முக்தாருடைய வாதத் திறமை படு சிறப்பு. பொதுவாக இதுபோன்ற நேர்காணலில் இருந்து பதில் பேச முடியாமல் கோபப்பட்டு வெளிவந்த கங்கை அமரனை பார்த்து பழகிய எங்களுக்கு இந்த நேர்காணல் சுவாரஸ்யமாக இருந்தது. உண்மையில் முக்தார் மிகச் சிறந்த பேச்சாளர் தான்.
@savarirajan.arajan5033 Жыл бұрын
. ஊடகத்துக்கும் பெருமை சேர்க்கவில்லை இஸ்லாத்துக்கும் பெருமை சேர்க்கவில்லை காசுக்காக மலம் தின்னும் பண்ணி இவன் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சீமான் மலம் திங்காவிட்டால் வயிறு நிறையுது
@ahamed7627 Жыл бұрын
@@savarirajan.arajan5033 இஸ்லாத்தை சம்பந்தமில்லாமல் இழுக்க வேண்டாம்.. முக்தார் இல்லை சீமான் தான் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி மலதை தின்னுடு... பிஜேபி கூ சோம்பு அடிக்கிறான்
@manikanthan4693 Жыл бұрын
@@savarirajan.arajan5033 :As a journalist, he is doing his duty honestly. He has brought out truths about many politicians without bias and some of which would have hurt ardent /blind followers. What we required is to have rational mind and our inability to identify which is truth and false is being exploited by the politicians.
@sathyanradhakrishnan8403 Жыл бұрын
உங்கள் கருத்து தான் என்னுடைய கருத்தும் நண்பரே. மிகவும் சரியான கமெண்ட்.
@sabarigirikumaranb2684 Жыл бұрын
@@manikanthan4693 he is supporting DMK. is this correct journalism
@mohamedsaleem9197 Жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் முக்தார் கேள்விகளும் கங்கை அமரனின் பதில்களும் அருமை
@pvraj32 Жыл бұрын
இந்த வருடத்தின் மிகச்சிறந்த நேர்காணல், இப்படி ஒரு பேட்டி இதற்கு முன் பார்த்ததில்லை, ஆரோக்கியமான நிகழ்ச்சி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@isravelraj5851 Жыл бұрын
அதேதான் நானும் நினைக்கிறேன்
@prabup3114 Жыл бұрын
True
@manalalmadeenacargopackagi3142 Жыл бұрын
Unmai sakotharaa... mukthaar diravida avatar... Muthuhelumbulla maa manithan...
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@manalalmadeenacargopackagi3142 MA manithan. Ha, ha, ha. Biggest joke of the year.
@rnirfaan9852 Жыл бұрын
கலகலப்பு மத்தியில் உள்ளம் நோகாமல் இனிமையான இசை கலந்த நேர் காணல்.. சபாஷ்.. வாழ்த்துக்கள்... அருமையான கலைஞர் அநியாயமாக அரசியல் சாக்கடையில்.. அதுதான் கவலை..
@ramadoss8152 Жыл бұрын
வாழ்த்துக்கள் முக்தார் தோழர் அவர்களே ஒரு நல்ல மனிதன் கங்கை அமரன் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ புதைகுழியில் காலையில் வைத்துவிட்டார் ஒரு நல்ல மனிதரை மீட்டு அனைத்து மக்களும் பாராட்ட கூடிய ஒரு மாமனிதர் கங்கை அமரன் அவர்கள் அவரை நல்லபடியாக வெளியே கொண்டு வந்ததற்கு மனமார்ந்த நன்றி தோழர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rashikali6403 Жыл бұрын
ச்சே.... ச்சே...... சங்கி கட்சியை சேர்ந்த ஒருவரை கூட்டி வந்து அந்த சங்கி கட்சியையே அவர் வாயலேயே பொள.....பொள..... பொளன்னு ரத்தகக்க வைத்த பெருமை முக்தார் அவர்களுக்கே தகும்.❤️❤️❤️🔥🔥🔥🔥🔥அணல் தெரித்தது. வயிறு குலுங்க சிரித்து ரசித்தேன் முக்தார் அவர்களே.
