நன்றி போதகரே உங்களை போன்ற ஊழியர்கள் எழும்ப வேண்டும்
@marylucia2056 Жыл бұрын
சத்திய வேதம்மபடி சரியான message Amen praise the lord
@martinnarayanasamy72022 жыл бұрын
உங்களுக்கு தேவன் வெளிப்படுத்தின இந்த உண்மையான சத்தியத்திற்க்காக நான் தேவனை ஸ்த்தோத்தரிக்கின்றேன் ஆமேன் ஏ-மார்ட்டிடன் நாராயணசாமி ஞானக் கற்பவை சபை மாதனாங்குப்பம்
@anidilani86462 жыл бұрын
இது தான் சரியான விளக்கம் தசம பாகம் பற்றி. நன்றி jesus.
@voice4true6312 жыл бұрын
No Tithe in newtestment.. The appostle never teach tithe in NT .. First church didnot collected tithe...
@Dreemitspositive Жыл бұрын
@@voice4true631 அப்படி தசம்மபகம் கட்டாயம் என்றால் விருத்த சேதானமும் பலி இடுவதும் கூட இருக்கிறது அதை செய்கிறீர்களா இல்லையே தசம்மபகம் மட்டும் இந்த நாலில் வரை கடைபிடிக்கிறறீங்களே அது தவறு இல்லையா paster jegan ayya solluvathu 1000 / correct.......
@jaikumar7033Ай бұрын
ஒழுங்க பைபிளை படிங்க
@PanneerSelvam-cj3es20 күн бұрын
ஐயா நீங்கள் ஒரு சிறந்த போதகர் அநேக தேவ ரகசியங்களை சொல்பவர் உங்களுக்கு நான் ஆலோசனை சொல்ல தகுதியற்றவன் அதே சமயத்தில் ஒரு வசனம் உங்களுக்கு தெரியும் மக்களுக்கு தெரியும் ரெண்டு கொரிந்தியர் ஆறிலிருந்து எட்டு வரை குள்ள வசனம் ஒவ்வொரு மனிதனும் தம் தீர்மானத்தின் படியே அவன் தகுதிக்கு ஏற்ப கொடுப்பார்கள் யார் கொடுப்பார்கள் தேவனுடைய பிள்ளைகள் கண்டிப்பாக அவர்கள் தகுதிக்கு ஏற்ப கொடுப்பார்கள் ஸ்தோத்திரம் பிரதர்
@jeniferr8691 Жыл бұрын
இரண்டு மாதங்களாக இதைக்குறித்த கவலை இருந்தது கர்த்தரக்கு ஸதோத்திரம்
@joycenila27272 жыл бұрын
நீண்ட நாள் யோசனை தீர்ந்தது.. நன்றி ஐயா....
@christoperj93332 жыл бұрын
Same to you amen
@yms.dharmaraj82402 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@muruganmurugan-gt6tb2 жыл бұрын
10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் ஆதியாகமம் 17:10 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியாகமம் 17:11
@saejchannel37516 ай бұрын
உண்மையை உண்மையாய் சொன்னிர்கள் பிரதர், இப்படியானா உண்மையை யாரும் சொன்னது இல்லை, கர்த்தர் உங்களுக்கு உண்மையை தெரிவித்தபடினால் நம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻
@christoperj93332 жыл бұрын
ஐயா ரொம்ப நாள் இந்த விளக்கம் தெரியாமல் குழம்பி இருந்தேன் இப்ப நான் தெளிவாகிட்டேன் ஆண்டவர் என்னை எதிர்காலத்தில் ஒரு பாஸ்டராக நியமித்தல் நான் பத்தில் ஒரு பங்கு கேட்க மாட்டேன்
@kkkk-th8tk Жыл бұрын
சூப்பர் கண்டிப்பா கடை பிடிங்க
@anandhalakshmi92184 ай бұрын
Thanks pastor for your message I had same taught about offerings, like your message. But Church pastors never accept your message about offerings even my church too I believe only in Jesus words not humans so I always help the needy not greedy and selfish people.
