நாங்க வாங்கி உபயோகித்திருக்கிறோம்.மிக நன்றாக இருந்தது.
@CKannan-mb8mc2 жыл бұрын
How many date using sir
@HaneynestSubscripe2 жыл бұрын
3&4 Month.using bro.
@CKannan-mb8mc2 жыл бұрын
எப்படி இருக்கு ப்ரோ
@thangarajsellappa26672 жыл бұрын
மெய்யாலுமா!!!!!
@HaneynestSubscripe2 жыл бұрын
@@thangarajsellappa2667 நிச்சயமாக.வாங்கி உபயோகிக்கிறோம் அத பத்தி நம்ம தேன் கூடு சேனல்ல போடுறோம். பாருங்க எங்க கோழிகள்ளாம் எப்படி சாப்பிடுதுன்னு.
@sivakumarvelusamy18942 жыл бұрын
சிறந்த செயல் நன்றிகள்
@BabuRam-wm8kt2 жыл бұрын
உண்மை தாங்க சிறந்த செயல் மாடுகள் மண்டைய போட்டுவிடும் 10 மூட்டை தீவனம் இருக்கு 300 ரூபாய்க்கு எடுத்துக்கிறீங்களா? வாயில்லா ஜீவனுக்கு பாவம் பண்ணாதீங்க.
@BabuRam-wm8kt2 жыл бұрын
இன்று ஒரு மாடு மீண்டும் படுக்கையில் 10 விதமான பொருள் கலப்பதாக சொல்றாங்க ஆனால் அனைத்துமே எரு குழியில் கொட்டவேண்டிய தரத்தில்தான் உள்ளது மாட்டுக்கு கொடுத்தால் அது போடும் சாண நாத்தம் தாங்கமுடியலை அத்தனையும் வேஸ்ட். இதை போடுவதற்க்கு பதில் அந்த மாடுகளை விற்றுவிடுங்கள இது மாட்டின் குடலில் தங்கி நீண்டநாள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ஏழுமலைசார் இந்த பாவம் எங்கெ போனாலும் தீராது.
@thangarajsellappa26672 жыл бұрын
😥😥😥😥😥
@JanavRam-o7b2 ай бұрын
🙏
@kajahussain13352 жыл бұрын
மிக அருமையான பதிவு
@v.asaithambiaasai34952 жыл бұрын
Tamil nadu full supply good. All people many save
@SVViralLens2 жыл бұрын
அனைத்து உணவு குப்பைகளையும் சைர்த்து அதனுடன் விளக்கமார் குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் என சத்தான பொருட்களை நன்கு அரைத்து நியாய விலைக்கு விற்கிறார்கள்.
நண்பரஏழுமலைக்கு தயவுசெய்து இந்த மாதிரியான பொருளை பதிவிட வேண்டாம். பாவம் கால்நடைகள் சூப்பர் நேப்பியரை கூறிவிட்டு இதை பரிந்துரை செய்யலாமா?
@delta10812 жыл бұрын
Price will reflect on quality. Marketing strength is poor people ignorance.
@somunisha17802 жыл бұрын
Madam u r speach is excellent . It shows u r experience
@eliyasadamfarm48062 жыл бұрын
Good spech but product worst
@raghukumar51012 жыл бұрын
Eliyas why are u saying product is not good ?
@eliyasadamfarm48062 жыл бұрын
@@raghukumar5101 na vanguna anupavam illa na na sollanumnu avasiyam illa
@BabuRam-wm8kt2 жыл бұрын
பேச்சுதான மூலதனமே.
@featherssevenbirds6165 Жыл бұрын
@@eliyasadamfarm4806 i need where to buy quality
@Kiramathin_marupakkam5 ай бұрын
Naattu pandri theevanam kidaikuma?
@kiruthikakiruthika120911 ай бұрын
Manamadurai available irrka
@winmugil2 жыл бұрын
வாழ்த்துகள்
@kajeshp.k68582 жыл бұрын
உங்கள் டீலர்கள் திருநெல்வேலி ல் இருக்கிறார்களா நன்றி ஈசன் அருள் கிடைக்கட்டும் சிவயநம அன்பே சிவம்
@CKannan-mb8mc2 жыл бұрын
Hi bro I am also tirunelveli
@mjshaheed2 жыл бұрын
கோழி தீவனம் ஒரு மூட்டை அனுப்ப முடிந்தால் நன்றாக இருக்கும்.
