No video

ஒரு பக்கம் அழைப்பு ஒரு பக்கம் விஷம் நான் செய்தது என்னனா... | Sathiyamgospel | 26 Aug 22

  Рет қаралды 84,694

Sathiyam Gospel

Sathiyam Gospel

Күн бұрын

ஒரு பக்கம் அழைப்பு ஒரு பக்கம் விஷம் நான் செய்தது என்னனா... | Sathiyamgospel | 26 Aug 22
#sathiyamgospel #acaavadi #aca #thomasrajtestimony #thomasrajinterview #thomasraj #gpsrobinson #jesusmeets #jesusmeetsministries
Full Video Link :
கடந்து வந்த பாதை Part I - • கடந்து வந்த பாதை | Tes...
கடந்து வந்த பாதை Part II - • கடந்து வந்த பாதை | Tes...

Пікірлер: 125
@samaugustinec8885
@samaugustinec8885 2 жыл бұрын
நாம் இரட்சிக்கப்பட்டு படிக்கு அவருடைய நாமமே அல்லாமல் வேறு ஒரு நாமம் கட்டளையிடப்படவில்லை
@Sharon-pt8zn
@Sharon-pt8zn Жыл бұрын
38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, அப்போஸ்தலர் 2:39 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அப்போஸ்தலர் 2:40 41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப்போஸ்தலர் 2:41 42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 2:42
@prabhustephen1147
@prabhustephen1147 2 ай бұрын
😭😭😭இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்...
@sreedevi9405
@sreedevi9405 Жыл бұрын
😭😭😭🙏 ஐயா உங்க சாட்சி பெரிய சாட்சி ஐயா கர்த்தர் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக 🙏🙏🙏🙏🙏
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
நான் 6 மாதமாக கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் ஆண்டவராகிய இயேசு என் வாழ்க்கையை மாற்றுவர் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்
@_livewithtextile7094
@_livewithtextile7094 2 жыл бұрын
கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நிச்சயமாக மாற்றுவார். Praise the lord Jesus Christ 🙏🙏 Have a good day 🎉
@SG-mz4gy
@SG-mz4gy 2 жыл бұрын
சந்தோஷம் , ஆனால் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். தேவன் கைவிடமாட்டார்.
@Paulmurugesh
@Paulmurugesh 2 жыл бұрын
ஆண்டவரிடம் உங்களை முழுமையாக அர்ப்பணித்து தேவ சித்தத்திற்காக காத்திருங்கள், இயேசுவானவர் நிச்சயமாக உங்கள் வாழ்வை மாற்றுவார்.
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
@@Paulmurugesh ஆமென் பிரதர் 🙏😭
@arathirdiana
@arathirdiana 2 жыл бұрын
Andavarey enn Mel kirubai ya erunga Appa.....🙏🙏🙏🙏🙏
@SRUTH-br7qo
@SRUTH-br7qo 2 жыл бұрын
தகப்பனாருடை சாட்சி வாழ்க்கை எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக.ஆமென்.
@Laxmi-si5tc
@Laxmi-si5tc 8 ай бұрын
Praise the lord Jesus
@sathiyabalans6527
@sathiyabalans6527 2 жыл бұрын
😭😭😭😭enudaiya nilamai ipaditha irukuthunka iyya ipo aanalum karthar ennai nadathuvar avaraiye na nambi iruka
@anidhayalj1987
@anidhayalj1987 Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@Renjith_Thomas
@Renjith_Thomas 2 жыл бұрын
Praise god எல்லாம் என் தேவன் ஒருவரே...
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING Жыл бұрын
ஆமென் 🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
@moulilawrance3899
@moulilawrance3899 2 жыл бұрын
சூப்பர் தேவனுக்கே மகிமை நன்றி
@pastorlawrence3723
@pastorlawrence3723 Жыл бұрын
Glory to God
@jayananthanp7744
@jayananthanp7744 2 жыл бұрын
God will listen to His children's prayer. He will never forget or forsake His children. He will do wonders in our lives. Heart touching video. Praise the Lord. Wonderful testimony. God will lead us.
@sampathsara2360
@sampathsara2360 Жыл бұрын
Man of God 🙏
@Seelan-wr7yw
@Seelan-wr7yw 2 жыл бұрын
Amen.praise the lord
@johnkennedy8715
@johnkennedy8715 2 жыл бұрын
Glory to God same in my life
@sammuamu5202
@sammuamu5202 2 жыл бұрын
Amen ! En nadathuthal deva vazhi illai endru ninaithen intha satchiyin moolam naan ithu aandavarin nadathuthal thaan endru unarthen. Ennai unarthina aandavarukku sthothiram
@priyaorphan395
@priyaorphan395 2 жыл бұрын
Great testimony god bless u uncle in Jesus name amen hallelujah
@comfortmusicmedia6270
@comfortmusicmedia6270 2 жыл бұрын
Praise the lord ❤️🙏 Touch my Heart thank you lord 🙏
@fdgkmbvv
@fdgkmbvv 2 жыл бұрын
Amen
@premkumar-dw9lh
@premkumar-dw9lh Жыл бұрын
Praise the lord and Glory to Jesus
@manigandanm6420
@manigandanm6420 2 жыл бұрын
ஏசு அப்பா நல்லவர் ஆமென்
@jemimasamuel5956
@jemimasamuel5956 Жыл бұрын
Praise the Lord Jesus 🙏🙏
@Sagalai007
@Sagalai007 Жыл бұрын
Glory to God Jesus
@monitmosses5157
@monitmosses5157 2 жыл бұрын
YESHUAABBA BLESS YOU ABUNDANTLY AYYA 🙏💝✨🕊️
@Imanfrancis
@Imanfrancis Жыл бұрын
Amen. God bless our believers 🙇🙇
@danyk7161
@danyk7161 2 жыл бұрын
Andavaree 😭✝️ ummai theivamaaga konda Janam baakkiyam ullathu ❤️😭😭😭
@samaugustinec8885
@samaugustinec8885 2 жыл бұрын
அப்போஸ்தலர் 2:38
@manohartharimlla6704
@manohartharimlla6704 2 жыл бұрын
Amen praise the Lord hallelujah 👏👏👏
@amaladasnadar1980
@amaladasnadar1980 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@DP-qp8wr
@DP-qp8wr Жыл бұрын
What a testimony 🥲
@siconpriya6305
@siconpriya6305 Жыл бұрын
கண்ணீரைஎன்னால்தடுக்கவெகுநாள்ஆயிற்றுங்குக ஐயா!!!
@samuelsam671
@samuelsam671 2 жыл бұрын
God is Good
@gridleofgems9643
@gridleofgems9643 2 жыл бұрын
Wow so beautiful alagaya varudhu how great is our God
@deboj2453
@deboj2453 2 жыл бұрын
Praise the lord Amen
@prakashalex4741
@prakashalex4741 Жыл бұрын
ஆமென்
@ezhilswetha1085
@ezhilswetha1085 2 жыл бұрын
glory To God
@stellajoseph3368
@stellajoseph3368 Жыл бұрын
Praise God Brother. Amazing testimony. All Glory and Honor to Lord Almighty 🙏
@SuryaSurya-et6dl
@SuryaSurya-et6dl 2 жыл бұрын
Praise the Lord. Amen
@mathewjesus5079
@mathewjesus5079 2 жыл бұрын
நன்றி இயேசு நீ இல்லை நா நான் இல்லை
@jesuswantscallvinpreyermin8849
@jesuswantscallvinpreyermin8849 Жыл бұрын
Praise the Lord !
@jacintaflora7937
@jacintaflora7937 2 жыл бұрын
hallelujah 🙌🙌🙌🙌🙌 amen sthothirem appa 🙏🙏
@ENJC2022
@ENJC2022 2 жыл бұрын
கர்த்தரால் அழைப்பு பெற்றவர் நீங்கள் கர்த்தரே உங்களை நடத்தினார். எனக்கு பிரயோஜனமாக இருந்தது.
@arockiajegan777
@arockiajegan777 2 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@georgewashington3556
@georgewashington3556 2 жыл бұрын
Paster உங்க சாட்சி எங்களுக்கு பிகவும் பிரியோஜனம்
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah
@reyanclothing9578
@reyanclothing9578 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர்.
@paulsmithhenna.7489
@paulsmithhenna.7489 2 жыл бұрын
Avar sonnathai seyyum varai ungalai kaividugira devanalla.
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 2 жыл бұрын
Amen 🙏
@vinothak6514
@vinothak6514 2 жыл бұрын
Praise the Lord
@jacintaflora7937
@jacintaflora7937 2 жыл бұрын
Amen Amen
@subpakistan9899
@subpakistan9899 2 жыл бұрын
அய்யா நீங்கள் நல்லா இருக்கனும்
@myhope2879
@myhope2879 2 жыл бұрын
Yesappa unnala yellam mudiyum...😭
@thomasjacob5861
@thomasjacob5861 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@ragunatha1369
@ragunatha1369 2 жыл бұрын
Wonderful wonderl
@prakashalex4741
@prakashalex4741 Жыл бұрын
@Nithya676
@Nithya676 2 жыл бұрын
Glory to jesus 🙏
@t.vijaywilliams8807
@t.vijaywilliams8807 2 жыл бұрын
Amen AMEN AMEN AMEN
@elishaprayersingh1194
@elishaprayersingh1194 Жыл бұрын
God special person
@raja.m.p.s404
@raja.m.p.s404 Жыл бұрын
Hallelujah
@AshokAshok-oh3oj
@AshokAshok-oh3oj Жыл бұрын
Praise the lord
@thangamNiviniran
@thangamNiviniran 2 жыл бұрын
God is great
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 жыл бұрын
Jesus 3
@isravelmusical1385
@isravelmusical1385 2 жыл бұрын
Amen appa
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 2 жыл бұрын
Living witness . Amen.
@jacintaflora7937
@jacintaflora7937 2 жыл бұрын
karther ke sthothirem 🙏🙏
@jeraldcolines5611
@jeraldcolines5611 Жыл бұрын
Very very nice
@subpakistan9899
@subpakistan9899 2 жыл бұрын
Oh my Jesus
@puthumairaj
@puthumairaj 2 жыл бұрын
Glory Glory to God 🙏🙏🙏
@jebajobu134
@jebajobu134 2 жыл бұрын
Jesus
@johnsonjebaraj8323
@johnsonjebaraj8323 2 жыл бұрын
Amen, karthar nadathuvar
@kirusnaravjoysharon5028
@kirusnaravjoysharon5028 2 жыл бұрын
Aman.aman
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 Жыл бұрын
There are many poor people in churches undergoing sufferings. The multimillionaire pastors don't care about them and keep on building Mega churches.
@samaugustinec8885
@samaugustinec8885 2 жыл бұрын
பாவமன்னிக்கக்கூடிய ஞானஸ்தானத்தை கரெக்டா கொடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தினால் கொடுப்பதே சரியான ஞானஸ்தானம். இயேசுவின் நாமத்தினால் மாத்திரமே பாவ மன்னிக்கப்படும்
@jacintaflora7937
@jacintaflora7937 2 жыл бұрын
Hallelujah amen 🙌🙌🙌🙌
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 2 жыл бұрын
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து , வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது . ஆகையால் , நீங்கள் புறப்பட்டுப்போய் , சகல ஜாதிகளையும் சீஷராக்கி , பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து , நான் உங்களுக்குக் கட்டளையிட்ட மாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் ‌ இதோ , உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் . ஆமென் . ( மத்தேயு 28 : 18 , 19 , 20 ) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே , பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார் . நீங்கள் அவரைவிடவும் மேலானவர்களோ ? பாஸ்டர்.