ராவுத்தர் சமுதாயம் வரலாறு | The history of Rawther caste

  Рет қаралды 7,034

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

ராவுத்தர் சமுதாயம் வரலாறு.ராவுத்தர் என்பவர் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவாகும்.இவர்கள் சேர சோழ பாண்டியர் காலத்தில் குதிரை வணிகம் செய்ய வந்தவர்கள்.குதிரை சவாரி செய்வதில் சிறந்து விளங்கியதால் குதிரை ஏற்ற பயிற்சியாளர்களாக மன்னர்களால் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.பின்னர் இவர்களின் வீரம்,திறமை அறிந்து படை வீரர்களாகவும்,படை தளபதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அதனால் மன்னர்களே இவர்களுக்கு தங்க ஊர்கள் கொடுக்கப்பட்டு பின்னர் தமிழர்களாக மாறினார்கள்.இன்று தமிழ் நாட்டில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
#history
#Rawther
#caste
#tamilnadu
#tamilargal

Пікірлер: 40
@GoldenSword001
@GoldenSword001 2 ай бұрын
Brother this is wonderful video with lot of information thanks for you making this video. But we are not arabs, we have partially Persian & turkic history from Rowthers horse trading history but we are largely native Rowthers who accept islam from preacher natharsha and retained our caste name "Ravuttar" that why we have historical evidence in shaiva literature.
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
தமிழ்க் குடி இஸ்லாமிய சொந்தங்களும் தமிழர்களே // அனைத்து வழிபாடுகளும் செய்யக்கூடிய தமிழர்களும் தமிழர்களே // அதாவது உலகத்தில் தமிழர்கள் என்று சொன்னால் ஒரே த் தமிழர்கள் தான் அல்லாஹு அக்பர்
@GoldenSword001
@GoldenSword001 21 күн бұрын
Rowthers are large population of muslims in Tamil nadu
@ponniahprakalathan5589
@ponniahprakalathan5589 Жыл бұрын
அவர்கள் திருமணம் செய்தது தமிழ் பெண்களையே. அடுத்த சந்ததி யும் திருமணம் செய்தது தமிழரே.இது போக மதம் மாறியோர் ஏராளம்.ஆகவே இவர்களின் தாய்மொழி தமிழே.
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 4 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே
@mohamedmuienudeen8992
@mohamedmuienudeen8992 Ай бұрын
Majority of tamil rowthar caste are Muslims. Infact most Muslim from tamil speaking are from rowthar caste. Yes our language is tamil, but our pride is our religion islam to one worship one God alone, without worshipping any other creation. And our brotherhood is based upon on islam alone
@GoldenSword001
@GoldenSword001 21 күн бұрын
Rowthers are large population of muslims in Tamil nadu
@sumisworld2071
@sumisworld2071 8 ай бұрын
Im a kerala Rawuthar muslim
@adnansaeed8980
@adnansaeed8980 5 ай бұрын
Kerathil evdey? I am also rawther
@rahnabasheer9211
@rahnabasheer9211 4 ай бұрын
I am also
@sumisworld2071
@sumisworld2071 4 ай бұрын
@@adnansaeed8980 കോട്ടയം
@muhammedjaseemshajeef6781
@muhammedjaseemshajeef6781 Ай бұрын
Same 😊
@GoldenSword001
@GoldenSword001 21 күн бұрын
Rowther community is FC or OBC in kerala
@rajahmas2148
@rajahmas2148 Жыл бұрын
There is no caste in Islam❤❤
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 6 ай бұрын
No caste in Islaam but language and cultural and customs are difference.
@nagarjunaravuri8358
@nagarjunaravuri8358 Ай бұрын
Sunni and shaiya
@padman8687
@padman8687 Жыл бұрын
ஒருவர் U tube ல் கூறியது மதுரை அச்சம்பட்டு ல் வாழும் முஸ்லீம் ராவுத்தர்க்கள் மாளிக்கப்பூர் மதுரை படை எடுப்பின் போது இந்துவாக இருந்தவர்கள் முஸ்லிம்மாக மாறியவர்கள் தான் மதுரை ராவுத்தர்க்கள் என்று சொல்லப்பட்டதே........... அப்படி எனில் நீங்கள் சொல்வது வரலாறு மாறுகிறதே................ மேலும் வீரப்பண்டியன் படையில் 20,000 முஸ்லீம் குதிரை படை இருந்ததாகவும் அந்த படை வீர பாண்டியனுக்கு துரோகம் செய்து மாளிக்கபூர் படையுடன் சேர்ந்ததாக ஒருவர் வரலாறு U tube ல் தெரிவித்தார்.................... =========((((())))))(======
@The-min800
@The-min800 Жыл бұрын
அது பொய் சகோ மாலிகாபூர் முகலாயர்கள் இவர்கள் வருவதற்கு முன்பே அதாவது நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலேயே இங்கிருந்த தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
மதுரை ராவுத்தர்கள் யாரும் மாலிக் கபுரிடம் செல்லவில்லை அவர்கள் பாண்டிய மன்னருக்காக போரிட்டனர் இதுதான் வரலாறு. மதுரையில் இன்றும் இருக்கும் தேவர்கள் ராவுத்தர்களுக்கு இவ்வரலாறு நல்லாவே தெரியும்
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 6 ай бұрын
இந்து இல்லை தமிழர்கள்
@AnasAlShareef-sq4sz
@AnasAlShareef-sq4sz 3 ай бұрын
அந்த போரில் 5000 இராவுத்தர்கள் மாலிக் கபூர் படையிடம் உயிரிழந்தனர்
@GoldenSword001
@GoldenSword001 21 күн бұрын
​@@AnasAlShareef-sq4sz20,000 இராவுத்தர்கள் போரிட்டனர் அதில் பலர் இறந்தனர் பல இராவுத்த வணிகர்கள் முடிவில் மதுரையை விட்டு கேரளத்திலும் தஞ்சையிலும் சென்றனர் அதனாலே இன்று மதுரையில் ராவுத்தர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது தெற்கில் ஐந்து ஆறு மாவட்ட ராவுத்தர்கள் தஞ்சை சில பகுதி ராவுத்தர்கள் அனைவரும் பூர்வீகமாக ஒருங்கிணைந்த மதுரையை சேர்ந்தவர்கள்
@mahendirangopal3885
@mahendirangopal3885 Жыл бұрын
Wait for few hundred years.
@MrRyder3737
@MrRyder3737 Жыл бұрын
மீனாட்சி அம்மன் வரலாற்றில் ராவுத்தர் எனும் பெயரில் பாத்திரம் உள்ளது. ராவுத்தர் இனம் இஸ்லாத்திற்கு முந்தையது.
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
உண்மை இராவுத்தர்கள் தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்ற முதல் தமிழ் சமூகம் (காலம் கிபி 8- 9 நூற்றாண்டு) அதனால் தான் ராவுத்தர்கள் தமிழகத்தில் நிறைய இடங்களில் உள்ளனர் இவர்கள் வீரர்கள், பிற்காலத்தில் வந்த குதிரை வணிகர்களையும் ராவுத்தர் என குறிக்கின்றனர்
@AK-ko3wn
@AK-ko3wn 7 ай бұрын
@@GoldenSword001 Where you the got the info.. please share. Any books, articles
@GoldenSword001
@GoldenSword001 7 ай бұрын
​@@AK-ko3wn • Thiruperundurai Puranam - Manicavasagar 9th century literature • Kandhar Alangaram - Arunagirimathar 15th century literature • Pulvar Rasu writtened books • 18th century Madura british gazzette • Madurai project Nalluraikovai - UV saminatha iyer • Muslimkalum Thamilagamum - SM kamal And watch 21:42 in this video they says list of literature and books mentions Rowthers history
@mahendirangopal3885
@mahendirangopal3885 Жыл бұрын
உருது is mother language. Arabi is not tamil people.
@The-min800
@The-min800 Жыл бұрын
Yaruku unaka urdu language
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
யாருக்குடா உருது மொழி mother tongue 🤣
@bharathms3064
@bharathms3064 Жыл бұрын
Not all cavalries are not Muslims They sold only Castrated horses to avoid breeding here
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
😅😮😢🎉😂❤
@nagarjunaravuri8358
@nagarjunaravuri8358 Ай бұрын
Hybrid
@GoldenSword001
@GoldenSword001 21 күн бұрын
Rowthers are native tamils and partially have turkic ancestry from persian land because of marriage alliance with them for their horse trading business
@whtsp_ig_shorts_india
@whtsp_ig_shorts_india 2 ай бұрын
Please make an English version of this
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Akbar And Birbal - Full Stories In Tamil (HD) | Magicbox Animations
43:02
MagicBox Animation
Рет қаралды 1,9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН