இவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்தாலும் நல்ல தரமான கல்வி மருத்துவம் ஆகியவை இலவசமாக கொடுக்க முடியவில்லை.
@arokiasamy183 күн бұрын
Gst lam periya🐊 povum
@rajas34723 күн бұрын
நிர்மலா சீதாராமன் இடம் தான் கேட்க வேண்டும்.பேருந்து நிலையங்களில் இலவச தரமான பராமரிப்பு கழிவறைகள் கொடுக்க முடியவில்லை இதில் வல்லரசு என்று ஒரு கேடு அரசியல் வாதிகள் ஏமாற்றி வருகிறது சாமானிய மக்கள் நலன் பற்றி கவலை இல்லை
@rockeyrockey16763 күн бұрын
School and college dha semma business uh 😂
@rsampath42683 күн бұрын
பணம் தொழில் அதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய.
@sankarkumar92323 күн бұрын
Commission pay interest pantraga
@manavalannatesan97943 күн бұрын
INDIA IS TAX MAFIA 😢😢😢
@a.jnanban91473 күн бұрын
அரிசிக்கு Tax.உழுந்துக்கு Tax .இதை இட்லியாக செய்தால் அதுக்கும் Tax .அதை தின்றால் ஓட்டலில் Tax .இனி மீதி உள்ளது .அதை தின்றபின் வெளிவரும் மலத்துக்கும் சீக்கிரமே Tax போடுவாங்க.எங்க மாமி.
@vaigai_tamil3 күн бұрын
ஏற்கனவே இருக்கிதே ப்ரோ செப்டிக் டேங்க் சுத்தம் செய்தாலும் வரி இருக்கிறதே
@ZakirHussain-jb9lx3 күн бұрын
பேதிக்கு 5% செமி பேதிக்கு 18% கட்டிக்கு 28%
@Sireroror3 күн бұрын
Idly saaptu toilet ponaa tax...
@kirubakirubakaran12233 күн бұрын
வாந்திக்கு 35% GST
@dranandphd3 күн бұрын
😢😢😢 end is near for BJP, 2025 will be horrible for them. Worst worst 😢😢😢 for troubling poor people. God's punishment awaited😢
@musthaqali68373 күн бұрын
ராமசுப்பிரமணியம் ஐயா உண்மையிலே இறைவன் உங்களுக்கு நல்வழி கொடுத்திருக்கான் இப்போதுதான் நீங்க ஒரு மனசாட்சியோடு இறைவனுடைய பயத்தோட நியாயமா பேசுகிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
@TheenathayalanMunusamy-m4iКүн бұрын
Economist
@naga4623 күн бұрын
இனி வரும் காலங்களில் முதலிரவுக்கும் GST போடப்படும்😅😅😅😅
@arokiasamy183 күн бұрын
60% tax irrukum 😂
@Kashtakandam2 күн бұрын
புரோ நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க
@selvarajr37418 сағат бұрын
முதல் இரவில் படுக்கையில் வைக்க படுத்தும் அனைத்தும் வரி கட்டிதான்
@6arumugam612 сағат бұрын
Alimony is already there
@Dubai-Sha3 күн бұрын
ஒட்டு மொத்த மக்களின் வியாபாரத்தை முடிக்க வந்திருக்கும் வரி விதிப்பு
@mani.a.s.87363 күн бұрын
வருமானம் குறைந்தவர்கள் பழைய கார் வாங்கிறார்கள்.அதற்கு வரி .சாப்பிடும் உணவிற்கு வரி.உணவிற்கு வரி விதித்தவர்களை பசித்தவன் வயிற்றெரிச்சல் விடுமா?
@kumarpremakumarprema42542 күн бұрын
மக்கள்ளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் ஆனால் மக்கள் வலிதெரியும் .. பின் வாசல் வழியாக வந்தவர்களுக்கு வலி தெரியாது.. இந்த மாதிரி முறையில் அமைச்சர் ஆகும் இந்திய சட்டம் முதலில் மாற்ற வேண்டும்..
