பிரசாந்த் விரைவில் திருமணம் புரிந்து, நன்றாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@mithuncha123 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@user-ff7sx2jp6y2 жыл бұрын
பிரசாந்த் அன்பு அறிவு அழகு இந்த மூன்றும் ஒரு சேரப் பெற்றவர்.கடவுள் அருள் அவருக்கு எப்பொழுதும் இருக்கும்.
@sofiaarockiamary71252 жыл бұрын
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இணங்க திரு. தியாகராஜன் அவர்கள் கேள்விகளை தொடுப்பவரை முகம் சுளிக்காமல் பதில் அளித்த விதம் அருமை 👌👌👌. ஆணழகன் பிரசாந்துக்கு பொருத்தமான துணை கிடைக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
கம்பு ஊன்றும் வயதிலா ?
@sathyanarayana6521 Жыл бұрын
@farah பப்லுவுக்கு கிடைக்கும்போது இவருக்கு கிடைக்காதா?
தியாகரஜன் சார் பிரசாந்துக்கு நல்ல பெண்கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
@mohamudiqbal40162 жыл бұрын
தியாகராஜன் என்ன அழகாக ,டீசன்டாக பேசினார். அவரும் அவர் மகனும் வாழ்க
@axnprabhu38612 жыл бұрын
இந்த பேட்டிக்குப் பின்னர் என் நண்பர் திரு தியாகராஜன் மற்றும் தம்பி பிரசாந்த் பற்றி எனது மதிப்பீடு உயர்ந்து விட்டது என்பதே உண்மை. Hats off நெறியாளர்.
@jebaatechgroups14512 жыл бұрын
எதிரில் இருப்பவர் யார் என்றும் பாராமல் அவர் பின்புலம் என்ன என்று எதையும் யோசிக்காமல் டான் டான் என்று கேள்வி கேட்கும் ஒரே திறமையான நேர்மையான நெறியாளர் தற்போதைய ஊடக சூழலில் நீர் ஒருவர் மட்டும் தான்... வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே.
வணக்கம் தியாகராஜன் சார். நான் உங்கள் ரசிகன். உங்களுடைய பேட்டியை பார்க்கும்போது பிரசாந்த் அவர்களின் திருமணத்தில் ஏமாந்துபோயிட்டேன் என்று சொல்லும்போது வருத்தமளிக் கிறது.விரைவில் பிரசாந்தின் எதிர்காலம் வளமாக இறைவனை வேண்டுகிறேன். கூடவே உங்கள் நலனுக்காகவும் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@arunachalamarunachalam7464 Жыл бұрын
தியாகராஜன் சார் மிகவும் நல்ல மனிதர் பிரசாந்த்தும் நல்லபிள்ளை, டாக்டர் ரங்கபாஷ்யம் சாரும் நல்ல புகழ்பெற்ற டாக்டர் தான் ஏன் வாழ்கை தம்பதிகளை வாழவைக்காமல் போய்விட்டார்|கல்லடிபட்டதோ கண்ணடி பட்டதோ விதி விளையாடிவிட்டதோ கடவுளுக்குதான் தெரியும். நல்லவங்களை கடவுள் கைவிட மாட்டார். தியாகராஜன் சார் குடும்பம் மனக்கவலை நீங்கி நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன்🙏(ஆச்சி அமுதா அருணாசலம்)
திரு . தியாகராஜன் அவர்கள் நிதானமானவர் , நல்லவர் . தன் மகனுக்கு நல்ல துணைவியை தேர்ந்தெடுக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@mutharsanashwin87852 жыл бұрын
Thyagarajan varkala
@kannan.s25652 жыл бұрын
தியாகராஜன் சார் உண்மை நிறைந்த பதில் அருமை. உங்க பையனுக்கு சீக்கிரமே நல்ல திருமண வாழ்க்கை அமையட்டும்.
@kulashekart40402 жыл бұрын
அற்புதமான நேர்காணல். வாழ்க வளர்க டாப் ஸ்டார் பிரஷாந்த்
@deepakg28842 жыл бұрын
இந்தக் காணொளியை கொஞ்சம் Gangai Amaran பார்க்க வேண்டும். எவ்வளவு தனிப்பட்ட கேள்விகள் கேட்டாலும் நிதானமாக பதில் சொல்லும் தியாகராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். Indecent fellow Gangai Amaran.
@parameswarythevathas48012 жыл бұрын
ஏன் இளையறாஜா கூட.
@pqakeshprakash28962 жыл бұрын
@@parameswarythevathas4801 daniel raja headweightt person. Heavily ego possesion janthu. But his music is always melodious fantastic and ever green somgs
@pqakeshprakash2896 Жыл бұрын
Brother amar singh( cine named( kangai amaran or godavari amaran suited himself for cine pride) is very Deciplinery person in matter of subject in woman and other things. But which you mentioned person is not decipline at woman subject
@boomerang13452 жыл бұрын
எனக்கு பிடிக்காத தியாகராஜன்..ஏனோ இந்த பேட்டியை பார்த்தபின் மிகவும் நல்ல மனிதனாக, பண்பாளராக தெரிகிறார். ஞானின்னு பார்த்தா முட்டாளாக்குறான். முரடன்னு பார்த்தா இவ்வளவு நல்லவர்களாய் இருக்கிறார்கள். சிறந்த நேர்க்காணல். சாதுர்ய கேள்விகள், அதிசாதுர்ய பதில்கள். பீரசாந்த் மீண்டும் பெரிய ரவுண்டு வருவார். விரைவில் திருமணம் ஆகி சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்.
@sbalamurugesan2 жыл бұрын
ஞானியிடம் முட்டாளாக காரணம் உங்கள் அறிவின்மை. ஞானிகள் தவறு செய்வதில்லை.
@ezeeclick66812 жыл бұрын
@@sbalamurugesan niyaaningra peru avaroda isaiku mattum than vachangale thavira avaroda ulaha arivukku illainu nenga purinjukkanum.
@sasikumar-rr5bv2 жыл бұрын
@@ezeeclick6681 very correct. idhai ilayaraajave innum purinjikkalai adhaan problem.
@AshokKumar-dt4rb2 жыл бұрын
உண்மையில் அருமையான மனிதர்
@sundaramramasamy55832 жыл бұрын
Unmaithan bro.prakashraj villan real life hero makkalukaga pesukirar.
@ramalakshmilakshmanan3442 жыл бұрын
பார்த்த காணொளி களில் பிடித்தது. தெளிந்த நீரோடை போன்ற கேள்விகள், பதில் கள். அருமை.
@Shiva-il4us2 жыл бұрын
பிரஷாந்த் உடலை குறைத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மீண்டும் இன்னொரு ரவுண்டு வர வேண்டும்.
@Murani-vx3kr2 жыл бұрын
பாயும் கேள்வி கனைகள், திக்காமல்,திணறாமல், பொறுமையோடு, நிதானத்தோடு பதில் அளித்த விதம் அருமையிலும் அருமை!!
@tamilosaionair27386 ай бұрын
திரு. தியாகராஜன் அவர்கள் கேள்விகளை எதிர்கொள்ளும் பாங்கு அருமை 👏👏💐
@prabagarann86472 жыл бұрын
திரு தியாகராஜன் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடிவிட்டது. எந்த அரசியல் தலைவரையும் விமர்சிக்காத அவர் மாண்பு மிகவும் வியக்க வைத்தது. இறைவன் அருளால் தம்பி பிரஸாந்த் வாழ்கை வருங்கால நல்ல மனைவியின் பங்களிப்போடு வளம்பெற வாழ்த்துகிறேன்.
@ravichandranrathinam21422 жыл бұрын
திரு. தியாகராஜன் அவர்களின் பேட்டி மிக அருமை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு நல்ல யோசனை கூறி உள்ளார் மெரினா கடல்கரையை தொழில் ரீதியாக கையாள வேண்டும் கூறியுள்ளார் வரவேற்க்கதக்கது முதல்வர் ஆலோசனை செய்யவேண்டும்.
