சேமிப்பு உயர்வடைய பெண்கள் தினசரி விளக்கேற்றி வீட்டில் சொல்ல வேண்டிய 12 லக்ஷ்மி நாமங்கள்..!

  Рет қаралды 78,532

SATHYASEELAN ASTROLOGY TV

SATHYASEELAN ASTROLOGY TV

Күн бұрын

sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#moneyattractingtips
#astrology
#puthuyugamastrologer
#semipunch #சேமிப்பு
#லக்ஷ்மி_ நாமங்கள்
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
12 லக்ஷ்மி நாமங்கள்:
1 ஓம் ஸகல ஐஸ்வரியங்கள் அளிப்பவளே,திருமகளேபோற்றி
2 ஓம் அமுதத்தோடு பிறந்தவளே,மஹாலக்ஷ்மியே திருமகளே போற்றி
3 ஓம் தாமரையில் இருப்பவளே,திருமகளே போற்றி
4 ஓம் பாற்கடல் சந்திர சகோதரியே திருமகளே போற்றி
5 ஓம் எங்கும் வியாபித்து நிற்கும் விஷ்ணுவின் மனைவியே -திருமகளே போற்றி
6 ஓம் திருமாலின் வலிமையே திருமகளே போற்றி
7 ஓம் லட்சணங்கள் நிறைந்தவளே திருமகளே போற்றி
8 ஓம் சாரங்க வில்லை ஏந்துபவளே திருமகளே போற்றி
9 ஓம் தேவர்களின் தலைவியே மஹாதேவியே திருமகளே போற்றி
10 ஓம் செல்வதை அருள்பவளே ,திருநிறைச் செல்வியே திருமகளேபோற்றி
11 ஓம் மூவுலகமும் காணமுடியாத பேரழகியே பெருந்தேவியே திருமகளே போற்றி
12 ஓம் சகல விருப்பங்கள் நிறைவேற்றுபவளே திருமகளே போற்றி

Пікірлер: 110
@kumuthav7561
@kumuthav7561 2 жыл бұрын
வணக்கம் குருஜி. ஏலைகளின் கஷ்டம் தீர்க்க இப்படி பட்ட பரிகாரம் தருவதருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் குருஜி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amutha2449
@amutha2449 2 жыл бұрын
Om sakthi Amman pray paniko sister kantipa sari aitum
@kumuthav7561
@kumuthav7561 2 жыл бұрын
பணம் தர வேண்டியவங்க பணம் தறாமல் இதோ தர அதோ தரேன் 4,5வருத்துக்கு மேலாக ஏமாத்த்திட்டு தரவே மாட்டேன் என்கிறான். இப்படி இருப்பவரிகிடம் பணம் வரவழைக்க பரிகாரம் சொல்லுங்க குருஜி பிளீஸ்
@ramalakshmi9840
@ramalakshmi9840 Жыл бұрын
Yenaguoom dan ayya
@suburaj3090
@suburaj3090 Жыл бұрын
படங்களுடன் ஜாதக கட்டங்களுடன் எளிதாக அருமையாக விளக்கும் விதம் அருமை சார்.அன்புடன் சுப்புராஜ்.
@surendarkumarsuri1235
@surendarkumarsuri1235 2 жыл бұрын
Drinks pandravanga thiruntha vali sollunga ayya
@indhukannadasan7994
@indhukannadasan7994 2 жыл бұрын
Ama solluga plz
@balarengasamy5398
@balarengasamy5398 2 жыл бұрын
Please solunga sir
@vasukir4799
@vasukir4799 2 жыл бұрын
@@indhukannadasan7994 oooooooooooooooooooowowwwwwwwwwwwwwwwwowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww222w22ww2w22ww22ww2 by
@kavithak2527
@kavithak2527 2 жыл бұрын
Ask him to go plani murugan temple viradham irundu ponum..definitely change ayiduvanga
@shreekha5177
@shreekha5177 2 жыл бұрын
Sie your program very useful and valuable information and thanks a lots and lots
@sathyabharathi132
@sathyabharathi132 2 жыл бұрын
Pls increases your volume lityle high. Thank you for posting
@sharmiselva5421
@sharmiselva5421 2 жыл бұрын
sir nilai vasal veikum pothu seiya vendiya muraikal patri sollunga sir
@startechno.1527
@startechno.1527 2 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும்மிகவும்அருமையான பதிபதிவு
@vaishnaviprabhakaran9482
@vaishnaviprabhakaran9482 2 жыл бұрын
Thank you guruji... ur videos r like energetic tonic for us... keep uploading videos daily...
