Рет қаралды 198,114
Hello Friends Here I Share a Vlog about Keera Varieties and Instructions About it in Tamil Language.
வணக்கம் இந்த வீடியோவில் எனக்கு தெரிந்த கீரை வகைகள் சமையல் குறிப்புகள் பயன்கள் பற்றி பகிர்ந்துள்ளேன்.இதுபோக இன்னும் நிறைய கீரை வகைகளும் அதை பற்றிய பயன்களும் உள்ளன.இது நமக்கு தெரிந்துகொள்ளக்கூடிய குறிப்புகள் அடங்கிய ஒரு வீடியோ .
1. பாலக்கீரை ,2.மணத்தக்காளி கீரை ,
3.பொன்னாங்கண்ணி கீரை
4.முருங்கைக்கீரை ,5.தண்டுக்கீரை
6.முளைக்கீரை 7.அரைக்கீரை
8.அகத்திக்கீரை 9.வெந்தயக்கீரை
10.முடக்கதாங்கீரை,11.வல்லாரைக்கீரை
12.கொத்தமல்லி தளை 13.புதினா தளை