தமிழ் முஸ்லிம்கள் வரலாறு | The history of Tamil Muslims

  Рет қаралды 270,057

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

தமிழ் முஸ்லிம்கள் வரலாறு.தமிழகத்தில் சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் அரேபியா நாடுகளிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு வணிகம் செய்ய வந்தவர்கள் முஸ்லிம்கள்.இங்கு அவர்களுக்கு ராஜராஜ சோழன் தங்க இடம் கொடுத்து உதவினார்.பாண்டிய மன்னனும் உதவினார்.அதற்கு காரணம் குதிரை வணிகம் செய்ய வந்த முஸ்லிம்கள்,இஸ்லாத்தை பரப்ப வந்த நபிகள் நாயகம் நலம் விரும்பிகள்,சிறந்த வீரர்களாகவும்,திறமையானவர்களாகவும் இருந்தனர்.இதனால் அவர்களை தங்கள் படைகளில் வீரர்களாகவும்,படைத்தளபதிகளாகவும் சேர்த்துக்கொண்டனர்.குதிரி சவாரி செய்வதில் இஸ்லாமிய முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள்.இங்கேயே பாளையங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.இதனால் அவர்கள் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என்று கற்க தொடங்கினர்.பின்னர் தமிழர்களோடு திருமண உறவு வைத்துக்கொண்டனர்.இவ்வாறு தமிழர்களாக மாறினார்கள்.
#history
#muslims
#tamilargal
#tamilnadu
#chozhargal
#pandiargal

Пікірлер: 577
@ismathismath2209
@ismathismath2209 Жыл бұрын
மாஷா அல்லாஹ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்
@Intusr
@Intusr 9 ай бұрын
Tamil la namas pannuviya baaiyi ? Thuluka theeveravatha naaye onakku tamilukkum enna samandham ?
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 Жыл бұрын
தமிழ் பேசும் முஸ்லிமாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
@Intusr
@Intusr 9 ай бұрын
Tamil la namas pannuviya baaiyi ? Thuluka theeveravatha naaye onakku tamilukkum enna samandham ?
@அ.இப்ராகிம்
@அ.இப்ராகிம் 6 ай бұрын
ரெம்ப கேவலமாக பதிவை போட்டு இருக்கான் இதுல பெருமை வேற
@mohamedkasim2388
@mohamedkasim2388 Жыл бұрын
உண்மையை அறிந்து விளக்கமாக , தெளிவாக சொன்னதற்கு நன்றி.
@Intusr
@Intusr 9 ай бұрын
Tamil la namas pannuviya baaiyi ? Thuluka theeveravatha naaye onakku tamilukkum enna samandham ?
@ayyoobj4791
@ayyoobj4791 Жыл бұрын
ராமத்தேவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது முக்கிய அம்சங்கள் ஆகும்
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
வரலாறு தெரிந்தால் தான் நாமும் முறையாக. இந்த மண்ணில் வாழலாம் நன்றி சந்தோஷம் மகிழ்ச்சி அடைகிறேன்
@rajendrand3627
@rajendrand3627 Жыл бұрын
😊
@இளம்தென்றல்-ப9ன
@இளம்தென்றல்-ப9ன Жыл бұрын
இதில் பெருமைப்பட என்ன இருக்கு இந்தியாவில் முப்பது மேற்பட்ட மாநிலம் இருக்கு முப்பது கதைக்கும் மேல் சொல்ல வேண்டும் இஸ்லாமியர்களுக்கு தான் உள்நோக்கம்மா வரலாற்றை சொல்வார்கள் அரேபியர்கள் வந்து தமிழர்கள் ஆனார்களாம் அப்பம் இங்கிலாந்து வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் தமிழர்களா மாறினார்களா அதையெல்லாம் வரலாறு என்று சொல்ல மாட்டானுக கூமுட்டை முஸ்லீம்களை ஏமாற்றலாம் கிறிஸ்தவர்கள அப்படி சொல்ல முடியாது ஏன் என்றால் அவர்கள் மதம் மாறினாலும் எந்த சாதியில் இருந்து மாறினோம் என்பதே அடையாளம் வைத்து இருப்பார்கள் இஸ்லாம் மதம் மாறினால் அவனுடைய முந்தைய சாதி அடையாளங்கள் அழிந்து விடும் முஸ்லிம் பெயரை கேட்டவுடன் பாயி தலகானின்னு கூப்பிட ஆரம்பித்து விடுவானுக இஸ்லாமியர்கள் மட்டும் கிறித்தவர்கள் மாதிரி சாதி அடையாளங்கள் வைத்து இருந்தாள் இந்த கதைகள் தேவைப்படாது உலகம் முழுவதும் இஸ்லாம் மதம் பரவியது ஒவ்வொரு நாட்டுக்காரன் ஒவ்வொரு மொழி பேசுபவனுக்கும் ஒவ்வொரு கதை தேவைப்படுமே ஒன்றை சொல்கிறேன் அரேபியர்கள் வந்த போது இஸ்லாம் மதம் மாறினார்கள் வெள்ளைக்காரன் வந்த போது கிறிஸ்தவ மதம் மாறினார்கள் அவ்வளவு தான் இந்த கட்டுக்கதைகளுக்கு பெருமை கொள்ள கூடாது
@bharathms3064
@bharathms3064 11 ай бұрын
Don't forget invasion of Alauddin Khilji under Malik kafur
@mytube1298
@mytube1298 10 ай бұрын
​@@bharathms3064 Tamil Muslims never did any invasion
@bharathms3064
@bharathms3064 10 ай бұрын
@@mytube1298 muslims can never be tamil. TAMIL IS DIVINE LANGUAGE STARTED BY LORD MURUGAN WE ALL WORSHIP HIM. CAN U
@stockmarket627
@stockmarket627 Жыл бұрын
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் இங்கு உள்ள முஸ்லீம்கள் அனைவரும் வந்தவர்கள் அப்படியே தமிழைதாய் மொழியாக்கி கொண்டார்கள் என்ற கருத்தை நிறுவி உள்ளீர்கள். உங்கள் விஷமத்தனம் புரிந்தவர் சொற்பம். அரேபிய வழிதோன்றல்கள் இங்கே வந்து வியாபாரம் செய்தனர், குதிரை வீரர்களாய் வீற்றிருந்தனர் அவர்களின் ஒழுக்கம் கட்டுபாடு, இறையட்சம் இவை எல்லாம் இங்கிருந்த தமிழர்களை பூர்வீக குடிகளை மனதார ஈர்த்தது. ஆகவே அராபிய வழிதோன்றல்கள் மட்டுமல்லாது சேரமான் பெருமாள் என்ற சேர மன்னார் முதற்கொண்டு இங்கு எத்தனையோ மண்ணின் பூர்வ குடிகள் இஸ்லாத்தை ஏற்று உள்ளார்கள். வரலாற்றை ஒளுங்காக கூறவும். விஷமத்தனம் வேண்டாம்.
@AkbarAli-xp9wp
@AkbarAli-xp9wp Жыл бұрын
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 7 ай бұрын
கண்டிப்பாக இவன் கூறுவது கூகுளில் எடுத்த யூத ஆரியன் எழுதிய திரிவு கதை😂
@aknl1988
@aknl1988 7 ай бұрын
உங்களிடம் தெளிவு இருக்கிறது... ஆனால் உங்களைப் போன்ற நல்லவர்கள் சொற்பம் தான்.... வீடியோவின் ஆரம்பத்தில் உலக முஸ்லிம்கள் கூடாதவர்களாக இருக்கும் போது தமிழ் பாரம்பரியத்துடன் கலந்ததால் நல்லவர்களாக மாறினார்கள் என்ற பச்சை பொய்யை இந்த வீடியோவில் கூறி உள்ளார் விஷமி 😮
@Dewati_P
@Dewati_P Жыл бұрын
❤ நல்ல அருமையான தகவல்கள்... நன்றிகள் பல கோடி..!!!!
@Abdullahprathesh
@Abdullahprathesh 8 ай бұрын
Im convert tamil muslim ❤
@skaleelrahuman3615
@skaleelrahuman3615 Жыл бұрын
தமிழ் தான் எங்கள் தாய்மொழி நான் வேறு என்ன சொல்ல முடியும்
@thennavans3965
@thennavans3965 Жыл бұрын
தாய் religion - Hinduism right ?
@thennavans3965
@thennavans3965 Жыл бұрын
@@Un_ordinary01 Adam and Eve is a fiction. No Proof. why they left Lanka and went to Israel ? Srilanaka was fertile land. Why they went to Dry land ?
@shakyaseen842
@shakyaseen842 Жыл бұрын
Thai ponrathu en iniya tamil mozhi
@dragon-gr3xt
@dragon-gr3xt 11 ай бұрын
​@@thennavans3965saivam 🙏
@vinodhsivaprakasam4923
@vinodhsivaprakasam4923 10 ай бұрын
​@@Un_ordinary01Adam what you refer is nobody but Lord Siva who is also known as Parayanaar. Meaning of Parayanaar is messenger..
@ubadulhaq5949
@ubadulhaq5949 Жыл бұрын
தமிழுடன் பிறந்தோம் நாங்கள் உறை கலைஞருக்கு மிக்க நன்றி
@IsaacImmanuel-xk7bp
@IsaacImmanuel-xk7bp 11 ай бұрын
Yarum unnmai solvathilai
@IsaacImmanuel-xk7bp
@IsaacImmanuel-xk7bp 11 ай бұрын
Ethanai kallem than amattuvar in the nattile Nam nattile
@பரிஸ்தமிழன்
@பரிஸ்தமிழன் 11 ай бұрын
தமிழர்கள் இஸ்லாமியர்களை அரவணைத்து தான் வாழ்ந்து வருகின்றன ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசி வாழ்ந்து வரும் உருது மொழியை தாயகமாகக் கொண்ட அதிகமான இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் வெற்றி பெறக் கூடாது என்று கூறுவது தமிழ் பேசும் மார்வாடிபங்காளி நேபாளி அனைவரும் தமிழர்கள் என்று கூறுவது தமிழ் ஒரு இனம் இல்லை ஒரு மொழி என்று தமிழ் தேசிய எழுச்சியை கேவலப்படுத்துவது மண்ணின் பூர்வகுடி தமிழர்களை குறை கூறுவது தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் வெற்றி பெறக் கூடாது என்று கூறி தமிழ் தமிழ் என்று நடித்து வீட்டில்பிற மொழி பேசி வெளியில் தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிட கன்னடதெலுங்கு வந்தேறிகள் ஆதரிப்பது அவர்களை வெற்றிபெறசெய்வதுதமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் இவர்கள் தமிழர்களின் மனதை நோகடிப்பதுதமிழர் முதுகில் குத்துவது இன்று கண் முன்னே நடக்கின்றது வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி வெற்றி பெற்று தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது இஸ்லாமியர் தமிழர்களுக்கு செய்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று எதிர்கால சந்ததிகள் கூறும் நிலையைஉருவாகினால் அது தமிழர்களின் தப்பல்ல தமிழ்நாட்டில் பல மொழி குடும்பங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர்இவர்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர்மண்ணின் பூர்வக்குடி தமிழினத்தை ஆதரித்து செயல்பட்டால் எதிர்கால சந்ததிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்
@redyhkhan
@redyhkhan 10 ай бұрын
கயவாலி கருணாநிதி
@Intusr
@Intusr 9 ай бұрын
Tamil la namas pannuviya baaiyi ? Thuluka theeveravatha naaye onakku tamilukkum enna samandham ?
@shareeffashruff986
@shareeffashruff986 Жыл бұрын
During the time of Muslim regime the Muslims rulers needed more horse riders to guard theirs horses during night time , hence they recruited and assigned young horse riders from Devar community ( Mukkulathoor ) later those warriors embraced Islam and became IRAVU KARTHA DEVAR and shortened as IRAVUTHAR!
@meeranmohideen6731
@meeranmohideen6731 Жыл бұрын
Very nice. These all should be exposed to All Tamil brothers and sisters. அப்போ தான் இவர்களுடைய funda.... த‌மி‌ழ் எங்கள் மொழி... இஸ்லாம் எங்கள் வழி!! புரிய வரும் 🌹
@Hindhumakkal
@Hindhumakkal Жыл бұрын
அரபு மொழியில் குரான் முழுமை யாக படித பின்பு அதன் முழு கருத்துக்கள் ஈர்க்கப்பட்டு முஸ்லீம் ஆனவர்கள் ஒரு லைக் போடுங் கள்
@Chnchn1212
@Chnchn1212 11 ай бұрын
யாரும் இல்லை. Bible போன்று தான் குரானும் உள்ளது
@godisgreat9986
@godisgreat9986 11 ай бұрын
@@Chnchn1212 Bible Pola Quran illa, quran= thappu seithaal thandanai undu, nee seitha thappu unnai cherum, nanmai seithaal unakku nanmai undu, ovvoru varudamum, unnudaya sothil (property)2.5 % yelaihalukku kodukka vendum, iraivan oruvane, iraivanukku manaivi, pillaihal kidayaathu, petrorhalin sothil PEN kulainthahalukkum pangundu.. innum neraya ...
@பரிஸ்தமிழன்
@பரிஸ்தமிழன் 11 ай бұрын
தமிழர்கள் இஸ்லாமியர்களை அரவணைத்து தான் வாழ்ந்து வருகின்றன ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசி வாழ்ந்து வரும் உருது மொழியை தாயகமாகக் கொண்ட அதிகமான இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் வெற்றி பெறக் கூடாது என்று கூறுவது தமிழ் பேசும் மார்வாடிபங்காளி நேபாளி அனைவரும் தமிழர்கள் என்று கூறுவது தமிழ் ஒரு இனம் இல்லை ஒரு மொழி என்று தமிழ் தேசிய எழுச்சியை கேவலப்படுத்துவது மண்ணின் பூர்வகுடி தமிழர்களை குறை கூறுவது தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் வெற்றி பெறக் கூடாது என்று கூறி தமிழ் தமிழ் என்று நடித்து வீட்டில்பிற மொழி பேசி வெளியில் தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிட கன்னடதெலுங்கு வந்தேறிகள் ஆதரிப்பது அவர்களை வெற்றிபெறசெய்வதுதமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் இவர்கள் தமிழர்களின் மனதை நோகடிப்பதுதமிழர் முதுகில் குத்துவது இன்று கண் முன்னே நடக்கின்றது வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி வெற்றி பெற்று தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது இஸ்லாமியர் தமிழர்களுக்கு செய்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று எதிர்கால சந்ததிகள் கூறும் நிலையைஉருவாகினால் அது தமிழர்களின் தப்பல்ல தமிழ்நாட்டில் பல மொழி குடும்பங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர்இவர்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர்மண்ணின் பூர்வக்குடி தமிழினத்தை ஆதரித்து செயல்பட்டால் எதிர்கால சந்ததிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்
@godisgreat9986
@godisgreat9986 11 ай бұрын
@@பரிஸ்தமிழன் urudhu muslimkal tamilnaattil maybe 10% thaan, baakki 90% Tamil muslimkal thaan , Tamil muslimkal pen koduppathu, pen eduppathum 99% Tamil muslimkalidame, pen kodukka avarhalum virumbuvathillai, naangalum virumbuvathillai ithuthaan unmai...
