5 min illa 10 min thungunalum kanavu varthu Is it safe
@bhuvanendar10 күн бұрын
German chemist Friedrich August was inspired to discover the ring structure of benzene after dreaming of a snake eating its own tail ..this I learned from my school days😊
@Indianthatha310 күн бұрын
Mr gk enaku theeviravathi agura Mari kanavu varuthu 😮
@pepepranam10 күн бұрын
I'm a dream writer. I wrote dreams that I saw while sleeping. Completed 36 notebooks from 2015. Dream world is awesome.
@TheSupreme_era10 күн бұрын
You can remember and try to control like lucid dreaming
@kimjong-un972910 күн бұрын
publis the book
@gouthamsrinivasan76139 күн бұрын
Woww 😲
@mosesxavier34539 күн бұрын
You can publish this books 📚 pls because some of them in this world of 8 billion have got same dream this will be helpful for scientific research 😢😊
@Neptune_89 күн бұрын
I'm also a dream writer 🙌 recording more than a year of my dreams and I'm learning life lessons through my dreams
@rameshs112810 күн бұрын
எனக்கு 42 வயசாகுது இப்பவும் எனக்கு அடிக்கடி 10, 12 exam hall, result போன்ற கனவுகள் வருகிறது. 😮😮😮
@ahamedansar928210 күн бұрын
Antha Jaanu thaan reason uh irukum.
@yaathumanavan709810 күн бұрын
நீங்கள் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்தித்து உதவிக்கு ஆள் இல்லாமல் அடுத்தது என் செய்யவது என்று புரியாமல் குழப்பமான மனநிலையில் இருக்கிறீர்களா?
2020 january மாதம்.. என் மாணவர்களோட ஒரு புரோஜெக்ட் Inspire Award க்கு Select ஆகி இருந்துச்சு.. ஆனா அந்த கருவியை செய்யும் போது சரியா வரவே இல்ல.. காலை 9 மணிக்கு கடலூரில் கண்காட்சி முதல் நாள் இரவு 11 மணி வரை அந்த கருவியை செய்ய முடியவில்லை.. தேர்ந்தெடுக்கப்பட்ட 3 புரோஜெக்ட்ல 2 தயாராகிடுச்சு.. ஆனா 11 மணி வரைக்கும் 3 வது புரோஜெக்ட்டுக்கு கருவி செய்யவே முடியல.. டியூஷன் ல இருந்து வீட்டுக்கு போய் படுத்துட்டேன்.. படுத்ததும் நல்ல தூங்கிட்டேன் போல.. ஒரு கனவு பெரிய வீல் சுத்தி சின்ன வீல் சுத்துற போல.. Exactly எனக்கு அந்த சின்ன வீல் சுத்தனும் ஆனா சுத்த வைக்க முடியாம தான் பிரச்சினை.. சட்டுனு எந்திரிச்சு டியூஷன் போய் அதை செஞ்சேன்.. Worked❤ அதும் மாவட்ட அளவில் முதல் பரிசு.. மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியூஸ் பேப்பர்லாம் வந்துச்சு.. முதல் பரிசு னு கேள்விபட்டதும் அழுகை தான் வந்துச்சு
@muthukrishnan267810 күн бұрын
Now a days your channel maintains the consistency ❤
@kavimano950710 күн бұрын
Mr. GK back on track❤. .. With pakka content like olden days❤
@sreekanthj400010 күн бұрын
Yes ❤
@gopinatesangopi126910 күн бұрын
Mind over thinking pannuthu sir , control panna kastama iruku. Old memories kuda mind set pannitu rompa sensitive iruken sir.
@dbala197710 күн бұрын
@@gopinatesangopi1269 same feelings
@ajithkumarg331010 күн бұрын
Same blood🩸
@muthusundaram64510 күн бұрын
Ungala busya vachukanga.simple . ungala vita prblm irukkavanga evvalavo per irukanga kasta Patravanga.avanga life pathi yosinga.
