மீண்டும் விழும் அடி.. திணறும் ஐக்கிய அரபு அமீரகம்

  Рет қаралды 118,505

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

மீண்டும் விழும் அடி.. திணறும் ஐக்கிய அரபு அமீரகம்
#emirates #rain #arab
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வளைகுடா நாடுகளில் மழை பெய்வதே அரிதாக பார்க்கப்படும் சூழலில், ஏப்ரல் மாதம் சவுதி, எமிரெட்சில் கனமழை கொட்டித்தீர்த்தது. இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த காற்று, இடி -மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. துபாயில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கு விமானச் சேவையும், பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று, மழை தொடர்ந்து பெய்யும் வேளையில் மக்கள் பத்திரமாக இருக்க அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Uploaded On 02.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 84
@TheExpedition35
@TheExpedition35 Ай бұрын
போயா அங்குட்டு. - வேர்த்துக்கொட்டுது இங்க மழையாமா அது விட்டு ரொம்ப நேரம் ஆச்சி
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Ай бұрын
சிலை வணக்கம் ஒழிக்கப்பட்ட மண்ணில் மீண்டும் சிலை வணக்கம்..ஏக இறைவனின் தண்டனை.
@armyofmohammed8244
@armyofmohammed8244 Ай бұрын
Unmai
@senapathisivam1400
@senapathisivam1400 24 күн бұрын
How great is it that it rains in a city that never rains..
@MEENTHULLY
@MEENTHULLY Ай бұрын
இப்போ மழை பெய்து முடிந்து விட்டது இப்போ வெயில் அடிக்கிறது 😂😂 தந்தி செய்தி உருட்டு செய்தி 😂😂
@nairobilacasa8483
@nairobilacasa8483 Ай бұрын
Illa inaiku malai kuttuthu
@MEENTHULLY
@MEENTHULLY Ай бұрын
Yaru ya sonna I am also dubai 😂😂
@AzferanafAzferanafnadha
@AzferanafAzferanafnadha Ай бұрын
Am also dubai
@getmeinair
@getmeinair Ай бұрын
Avlo rain illa ..
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Ай бұрын
இப்ப புரிஞ்சிட்டேன் இவனுங்க ஒரு விசயம் கெடச்சா எப்டிலாம் உருட்டி சம்பாரிக்கிறாய்ங்கனு😂😂😂😂
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e Ай бұрын
இங்க வரும் மழை தடுக்கபடுகிறது
@RaheemAa-kx5xy
@RaheemAa-kx5xy Ай бұрын
அலியட்டும் அல் லாவின் சாபம் ஆமீன்
@bozzboy1164
@bozzboy1164 Ай бұрын
கடவுளின் தண்டனை ,அழியட்டும் 👍👍👍👍👍👍
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Ай бұрын
மழை நின்னு வெயிலடிக்குதாம்
@NirmalKumar-hb5dq
@NirmalKumar-hb5dq Ай бұрын
Now too sunny…yes, rained in morning and roads are almost clear not like the way you told…. please share correct information to the people in Tamilnadu … otherwise they will worry about us…
@DailyTrendin
@DailyTrendin Ай бұрын
கலக்குறீங்க மழை Chill ....wow...
@devotionalelite1738
@devotionalelite1738 Ай бұрын
திணறும் ஐக்கிய அரபு அமீரகம்! நீங்க பார்த்தீங்க?