தென்இந்தியா தனிநாடகவேண்டும் வடக்கு. தெற்கு என இரண்டுநாடக பிரிக்க வேண்டும்
@vijayk66092 күн бұрын
Good ones but...
@artcraftchannel14083 күн бұрын
இன்னும் போன இட்லி மாவு அறைக்கும் போது ஊற்றும் "தண்ணீருக்கு" கூட GST வாங்குவாங்க.😂
@wendyv84972 күн бұрын
ஜலத்திற்கு வரி இல்லை, தண்ணீர்க்கு மட்டும் வரியா?😂😂😂
@Omnamachivaya3316 сағат бұрын
Sir water ku gst erukku can water ku gst erukku
@ManickamVasagam-i4w3 күн бұрын
ஒரு சிறிய எடுத்துக்காட்டாக பார்ப்போம் நாம் வாங்கும் துணிக்கு முன்பு விற்பனை செய்யும் கடைக்காரர் விலையுடன் வரியும் கட்டி வாங்கி லாபம் போட்டு நம்மிடம் விற்பார்கள்.ஆனால் இப்போது அந்த கடைக்காரர் போடும் லாபத்தையும் ஏற்கனவே கட்டிய வரிக்கும் விலைக்கும் சேர்த்து மீண்டும் வரி போட்டு நம் தலையில் கட்டுகிறார்கள் இது சாதாரண மக்களுக்கு தெரியாது ஒட்டு மொத்த இந்திய மக்களையும் இவர்கள் ஏமாற்றி முட்டாளாக்குகிறார்கள்.இதில் ஒருவர் பேட்டி கொடுக்கிறார் கொத்தனார் கையாள் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று என்ன ஒரு முட்டாள்தனமான வாதம் . ஏற்கனவே வரி கட்டிய பொருளுக்கு விற்பனை கடைகளில் போடும் ஏமாற்று வரி தான் இந்த GST .
@Ramesh_eee6663 күн бұрын
வரி கட்டுவதற்கு நாங்கள் தயார். ஆனால் அதற்கு அரசாங்கம் உலகத் தரத்திலான தரமான இலவச கல்வி தரமான இலவச மருத்துவம் தரமான சாலை வசதி இவை அனைத்தும் அரசாங்கம் நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் தனியார் கல்விக்கூடங்கள் இருக்கக்கூடாது.
@ameeralisa69973 күн бұрын
பணக்கார வர்க்கத்திற்கு வரி போடுவதில்லை கோல்ட் or சில்வர் கிலோ கணக்கில் வைத்திருப்பவர்கள் எவ்வளவு வரி காட்டுகின்றனர்
Arisi tax Uzhunthu tax Water tax Atha mix pani kidaikura idly ku tax Ipdiye pochina saptu mudichitu kalaila velila varathukum tax poduvanga nimmi 😂
@Kashtakandam2 күн бұрын
இனிமேல் இந்தியா என்று இருப்பதை ஜிஎஸ்டி என்று பெயரை மாற்றி கொண்டால் பொருத்தமாக இருக்கும்
@WeForPetsDVK3 күн бұрын
சிவப்பாக பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி பொது நிறமா பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி கருப்பா பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி அதோட முடிஞ்சிச்சினு நினைக்ககூடாது... 😂😂😂😂😂😂😂 இனிமேல்தான் டுவிஸ்டே இருக்கு.... சிவப்பாக புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி பொது நிறமா புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி கருப்பா புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி இன்னும் மாமனார் மாமியாருக்கும் வருது... பாரத் மாதா கி ஜே....
@jagadeeshm2073Күн бұрын
Second marriage + divorce + illegal affair lam vittitunga😂
@WeForPetsDVKКүн бұрын
@jagadeeshm2073 ஐயய்யோ அத மறந்துட்டேன் சகோ
@Omnamachivaya3316 сағат бұрын
Avangale yosichuttu erukkanga neenga yen ji edutthu kodukkuringa 😂
@WeForPetsDVK10 сағат бұрын
@@Omnamachivaya33 🤣🤣🤣🤣
@sankaransubramaniam49433 күн бұрын
தேர்தலில் ஓட்டு போடுவதற்கும் GST போடலாமே. தேர்தல் வைப்புத் தொகைக்கும் போடலாம்.