@redyhkhan
@redyhkhan 10 ай бұрын
வாழ்க தமிழ் தேசியம்.. வாழ்க தமிழ்..
@kadirmeeranm5817
@kadirmeeranm5817 Жыл бұрын
அருமையான பதிவு.....சேரநாட்டு மன்னர்களும் (கேரளா..குமரி மாவட்டம்)இஸ்லாம் பரவ உதவினார்கள்.....குமரிமாவட்டம் தேங்காய்பட்டணம்;குளச்சல்;திருவிதாங்கோடு முஸ்லிம்கள் வரலாறும் 8ம் நூற்றண்டு முதல் தொடர்கிறது
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 8 ай бұрын
At one-to-one level, any person who has embraced Islam is an embodiment of love and affection.
@TheChezhiyan
@TheChezhiyan 10 ай бұрын
ஆரம்பமே சரி இல்லை, எல்லா நாட்டில் உள்ள முஸ்லீம்களும் நல்லவர்கள் தான் தமிழ் நாட்டில் உள்ளவர்களை நாம் காண்கிறோம். மற்றவர்களுடன் பழகி பார்த்தல் உங்களுக்கு புரியும். அதற்க்கு காரனம் அவர்கள் ஏற்றுகொண்ட மார்க்கம்.
@kamalbasha4820
@kamalbasha4820 9 ай бұрын
Very Interesting about Tamil speaking Muslims this is good awareness about our own history thanks for your audio clip
@tamizanmeera4422
@tamizanmeera4422 11 ай бұрын
முதல் முறையாக இந்த சரித்திரத்தை கேள்விப்படுகிறேன். ஆனால் எங்களது முன்னோர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள். பின்பு இஸ்லாம் மதத்தை தழுவினார்கள். அன்றிலிருந்து இன்று வரை மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் எங்கள் வீடுகளில் மாடு வளர்க்கும் முறை உண்டு.
@ponnusamythirukeswaran1025
@ponnusamythirukeswaran1025 9 күн бұрын
Very good
@simplyclear
@simplyclear Жыл бұрын
This video will be more useful if you can put the names place and year in good font and the images of the people you are talking so that it will be helpful to verify and deep study about it.
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Super Islamic history super
@najimunishajinna7805
@najimunishajinna7805 Жыл бұрын
Endha (islamiya)varalarugalai maraikathan padadha padupadugirargal.
@abdulhakeem6777
@abdulhakeem6777 Жыл бұрын
இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழே எங்கள் மொழி!!
@blossom5794
@blossom5794 10 ай бұрын
​@user-yc9bq5ct1tyepdi peru vecha unaku enna muditu iru first un I'd ku name vechitu va aprm mathavangala sollu!
@Un_ordinary01
@Un_ordinary01 10 ай бұрын
@user-yc9bq5ct1t 🤦 அப்போ நீங்கள் யாரும் சம்ஸ்கிருதத்தில் பெயர் வைப்பதில்லையா?
@நிகில்ரத்னம்
@நிகில்ரத்னம் 10 ай бұрын
​@@Un_ordinary01appo nee pera matha matta apdithana
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 10 ай бұрын
​@user-yc9bq5ct1tஉன் ஙோதா கூதிக்கு வை 😮
@maheshraojadav3374
@maheshraojadav3374 9 ай бұрын
Arebi mozli ill Quran padiku ne arebi peyare vaithu kondu tamilan endru uruttu urdukaran eppadi Tamilan aga mudiyum
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 11 ай бұрын
🤲அல்ஹம்துலில்லாஹ் தோழர் க ளே. இந்த வரலா ற்று செய் தி க ளை. நூ லா க வெ ளி படு த்த வும். ந ன் றி
@Irfanitadori897
@Irfanitadori897 6 ай бұрын
இது வரலாறா முஸ்லிம் வரலாறுனு ரெம்ப இழிவா முஸ்லிம்கள கேவலப்படுத்தி உள்ளான் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மதம் தான் மாறினார்கள் வாய்க்கு வந்த படி ஏதோ ஒரு நாட்டோடு இந்த நாட்டின் மன்னனின் மைந்தர்களை இழிவு படுத்தி உள்ளான் இந்த பதிவை நீக்க வேண்டும்
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Arumaiyana Padivo Thankyou ❤👍
@செய்னப்சுபைதா
@செய்னப்சுபைதா 2 ай бұрын
அல்ஹம்துலில்லா.இவ்ளவுஉண்மைகளைவைத்துக்கொண்டுஇன்றுதஜ்ஜால்கள்வெறிகொண்டுஅலைவதேன்.
@jalaludheenkwt5809
@jalaludheenkwt5809 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@aappaasoft1546
@aappaasoft1546 Жыл бұрын
மதங்கள் எங்கள் வழி ! இன்பத் தமிழே எங்கள் மொழி !! நாங்கள் தமிழர்கள் !! இஸ்லாம் எங்கள் மதம் !!
@Cutegirl_926
@Cutegirl_926 Жыл бұрын
தமிழர்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் தமிழர்களுடைய கலாச்சாரத்தை பின்பற்ற மாட்டீர்கள்
@dragon-gr3xt
@dragon-gr3xt 11 ай бұрын
​@@Cutegirl_926😂😂😂 yeah perfect question bro stay away from these mullahs and pavada gangs they are far more dangerous than so called sangjis
@Cutegirl_926
@Cutegirl_926 11 ай бұрын
@@dragon-gr3xt 😅😅
@KonikaAktar-jb1pf
@KonikaAktar-jb1pf 10 ай бұрын
​@@Cutegirl_926মূর্তিপুজা ছিঃ ছিঃ
@நிகில்ரத்னம்
@நிகில்ரத்னம் 10 ай бұрын
​@@KonikaAktar-jb1pfbenglali language???
@s.nafeezunisawnisar3177
@s.nafeezunisawnisar3177 Жыл бұрын
அருமையான பதிவு. உண்மையானவற்றை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@Irfanitadori897
@Irfanitadori897 6 ай бұрын
இது கேவலமான பதிவு கட்டு கதை பெருமை அடைய ஒன்றும் இல்லை
@sadiqbasha322
@sadiqbasha322 Жыл бұрын
Alhamdulilah miga thelivaan vilakkam mikka nandri jazakallah khair
@mohamedgani8864
@mohamedgani8864 10 ай бұрын
Assalamu Alaikum.This information is very nice and useful.Jazakallah kairan
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very nice information thanks brother
@manmeeran9801
@manmeeran9801 10 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
@SowkathaliErodeTNIndia
@SowkathaliErodeTNIndia 11 ай бұрын
அழகான விளக்கம் அளித்த நண்பர் க்கு நன்றி ❤❤
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 10 ай бұрын
Excellent speech sir
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
தமிழ் இசுலாமிய சகோதரர் களுக்கு ஒரு வேண்டுகோள். பொங்கல் விழா சமயம் சார்ந்த விழா அல்ல, நமக்கு உணவை(அரிசி, தானியம்,கரும்பு) அளிக்கிற இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழா., பொங்கல் விழாவை நீங்கள் தாரளமாக கொண்டாடலாம்
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
👍👍
@malar1455
@malar1455 Жыл бұрын
My parents are farmers . We do every year pongal in our rice field with new kathir. But we dont go to Hindu temple on that day .
@azharAzhar-nu4nj
@azharAzhar-nu4nj Жыл бұрын
❤❤❤
@jukala968
@jukala968 Жыл бұрын
இஸ்லாமியர்கள் எந்த வேலை உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம் ....
@ShajithaParvin-xu8tc
@ShajithaParvin-xu8tc Жыл бұрын
Sooriyanai vanangakoodaathu
@kadharoli.2086
@kadharoli.2086 Жыл бұрын
நன்றி
@k.j.syedali7257
@k.j.syedali7257 9 ай бұрын
தமிழ் என்றும்அறம்சார்ந்தது தமிழ் என்றும் எம்மை வாழவைக்கும்
@thajtest706
@thajtest706 Жыл бұрын
Madras actually was called Madarasaa (Arabic school) Pattinam. Later madarasa became Madras and now Chennai
@ahamjothy8625
@ahamjothy8625 Жыл бұрын
Brother if you know pls clarify.. Why is a city called school(madrasaa)? It's not making sense to me..
@thennavans3965
@thennavans3965 Жыл бұрын
@@ahamjothy8625 madarasapatinam.... medu - raja - patinam. Its a Hindu ancient tamil name. It is not madarasas.... That is cock and bull story
@madsayarah2079
@madsayarah2079 11 ай бұрын
​@@thennavans3965 madhe raja va erekummo... appedi hindu raja peraerendhal appom etheke da cennai ne matheningge... madasamberani...
@thennavans3965
@thennavans3965 11 ай бұрын
@@madsayarah2079 medu-raja . Medu means height rasa name --- not king
@thennavans3965
@thennavans3965 11 ай бұрын
@@madsayarah2079 Madars is original name
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Жыл бұрын
வாழ்க முஸ்லிம்கள்
@mydeenbeevi9089
@mydeenbeevi9089 Жыл бұрын
Thank you so much anna❤❤❤❤❤
@Hamdhaaniaakaka
@Hamdhaaniaakaka Жыл бұрын
ஆரம்பமேதவறு இஸ்லாமிய ர்யர் என்றுமே இனிதானவர்கள்தான்
@zuzusisters1715
@zuzusisters1715 Жыл бұрын
Assalamu Alaikum Bro. We all brothers and sisters
@nawazahamed2387
@nawazahamed2387 Жыл бұрын
Brother your collection of information is very nice. If you are interested, we have a centre of cultural information in kayalpatnam. We can fine tune your excellent work in to perfection.