@b.preethikasree3481
@b.preethikasree3481 Ай бұрын
நமக்கு வரவேண்டிய மழை செயற்கையாக வரவழைக்க பட்டது நாம அவஸ்தை படுகிறோம்
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs Ай бұрын
❤❤❤❤❤❤
@abilkhan1292
@abilkhan1292 Ай бұрын
Enga irundhidaaa vareenga
@ubaitullah
@ubaitullah Ай бұрын
👌👌👌
@mrs6948
@mrs6948 Ай бұрын
Dharmapuri havey rain tooday 6.30pm🌨⛈️⚡🌨⛈️⚡🔥⛈️⛈️⛈️⛈️⛈️⛈️💪 surikatroda mali hevey Thuderastrom⚡⚡
@mohdrafick
@mohdrafick Ай бұрын
Correct ah sonnenga bro
@noeuaecivil5230
@noeuaecivil5230 Ай бұрын
Apdila onum ilaye . Ole ole
@sabujijohn9129
@sabujijohn9129 Ай бұрын
இப்போ வெயில் அடிக்குது
@rkannan8843
@rkannan8843 Ай бұрын
Yes
@mohamedibrahim9116
@mohamedibrahim9116 Ай бұрын
குஜராத்தில்5லட்சம்கோடி...போதைபொருளை...............காணவில்லையாம்
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Ай бұрын
என்ன ஆடு நனையுதுனு ஓநாய் கவலப்படுது 😂
@AzferanafAzferanafnadha
@AzferanafAzferanafnadha Ай бұрын
Dubai ipa rain illaye,,,,,thanthi news yen ipadi 😂😂😂
@dhanishsafan9923
@dhanishsafan9923 Ай бұрын
Now we r safe dnt sprwd fall news
@HRS_19403
@HRS_19403 Ай бұрын
Fake news 😂
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 Ай бұрын
Bye passing Cloud seeding
@padmag8915
@padmag8915 Ай бұрын
😢
@abilkhan1292
@abilkhan1292 Ай бұрын
vandhu patha mari news podatheenga
@Sheik41
@Sheik41 Ай бұрын
This is teaser only, still yet to go
@LillyFlora-po6rt
@LillyFlora-po6rt Ай бұрын
Kushbai kalyanam
@askarniyas786
@askarniyas786 Ай бұрын
Messenger of Allah, peace and blessings be upon him, said, “The Hour will not be established until wealth is so abundant and overflowing that a man will go out with his wealth to give alms but not find anyone who accepts it from him, and until rivers and meadows return to the land of Arabia.” Source: Ṣaḥīḥ Muslim 157
@s.nageebsali2902
@s.nageebsali2902 Ай бұрын
Very good temple is ok
@shikaashara
@shikaashara Ай бұрын
Urutu da urutu ne nalla urutu.
@ThanssRajaram
@ThanssRajaram Ай бұрын
Paalaivana naadu malai peithu punniya boomiyaga maari kondirukkiradhu
@dorisfrancis4414
@dorisfrancis4414 Ай бұрын
Don't spread fake news and scare the people
@nazeeazra3468
@nazeeazra3468 Ай бұрын
Moderate rain only don’t elaborate 😂
@venkatmoorthy886
@venkatmoorthy886 Ай бұрын
Summa etha news kedaikalana ethayachu podurathu Na inga than irukan again heavy rain la onnum ila
@rkannan8843
@rkannan8843 Ай бұрын
Sorry ippo nalla veel attkuthu
@nandakumar4738
@nandakumar4738 Ай бұрын
Gift from Ola Hu Uber
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV Ай бұрын
Not from Shivlund? 🤡
@mageshsri4541
@mageshsri4541 Ай бұрын
ஒரு நாள் தானே பேச்சு 😅
@mohdrafick
@mohdrafick Ай бұрын
Mazhai mudinju ruchu.. madhyanam.. IPO veyil adikudhu.. Mr. Modi vadai Thandhi TV
@jimbayeesjafer274
@jimbayeesjafer274 Ай бұрын
ஆண்டவனின்கோவப்பார்வை
@prabashanmugam9
@prabashanmugam9 Ай бұрын
Pe thuluga olicha
@saravananR-pm2jc
@saravananR-pm2jc Ай бұрын
உலகையே அழித்து உருவாக்கிய நகரங்களும்,பொன் பொருளும்,மாட மாளிகைகளும்... மண்ணோடு மண்ணாகட்டும்... மிருகங்களாக மாறிய மனிதர்கள் மாண்டு போகட்டும்... சிவாய நம 🙏
@sarahconnar-cf1du
@sarahconnar-cf1du Ай бұрын
இயற்கையை நொண்டினால் இப்படி தான்டா ஆகும்😂😂😂
@BalaVenkadesh
@BalaVenkadesh Ай бұрын
Neenga pathingala Dubai thinaruratha summa ethachum podathinga.. Thanthi news waste
@HRS_19403
@HRS_19403 Ай бұрын
Fake news
@nairobilacasa8483
@nairobilacasa8483 Ай бұрын
Nijam
@selvakeerthi159
@selvakeerthi159 Ай бұрын
அள்ளிவிடு...