@abdulKader-mj3ws7 ай бұрын
😊
@mmsmpl6 ай бұрын
😅😅
@lawrencedurairaja32333 ай бұрын
இது உண்மை
@michaelmanohar151 Жыл бұрын
வெளிப்படையான உண்மைகளை விசேஷமாக கோபப்படாமல் சிரிச்ச முகத்தோடு, மேலும் பல கஷ்டங்கள் பட்டு முன்னுக்கு வந்து பலசோதனைகளை சாதனைகளாக மாற்றி பல சுறுக் கேள்விகளுக்கு மென்மையாய் எடுத்துக்கொண்டு பேட்டியளித்த திரு. கங்கையமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@vijayakumarp3535 Жыл бұрын
சசிகலா மாதிரி ஆளுகலைஎல்லாம் சமாளிப்பதற்காக தனக்கு ஒரு அரசியல் பின்புலம் வேண்டும் என்பதற்காகத்தான் இவர் பாஜக வில் இருக்கிறார் போல பாவம்தான்.
@marappannn7725 Жыл бұрын
@,
@booboostewart24259 ай бұрын
So many contradiction. Muniz. Anna kaavadi will be bought by rich people. Communism and socialism or equalism all theory only . Not practical. Illayaraja will not be music King if he would have been honest and true to himself. Whole life adjustment
@booboostewart24259 ай бұрын
Correct munir. Drunken bro so young brothers want to compromise. Cheating bros
@booboostewart24259 ай бұрын
Wo Bhaskar sir. All this raja never exist. Hw sacrifices his life for his young bro.
@ponnusamybsnl6415 Жыл бұрын
அருமை முக்தார் அண்ணா ,ஆச்சர்யம் உங்களது திறமை போட்டு வாங்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளிர்கள்.
@manickammrk3745 Жыл бұрын
அருமையான பதிவு....நாம் கேட்க நினைத்த கேள்விகள்,கங்கை அமரனின் மனம் நிறைந்த, உண்மையான பதில்கள்...சபாஷ் முக்தார்....👏👏👏
@leelaramiah3137 Жыл бұрын
P
@arivudainambi7820 Жыл бұрын
Boi ஒரு பெரிய மனிதனை நயவஞ்சக மனதுடன் கேட்கும் இழிவான பேட்டி
@jagannathanjeeva2569 Жыл бұрын
நக்கலும் நையாண்டியும் கேலியும் நிறைந்த கேள்விகளுக்கு மன ஆழத்திலிருந்து கங்கை அமரன் அவர் பாணியில் பதில் அளித்த விதம் பாராட்டுக்குரியது !
அய்யா முக்தார் அவர்களே. வாய்விட்டு மனம் விட்டு சிரித்து மனச்சுமை நீங்கினேன். நன்றி.
@mathizhagan3590 Жыл бұрын
😊😊😊😊
@HussainHussain-dn6ni Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் உண்மையாக உள் மனதில் உள்ள உண்மையாக பேசினார் அண்ணன் கங்கை அமரன் எப்போதும் போல விசித்திரமாக கேள்வியே நெறியாளர் கேட்டார் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@deenul099 Жыл бұрын
அன்பு முக்தார் அவர்களே பேட்டியை அதிகமாக நான் பார்ப்பேன் கங்கை அமரனை எப்படி புட்டிக்குள் அடைத்த பாம்பை போல் அடக்கி விட்டீர்கள் மிகவும் அருமை உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@microscanjamal Жыл бұрын
Brilliant journalist
@babubalasubramaniyam96892 ай бұрын
முக்தார் sir உங்களது கேள்விகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக இருந்தது நன்றி🎉🎉🎉
@kumaravelrs213 Жыл бұрын
கங்கை அமரனின் சமீபத்தில் பாழ்ப்பட்ட அவரது பெயரை உங்கள் இந்த ஒரு பேட்டியில் தூக்கி நிறுத்திவிட்டீர்கள் முக்தார், வாழ்த்துக்கள், கங்கை அமரனின் நிலையை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி
@mathivanansabapathi7821 Жыл бұрын
உண்மை.. இனியாவது அமர்சிங் உண்மையான வழிக்கு வரவேண்டும்
@shahulsrr Жыл бұрын
Yes
@lawrencedurairaja32333 ай бұрын
மிகச்சரி
@actorkottisha Жыл бұрын
சிரித்து சிரித்து வயிறு வலிக்குது 🤣🤣🤣முக்தார் அண்ணன் காமெடி டைம்ங் சூப்பர் 👌🏻👌🏻👌🏻
@naalainamathe3026 Жыл бұрын
உன் பேரு அதவிட சிரிப்பா இருக்குடா.. 🤣🤣🤣
@ragucbe1 Жыл бұрын
bad learning
@actorkottisha Жыл бұрын
@@naalainamathe3026 naalaimamathe vaa unn peru atha vida kevalama irruku🤣🤣🤣
@mahendranr1463 Жыл бұрын
முக்தார் நிகர் முக்தார் தான் சூப்பர் என்றும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி.
@gajacsgm7723 Жыл бұрын
அய்யா திரு கங்கை அமரன் அவர்கள் இந்த பேட்டியில் மிக வெளிப்படையாக எதுவும் மறைக்காமல் பதில் அளித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அய்யா கங்கை அமரனவர்களே நிங்கள் மிகவும் புகழுக்குயுரியவர் எனவே அரசியலை விடுத்து அமைதியாக.இருங்கள். இப்பொழுது நீங்கள் பெற்றிருக்கும் புகழை விட அரசியலின் எந்த பதவியும் உங்களுக்கு அதிக புகழ் சேர்க்காது. எதாவது செய்ய நினைத்தால், முடிந்தால் திரைப்பட துறையில் உங்களால் ஆனதை செய்யுங்கள். உங்களை என்றும் தமிழர்கள் நினைத்து போற்றுவார்கள் வாழ்க கங்கை அமரன் புகழ்.
@rajasekarapallavan Жыл бұрын
இளையராஜா வின் குரல் என்று எண்ணி நம்பி கேட்டது இவரின் குரலா. மிக அருமையான குரல்
@poongavanamrave7055 Жыл бұрын
கங்கை அமரன் எழுதி பாடிய பாடல்
@tinklingcrystals6489 Жыл бұрын
No difference.. rendum yerumai kuralee.. pada vendaam isai amaithaal podhum.. paaduvadharkku nalla kuralgal irukkindrana.. spb Jayachandran jesudas Malaysia vasu .. pavalar brothers padavee vendam🙏🙏🙏
@anandhanthangavel23268 ай бұрын
சிறு பொன்மணி அசையும்.....
@bharathithangam22683 ай бұрын
@@tinklingcrystals6489டேய் அவங்க பாடுவதும் பாடாம போறதும் அவங்க விருப்பம் டா
@AbdulAzeez-ue1tx Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள,புலம் பெயர்ந்து உள்ள தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@pkannanmdu8195 Жыл бұрын
👍👍 மாஸ் கேள்வி முக்தார் அண்ணா
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை முக்தார் அவர்களே அவர்கள் தோட்டம் சசிகலாவின் . தினகரனின் கொத்தடிமைகளால் பிடுங்கப்பட்டது நக்கீரன் இதழில் அன்றே எழுதியது ஆனால் இன்று அதே கங்கை அமரன் மூலமாக கேட்டது வித்தியாசமான உரையாடல்
@thirumoorthyv5019 Жыл бұрын
நேருக்கு நேர் இந்த நிகழ்ச்சி அருமையான உரையாடல் முக்தார் அவர்களின் இயல்பான கேள்விகள், கங்கை அமரனின் எதார்த்தமான பதில்கள் கொஞ்சமும் சலிப்பு இல்லாத சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. 👌👌👌
@veerasamynatarajan694 Жыл бұрын
முக்தார் பேட்டி அருமை. நோன்டி நோன்டி தகவல் பெறுவது அருமையான பதிவு. எனக்கு பிடிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே. பொங்கல் வாழ்த்துக்கள்
@josephandrews5467 Жыл бұрын
கங்கை அமரனின் மிக மென்மையான பதில்கள் !