சினிமாவில் தியாகராஜன் அவர்களை நாம் பார்த்த பார்வையும், இப்பேட்டியில் தியாகராஜன் அவர்களை நாம் பார்த்த பார்வையும் முற்றிலும் வேறுபாடாக உள்ளது. உலக நாகரிகம், உலகப்போக்கு நன்கு அறிந்த ஒரு ஜெண்டில்மேனாக தியாகராஜன் நம் முன்னே இப்பேட்டியின் மூலம் தெரிகிறார். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலலிதா, ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்கள் அனைவரிடத்திலும் அன்புக்குரிய ஒரு இடத்தை தியாகராஜன் அவர்கள் நிரப்பிவிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள்..முக்தார் & தியாகராஜன் அவர்களே...!
@ramasamyu59352 жыл бұрын
திரு தியாகராஜன் அவர்கள் மிக நிதானமாக பதில் மகன் பிரசாந் பின் வந்த சிலர் நடிகர் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள் அது அவர்கள் யோகம் .பிரசாந் திற்க்கு அனைத்து திறமை களும் இருந்தும் பிரசாந்திறகு சோதனையான காலம் அதுதான் உண்மை. சினிமாவிலும் சரி அவரது வாழ்க்கையுளும் கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் புது அவதாரம் எடுத்து நல்ல வாழ்க்கை துணையும் நல்ல சூப்பர் ஹிட் படம் களும் .அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமைந்தால் அவரது அம்மா அப்பாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி
@vijaya49662 жыл бұрын
THANK. YOU 🌹BROTHER 🌹.
@schitra3402 жыл бұрын
முகத்துக்கு நேரே குற்றம் சாட்டும் ஒரு நபரை எந்த பதட்டமும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் எதிர்கொள்ளும் தியாகராசன் அவர்களின் மனப்பக்குவம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது...
@jyothihydraulics15102 жыл бұрын
நல்லவங்களுக்கு காலம் இல்லை என்பது மட்டும் உண்மை.
@ntamilselvi9527 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது.🙏நிதானமான பேச்சு | ஆழமான அர்த்தங்கள். நிறைவான நடிப்பு, அவர் இளம்பெண்களின் மனதைக் கவர்ந்த வில்லன்+நாயகன் நடிகர்.👌👌👌
@muruganranganathan65662 жыл бұрын
திரு தியாகராஜன் சிறந்த பண்பாளர். நான் பிரசாந்தின் தீவிர ரசிகன்.
@kareemyas49292 жыл бұрын
அருமையான நேர்கானல் அற்புதமான கேள்விகள் அழகான பதில்கள் அருமை
@Mygorgeousmoments2 жыл бұрын
அருமையான உரையாடல் சீக்கிரத்தில் படம் வெற்றியடைந்து பிரசாந்த் அண்ணா அவர்களுக்கு திருமணம் ஆக வேண்டும்
@sguruchandran4950 Жыл бұрын
தியாகராஜன் அண்ணாவிற்கு வணக்கம் மிக அருமையாக பேட்டி தந்தீர்கள் பிரஷாந்த் அவர்களுக்கு நல்லதே நடக்கும்
@ananadkrishnan50802 жыл бұрын
கடவுள் நல்லவர்களை நிறைய சோதிப்பார் கடைசியில் கைவிட மாட்டார்...
@a3fashiondesigners5532 жыл бұрын
Super
@vaidhyanathanvaithy24782 жыл бұрын
இருவரும் சரியான இடத்தில் இல்லை. அது தான் முன்னேற்றம் இல்லை . ஒரு தடவை வாய்ப்பு வந்தது தவற விட்டால் -- திரும்பி கிடைக்காது.
@sravya75992 жыл бұрын
@@vaidhyanathanvaithy2478 apdi illa cinema enbathu neram luck samanthapattathu. Vijayakanth, mohan yen amitabh bachan, anil kapoor la market elantha neram undu. Ellam nerame
@pqakeshprakash28962 жыл бұрын
Yes.ketavarhay kaivittutaar. Assets and property catching intention guys
@kammakal2 жыл бұрын
Kaal viduvar
@illia542 жыл бұрын
தியாகு சார், சூப்பர் ஆஆ இன்டெர்வியூ க்கு பதில் சொன்னீங்க... Hpy married life to பிரசாந்த்... Heaven poured bride ஆஆ பொண்ணு பாருங்க... இப்போ ஏமாந்திராதீங்க... தீர்க்கமா உசாரித்து drink பண்ணாத பொண்ணு ணெய் அவருக்கு கொடுங்க... My hearty congats... எனக்கு பிரசாந்த் ரொம்ப புடிக்கும் in all grounds... நான் அவர் தீவிர ரசிகன் ரொம்ப நாளா
@vijaya49662 жыл бұрын
THANK. YOU 🌹SO. MUCH 🌹 AND. YOU. ARE. CORRECT 👍
@kannabiranneelan40332 жыл бұрын
தியாகராஜன் சார் மிகவும் அருமை எப்படி வளைத்து வளைத்து கேள்வி கேட்டு சிக்கல் ஏற்படுத்தினாலும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசியிருக்கிறார்
@maruthamuthu56792 жыл бұрын
ஐயா திரு தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய இரு கையை கூப்பி வணங்குகின்றேன் திரை துறையில் நான் சினிமா ஷான்ஸ் கேட்டு போயிருக்கும் போது திரு தியாகராஜன் அவர்கள் என்னை ஒரு உட்கார வைத்து எனக்கு உதவி செய்தார்.
@sabasri18812 жыл бұрын
தியாகராஜ் அவர்களின் பதில்கள் மிகவும் நன்று
@indian.20232 жыл бұрын
நல்ல எதார்த்தமான மனிதன் தியாகராஜன். இந்த இன்டர்வியூலும் அவர் எந்த இடத்திலும் பொய் பேசவில்லை!, தவறு என்ற இடத்தில் தான் செய்தது தவறு என்றும். எங்கும் மிகைப்படுத்தவில்லை.தவறு என்கிற இடத்தில் எதையும் மிகைப்படுத்தாமல் அழகாக பேசி இருப்பது ஒரு நல்ல குணத்திற்கான அடையாளம். பிராசந்த் மனைவி, அந்தப் பெண்ணைப் பற்றியும் எந்த தவறாக பேசவில்லை. நன்றாக வருவீர்கள் நன்றாக இருப்பீர்கள் புத்தருக்கு பாராட்டு இந்த இன்டர்வியூக்கு
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
ஜீன்ஸ் சரியான வெற்றி அதேபோல் நடிப்பு அழகு இவையனைத்தும் ஒருங்கே இருந்தது
@amarnathamarnath78948 ай бұрын
Athuuu aishwarya rai hero in enpatall songs hit prasanth oruuu aaniyum pudunkala
@SreekhaNaturalcareproducts2 жыл бұрын
ஒரு காலத்தில் பிரசாந்த் அவர்களை நேசிக்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இவருக்கு குடும்பத்தில் பிரச்சனை என்று சொல்லும்போது மனது உண்மையில் வலிக்கிறது. 😥😥😥
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
கூத்தாடிகள் பார்ப்பதற்கு அழகாகத் தான் தெரிவார்கள் . உள்ளுக்குள் ஆயிரம் சொத்தைகள் இருக்கும். .
@user-lk7lf9bz1f2 жыл бұрын
Hats off Mr Thiyagarajan. His open minded speech attracts me much.
@eswaraneswaran98492 жыл бұрын
ஆணவம் எதுமே இல்லாத நடிகர் பிரசாந்த்
@rameshr28802 жыл бұрын
அமைதிக்கு என்றும் மரியாதை உண்டு என்பதற்க்கு சாட்சி திரு. தியாகராஜன் ஐயா அவர்கள் எனக்கு பிடித்த மனிதர்
@dhabrealamalaudeen57992 жыл бұрын
நெறியாளர் நேர்த்தியான கேள்வி நடிகர் தியாராஜனுக்கு வாழ்த்துக்கள் ,
@karthikeyankrishnamurthy47642 жыл бұрын
திரு. தியாகராஜனின் கருத்தில் எனக்கு பேதம் இருந்தாலும், அவரது நேர்மையான நிதானமான பதிலளிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. எப்போதும் சபாஷ் முக்தார் சொல்வோம். இப்போது சபாஷ் தியாகராஜன் சொல்லலாம். அருமை.
