தலைவரால் எம்.எல்.ஏவாகி மந்திரியான இவன்,தலைவரை வேறுமாதிரி யார் பேசுவது மடத்தனம்.நன்றிகெட்டவன்.
@mohanv-bn7di8 ай бұрын
டேய் நாயே இவ்வளவு நாள் எங்கடா போயிருந்த தலைவர் இருக்கும்போது அம்மா இருக்கும்போது பேசாத நாய்ங்க உங்களுக்கு தம்மு இல்ல என்னடா இன்டர்வியூ எடுக்குறீங்க டேய் என்னடா டிராமா பண்றீங்களா டேய் நாய்களே உன்னை எங்க பார்த்தாலும் அண்ணா திமுக காரங்க செருப்பாலயே அடிப்பாங்க
@palanirajagopal56877 ай бұрын
தலைவர் கக்கூஸ் பின் சந்தனமா வரும். அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கனவன் தலைவராம்.
@சத்தியசந்தங்கள்2 жыл бұрын
மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி.. வாழ்த்துக்கள்.
@subramanig32 жыл бұрын
முக்தார உண்மையான சிறந்த பத்திரிகையாளர் நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் உண்மையை மிகவும் அழகாகக் கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள்தான் பெரிய ஆள்தான்
@neithalisai40892 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களைக் கொச்சைப் படுத்துவது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்
@dilliansa2196 Жыл бұрын
கூத்தாண்டி கேள்வி கேட்டாண்டி கண்டி
@DinakaranM-uw6nm3 ай бұрын
ষহহহহহহহহহহহহহসসহহহহস😅
@harikrishnan8622 Жыл бұрын
உண்மை வேல்லும் அருமை பாதிவு நண்பரே வணக்கம் நண்றி வாழ்த்துகள்
ரொம்ப ரொம்ப காமெடி டேய் நீ எல்லாம் ஒரு மனிதனாக இருக்க வாய்ப்பில்லை MGR ஜெயலலிதா ஆத்துமா உங்களை மன்னிக்காது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mthangavel10732 жыл бұрын
இவர் அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களை சந்தித்து அவரை அரசியலுக்கு வர கேட்டுக்கொண்டார். தலைவரின் பிறந்த நாளன்று தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ள தலைவரின் உருவச் சிலையை வணங்கினார். ஈரோட்டில் இருந்து நாங்கள் இருந்து பேர் தீபா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்றிருந்தோம். நாங்கள் தலைவரின் சிலைக்கு மாலை வாங்கியிருந்தோம்.அந்த மாலையை இவருடன் கூட வந்திருந்தவர் இவர் போடட்டும் என்று கேட்டார்கள்.நாங்கள் கொடுக்கவில்லை. இவர் ஒரு காரியவாதி. இவர் தைரியமானவர் என்றால் தலைவர் காலத்தில் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தலைவர் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை. இப்போது திமுகவின் அடிவருடியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பது ஸ்டாலினை பாராட்டுவதில் இருந்தே நன்கு புலப்படுகிறது. இவர் ஒரு பச்சோந்தி.
@narayanasamysamy23732 жыл бұрын
முக்கிய மில்லாமல்தான் எதரில்வருபவனை அடித்துதூக்கச்சொன்னாராக்கும்.
@rajbharath76852 жыл бұрын
Unmai
@saravananmoorthi94342 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏🙏🙏சிறப்பு
@chitraj31452 жыл бұрын
எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டை குட்டி சுவரா ஆக்கிட் டிங்க. உயிர்இருக்கும் வரை நன்றாக சம்பாதித் து வி ட்டு நல்ல வர்கள் போல வேசம் என்ன பிறவிகள்
@தமிழ்மகன்-ள5ட2 жыл бұрын
தமிழ்நாடு குட்டி சுவர் ? don't listen to jalsa boys
@ravivenki2 жыл бұрын
Mgr தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்திருக்கிறார். மக்களை உண்மையாக நேசித்தவர் அவர். ஜெ. அப்படியல்ல. சுயநலவாதி
@sathiyavanip40302 жыл бұрын
Mgr avar sotthsi than ellorukum koduthar.
@AhmedAli-cs2jh2 жыл бұрын
Pm Mm
@AhmedAli-cs2jh2 жыл бұрын
Ha
@chandram92992 жыл бұрын
ஆஹா அழகான சந்திப்பு உங்கள் பேட்டி சூப்பர் சௌந்தர்ராஜன் அவர்களிடம் பதிலை வாங்குவதில் பலே கில்லாடிதாங்க நீங்க எவ்வளவு ஜாலியா பேட்டி எடுக்கறீங்க நீங்க இருவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அருமை
@pandian55662 жыл бұрын
முக்த்தார் ஆனா நீங்க குசும்பான ஆளு😜 தெரியாத மாதிரியே பேசி உண்மையை வர வெச்சுட்டீங்க....!!!😂
@rubberchandru35512 жыл бұрын
சாணக்கியத்தனமான கேள்விகள். சற்று மாறுபட்ட approach. அருமை.அருமை.
@andalvaradharaj11272 жыл бұрын
ஏனுங்க இந்த உண்மை ஊரறிந்த ரகசியம்.,.. 🤦🏼🤦🏼🤦🏼அவிங்க இருக்கும்போது பேட்டி எடுத்து போட்டிருப்பீகளாக்கும்? 🤔🤔🤔🤔🤔🤔போங்கவே... போயி உருப்படியா வேலைய பாரும்😂😂😂😂😂😂
@gopalpollachi42402 жыл бұрын
இதை ஏன் முன்பே கூறவில்லை இரண்டு தலைவர் கள் மறைந்த பின் இதை சொல்லு கிரேறீர்கள்?
@digitalkittycat42742 жыл бұрын
ஆளில்லாதப்போதானே பொய் சொல்லணும், அதுதானே பாதுகாப்பு? பொய் சொன்னால் காசு வேறே கிடைக்கும். நிலை மறந்தவர்கள்!
@pradeepraja97662 жыл бұрын
இவரு உப்புபோட்டு சாப்பிட மாட்டார்
@mallanr61812 жыл бұрын
@UCQj12XDhbvfbAEzrDeueUOA q bi bi ni
@gsasirekhagsasirekha33622 жыл бұрын
@@digitalkittycat4274 1qaa
@murugansamy56882 жыл бұрын
Muthaar pu mavane. Enke. Sutriyum. Bjp. Annamalaiyai patri pesuvaan thevidiyaapaya
@ammujsf7882 жыл бұрын
அய்யா தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு இப்போதும் ஆனால் உங்கள் வயதுக்கு இது அழகல்ல நீங்கள் அம்மா இருக்கும் போது இவற்றை சொல்லி இருந்தால் தங்களை வணங்கி இருப்பேன் ஆனால் மறைவுக்குப் பிறகு பேசுவது கோழை தனம் எதிர் வினை ஆற்ற ஆள் இல்லை என்ற தைரியம் தொண்டர்கள் அனைவரும் என்றும் அம்மாவின் உண்மை பிள்ளைகள்
@govadeva16152 жыл бұрын
அது சரி திருச்சி மாநாட்டில் ஜெ. க்கு மூன்று மணி நேரம் மைக் பிடித்த திருச்சி சௌந்தரராஜன் யார் முக்தர்
@elizabethdaniel11432 жыл бұрын
Omp
@junaidabegum39922 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இந்த சவுந்தர் ராஜன் ஜெயலலிதா எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் போதே சொல்லவேண்டியதுதானே
@RajendranLakshmiRajendranLaksh9 ай бұрын
@@junaidabegum3992😊😊
@rajusathiya7242 жыл бұрын
ஐயா,,,சௌந்தராசு அவர்களே,,நான் சிறு வயது முதல் உங்களை அறிவேன்,, இப்போது கேட்ட உங்கள் பீரங்கி சத்தம் பேட்டி பல காலத்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்,,, ஆத்தா பெயரை வைத்து கொள்ளையடித்து இன்று அண்ணாவின் பெயரையும் குழிதோண்டி புதைத்த அடிமைகள் கூட்டத்திற்கு சவுக்கடி,,,,, ஏன் MGR ரை கட்சியிலிருந்து தூக்கினார்கள் என்று இன்றைய தலைமுறை உணரட்டும்,,,,,அடிமை கூட்டம் கேட்டு தலைகுனியட்டும்,,, ஐயா,,,,,,👍👍👍👍👍
@kalaichelvank79512 жыл бұрын
முக்தார் நல்ல நடிகர் .அப்பாவி வேடங்களுக்கு பொருத்தமானவர்
@giveme062 жыл бұрын
செம்ம்ம்ம. ❤
@sairajendran53182 жыл бұрын
முக்தார் பற்றிய கருத்து சரியே.😀
@Raj-xl5jo2 жыл бұрын
அவன் ஒரு எச்ச பொறுக்கி 🦮
@loveandloveonly67802 жыл бұрын
Fraud mukthar
@padmakumar73952 жыл бұрын
@@loveandloveonly6780 VCK கரான் முக்தார்
@basheerahamad62822 жыл бұрын
ஜெயலலிதா சோபன்பாபுகல்யானம்ஆனதுஅவரேசோல்கிறார்
@satheesharthanari24352 жыл бұрын
மறைந்த தலைவர்களை விமர்சிப்பது மிகவும் அநாகரீகம் சத்தியம் டிவி மோகன் வரலாறு எடுத்தால் தாங்கமாட்டிங்
@jeybalandas96552 жыл бұрын
Poda sangi
@satheesharthanari24352 жыл бұрын
அநாகரிகமான முறையில் விமர்சிப்பதை தவிர்க்கவும்
@anandsathiskumar10832 жыл бұрын
@@satheesharthanari2435 அது தவறு தான். ஆனால் இப்போது உள்ள தலைமுறை க்கு எவ்வாறு தெரிந்து கொள்ளவது. ஏதோ கடவுள் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
@anandsathiskumar10832 жыл бұрын
@@satheesharthanari2435 எல்லோரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்
@banu96812 жыл бұрын
வணக்கம் ஐயா இவரை போன்றவர்கள் அறிந்தும் தெரிந்து வாழ்ந்தவர்கள் கூட உள்ளவர்களை இன்னும் காணொளி காண வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மையை பேசியதற்கு 💐🤝🤝🤝🤝👍👍👍👍👍💐💐💐
@anbalagan16612 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.
@rakshanarakshanasri92952 жыл бұрын
theava illadha aani pa 😃😃
@amudavaananr52052 жыл бұрын
அருமை
@moses5jjj2 жыл бұрын
அம்பேத்கார் பேரன் இரண்டு ஆண்டுகளா சிறையில் இருக்கிறார்.nia சட்டத்தில்.
@jaganathanramachandran43722 жыл бұрын
நீ வேற குறுக்கே. இப்ப எதுக்கு அவர் படம்?
@rakshanarakshanasri92952 жыл бұрын
@@moses5jjj Nice
@daoudtharik13442 жыл бұрын
ஒட்டுமொத்ததில் ஆணவம் திமிர் அகங்காரம் மமதை விபச்சார அரசியல் விளக்கை அனைத்துப் பார்த்தால் எல்லா விளக்குமாறும் ஒன்று தான்
@kannan17022 жыл бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தால் சர்க்காரியா ஊழல் பற்றி பேசுங்கள்
@rajmuthu61142 жыл бұрын
Super bro very nice... enjoyed
@iniyaniniyan97342 жыл бұрын
அஇஅதிமு வின் ஆரம்பகால உறுப்பினர் என்பதில் இவரை பேட்டி காண்பது சிறப்பு முசிறிபுத்தன்,என்பவர் அப்போது மிகவும் பிரபலமான பிரமுகர் முக்தார் போற்றுதலுக்குறிய மக்கள் மிகவும் நேசித்த மாபெரும் தலைவரைப்பற்றி கேட்கிறோம் என்ற பொருப்போடு கேள்வி கேளுங்கள்
@mohanareddy412 жыл бұрын
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த கதை எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் என அசத்தல் பேட்டி ..
@arumugamrengaraj64382 жыл бұрын
Jayalalitha, thirumam, poi
@optimisticcomrade2 жыл бұрын
@@arumugamrengaraj6438 nee patha....
@sreenidhies79102 жыл бұрын
கலைஞர் கூட இதுபோன்ற சந்திசிரிக்கும்படி எம்ஜியார் பற்றி விமர்சிக்கவில்லை ஆச்சர்யமாக உள்ளதே இந்த மனிதன் பேட்டியளித்த விதம்
@natrajan0710912 жыл бұрын
Flow correct ah iruke, thanks sir unmaya sonathuku
@binubinu44812 жыл бұрын
அம்மா உயிரோடு இருக்கும்போது இது எங்கே இருந்தது இந்த ஜென்மம் தூ
@sudha-he1wq6 ай бұрын
.
@ஓலக்கோடுஜான்2 жыл бұрын
சகோதரர் முக்தார் அவர்கள் ஒரு புலனாய்வு அதிகாரியாக, ஏதும் அறியாத அப்பாவியாக, தனது ராஜ நடிப்பு மூலமாக, ஒரு சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளராக உண்மையைகளை கறந்து எடுத்த பாங்கு மிக மிக அருமை.
@kannadhasan79742 жыл бұрын
இந்த புலனாய்வு திறமையை ஏன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தில் பயன்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கலாமே. ஏன் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்த்து இருக்கலாம், முன்னால் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மரணத்தில உள்ள மர்மங்கள் இவற்றை உடைத்திருக்கலாம் மக்கள் எப்போதும் முட்டாள்கள் என்பதை ஊடகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றது.
@subramanianchenniappan40592 жыл бұрын
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன. எம்ஜியார் சாப்பிடாத சமோசா வே கிடையாது 🤣🤣🤣\|/😋\|/😋
புரட்சி தலைவரவச்சி சம்பாரிச்சவர்களில் ivaru oruvar
@manoannur10872 жыл бұрын
நன்றி ங்க சார் நெறியாளர் அவர்களே
@logesharavindan38482 жыл бұрын
மிக மிக அநாகரிகமாக உள்ளது. இது போன்ற உரையாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்!!!
@jacquessouce74542 жыл бұрын
அருமையான விளக்கம்
@jayap23412 жыл бұрын
@@jacquessouce7454 ,
@chandrasekarss65832 жыл бұрын
சூப்பர் பேட்டி 👌👌 குரூப்களில் பகிர்கிறேன் 👍
@sivabalan19992 жыл бұрын
நல்ல மரியாதை நல்ல கள்ள கபடம் இல்லாத ஒரு மனிதர் இவர்தான் ஆனால் mgr, jaya இரண்டு பெரும் இறந்த விட்டனர் இப்பதான் இந்த உன்மையை வெளியில் கூறுகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் கூரியிருப்பார 🤷♂️. என்பது சந்தேகமை இருந்தாலும் இருவர் மீதும் உன்மையே பொட்டு உடைத்து விட்டார் எல்லொருக்கும் தேரிந்து விட்டது.
இது தான் கிவ் அண்ட் டேக் பாலிசி! அதாவது போட்டு வாங்குறது!!
@svlakshmipathy2 жыл бұрын
😂
@raziawahab30482 жыл бұрын
அடக்கருமத்தே இவ்வளோ நடந்திருக்கா ஆனா கடைசி வரை செல்வின்னு வேற சொல்லிட்டிருந்தாங்க 😁😁😁
@babubullah73282 жыл бұрын
8 வயசு பொண்ணு கல்யாணம் பண்ண 55 வயசு மெண்டல் கூட தான் சில பேர் கடவுளின் தூதன் என்று கூறுகிறார்கள் அந்தக் கருமத்தை என்ன சொல்வது
@murugesan1872 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் டி முருகேசன் இந்த வீடியோ கலந்துரையாடல் மிகவும் கேஷுவலாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@rajendrangovindarajulu13672 жыл бұрын
பதிவு அருமை பதில் வெ ளிக்கொ ணர்வு முறை மிக அருமை
@kamalkosamy19922 жыл бұрын
ஜெயலலிதா இருக்கும் போது இந்த ஆதாரத்தை ஏன் வெளியே விடவில்லை.
@rajantpm95182 жыл бұрын
Sss
@onlymusicx97472 жыл бұрын
அப்புறம் கஞ்சா கேஸ் தான்.
@aruponnmathi42812 жыл бұрын
அக்காலக் கட்டத்தில் இது ரகசியம் அல்ல.எல்லோரும் அறிந்ததே.ஜெயலலிதாவை கட்சியினர் அண்ணி என்றுதான் அழைத்தார்கள்.
@venvizhiarun123-_2 жыл бұрын
Veliye vitturundha dubba dance adirukum
@subasharavind41852 жыл бұрын
அப்ப என்ன தே வை இருந்தது...???
@JayaDevi-im6nf3 ай бұрын
திரை துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் இருக்கு....... 😘😣😣😣
@venujothidar52412 жыл бұрын
தனிமனித தாக்குதல் இது
@kanimozhiganapathy38902 жыл бұрын
அருமை, உண்மையை ரொம்ப கூலாக சொல்லிவிட்டார்.👌👌👌👍👍
@kanikraj5960 Жыл бұрын
❤
@SHREEBPL2 жыл бұрын
MGR & Jayalalitha ஆகியோரை பெயர் சொல்ல தைரியம் இருக்கும் இவருக்கு கருணாநிதி பெயரைச் சொல்ல திராணியற்றவர்..
@selvamulesh4102 жыл бұрын
Girls
@selvaraj82662 жыл бұрын
முக்தர் ஜெயலலிதா இருந்தா இப்படி பேசுவீர்களா ?
@durairajdevabalan55382 жыл бұрын
அதிமுகவில் எவன் தான் பேசுவான் 9 ஓட்டையையும் பொத்திக்கொண்டு போவான்
@sundarikalyana81212 жыл бұрын
Nakeeranuku nadandhathu dhan nadakum..
@sundarikalyana81212 жыл бұрын
A1criminal papathi
@dhivakar_official2 жыл бұрын
@@sundarikalyana8121 டேய் திக வீரமணியே அம்மா அவர்களை சமூக நீதி காத்த வீராங்கனை என்று கூறி உள்ளார்.
@selvarhaniveerarajan2988 Жыл бұрын
நீங்க கேள்வி கேட்கிற விதம் அருமை
@anandanmurugesan41782 жыл бұрын
நாகேஷ் நம்மிடையே இல்லை என்ற வருத்தமே இல்லை. முக்தார் அந்த குறை போக்குகிறார்
@georgemitran68882 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... Please note .அதிமுக
@hariprasanth692 жыл бұрын
உலக மகா நடிப்பு டா சாமி முக்தார் சினிமாவிற்கு செல்லலாம். முக்தாரின் ஒரு jovial ஆன ஒரு பேட்டி
@pragasamramaswamy1592 Жыл бұрын
GOOD MAN WITH INNOCENT SMILE AND CLEAN HEART.
@thiyagarajan1862 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் கிடைத்தது விடை நன்றி அய்யா
@thamizh..pixaal29272 жыл бұрын
உண்மை யா
@sivashankar16242 жыл бұрын
Why you're telling fake news about against MGR when your along with MGR, support all enjoyed.but now your are saying wrong information "good person MGR
@kajanivi93582 жыл бұрын
யாரிடம் எப்படி பேசவேண்டும் வித்தையை முஹ்தாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்💐
@veerasamynatarajan6942 жыл бұрын
பதிலை வாங்கும் திறமைசாலி பேட்டி எடுப்பவர். அவருக்கு வாழ்த்துக்கள். சத்தியம் டீவிக்கு நன்றி🙏💕
@malinidyonisius1282 жыл бұрын
Well done interviewer 😂
@kothaikannan20672 жыл бұрын
O
@mastermaster23972 жыл бұрын
Z000
@KamalaThiagarajan-wd5eq8 ай бұрын
Book@@kothaikannan2067
@sugumarraju57752 жыл бұрын
ஜெயலலிதா இருந்தவரை இந்த ஈசல் எங்கிருந்தது
@utiriamsebastian87562 жыл бұрын
Good news. Tq
@antonysamy92582 жыл бұрын
நல்ல சிரித்த முகத்துடன் பேட்டி கொடுத்தது சிறப்பாக இருந்தது ஐயா திருச்சி சௌந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@jefnizajar8101 Жыл бұрын
Part - 2 edunga.. 🙏🙏🙏
@manojkumark29852 жыл бұрын
MGR கட்சி ஆரம்பித்தபோது அடிமட்ட தொண்டர்கள் இருந்தார்கள் ஆனால் தலைவர்கள் அவ்வளவாக MGR பின்னே செல்லவில்லை இவர் கூறுவதுபோல் 12 பேர் என்பதே உண்மை
@Amuthasurabi862 жыл бұрын
அடிமட்ட தொண்டர்கள் இல்லை. அடி முட்டாள் தொண்டர்கள் என்பதுதான் உண்மை.
@iyyavooswamy30472 жыл бұрын
ஒரு காய்ச்சி ஆராபிக்க 12 பேர் தேவை இந்த அடிபடைப்புத்தி கூட இல்லை அந்த 12 பேருல முதல் லதா அம்மா அப்புறம் பேசிட்டு இருக்காரே தீர்ச்சில பெரிய பிஷ்த்தாவா இருந்தவர் நன்பர்கலில் அப்புரம் எம் ஜி ஆர்
@no.1printers8962 жыл бұрын
Annamalai laiyer
@senthamaraikannanr17452 жыл бұрын
Mmgremndrkadavuadmkvaiarambithapothumakkalipathiperadmkilinaintharkalathuoruyugapuratchida n
வெட்கப்பட வேண்டியது இவர்களிடம் அதிகாரத்தை கொடுத்த மக்கள்.
@balun8722 жыл бұрын
Correct
@umapathygopal5492 жыл бұрын
100 percent correct
@ravichandran60182 жыл бұрын
unmai. big age difference
@geethakanakaraj15942 жыл бұрын
Exactly
@smgabdullah30682 жыл бұрын
@@balun872 67
@prabhasrikanth2 жыл бұрын
இதே மாதிரி காங்கிரஸ் திமுக தலைவரையும் கேள்வி கேட்கட்டுமே
@knatarajannatarajan88682 жыл бұрын
இவன் செம்மையா வாங்கியிருப்பான் போல
@rajendirann74982 жыл бұрын
இவ்ளோ நாளா இந்த திருச்சி செளந்தரராஜன் எங்கிருந்தார். அவங்க ரெண்டு பேரும் இல்லாததால் பொய்யான பேட்டியை கொடுக்கிறாரோ!
@jacquessouce74542 жыл бұрын
இந்த பேட்டி இறந்தபாம்பை அடிப்பதற்கு சமம்
@qatarhaja75102 жыл бұрын
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா முதல்வராக ஆகா இருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தார்எம்ஜிஆருக்கு துரோகம் செய்துவிட்டார் ஜெயலலிதா
@shanmuga93652 жыл бұрын
என்னடா ஒன்பது மாதிரி கேள்வி கேக்குற 🤣🤣 ஒரு நளினமா இருக்கிறியே என்னடா
@m.selvamohanselvamohan2336 Жыл бұрын
அண்ணா தி. மு. க. எப்படி தோன்றி யது என சௌந்தரராஜன் சொன்ன வரலாறு எப்படி இருக்கு?.
@anandtobra2 жыл бұрын
அருமை, ஐயா, நல்ல அருமையான சரித்திரம்...
@julietmary19952 жыл бұрын
Stalin kitta epadi kekamudiyuma
@Tamizan-un8co2 жыл бұрын
நான் எம்ஜிஆர் கால அரசியல் ஒரளவு தெரிந்தவன் தான். ஜெ குறித்து எம்ஜிஆர் அறிக்கையை படித்தது போல் நினைவிலுள்ளது. தினத்தந்தியில் இச்செய்தி படித்தது போலுள்ளது
@jayakumargovindarajan15222 жыл бұрын
அதிமுக நிறுவன உறுப்பினராக இருந்த இவருக்கு திறமையாக கட்சியை வளர்த்து மக்களிடம் பெயர் வாங்க முடியவில்லை. ஆனானப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் இவர்தான் இரண்டாம் இடத்தில் இருந்தவர் அண்ணாவுக்கு பிறகு இவராலேயே திமுக கட்சியின் தலைவராக வரமுடியவில்லை. காலமும் மக்களின் மன ஓட்டமும் தான் தலைவனை உருவாக்கி ஆட்சி கட்டிலில் அமர்த்தும்.
@sankaranrajesh25672 жыл бұрын
ஐயா, ஜக்கி வாசுதேவுடன் ஒரு நேர்காணல் வருமா
@Tamiljoker-b2t2 жыл бұрын
பல உண்மைகள சிரிச்சு சிரிச்சே வாங்கீட்டீங்க
@rajanbabu34482 жыл бұрын
Mukhtar super 👍👌💐✔️💪
@rahimuddink.67362 жыл бұрын
மிக தைரியசாலி என கூறும் தோழர் சௌந்தரராஜன் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது இந்த பதிவுகளை ஏன்❓ சொல்லவில்லை.
@selvaradjek34732 жыл бұрын
இப்ப ஏம்பா மோடிஊழல்கலை ஊடகம்கள் பேசுவதில்லை.
@jayaraj97882 жыл бұрын
உண்மை ன்னாலே அந்தம்மாளுக்கு அலர்ஜி அதனால் உண்மையை சொன்னால் அதிகாரத்தை பயன்படுதும் கிறது தெரியாதா உங்களுக்கு.
@hajazubirudeen65082 жыл бұрын
ஜெ..உயிரோடு இருக்கும் போது சொல்லியிருந்தால்" மன்னிப்பு' காலிலே விழுகனும்.!!.( மெரினா வில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பாகள்!!..
Good.he spoke truth with evidence.I like him AND HIS SPEECH.
@velludevan93092 жыл бұрын
All lies, what evidence nonsense. Jealous old man, real traitor.
@nagarajannagarajan9132 жыл бұрын
அக்தர் சார் கலியுகத்தின் சாணக்கியர் நீங்கள் (சாணக்கியர் என்று சொல்லக்கூடாது வேறு பெயர் தெரியவில்லை) அவர் பேசும் பதில் கூட ஞாபகம் இல்லை ஆனால் உங்களுடைய கேள்வி மூளையில் பதிந்து விட்டது.சூப்பர்.
@rajkamalr18082 жыл бұрын
இந்த ரெண்டு கட்சிக்குள்ளேயும் ஒரு பொண்ணு தான் பிரச்சனையா 😂😂😂
@hanifamohammed96412 жыл бұрын
மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டன் அன்றைய அதிமுகவின் ஒரே பிரமுகர்
Latest interview பார்த்துட்டு இந்த interview பார்க்க வந்தார்கள் ... யார் யார்...??
@savarimuthu39342 жыл бұрын
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் போட்டு வாங்குவது என்றால் இதுதானா அருமை அருமை Super👌
@sairam2392 жыл бұрын
சுவாரசியமான நேர்காணல்.ஆனால் MGR JJ பதிவு திருமணம் நம்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கு.ஜானகி அம்மா இருக்கும்போது இந்த திருமணம் செல்லாது.இந்தியாவில் பதிவு திருமணம் செய்து கொண்டு இருக்கவே முடியாது.வேண்டுமானால்,சீர் திருத்த முறைப்படி செய்து கொண்டிருக்கலாம்.எதுவானாலும் சட்டப் படி செல்லாது.சேர்ந்து வாழ்ந்தால் சரி.அப்படி வாழப்போவதில்லை என்ற பட்சத்தில் இந்த பதிவு திருமணத்தால் என்ன பயன்?MGR கடவுளை மறுக்கவில்லை.அவரது படங்களில் இருந்து எத்தனையோ பாடல்களை உதாரணமாக காட்ட முடியும்.
@davisjulion2 жыл бұрын
என்னடா நடக்குது இங்க...
@francisiraj73152 жыл бұрын
நடிகர்கள் காதல் மன்னர்களாக இருந்திருக்கலாம்.அந்த கூட்டத்தோடு கலைஞரை போய் சேர்ப்பது ஞாயமா?
@drummingstudio38692 жыл бұрын
ஆனாலும் இந்த முக்தார் இருக்காரே எமகாதகன்பா எனக்கே அதிர்ச்சியா இருக்கு உண்மையாவானு நடிச்சே அவர்ட்ட எல்லாத்தையும் வாங்குறாரு give and take policy