சோபன் பாபு - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் எனும் பிரேமா பகீர் கிளப்பும் வாரிசு | Nerukku Ner

  Рет қаралды 4,225,374

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சோபன் பாபு - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் எனும் பிரேமா பகீர் கிளப்பும் வாரிசு
#prema #daughter #jayalalitha #shobanbabu #puratchithalaivi #aiadmk #sasikala #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 3 200
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
குண்டு குண்டா இருக்கிற பெண்கள் ஜெயலலிதா அம்மையாரின் மகள் என்று அலைகிறார்கள்..... 😂😂😂😂😂😂😂😂😂😂 பாவம் மேக்கப் ஓவர் 😭😘
@sivajimsd0721
@sivajimsd0721 2 жыл бұрын
😂😂😂
@conceysebastian7413
@conceysebastian7413 2 жыл бұрын
😃😃
@ramjiramar
@ramjiramar 2 жыл бұрын
Camera man mind voice :என்னென்ன சொல்ரா பாருங்க... இவ பிரேமா இல்ல ட்ராமா...😂😂😂😂😂
@RajKumar-mo5pp
@RajKumar-mo5pp 2 жыл бұрын
🤣🤣
@pradeeguna9617
@pradeeguna9617 2 жыл бұрын
😆😆😆
@ponniprabhu7473
@ponniprabhu7473 Жыл бұрын
😭🤣😂😅
@prabakaranjeyaraj1833
@prabakaranjeyaraj1833 Жыл бұрын
தெளிவான வெளிப்படையான, படார் படாரென்ற கேள்வி.... உடனடியாக , தயக்கமில்லாத, தெளிவான, யோசனை செய்து பேசாத... சட்டென்று பதில். பல வில்லங்கக் கேள்விகள்....சிரித்த முகத்துடன் பதில்...இவ்வளவு மிகப்பெரிய வில்லங்க விஷயத்தை எப்படி இவ்வளவு எளிமையாகக் கையாள்கிறீர்கள்? Great..!!!!!
@rajavasthy9719
@rajavasthy9719 Жыл бұрын
Exactly 💯 great 👍
@SanjanaKumarnsan
@SanjanaKumarnsan 2 ай бұрын
1 mm😮 b. V
@karthika7959
@karthika7959 Ай бұрын
​@@SanjanaKumarnsan😊
@karthika7959
@karthika7959 Ай бұрын
@RaniRani-nz4ct
@RaniRani-nz4ct 20 күн бұрын
Jwh😂ĥ😂ņñe❤❤1​@@rajavasthy9719
@jenifer2160
@jenifer2160 2 жыл бұрын
இதுக்கே அந்த அம்மா வயசுதான் இருக்கும்போல 🤦‍♀️, இந்த கெட்டப் எப்பயிலேயிருந்து நக்கல் சார் உங்களுக்கு 😂
@VenkatVenkat-dg6bz
@VenkatVenkat-dg6bz 2 жыл бұрын
😃😃😃😃😃😃
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
😂😅😊
@laxmiKalapan
@laxmiKalapan 8 ай бұрын
@@Kingsman-1981 a5 ftTV in
@RajeshRaj-ph5cv
@RajeshRaj-ph5cv 8 ай бұрын
​@@Kingsman-1981அ❤
@devid3385
@devid3385 7 ай бұрын
​@@VenkatVenkat-dg6bzj gu😮I
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
சிரித்துக்கொண்டே செருப்பால் அடிப்பதில் முக்தார் 🔥🔥🔥👌🏾👌🏾
@thulasilakshmi6
@thulasilakshmi6 2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க ப்ரோ
@swathi8835
@swathi8835 2 жыл бұрын
S
@sivajimsd0721
@sivajimsd0721 2 жыл бұрын
😂😂😂
@jayanthit2177
@jayanthit2177 2 жыл бұрын
@@thulasilakshmi6 è
@SaravananSaravanan-ge7ke
@SaravananSaravanan-ge7ke Жыл бұрын
@@swathi8835 @1a @@@@@@ @@@ @@@@@@@@@@za ZA z Aa @@1@
@manikandanr9927
@manikandanr9927 2 жыл бұрын
அண்ணே கேள்வி நல்லா கேக்குறீங்க ஏனே கள்ளக்குறிச்சி பள்ளி ஓனரிடம் கேள்வி கேட்கவேண்டியதுதானே ஏன் கேட்க மாட்டேங்குறீங்க முக்தா அண்ணே பயமா கேட்க வேண்டியதுதானே அவங்களிடமும். புள்ள பூச்சியிடம் கேட்கறீங்க
@vincenta4313
@vincenta4313 2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁அத்தனை நக்கல் கேள்விகளுக்கும் அப்பாவியா பதில்சொல்லுது
@umaanant7671
@umaanant7671 2 жыл бұрын
Avalavum acting
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 жыл бұрын
@@umaanant7671 அதுதான் உண்மை. அப்பாவியா? கபட நாடகம் பணத்துக்காக. ஜெ வின் personality and charisma எங்கே, இந்த cheap lady!!!
@aswinkumar1046
@aswinkumar1046 Жыл бұрын
சூப்பர் சார் 100/ உண்மையான பதிவு தங்களின் பதிவு இவரின் உறவினர் பெண்ணாக இருந்தால் முக்தார் இப்படி நக்கல் அடித்திருப்பாரா
@shanthakumari2156
@shanthakumari2156 2 жыл бұрын
சசிகலா தான்ஜெயலலிதா கூட இருந்தவங்க. அவங்களை நல்லபடியா விசாரிங்க
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@Balaraman-eo3qp
@Balaraman-eo3qp Ай бұрын
C​@@mynamyna7602🎉
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
எந்த ஏங்கிள பார்த்தாலும் அம்மா மாதிரி தெரியல அம்மாவுக்கே அம்மா மாதிரி இருக்கு குந்தானி🤣🤣🤣
@savitharaghu4338
@savitharaghu4338 Жыл бұрын
😁😁😁😁😁😁😁😁
@MegalaParamasivam
@MegalaParamasivam Ай бұрын
😊😊😊😊
@TamilCinemaSquad
@TamilCinemaSquad 2 жыл бұрын
😂😂😂😂 அந்த அம்மா இருந்து இருக்கனும்னு, இந்த பைத்தியத்த உரிச்சி தொங்க போட்டிருப்பாங்க, மகளாமே மகள் 🤦‍♂🤦‍♂
@world4usbro
@world4usbro 2 жыл бұрын
'நான் ஆத்தா வந்திருக்கேன்' போலி சாமியார் அன்னபூரணி மொமெண்ட் 😂😂😂
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
எப்படி இப்படி சிரிக்காமல் பேட்டி எடுக்கிறார்??😂
@malligamalliga1715
@malligamalliga1715 Жыл бұрын
முக்தா ர் u r interview very Nice payappadamal question kekkireenga 👌🏻👌🏻👌🏻
@niveethatamil5779
@niveethatamil5779 Жыл бұрын
😄😄😄
@PalanisamyAnnadurai
@PalanisamyAnnadurai 10 ай бұрын
5❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 6 M .5 5mmme 😊😊
@selvakumar-tj8it
@selvakumar-tj8it 10 ай бұрын
​@@malligamalliga1715⁰
@naveenprasath2009
@naveenprasath2009 2 жыл бұрын
முக்தார்-- காரி துப்புவது போல இருக்கணும்.. துப்பாதது போலவும் இருக்கணும்... 😀😀😀
@toonith260
@toonith260 2 жыл бұрын
தயவு செய்து இறைவன் அடி சேர்ந்த ஒரு பெண்மணியை இலிவுபடுத்த வேண்டாம்
@themask1513
@themask1513 2 жыл бұрын
அந்த பெண்ணின் இழிசெயலுக்கு சரியான பலன்.
@sudharavikumar8033
@sudharavikumar8033 2 жыл бұрын
Ilivu illai….. izhivu
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 жыл бұрын
முதலில் நீங்க தமிழை இழிவு (இலிவுனு) படுத்தாதீங்க நண்பா..!!
@anbaztravelleisure7414
@anbaztravelleisure7414 2 жыл бұрын
Ayyo eppa intha Amma oru aambala kooda mattum thaan vaazhthaanga paarunga. Thirutu case la ulla ponavunga thaana 🤣
@Ran.1971
@Ran.1971 2 жыл бұрын
அந்த அம்மாவுக்கு பிறந்த மகள் அந்த அம்மாவைத்தானே அம்மான்னு சொல்லும் உங்களுக்கு ஏனுங்க பிரசவ வலி வருது
@vanmathivan6483
@vanmathivan6483 Жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது. நன்றி. வணக்கம் 😂🙏
@premaprem4856
@premaprem4856 2 жыл бұрын
கள்ள குறிச்சி பள்ளி மாணவி வழக்கை பற்றி பேட்டி எடுக்கவும் அண்ணா😭😭😭😭
@vaidhyanathanvaithy2478
@vaidhyanathanvaithy2478 2 жыл бұрын
அது ஆளும் கட்சி விவகாரம். தலையீடு இன்றி இருக்க வேண்டும்
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
👍
@vasuinba
@vasuinba 2 жыл бұрын
@@vaidhyanathanvaithy2478 Mukathar Pakka DMK
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 2 жыл бұрын
வெற்றிகரமாக இழுத்து கேஸை மூடி விட்டார்கள். வேதனை
@Entertain_ment34
@Entertain_ment34 Жыл бұрын
CR
@malavisu8157
@malavisu8157 2 жыл бұрын
கார்த்திக் பிள்ளையிடம் ஒரு நேர்கானல் செய்யுங்கள் மிகவும் ஆவலயோட உள்ளோம்
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
Avan meera mithun mari paithiyam. Oru 100 fake id vechitu avanaye avan pugaldhupan
@shadesoflife2899
@shadesoflife2899 2 жыл бұрын
Athuku karthik pillai varanumla
@sonydeeps4277
@sonydeeps4277 2 жыл бұрын
Yes yes
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Karthik and court said same thing. Dont spread rumours like dubakoor media
@praveenraj8333
@praveenraj8333 2 жыл бұрын
Most waiting
@ganeshtamil8168
@ganeshtamil8168 2 жыл бұрын
Sir உங்க குரல் ரஜினிகாந்த் குரல் மாதிரியே இருக்கு
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
என்ன வெறும் 20 நிமிஷம் தானா 11:33 Repeat 2 மணிநேரம் போடுங்க யா 16:20 😁😁😁😂😂😂 17:08 😆😆😆 18:20 😁😄😁😄😁 19:58 😁😄😁😄 20:16 😅😅😅 20:30 👏👏👏
@muthulingam2653
@muthulingam2653 2 жыл бұрын
பிளீஸ் தயவு செய்து கார்த்திக் பிள்ளை என்ற ஒரு வாயிலே வட சுடகூடிய ஒரு நாதாரிய பேட்டி எடுக்கவும். முக்தார் அண்ணா 🙏
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
எடுக்க மாட்டாங்கப்பா😏.
@began8305
@began8305 2 жыл бұрын
அந்த நாய் வந்து முக்தாரிடம் மாட்டுமா?
@rismeyaajmalkhan1133
@rismeyaajmalkhan1133 2 жыл бұрын
Endha kathik pillai
@jayanantha4426
@jayanantha4426 2 жыл бұрын
நல்ல வேண்டுகோள்...
@Karma4all420
@Karma4all420 2 жыл бұрын
Eluthi vachiko , Karthik pillai solrathuthaan theerpa varum antha ponnu case la...
@balajib3858
@balajib3858 Жыл бұрын
நல்லா செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டீர்கள் சிரித்துக்கொண்டே அருமையான கேள்விகள் 🙏🙏🙏
@woodworkidea
@woodworkidea 2 жыл бұрын
நீ கலக்கு தல😁😁😁, எப்படித்தான் எல்லாரும்வந்து உன்கிட்ட மாட்டிக்கிறாங்களோ?😇😇😇, அருமையான கேள்விகள், நன்றி.🙏🙏🙏
@AkbarAli-nr5pg
@AkbarAli-nr5pg 2 жыл бұрын
Mukkthaar great quastin
@edinbarowme7582
@edinbarowme7582 2 жыл бұрын
பேட்டி எடுக்கிற ஒரு நபர் , அந்தப் பெண்ணிடம் இருந்து உண்மையை வெளிக்கொணர முயற்சி எடுக்கணும் , ஜெயலலிதாவின் அண்ணன் , சில உறவினர்கள் கர்நாடகாவில் உண்டு , அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு குழந்தை (மகள்) இருந்தது என்ற உண்மையை ஆணித்தரமாக சொல்ல முடியும் , அ ந்தக்குழந்தையின் தற்போதைய நிவைமை , சசிகலாவிற்கு தெரிந்திருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு , களவாணி கும்பல் ! ! ! !
@samrina1988
@samrina1988 2 жыл бұрын
😂😂😂
@rvstudiousentertainment5393
@rvstudiousentertainment5393 2 жыл бұрын
ஜெயலலிதா முகம் சாயல் கொஞ்சம்கூட இல்லை. பார்க்க சசிகலா முகஜாடை தான் இருக்கு
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 2 жыл бұрын
😂😂😂
@wellmaker150
@wellmaker150 2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁
@niroshanjey8471
@niroshanjey8471 Жыл бұрын
Wow fantastic exsating interesting 👍👌🙋🤣 yena kindalana keedlwegal.... Thanga mudiyala...kelve keetkka pona maderi their yala..kindal Pana ponamaderi thriyuthu.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@chithrar9235
@chithrar9235 2 жыл бұрын
முக்தார் கேள்வி கேக்குறதுக்கு னே பிறந்தவறா நீங்க super 👍👌👍👌
@virtualizer3526
@virtualizer3526 2 жыл бұрын
He's copying Rangaraj pande only...
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
@@virtualizer3526 பூண்டேவின் சாயல்கூட இவரிடம் கிடையாது.இவர் ஒரு சுயம்பு.
@DiCaprio-kvk
@DiCaprio-kvk 2 жыл бұрын
@@virtualizer3526 Ivar Madhuri nerukku neru meratturadhu madhiriya dhairim illa rangapandiyan. என் தலைவன் முக்தார் மாதிரி மெரட்டி பேச தைரியம் இல்ல ரங்கராஜ்க்கு 🤣🤣🤣 🙏🙏🙏முக்தார்🔥🔥🔥
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 жыл бұрын
@@virtualizer3526 சங்கி😁
@manoja6489
@manoja6489 2 жыл бұрын
@@virtualizer3526 dai
@dead_gaming351
@dead_gaming351 2 жыл бұрын
முடியல .எப்படி கேள்வி கேட்கிறீங்க முக்தார்..கேள்வியின் நாயகன்.hats off.
@sridharr2025
@sridharr2025 2 жыл бұрын
Managkatti
@tangaya-fo9io
@tangaya-fo9io 2 жыл бұрын
@@sridharr2025 was DC
@colossustecnologyholdingsr4405
@colossustecnologyholdingsr4405 Жыл бұрын
@@sridharr2025çxxxxxxxxxxxxxxxxxxxxxxxcç
@radhak5476
@radhak5476 6 ай бұрын
😊😊😊😊😊😊😊
@LakshmanMeena-wq3mp
@LakshmanMeena-wq3mp 6 ай бұрын
F. 😊​@@tangaya-fo9io
@minikitchen6602
@minikitchen6602 2 жыл бұрын
இவங்களோட DNA Test Result - ஐ விரைவாக எதிர்பார்க்கிறோம் கேள்வியோட நிருத்தாம அவங்களுக்கு DNA Test பண்ண உதவுங்க சகோ.
@kkanagavel5197
@kkanagavel5197 Жыл бұрын
சரியாக சொன்னீங்க சகோ
@adhamunis
@adhamunis Жыл бұрын
Money from oolp
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
இம்மாதிரிக் கோவேறு கழுதைகள் குதிரை சாயலில் இருந்தாலும் பக்கா கழுதைகளே.
@varun6637
@varun6637 2 жыл бұрын
மக்கள்‌ மனதில்‌ உள்ள கேள்வியை நிருபர்‌ கேட்கிறார்‌ இனிமேலே ஜெயலலிதா மகள்‌ என்று இனி யாரும்‌ வர மாட்டார்கள்‌
@dhanamlakshmi4102
@dhanamlakshmi4102 2 жыл бұрын
ni ko v by se waz b hy
@ramlanabarvin2763
@ramlanabarvin2763 2 жыл бұрын
சிரிக்காம ஜோக் அடிக்கிரிங்க அண்ணா. தைரியமான ஹிரோ நீங்க தான் அண்ணா.
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 жыл бұрын
😅🤣😹🤣😹🤣😹 correct maa🤣😹🤣😹
@balap6062
@balap6062 2 жыл бұрын
J
@amirthalingamvivo8449
@amirthalingamvivo8449 2 жыл бұрын
​@@mindfulnessmusic9227
@tamilselvi9251
@tamilselvi9251 2 жыл бұрын
@@mindfulnessmusic9227 4⁴4444⁴⁴⁴
@neela07govindasamy14
@neela07govindasamy14 Жыл бұрын
January
@gnanadevikrishnan6326
@gnanadevikrishnan6326 Жыл бұрын
வடிவேலு காமெடியை விட இந்த காமெடி செமையா இருக்கு..
@SakthiVel-jm5mv
@SakthiVel-jm5mv 2 жыл бұрын
இன்னும்எத்தனபேர் நான்தான்வர்சுனுகிளம்புவிங்க இறந்தஅந்தஅம்மாவை அவமானபடுத்திரிங்க
@banusubbaiyah5847
@banusubbaiyah5847 2 жыл бұрын
சார் நீங்கள் யாரைத்தான் விட்டு வைத்தீர்கள் கேள்வி கேட்பதற்கென்றே பிறத்தவரா? அந்த அம்மாவின் பதில் நகைச்சுவையாக இருக்கு
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
அவமானமா?!! இது உண்மை. ஜெயலலிதாவே சோபன் பாபு கூட "going strong" என்று குமுதத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த காலத்தில். போயஸ் கார்டன் வீட்டில் தள்ளு வண்டியில் குழந்தையை தள்ளுவதையும் ஓட்டை வழியில் பார்த்து அதே குமுதத்தில் கட்டுரை வந்ததாம். தேடி பாருங்கள்... பிரதி கிடைக்கும். ஒரு DNA test மட்டும்தான் பாக்கி ... இந்த பெண் ஜெயலலிதா பெண் என்று நிரூபிக்க. போயஸ் கார்டன் சொத்து எனக்கு வேண்டும் என்று ஒரு வழக்கு போட்டால் போதும். அரசாங்க செலவில் DNA டெஸ்ட் நடந்து உண்மை தெரிய வரும்.
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.rajendrant.rajendran2646
@t.rajendrant.rajendran2646 2 жыл бұрын
கனிமொழி அம்மாவின் வீட்டுகாரர் யார் அதையும் கேட்க தைரியம் இருக்கா?
@Lovishal_official
@Lovishal_official 2 жыл бұрын
இந்த அம்மா பேபி யா ஜெயலலிதா அம்மாக்கு அக்கா மாதிரி இருக்கு 😂😂😃😁😁
@niveethatamil5779
@niveethatamil5779 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@தமிழ்தொலைக்காட்சி-த9ச
@தமிழ்தொலைக்காட்சி-த9ச 2 жыл бұрын
நல்ல தகுதியான செய்தியாளர் முக்த்தார் அவருக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@asokan9801
@asokan9801 2 жыл бұрын
🤗🤗
@mr_editingsongs7422
@mr_editingsongs7422 2 жыл бұрын
@@asokan9801 L.p. ))
@rangarajm7975
@rangarajm7975 2 жыл бұрын
Y
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 жыл бұрын
இவர் சொல்வது உண்மை.இவர் ஜெயலலிதாவின் மகள்தான்.அவள் வருவாளா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியாக வந்த ஜெயலலிதாவின் மகள்தான்.பிக்காலி நாயை துடைப்பக்கட்டய எடுத்து வெரட்டுங்கடா பொசகெட்ட பயபுள்ளகளா .
@jayalakshmir7260
@jayalakshmir7260 Жыл бұрын
Tq.mukthaar....sirippai.adakka.mudiyavillai.
@p.harris7254
@p.harris7254 2 жыл бұрын
வணக்கம் முக்தர் சார் நாங்க உங்க Fan ஆயிட்டோம் சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது சூப்பரா பேசுறீங்க சார் வாழ்த்துக்கள் நன்றி
@GanesanRengasamy-ku1xj
@GanesanRengasamy-ku1xj 7 ай бұрын
L
@babubabu-er7tc
@babubabu-er7tc 6 ай бұрын
Need h I'm so 15:14 15:16 😅​@@GanesanRengasamy-ku1xj
@mosesdurai9157
@mosesdurai9157 2 жыл бұрын
யோவ் முக்தார் நீங்கள் அந்த பொண்ண செம கலாய் கலாய்க்கிரீங்க செம தில்லு உங்களுக்கு. வாழ்த்துக்கள் 🌹🌹
@mayakrishnan523
@mayakrishnan523 2 жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை
@manickavasagam1829
@manickavasagam1829 Жыл бұрын
பொண்ணுஇல்ல அந்த அம்மா.
@pappathyVeerasamy
@pappathyVeerasamy 2 ай бұрын
Gr ni Ch ​@@mayakrishnan523
@sivanveriyan7900
@sivanveriyan7900 2 жыл бұрын
Unga voice Rajinikanth sir pola irukku 💐💐💐💐
@பெரம்பூர்ராஜேந்திரன்
@பெரம்பூர்ராஜேந்திரன் 2 жыл бұрын
மக்கள் மனதில் உள்ள கேள்வியை நிருபர் கேட்கிறார் இனிமேலே ஜெயலலிதா மகள் என்று இனி யாரும் வர மாட்டார்கள்
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 2 жыл бұрын
வரமாட்டார்கள் என்பது தவறு மகள் என்பது உன்மை ஆனால் யார் என்பது மறைமுகமாக உள்ளது...
@roja6135
@roja6135 2 жыл бұрын
இப்படி எத்தனை பேர் கிளம்புவார்கள் என்று தெரியவில்லையே.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
@@roja6135 உண்மை வெளிவரும்வரை வருவார்கள்.
@sairamneetha780
@sairamneetha780 2 жыл бұрын
Ivunge magal irukange she also gave interview but her intention is oly to do her last funeral work oly not even her property
@nandhakumar-fx1yj
@nandhakumar-fx1yj 2 жыл бұрын
@@mahizhanmovies2664விளக்கு பிடிச்சவன்தானே நீ😂😂😂
@sanjuvlogs8329
@sanjuvlogs8329 2 жыл бұрын
அவங்கள விட high ஆஹ் கூட வருவேன் chance இருக்கு....🤣 வேற லெவல்
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 2 жыл бұрын
சோபன் பாபு குடும்பத்துக்கு கிட்ட முதல் பேசுங்க மேடம்.