@suganthiharini7826
@suganthiharini7826 2 жыл бұрын
Kodana Kodi nandrigal guruji for uploading continuous videos ur videos r very important for us and more informative vazga valamudan nalamudan pallandu🙏🙏🙏🙏
@vanithavadivel2996
@vanithavadivel2996 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ridhanyapavi6758
@ridhanyapavi6758 2 жыл бұрын
நன்றி குருஜி
@soniyasoni5739
@soniyasoni5739 2 жыл бұрын
Guruvey saranam. Vanakkam guruji.
@selvakumar8708
@selvakumar8708 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் ஒரு பதவில் ல்ராவாதம் யானைஉடன் லட்சுமி இந்திரன் போட்டோ வீட்டில் வைக்கலாம் சொல்லி இருந்தி ர்கள் நீங்கள் ஓரு முறை அந்த போட்டோ எங்களு காண்பிக்கவும்
@kalpanakalpana1236
@kalpanakalpana1236 2 жыл бұрын
Super sir study tips sollunga sir
@saravanan1178
@saravanan1178 7 ай бұрын
போன ஜென்பத்தில் செய்த புண்ணியம் எங்களை நல்வழி நடத்தும் குருஜியாக இருக்கிறிர் நன்றி நன்றி
@pgayathri7894
@pgayathri7894 11 ай бұрын
Thank you guruji
@kaviishreev-d7727
@kaviishreev-d7727 2 жыл бұрын
Vanakkam Sir, October 28 2022 marriage fixed. Panthakaal poda naal sollunga sir. 3 naal na prathamai thithi varuthu sir. Pls nalla naal sollavum
@amutha2449
@amutha2449 2 жыл бұрын
Very very thank you so much sir
@mehalashankar406
@mehalashankar406 4 ай бұрын
அய்யா..குழந்தைகள் கல்வியில் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிட அவர்கள் அறை வாஸ்து மற்றும் பூஜை முறைகளை பதிவாக தாருங்கள்
@lalitham992
@lalitham992 2 жыл бұрын
Thank you so much ma 🙏🙏💐💐💐
@nirmalanagaraj2098
@nirmalanagaraj2098 Ай бұрын
Thambi nengal sollum poojai ellam mihaum elimyyanathaha ullathu arumai mikkan nadri 🙏
@vivegaa7184
@vivegaa7184 Жыл бұрын
Thank You sir
@n.sathishkumar2467
@n.sathishkumar2467 2 жыл бұрын
பாதம் பணிந்தேன் நன்றி குருஜி
@kokilavani7925
@kokilavani7925 Жыл бұрын
Super Tamil lines
@goodgirl4184
@goodgirl4184 2 жыл бұрын
Meaningful lines
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 2 жыл бұрын
Iyya vanakam en peru selvi naan oru veetil home nusing work panren neenga sonna poojai ennal avanga veetil velaketra mudiyathu naan irukum room le lakshmi padam vaithu poojai pannalam ma 🙏plz reply pannunga iyya 🌺
@karikalanj7546
@karikalanj7546 11 ай бұрын
Super sir
@stisamayaa8205
@stisamayaa8205 2 жыл бұрын
nandri gurji
@dhanaa8489
@dhanaa8489 2 жыл бұрын
Ayya mikka nandri
@sangeethasangeetha8622
@sangeethasangeetha8622 2 жыл бұрын
ஐயா, எனக்கு லக்னத்தில் சுக்கிரன் உள்ளது.என்ன பலன் ஐயா? எனக்கு கடன் அதிகமாக உள்ளது, கடன் அடைக்க வழி சொல்லுங்கள் ஐயா🙏
@narmathaprabu2080
@narmathaprabu2080 2 жыл бұрын
வணக்கம் குருஜி, குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமை போகின்றது. இதற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா? தயவுசெய்து கூறுங்கள் குருஜி.
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
கருப்பசாமி வணங்கவும் சாம்பிராணி குங்கிலியம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று புகை போடவும் 🙏🙏🙏🙏🙏
@KANISHRAM106
@KANISHRAM106 Жыл бұрын
வணக்கம் ஐயா தமிழ் புத்தாண்டு பூஜை பற்றி சொல்லுங்கள்
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 Жыл бұрын
Iyya kuladeivam ku vikuennai castor oil use panlamnu solreenga adharku saandru/reference sola mudiyuma sir. Ovaru deivam adhavadhu-Lord Ganesh-Coconut oil, Lord Shiva-Iluppai. Goddess Parvathy-Neem oil, Goddess Lakshmi-Ghee ipdi solranga adhu endha sasthram la irukanu sollunga sir
@sivasakthi4763
@sivasakthi4763 2 жыл бұрын
Thambi En husband thinamum kudichittu vararu ,monthly athakku Rs. 7000/- expenses akuthu, antha money erutha veetla one month ana malikai samangal vangalam , ana Husband thiruthara mathiri theriyala ,ethachum Sami kumpidra Vali erutha sollunga , ungallukku puniama pokum Thank you 😊
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 2 жыл бұрын
ஐய்யா நன்றி ஐய்யா
@ramaselviprabum4620
@ramaselviprabum4620 Жыл бұрын
sir, please let us know how to manintain Galla petti.