@itsmecuteboy10 күн бұрын
V2la vettiya irudha apdi dha bro irukum😅😅😅
@Ranjithlovly10 күн бұрын
😢same
@pmatheswaran172810 күн бұрын
தாவரங்களினுடைய செத்த உடம்பு (டேபிள் சேர் கதவு etc) அப்படியே இருக்கிறது. ஆனால் விலங்கினுடைய (மனிதன்) செத்த உடம்பு அழுகி மறைகிறதே..... ஏன்? தாவர செல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் இந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்? சொல்லுங்க GK
@a.sanjeevagandhia.sanjeeva154710 күн бұрын
I like your question
@jaya-xp1hs9 күн бұрын
Chair kadhavu ellam man made...finish panni varnish potutuduvanga......microbes adhula enter aaga mudiadhu.....so adhu alugi pogala.... But human dead body earth kulla pomodhu microbes eat pannudhu so alugi podhu..... Plants um dead aana kaanji podhu mannukulla poi makki podhu uram aagudhu... Veggies um alugi pogum...wood strong dhan but adhuvae veetukulla illama veliya irndha eeram pattu rain la nenanji mannukulla pomodhu makkidum...
@Wonderxzz8 күн бұрын
ஏனென்றால் மரதண்டு மரம் உயிரோடு இருக்கும்போதே இறந்த செல்களால் கட்டமைக்கபட்டவை. அவையெல்லாம் பல்வேறு வகையான திசுக்களால் ஆனது. இந்த திசுக்களின் செல்களில் "செல் சுவர்" என்ற செல் சவ்வு இருக்கும்,அது செல்லுக்கு திடதன்மை கொடுக்கும். அதில் லிக்னின் என்னும் பாலிமர் படிவதால் மேலும் இந்த இறந்த திசுக்கள் கடினமகிறது. இது போல் தாவர செல்களுக்கே உரிய பண்புகள் மரத்தின் திடதன்மைக்கு காரணமாக அமைகிறது. இந்த திசுக்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு குணங்களும் உண்டு. இதுபோன்ற காரணங்களால் மரம் விரைவாக அழுகிபோவதில்லை. இது போன்ற செல் சுவர் , லிக்னின் மற்றும் மற்ற பண்புகள் விலங்குகளின் செல்களில் காணப்படுவதில்லை.விலங்குகளின் திசுக்கள் தாவரங்களின் திசுக்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை.
@vickysurya8608 күн бұрын
your question is awesome bro 😮
@User411457 күн бұрын
Fantastic
@kalaivanimaheshkumar92910 күн бұрын
I did lucid dreams in my childhood like Flying all over 😅 but why I am not getting those dreams now? Also what you do or hear or see before sleep plays an important role in dreams. So always keep your mind calm and listen to good music or read good books before sleep.Avoid people or things that distrub you before sleep.
@KingKong2050110 күн бұрын
நான் காலேஜ் முடிஞ்சு 5வருஷம் ஆச்சு இப்போ வரைக்கும் எனக்கு Examல Fail ஆகுற மாதிரி கனவு வருது அது ஏன்னு தெரியல
@ANBUTECH10 күн бұрын
@@KingKong20501 enakkum 12th maths engineering maths fail aana mari
@இரணியன்பூங்குன்றனார்10 күн бұрын
Me also
@bharathiraja12310 күн бұрын
Yes யனக்கு exam kitta vanthu ஒண்ணுமே படிக்காத மாரி கனவு வரும்
@Information_of_sk10 күн бұрын
Enakkum bro 💯🙌
@poojamani880810 күн бұрын
Me also😊
@arjuns816710 күн бұрын
2:18 I personally solved many of the small and little problems in day to day life activities while I’m in sleep my mind used to think and solve it which I can’t solve when I’m in conscious
7 kalutha vayasu aanalum exam ku late ah pora mathiri kanavu innum varuthu ..😂
@60judugithiyon.a3110 күн бұрын
@@Sowmianand1996 yenakum
@mohamedjayalani670710 күн бұрын
Yes
@sangareshwaripandi75759 күн бұрын
Me too bro🙌😂
@RajKamal-fr1gu8 күн бұрын
Aaa😂
@pradeepa02038 күн бұрын
Same bro
@கவளிகை9 күн бұрын
Thanks
@vijayakumars843810 күн бұрын
12 அவது வயதில் எனக்கு வந்த கனவுகள் 20 to 25 வயதில் உண்மையாக நடத்துள்ளது.....3 real dream
@JaiDinesha10 күн бұрын
What r they? Can u share?