@vrajathi8793
@vrajathi8793 2 жыл бұрын
Athu vera state anga evanum namba mattanuvo athaan TN LA evan etha sonnalum periya issue ah akkividruvanuga inga vathurukku antha amma
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
இதற்கு பேச வேண்டும்?அவருக்கு அது தேவை இல்லை. இவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்று தெரிகிறது. ஜெயலலிதா நேரடி அக்கறை மட்டும்தான் காட்ட முடியவில்லை. நிறைய பணம், சொத்துக்கள் மறைமுகமாக விட்டு சென்றிருப்பார்.
@wellmaker150
@wellmaker150 2 жыл бұрын
@@vrajathi8793 நன்றி🙏🏽
@abdurrazik4684
@abdurrazik4684 2 жыл бұрын
முக்தார் அண்ணன் வேற லெவல்.
@paulrajpaulraj5030
@paulrajpaulraj5030 Жыл бұрын
அம்மாவின் மகள்னா இப்படி நல்ல. பல்ல இழிச்சி பேசமாட்டாள் இவளது கண்ணில் ஒருசொட்டுகண்ணீர்கூட வரலயே
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
பணம் வேண்டாம் சொத்து வேண்டாம் ஆனால் பதவி வேண்டும்.. மன நல மருத்துவரை அனுகுங்கள் ஜெயலெட்சுமி
@spsampathkumar502
@spsampathkumar502 2 жыл бұрын
கூட்டுக் களவாணி என்ற கேள்வி கேட்கும்போதே பெரிய நக்கலான கேள்வி.... செம... சூப்பர்.
@ranganayakik8708
@ranganayakik8708 2 жыл бұрын
All fraud shameless lady where was she when Jayalalitha alive
@Suryu-xq6si
@Suryu-xq6si 5 ай бұрын
No​
@lawrancejonathan1815
@lawrancejonathan1815 Жыл бұрын
கொஞ்சம் குண்டாக இருந்தால் போதும் ஜெயலலிதா என்று சொல்லி சுற்றுவார்கள் :)
@VenkatVenkat-dg6bz
@VenkatVenkat-dg6bz 2 жыл бұрын
முக்தார் கேள்வி சரவெடி 🔥🔥🔥🔥 அய்யோ அந்த அம்மா பேசுறது சிரிப்பா இருக்கு 😃😃😃😃😃
@quadratetechsolutionspriva3669
@quadratetechsolutionspriva3669 2 жыл бұрын
@@janushaanstudios Property Evolved Sanghi
@sujaysanjiv2305
@sujaysanjiv2305 2 жыл бұрын
@@janushaanstudios supper. Thambi
@sujaysanjiv2305
@sujaysanjiv2305 2 жыл бұрын
Suepr. Thambi
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@janushaanstudios neenga yarunu therinjikalama....
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@janushaanstudios naaiye ne jathi veri kumbalda naaiye ne aduthavangala solriyada venna
@karthika9086
@karthika9086 2 жыл бұрын
👌👌 நல்ல நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்டீங்க
@sagayarani478
@sagayarani478 2 жыл бұрын
அண்ணா எப்படி ஊசியில் வாழைப்பழத்தை ஏத்துற மாதிரி கேள்வி கேக்குறீங்க சூப்பர் அண்ணா உங்க கேள்வி ரொம்ப புடிச்சிருக்கு
@febbieboy785
@febbieboy785 2 жыл бұрын
Anna supernga wow arumyaga keatinga evinga yeathukku amma pearai keatukaranga jailaputuch potanunga antha leading jail putuchupottathan mathavinga naanum jayaamma ponnunu varamattanganna
@rajamani6235
@rajamani6235 2 жыл бұрын
இந்த அம்மாக்கு ஜெயலலிதா வயது இருக்கிறது .
@mohamedgani6515
@mohamedgani6515 2 жыл бұрын
யாரை நேர்க்கானல் செய்தாலும் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாக கேள்வி கேட்கும் துணிச்சல் மிகுந்த நெறியாளர். வாழ்த்துகள்
@selva1416
@selva1416 2 жыл бұрын
Ithukku munnadi oruthar ippadi thaan pannaru but now ...!,
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
Except kurumaa
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
Kuslim na summa va .. Palani baba parambarai da..
@SumathiSumathi-rj5uv
@SumathiSumathi-rj5uv 2 жыл бұрын
Ug5 y66 ii I am
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 2 жыл бұрын
பலர் இது போல் இருந்தனர் அதில் முக்கியமானவர் ரபி பெர்னார்ட் முதல்வன் பட ஹீரோ கேரக்டர் உண்மையில் அவாது காப்பி
@block589
@block589 2 жыл бұрын
சவுண்ட் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
இப்படி ஜெயலலிதா வாரிசு என்று வருபவர்களை தூக்கிப்போட்டு மிதித்தால்தான் உண்மையான உண்மை வெளிய வரும் ‌🤣🤣🤣
@thiru7341
@thiru7341 2 жыл бұрын
Semma comment thiruselvi yennoda perum thiruchelvi dhan🤗😊😊what a coincidence 😊😊
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
குழந்தை. போய் லாலிபப்பு ஒன்னு வாங்கி சப்பு. இது உண்மை. DNA test செய்தால் 100% உண்மை தெரியும். பழைய செய்திகள் தேடி பார். சட்டசபையிலேயே ஜெயலலிதாவை பார்த்து "சோபன் பாபுவிடம் போய் கேள்' என்று கலைஞரே கேட்டார். கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று கடைசியில் காலை வாரி விட்டார் சோபன்பாபு.
@lv8520
@lv8520 2 жыл бұрын
@@thiru7341 திரு டன், திரு டி கூட அப்படித்தான்
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 2 жыл бұрын
என்ன உன்மை
@thiru7341
@thiru7341 2 жыл бұрын
v oh fake ID ya. Nalla katharu pa. Onnoda original name la first I'd create pannu. Apram comment pannu.ok
@kvpvswamy3011
@kvpvswamy3011 2 жыл бұрын
குரல் ஜெயலலிதா போலவே உள்ளது. முதல் ஒற்றுமை.
@tamiltamilv9929
@tamiltamilv9929 Жыл бұрын
Apo nenga sariya J mam oda voice kekala she have a bold voice
@ThankyouApril1624
@ThankyouApril1624 2 жыл бұрын
Uncle's paesalayaa 😅 Muktar bro 👌
@munnaibrahim2457
@munnaibrahim2457 2 жыл бұрын
யோவ் முக்தார் நீ வேறயா 🔥🔥🔥❤️❤️❤️💐💐💐🙌🙌🙌🙌🎉🎉🎉👏👏👏👏🎊🎊🎊🎂🎂🎂
@veerappasoe5445
@veerappasoe5445 2 жыл бұрын
ஜெயலலிதா பலபேரோட படைத்தவர் இவள் யாருக்கு பிறந்தவள்
@priyasam7803
@priyasam7803 2 жыл бұрын
J Deepa மட்டும் தான் அப்படியே அம்மா சாயல் இருக்கு.
@kalpanamohan388
@kalpanamohan388 2 жыл бұрын
Ava avanga anna ponnu
@bluelilly22222
@bluelilly22222 2 жыл бұрын
Naa kooda America'ku President'a oru 75yrs'a irunthuttu netthi vanthen...😅😁😄😃😂😆😀😄.
@prabakarank2803
@prabakarank2803 2 жыл бұрын
முக்தார் அண்ணன் அவர்களே நீங்க வேற லெவல்... வாழ்க வளமுடன்...👌👌👌
@r.rajamohan6544
@r.rajamohan6544 2 жыл бұрын
கேள்வி நாயகன் முக்தார் நேர்காணல் எடுப்பது அருமை வாழ்த்துக்கள்
@kalpanaaruna4181
@kalpanaaruna4181 2 жыл бұрын
Sir சூப்பராக கேள்வி கேட்டாங்க நன்றிங்க but அந்த பெண் பேச்சில் போய் இருக்குறது நல்ல தெரிகிறது u r 👍👍👍👍👍👍
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
EPS uncle….. OPS uncle ….. Super 🤣🤣🤣🤣🤣🤣🤣
@AR-xb1qt
@AR-xb1qt 2 жыл бұрын
முக்தர் ,. சூப்பர் ,,,. முக்தருக்கு. என்னைக்கு ( எங்க ) ஆதரவு உண்டு முக்தருக்கு. வாழ்த்துக்கள்
@azhagumayil4990
@azhagumayil4990 Жыл бұрын
நீங்க தான் சரியான நெறியாளர்....👌👌👌
@kavikavitha2488
@kavikavitha2488 2 жыл бұрын
இந்த அம்மா ஜெயலலிதா அவர்களை விட வயதானவர் போல் இருக்கிறார்
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
அதற்கு அனுபவம் வேண்டும்.
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
கொஞ்சம் கூட சிரிக்காமல் கலாய்த்து தள்ளுகிறாரே மனுசன்.மன்சூர் அலிகான் மட்டும் தான் இவரை கலாய்ச்சுட்டார்.மற்றபடி முக்தார் பேட்டி அருமையாக உள்ளது.
@pattuboss2878
@pattuboss2878 2 жыл бұрын
0
@punithavathi5239
@punithavathi5239 Жыл бұрын
Mukthaar anna super.
@sarvaeswaran4554
@sarvaeswaran4554 Жыл бұрын
In k
@sarvaeswaran4554
@sarvaeswaran4554 Жыл бұрын
@@pattuboss2878 ol
@ramathilagamjanarthanan1260
@ramathilagamjanarthanan1260 Жыл бұрын
@@pattuboss2878 lk
@kathiravans5532
@kathiravans5532 2 жыл бұрын
உங்கள் பேட்டி காணும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்
@aarasmedia1349
@aarasmedia1349 2 жыл бұрын
முக்தார்...அவர்களின்...கேள்விகள்..மிக அற்புதம்.
@gracedominic9764
@gracedominic9764 2 жыл бұрын
Exactly
@janushaanstudios
@janushaanstudios 2 жыл бұрын
அவன் முஸ்லிம் டா
@wap_7724
@wap_7724 2 жыл бұрын
@@janushaanstudios yevana iruntha enna
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 2 жыл бұрын
@@wap_7724 👏👍
@dhiyasan1089
@dhiyasan1089 Жыл бұрын
Exalent questions .semma bro
@illia54
@illia54 2 жыл бұрын
முக்தார் bro. Very interesting interview always in every interview... வாழ்த்துக்கள் பல
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Yooo. Yaaru yaaa..neee.. Sariyaanaa kindal pechu...
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
வழக்கமான குசும்பு இல்லாமல் ஒரு பெண்ணை நேர்காணல் செய்தவிதம் அருமை,முக்தார்.
@sajidanawaz6437
@sajidanawaz6437 2 жыл бұрын
Kusumbu illaya...athanayum kusumbu...paavam tat female seems innocent..someone's playing from behind her
@sivaranjani73
@sivaranjani73 2 жыл бұрын
முத்தர் ரொம்ப அருமையாக உங்களுடைய பேட்டி உள்ளது
@jr-kg5mm
@jr-kg5mm 2 жыл бұрын
@@sajidanawaz6437 '
@shanthaveerabathiran380
@shanthaveerabathiran380 2 жыл бұрын
@@sajidanawaz6437 1¹¹¹111dc
@kuttiestv4558
@kuttiestv4558 2 жыл бұрын
இந்த குசும்பு கேள்வியை மன்சூரைப் பார்த்து கேட்டு இருக்கனும்.....
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Vanga ma , ungala vechi meme's poda ulagam kaathikittu irukku. Vaanga.
@பெரம்பூர்ராஜேந்திரன்
@பெரம்பூர்ராஜேந்திரன் 2 жыл бұрын
😅😂😆
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Then why they are refusing to do DNA?
@fencerragav9028
@fencerragav9028 2 жыл бұрын
Yevalo kevalama otturam athu puriyama entha ponnu sirikkuthu,🤣🤣🤣 ethu arasiyal ku vara pogutham 😂😂
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் 2 жыл бұрын
இறந்தவரை வைத்து எத்தனை வதந்திகள் பரவும்
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 2 жыл бұрын
வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கியமான அம்சம் அது இல்லையென்றால் இதை போன்றுதான் நடக்கும்
@gowthamgowtham2457
@gowthamgowtham2457 2 жыл бұрын
Jeyalalitha himself said I'm in Relationship with soban babu without tie knot.. You can refer old nakkeran Magazine it's true..
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
இவங்க சொல்வது 100% உண்மை தான். இல்லையென்றால் சோபன் பாபு குடும்பமும் ஜெயலலிதா குடும்பமும் DNA TEST பண்ண ஓத்திருப்பாங்க, கட்டாயப்படுத்தியிருப்பாங்க. இந்த வகையிப் நீதி மன்றமும் மெளனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
இது உண்மை. 'சோபன் பாபுவிடம் போய் கேள்' என்று கலைஞரே சட்டசபையில் கேட்டார் என்று கூட தெரியாத... குழந்தை நீங்கள்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை எல்லாவற்றையும் மர்மமாக வைத்துக்கொண்டால் இப்படித்தான் வதந்திகள் பரவும்.
@manikandanr7754
@manikandanr7754 2 жыл бұрын
இப்படி ஒரு நிருபரைநான் பார்த்ததில்லை அருமை முத்தார் அவர்கள்
@kkanagavel5197
@kkanagavel5197 Жыл бұрын
ஜெயலலிதா மகள் என்பவர் ஜெயலலிதாவிற்கு அக்கா போல் இருக்கிறார் ஜெயலலிதா அவர்களை கேவலப்படுத்துவதற்கு சசிகலாவின் நாடகம்
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 2 жыл бұрын
ஜெயலலிதா என்ன குந்தியா சோபன்பாபுவை நினைத்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள என்னடா பித்தலாட்டம்
@ismailali8772
@ismailali8772 2 жыл бұрын
Correct word
@RajeshKumar-rx2or
@RajeshKumar-rx2or 2 жыл бұрын
Semmma😀😀😀😀
@Ragul3341
@Ragul3341 2 жыл бұрын
👌🤭🤭
@RajeshKumar-rx2or
@RajeshKumar-rx2or 2 жыл бұрын
@@Ragul3341 👌👌
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
போயஸ் கார்டன் வீடு டைனிங் டேபிளில் ஆசையோடு சோபாபுவிற்கு ஜெயலலிதா உணவு பரிமாறும் போட்டோவை பார்த்திருந்தால்...இந்த கேள்வி வந்திருக்காது. அது சரி. soban babu jayalalitha என்று கூடவா google பண்ணி பார்க்க அடிப்படை அறிவில்லாமல் போகும்!?
@kalvimalar8258
@kalvimalar8258 2 жыл бұрын
சகோதரர் முக்தார் பேச்சும் கேள்வியும் சுவரஸ்யம்... தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
@BhavathaBhavatharani
@BhavathaBhavatharani Жыл бұрын
முத்தார் மாமா. அமுர்தா யார்.. பிரேமா யார்.. ஜெயலட்சுமி யார் ... இந்தா கேள்வியா சினனம்மா சசிகலாவ கேளுமையா உண்மை தெரியும்
@dhinakarand7640
@dhinakarand7640 2 жыл бұрын
அம்மாவின் மர்மம்!!! கண்டுபிடிக்கமுடியாத மர்மம். ....இதுதான் அம்மா....இறுதியில் இறப்பிலும் மர்மம்....
@mka301
@mka301 2 жыл бұрын
அவ ஒரு அசிங்கம்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Niraiya per jj foreign country il magaludan vaazhgiraargal endru rumor kooda vundu ! Andha aandavanukkey velucham !
@elangoselvi6480
@elangoselvi6480 Жыл бұрын
@@vijayalaksmiraghuraman8074 s.. name kooda mahalakshmi nu sonnanga
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 жыл бұрын
நீங்கதான் சிறந்த நெறியாளர். யாரையும் பயந்து மாற்றி பயந்து கேட்பதில்லை. சிறந்த நேர் காணல்.
@உஷாரானி
@உஷாரானி Жыл бұрын
இந்த லேடி கண்டிப்பாக அம்மாவின் மகள் இல்லவே இல்லை இந்த லேடி அம்மாவை விட பெரிய லேடி இது செம்ம்ம் கிழவி
@Murugesan-wv8zc
@Murugesan-wv8zc 11 ай бұрын
​@@உஷாரானி😊
@sreelathav3930
@sreelathav3930 9 ай бұрын
​@@உஷாரானி😮😮😮😮😮 ni😮. Ni hu.. Ne
@govindharasu5995
@govindharasu5995 5 ай бұрын
@@உஷாரானி x dr c
@BlackRose-i4t
@BlackRose-i4t 5 ай бұрын
உண்மை இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள் .
@ponramcharan2902
@ponramcharan2902 2 жыл бұрын
ஏம்மா அம்மாவுக்கே அம்மா மாதிரி இருக்கியேம்மா
@பெரம்பூர்ராஜேந்திரன்
@பெரம்பூர்ராஜேந்திரன் 2 жыл бұрын
நக்கீரன் அந்த நாளில் இது ஜெயலலிதா ..சோபன் பாபு பற்றிய செய்திகள் கட்டுரைகள் எழுதியதுபோல் ஞாபகம் வருடம் சரியாக தெரியவில்லை
@matthewkavitha5875
@matthewkavitha5875 2 жыл бұрын
எனக்கு வயிறு வலிக்குது சார் சிரிச்சு சிரிச்சு முடியல சார் 🤣😂🤣😂🤣😆😆🤣😅😂😅😆 🙏 🙏 🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
எனக்கும்..
@chitraharidas1370
@chitraharidas1370 Жыл бұрын
Ore jokka pochu. Sirippe adakkamudiyal. Avala serppeduthu moonjiley kothunum
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 жыл бұрын
ஜெயலலிதா வயசு தான் உங்களுக்கு இருக்கும் போல ஆனா நீங்க அவங்க பொண்ணு
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
one more!
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 2 жыл бұрын
உங்க அம்மா வயசு உங்களுக்கு ஆகவே ஆகாதா?! அதுக்கு முன்னாலே....!?
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 жыл бұрын
@@MuthuKumar-gx3dg நீஙக சொல்றது புரியல
@MuthuramalingamParameswaran
@MuthuramalingamParameswaran 2 жыл бұрын
அருமையான பொறுமையான ஒரு நேர்காணல்
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
அதிமுக மற்றும் MGR ஜெயலலிதா ரசிகர்கள் அல்லது அடிமைகள் இதைவிட மேலாக தாங்கி கொள்வார்கள்.
@kalaiarasi8274
@kalaiarasi8274 2 жыл бұрын
Sir எங்களுக்கு பாதில நீங்க கேள்வி கேட்பது சந்தோசமா இருக்கு
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@rsp9129
@rsp9129 2 жыл бұрын
சோபன் பாபு பிள்ளை டி.என்.எ. இவருடைய டி.என்.எ. ஒரே மாதிரியாக இருக்கிறதா- ..
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 2 жыл бұрын
டெஸ்ட் பன்ன வைக்கணும்
@sundar..6879
@sundar..6879 Жыл бұрын
Yanga ammaku... 3... Peru poojai pannirukanga.. dairyamaa solludu kolande 😭😭😭
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 жыл бұрын
முக்தார் சார் உங்கள் கேள்விகள் செம 🌹🌹🌹🌹
@selvinarayanan8588
@selvinarayanan8588 2 жыл бұрын
முக்தார் சார் சூப்பர்
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 2 жыл бұрын
Semmmma questions sir.... Well-done...Keep Rocking 🔥
@kannan_96
@kannan_96 Жыл бұрын
Tho parra thididirnnu okkanthukkunu Nan than varisu nu solluthu costume vere paren ...
@kumarand6637
@kumarand6637 2 жыл бұрын
இந்த அம்மா ஜெயலலிதாவின் மகள்தான் உறுதி! அரசியல் தெரியாமல் ஊழல்வாதிகளின் வழிகாட்டுதலோடு மக்களின் வாழ்வில் விளையாடமால் அவருடையப் பெண் என்ற பெருமையோடு வாழ வாழ்த்துக்கள் |
@அலிபாய்
@அலிபாய் 2 жыл бұрын
100/100/
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 2 жыл бұрын
முக்தார் தம்பி கேள்வி சரி ஆனால் ஏளனம் செய்து சிரிப்பு ஏன் தரமற்ற அணுகுமுறை தம்பி
@prakashraj3907
@prakashraj3907 2 жыл бұрын
ஜெயலலிதா மரணத்தில் குழப்பமும் மர்மம் நிறைந்திருக்கிறது அதைவிட மகள்கள் யார் என்று தெரிந்து கொள்வதில் அதிலும் மர்மங்கள் நிறைந்திருக்கிறது
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Actually jaya gave birth to male child. One fellow told as he is son of jaya. Good joke. Jaya having somany children. Pathinaru vayathinile pathinelu pillai yamma.
@world4usbro
@world4usbro 2 жыл бұрын
கொஞ்சம் பூசுனாப்ல & வெள்ளையா இருந்தா போதுமே உடனே ஜெயலலிதா பொண்ணுன்னு கெளம்பிருவாங்களே 😂😂
@UdhayaKumar-mi1rb
@UdhayaKumar-mi1rb 16 күн бұрын
See ditto for j .Jaya sister( dauther great
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
சாயல் இருக்கிறது. தெளிவாகப் பதில் சொல்கிறார். ஆனால் நம்ப முடியவில்லை. முக்தார் கேள்விகளை அடுக்கடுக்க கேட்கிறார். மிகச்சிறந்த நேர்காணலர்.
@rvstudiousentertainment5393
@rvstudiousentertainment5393 2 жыл бұрын
Practice makes a performance
@rudra_25
@rudra_25 2 жыл бұрын
Konjam kochukkaama Kannadiya thodachu pottu paarthittu sollunga...
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 жыл бұрын
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவர் சாயல் மாதிரியும் 7 பேர் இருப்பார்கள்.அப்ப எல்லோக்கும் இரத்த பந்தம் இருக்கா ?????🤔👀
@kalairaj6469
@kalairaj6469 2 жыл бұрын
இதுக்கே ஜெயலலிதா வயசு இருக்கும் போல. நல்லா பாருமையா
@worldtreasures-kvj4259
@worldtreasures-kvj4259 2 жыл бұрын
Ithu just movie la vara mathirri setup ..done sasikala...open ah theriyuthu
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН