நான் சுவிட்சர்லாந்தில் உள்ள உங்கள் பண்ணைக்கு ஏப்ரல் மாதம் வருகை தருகிறேன், உங்கள் இருப்பை உறுதி செய்கிறேன்
@kc56583 жыл бұрын
Nice farm. Wish you all the best Satish
@sathishnursery60373 жыл бұрын
Thank you sir
@sathicksahul628318 күн бұрын
நன்றி தெளிவான விளக்கம் மற்றும் அழகான வடிவமைப்பு எத்தனை சாகுபடி செய்ய முடியும். தெளிவு படுத்தவும். மற்றும் செலவுகள் உத்தேசம் எவ்வளவு
@shanmugank59463 жыл бұрын
நன்றி நண்பா இந்த விதை எனக்கு தேவைப்படுகிறது
@sathishnursery60373 жыл бұрын
Seedlings only sir
@Sivakumar-wv7jd3 жыл бұрын
மிகமிக அருமையான பதிவு வளர்க வாழ்த்துக்கள் தம்பி
@sathishnursery60373 жыл бұрын
Nandri na
@Nandhakumar-wx8lo2 жыл бұрын
வணக்கம் நண்பா முதல் நாள்ல இருந்து என்னென்ன உரம் மற்றும் மருந்துகள் பயன்படுத்துனீங்க என்பத தனியா ஒரு வீடியோ போடுங்க
@jebaregin27232 жыл бұрын
அருமையன பதிவு நன்றி அண்ணா
@sathishnursery60372 жыл бұрын
Nandri bro
@mayandiesakkimuthu2433 жыл бұрын
தக்காளி செடி வளர்ப்பு பற்றி அருமையான காணோலிங்க
@sathishnursery60373 жыл бұрын
Nandri na
@r.krishnakumarenvignesh82563 жыл бұрын
சதீஷ் அண்ணா சூப்பர் நான் கோயம்புத்தூர்
@sathishnursery60373 жыл бұрын
Nandri na
@rajendranrajendran57033 жыл бұрын
Supper farmar வாழ் ka........
@sathishnursery60373 жыл бұрын
Thanks na
@nithishgaming99523 жыл бұрын
Super arumaiyanapathivu
@sathishnursery60373 жыл бұрын
நன்றி bro
@malarkodim35312 жыл бұрын
Super tips brother
@palanivisu13443 жыл бұрын
Very good and well explained video. I need this plant will contact you soon, thanks
@Sivakumar-wv7jd3 жыл бұрын
தக்காளி நோய்க்கு பூச்சிக்கு மருந்து பற்றி பதிவு இட்டால் பயனுல்லதாக இருக்கும் bro
@sathishnursery60373 жыл бұрын
Ok bro
@prabusurya68153 жыл бұрын
Prabu
@josephdeva57483 жыл бұрын
அருகில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் கேட்டு வாங்கி மருந்தை தெளித்து பாருங்கள். புச்சிகள் கட்டுபடவில்லையெனில் அம்மருந்தை தாங்களே குடித்து விடுங்கள்
@pmuthumuthup93022 жыл бұрын
பூச்சிக்கொல்லி மருந்தை காட்டு
@pmuthumuthup93022 жыл бұрын
பூச்சிக்கொல்லி மருந்தின் மருந்தை காட்டு
@vasanthKumar-zm1im3 жыл бұрын
அருமையான காணொளி ❤️👍🏻
@sathishnursery60373 жыл бұрын
Nandri sir
@u1studio5813 жыл бұрын
Superb makka
@viralclips8413 жыл бұрын
Good work
@sathishnursery60373 жыл бұрын
Thanks bro ☺ 😊
@gopikrishnan84122 жыл бұрын
அரை ஏக்கர் நிலத்திற்கு பந்தல் அமைக்க குச்சி மற்றும் கம்பிகள் வாங்க எவ்வளவு செலவாகும்
@SivansathyaSathya Жыл бұрын
Sir yengakitta iyarkai uram sales pannitu irukom ungaluku thevaina yengakitta vangiko sir indiagro uram sir
Epo eanna.ragam sir besta eruku malakaalathula thaangara mathiri eanna ragam sedi vaikalam eanna eeld kedaikum sir
@psvindhyasivan-tj4ik11 ай бұрын
Anna enakku oru doubt uh...na october starting laye seed potten, தக்காளி செடி yum vandhadhu... ஆனால் வீட்டில் இருந்த தக்காளி விதையில் முளைத்த தக்காளி செடிகள் 2 தக்காளி மட்டும் dha kedachadhu.. ippo 4 months kandippa agirukkum...matha செடிகள் அடிக்கடி பூ பூக்கும் ஆனா காய் பிடிக்கவே இல்லை... இப்பொ இனி காய் பிடிக்குமா அல்லது adha eduthu vera seed pottu arambikkava???
@mohamedrafi7513 жыл бұрын
Good sar 🙏
@cgowtham5023 жыл бұрын
Super 😀😀😀😀
@SSiraj-d1dАй бұрын
Total ahh evalo aruvadai paninga... Evalo box total ah kedachichu bro
@SathishVivasaye2 жыл бұрын
Super 💕💕
@psvindhyasivan-tj4ik11 ай бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணுறீங்க நாலு செடியை தொட்டியில் வளக்கறதுக்கே நாக்கு தள்ளிருது😅😅...welldone Mr.Fr.😊
@charanv379810 ай бұрын
🙏🙏🙏
@entertainment777713 жыл бұрын
Bro i am shifak Naan sri Lanka la irunthu ongada video pakkuran enakku tomatoes nadurathu patri ongalala detaileds tharaeluma
@ragavanishkuttyviewsАй бұрын
நெல் விளையும் பூமியில் விளையுமா இந்த ரக தக்காளி செடிகள்.