@rakeshkumar0989 күн бұрын
Deja vu madhiri nama convince aidurom avlo dhan@@JaiDinesha
@arshadmohamed65569 күн бұрын
Dreams comes from creator, creator control future present past , and ultra future ultra present ultra past which is we are unable to understand,
@M.STheory10 күн бұрын
Mr.Gk Never Will Be Outdated pola... Good Content GK. Thank U❤
@kuttymary137110 күн бұрын
Love From Srilanka Bro... ❤❤❤
@masterclasz1907Күн бұрын
Seems Inception is becoming real💥
@rubanshiva199110 күн бұрын
கனவில யாராவது துரத்தும் போது வேகமாக ஓட முடியாமல் இருக்கும் 😢
@healthytamila151610 күн бұрын
@@rubanshiva1991 yes 🥺
@DhineshKumarGhgh9 күн бұрын
@@rubanshiva1991 yes ,😭😭😭
@vinogpn13435 күн бұрын
😅
@KeshiFilms10 күн бұрын
I learn acbd on dream after wakeup on my 2nd standard still i remember..and also i learnd crypto trading after waking from dream... It's 100%true
@vignesha859210 күн бұрын
Future la nadaka poradhu hint mulama dream varudhu. How?
@vignesh_boss10 күн бұрын
Agree it helps me in problem solving, some unsolved problems are done in dreams and i solve in real time as same way .
@darkff-tv8qw10 күн бұрын
Iam doing lucid dream ,it is so fun iam still controlling my dream l
@unitygaming34638 күн бұрын
Really
@sundarpillai-rr1ez9 күн бұрын
GK. அவர்களே கனவுகளைப் பற்றி அழகா. இனிய தமிழில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள். மனிதன் உயர்வுக்கு காரணமே. கனவுகளின் என்பது மனிதனுடைய சக்தி எந்த பாகங்கள் திசையில் மூளையில் உள்ள அந்தந்த பாகங்கள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது அதுவும் குறிப்பிட்ட மனிதன் உறங்கும் வேளையில் உன் வேலைகளைப் பற்றியும். மனிதனுடைய எண்ண அலைகள் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை பற்றியும். அது நினைவாற்றலை பற்றியும். மனிதருக்கு புரியாத விஷயங்கள் எல்லாம் அழகாக தெரியப்படுத்தி புள்ளிகள். மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@DarkLightDPRS10 күн бұрын
Enaku reality ya vida dream world romba pudikum So adhanaala yae daily yu dream varum Even afternoon oru 1 hr alarm vechu thoongunaalun andha 1hr kulla dream vanthrum Ithu varikum vantha dreams layae enaku repeated ah vara dream na adhu Enaku Spiderman oda power kedaikara mari Web vittu parakara mari tha neraya time vanthruku Yearly 2 to 3 times vanthrum andhamaari But ovoru dream um apdiyae real ah irukum Adhutha ennala nambavae mudiyathu Ennala feel panna mudiyum Nejathula yaarayu kiss pannunathu illa Aana dream la edhachu girl la kiss pannuna ennala feel panna mudithu lips la😂 Inthamaari Spiderman ah irukumbothu unmaiyavae parakara mari kaathu adikura mari oru feel I love dreams and sleep eppa paduthaalum nalla thooguvan❤
@vigneshM-os5fs6 күн бұрын
Broo naanum yendha girl laiyum kiss panathu ila lips...but enakkum dream la apdi varum...I can feel it...
@appugameing594910 күн бұрын
Next level video sir 🎉
@j.k.vishnukumarj.k.vishnuk99610 күн бұрын
Nan ethir paatha video My favorite topic.... Dreams....❤
@psantoshkumar192710 күн бұрын
We Humans naala ethume Mind la think panam eruka mudiyathu until we have counsicous ( life), we can't keep our Mind Blank, we will keep on imagine something so, that countinous while we sleep as well.