@krishnaveniv.a7257
@krishnaveniv.a7257 2 жыл бұрын
ஓம் குருவே நமஹ.🙏🙏🙏
@janakijanaki5010
@janakijanaki5010 2 жыл бұрын
Kulanthaikal nangu padika video podunga sir
@arumugaampapppaa3952
@arumugaampapppaa3952 2 жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
Om Shreem Shriyai Namaha🙏🏼🙏🏼💜💜💜💖💖❤️❤️💕💓💓💗🙏🏼🙏🏼🙏🏼
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 жыл бұрын
Vanakkam ayya. Semmipu monara vendun endra ennam vendum. Valvil semippu enbathu nelai poruthu irukathu. Sukaran mahalakshmi poral plus thirumal pudan strong ah iruksnun. Pudan kelamai horai pudan kelamai, sukaran horayil mahalakshmi vanga vendum, manithanuku semipu neela thathuvam reshabam magaram kanni rase kragham adaiya vellai no gragham. Aan jathagam guru 2 and 12 ondru mer pattal kreghham,penhak sukaran 12 lot of gragham.
@LakshmiD1991
@LakshmiD1991 2 жыл бұрын
Swamy please reply your comment section
@nagalakshminagalakshmi1808
@nagalakshminagalakshmi1808 2 жыл бұрын
Nantri kurugi
@NaveenNaveen-md6mt
@NaveenNaveen-md6mt 2 жыл бұрын
Nantri kuruji
@sharmiselva5421
@sharmiselva5421 2 жыл бұрын
thank u sir yester ketn today video podutinga sir
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
How many lamb light in vilakku
@evergreen1166
@evergreen1166 2 жыл бұрын
Madipadi enthacorneril vaipathu please tell me sir
@gowrigowri4307
@gowrigowri4307 2 жыл бұрын
இந்த பூஜை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டுமா குருஜி
@shri1194
@shri1194 Жыл бұрын
Mattu tholuvathil velakku yathalama sir
@DrGod-mx5dp
@DrGod-mx5dp 2 жыл бұрын
Thank you guruji. Could you kindly provide the 12 sanskrit names for these 12 tamil names. Thank you🙏
@Sangeethasangeetha-ow2vs
@Sangeethasangeetha-ow2vs 2 жыл бұрын
Randu kamachi vilakku vathu vazhi padalama guji sollunga pls
@ramkumarthayanithi7292
@ramkumarthayanithi7292 2 жыл бұрын
Ayya vanakkam ayya velli mothiram penkal entha kayil entha viralil aniyalam athanal Enna palan sollungal ayya
@manmade390
@manmade390 2 жыл бұрын
Sir shall we light thookuvilaku in home some say i not goog
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 2 жыл бұрын
Anna plz oru help anna thalaivasal ku adila enna enna things vecha nallathu nu oru video podunga anna plz pudhusa viidu katravangalku help pa irukkum anna plz anna plz nanga innum 3 weak la nilaivasal vekkalanu irukkum anna plz plz upload pannunga anna
@mithradharshiniworld821
@mithradharshiniworld821 2 жыл бұрын
Vittill thongum vilaku vaikallama, Ithai oru thogupa podunga
@rishisriram7579
@rishisriram7579 2 жыл бұрын
Kadan adaiya parigaram sollunga ayya
@revathysubramanian467
@revathysubramanian467 2 жыл бұрын
🙏
@lithuprincy2141
@lithuprincy2141 2 жыл бұрын
Sir jadhagam paarkanum pls sir
@meenasusi972
@meenasusi972 2 жыл бұрын
Semma ji
@vasukiarul1410
@vasukiarul1410 2 жыл бұрын
Suji vanakkam
@evalarmathi1058
@evalarmathi1058 2 жыл бұрын
என் தம்பிக்கு திருமணம் தள்ளி போகுது மூலம் நட்சத்திரம் ஏதாவது பரிகாரம் சொல்லுங்க ஐி
@ESaravananP-np7ge
@ESaravananP-np7ge 2 жыл бұрын
Sir morning madum Sona poduma illa two times sollanum plz replay pannuga sir
@amutha2449
@amutha2449 2 жыл бұрын
Sir unka kita oru vati Achu pesanum pls epadi pesuvathu sir
@p4inslayer
@p4inslayer 2 жыл бұрын
Sir sodha thanmai endral enna
@sundarimalar1744
@sundarimalar1744 2 жыл бұрын
Rishba rasi is suffering a lot my husband has drinking habit how to overcome it lot of problems for the past 18 years still now no improvement in anything for job also he is suffering alot still now not settled in life very tough
@kavithak2527
@kavithak2527 2 жыл бұрын
My sister husband also daily drinker she suffered a lot. she follows all Pooja's in him and pournami viradham ask him to go palani temple..now he drastically changed he got govt job and no drinking habit. He converted spirtually.
