அருமை அருமை. ஒவ்வொரு சொற்களும் கல்வெட்டில் பொதிக்கப் பட வேண்டும். நன்றிகள் பல சகோதரரே
@janinithish9592Ай бұрын
நன்றி கோபி சார்.என்னிடம் இருக்கும் சில தவறுகளை திருத்திக் கொண்டு என் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இன்றிலிரூந்து இருக்க துவங்குவேன்.
@Kumarkumar-pk4noАй бұрын
அண்ணா sorry &thanks anna நான் நேற்று தான் நீங்க சொன்ன மாதிரி நான் நடந்து கிட்டேன் .என் மகனுக்கு 15 வயது நான் திட்டியதும் அழுதான் நான் என்ன செய்வது எனறே தெரியாமல் குழம்பி போய் இருந்தேன் என் அப்பன் முருகன் தான் என் கண்ணில் இந்த வீடியோவை காட்டி ருக்கிறார் very very thank you so much anna❤❤❤
@saropackia3775Ай бұрын
Extraordinary speech.... All parents must watch and follow this🙏
@Santhamani-vk7hzАй бұрын
Super speech 10:15
@yacshithas68347 күн бұрын
அருமை அண்ணா இன்று ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டிய பேச்சு 🤝பதிவிற்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@renoldrenold14119 күн бұрын
அண்ணா... குழந்தைகள் , சமூகம் மீதான உங்களின் புரிதல் மிக அருமையாக உள்ளது.
@santhalakshmi9446Ай бұрын
Excellent speech.Thankyou so much Gopi😊😊😊
@revathyraghavan2349Ай бұрын
மிக அருமை கோபிநாத் அவர்களே பல குடும்பங்களில் தந்தையின் மது பழக்கத்தினால் பல செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறது ஆகையால் முதலில் பூரண மது விலக்கை தமிழக அறிவிக்க வேண்டும் பின்பு இது போன்ற உரையாடல்கள் ஏற்படுத்தலாம்
@soundariparamanandam9807Ай бұрын
நன்றி அண்ணா, பெற்றோரின் பொறுப்புகளை எடுத்து கூறியதற்கு நன்றி
@davidkumar3101Ай бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துகள் 🎉🎉
@oviyaix_dmuthuraman525Ай бұрын
என்ன ஒரு பேச்சு உங்களை தமிழ் சமுதாயம் அடைந்ததற்கு பெருமை அடைய வேண்டும் 👌
@revathichari4533Ай бұрын
கல்வி மட்டுமல்ல. சிறந்த ஒழுக்கமும் கூட
@KrishnaVeni-qe2emАй бұрын
Thank you Anna your valuable speech really nice 👍🙂🙂🙂🙂
@mekalam665722 күн бұрын
100% true... Gopi sir ... Vera level....
@gopalm5296Ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@ManiKandan-t8z8hАй бұрын
Super speech anna 👍
@helanchristy5455Ай бұрын
ஒழுங்கற்ற பெற்றோர், மதுப்பழக்கம் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. பிள்ளைகளின் வேதனை மிகவும் கொடியது.
@saropackia3775Ай бұрын
Fabulous speech🙏🙏🙏🙏
@veniraghu4341Ай бұрын
What a energy gopi sir god bless you sir
@senthilm960716 күн бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@NavapriyaPАй бұрын
Super speech
@tscbose39412 ай бұрын
Yes i am very much thanks to my teacher in St Xavier's school in palayamkottai namely Thiru Antony sir
@velmurugan157115 күн бұрын
Arumaiyana speech
@MplCentralschoolАй бұрын
,,அருமை.
@helanchristy5455Ай бұрын
முதலில் மதுக்கடைகளை மூடுங்கள். பிறகு பேசுங்கள்.
@lifelog460Ай бұрын
Thank you sir
@vidhya.ccorporate79613 күн бұрын
Really great speech
@BavanyaKutty4 күн бұрын
its true spech anna thank you
@balasubramanimadrassundram3884Ай бұрын
Why talk so fast. Need not pack your speech with lots of points. A slow speech with emphasis on important points and some anecdotes will be well received.
@admkmkАй бұрын
இதுல உதயநிதி ஃபோட்டோ போட வேண்டிய அவசியம் என்ன 😡
@chellammals305824 күн бұрын
பிறகு கூட்டம் நடத்துவது எப்படி 😮
@senthilm960716 күн бұрын
நன்றி ஐயா
@thanushapiratheepan6591Ай бұрын
Very fast speech.what a talent! He learned lots of knowledge and skill. Superb sir.❤❤❤
@JeyaLakshmi-ms3pxАй бұрын
Super sir
@kalpanamuthusamy843319 күн бұрын
Extraordinary speech gopi sir...i realized my mistake nd I will be a good guide to my child from now on..
@SamZ-qh5byАй бұрын
Bro.super message ❤🎉
@uvaraniulaga950728 күн бұрын
Excellant speach anna 🎉
@humnisha321628 күн бұрын
Super spech sir❤❤❤❤
@brindavenugopal431611 күн бұрын
Gopi neenga solra athana positive angle la dhan en penna thaniya valathu aalaki iruken..enna irundhalum mariyadhai panpadu naama experience panada soli kuduthu nallavala vallavala ellathulayum mudinjavara better ah valakradhu dhan ovoru parentukum ulla kadama..idhu ellam senjalum avangaluku nu ulla sila in built habits ku yarum porupu yerka mudiyadhu adha avangale unarndhu thirunda vaipu kudukra porumaiyum sagipu thanmayum romba venum parents ku..adhu periya saaval..but manage pandra parents ku therium indha nilama.. Nallavala irukanum nu solikudutha edirthu pesra pennuku munadi nalladhe seidhu unarthitudan iruken daily.. Neenga solra alavuku easy ila but every parents has to try their best to change the future society. Nan senjitu iruken...from the beginning for my daughter's every step. Now she is a responsible Government employee. Whatever she talk me my guidance still continues with lots of pain.
@sudhab6430Ай бұрын
Intha program la naanum kalanthukitten.... I am very happy 🎉🎉🎉