@rajasekarm23199 күн бұрын
மிக அருமை நண்பா…எளிமையான விளக்கம் 👌👌😊👍
@mohammedaffrish68410 күн бұрын
Please Anna put heart and i want to tell please put video for the life history of Richard Feynman and machio kaku please Anna
@கவளிகை9 күн бұрын
சிறு வயதில் பேய் துரத்துவது போன்ற கனவுகள் வந்தபோது, என் அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா பேய்க்கனவு வந்தால் பயப்படாமல் எதிர்த்து சண்டை போட வேண்டும் என்றும் பேயின் கால்களைப் பிடித்து துவைத்து அடி என்றும் ஆபத்து என்றால் பறந்து போ என்றும் சொன்னார்கள். அதன் பிறகு அப்படியே செய்தேன். கனவில் நின்றபடியே பறக்கவும் கவிழந்தபடியே பறந்து மக்கள், ஊர் போன்றவற்றைப் பார்க்கவும் பழகினேன்.
@indialove88068 күн бұрын
Nice
@angelkanish180610 күн бұрын
Love ur contents ❤
@premkumarr52810 күн бұрын
கனவு தா என்னோட பிரச்சனையே...என்னோட தூக்கம் பாதிக்க படுறதே இந்த கணவாளதா.
@suththanandhan10 күн бұрын
@7:48 , I remain a lucid dreamer and I'm also keeping a record of my dreams.👍😅
@artistrexcinia10 күн бұрын
I used to have Lucid dreams often... It's very interesting.. When I was young I used to tell my friends and family that I can control my dreams. But everyone was surprised and some denied. I thought I had super power. In later years I came to know that that's lucid dreams. 😂😂😂 I love it..
@Pandi_Lifestyle10 күн бұрын
Nalla கனவுகள் வரும்
@ssunit30336 сағат бұрын
Inception.lucia படம் பாத்துட்டு lucid dream எல்லோருக்கும் பிடிக்கும்னு அடிச்சுவிடுது அறிவாளி. கண்டதெல்லாம் கனவு ன்னு தெரிஞ்சா எல்லாரும் வருத்தம் தான் படு வாங்க... இந்த சில படங்கள் தான் கனவுகளை ரொம்ப fantasize பண்ணிவிட்டானுக...
@shanvicky491710 күн бұрын
Chinna vayasula naa dream la yetho joke ku sirichen.And also midnight la mulichona atha pakathula iruntha note la yeluthi vachen..Morning paatha antha note ae kaanom..Oru vela athaiyum kanavula thaan yeluthinena nu theriyala..
@AbishekSrinivasan-f2z9 күн бұрын
@@shanvicky4917 Interesting
@PreethiIas8 күн бұрын
😂
@periyasamy.200510 күн бұрын
Chess ♟️ game related oru video post pannuga anna........... please
@jebadhasjeba818610 күн бұрын
இண்ணைக்கு என்னைய ஒரு யானை துரத்திட்டு வந்துச்சி ஐய்யோ பக்கத்துல வந்துட்டேணு பயந்துபோய் எழுப்பிட்டேன் பாத்தா கனவு.😮 . நல்லவேள தப்பிச்சேன்.
@seemychannelforvoice8343 ஓடுன ஓட்டத்துல அத பாக்லியே என்ன பண்றது 😝 . நியாபகம் வந்திரிச்சி யானைக்கு தந்தம் இல்ல அப்போ அது அனேகமா பெண் யானையாதானிருக்கணும்
@nithinroy8810 күн бұрын
Need a video on a 2004 tsunami and how it affected India and 20 interesting facts about it.....
@arunchristo0810 күн бұрын
Well explained ❤❤❤ Thanks for keeping us Updated ❤❤
@ealilrye10 күн бұрын
எனக்கு லூசிக் ட்ரீம் அடிக்கடி வரும் அதாவது நான் இரு கைகளை பரவை போல பறப்பது போல மற்றவர்களுக்கு இந்த திறமை இருக்காது எனக்கு மட்டுமே இருக்கும்
@mohanjanu992910 күн бұрын
Same dreams
@muhammadimras259910 күн бұрын
Same dreams
@karthick137010 күн бұрын
Seme
@vishalstanly90068 күн бұрын
Same here
@ganesanganesh950210 күн бұрын
Too good. Very intellectual
@KarthikDluffy9 күн бұрын
Ivlo naal ipadi oru video kaga than wait NXT generation is going to be more awesome more to see the future 😊
@PeriyannanBose7 күн бұрын
Percongtive dreams pathi sollu
@jasminehamila30828 күн бұрын
எனக்கு அடிகடி பெரு வெள்ளம் வர்ர மாதிரி கனவு வருது .....நேத்தும் நிறைய கனவு வந்தது தன்னால சிரிச்சுட்டே கனவு கண்டுட்டு இருந்தேன் ....அப்ரெம் ஆவி பேயி இறந்தவங்க மறுபடியும் உயிரோட வர்ற மாதிரி இந்தமாதிரியெல்லாம் .....மணலில் இருந்து சில்லரையா கிடைக்குற மாதிரி.....
