அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்5 ай бұрын
மிக அருமை அருமையான💐💐 பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பிரகாச வள்ளலார் வாழ்க🌳🧘🏻♂️🔥 ஜெய் ஸ்ரீ ராம்☝️🔆☝️🔆🙏
@Gautamvasagar5 ай бұрын
மதிப்பிற்குரிய குருவிற்கு நன்றி உலகின் அனைத்து இயற்கையின் ரகசியத்தையும் ஒரு நொடியில் உணர்த்திய ஐயனுக்கு நன்றி
@vivekadevi86135 ай бұрын
Ayya na vallal Peruman sonna vilakku thiyanam pandren panna 2 days la karusivappu color oli ondru therikirathu enaku udampu heat adhikamagikitte poguthu thanga mudila kulirchiyana porul eduthalum ennala sari panna mudila pls edhachum vali sollunga I am waiting
நான் பயமும் கெட்ட கனவுகளும் வரும் நேரத்தில் இரவில் சொல்லும் ஓம் நமோ நாராயண மந்திரத்தைப் பற்றி கூறுங்கள்.
@LoveLight-od7qq3 ай бұрын
Boomi yepdi first uruvaachu? Adhula malaigal yepdi vanchu?
@venkatesanulaganathan49415 ай бұрын
அய்யா வணக்கம் யான் சன்மார்க்கத்திற்க்கு வந்து சில ஆண்டுகள் ஆகின்றன.அன்பர்கள் நிறைய பேரிடம் கேட்டுவிட்டேன் பதில் கிடைக்கவில்லை.கேள்வி என்னவெனில்.இறந்தவர்களை புதைப்பதால் ஏற்படும் நன்மை என்ன?எரிப்பதால் ஏற்படும் தீமை என்ன ? தெரிவிக்குமாறு தயவோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அய்யா
@Sathiyadeepam5 ай бұрын
இதற்கான பதில் இந்த வீடியோவில் உள்ளது kzbin.info/www/bejne/gme1e2eafbJpY68
@AnbeSivam-b7b5 ай бұрын
ஐயா எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.. மரணமே இல்லா பெருவாழ்வு வாழும் போது என்ன உடல் எடுக்கும் நம் ஆத்மா 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@SIVANE-d6h4 ай бұрын
ஐயா youtube சேனலுக்கு ☑️ டீ வாங்கிக் கொள்ளுங்கள்
@priyam27995 ай бұрын
Arulu perum jodi
@NothingPa-yp3yh5 ай бұрын
ஒரு உடலை விட்டு பிரிந்த உயிர் அடுத்த உடலை எவ்வளவு நேரத்தில் எடுக்கும் ? தயவுசெய்து கூறுங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