@eliyasadamfarm48062 жыл бұрын
Don't buy worst feed
@mjshaheed2 жыл бұрын
@@eliyasadamfarm4806 I have bought it today, Bro. It is good only.
@Kingsman-19812 жыл бұрын
சாரு எடுத்த சக்கை தானியங்களில் இருக்கும் ஊட்டச்சத்தை எடுத்துவிட்டால் மலிவு விலை என்பது சாத்தியமே?!!!😮
@RaviKumar-lm2em2 жыл бұрын
Really nice
@mariyappanmari362511 ай бұрын
தருமபுரி அனுப்ப முடியுமா
@jothiveljothivel75682 жыл бұрын
Arumai arumai
@mahessaravanan95854 ай бұрын
நாங்க தவுட்டு மேல் வச்சிருக்கோம் எங்களுக்கு தீவனங்கள் நிறைய
@srengaraj15raj932 жыл бұрын
பெரம்பலுர் மாவட்டாம் அனுப்பி வைத்து விடிவிலம் அக்கா
@ramumorthi54062 жыл бұрын
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளதா
@sivakumarpn45922 жыл бұрын
மூலப்பொருள்களின் விலைக்கும் உற்பத்தி பொருளின் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ள போது உங்களால் மட்டுமே எப்படி இவ்வளவு விலை குறைவாகக்கொடுக்கமுடியும்? பொருளுக்குரிய தரத்தை பரிசொதிக்க வேண்டும்.
@eliyasadamfarm48062 жыл бұрын
Worst feed
@jamess50952 жыл бұрын
Worst feed I am also buying
@jebamalaisundar7887 Жыл бұрын
5, 10 கிடைக்குமா? அனுப்ப முடியுமா?
@KishoreKumar-re8gp2 жыл бұрын
இந்த பீர் வேஷ்ட் எந்த ஒரு கால்நடைகளுக்கும் சீரன கோளாரை உண்டு பண்ணும்.. மிகவும் ஆபத்தானது
@BabuRam-wm8kt2 жыл бұрын
இதுகளுக்கு நிச்சயமா நல்ல சாவு வராது.
@vvbb97382 жыл бұрын
அப்ப தன்னி அடிச்ச மாதரி சுத்துமா
@vtpets91 Жыл бұрын
Oreoru mutta parcel tharuvanghala bro chicken feed
அனுப்பி வைக்கிறார்கள் நான் கடந்த 4 மாதங்களாக வாங்கி கொண்டு தான் இருக்கிறேன். Kpn parcel service. Transport charge ₹130 for 50kg bag நான் திருச்செந்தூர் அருகில் இருக்கிறேன்
@SanjaySanjay-wr4ow2 жыл бұрын
@@sentamilkalanjiyam unga ooru name
@sentamilkalanjiyam2 жыл бұрын
@@SanjaySanjay-wr4ow meignanapuram. Parcel சாத்தான்குளம் அல்லது உடன்குடி வரும். அங்கிருந்து நான் எடுத்து வருவேன். ஈர தீவனம் மாடு வைத்து இருப்பவர்கள் வாங்கி கொள்ளல்லாம். குறைந்த அளவில் ஆடு கோழி வளர்க்க சரியாக இருக்காது. நான் சிவன்மா உலர் மாட்டு தீவனம் வாங்குவேன் ஆடு மற்றும் கோழிகளுக்கு கொடுக்க. நன்றாக தான் இருக்கிறது.
தேனி மாவட்டம் கம்பம் எனது ஊர். கம்பத்திற்கு அனுப்ப முடியுமா மேடம் ?
@manaventranvck38332 жыл бұрын
. கோயம்புத்தூருக்கு வேண்டும் வேறு எங்கும் கிளைகள் உண்டா
@boysatrocities7632 жыл бұрын
Dharmapuri anupa mudiyuma
@rajaamsr66922 жыл бұрын
திருப்பூர் அனுப்ப முடியுமா சகோதரி
@yazhineprabhuyazhineprabhu21902 жыл бұрын
Madam, one month before I got one bag 50kg chicken feed sivan maa. But it's too bad feed, the chicken not take the feed. Really I am waste my money.
@Biya_842 жыл бұрын
Why bro
@yazhineprabhuyazhineprabhu21902 жыл бұрын
@@Biya_84 what can I say. Really it's too bad feed . My Kairali and kadakanath Chicks & chicken both are not taking this kind of feed. Really I wast my money.
@BabuRam-wm8kt2 жыл бұрын
யாரோ சம்பாதிக்க நமம மாடுகளை ஏன் கொல்லனும்?
@parthiban516432 жыл бұрын
Yes worst feed.
@satchidanandam58832 жыл бұрын
Bought 10 bags of SK dry feed . Bought it for 850 per bag.Unfortunately we found more than 5 kg of sand per bag. When we reported it to them they did not respond.
@skfeeds84902 жыл бұрын
Can u share your number
@Sk_Cattle_Feed2 жыл бұрын
Kindly give ur number we will clarify
@manickampaulraj23822 жыл бұрын
மண்ணைக்கொடுத்து மலிவு விலைனு சொல்லறானுகளோ
@parthiban516432 жыл бұрын
Worst feed.she is not respond .Don't recommend to any one.
@anu_editz1991 Жыл бұрын
Angaeruk mem😊
@KarthikKarthik-bk5fc2 жыл бұрын
இந்த தீவனத்தை தயவுசெய்து யாரும் வாங்க வேண்டாம் நான் ஒருமுறை வாங்கி அனைத்தும் வீணாகி விட்டது, இவர்கள் சொல்வது எதுவும் அதில் கிடையாது
@mariselvi6867 Жыл бұрын
No soluga sir
@KarthikKarthik-bk5fc Жыл бұрын
நான் சரியாகத்தானே சொன்னேன் நீங்க டெலிவரி கொடுத்த அப்பவே அதுல பூச்சி இருந்துச்சு சாக்குப் பையன் பாதி ஓட்டை அது கூட ஏத்துக்கலாம் ஆனால் பொருள் தரமா இல்லை
@m.prabakarnm.prabakarn58722 жыл бұрын
இது இயற்கை 🌱 தீவனமா
@BabuRam-wm8kt2 жыл бұрын
மொதல்ல இது தீவனமே கெடையாது அப்புறம்தானே இயற்கை செயற்கையான்னு கேள்வி? அரிசிமாவுதான் யா முக்கால்பாகம் பேசுறதெல்லாம் பொய்யி. நான் 10 மூட்டை எடுக்தேன் 4. மாடுகள் படுத்தபடுக்கையாகி 2. மாடுகள் இறந்தும் போச்சு மிச்சமாடுகளும் போடுற சாண் ம் நாத்தம் தாங்கமுடியாது. மனித கழிவுகளை விட கொடுமையான நாத்தம் இதுகளுக்கு நல்ல சாவு நிச்சயமாக கடையாது | 12 ஆயிரம் ரூபா வீணா போச்சு. இரண்டு மாடும் இறந்துபோச்சு வைத்தியசெலவு 9 ஆயிரமும் போச்சு
@vaasudev59412 жыл бұрын
மரச்செக்கு எள்ளு பிண்ணாக்கு விற்பனைக்கு உள்ளது
@skskl90812 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா
@sathishd1427 Жыл бұрын
T.v malai ku 100 kg anupa முடியுமா pls reply
@fairosegoatfarm36612 жыл бұрын
பதிவிற்கு நன்றி
@marystella-su6om Жыл бұрын
குமரி மாவட்டத்தில் தரமுடியுமா
@Saileshformpalavoor2 жыл бұрын
திருநெல்வேலி க்கு அனுப்பலாமா கோழி தீவனம் 5
@DCS_KUCHALURАй бұрын
மண்ணு மாதிரி இருக்கு கோழி சாப்பிடவே மாட்டிங்குது வேஸ்ட்
@raammoorthy51552 жыл бұрын
தருமபுரி மாவட்டத்தில் டீலர்கள் உள்ளார்களா அக்கா.