டி‌.கே‌.தேவ அதிசயம், ஸ்தாபகர் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி, கிங்டம் ஆஃப் க்ரைஸ்ட் இன் எர்த் மிஷன் ட்ரஸ்ட், உலகளாவிய ஒரே எபிஸ்கோபல் (PASTOR'S GOVERNANCE) கிறிஸ்தவ ஸ்தாபனம், பதிவு எண் : 82/புக் 4/2021, 8/1C, கிறிஸ்து கோட்டை, பெருமாள் குளம், கே‌சி.புரம் அஞ்சல், பத்மனேரி வழி, நான்குனேரி தாலுகா திருநெல்வேலி மாவட்டம் - 627502 , தமிழ்நாடு, தென் இந்தியா ; கைபேசி 9843057399 (27-08-2022)
@daviddavid3303
@daviddavid3303 Жыл бұрын
இயேசு சொன்ன வார்த்தையும் கட்டளையுமே முக்கியமானது அதனால் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே தான் கொடுக்கனும்
@samaugustinec8885
@samaugustinec8885 Жыл бұрын
அப்போஸ்தலர்கள் தவறு செய்து விட்டார்களா
@daviddavid3303
@daviddavid3303 Жыл бұрын
@@samaugustinec8885 அப்போஸ்தலர்கள் தவறு செய்யவில்லை உங்கள் புரிந்து கொள்ளுதல் தான் தவறு..இயேசு எங்காவது தன்னுடைய நாமத்தில் ஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டாரா? இல்ல இயேசு விபரமில்லாமல் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் ஸ்நானம் கொடுக்க சொன்னாரா? இயேசுவுக்கு பாடம் நடத்துகிற அளவு நீங்கள் விபரமானவரா?
@christanbossna1787
@christanbossna1787 2 жыл бұрын
Christan boss na , channel name pls support panuga, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏.
@jemydhasan730
@jemydhasan730 Жыл бұрын
🥺
@duraichella6287
@duraichella6287 2 жыл бұрын
நான் கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன் மனிதன் வாக்குகள் பொய் கர்த்தருக்கு முன்பட்டினிஇல்லை
@gospelwaroutreachministry2696
@gospelwaroutreachministry2696 2 жыл бұрын
😭
@PriyankaPriyanka-rl1vb
@PriyankaPriyanka-rl1vb Жыл бұрын
😢ggg😢😢yh
@drskb2934
@drskb2934 2 жыл бұрын
😭😭😭☹️😔
@gridleofgems9643
@gridleofgems9643 2 жыл бұрын
Full video enga eruku
@immanuvelmeegaglorin8883
@immanuvelmeegaglorin8883 2 жыл бұрын
Full video link send panuga bro
@MsPrin27
@MsPrin27 Жыл бұрын
unfortunately you forgot how the lord brought from nothing pastor. But now you are building mega churches which costs millions...Please feed the poor and help the needy.
@MaryMary-en8ii
@MaryMary-en8ii 2 жыл бұрын
Amen
@dhinaharandhinaharandhinah4125
@dhinaharandhinaharandhinah4125 Жыл бұрын
Praise the Lord
@nettrikan6333
@nettrikan6333 2 жыл бұрын
Hallelujah
@christanbossna1787
@christanbossna1787 2 жыл бұрын
Christan boss na , channel name pls support panuga, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏.
@blessedmary2810
@blessedmary2810 2 жыл бұрын
Amen
@derrickdari2292
@derrickdari2292 2 жыл бұрын
Amen
@leninkolappan6611
@leninkolappan6611 2 жыл бұрын
Amen
@jeraldcolines5611
@jeraldcolines5611 Жыл бұрын
Amen
@daniprincy
@daniprincy 2 жыл бұрын
Amen
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
MOHAN C LAZARUS TESTIMONY ( SATHIYA SAATCHIGAL) PART 1
24:55
Sathiyam News
Рет қаралды 183 М.
Revival Step by Bro. David Ganesan - Village Missionary Movement
4:06
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН