Saudi Arabia-ல் Heavy Rain: துபாயைப் போல் ரியாத்திலும் கொட்டித் தீர்த்த மழை

  Рет қаралды 54,504

BBC News Tamil

BBC News Tamil

16 күн бұрын

Saudi Arabia Rain: சௌதி அரேபியா கடுமையான வெப்பம், பாலைவனத்துக்கு பெயர் பெற்றது. இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
மழை காரணமாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. சௌதி அரேபியாவின் காசிமிலும் இதே நிலைதான். இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
#SaudiArabia #SaudiRain #Rain
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 59
@devsanjay7063
@devsanjay7063 15 күн бұрын
அட கருமம் பிடிச்ச மழையே இங்க வாயேன் 🥵🥵🥵பாலைவனத்துக்கு போற
@justinshehan62
@justinshehan62 15 күн бұрын
😢😢😢
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 15 күн бұрын
மழை ஐ திட்ட கூடாது.. அது இறைவனின் அருள் ...
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i 15 күн бұрын
​@@rehanashahnawaz5454gaza makkala konna iraivanoda arula
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 15 күн бұрын
@@user-zq9ww2yw3i Gaza ppl எப்போதும் இறைவனுக்கு பிடித்தவர்கள்.. என் உலகத்தில் யாரும் sagavilaya?? உலகம் நிரந்தரம் கிடையாது.. அவர் அவர் விதி முடிந்தால் அல்லாஹ்விடத்தில் poi than ஆகவேண்டும்.. ஆனால் அநியாயம் பண்ற இஸ்ரவேல் ஐ அல்லாஹ் சும்மா vidamatan.. அவன் பொருமையுள்ளவன், ஆனால் பழி வாங்குவதில் கடுமை yanavan. தவறு செய்பவர்களை விட்டு வைத்திருக்கிறான் என்றால் மறுமையில் அவன் பிடி கடினமாக இருக்கும்.. அல்லாஹூ அக்பர்
@sivagamisekar1889
@sivagamisekar1889 15 күн бұрын
இறைவனின் கருனைய்யே மழைய்யாய்ப் பொழிகின்றது. அதனாலே கரு மேகங்கள் கண்ணனின் நிறத்திலே உள்ளன. நாம செய்த பாவம் என்ன செய்வது?
@razulmohamed
@razulmohamed 15 күн бұрын
இறைவனின் சிறிய எச்சறிக்கை
@benedictjoseph3832
@benedictjoseph3832 11 күн бұрын
The Lord is watching Saudi's silence towards Gaza.. and opened the floodgates of heaven.
@askarniyas786
@askarniyas786 15 күн бұрын
Don't shock it's already mentioned Messenger of Allah, peace and blessings be upon him, said, “The Hour will not be established until wealth is so abundant and overflowing that a man will go out with his wealth to give alms but not find anyone who accepts it from him, and until rivers and meadows return to the land of Arabia.” Source: Ṣaḥīḥ Muslim 157
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 15 күн бұрын
Desert become green and growing trees every where . This one of the identity of nearing judgement day.
@ajaymaths5451
@ajaymaths5451 15 күн бұрын
என்னங்க எனக்கு ஒண்ணுமே புரியல....
@almarssaarts4697
@almarssaarts4697 15 күн бұрын
May God protect them
@dabe1621
@dabe1621 15 күн бұрын
My Dear #SaudiArabia welcome to #CHENNAI
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 15 күн бұрын
வீடியோ ஒலி வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும்
@kamarajm4106
@kamarajm4106 15 күн бұрын
ஒரு இயற்கை நிகழ்ச்சி இது, இதுல கடவுள் எங்கடா vantharu?
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 15 күн бұрын
God is indirectly telling something.