@GMEarthMovers2 жыл бұрын
U contact number
@silvercaldwell96952 жыл бұрын
Many comments are like bad for their customers Hey KZbin channel first you use this product next you should post it Don't betray the people's 😡😡😡😡😡😡😡😡
@KarthiKeyan-qd2bd6 ай бұрын
ஆட்டு தீவனம் இருக்க? எனக்கு வேனும்
@muralidharanbbaskar24672 жыл бұрын
Rate is low but our investment cow 50k will be lost
@venkatm44252 жыл бұрын
சினை மாடு தீவனம்... கிடைக்குமா
@madhusudanansrambikkal61902 жыл бұрын
Madam itha lab test pannalama
@thangarajsellappa26672 жыл бұрын
ம்ஹூம்.
@muthurajc62862 жыл бұрын
Thoothukudi ku anupalama madam
@maranmaran3358 Жыл бұрын
Akka addu thivanam irukkuma
@sahulhameed55112 жыл бұрын
இந்த தீவனம் நாட்டு குதிரைக்கு வைக்காலாமா
@manimegalaim83012 жыл бұрын
Tirunelveli district ku attu ku food delivery panna mudiuma
@veerapandiveerapandi94822 жыл бұрын
Ramanathapuram mavattam kitaikkuma
@AKgaming-Mubarak544 ай бұрын
20 k g bage kideikuma medam
@ramachandransrinivasan7341 Жыл бұрын
ஏழுமலை இப்படி ஒரு பொழப்பு தேவை தானா?
@swamyvahininetra8171 Жыл бұрын
Sir வாங்க வேண்டாம் ஒரே மண்ணு தீவனம் waste
@anusuyap5991 Жыл бұрын
Enna sir solliringa unmayava vaanga vendama
@madasamyselvam2204 Жыл бұрын
@@anusuyap5991A good 1 999 a
@ganesanpalaniappan811511 ай бұрын
இதன் மிக்ஸிங் என்ன சொல்லுங்க
@keerthivasan97449 ай бұрын
Theevanathil solam kambu போன்ற தானியங்கல் கம்மி மன் போன்ற பல பொருட்கள் kalandhu tharugirargal. Low quality waste feed
@sandiyarrajendran8875 Жыл бұрын
Paruthi mudai irukka akka
@santhiyagukishore44182 жыл бұрын
Vathu ku beer best special kudukalama
@selvinselvin79092 жыл бұрын
கீழ போடவேண்டிய வேஸ்ட்ட வியாபாரம் பண்றாங்க
@BabuRam-wm8kt2 жыл бұрын
100 சதவீதம் உண்மை மாடு படுக்கைல விழுந்த பின்னாடிதான் தெரியும் இந்த தீவனத்தோட லட்சணம்.
@vvbb97382 жыл бұрын
இராமநாதபுரம் DST அனுப்பனும்
@gamingwithtnrekla82422 жыл бұрын
புறாக்கும் குடுகலாமா
@parthiban516432 жыл бұрын
இவர்கள் கோழி தீவனத்தை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். தறம் அற்றவை.கோழிகள் சாப்பிட வில்லை. யாராவது தேவை என்றால் sample வாங்கி பிறகு முயற்சி செய்ய வேண்டும்.
@SVViralLens2 жыл бұрын
அனைத்து உணவு குப்பைகளையும் சைர்த்து அதனுடன் விளக்கமார் குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் என சத்தான பொருட்களை நன்கு அரைத்து நியாய விலைக்கு விற்கிறார்கள்.
@RajRaj-gb2dj2 жыл бұрын
மாட்டுக்கு ஈரம் இல்லாத திவனம் இருக்கும அக்கா
@vishwasrv25sakthivel382 жыл бұрын
புதுக்கோட்டை யில் டீலர் இருக்காங்கலா
@பாவம்ஆம்பள2 жыл бұрын
விலை மாற்றம்.வீடியோவில் சொன்ன விலைக்கு கொடுக்கவில்லை
@thangarajsellappa26672 жыл бұрын
அதிக அளவு விலையா?
@பாவம்ஆம்பள2 жыл бұрын
@@thangarajsellappa2667 kilo 8 rs சொல்றாங்க
@ishwaryashakthi37492 жыл бұрын
Shipping evalvu
@thoshikakutty34812 жыл бұрын
I have purchased one bag from sk cattle feed cow and calf had not eaten it waste of money no response from sk cattle feed