@jeyasimmonrobert8134 Жыл бұрын
நல்ல கவிஞன், இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர், மனிதன், மண்ணின் மனம் , தன் வாழ்க்கை பாதையை நினைவில் வாழும் அருமை அமரன் நீடூடி வாழனும். 🙏🏿🙌
@pichaimanir2354 Жыл бұрын
பாவம் ஒரு வெள்ளந்தி யான் மனிதரை அவர்அண்னனணிடமோ அல்லது கச்சியிடமோ மாட்டிவிட போகிறீர்கள் என்று பயந்தேன் நல்ல வேலை சிறப்பாக பேட்டியைமுடிதீர் நன்றி நண்பரே
@savarirajan.arajan5033 Жыл бұрын
இவன் நடுநிலைவாதி இல்லை நண்பரே சாக்கடை பண்ணி
@gcppde6339 Жыл бұрын
I see that this interview was well scripted to not shame Gangai Amaran.
@sheelasamy8304 Жыл бұрын
First time I watch his show...it was so much fun and hilarious 😃
@saraswathinagarajan6811 Жыл бұрын
பொங்கலுக்கு ஒரு உண்மைப் பரிசு. முக்தருக்கு நன்றி.
@RaRA-hp7sc Жыл бұрын
நல்ல உரையாடல். 99,9% தமிழிலேயே நடந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@balasubramanian2037 Жыл бұрын
Yay tr
@y2btamil745 Жыл бұрын
That's right
@velanm1006 Жыл бұрын
150 வது லைக் நான்
@kannank5823 Жыл бұрын
@@balasubramanian2037 ser.
@kingsleyrobat7915 Жыл бұрын
ÀxA
@msenthilkumar5524 Жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க கலை வாழ்க கலைஞனும்.. வாழ்க
@danielthomas4560 Жыл бұрын
சகோதரர் முக்தார் நீங்கள் நிஜமாவே தமிழினத்திற்கு கிடைத்த பரிசு தெய்வம் உங்களை ஆசீர்வாதப்பாராக
@balak.622 Жыл бұрын
அது சரி நல்லநாய்கள் வீட்டைகாக்கும், இதுசத்தியமாக்காக்குது.
@SelvaKumar-mv2yy Жыл бұрын
20 ரூபாய் இருந்து 250 உயர்வ உண்மையை வெளிகொண்டுவந்த முக்தார் வாழ்க பத்திரிக்கை சுதந்திரம்
@ramus6188 Жыл бұрын
Oopis endral 250
@sudhakarmohan7098 Жыл бұрын
Mukthar becoming most Entertaining anchor ever in the history of Tamil journalism.
@praveenSayHi Жыл бұрын
cringe mukthar
@rameenmeerann4876 Жыл бұрын
Also a bold man (journalist)
@vinnarasuanbutamil4159 Жыл бұрын
What is Indian journalism and Tamil journalism please sollunga pichaiyasam.
@sukumarrathinam7088 Жыл бұрын
திருட்டு திராவிட கட்சி சொம்பு இந்த முக்தர்.
@rameenmeerann4876 Жыл бұрын
@@sukumarrathinam7088 இருந்துவிட்டு போகட்டுமே, செய்தியை செய்தியாக பாருங்களேன்
@rdivyardivya7776 Жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே பயங்கரமான ஆள்தான் sir super condineu
@magizchiwithrk4667 Жыл бұрын
செத்தாண்டா சேகர், பாவம் முன்னாடியே வேண்ட ஆரம்பித்து விட்டார். அந்த பயம் இருக்கட்டும். ஆனா, வந்தீங்க பாருங்க உங்க மனதைரியதுகு பாராட்டுக்கள்.
@CosmosChill7649 Жыл бұрын
அருமையான பாட்டுக்காரர். அசிங்கமான கட்சி கொள்கை. இவர் நல்லவரா கெட்டவரா மக்களே?