@user-rh1wj8du3r
@user-rh1wj8du3r 15 күн бұрын
Vallavan paadhugapanaga
@mohamedimthiyas8813
@mohamedimthiyas8813 15 күн бұрын
Yaa ALLAH, Markathukku Enai Seiravanai Aliththu vidu.
@sivagamisekar1889
@sivagamisekar1889 15 күн бұрын
உங்கள் காபிர் புத்தி
@Sm-jb7wk
@Sm-jb7wk 15 күн бұрын
Inga vara venditiya malai anga poiruchu...
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 15 күн бұрын
இயற்கை அதுதன் வேலையை காட்டுகிறது ,; யாராலும் கணிக்க முடியாது.
@appavi3959
@appavi3959 15 күн бұрын
The Maldives Foreign Ministry said the water was a gift from Yan Jinhai, the chairman of the Xizang Autonomous Region,
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e 15 күн бұрын
இயற்கை ஆக இல்லை கார்ப் தான்
@satheesh1491
@satheesh1491 15 күн бұрын
Boomi 🌎🌎🌎 pothai yeri pochi puthui mari pochi songs😂😂😂
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 15 күн бұрын
தண்ணீர் கீழே போக எண்ணை மேலே வரப்போகுது.நெருப்புப் பற்றலாம்.
@user-ox5pn4bv7s
@user-ox5pn4bv7s 15 күн бұрын
பிதாவின் நிலத்தில் விக்கிரங்கள் வந்தால் உதைப்பார்....
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 15 күн бұрын
Nothing it's I'm also here no pai malai
@suresratnam8953
@suresratnam8953 15 күн бұрын
வடிகால் வசதியில்லை.
@jesurajrs4439
@jesurajrs4439 15 күн бұрын
அடேய் .... அங்க அடிக்கிற வெயில் இங்க அடிக்கும்போதே புரிய வேண்டாமா?
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e 15 күн бұрын
Well plan
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e 15 күн бұрын
எல்லாம் செயற்கை
@edwardanthony1351
@edwardanthony1351 15 күн бұрын
Poiyan, mugamathu, poiyan, markkam, aleyum,
@Avastidas
@Avastidas 15 күн бұрын
Why you Christians have this much evil mind . Your halleluyah God even didnt protect you Christians from during tsnami in India or Covid in Italy. Jews Yehova even didnt care when Hiler killed them. Thirunthuda Jealous hate minded C...n. muthalla un mathaththai kaappaaththu. Un mathaththula aambula aambulaiya kaliyaanam katturaan
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 15 күн бұрын
Havanga dubai full ha green colour hakaporanga.. Plan paneketu erukanga ninga summa pombathinga😮
@user-rx2ie4ip1l
@user-rx2ie4ip1l 15 күн бұрын
அதர்மத்துக்கு கொடுக்கப்படும் ஆண்டவனின் தண்டனை. பெண்களின் கண்ணீர் மழையாக கொட்டுகிறது?
@Pauline.-gomathi9764
@Pauline.-gomathi9764 15 күн бұрын
We are pray for this places in jesus name amen. JESUS says in the bible Mattew 5:45 that you may be sons of your father in heaven.he causes his sun to rise on the evil end the good,and sends rain on the righteous and the unrighteous.JESUS Coming Soon ❤❤
@Nathancsr
@Nathancsr 15 күн бұрын
அந்த சூடு பூரா இந்தியா வருது‌.
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 15 күн бұрын
அழிக்கிறான் அழிக்கிறான் அல்லா இஸ்லாம் நாடுகளை இதுதான் அல்லா
@user-ge6fy4ke6u
@user-ge6fy4ke6u 15 күн бұрын
Harvea puyal America
@itzmeNishu
@itzmeNishu 15 күн бұрын