@thajtest706
@thajtest706 Жыл бұрын
Arumai arumai. Thank u for reveal the tieup of hindu muslim relationship 😊
@syedmaricar9946
@syedmaricar9946 3 ай бұрын
Trade still continuing in the south indian coastal areas. We appreciate all people without prejudice.
@mubarakali3100
@mubarakali3100 Жыл бұрын
Facts and hints of the Islamic history are really true 100%.. No doubt sure 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Intusr
@Intusr 9 ай бұрын
Tamil la namas pannuviya baaiyi ? Thuluka theeveravatha naaye onakku tamilukkum enna samandham ?
@zuhaib2760
@zuhaib2760 11 ай бұрын
நன்றி நான் b a saththar sri lanka
@subramaniannagarajan7035
@subramaniannagarajan7035 11 ай бұрын
a mention to be made about the umaruppulavar. whose litereture we studied in text books of 7th standard classes.
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச Жыл бұрын
நல்ல தகவல்
@JincyKpz
@JincyKpz Жыл бұрын
Nary
@JarinaBegum-dv5db
@JarinaBegum-dv5db 8 ай бұрын
Very thaks🎉🎉🎉
@syedmaricar9946
@syedmaricar9946 Жыл бұрын
Historical society of South lndia its long time since time immemorial. Even Roman traded with them 😅.😊. good information.
@malar1455
@malar1455 Жыл бұрын
Roman coins found in South India and Sri Lanka more than in north India
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Islamic my Tamil sothagal tamilan avargal Islamic history super super very nice history
@balajisinghbalaji4156
@balajisinghbalaji4156 9 ай бұрын
🙏🏻👍நன்றிகள்
@Human_boy_91
@Human_boy_91 8 ай бұрын
Srilankan moors aren't Tamil? They also speak Tamil
@mohammedmubeen-z3d
@mohammedmubeen-z3d Жыл бұрын
Arumai...ithae pol urudu muslim varalarum pathividungal...Nanri.
@syedimran7411
@syedimran7411 Жыл бұрын
Sola matanga
@hussainbaig4724
@hussainbaig4724 Жыл бұрын
Urdu speaking Muslims came to tamilnadu during Aurangzeb time to capture Gingee fort
@rajamohamed4967
@rajamohamed4967 Жыл бұрын
Good job
@HathimSulthan-m6z
@HathimSulthan-m6z 3 ай бұрын
Really great
@user-tx9xr7hn1h
@user-tx9xr7hn1h 9 ай бұрын
Thank you very much new's ok
@pekanpahang2586
@pekanpahang2586 Жыл бұрын
Masha Allah
@Joseph-et9vv
@Joseph-et9vv 11 ай бұрын
Pray in Tamil. In. All. Mosques.
@RamajabeeShaik
@RamajabeeShaik 10 ай бұрын
​@@Joseph-et9vv12:47 ஜப் ஹம் ஹம்பி
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 10 ай бұрын
​@@Joseph-et9vvஓரமா போய் ஊம்பிஜெய்சொறிராம்னு கதரு
@GopiNath-cd7cb
@GopiNath-cd7cb 10 ай бұрын
Heart touching ❤
@royalraja23
@royalraja23 Жыл бұрын
Exactly 💯
@vigneshgvgopalakrishnan4546
@vigneshgvgopalakrishnan4546 Жыл бұрын
Bro kerala mapla kalavaram patri sollunga
@sebastianabraham5316
@sebastianabraham5316 Жыл бұрын
very good ynformation please continue to give about this.
@hasanjahangir3231
@hasanjahangir3231 Жыл бұрын
Islam ☪️️ Christianity and jewsism are Abrahamic religion's one father and two sons heir's
@johnsm-ej5mq
@johnsm-ej5mq 11 ай бұрын
I. Like. It. Tamil. Muslims bro.
@khadeermd3515
@khadeermd3515 6 ай бұрын
Add English subtitles..so non Tamil speaking people can understand
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jenideva2030
@jenideva2030 Жыл бұрын
Nijathil Muslims tamil patrum, Einapatrum, Dhesapatrum athigam ullavargal.
@asbarali6809
@asbarali6809 Жыл бұрын
நல்லதோர் வரலாறு
@abduljailany6709
@abduljailany6709 Жыл бұрын
KORKAI( Pandian port)= KAYALPATNAM❤.Tamilnattil Islam muthan muthalaga kayalpatnathil erunthu thaan paraviyathu.
@anessarymohamed4408
@anessarymohamed4408 10 ай бұрын
Thank you bro
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 Ай бұрын
MASHALLAH beautiful mera lovely bety. All Muslims are living together with happily along with Tamil people in all over Tamil NADU since last many more years and established their mosque and Dhargas for praying Allah by all people in the Tamil NADU. A famous punniya poomi TAMIL NADU the world. ❤❤❤🎉🎉🎉🎉🎉❤🕌🕌🕋🕋🙏🏻🙏🏻🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🕊🕊🕊🕊🦅🦅🦅🦅🦅🦅🦃🦃🦃🦃🦃🦃🐘🐘🐘🐘🐦🐦🐦🍓🍓🍅🍅🍅🍅🍅🍏🍏🍏🍎🍎l dedicate this history of Muslims and Hindus are living together with happily from many more years HAPPILY to all my favourites STARS of Pakistani dramas forever mera lovely Hiba Bhukari Sarah Khan Sajal beta Dure fishan aur Neelam Munir.Yumna zaidi aur Priyamohan and Priyuma Vennila ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤
@pauljosephs-qf6cy
@pauljosephs-qf6cy 9 ай бұрын
லாஹிலாஹா இல்லல்லா ஈஸாஅல்மஷிஹ் கலிமதுல்லா ருஹிமினல்லா யாஅல்லா -கலிமதுல்லா ஈஸாஅல்மஷிஹ் ஜமாத்
@Onlinemarketing307
@Onlinemarketing307 Жыл бұрын
History, 🎉🎉🎉
@yasaryr8490
@yasaryr8490 10 ай бұрын
Parangipettai,lalpettai❤
@VoiceofPRP
@VoiceofPRP Жыл бұрын
நல்ல கதைகளை புனைந்து விட்ட மஹா மனிதர் அவர்களே வாழ்க வாழ்க.... எல்லாம் சரி மதத்தையும் அதன் பரப்புனரையும் புகழும் அனைத்து மனிதர்களும் சோத்துக்கும் உடைக்கும் தங்குமிடத்துக்கும் பஞ்சம் இல்லாது இருக்கின்றார்களா என் இனிய சக பயணியே....
@jaffar8076
@jaffar8076 Жыл бұрын
ASSALAMU ALAIKUM, ALLAGU AKBER, SUPER SUPERO SUPER, VASSALAM,🇸🇦🕋🇸🇦🤲👍🕋🇸🇦🇵🇰🇸🇦
@kadharbashadm8532
@kadharbashadm8532 Жыл бұрын
Arabic and Tamil is most important language to the people the meaning of
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 2 ай бұрын
பாஷாபிமானமோ தேசாபிமானமோ பெரிய விஷயமில்லை மனிதாபிமானமே உயிர்மூச்சு...
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 7 ай бұрын
Super super super super super super 💪👏👏👏💪👏💪💪👏👏👏💪
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc Жыл бұрын
பாண்டிய நாட்டில் எங்கே கடற்படை தளம் இருக்கிறது?
@onlyforallah-r6u
@onlyforallah-r6u Жыл бұрын
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் என்ற கிராமம் ஒரு ஊரு உள்ளது. பர வரலாற்று ஆய்வாளர்கள் அந்த ஊரை தான் பண்டைய பாண்டிய மன்னனின் மிகப்பெரும் துறைமுகமாக மற்றும் கடல் கடல் படைத்தளமாக விளங்கிய பவித்திரமாணிக்க பட்டினம் என்ற ஊர் இதுதான் என்று குறிப்பிடுகிறார்கள்
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 Жыл бұрын
முத்து பட்டினம் பாண்டியன் சாம்ராஜ்யம்
@rkhan6218
@rkhan6218 Жыл бұрын
Pandiyan kodi enna vey Pandiya tesa map edum voi
@moideenbasha3312
@moideenbasha3312 Жыл бұрын
🎉❤
@sabareeswarabrabhu3255
@sabareeswarabrabhu3255 11 ай бұрын
Islam person is good .but the main problem came to politician
@MohamedIbrahimsha-w4t
@MohamedIbrahimsha-w4t Жыл бұрын
❤❤❤
@Joseph-et9vv
@Joseph-et9vv 11 ай бұрын
Pray in Tamil in all m0sques.
@rubiyaparvin
@rubiyaparvin Жыл бұрын
The introduction statement itself is wrong. Muslims are nice people wherever you go, not just Tamil Muslims. I didn't watch the rest of the video
@Viji_nkl
@Viji_nkl 11 ай бұрын
I agree in sha allah
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym Жыл бұрын
ஏற்கனவே லேயர்லெ ஓட்டையிருக்கு வரும் சங்கதியரை வாழவிடு OKவா😢
@peermohamedmoanedkassim7425
@peermohamedmoanedkassim7425 Жыл бұрын
👌👌👌👌👌👌♥️♥️♥️
@jafarullapondy2765
@jafarullapondy2765 9 ай бұрын
👍
@Mrriyas2020
@Mrriyas2020 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JasmineJasmine-l1l
@JasmineJasmine-l1l 5 ай бұрын
Inshallah oru naal anaivarum muslim avaga
@mhdsharfan517
@mhdsharfan517 9 ай бұрын
My Family Name is also a Lebbe In Western Part(Chilaw) of Sri lanka❤❤
@sadiqbasha322
@sadiqbasha322 Жыл бұрын
Swami Vivekananda karuth mattrum samana bautha matrum Tamilin meedhu patru konda muslimgalum malum sera sola paandiya mannargal islamiyargaludan natpudan pazagiyatum aadharithadum miga thelivaga ungal kaanolieel kandom migaum nandri jazakallah
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 2 ай бұрын
இஸ்லாம் என்ற சித்தாந்தம் மனிதகுலத்திற்கு ஏற்புடையதாக இருந்தது இருக்கிறது எனவேதான் அநேகர் இஸ்லாத்தை ஏற்றனர்...
@Mohideen9003Mohmmden
@Mohideen9003Mohmmden 10 ай бұрын
அந்தா. முஸ்லிம். பட்டனி. முஸ்லிம். (இஸ்லாமியாகர் பாட்டனி) நான்தமிழ்.வேர். இஸ்லாம். எற்று. கொன்வன்
@syedmohamed1345
@syedmohamed1345 Жыл бұрын
யானை க்கு டிரைனிங் கொடுப்பவர் மாவ்த்தர். குதிரை க்கு டிரைனிங் கொடுப்பவர் ராவுத்தர்
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
டேய் வெண்ண அப்படியெல்லாம் ஒரு மையிரும் இல்ல ராவுத்தர் என்றால் குதிரை வீரன், குதிரை படை தளபதி தான்
@இளம்தென்றல்-ப9ன
@இளம்தென்றல்-ப9ன Жыл бұрын
எதுவுமே உண்மை இல்லை தமிழ் நாட்டில் மதம் மாறியவர் அன்றைய அரச பதவிகளில் சேறும் போது இஸ்லாம் பொருத்தவரை எந்த சாதியில் மதம் மாறினார்கள் என்பதை சொல்ல கூடாது என்று இருந்தது இஸ்லாமியர்கள் அடையள சொல்லாக ராவுத்தர் சொல் தோன்றியது பிற்காலத்தில் அதை பெருமை மிகு சொல்லாக கருதி பிற சமூகத்தினர் இஸ்லாமிய பெரியவர்களை அவர்கள் பெயர் சொல்லி அழைக்காமல் ராவுத்தர் ஐயா என்று அழைத்தார்கள் சிறிய வயதுடைய இளைஞர்களை அவர்கள் பெயர் சொல்லி அழைப்பார்கள் இந்த ராவுத்தர் என்ற வார்த்தையை பக்கம் பக்கமாக பொய் கதைகளை சொல்லி உருட்ட ஆரம்பிச்சிடானுக
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
@@இளம்தென்றல்-ப9ன அதெல்லாம் கிடையாது இராவுத்தர் என்பது ஒரு தமிழ் சமூகத்தின் அடையாளம் அவர்கள் இஸ்லாத்தையேற்ற பின்னரும் தங்கள் சமூக பெயரான இராவுத்தர் என்பதை பயன்படுத்தி கொண்டனர் இதுதான் வரலாறு, 19 நூறாண்டிற்கு பிறகு மதம் மாறியவர்களுக்கு சாதி இல்லை சான்றிதழ் அனைவரையும் போல அவர்களுக்கு லப்பை தான்
@shareeffashruff4574
@shareeffashruff4574 Жыл бұрын
IRAVU KATHA THEVAR became Ravuthar. Thevargal ( Mukkulathor community) who were horse riders and were riding Muslims king’s horses during the time of Muslims ruling later they wishfully converted to Islam .
@1minutesinfo610
@1minutesinfo610 4 ай бұрын
Rajaraja solan kalathula yethuda uslam
@xyz8018
@xyz8018 Жыл бұрын
அருமையான உருட்டு.
@abdulrahaman5280
@abdulrahaman5280 11 ай бұрын
Poda.kaipar.vanthari
@sheikseyadvasirudeen
@sheikseyadvasirudeen 3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤
@najimunishajinna7805
@najimunishajinna7805 Жыл бұрын
Endha nattil erundhalummuslim muslimthan ulaga muslimgalaithavaraga siththarika vendam
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Thamizh. Muslimgal. Thaniya. Ga. Parkka. Kooda. Du. Yella. Muslimum onru. Dhan. Allah. Um nabi avergal. Dhan. Yella. Muslim. Galai. Parappinargal. Adhanal. Yellorum. Ore. Eslaththai. Thazuviya. Muslimgal dhan. Yellorum. Yarum thani. Ellai. Purindukkollaum. T. N. India.
@MercedesBenz250
@MercedesBenz250 Жыл бұрын
In Sri Lanka we accept Muslim Not as Tamil. In Sri Lanka, Muslims are called சோனகர் and were banished from Jaffin in the 80s because they are dangerous. 🇱🇰🇩🇪
@Sha-bz8tx
@Sha-bz8tx 5 ай бұрын
Avargal yentha inam nu avargale kulapi kolraanga.. Singavalgalum ilayaam, thamilargalum ilayaam. Thani inamaam Tamil naatu Muslims identify themselves Tamil Muslims Veetulaiyum veliyayum thamil la thaan pesuvaanga
நாயுடு சமுதாயம் வரலாறு| The history of Naidu caste
19:43
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН