இது ஒரு மத்திய அரசு திட்டம்... என்பதால் அதிகாரிகள் அலட்சியம்
@akathinularamsei8082 Жыл бұрын
விவசாய நிலங்களை புடுங்கிவிட்டு பம்புசெட் குடுக்குராங்களாம் எதுக்கு பம்புசெட் பக்கமா ஒதுங்க வா
@sezhiyan1103 Жыл бұрын
apply பண்ணி 8 மாசம் ஆச்சு கொடுக்க வே மாட்டேன் என்கிறார்கள் கேட்டால் fund allot ஆக வில்லை என்கிறார்கள் நாகை மாவட்டம் எந்த உயர் அதிகாரியாவாது இந்த பதிவை பார்த்தால் நாகை AED ல் கேட்கவும்
@நாடோடிவாழ்க்கை Жыл бұрын
ஒரு கூந்தலும் வாங்க முடியாது போய் கேட்டா அது இது பட்டா கொட்டா கேட்பானுங்க எல்லாம் எடுத்துட்டு போனா அது நொட்ட இது நொட்டன்னு அளைய விடுவாங்க கடைசியா எல்லாத்தையும் வாங்கி வச்சுகிட்டு வரும் போங்கன்னு சொல்லுவாங்க அவ்வளவு தான் அதை மறந்துட்டு வேற எதாவது வேலைய பாக்கலாம் ஏன்னா வரவே வராது ஒரு வேலை பதிவு பன்ன பேறனுக்கு வேனுன்னா கிடைக்கும் வேனுன்னா சொந்த காசுல போட்டுக்கலாம் அதுவும் யானை விலை ஏன் இது விடியல் அரசு இன்னும் கொஞ்சம் நாட்களில் பூமியில் தண்ணீரே இருக்க போரது இல்லை 32ஆயிரம் ஏக்கர் nlc கோவிந்தா கோவிந்தா விவசாயம் நாட்டின் முதுகெலும்பா
@sakthiro Жыл бұрын
Government free ah kudukanum❤❤❤❤❤
@balakrishnankaruppaiyh1585 Жыл бұрын
மத்திய அரசு திட்டம் ..
@JuswinVinny5 ай бұрын
❤❤❤
@manivannan9062 Жыл бұрын
திட்டங்கள் தேர்தல் வந்தால்தால் விளம்பரங்கள் மூலம் தெரிகிறது..!!!!
@masskarthi0076 Жыл бұрын
Super
@avethasalam5284 Жыл бұрын
👏👏👌
@roselinjonarthan0416 Жыл бұрын
👍🙏
@mahentran-go9wr Жыл бұрын
❤❤❤❤❤
@aragrigardenlandscaping Жыл бұрын
1:03
@Manikandan-bp8ru Жыл бұрын
இந்ததிட்டதைஅரசுவேகம்காட்டவில்லைவெட்டிவிளம்பரம்
@avethasalam5284 Жыл бұрын
சூப்பர் சார் தமிழ்நாடு இந்தியா பிரிவு படுத்துங்க சார்👌👏
@mrarulraj45717 ай бұрын
I want to install solar pump . What must I do for getting this service ?