😂ஏன்டா அரபிகளுக்கே இவ்வளவு அடினா...கர்த்தருக்கு மகன்(அஸ்தஃபிருல்லாஹ்) சொல்லும் உங்க நிலமைய யோசிச்சி பாருங்க🤭🤭🤭
@Avastidas
@Avastidas 15 күн бұрын
En unga Jesus siluwaiyil thongum pothu ELAH ELAH ( God God kaappathunnu kaththunaaru ? Aramic ELAH vum Arabic ALLAH ( Al + ELAH = The God ) vum onnuthaanda . Padiparivillla paavaadai.
@Avastidas
@Avastidas 15 күн бұрын
@ Elezebeth ( Ignorant )😁🤡 இயேசு சிலுவையில் தொங்கியபோது தம் கடவுளை ஏன் ஏலா ஏலா / ELAH ELAH ( GOD GOD ) காப்பாத்துன்னு கத்துனாரு ? அராமிக் மொழியில் ( Jesus Language) கடவுள் என்பது ELAH. அரபு மொழியில் கடவுள் என்பது அல்லாஹ் ( AL+ ELAH = The God ). ஹீப்ரு மொழியில் கடவுள் என்பது எலோஹ் / ELOH. சிரியாக் மொழியில் கடவுள் என்பது அலாஹா/ ALAHA . கனானியன் மற்றும் சுமேரிய மொழிகளில் கடவுள் என்பது AL / EL . அரேபிய பைபிளில், முகமது நபி பிறப்பதற்கு முன்பே கடவுளை அல்லாஹ் / ALLAH என்று குறிப்பிட்டுள்ளனர். நபி முகமது பிறப்பதற்கு முன்பே அரேபிய யூதர்கள் கடவுளை அல்லாஹ் என்று அழைத்தனர். இன்னும் அரேபிய யூதர்கள், அரேபிய கிறிஸ்தவர்கள், குர்திஷ் கிறிஸ்தவர்கள், யாசிதிகள், எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள், மாண்டயீன்கள் மற்றும் பல மத்திய கிழக்கு முஸ்லிமல்லாதவர்களும் தங்கள் மொழியில் கடவுளை அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அய்யோ அய்யோ 🤦‍♂️🤦‍♂️. லூசு கூட்டம் . திருந்துங்கடா படிப்பறிவில்லா rice bag பாவாடைகள்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 15 күн бұрын
​@@itzmeNishuகர்தறுக்கு மகனா? அவர் கல்யாணம ஆகாதவர்தானே
@sivaraj159
@sivaraj159 15 күн бұрын
pls decrease gold price otherwish god will punish like this
@nandakumar4738
@nandakumar4738 15 күн бұрын
Gift from Ola hu Uber
@Avastidas
@Avastidas 15 күн бұрын
You mean the God whome Jesus called and cried as ELAH , ELAH when he was hanged on the cross ? Who is Ola ? What is Uber ? Loosa nee ?.
@rajouc3737
@rajouc3737 15 күн бұрын
வளைகுடாவை கடலுக்குள் கொண்டு போகப்போகிறது 5000 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் 5000 வருடத்துக்கு முன்னால் கடலுக்குள்ள இருந்ததுதான் இதெல்லாம் 0:43
@chinniahlingam3012
@chinniahlingam3012 14 күн бұрын
Hindu கோவிலுக்கு துபாய் மழை சொன்ன பொறம்போக்கு எங்க சவுதி அரேபியா ஏன் மழை
@user-cv9wy6wy1c
@user-cv9wy6wy1c 15 күн бұрын
Dubai.soudi.bahrain.jordan.egypt..ewerhal.irundu.yarukku.nanmay.america.u.k.german.france.ikkuthan.nanmay.ewerhal.muslim.kidayazu.yahudi.nassara.kkal.ewerhal.manizarhala.jananayaham.irukka.ewer.muslimkalin.virodihal.sohusukaha.perumaykkaha.ezayum.seyfawerhal.inda.nayhalay.muslimentru.sollaze.awwelawukku.kewelamanawerhal
Зу-зу Күлпәш.Курс (6 бөлім)
40:48
ASTANATV Movie
Рет қаралды 506 М.
Trágico final :(
01:00
Juan De Dios Pantoja
Рет қаралды 24 МЛН
Она Постояла За Себя! ❤️
00:25
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
I PEELED OFF THE CARDBOARD WATERMELON!#asmr
00:56
HAYATAKU はやたく
Рет қаралды 33 МЛН
Dubai Flood | Cloud Seeding | UAE Rains | Oneindia Tamil
6:08
Oneindia Tamil
Рет қаралды 58 М.
Зу-зу Күлпәш.Курс (6 бөлім)
40:48
ASTANATV Movie
Рет қаралды 506 М.