No video

விஷமான காற்று! சென்னை மக்களுக்கு பேராபத்து 21 லட்சம் பேர் பலி

  Рет қаралды 138,789

Sathiyam News

Sathiyam News

Ай бұрын

#airpollution #toxicgas #pollution #aiirpollution #sideeffects
விஷமான காற்று! சென்னை மக்களுக்கு பேராபத்து 21 லட்சம் பேர் பலி
Watch Sathiyam News Live for the latest news updates: kzbin.info...
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/c...
Facebook : www. Sat...
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com....
Android App : play.google.co....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Пікірлер: 53
@SelvaKumar-mz9ip
@SelvaKumar-mz9ip Ай бұрын
உண்மைதான் நான் சென்னையில் இருந்தப்போ மிகவும் மாசு கூவம் &(flight sound also) அதிகமாக இருந்தது மல்லீகை பூ நகர் Fortis malar HB,பகுதிதியில் நான் சென்னைய வீட்டு வெளியேறி பத்து வருடம் ஆகுது.
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
இப்படியே எல்லோரும் வெளியேறினால் மாசு இல்லாமல் இருக்கும்
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Ай бұрын
40 ஆண்டு காலமாக விரகு அடுப்பில் சமைத்தார்கள் சாப்பிட்டேன். நுறையீரல் பிரச்சனை இல்லை. 30 ஆண்டுகளாக அவ்வப்போது சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. கான்கிரீட் கட்டடங்கள், வாகனங்கள் தான், மரங்கள் குறைந்தது தான் காரணம்.
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
விறகு புகை வெளியேற வழியில்லை மூச்சு தினறல் தான் வருகிறது
@mmk6267
@mmk6267 Ай бұрын
பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டு்ம் மூச்சுவிட முடியாது நினைத்தாலே பயமாக இருக்கிறது.
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
ஊதுபத்தி பட்டாசு
@ravikumarm61
@ravikumarm61 29 күн бұрын
அப்படியா!
@THANGESWARIVASUDEVAN
@THANGESWARIVASUDEVAN 23 күн бұрын
அங்கு உள்ள கம்பெனிகள் இரவு 10:00 மணிக்கு மேல் கம்பனில் உள்ள நச்சு புகை எலியை திறந்து விடுவதால் இரவு முழுக்க பனிமூட்டம் போல் காட்சி அளிக்கும் இரவு முழுக்க மக்கள் உடம்பில் உள்ளே போய் போய் அந்த புகை வருவதால் மக்களுக்கு வேதி மணலிலிருந்து தடா வரை ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் இரவு முழுக்க அந்த புகைகளை திறந்து விடுவதால் மக்களுக்கு பல வாதிகள் வரும்
@vishakavishaka775
@vishakavishaka775 Ай бұрын
Payama erruku Jesus coming soon
@subasharavind4185
@subasharavind4185 14 күн бұрын
கொரோனோ ஊரடங்கு இருந்த 2021- 2022 இல் இந்தியா முழுதும் அனைத்து நகரங்களும் சுத்தமான காற்றோடு இருந்தது
@apachetamizha
@apachetamizha Ай бұрын
Every organisation must re implement work from home for the employees. The vehicle will become more idle due to which air pollution will reduce and toxic in air can be broad down to some extent.
@Mahmoodha-vz4ui
@Mahmoodha-vz4ui Ай бұрын
5 personku 1 tree valarkanum
@nagarajanshanmugam8441
@nagarajanshanmugam8441 Ай бұрын
😊யோவ்எந்தகாலத்தல இருக்க ஏழைகள்வீட்ளகூடகேஸ்அடுப்புவந்திருச்சி
@psakthivelpsakthivel1300
@psakthivelpsakthivel1300 26 күн бұрын
வாகனம் தொழிர்சாலை புகை
@paulmathi
@paulmathi 27 күн бұрын
More population. Stop watching serials. People from other places stop coming.
@mise64
@mise64 Ай бұрын
From you refer these datas?
@rajamaniv6378
@rajamaniv6378 23 күн бұрын
மணலி எண்ணெய் சுத்திக்காரிப்பு நெல்லிக்குப்பம் படாளம் சர்க்கரை ஆலைகள் அத்துடன் சாராய ஆலயநிறுவனகளால் காற்று மாசுபடுகிறது
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 24 күн бұрын
மாஸ்க் போட்டு கொல்வது நல்லது. இண்டோர் ஏர் பொல்லுசன் காரணம் மக்கள் தான் அரசு என்ன செய்ய கூடும் எண்று சொல்
@josephduriraj4045
@josephduriraj4045 24 күн бұрын
இந்த மக்கள் பழகி போனார்கள் ; பரிதாபம்
@user-pw2ee6cp6t
@user-pw2ee6cp6t Ай бұрын
சத்தியம் செய்தி கேவலமாக உள்ளது.
@gouthammani6994
@gouthammani6994 Ай бұрын
Stop disel car in chennai.. Stop using Delhi cars in chennai
@தருமபுரி
@தருமபுரி Ай бұрын
Super
@Kannamma1234
@Kannamma1234 23 күн бұрын
Next drama for business people, already they sold earth & water. Now they are moving to air. All are commercial.
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 Ай бұрын
Ban all autos in Chennai
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
வீட்டுக்கு ஒரு வாகனம் தான் இருக்கனும்
@velraj4389
@velraj4389 Ай бұрын
EV vaanga corporate plan pola
@newlifeprayerhouse3908
@newlifeprayerhouse3908 Ай бұрын
Loosu thanama எழுத கூடாது 21 லாக்க் பேர் பலி 😮 என்றால் தவறு apadi ஆகாகூடும் என்ற எழுத வேண்டும்
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Jegadeesh-kb7dx
@Jegadeesh-kb7dx Ай бұрын
துளசி செடி வளர்
@jothikaravee818
@jothikaravee818 Ай бұрын
🎉🎉🎉
@cganesh65
@cganesh65 18 күн бұрын
துரித நடவடிக்கைகள் 😅😂
@NageebSali
@NageebSali Ай бұрын
Loosi
@leo21976
@leo21976 Ай бұрын
திராவிடம் மாடல்
@maslj.
@maslj. Ай бұрын
😅ஆர்எஸ்எஸ் சங்கி மாடல் தான் சூப்பரோ சூப்பர்😅
@maslj.
@maslj. Ай бұрын
உன்னைப் போன்ற உயிரோடு செத்தவனை எல்லாம் உயிரோடு கங்கையாற்றில் தூக்கி போட்டு விட வேண்டும்😅
@mmk6267
@mmk6267 Ай бұрын
பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டு்ம் மூச்சுவிட முடியாது நினைத்தாலே பயமாக இருக்கிறது.
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லையா
@maslj.
@maslj. Ай бұрын
@@estherrajathi5629 😇👆😅
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Gov. Tim Walz makes debut as Kamala Harris' running mate [FULL SPEECH]
18:18
FOX 9 Minneapolis-St. Paul
Рет қаралды 742 М.
Heritage of the Golden Age: Metal detectors discover priceless objects!
8:05
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН