ஜீவன் ஆன்மா ஒன்றா வெவ்வேறா ஜீவாத்மா என்று பொதுவாக சொல்வது எதை?
@traveltowardstruth822 күн бұрын
ஆன்மா.
@vjboxerdaniel85252 күн бұрын
அருமை 🙏🏻❤️ அருட்பெரும்ஜோதி
@WenkatRaman2 күн бұрын
Namachivaya potri ❤
@manikandanwinges87492 күн бұрын
நன்றி
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
@lakshmisaraswathi44412 күн бұрын
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
@k.ganesank.ganesan2 күн бұрын
உலக உயிர்களின் வாழ்க்கையை செம்மையாக்க வந்த உத்தமமான திரு.இரா.இராமலிங்க வள்ளலாரின் உண்மை சொல் பொருளை உணர்ந்து கொண்டு அதன்படி வாழும் ஜீவன்களுக்கே அந்த எல்லாம் வல்ல இறைவன் ஆட்சி செய்யும் இடமான சொர்கம் சொந்தமாகும்!!!.... மீண்டும் உயிர்த்தெழுதல் இல்லாத முக்தி பாக்கியம் அந்த எல்லாம் வல்ல இறைவனிடத்தில் கிடைக்கப் பெறும் என்பதில் ஐயமில்லை உலக ஜீவராசிகளே இதை மிகவும் நன்றாக உணர்ந்து கொண்டு யாதொரு உயிர்களுக்குள்ளும்,ஜீவராசிகளுக்கும் எந்தவொரு தீங்கும் ஏற்படுத்தாது உத்தமமான உங்கள் வாழ்க்கையை மட்டும் இன்புற்று வாழும் ஜீவராசிகளே -உங்களுக்குள் இருக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவனின் ஆன்மா -எனும் தத்துவத்தை வணங்குகிறேன் ஆத்மா வணக்கம் ❤❤❤❤❤❤
@nirmal3803 күн бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப வியப்பா இருக்கு முழு சின்ன வயசுல மனப்பாடமா ஃபுல்லா சொல்றாங்க அருமை அருமை
அருமை அம்மா 🙏 வள்ளல் பெருமானின் திருஅருட்பா பாடல் வரிகளை எளிமையாக புரியும்படி பாடியுள்ளீர்கள். வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
@mohankuppusamy52866 күн бұрын
Arutperunjoti Arutperunjoti Please accept my humble pranams I have one doubt eating meat,killing is sin i accepted. Cheating money, looting others properly and money, betrayed, disloyal is not sin. Please reply
@devanarul6 күн бұрын
நான் கேட்ட மாதிரி பெண் குழந்தை பிறந்த அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றி
@rathika53636 күн бұрын
🙏🙏
@shanmugavelusrinivasan72757 күн бұрын
❤❤🎉🎉🎉❤❤வடலூர் வந்தால் தங்களை பார்க்க இயலுமா ஐயா?
@agavaloli7 күн бұрын
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம் வரிகள் 51 & 52 kzbin.info/www/bejne/a2a0fqOlnZtneq8
@vijayalakshmi.m23727 күн бұрын
Guruve saranam🙏🙏
@RangasamySamy-vo9qy7 күн бұрын
🙏🙏🙏
@talentthamizhanveeraa65557 күн бұрын
மிகவும் உபயோகமான தகவல்
@shanmugavelusrinivasan72757 күн бұрын
ஐயா இந்த திருவருட்பா பாடல்கள் பக்கம் எண் description ல் குறிப்பிடவும்
சாப்பிட்டதும் மதிய உணவு மலம் வெளியேறுவது சாப்பிட வேண்டாம் என்பதா?
@tamilcitizen27557 күн бұрын
ஐயனே ராவணன் என்பவன் 64 கலைகளை கற்றறிந்த சித்தன் எப்படி நீங்கள் தப்பான உதாரணத்தை தருகிறிர்கள்...ராமனை இந்திய பிராமணர்கள் வணங்குகிறார்கள்...உண்மையில் அசுரன் ராமன்தான்...பெரியவர் ராமர் நல்லவர் ராவணன் கெட்டவன் இப்படி எங்கயுமே இப்படி குறிப்பிடவில்லை
@agilang47037 күн бұрын
ஐயா 🪔🙏
@rsathishkumar94807 күн бұрын
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறைதெய்வம் என்னுயிரில் கலந்தெனக்கே இன்பம் நல்கும் தெய்வம் நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நற்சபையில் ஆடுகின்கற நடராச தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருட்புரணாமாம் தெய்வம் சொல்லா நிலைகலெளாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளக்குகின்ற தெய்வம் அதே தெய்வம்