Oru plant la how many times harvesting panalam bro?
@g.p-s.k.r6426 Жыл бұрын
Kuchi engu kidaikum. I am in coimbatore
@vellaisamyvellaisamy69733 жыл бұрын
Naduru rade solluga bro
@RamaKrishnan-lw4bh2 жыл бұрын
உரம் ஒரு முறை மட்டுமே வைத்தால் போதுமா உரம் வைக்கும் அளவீடு மற்றும் நாட்கள் சொல்லுங்க அண்ணா
@govarthaniviswanathan24972 жыл бұрын
Evolo quantity la irunthu supply panuveenga
@SathishKumar-zr7cw2 жыл бұрын
Madurai pakkam enna ragam podalam bro
@roshinr82253 жыл бұрын
Bro, will you please include.. What type of insecticide are commonly used for avoiding insect attack
@sathishnursery60373 жыл бұрын
OK bro.. Next time I will do it.. And surely I will make seperate video bro ☺ 😊
@roshinr82253 жыл бұрын
@@sathishnursery6037 Thanku
@sathishnursery60373 жыл бұрын
☺ 😊
@llinganllingan635910 ай бұрын
இந்த தக்காளி பந்தலுக்கு எத்தனை லயன் கம்பி இழுக்கிறது அதை கொஞ்சம் சொல்லூங்கள்
@கிராமத்துக்காரன்-0013 жыл бұрын
சாகோ ஒரு நாற்றின் விலை.......ஒரு ஏக்கருக்கு எத்தனை நாற்றுகள்.....குச்சி கட்டும் செலவு எவ்வளவு வரும் என சொல்லுங்கள் அண்ணா
@sathishnursery60373 жыл бұрын
அடுத்த video la பண்ணிக்கலாம் அண்ணா
@c.sathiyamoorthymoorthiy5575 Жыл бұрын
@@sathishnursery6037 Qqqqq
@seethalakshmi9900 Жыл бұрын
@@sathishnursery6037 Rasayana urangalaa? 60 cent na eththanai sq.ft?
@Divyabarathi-we6vl Жыл бұрын
1 nathu RS yavlo anna
@sathishkumar-fo1dz3 жыл бұрын
Bro. Ethana kg box
@sathishnursery60373 жыл бұрын
30 kg
@manickamr51872 жыл бұрын
என்ன மருந்து கொடுக்கற்துனு சொல்லுங்க.
@meenasundar565 Жыл бұрын
வணக்கம் இதற்கு மருந்து என்னென்ன கொடுத்திங்க எத்தனை நாட்க ளுக்கு என்ன மருந்த அடி சிங்க சார் ப்ளீஸ்
@entertainment777713 жыл бұрын
Bro athuna daysku orukka tomatoes parichinga
@sathishnursery60373 жыл бұрын
3 days once
@saravanandhas3 жыл бұрын
Super bro
@sathishnursery60373 жыл бұрын
Thank you bro ☺
@santhoshagri5684Ай бұрын
நான் நட்டு எல்லாம் கருகல் நோய் வந்து விட்டது
@basheerahamed14933 жыл бұрын
Anna 2aruvadai enna time
@savithat87862 жыл бұрын
Epa தக்காளி செடி போடலாமா
@tksarikrushnanvellur52823 жыл бұрын
செலவுகள் எவ்வளவு வருமானம் எவ்வளவு சொல்லுங்கள் நண்பா
@sathyraj73503 жыл бұрын
ஒரு நற்று என்ன விலை Bro....இப்ப நாற்று கிடைக்குமா..
@dhanamravi8750 Жыл бұрын
Tomato chediyil kutti kuttiya poo poduthu aana Kai varamatteength
@sivakumar11762 жыл бұрын
கலை கொல்லி எபா அடிக்க வேண்டும்...
@vijayakumar.pvijayakumar.p778725 күн бұрын
தக்காளி செடி என்ன ராகம்
@nandhuravi93902 жыл бұрын
Anna na Orissa ne. Anna soil epidi pripersen pannanum
@marylifestyle87913 жыл бұрын
Super bro😍keep it up
@sathishnursery60373 жыл бұрын
Thanks bro ☺ 😊
@karthikt5762 Жыл бұрын
ரகம் variety என்ன???
@saravanasakthi31783 жыл бұрын
Hi bro sivam Tomato nalla irukkumma
@sathishnursery60373 жыл бұрын
Nalla irukum bro
@gokulakrishnanm8705 Жыл бұрын
40 cent la Ena farming panalam
@mohamedrauf605210 ай бұрын
என்ன மருந்து அடித்திர், யாரும் குறிப்பிடுவதில்லை, நேரம் vaste.
@shanmugavel39732 жыл бұрын
Rainy season tomoto variety unga kita iruka
@shanmugamc98473 жыл бұрын
Pathingana konjam korachao bro
@sathishnursery60373 жыл бұрын
Ok bro
@ravichandranv.k.v51303 жыл бұрын
I am a farmer from the Thiruvarur district. I wish to grow assorted vegetable crops like tomato, okra, cluster beans, chili, brinjal etc, all in one acre. I need your guidance. how will you send the seedlings from the nursery
@sathishnursery60373 жыл бұрын
By transportations
@tamilselvam127011 ай бұрын
Contact number brother
@krishnamoorthy23922 жыл бұрын
Bro first pesticide name
@saravananm31623 жыл бұрын
Hi sathish, I want vgitable seeds for making small garden for 3cent. Can u pls share me