@ramsudharsan75683 күн бұрын
இருக்க சிறு தொழில் எல்லாத்தையும் முடிச்சு விட்டு அனைத்தும் அவங்க முதலாளியிடம் குடுக்க வேண்டும்
@Omnamachivaya3316 сағат бұрын
100% treu new a yarum business panna kudathu ellorum ezhaiya erukkanum frist gst ethukkune therila
@kabaleswarans1199Күн бұрын
எவ்வளவு GST வரி வருவாய் இருந்தாலும் ஊருக்குள் தரமான சாலைகளோ, ஆரோக்யமான குடிநீரோ, இல்லை . எங்கேயோ நகர் பகுதியில் மட்டும் சில இடங்களில் பெயருக்கு செய்து விட்டு, கிராம்ப்புரங்களில அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை 😢😢😢
@Omnamachivaya3316 сағат бұрын
Schools teacher s ellai hospital a no doctor no mediation naanga gst kattanum ana ellathukkum private la pakkanum avan athukkum gst poduvan ethayum kattanum India middle valakudathu pola
@Karuphaswami2 күн бұрын
அம்மையாரின் கவனத்திற்கு:- விட்டுப்போன வரிகள்... நாம் மூச்சு விட்டாள் , ( ஆக்சிசன்) குழந்தை பெற்றால், சீர் , சடங்குகளுக்கு , நம் வாகனத்தை நண்பர்களுக்கு ஒரு நாள் கொடுத்தால் , ஹைவே ரோடுகளை நடந்து கிராஸ் செய்தால் , நண்பர்களுக்கு விருந்து வைத்தால் ( ஒரு நண்பருக்கு டீ வாங்கி கொடுத்தாலும்) இன்னும் தொடரும்...
@shanmuganathanjanakarajan32473 күн бұрын
பாஜக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாதாந்தம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் மற்ற கட்சிகள் இதை ஆமோதிக்கின்றனர். அவர்களும் புதுபுது வரிகள், வரிகளை கூட்டுவதற்கும் கருத்து கூறுகின்றனர். ஆனால் இவர்கள் வெளியே நாடகம் ஆடுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு மக்களுக்கு எதிராக இருந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.
@Miduna20153 күн бұрын
Bathroom pona tax, diahera vantha tax, vomiting panna tax iruka
@nagarajanarayammal57762 күн бұрын
அரிசிய ஆண் அறச்சா 8 சதவிகித வரி பெண் அறச்சா 12 சதவிகித ஜிஎஸ்டி,,, சட்டினிக்கு வரி உண்டு,,,
@ramans88562 күн бұрын
இந்த வரி விதிப்பு குறித்து பிஜேபி கட்சியில் உள்ள திரு சுப்பிரமணிய சுவாமி அவர்களை இந்த டிவி நிருபர் நேர்காணல் செய்து ஒளிபரப்பவும்
@arif.a97992 күн бұрын
நிதி அமைச்சர் அவர்கள் சாமானிய மக்களை எப்படி வதைக்கலாம் என்று மிகவும் பலமாக யோசிப்பார்களோ. நிதி அமைச்சர் கொண்டு வரும் திட்டம் சாமானிய மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கக் கூடாது.
@prasanna48845 сағат бұрын
செத்தாலும் எரிக்க, பொதைக்க GST உண்டு... பொதைக்க 18% எரிக்க 28% எலக்ட்ரிக் சுடுகாடுனா 12% (வரி விலக்கு உண்டு) மட்டும் தான்.... சாவுக்குகூட நிம்மதி இருக்காது... இதான் வரும் காலத்தின் நிலை இந்த திரு நாட்டில்.... வாழ்க Mother Taxesa
@tamilarasus11433 күн бұрын
Its like central government begging from each people
@wendyv84972 күн бұрын
இல்லை! பிடுங்குவது! 😢
@rajeshmani22883 күн бұрын
Kothanar salary is 1500 rs and partial salary is 1000 rs ..bus charge and tea charge extra...26 working daywealy Saturday salary day and Sunday holiday.. monthly income is 375000 and more than 4 lakhs per year salary...for fast food daily cooking master salary is 2000 rs...