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Ай бұрын
டேய் டகால்டி கொஞ்ச நேரம் பெய்ஞ்சதுனு நியூஸ் வந்திருச்சு அப்பறம் வெயிலடிக்க ஆரம்பிச்சிருச்சு .. நீ என்ன உருட்டுற
@shanmugamappushanmugamappu6669
@shanmugamappushanmugamappu6669 Ай бұрын
Tamil twisted
@tidu1820
@tidu1820 Ай бұрын
Onnum thinarala neenga adangunga.Sombu adikra velaya mattum paapinglam😤
@feelboyvillage5377
@feelboyvillage5377 Ай бұрын
Dai news UN work pairthudu po.mental mathiri news podatha
@vkvelglx1032
@vkvelglx1032 Ай бұрын
தமிழ்நாட்டில் போதை மழை கொட்டுது அதை முதலில் பாருங்கடா நீங்க துபாய் மழைக்கு அப்பறமா குடை பிடிப்பிங்க 😆😅😂
@user-pf9wi8wr8w
@user-pf9wi8wr8w Ай бұрын
டேய் இந்தியா முழுவதும் இதே போன்ற நிலை தான்டா தமிழ்நாடு மட்டும் இல்லை
@ro8jh
@ro8jh Ай бұрын
குஜராத்தில் இருந்து தான் டா சப்ளை ஆகுது.. கேடி பய கிட்ட சொல்லி நிப்பாட்டுங்க டீ
@vkvelglx1032
@vkvelglx1032 Ай бұрын
@@user-pf9wi8wr8w நீ தமிழ்நாட்டை பாரு அப்பறமா இந்தியாவ பாக்கலாம் விளங்காத விடியலுக்கு டார்ச் அடிக்காதிங்கடா 😛😜😝
@syed101951
@syed101951 Ай бұрын
போதை பொருள் கிடங்கு சவுக்கிதாரை கேட்டு பதிவு போடலாமே 👺
@suryaravichandran_16
@suryaravichandran_16 Ай бұрын
இது ஒரு பொய் டிவி இவிங்க போடுற செய்தி எல்லாமே பிராடு இதெல்லாம் ஒரு பொழப்பா
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 Ай бұрын
சங்கி tv இது அதான் உருட்டுறான் அவன் டைட்டில் பாருங்க
@GAYATHRIGAYATHRI-mq7pk
@GAYATHRIGAYATHRI-mq7pk Ай бұрын
Poi
@nairobilacasa8483
@nairobilacasa8483 Ай бұрын
Nijama malai kottuthu
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 Ай бұрын
​@@nairobilacasa8483அந்த அளவுக்கு இல்லை நார்மல் தான்
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 Ай бұрын
பழைய படம் சித்திரை வெயில் இங்கு இப்போது
@paranormaltalks722
@paranormaltalks722 Ай бұрын
வளர்ச்சி ahhhh 😂😂😂😂😂 சாவுங்க
@santoshkumar-dz8if
@santoshkumar-dz8if Ай бұрын
Fake news
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 571 М.
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,2 МЛН
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 12 МЛН