Super school memories niyabaga paduthitu very awsome
@arafathab16963 жыл бұрын
எனது பாடசாலை வாழ்க்கையை மீண்டும் ஞாபகப் படுத்தி விட்டீர்கள் நன்றி
@sakeeelsasakee35773 жыл бұрын
Oh my god...intha vdo neraya old memoriesa nyabaha paduthi irukku....1st exercises moment.....vera level....😅😅😅😂
@SharaffAhamed3 жыл бұрын
Kamurdeen sir patha Aluthuduvar pa🤣🤣🤣🤣🤣
@rubyenglishacademy76103 жыл бұрын
அருமையான பதிவு..👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥 90's kids இனுடைய பள்ளிக் கால பருவத்தின் சுவாரஸ்யமான தருணங்களை மீட்டிப் பார்க்குமளவு தத்ரூபமாக உள்ளது உங்களுடைய concept.😂😂😂😂 I recall the morning exercise music after 10 years..😂 உங்களுடைய performance இல் highlight ஆன விடயங்களுள் 'பேச்சு வழக்கு' மிக்க பாராட்டத்தக்கது.. அதிலும் 'அழிச்சிருந்து..' (again from the beginning) எனும் மொழிப் பிரயோகத்தினை பல வருடங்களின் பிறகு கேட்டதும் சிரிப்பு உள்ளூரியது..😂😂😂😂 Your performance makes me recall the indelible glory days of school. Such a fantastic perfomance..👌👌👌👌👌👌👏👏👏👏👏 Football game, pen game & English related comedies were awesome!! Finally, your acting was realistic!!! Keep rocking Thayir Chatti..!!
@மினியன்ருக்கு3 жыл бұрын
வாவ்..... சிரிப்பின் உச்சகட்ட காணொலி 😂 இன்னும் நீடித்து போகாதா என்ற level கு இருக்கு சகோக்களே....! fun ஆக இருந்தாலும் பாடசாலை கால நாட்களை நினைத்து கண்கலங்கி விட்டேன்...😑 உண்மையில் யதார்த்தமாக நடித்துள்ளீர்கள் அனைவரும் அருமை வாழ்த்துக்கள்.....! மென்மேலும் உங்கள் முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் Najath saho...❤
@roomyrizana25093 жыл бұрын
காயத்த காட்டு பாப்போம்... உள்காயம் சர்... Remembering the good old dayz... ❤❤❤
@mimicryaathi3 жыл бұрын
😂😂சித்திரம்😭😭😭😜😜👏🏼👏🏼
@ifaashasny673 жыл бұрын
Thalaivaaa semma
@Love_Birds2473 жыл бұрын
Ha ha... 90kids school life semma feelings pa. Thanks you Thayir chatti Team