@somethinginside8897Күн бұрын
மனிதன் வாழ முடியாத நிலை நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை விரைவில் வரும்
@yesudhason1233 күн бұрын
வசாசிங்மிசின் எப்படி ஆடம்பர பொருள் ஆகும் எப்படி கூறுகின்றது இந்த அரசு
@JayaPrakash-ob8wk3 күн бұрын
Why no one is protesting?...
@sugavanamn89923 күн бұрын
Why they are not imposing GST for hair cutting and shaving in road side saloons.
@kajanavas783 күн бұрын
கூடிய விரைவில் பாஜக அரசு ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது
@shanmugamkannan96573 күн бұрын
Tomorrow tax for cremation will be there.
@NarayananR-rt7gb2 күн бұрын
மலத்துக்கும் விரைவில் வரி போடும் நாடு இந்தியா வாழ்க இந்தியா
@raammoorthy30433 күн бұрын
கொல்லைகூட்ட கும்பல்.வரியை தேடிக்கொண்டு பிடித்தவர்க்கு வாழ்த்துக்கள்!!!!!!! எப்படியெல்லாம் வரிபேடலாம் என்ற ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@hameedttydon68402 күн бұрын
Negalam unnaga GST nasama pogatam
@maniselva91973 күн бұрын
This Gopala Krishnan is not an good economist - He is a BJP spoke person - There is no point in arguing with him -
@rajeshmani22883 күн бұрын
When people go second hand when they dont have money to buy new one...
@MuthuKrishnan-gs3ox3 күн бұрын
கமெண்டில் எல்லோரும் ஒன்றிய அரசை மட்டும் குறை கூறுகிறார்கள் இந்த வரி விதிப்பில் அணைத்து மாநில நீதி அமைச்சர் களுக்கும் பங்கு உண்டு நம் நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு ம் இந்த கடைசி gst கூட்டத்தில் பங்கு பெற்றார்,
@PSh-jr5in3 күн бұрын
I am happy, vottu pottingalla, nalla anupavi
@mrscada3 күн бұрын
Athu ungalum sethu tha .. every indian citizen
@Sheik_Noor_Mohammed3 күн бұрын
What is the GST rate for Packed Idly Dosa Batter?
@gopalaswamybalasubramaniam14353 күн бұрын
GST for potatoes urad rice raw veg . And gst for idly masala dosa vada and salad .
@InfinityXplore253 күн бұрын
Naan vangna watch 10,000 with GST 15000...Government rules under my watch....daily usage per day usage tax 15%.... monthly tax 20% Yearly usage tax 50%....GST kullaaaa GST kullaaa GST...
@jagannathkuppuswamy5094Күн бұрын
How much tax is levied on alimony amount by India.
@ChandrasekaranArunachalam3 күн бұрын
BJP Tax mami
@prizelingand-yv7qm2 күн бұрын
கோபால கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசியமில்லாத ஒரு waste ஆன நபர்✅அவரைப் போல வள வளா நபர்களை உங்கள் நேரம் விரயம் பண்ண விடாதீர் நண்பரே ✅
@sirajsiraj61493 күн бұрын
Online shopping laa Dress electric item yellamthukkum gst high pannuga appathaan makkal shop kadikku varuvagaaa
@santhapriyan36243 күн бұрын
I just buy a Laptop GST+SGST =10,000
@drajesh122 күн бұрын
இனி யாரும் used vehicles வாங்க மாடாங்க. Compare பன்னா புதிய வண்டி தான் best price ah இருக்கும். New car விலை ஏறும். exchange value கம்மி ஆகும். used car companies மூடு விழா விரைவில்.
@wendyv84972 күн бұрын
இதன் காரணமாக கார்ப்பரேட்டுகள் நிச்சயமாக சந்தையைப் பெறுகின்றன. மறைமுகமாக தங்களின் கார்ப்பரேட் கூட்டு நிறுவனங்களுக்கு சாதகம்! ஊறுகாய் மாமி திட்டம் eppadi?😮
@rajeshmani22883 күн бұрын
Buting less than 3 year car is more cost than new car...because yearly depression ofold car is 5% to 10% than 18% to 28% gsd second hand car..who will what goverment trying to do...old car is closly than new car...
@kandasamy54522 күн бұрын
இறந்து விட்டால் மரணவரி போட்டாலும் போடுவாங்க
@Bala_G8Күн бұрын
if i donate my blood or organ want pay the tax?
@muthulaxmiindustriessalem65413 күн бұрын
Car a 10vaati vippanga gst vaangikonga
@g.s.mahalingam76693 күн бұрын
No state official and finance minister in the GST counsil opposed the decision in the GST counsil meeting. Even our Tamil Nadu government opposed this decision, it will not be implemented.
@singlepasanga79782 күн бұрын
குசு போட்டுக்கலாமா அந்த சத்துக்கு GST இல்லை யே😂😂
@Thetinybuddyscooking3 күн бұрын
இது தான் வயிற்றில் அடிப்பதோ
@kannanjoseph89483 күн бұрын
Arisikkum ulunthukkum kattia gst re claim for idllikku kattia gst.
@kuppusamy.kkrishnamoorthy17393 күн бұрын
வருமண வரி வாங்க வக்கு இல்லை. GST வரி வாங்க வந்துட்டங்க
@DeepanKumar30003 күн бұрын
TAX MAFIA 🤮
@prp16532 күн бұрын
ஒரு பொருளுக்கு எத்தனை தடவை வரி வாங்குவது பழைய வண்டி விற்பனை செய்பவர் வருமானம் வரி கட்டுவார் பிறகு ஏன் வரி இந்த அரசாங்கம் அதிகம் வரி வாங்குகிறது இதுக்கு மாநில விதிப்ப்பு பரவாயில்லை பழைய
@arokiasamy183 күн бұрын
Enna pesanalum vadakans not understand
@krishnanramanathan3748Күн бұрын
மோசமான கொடுமையான வரி வசூல் செய்தாலும் பாஜக கட்சி தொடர்ந்து ஆட்சியை பிடித்தது வருவது எப்படி?
@satyarns89243 күн бұрын
5% common tax give free education and free hospitalisation to all.. don't heal by tax
@HaA-y4n3 күн бұрын
ராமசுப்பிரமணியம் சரியாக பேசுபவர்
@kannathathsan27463 күн бұрын
ஜிஎஸ்டி கவுன்சிலை மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் கலைத்தால் மக்களுக்கு நல்லது.இவர் பொருளாதார நிபுணர்கிடயாது.அந்த லாபத்திற்குதானே வரி கட்டுகிறாரே!
@Bobby-qt5ejКүн бұрын
Bjp Game over 🔥
@sankaranarayanans89683 күн бұрын
Urin pana toilet tax
@v-kart7573 күн бұрын
நிதி அமைச்சர் அம்மோய் அவசரமா குசு வருது..... GST கட்டிட்டு குசு விடணுமா இல்ல குசு விட்டுட்டு GST கட்டணுமா எத்தனை % GST கட்டணும்...?
@MsChinnaraj3 күн бұрын
North Korea for better.. anga namba sampathicha 50% dha kattanum adha matha country kodumai nu sollaranga.. ana india la 28%gst 30% incometax almost 60% pay pannarom.. new income tax next year 35% increase panna plan. Indian la road tax 20% katti adhuku toll pay pannara koduma inga mattum dha nadakudu.. ithu pathama ipo 2nd hand sales ku tax podaranga.. ivlo pannaradhuku sambathikara total salay government ku sollitu ponga.. adhuku ivlo kasta pattu tax nu solli adha collection panna oru system adhuku selav pannikitu.. ivlo tax vangaranga india kadana adaikala, quality education government kodukala quality hospital government la illa.. quality road illa.. ipadi adhu pannala ana tax mattum increase pannaranga.. indha kasa enna pannaranganu yaruku theriyadhu.. corporate kadana thallupadi pannitu adha compensation pannaranga middle class people kita collection panni..
