Melaiya velila kayapodunuma...ila nilalkaisalulaayahh annan
@rajasekarraj7386 Жыл бұрын
Super
@krishnakicha9345 Жыл бұрын
Ç
@PalaniPalani-dt9rk Жыл бұрын
Very super
@dharundharun89325 ай бұрын
வணக்கம் அய்யா... நான் நந்த கோபால்.. சத்தியமங்கலம்... நான் முதன்முறையாக எங்கள் தோட்டத்தில் புல்லட் மிளகாய் பயிரிட்டுள்ளேன்... நடவு செய்து தற்போது 45 நாட்கள் ஆகிவிட்டது.. ஆனால் இன்னும் செடி 1 அடி கூட உயரமாக வளரவில்லை... செடி நன்கு உயரம் வளர எதாவது மருந்து உள்ளதா... தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்..
@ABI_EDITZ2111 ай бұрын
,ஆடு எருவு போடலாமா சார்
@Pp-hl6fl6 ай бұрын
2nd Fertilizer enna
@agilanavinash7449 Жыл бұрын
பருத்திக்கு பட்டம் கிழித்து மிளகாய் நாற்று நடலாமா?
@ezhilkumar27225 ай бұрын
Ippa nadalama seasen sariya varuma
@prabakaranelango3160 Жыл бұрын
நாட்டு மிளகாய் நாற்று கிடைக்குமா
@nmleditz3643Ай бұрын
😊
@athiruban3 ай бұрын
ஒரு ஏக்கர்க்கு எத்தனை செடி வைக்கலாம்..
@Karunanithi-d6k Жыл бұрын
🎉
@gokulraj22446 ай бұрын
பச்சை மிளகாய் ரகமா அல்லது வத்தல் (பழம் )ரகமா.
@sathishnursery60375 ай бұрын
Two in one
@Pp-hl6fl6 ай бұрын
2nd Fertilizer name പറയാമൊ
@sathishnursery60376 ай бұрын
Call me
@ezhilkumar27225 ай бұрын
Rate sollunga na
@tamilarasan-wc9xb11 ай бұрын
அடுத்தடுத்து என்ன உரம் போடவேண்டும் என்பதை சொல்லவே இல்லை
@sabanayagamvaithyalingam6920 Жыл бұрын
என்னவகை மிளகாய் chedi
@sathishnursery6037 Жыл бұрын
Ranga bullet
@edgarvaz9848 Жыл бұрын
அடி உரமாகப் போட்டது என்ன உரம் என்று தயவுசெய்து தெரிவிக்க முடியுமா? மிக்க நன்றி