@surisuri1934 Жыл бұрын
unmaigal varudu
@Devarajanolympian Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் முக்தர் அவர்களே அருமை
@bupeshprakash5236 Жыл бұрын
முக்தார் sir, அருமை கேள்விகள், முக்தார் sir நீங்கள் சூப்பர்
@sivamanikam7870 Жыл бұрын
உங்களுடைய இசை பாடல் மட்டுமே தமிழ் மக்களுக்கு என்றும் பிடிக்கும் உங்களுடைய அரசியல் என்றும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
@sarangankarunagaran2248 Жыл бұрын
Vidunga boss, marapom mannipom , .
@murugesanbalakrishnan7650 Жыл бұрын
்்ௌ
@v.s.pandian.nellai.dist..5708 Жыл бұрын
@@sarangankarunagaran2248 சே... எவளோ பெரிய மனுசு உனக்கு..... உன் கமெண்ட் படிக்கிறவனுக்கு... புல் அரிக்கும் பா.... 🤭🤭🤭🤭
@sarangankarunagaran2248 Жыл бұрын
@@v.s.pandian.nellai.dist..5708 thanks boss.
@d33nuk Жыл бұрын
நாம மிகவும் ரசித்த எவரெல்லாம் சங்கி என தெரிந்ததோ அவனையெல்லாம் சங்கீ என அறிந்த பிறகு நம்மை அறியாமலே வெறுப்புணர்வு வந்து விடுகிறது . இவர்களை முன்பு போல ரசிக்க மனம் நாடுவதில்லை .
@vivekanandan6209 Жыл бұрын
இது தான் கங்கை அமரின் உண்மையான கலகலப்பான மனநிலை.. அருமை
@singleboys9922 Жыл бұрын
!Q1!
@toxicgamer7819 Жыл бұрын
அவர் பாஜக வில் சேர்ந்ததில் இருந்து அவரின் இயல்பான கலகலப்பே போய்டுச்சி.
@MadhuMathi-wf2ng Жыл бұрын
Kolaigari sasikala kudumbam
@shanmugavallik9493 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் முக்தார். உங்கள் மனிததன்மை எல்லோருக்கும் புரியும் நாள் வரும்
@thirusplashcreations8 ай бұрын
😂முக்தார் அவர்களின் எத்தனையோ பேட்டி பாத்துருக்கேன். எதிர்ல இருக்கிறவங்க கடுப்பாகுறாங்களோ இல்லையோ... பாக்குற நமக்கு கொலவெறி வரும். ஆனா இந்த பேட்டி நிஜமாவே ரொம்ப அழகா, அருமையா, இயல்பா, தெளிவா, உண்மையாவும் இருக்குது. ரெண்டு பேரும் பேசுறத பாக்குறப்போ... உண்மையா பழகும் நண்பனிடம் சிரிச்சு, சண்டை போட்டு, உரிமையா பேசுற மாதிரி அவ்ளோ சுத்தமா இருந்துது 👌👌கோபம் வந்ததை விட, கூடவே சேர்ந்து சிரிச்சதுதான் அதிகம் 😂 யோவ் முக்தார் அண்ணா... உன்னை மாத்தமுடியாது 😂 ஆனா கங்கை அமரன் அவர்களின் பேரை காப்பாத்தி, பாவத்தை போக்கிட்டீங்க 😂வாழ்க 🙏
@abimannanp9923 Жыл бұрын
இருப்பதிலெயே சிறப்பான பேட்டி இதுதான்.நன்றி முக்தார் அவர்களுக்கு.
இன்னமும் எவ்வளவு அழகான கம்பீரமான குரல் கங்கை அமரன் ஒரு கடல் அமரன் தமிழ் கடவுளின் பிள்ளை வாழ்க வளமுடன் நலமுடன்
@praveenvijay906 Жыл бұрын
🤣🤣
@jegajanandanselvaraj2312 Жыл бұрын
Gangai Amaran Sir, is such a humorous & friendly person, for his age. No wonder, he is another great man, SPB Sir's good friend. Thank you, Sir.
@sivap1825 Жыл бұрын
உண்மையில் இந்த பேட்டி மனதிற்கு மிகவும் பிடித்தது🙏
@RaahulParrhiv8 ай бұрын
QQ
@stalinmech5163 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் ✌✌💯💯💯 முக்தார் ஐயா வேற லெவல் 👍👍👍
@deenul099 Жыл бұрын
அன்புள்ளம் கொண்ட முக்தார் அவர்களே உங்களுடைய பேட்டி மிகவும் அருமை மகிழ்ச்சி
@varadharajan4142 Жыл бұрын
Aeeeeee.
@arulmozhidevanmari5777 Жыл бұрын
அற்புதம் நல்ல மனிதர்களின் வயிற்றெரிச்சலை பெற்றால் என்னாகும் என்பதற்கு சசிகலாவின் இன்றைய நிலையே ஒரு உதாரணம்.
@vellingirimurugan3420 Жыл бұрын
Ugk to g
@vellingirimurugan3420 Жыл бұрын
Ugk to gk
@vellingirimurugan3420 Жыл бұрын
Fkgk
@thangavelumuthu8317 Жыл бұрын
முக்தார் தி மு க வின் காலை கழுவி குடிப்பவன் இவனுக்கு பேட்டி கொடுப்பது உங்கள் தகுதி க்கு இழுக்கு
@jayachandran7322 Жыл бұрын
Including Balu jewellers
@muruganmurugan4453 Жыл бұрын
தலைகனத்தின் உச்சம் அண்ணன் தம்பி இருவர்
@mariajohn5269 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. திரு முக்தார் அவர்களுக்கும் திரு கங்கை அமரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நன்றி
@dasarathan1715 Жыл бұрын
தோழர்.முக்தார் அவர்களின் நேர்காணல் தேன்கூடு போன்ற கருத்துக்கள் பதில்கள் ஆஹா ஓஹோ உண்மை.சிறக்கட்டும் உங்கள் ஊடக வாயிலாக சொல்லும் செய்தி.👍🙏💐🎙️📻
@MohammedAnwaar-kk8eh Жыл бұрын
மாபெரும் மனித நேயர்... மனிதம் மிகு அண்ணா கங்கை அமரன்...... வாழ்க.... வாழ்த்துக்கள். ANWAAR
@mega62518 Жыл бұрын
முக்தார் பாய் கங்கை அமரனை கதறி கத்த வைக்கல , ஆனா ரொம்பவே மனசுக்குள்ள பயந்துட்டே பேசுனாரு ! அந்த பங்களா விஷயம் கொடுமை ! பாவப் பட்ட அமரன் ! சசிகலா இப்போது அனுபவிப்பது அன்று விதைத்தவையே ! பேட்டி சுவாரசியமாக இருந்தது! சிறப்பு ! *4.9/5 .
@kumarck8319 Жыл бұрын
சகோதரன் கங்கை அமரன்... இளையராஜாவை விட 100% நல்ல இதயம் கொண்ட நேர்மையான மனிதன்
@Mehraj_Icewariya Жыл бұрын
இளையராஜா எத்தனப் பேருக்குப் பணம் வாங்காம படம் பண்ணிக் கொடுத்ருக்காரு தெரியுமாடா?
@wildearth281 Жыл бұрын
unkita certificate yaar keetaa?? ni gangai amaran vida ethanai % nallavar? goo see the mirror...
@TheOwnerOfTUG Жыл бұрын
வலக்கை கொடுப்பதை இடக்கை அறியக் கூடாது என்பதை அறிந்தவர் நமது இசைஞானி அவர்கள். நிறைகுடம் எப்போதுமே தளும்பாது. அவர் அளவுக்கு உச்சங்களைத் தொட முடியாதவர்கள் இசைஞானி மீது போடும் பழிகள் ஆயிரம். ஆனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு இன்றளவும் ஈடு கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு தெளிந்த நீரோடை போன்ற அவருடைய மனதே காரணம்.
@rkgnanam559110 ай бұрын
1985 களில் மிகவும் பிரபலமான "ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது ""'இந்தப்பாடலுக்கு அன்றைய இன்றைய இளைஞர்கள் எல்லாருமே ராஜா தான் இசைமைத்தார் என்று நினைத்து கொண்டுள்ளார்கள் ,,உண்மையில்லை ,,சின்ன தம்பி பெரிய தம்பி படத்திற்கு இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன் இன்னும் இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன *காதல் வைபோகமே காணும் நன்னாளிலே *இது போல் இதய வானில் ஊர்கோலம் போகும் கங்கையின் இசையில் ,,,,அய்யப்ப சாமி யை புகழ்ந்து ஜேசுதாசின் மூலம் *காட்டுல சாமிக்கு வீடு * கிறிஷ்டியானிட்டி இசை மூலம் *உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் ,,பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் உன் த்ருவாசல்தேடி ஹரி வரசனத்துக்கு இணையான ஒரு மெலோடிஸ் இறை இசை பாடல் என்றே சொல்லலாம்
@umarfarook.m8158 Жыл бұрын
யாருமே இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மரியாதை ...!
இளையராஜாவின் தந்தை கிறிஸ்த்துவர் இளையராஜா இந்து அவர் மகன் தற்போது முகம்மதியர் ஆனால் அவர்கள் அனைவரும் தமிழர்கள் இதுதான் என் தமிழ்நாட்டின் பெருமை இசைஞானி இதை உணர வேண்டும் நாரோடு சேர்ந்தால் பூவும் நாரும்
@mohamednazeer2529 Жыл бұрын
முகமதியர்ன்னு ஒரு சொல் தவறானது முஸ்லீம் என்பதே சரியான சொல் .
@rebel6042 Жыл бұрын
@@mohamednazeer2529 y
@digitalkittycat4274 Жыл бұрын
இந்த பாகிஸ்தான் பயல் முக்தார் ஒரு தேங்காய் மவன். பன்றிப்பயல். இந்த பற்றிக்கூட பேசவேகூடாது, ஏன் கங்கைஅமரன், லட்சுமி, போன்றவரால் இந்த பன்றி நாயை மதித்து பேசுகிறார்கள்?
@gopalakrishnanv9456 Жыл бұрын
உன் நினைப்பல்லாம் மதத்தில் உள்ளது
@rebel6042 Жыл бұрын
@@gopalakrishnanv9456 என்ன தவறு
@kannarao6394Ай бұрын
கங்கை அமரன் அவர்களின் நேருக்கு நான் நேருக்கு நேர் பேட்டியில் அருமையான தகவல் கிடைக்கப் பெற்றன அருமையான உரையாடல்
@VASANTHCHRIS. Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது ரசிக்கும்படியாக இருந்தது
@saravanang6083 Жыл бұрын
சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த அருமையான நேர்காணல்... இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், பார்ப்பவர்களுக்கு நேரம் போவதே, தெரியவில்லை.
@y2btamil745 Жыл бұрын
Yes
@sathishkumar-wk7vv Жыл бұрын
👍🏽👍🏽👍🏽
@k.s.mohamediqbal.1424 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த "நேர்காணல்"நிகழ்ச்சி.நன்றி. 🙏
@san8672 Жыл бұрын
கங்கை அமரன் சார் நீங்கள் உண்மையாகவே ஒரு கங்கை தான் 🙏 சகோதரர் முக்தார்க்கு என் என் மனமார்ந்த நன்றிகள்👏 அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹
@mohamednoohu6876 Жыл бұрын
Brother very nice 👍👍👍
@rajbhaski Жыл бұрын
நாசூக்காக பல விசயங்களை கடந்து சென்றமைக்கு நன்றி.. Amar is knowledgeable person but innocent in politics.. உங்கள் பேட்டியின் வாயிலாகவும் தெரிந்தது.. தேவையில்லாமல் அரசியலில் உள்ளார் அமர்
@venimageswaranmageswaran2025 Жыл бұрын
உங்களுக்கே enthaa நிலை. Pamaramakkal நிலை
@CosmosChill7649 Жыл бұрын
அருமையான பாட்டுக்காரர். அசிங்கமான கட்சி கொள்கை. இவர் நல்லவரா கெட்டவரா மக்களே?
@stephenjulius3996 Жыл бұрын
செம
@nawazgrt12 Жыл бұрын
I can't control my laughter every question so much funny way best interview i watch
@ambedkarmari6798 Жыл бұрын
மருந்து இன்றி அறுவைசிகிச்சை இன்றி குணமாக்கும் அபூர்வ மருத்துவர் நம்ம அண்ணார் முக்தார் உண்மையை வரவைப்பதில் முன்னோடி அறுமை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@தமிழ்தபால்பெட்டி Жыл бұрын
ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கிய தெய்வமே உண்மை தெய்வம் மறந்து போயிட்டீங்களே கங்கைஅமரன்
@pvraj32 Жыл бұрын
உலகத்தில் உண்மையான வார்த்தை
@prajwin27889 ай бұрын
முக்தார் 😂நா உங்களோட பெரிய ரசிகன்❤😅😅😅😅
@selvamp2738 Жыл бұрын
முக்தார் 👌👌👌👌👌👌.
@meetakbar Жыл бұрын
Politics apart, Gangai Amaran Sir is Gentleman. May Almighty Bless Him and His Family !!!
@asramaa Жыл бұрын
👍 திரு கங்கை அமரன் பேட்டியின் ஆரம்பத்திலேயே "கடவுளே கடவுளே" என்று வேண்டி கொண்டதை பார்க்கும் போது "இந்த முக்தார் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லி எந்த விள்ளங்கத்திலும் மாட்டாமல் தப்பிக்க உதவி செய் கடவுளே" என்று வேண்டி கொண்டது போல தோன்றியது.
@sathyathangavel7 ай бұрын
அன்புடையீர் வணக்கம் , திரைப்பட பாடகர் ஐயா திரு கங்கை அமரன் அவர்களின் நேர்காணல் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் , அன்புடன் பா. த. சத்யா , மாவட்ட பிரதிநிதி .
@samrina1988 Жыл бұрын
தண்ணீர் குடிக்கும் போது இந்த வீடியோ பார்ப்பது தவிர்க்கவும் சிரிப்பில் தண்ணீர் நாசியில் ஏறிவிடும்
48 Minutes ah தண்ணீர் குடிச்சுகிட்டு இருக்கிறீங்க 🤣😂
@Creditnotmine Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@y2btamil745 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 well said
@makkalpiradhinidhi4921 Жыл бұрын
சிறப்பான உரையாடல். வாழ்த்துகள் முக்தார்...
@booboostewart24259 ай бұрын
One of the best interview. Salute. Other person whatever mood or difference. Coming to your mood munir. You are very practical intelligent man😊
@selvasamy5819 Жыл бұрын
முக்தார், கங்கை அமரன் நேர்காணல் அருமை.பாவம் கங்கை அமரன் எவ்வளவு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
@MrStach2011 Жыл бұрын
நல்ல மனிதர்கள். அரசியல்வாதிகளால் பகடைக்காய்களாக உருட்டப் பட்டிருக்கிறார்கள்.
@edwinselwyn6420 Жыл бұрын
நல்ல மனிதர்கள் சோறுதானே சாப்பிடுகிறோம்
@ranjith999 Жыл бұрын
@@edwinselwyn6420 முக்தார் வேறு எதோ சாப்பிட்டு வந்து இருகார்..
@sundar36 Жыл бұрын
@@edwinselwyn6420 Antonio கிறித்துவ மிஷனரி ஏஜெண்ட் Antonio Maino alias bar dancer Sonia Gandhi பக்கம் போய் இருந்தால் அப்போ கங்கை அம்ரனை பாராட்டி இருப்பீரா.
@sathishkumar-wk7vv Жыл бұрын
👍🏽👍🏽👍🏽
@vijayaramamoorthy7434 Жыл бұрын
@@ranjith999 I
@kannan_96 Жыл бұрын
Mass interview 37:30
@habeebrahman3542 Жыл бұрын
இந்த பேட்டியை பார்த்த பிறகு முக்தார், கங்கை அமரன் இருவர் மேலும் நல்ல மரியாதை வருகிறது. கங்கை அமரன் போல் சிறந்த மனிதர்கள் அரசியல் பகடையாக ஆக்கப்பட்டது தான் வருத்தம்
@sabaratnamthangarajah1065 Жыл бұрын
Debate thanthi yamil
@proactiveautomations4940 Жыл бұрын
Top
@msv28-12 Жыл бұрын
he came to politics by himself.. to save his property from sasikala and dhinakaran.. he needs to blame himself..