@jeansprasanthprasanth44012 жыл бұрын
என்றும் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகன்
@thelbathrisingh46382 жыл бұрын
Aiooo pavam😂😂
@kathir72482 жыл бұрын
@@thelbathrisingh4638 ayyo paavan🤣🤣🤣neenga
@epictamilan12012 жыл бұрын
அருமை நானும்
@hanabdul792 жыл бұрын
சரமாரியான கேள்விகள்…சாதுர்யமான பதில்கள் வாழ்த்துக்கள் Sir
@parnaboosjesus85702 жыл бұрын
அருமையான நேர்காணல் 😍 அருமையான நெறியாளர் 😍 தியாகராஜன் ஐயா பேச்சு அருமை மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🙏
@Ponmalar-y9j9 ай бұрын
Gentleman prasanth, super gentleman thiyagarajan👍🙏
@dranjith33772 жыл бұрын
திரு தியாகராஜன் அவர்கள் மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக அற்புதமாக பதில் அளித்தார் நெறியாளர் அவர்கள் மடக்க நினைத்தார் ஆனால் முடியவில்லை
@அச்சம்தவிர்-ஞ6ல2 жыл бұрын
நான் ஒரு தடவை நடிகர் தியாகராஜன் அவர்களை சந்தித்து உள்ளேன் நல்ல மனிதர். அவங்க மனைவி சாந்தி கூட நல்ல உள்ளம் படைத்த பெண்மணி..
@gangaacircuits8240 Жыл бұрын
திரையில் முரடனாக காட்சி அளித்த தியாகராஜன் அவர்கள் நேரில் மென்மையாக தெரிகிறார். ராஜ்கிரணும் இதேமாதிரிதான். அலைகள் ஓய்வதில்லை மலையூர் மம்பட்டியான் இந்த படங்களை பார்த்தபோது இவருடைய உருவம் அந்த கதாபாத்திரம் இவர்மீது ஒரு பயத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் இவ்வளவு மென்மையானவர் என்பதை படம் பிடித்துக்காட்டிய முக்தார் அப்பாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தியாகராஜன் சார் இன்று முதல் உங்கள் ரசிகன் நான்.
@narasimmanr3434 Жыл бұрын
Super sir நிதானமாக கோபப் படாமல் பதில் Super you are. Very grateful
@selvapandian93512 жыл бұрын
பிரஷாந்த் ஒரு அருமையான நடிகர்... அவருக்கான fans எப்போதும் உண்டு 🥰
@thirumurugansmart68812 жыл бұрын
மிக சிறப்பான பதில்கள் ...very matured answer 💐💐👍👍
@foodchallengefool21252 жыл бұрын
அருமையான மனிதர் 🙏🙏
@mubarakmubarak29112 жыл бұрын
👍
@jeevanullakal90752 жыл бұрын
நேர்மையான பதில்கள். வஞ்சகம், சூழ்ச்சிகள் இல்லாத பதில்கள்..
@kumarayya99982 жыл бұрын
பிரசாந்த் மறுமணம் புரியவேண்டும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்...
@ramarajan26282 жыл бұрын
தியாகராஜன் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அலைகள் ஓய்வதில்லை மலையூர் மம்பட்டிய போன்ற திரைப்படங்களில் நன்றாக நடித்திருக்கிறார் அமைதியான மனிதர் பக்குவமாக பதிலளிக்கிறார் யாரையும் புண்படுத்த மனம் விரும்பவில்லை சூப்பர்
@yercaudhp2 жыл бұрын
தமிழ் ஈழ மக்களுக்கு அதிகம் உதவி செய்தவர். அதை விளம்பரம் செய்து இல்லை .
@jeansprasanthprasanth44012 жыл бұрын
ஆமாம்
@callamkuddy82602 жыл бұрын
யாருக்கு என்ன செய்தா????
@ShahulHameed-pk2db2 жыл бұрын
@@callamkuddy8260 நீங்க என்ன செய்திங்க நண்பா
@ashokvandayar24282 жыл бұрын
Gentleman.....
@rajeshp97642 жыл бұрын
@@callamkuddy8260 Callam Kuddy, சீமானந்தாவுக்கு பின்னால் அதிகமா ஒடியிருக்கிறார், வேறென்ன
@LuckyLucky-lq7bk2 жыл бұрын
மிகவும் இனிமையான மனிதர் 💞 ஒரு நல்ல பதிவு பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் 👍 பிரசாத் அவர்கள்ளுக்கு இறைவன் ஒரு நல்ல வாழ்க்கை துனை தந்து அவர் வாழ்க்கை இன்னும் சந்தோஷம் எல்லாம் நன்மையும் தரட்டும் வாழ்த்துக்கள் 💐🥰
@sskyaalran2 жыл бұрын
சிறந்த ஆளுமையான ஊடகவியலாளர். இது தான் நேர்மையாக நேர்பட பேசு தொகுப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான இன்டர்வியூ பொறுமையாக தெளிவாக இருக்கிறது 👍
@SureshKumar-by2um2 жыл бұрын
திரு, தியாகராஜன் அவர்கள் ஒரு நல்ல நடிகர். அவருடைய கோபம் அதிகமாகவும், அந்த கோபத்தை அடக்கி நடித்த படத்திலேயே எனக்கு பிடித்த படம் காவல் என்கிற திரைபடம்தான். நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரை இந்த நிகழ்சியில் பார்ப்பதற்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்தியம் தொலைக்காட்சி குடும்பத்திர்க்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள். நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு ஒரு நல்ல மணப்பெண் அமைய, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கல்யாணம் நடக்க என் அன்பான கனிவான வாழ்த்துக்கள்.
@fatimag28042 жыл бұрын
Yes yes I will pray for his. Marriage
@angeljohn8436 Жыл бұрын
Such a calm and composed answers from Mr Thiyagarajan. Very dignified answers without hurting any soul. God bless you, your family, Prashanth and Mr Mukthar too
@aruljosepha51902 жыл бұрын
Super Interviewer வாழ்த்துக்கள், Mr. தியாகராஜன், Gentle and very honest 🙏
@Mysongs17482 жыл бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அனுபவம் வாய்ந்த நடிகர் தன்மானம் சிங்கம் தியாகராஜன் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசும் விவேகம் உள்ளவர்.நன்றி வாழ்த்துக்கள்
@nagarajannagarajan4517 Жыл бұрын
இம்
@valarkavi57082 жыл бұрын
திரு தியாகராஜன் அவர்களும் அவர் மகன் பிரசாந்த் அவர்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@saravananviruthy36412 жыл бұрын
நல்ல கேள்விகள்,நல்ல பதில்கள் ,வாழ்த்துக்கள்,பிரசாந்தை நாங்கள் நேசிக்கிறோம்
@ravikumarkannan75308 ай бұрын
THAGARAJAN. SIR. SUPER. YOUR. SPEECH. THAN. YOUR. STYLE. AND. ACTION. SEEN. FOR. ALL. SUPER. COME. SOON. FILM. SOON. ❤. 👍🙏
@kannana82012 жыл бұрын
விரைவில் தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள் வாழ்த்துக்கள்
@shifahaameem47122 жыл бұрын
அருமையான கேள்வி அழகானபதில்
@kadirveluchandrasekaran78962 жыл бұрын
The answers were sharper than the questions .Hats off to an intellectual actor and obedient and handsome son
@vijaya49662 жыл бұрын
SUPPER 🌹👍.
@rajiniraja7101 Жыл бұрын
நான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் இருந்தாலும் பிரசாந்த் மிகவும் மரியாதை உண்டு நல்ல நடிகர்
@vijayanandhinie45632 жыл бұрын
Hats off to Thiyagarajan, I really enjoyed this interview , what a calm, steady and straight forward answers… weld one. My wishes to Prashanth..
@senthuranthiruch59452 жыл бұрын
பிரசாந்த் திரும்ப வரவேண்டும், சினிமாக்கு...
@gnanajothisugumar62182 жыл бұрын
தன் மகனுக்கு எது வேண்டும் எது தன் மகனுக்கு நன்மை தரும் என்று தாய் தந்தை தான் முடிவு செய்ய முடியும். அதை ஏற்று கொள்ள நல்ல பிள்ளைகள் வேன்டும். இது ரெண்டும் ஒன்று சேர்ந்த நல்ல குடும்பம் இது. அதை ஏன் வித்தியாசமாக மீடியா ஆட்கள் பேசுகிறார்கள் ?
@vijaya49662 жыл бұрын
MATTRAVARGALN. THOONDUDHALAL,. ,. PORAMAYAL ( GIVING. SOME. THiNG. TO. MEDIA ). YENNA. VENDUMANALUM. PODUVARGAL
@smrajan.smrajan.4358 Жыл бұрын
நல்லவர் சாமர்த்தியம் நிறையவே இருக்கிறது சூப்பர் அப்பா தியாகராஜன் ❤😊
@thirunavukarasu98472 жыл бұрын
இனியாவது பிரசாந்துக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறேன் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் நல்ல மனிதர்கள் சினிமாவில் இருக்க வேண்டும் நல்லதே நடக்கும்
அழகான, திறமையான நடிகர் பிரசாந்த். நல்ல மனைவி கிடைத்து வளமுடன் வாழ வேண்டும்.
@geethadevendran29302 жыл бұрын
உண்மை பேசுரேங்க நல்லவங்க ளுக்கு கடவுள் துனை இருப்பார்
@galaxyrizers96706 ай бұрын
அருமையான மா மணிதர் தியாகராஜன் சார்..உங்களது வேகம் விவேகம்..நிதானம்...அருமை..அதே போல உங்கள் மகன் பிரசாந்த் சார்....அருமையான வளர்ப்பு.தங்களைப்போல் ஒரு தந்தை அமைய பிரசாந்த் அவர்களும்,பிரசாந்த் தைப் போல் ஒரு மகனை அடைய நீங்களும்...மிகவும் லக்கி பெர்ஸன்ஸ்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dr.sunaidu76512 жыл бұрын
Boy! This anchor is fantastic! The boldness and sharpness in his questions and counter answers by Mr. Thiagarajan were interesting, witty and subtly sarcastic. Thoroughly enjoyed. Thank you, both.
@balupraveen98112 жыл бұрын
காரசாரமான கேள்வி நிதானமான தெளிவான மற்றும் பொறுமையான பதில்...
@pandishanmugam22682 жыл бұрын
தியாகராஜன் சார் ஒரு அருமையான மனிதர்.நல்லவர் . இதனால் தான் ஒரு சில முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விட்டார்.மிகவும் ஏமாளியாக.நான் மிகவும் வருந்துகிறேன்.
@samjoel6447 Жыл бұрын
Thagarajan sir super very politely you answered for all the questions, most of them will get angry hats off sir, am mukhtaar fan I ❤ his interviews..
@samuelchurchill2 жыл бұрын
கண்ணியமான ஆனால் குறும்பாக துணிச்சலான ஆனால் இதமாக துல்லியமாக ஆனால் நேர்த்தியாக நெறியாளர் முக்தர் அவர்கள் முன்னேறி வருகிறார்.. என்னைப் போன்ற தீவிர நேர்காணல் ரசிகர்களை அபாரமாய் ஈர்க்கிறார்.. வாழ்த்துகள்.
@allialli1135 Жыл бұрын
கலைஞர் பற்றி கூறியது அனைத்தும் உண்மை. தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.
@kkavyas64712 жыл бұрын
நல்ல மனிதர் நடிகர் தியாகராஜன் சார் மறுபடியும் நீங்களும் பிரசாந்த் சாரும் திரையுலகிற்கு வரவேண்டும்
@rajasekarsekar2813 Жыл бұрын
உன்னக்கு அப்பன் டா 🔥🔥🔥🔥 திரு தியாகராஜன் அப்பா 🔥
@sankaranp26282 жыл бұрын
அருமையான மனிதர்,பெரும்பாலான வில்லன் நடிகர் எல்லாம் ரியல் லைவ்வில் நல்லவர்களாகவே உள்ளனர்.
இவ்வளவு நல்லவனா திறந்த மனசோடு போலித்தனமா இருந்ததால் அரசியலில் ஈடுபட முயற்சிக்கூட பன்னாம இருந்திட்டீங்க.யதார்த்தனமான கலந்துரையாடல், தியாகராஜன் அவர்கள் அரசியல் பேசும் அழகு அருமை
@selvarajrangasamy14892 жыл бұрын
Prasanth is a good actor his career was wasted years by circumstances. God bless him.