@santhoshkumar-dh1fk10 күн бұрын
Im the first to comment Mr. GK
@santhoshkumar-dh1fk10 күн бұрын
Dreams....
@gkcreation95979 күн бұрын
I'm krishnamoorthy எனக்கு எப்போ கனவு வந்தாலும் அதில் எனக்கு பறக்கும் சக்தி இருக்கிறது😊
@kkn77777 illa bro adhellam vittu romba naal aachi . Maybe ennoda subconscious memory la irunthu reflect aaguthu nu nenaikiren 🥲
@thalafanzclub951210 күн бұрын
நான் ஒரு பிசினஸ் மேன்...வயது 34... ஆனால் எனது கனவில் இன்னும் நான் பள்ளியில் படிக்கும் நினைவுகள் கனவாக வருகிறது 😂 அதையும் தாண்டி விபரீதங்கள் ஆக்ஸிடென்ட் 😅
@UshadeviSathya10 күн бұрын
இப்போது கனவுகளே வருவதில்லை😢😢. ஏன் என்று தெரியவில்லை.
@Ranjithlovly10 күн бұрын
😢 enaku daily varuthu good dream and bad dream ... Sariya thookamey illa Kanavu varathathu than nallathu happy ah thoongunga 😊
@miztadopie865310 күн бұрын
Me too facing the same... I guess it's due to bad food habits and lack of water
@Mystric_muse9 күн бұрын
Timeக்கு தூங்குங்க, துங்கும் போது 6hkku எந்த வீடியோவும் பாக்காதிங்க.
@UshadeviSathya2 күн бұрын
@@Ranjithlovly நல்லா தூக்கம் வரும் கனவு மட்டும் வராது. கனவுகள் வரணும் என்பது என்னோட ஆசை.
@beatstudioz2 күн бұрын
6 Years back nenga dreams pathi oru video potinga.. 👏
@Chitra-f4q9 күн бұрын
மிக்க நன்றி
@srinivasank68409 күн бұрын
எனக்கு கணவுல தான் அதிகம் டென்ஷன் ஆகி தலை வலி வருது வந்தா ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வலி இருக்கும்.மாத்திரை எடுத்து கொண்டால் தலை வலி சரி ஆகிவிடும். Psychiatrist தான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் Already migraine problem too
@karthikeyansundaramoorthi24710 күн бұрын
யாருளாம் intro பார்ப்பதே இல்லை 🙌
@Devi_110 күн бұрын
Enaku oru naal kanavula 2 days munadi tv channel la oru problem solving question ketrundhaga na atha sleep la solve pannen. That was awesome experience
@AppaAmma-yg8tx9 күн бұрын
Sir ''dyslexia'' pathi video podunga sir ..
@jayan070310 күн бұрын
I won't write those dreams but I record my voice note in my mobile 😁 it's helps to write story of comics✌️
@ARAVINTHOG10 күн бұрын
Bro nethu night tha ennoda Ex ❤ kanavunla vanthanaga innaikku fulla ore jolly ya erunthe enaku thonuchu 6yrs ah varatha kanavu ippo vanthu erukke nnu!!!? crt ah Neenga intha video pottinga 😮 😅
@prabhudev16247 күн бұрын
பிறவியில் கண் தேரியாதவற்களுக்கு யப்படி கனவுகள் வரும், மேலும் காது கேட்கவில்லை என்றால் ? எப்படி பட்ட கனவுகள் வரும் ?
@jayaprakash236710 күн бұрын
I learned this during my 12th and I have been writing my dreams since 2012.
@saranraja45669 күн бұрын
Myself Saran, a vivid dreamer! The things I saw in my vivid dream have came or will come to reality 😎🔥
@kumar2012ish10 күн бұрын
Mr GK please talk about astrology.
@rameshreee8 күн бұрын
கோமட்டல் அதிக வரும் பார்க்க சகிக்க முடியாமல் இருக்கும் கனவுகள் அதிக வரும். சில நேரங்களில் கனவுகள் வெறுக்கிறேன்.. நல்ல கனவுகள் வராதா என்று ஏங்கி தூங்கிய காலம் பல. ஆனால் அது நம்ம கட்டுபாட்டில் இல்லை என்பது வேதனையான விடயம்..
@Gunasingam-sv2ep10 күн бұрын
Very good information 👍
@alphalegend33599 күн бұрын
video quality is super bro and the ligiht combination pakka
@senthiljun198710 күн бұрын
Long waited video bro .thanks 👍
@wanted_wolf10 күн бұрын
Enekkellam kanave varathu bro 😅😂
@PrinceVic-yg3ni9 күн бұрын
you're a sound sleeper. dreams come in half sleep. you're blessed
@naveethsuraj621410 күн бұрын
Lucid dream nalla part la irukum pothu elupuvanga takkunu mulikama continue panuven inu nalla control kedaikum.
@jonam75419 күн бұрын
14:00 Inception movie is all about communication/planting ideas via dream(s), the experiment may lead to new possibility
@salinsal10 күн бұрын
As always, great explanation bro. Thanks. But I was expecting you to talk or shed some light about Ramanujan's dreams.. If possible please make a video on that as well. Anyways...While these advancements are exciting, the fundamental purpose and mechanisms of dreams still remain a mystery. 😌
@sashindren_9 күн бұрын
i experienced the problem solving and creativity part myself, im a web developer so when i cant solve some issue and i keep thinking about it till the time i gonna sleep so the thinking continues to the dream.
@BloodBunnyYT10 күн бұрын
🧠🛌 Lucid dreams have been a part of my life since 2010. writing significant and impactful scenes, props, ambience, and atmosphere to help me recall dreams. used to sketch dreams on paper because I'm an artist. Then Photoshop & began creating the environment of my dreams in the City Skyline game. When Al emerged, I began training to analyze my previous artwork and create offline Al-based images based on my dreams. From the beginning, I worked on continuing my lucid dreams where I left off and returning to the same dream whenever I felt like it. learned a lot from dreams and gained creativity, talents, and answers. I'm now creating it with the aid of a blender with Ai. Working on it for the past eight months For VR experience.
Anna unga video vaa naa romba naala paakure ooru naal lucid dreaming panum pothu oru maari vithyaasama irunthuthu athe research panni paakum pothu tha therinjuthu athu ooru (astral projection) nu please OBE pathi pesunga
@geethabala35717 күн бұрын
I love my dream and i can manage my dream ஆனால் காலையி எழுந்தவுடன் அதில் பாதிதான் நியாபகம் இருக்கும் அதுவும் கோர்வையாக என்னால் சொல்ல முடியாது என் கணவுகளை என்னால் வடிவமைக்க முடியும். கோரமான கணவு என்னைபயமுருத்திய கணவு ஒரேஒரு முறை தான் வந்துருக்கு முதலில் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை பின் அதை ரியலைஸ் செய்து என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன் ஆனால் எதுவும் நியாபகம் இல்லை அனுபவம் மட்டுமே மிஞ்சும்
@gokulr39959 күн бұрын
Inception❤❤❤❤❤
@thoughtoflife717610 күн бұрын
ஒரு dought . நாம் யாரையாவது நினைக்கும் பொழுது அல்லது யோசிக்கும் பொழுது நம் கண்முன்னே தெரிவது போல் இருக்கும். நம் கண்முன்னே இருக்கும் உண்மை உலகம் சிறிது மங்கிய நிலையிலும் இருக்கும். இது தான் கண்ணை விழித்து கொண்டு கனவு கான்பதா
@miztadopie865310 күн бұрын
That's called imagination bro
@Thunderbolt-k2p9 күн бұрын
Ithu etho disorder bro..doctor consult pannunga
@bala43792 күн бұрын
13:20 Inception movie la vara mariye iruku bro 😮😲
@PeriyannanBose7 күн бұрын
I predict the future by my dreams this called percongtive
@vinothkumar-um4du10 күн бұрын
Sir, indro payangarama iruku 😊
@Praba-qt8ik5 күн бұрын
இறக்கும் போது ஏற்படும் பய உணர்வு பற்றி சொல்லுங்கள் அண்ணா😢
@darsan_sri10 күн бұрын
எனக்கு மூன்று முறை நான் கனவில் இருக்கும்போது அதை தெரிந்து கொண்டு அந்த கனவை தொடரலாமா வேணாமான்னு முடிவு செய்திருக்கேன். இருமுறை கனவை தொடர்ந்தேன், ஒரு முறை பயமான கனவுனு பாதியில் எழுந்துவிடலாம் னு விழித்துக்கொண்டேன்
@ramakrishnansrinivasan48067 күн бұрын
From age 8 till now I dream of traveling by train, sleeping in a berth and the train runs in a rainy chill climate, on a dark night at a medium speed! Now I am 65 years old!! This helps me to sleep peacefully. But during sickness I can't dream about this.
@Kannanperiasamy10 күн бұрын
Good Mr.GK.Nice information
@SathisKumar-ek9kp10 күн бұрын
Mr Gk topic about alcohol daily users,
@கவளிகை9 күн бұрын
பகலில் வரும் கனவுகளும் பலிக்கும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். பலிக்கின்ற கனவுகள் மிகத்துல்லியமாக தெளிவாகக் கனவில் வரும் என் வயது ஐம்பது. எனக்கு மூட நம்பிக்கை எதுவும் கிடையாது. மத நம்பிக்கையும் துளி கூட இல்லை. எல்லா கடவுள்களையும் வாழ்ந்த மனிதர்களாகவே பார்க்கிறேன். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்த்துள் வைக்கப்படும்‘ என்ற குறளை நான் நம்புகிறேன். அந்தக் கடவுள் தோன்றிய வரலாற்றை வைத்து, உண்மை எவ்வளவு சேர்க்கப்பட்ட கற்பனை எவ்வளவு என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக எந்தக் கடவுளையும் நான் நிந்திப்பது இல்லை. நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தி இருக்கலாம், அது பிரபஞ்ச சக்தியாகவோ, ஏதோ ஒரு இறைவனாகவோ, இல்லை ஹாக்கின்ஸ் சொல்வது போல் இயற்பியல் விதியாகவோ இருக்கலாம். நான் விருப்பிப் பார்க்கும் சேனல்கள், Mr. GK, Sacretes Studio மற்றும் Dr. Arunkumar. இவர்களையெல்லாம் மக்கள் மனதில் படிந்துள்ள அறியாமை இருளை அகற்றும் மாமனிதர்களாகக் கருதுகிறேன்.
@Thiruprakashcb9 күн бұрын
inception movie la soliruka concept mari lita iruku, nice.
@sanjith3717 күн бұрын
I'm also a Lucid dreamer bro. ❤
@varunprakash62079 күн бұрын
Dream is only way to escape to Problem mind overthinking problem happens in life Lucid dreams creative world Imagination 🤯 of future prediction The science research of dream through neurology Till now Human cannot find how the dream happen in human beings
@rajakannan42926 күн бұрын
Interesting....Able to relate with the book, why we sleep by Matthew walker...
@simplestatus48819 күн бұрын
Lucid dream la na expert paathi kanavula mulichalum marupadiyum continue pannuven...
@vanithashriyan16689 күн бұрын
Such an interesting video.....
@PrathikSaravanan10 күн бұрын
Serious debunk series pannunga
@mayilsekar29010 күн бұрын
சிறப்பு 👍👍🤝
@KK-Music1Ly9 күн бұрын
தங்கலான் திரைப்படம் நினைவுக்கு வருகிறது...
@vignesh6221Күн бұрын
Hi bro. Nan ungalita onnu kekanum. Nan kanavula than iruken ithu nijam illanu feel panni antha kanavula enaketha mari mathi iruken. But apadi matha arambitchathum romba seekirama elunthuduren. Inception padathula dream la attack arambitchathum veliya vanthuduvangale apadi. Ithapathi ethuna idea iruka. Therinjuka romba asaiya iruku 😌
@r.r.sresevaballaun580810 күн бұрын
Super informations sir keep continue sir thank you very much my dear sir.
@VijayKumar-xi1gl10 күн бұрын
Nice bro...Hope in the future, we will not work during our dreams 😂