@eswarikutty242
@eswarikutty242 2 жыл бұрын
வணக்கம் குருஜீ இப்ப வர காமாட்சி விளக்கில் கெஜலட்சுமி முகம் தான் வருகிறது அந்த விளக்கும் காமாட்சி விளக்கு தானே குருவே
@viveksaran5271
@viveksaran5271 2 жыл бұрын
மிக்க நன்றி குருஜி
@samhamsivlogs
@samhamsivlogs 2 жыл бұрын
Ethanai kamatchi vilaku eatralam veetil
@srisai1986
@srisai1986 2 жыл бұрын
Sir mantharam sollitu apram deepam etranuma. Illai etrivitu manthram sollanuma
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 2 жыл бұрын
🙏👌thank you so much
@Lampymv
@Lampymv 2 жыл бұрын
Kudhirai ladam patri solunga ayya💛
@sswathi4145
@sswathi4145 2 жыл бұрын
Vankkam guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@k.p6925
@k.p6925 2 жыл бұрын
Anna பெண்கள் thhan seiyanuma illa ஆண்களும் pannalama anna plz reply pannunga anna
@saranyajaganathan5774
@saranyajaganathan5774 2 жыл бұрын
அய்யா என் பொண்ணுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அய்யா
@jayaraja2007
@jayaraja2007 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@sovarjana7665
@sovarjana7665 2 жыл бұрын
Thanks ayya
@priyanangai1084
@priyanangai1084 2 жыл бұрын
🙇‍♀️🙏🙏🙏
@saranyas8184
@saranyas8184 6 ай бұрын
Romba nadri sir
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
Star 5 this channel
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 Жыл бұрын
கடவுள் மனித ரூபம்🙏🙏🙏🙏🙏
@murugen
@murugen 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@csavitri3228
@csavitri3228 2 жыл бұрын
பெண்களாகிய நாங்கள் எதிர்பார்த்த, எங்களுக்கு தேவையான பதிவு குருஜி. மிக்க நன்றி. குருவடி சரணம். திருவடி சரணம்.
@loganathan4463
@loganathan4463 Жыл бұрын
Thankyou
@Sasi-r5l
@Sasi-r5l Ай бұрын
நன்றி ஐயா.
@sharmiselva5421
@sharmiselva5421 2 жыл бұрын
sir nilai vasal veikum pothu seiya vendiya muraikal patri sollunga sir
@ladiesartandcraft5237
@ladiesartandcraft5237 Жыл бұрын
நன்றி குருஜி
@sarojadevi5188
@sarojadevi5188 2 жыл бұрын
Thank you guruji 💐💐💐💐
@sakthidevishanmugam6354
@sakthidevishanmugam6354 Жыл бұрын
Thanks sir
@nishapasupathi4529
@nishapasupathi4529 2 жыл бұрын
Super ji 🙏🙏🙏🙏🙏
@buvir8129
@buvir8129 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sumathielumalai4086
@sumathielumalai4086 Жыл бұрын
நன்றி குருஜி 🙏
@jayscooking5973
@jayscooking5973 Жыл бұрын
நன்றி குருஜி
@geethalaxmi8771
@geethalaxmi8771 2 жыл бұрын
Thanks a lot sir
@balagowrigowribala7403
@balagowrigowribala7403 Жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏
@vanithavadivel2996
@vanithavadivel2996 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@gajasai6888
@gajasai6888 2 жыл бұрын
Thank u sir.....
@ritheshvishnu6047
@ritheshvishnu6047 2 жыл бұрын
Thank you sir
@bharatimb1206
@bharatimb1206 2 жыл бұрын
Nandri guruvea
@indhrar7405
@indhrar7405 2 жыл бұрын
THANK YOU SIR👌👏👏👌👌👌
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 65 МЛН
சுக போகங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை ரகசியம்
41:18