@allwinanandaraj24332 жыл бұрын
yes உண்மையான சத்தியம் ஊழியக்காரா்களே தெரிந்துக்கொள்ளுங்கள் ஆவியானவா் பேசுகிறதை கேட்டு ஒப்புக்கொடுங்கள்
@franklinkarunakaran5829 Жыл бұрын
தேவி தவிர வேறு யாரும் தசமபாகம் வாங்க கூடாது. வாங்கினால் பாவம்.
@asaincustomizedproduct3 ай бұрын
Vera level message...❤❤❤❤ Exactly pastor clear explanation...
@joshuvaj8994 Жыл бұрын
Amen Mika arumaijana vilakkam . Ennudaija santhegam theerkkapaddathu. Nanri jesappa
உண்மையில் பாஸ்டர் நான் தசம பாகம் கொடுக்கமுடியமா ஆலயம் போகமல் வீட்டில் இருந்து ஜெபம் பண்ணலாம்னு நினைச்சேன்
@franklinkarunakaran5829 Жыл бұрын
இந்த வசனம் தசமபாகம் ஏற்கனவே செலுத்துபவர்களுக்கு நமக்கு அல்ல. தசமபாகம் லேவி கோத்திரத்திற்கு.
@shakilar941 Жыл бұрын
Praise the Lord amen
@mahimariya7 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@umapathis53222 жыл бұрын
நம்முடைய பிதாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அன்பின் இறைவனின் வல்லமையின் வார்த்தை தெளிவாக தெரிந்தது கொள்ள அன்பின் போதகர்கள் தந்த யேகோவ இயேசு கிறிஸ்து பரிசுத்த பரலோக இறைவா ஸ்தொத்திரம் அல்லேலூய அல்லேலூயா நன்றி நல்ல பிதாவே அல்லேலூயா
@sundarankaliappan96612 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@epcministrychennai78342 жыл бұрын
அற்புதமான செய்தி அருமையான விளக்கம் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் அண்ணே
அருமையான விளக்கம் சகோதரரே அநேக ஊழியக்காரர்கள் இதை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💐
@wonderm-jp9hc2 жыл бұрын
000
@natarajanm68862 жыл бұрын
Covid period elum DASAMAPAGAM Kettarvargalay EN YESUVEY ASEERVATHEUM.
@ParvathiParvathi-h4i2 ай бұрын
🙏🙏ஆமென்
@pozhuthupogala49712 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்பொழுது சபைகளில் எல்லாம் அதிகமாக கொடுக்கிற உங்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று யாரும் கிடையாது அனைவரும் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அப்படிக் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடவுள் நம்மீது சாபத்தை மட்டும்தான் வைப்பார் என்கிற சத்தியமே உரைக்கப்படுகிறது
@Robert-mx6sc Жыл бұрын
தசமபாகம் பற்றி உண்மையை மறைத்து மக்களிடம் பணம் பிடுங்\ 'குகிறார்கள்.
@juliets46402 ай бұрын
Tpm sabaigalil thasama bagathai every Sunday eallarum sapduvargal.
@libinkirubesh411Ай бұрын
அப்படியா பிரதர்
@josephmanuel72622 жыл бұрын
Your message cleared giving tithe. Thanks.
@SelvaRaj-gx3kr2 жыл бұрын
Bro.praise the lord.Iam doing the same thing as like your words for missionaries,poor God's servants Aged homes and Poor's.Thank you for your message.Iam praying every day for you and your ministries.God bless you.
@muthuselvan.k4743 Жыл бұрын
Hii Sir, I'm an Atheist. But I agree with Ur preaching
@jbsuman47322 жыл бұрын
Praise the lord and God Heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Praise god Pastor ! Wonderful message! Will attract more controversial response! By god's grace this message breaks heart & an eye opener! Glory to god for teaching us through you! 👏👏
@sundarrajan13752 жыл бұрын
மிகவும் நன்றாக சொன்னீர்கள். இதனால் சபை மாய்மாலத்தினால் பெருகியிருக்கிறது. மனதை மிகவும் வருத்தப்படுத்துகிறது.
@ASMCHURCH2 жыл бұрын
அந்த மாதிரி சபைக்கு நீங்க எதுக்கு போறிங்க Sir
@johnsonjohnson18152 жыл бұрын
Brother the blessings is the trail of our life . Our thresher in the heavens .
@jayashankar93722 жыл бұрын
Amen praise the Lord
@anithur631 Жыл бұрын
Praise the Lord pastor.
@rgtrgt1734 Жыл бұрын
Amen 🙏 allalujah 🙏
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@RamKumar-hy2xj3 ай бұрын
பொருளாசையினால் ஏவப்பட்ட போதர்கர்கள் கட்டடமே ஆலயம் என்று போதித்து விசுவாசிகளை ஒரே இடத்தில் வரவழைத்து தசமப்பாகத்தையும், காணிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி..வாரந்தோறும் ஆலயம் என்று கூறப்படும் சபை கட்டடத்திற்கு விசுவாசிகள் வரவேண்டும் என்றும், ஆலயம் என்று கூறப்படும் கட்டடத்திற்கு வரவில்லை என்றால் உங்களுக்கு இரட்சிப்பு இல்லை என்றும் போதிக்கிறார்கள். ஏனென்றால், ஆலயம் என்று அழைக்கப்படும் கட்டடத்தில் மட்டுமே தேவனுடைய ஆவியானவர் வாசம்பண்ணுகிறார் என்றும் கூறுகிறார்கள். கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் கர்த்தர் வாசம்பண்ணுவாரா என்பதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். பிலேமோன் 1:2 1 கொரிந்தியர் 16:19 கொலோசெயர் 4:15 அப்போஸ்தலர் 7: 47&48
@christoperj93332 жыл бұрын
உங்களை மாதிரி ஊழியக்காரன் தேவை தமிழ்நாட்டில் உங்கள மாதிரி எல்லாரும் இருந்தாங்கன்னா நல்லா இருக்கும் பாஸ்டர்
@melaariff41365 ай бұрын
We r Jesus followers...Yesuve podhum,Avar saayalaga maranum,vazhanum enru paadugirome,Jebikkirome...Avar blessing irundhaal podhum..adhavadhu avar kooda paralogam iruppadhu...Old Testament is lesson how they got Blessing, how they loose blessing...Abraham or David cannot give us Blessing,Jesus can give only Blessing..
@visvanathang5031 Жыл бұрын
Ubagamam : 14:25 to 29. and 26:12 , and calaththiyar : 6:6, 10. Sangeetham (Lord servents blessing) 94: 13.
@pathofchrist777 Жыл бұрын
சபைகள் தோறும் நல்ல மரங்களை நட சொல்லுங்க சார்; அவரதான் தோட்டத்தை உண்டாக்கி பண்படுத்த பாதுகாக்க சொன்னார்; ஆனால் நம்மவர்கள் ஆள்பிடிக்கிறதிலேயே குறியாய் இருக்காங்க
@kkkk-th8tk Жыл бұрын
உண்மை சகோ ❤❤😂😂
@shankarmk65302 жыл бұрын
Amen hallelujah
@arockiam88782 жыл бұрын
Good reflection
@bro.pramodbangalore59212 жыл бұрын
Great messgae..tq brother 👏
@mmalarmmalar34902 жыл бұрын
Praise the Lord 🛐🙏
@gkarthikumar2 жыл бұрын
Good message that many pastors and believers should learn, few thoughts 1. Abraham did not tithe on everything but on the spoils he gave tithe to Melchizadek (Heb 7:4) 2. Abraham also sacrificed animals even before the law of moses, if tithe has to be followed based on Abrahamic practice then we should also sacrifice animals? 3. The Israelites were giving somewhere between 21-25% of their earnings, produce in the form of tithe and offerings. This is well established from the Rabbi's teachings and documents. 4. The Lord Jesus himself nor any of the apostles collected tithe, but collected free will offerings.
@thomasraj61962 жыл бұрын
Thank you Jesus
@sanathepzhi38112 жыл бұрын
Amen amen amen..hallelujah..Thank you Jesus...Blessed & Useful Message Pastor...God bless u & ur ministry forever...🙏🙋♀️👼
@ebinesarkrishnan54282 жыл бұрын
Amen hallelujah praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PradeepKumari-xh9iu Жыл бұрын
4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. எபிரேயர் 10:4 5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10:5 6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். எபிரேயர் 10:6 7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10:7 8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: எபிரேயர் 10:8 9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். எபிரேயர் 10:9 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:10 11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். எபிரேயர் 10:11 12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, எபிரேயர் 10:12 13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். எபிரேயர் 10:13 14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரேயர் 10:14 15 இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார். எப்படியெனில்: எபிரேயர் 10:15 16 அந்த நாட்களுக்குப்பின் நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, எபிரேயர் 10:16 17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். எபிரேயர் 10:17 18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே. எபிரேயர் 10:18 19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், எபிரேயர் 10:19 20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், எபிரேயர் 10:20 21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், எபிரேயர் 10:21 22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10:22 23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரேயர் 10:23 26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், எபிரேயர் 10:26 27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரேயர் 10:27
@davidhenry54792 жыл бұрын
🙏 amen amen 🙏 Thank you Appa 🙏🙏🙏🙏 God bless you 🙏 family 🙏 Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு விரூத்த செதனம் செய்தார் பைபிள் சொல்கிறது என் இதைமட்டும் குரவலிக்குதா?
@jeganjeganjeganjegan54292 жыл бұрын
Super ஐயா இந்த செய்திய எங்க ஊர்ல 4,5,6 உபவாச கூட்டத்தில இந்த செய்திய குடுங்க ஐயா plz plz நவம்பர் மாதம்
@johnjoseph12012 жыл бұрын
மிகவும் சரியான விளக்கம்
@andrewss49802 жыл бұрын
God never told specifically for full time pastors but he said for everyone who preach gospel
@muralisagariya21152 жыл бұрын
ஆமென் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா
@nirmalasunitha25432 жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@padmakanthraj93082 жыл бұрын
Amen 🙏🙏 very useful message brother
@moveitstime11 ай бұрын
காணிக்கையை அப்போஸ்தலர்கள் பெரிதுபடுத்தவில்லை😂 அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தார்கள். காணிக்கை கவர், பெட்டி, பை எதுவும் இருக்கவில்லை. கொடுங்க கொடுக்காம போங்க. பரலோகத்திற்கு வருவதே பிரதானம். கனிகளில் நோக்கமாயிருங்கள்
@daviddavid29262 жыл бұрын
ஐயா உங்களுடைய தேவ செய்தி ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உண்மையாக உள்ளது அதனால் நாங்கள் தொடர்ந்து அதைப் பார்த்து வருகிறோம் ஆனால் புதிய ஏற்பாட்டில் தசம பாகம் கொடுக்க வேண்டும் என்ற கள்ள உபதேசத்தை நீங்கள் செய்யாதீர்கள் ஒன்று கொடுத்தால் பத்து தருவார் பத்து கொடுத்தார் நூறு தருவார் என்று சொல்லும் கள்ள ஊழியக்காரர்களைப் போல நீங்கள் இனி பேசாதீர்கள் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஒவ்வொரு மாதமும் 10 பேருக்கு 30 பேருக்கு 100 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க பிரயாசப்பட வேண்டும் அப்பொழுது அவர் ஆசிர்வாதமாய் இருப்பார்கள் இதற்கு தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் தேவனுடைய நீதியையும் முதலில் தேடுவோம் அப்பொழுது இந்த உலகத்திற்கு உரியது எல்லாம் ஆண்டவர் தருவார் பணம் வியாபாரம் என்று கள்ளர்கள் பேசட்டும் நீங்கள் பேசாதீர்கள் அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் நீங்கள் உண்மையான தேவ செய்தி சொல்கிறவர் நீங்கள் எப்போதும் அதைத்தொடர்ந்து செய்யுங்கள் ஆமென்