@bangaloresailesh3 күн бұрын
Please provide me GST input credit then for all the items I purchase as an individual then and issue GSTIN number to all individuals as well....🎄
@arokiasamy183 күн бұрын
idli 10 tax sambar 28%😅
@beauty-sweety2 күн бұрын
Antha intermediator than gst
@venkataramananrengan19132 күн бұрын
அம்மா ஒரு விசயத்தை விட்டாச்சு. Toilet போக tax போடலை
@babua9490Күн бұрын
Yosanaiyil Irukkanga
@psakthivelpsakthivel13002 күн бұрын
ஏழை மக்கள் மிகவும் மதிப்பார்கள் நாட்டு மக்கள் உணவுக்கு பிச்சை எடுக்க வைப்பார்கள் பி ஜே பி அரசு
@srinivasanarunachalam67632 күн бұрын
இதை GST கவுன்சில் கூட்டத்தில் பேசாத திமுக மந்திரி வாயில் என்ன இட்லியா? இங்க வந்து வாய் சவுடால் வேறு.
@IS.N.S3 күн бұрын
புரியாத மாதிரி பேசறதே வேலை... எப்படியும் மக்களை அரித்து தின்னுங்க. யார் கேட்க. கடவுளே
@ParthyFrez3 күн бұрын
Sariyana pichakara Government kita matikitom 😢
@rkchezhiyan3 күн бұрын
Raw material no tax( cess 1% applicable by the state government).. If the processor makes a value added product, tax is applicable but there should be below 5% but 18% is not good
@waseembasha39202 күн бұрын
Taxes india name avdu change pannunga ya, yeaduku tha vari illa.
@kandasamy54522 күн бұрын
BJP 2 முறையாக தேர்வு செய்ததின் விளைவு என்ன வேணும் னாலும் செய்யலாம் என அந்த கட்சி நினைக்க ஆரம்பித்து விட்டது
@lakshminarasimhalakshminar71743 күн бұрын
My opinion, change finance minister
@r.kathiravanКүн бұрын
"அதான் சார் 'அ
@rhariraoКүн бұрын
Malathukkum than sewerage tax kudukarom
@premchandar19403 күн бұрын
Masion kothanar rs1000 daily wages appo goverment contract la 1000+18%gst daily wages aga kodunga boss😂
@sakthimjacКүн бұрын
புது வண்டிக்கு ஜிஎஸ்டி கட்டிய பிறகு எதுக்கு பழைய வண்டிக்கு திரும்ப ஒரு ஜிஎஸ்டி ஆ???
@anuradhaj9077Күн бұрын
Next srilanka, next Pakistan நாம் தான்.
@janazapak3 күн бұрын
A small Request, Please speak with Educated and Informative people who know Statistics, and Finance. please dont waste our time & your time with Some Random Politian like14:25
@venkatachalam94132 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும். நன்றி.
@rhariraoКүн бұрын
All the state ruling party's represents what they're passing resolution the whole thing is responsible both state& central government
@Sireroror3 күн бұрын
Online shopping tax vaikkavum first...
@rockeyrockey16763 күн бұрын
Re election venum,not good ruler modi ji ,great leaders are work for poor and middle class people but modi ji work for rich people
@Sireroror3 күн бұрын
Saapdra idly dosai poor middle class aged kids sick sapda koodiya porul idly this is too much no courtesy sympathy showing on those people... Intha central govt ethukku tax podanum...people must know n aware about this think it this govt running good .....vayathukku sapdra porulla kaasu paakraanga
@gnanarajsd376015 сағат бұрын
As HE said, "You can't justify". It is one of the ATROCITIES.
@ndinagarandinagaran5143 күн бұрын
நெறியாளர் கேள்விக்கு சமாளிக்கக்கூடிய முட்டுக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரஜை யார்