Science of Human Evolution | மனித பரிணாமம் | Tamil | Pokkisham | Vicky | TP

  Рет қаралды 104,558

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 573
@iraidhasan4392
@iraidhasan4392 5 жыл бұрын
நன்றி சகோதரரை, இனியாவது தெறிந்து கொள்ளட்டும் நாம் எப்படி தோன்றிநோம் என்று....
@rawgreenagency1011
@rawgreenagency1011 5 жыл бұрын
உங்கள் வீடியோகளில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த வீடியோ தான் நீங்கள் அறிவியல் சார்ந்த பதிவுகள் அதிகம் போட எனது தாழ்மை வேன்டுகோள்
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 жыл бұрын
தமிழ் பொக்கிஷம் பதிவுகள் எப்போதும் அருமை.... வாழ்த்துகள்...
@shriramsachi
@shriramsachi 5 жыл бұрын
ஜாதிகள் மதங்கள் நிறங்கள் நாடுகள் படித்தவன் படிக்காதவன் எழை பணக்காரன் நல்லவன் கெட்டவன்.. இவ்வளவு பிரிவினைகளை தன்னுள் கொண்ட மனித இனத்திற்கு இந்த பதிவு மிகவும் அத்தியாவசியம் தான் நண்பா ❤️ பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் என்றும் உம் மேல் பொழிய வாழ்த்துகிறேன் 🙏
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 3 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்... ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி... திருத்தம் : சாதிகள்
@srikanthcolin4675
@srikanthcolin4675 5 жыл бұрын
உங்களது அறக்கட்டளை ஓங்கி வளர வாழ்த்துகள் விக்கி .
@neeind5
@neeind5 5 жыл бұрын
Enna arakattalai pa?!
@phoenixflying8717
@phoenixflying8717 5 жыл бұрын
விக்கி மற்றும் நண்பர்களே "தமிழ் சிந்தனையாளர் பேரவை" kzbin.info பாருங்கள். அதிர்ச்சியாக உள்ளது. மகாபாரதம் நடைபெற்றது தமிழகத்தில்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. பாண்டியர்கள்தான் பாண்டவர்கள், குறவர்கள்தான் கௌரவர்கள் என்று விளக்குகின்றார். இவரின் கூற்றை சரி அல்லது தவறு என்று கூற அனைவரும் பாருங்கள். ஒவ்வொரு காணொளியும் அதிர்ச்சியாக இருக்கிறது. நம் வரலாறு என்று எண்ணும் அனைத்தும் திரிக்கப்பட்டது என்று எண்ணத்தை ஏற்படுத்தும்.
@srikanthcolin4675
@srikanthcolin4675 5 жыл бұрын
@@phoenixflying8717 உண்மைதான் . பிரதோஷ விரதம் பதிவை பார்த்து நான் அதிர்ந்து போனேன் சகோ.
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
Civil Service exam preparation pathi konjam sollunga ....adhoda ovvaru cadres and values adhukaga nammaloda(aspirants) dedication pathi sollunga ..... atha pathi konjam viriva oru topic kudunga ....thank U !
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
அருமை .........பதிவில் நீங்கள் குறிப்பிட்டது போல வருடங்கள் செல்ல செல்ல ...மனிதனின் அறிவு வளர்ச்சி அதிகமாகும் என்று சொல்கிறீர்கள் .....ஆனால் நம் தமிழ் முன்னோர்கள் இந்த உலகத்திற்கு வழங்கிய அறிவியலோ .....கலையோ ....வாழ்க்கைமுறைகளோ ....கலாச்சாரம் ...ஆன்மிகம் ....இவற்றை பற்றி அவர்களுக்கு பின்னால் வந்த நம்மால் ஏன் இன்னும் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை ??? பரிணாம வளர்ச்சியில் அறிவும் வளர்ந்திருந்தால் ...அவர்களையும் தாண்டி அல்லவா நாம் பயணத்திலிருக்க வேண்டும் ...ஆனால் இப்பொழுது நடப்பது என்னவோ ஒரு சுழற்சி போல் தான் உள்ளது ....நேர்கோட்டில் செல்லும் வளர்ச்சியாக தெரியவில்லை ....முன்பு கண்டுபிடித்ததை நாம் மேம்படுத்துகிறோம் என்று தான் தோன்றுகிறது !
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 жыл бұрын
அருமை 👌 இந்த பதிவை பார்த்த உடன் நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்கள் சொல்கிறீர்கள்!!!
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 5 жыл бұрын
Sudha S என் மனதில் தோன்றிய கருத்தும் இதுவே...அதை உங்கள் பதிவு பிரிதிபலித்தது...
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
நன்றி தோழரே 🙏 !!
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
நன்றி தோழி 🙏!
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
@@sudhas5992 மனதில் எழுந்த கருத்துருக்களை பதிவிட்டமைக்கு நன்றி
@jothia8844
@jothia8844 5 жыл бұрын
மெய்சிலிக்க வைக்கிறது தோழரே
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 5 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நீண்ட நாட்களுக்கு அப்புறம் அறிவியல் சார்ந்த விடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@velang2713
@velang2713 5 жыл бұрын
விக்கி அண்ணா இன்று பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்னதுபோல கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் உள்ளது இதனால் அடுத்து வரும் வீடியோவிற்கு நான் காத்திருக்கிறேன் மிக விரைவாக பதிவிடவும்
@rameshbabu2656
@rameshbabu2656 5 жыл бұрын
உங்கள் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்
@amimom24hours5
@amimom24hours5 5 жыл бұрын
My son & me My son- முதன்முதல எந்த உயிரினம் தோன்றியது Me- ஒரு செல் உயிரி அமீபா My son- ஆடு அதிலிருந்து தான் வந்துச்சா? Me- ஆமாம் My son- மாடு அதிலிருந்துதான் வந்துச்சா? Me- ஆமாம் My son- நீங்களும் அதிலிருந்து தான் வந்தீங்களா? Me- மனித இனம் அதிலிருந்து தான் வந்தாங்க My son- அப்படினா நம்ம மட்டும் பேசுறோம் Me- 😢?
@gunaseelan6094
@gunaseelan6094 5 жыл бұрын
Nice thought
@பம்பாய்காரன்-ற2ள
@பம்பாய்காரன்-ற2ள 5 жыл бұрын
Thanks Vikki... This is from Volga to Ganga book... supera chinna Chinna storya sollirupanga...thaai vazhi samugam....
@dineshkumarmsccs6539
@dineshkumarmsccs6539 5 жыл бұрын
Manitha parinamathai vilakiya vitham arumai Vignesh Anna
@TorqueTalk-e3p
@TorqueTalk-e3p 3 жыл бұрын
அவர்கள் உடலுறவு பற்றி எப்படி அறிந்திருக்க முடியும் நண்பா
@Arunainr
@Arunainr 2 жыл бұрын
Animals a pathu therinjukitanga
@BHAGAVADGITAN
@BHAGAVADGITAN 10 ай бұрын
Athu naturalaana process yaarum solli thara theavaye illa
@muthupandim7970
@muthupandim7970 5 жыл бұрын
நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்
@Dj_AVIK
@Dj_AVIK 5 жыл бұрын
Ungalin thamiz ucharippu migavum arumaiyaga ulladhu thambi
@virusignsaranthangiviru5342
@virusignsaranthangiviru5342 5 жыл бұрын
அருமை
@behealthy8306
@behealthy8306 5 жыл бұрын
பயணுல்ல தகவல்கள் நன்றி
@k7danceschooltiruvannamala151
@k7danceschooltiruvannamala151 3 жыл бұрын
Ok brother vedios super. adam and eval yaaru brother
@samsonebinazer5834
@samsonebinazer5834 3 жыл бұрын
Avuga bro really truth. Created by God
@mohammedehiya213
@mohammedehiya213 5 жыл бұрын
அறிவியல் சொல்லும் மனித பரிணாமம் .... டார்வின் கோட்பாடு ... Pseudoscience பற்றி விளக்குங்கள் சகோ ....
@mariammalvenkatasamy1802
@mariammalvenkatasamy1802 5 жыл бұрын
Nice... School la padichatha ellam remember pannathu pola irunthathu.. Waiting for next video
@mariyamobile3806
@mariyamobile3806 5 жыл бұрын
அருமை தெளிவுக்கு நன்றி
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 5 жыл бұрын
அருமையானா பதிவு அண்ணா
@Jaganathan1991
@Jaganathan1991 5 жыл бұрын
வணக்கம் ...அருமை நண்பரே .....உம் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@sedhumannan7384
@sedhumannan7384 5 жыл бұрын
நீ தினந்தோறும் நல்ல பயன்தரும் செய்திகளை தருவதால். என்னால் முடிந்த பட்டம் தருகிறேன் #நற்செய்தி நாயகன்# நான் உன்னிடம் பேசும் பொழுது விக்கி என்று சொல்ல மாட்டேன். நற்செய்தி நாயகன் என்றுதான் சொல்வேன்
@TamilPokkisham
@TamilPokkisham 5 жыл бұрын
Wowwww
@shalinim4814
@shalinim4814 3 жыл бұрын
Thank u sooo much anna hats off tour effort
@PradeepKumar-nd9nh
@PradeepKumar-nd9nh 5 жыл бұрын
Nice and short one. I'm very much interested in these kind of scientific topics...
@nrbalannrbalan9786
@nrbalannrbalan9786 5 жыл бұрын
நல்ல முயற்சி தொடரட்டும்
@vijayavani2717
@vijayavani2717 5 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோ.. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.. நான் உங்களிடம் கேட்க நினைத்த கானொளி.. நன்றி
@poovarasanthanikachalam1702
@poovarasanthanikachalam1702 5 жыл бұрын
Science bookayum, history bookayum mixer arachu kudicha mathiri irruku, and one small request brother numbers, amount sollum pothu subtitles potta innum nalla irukumnu yenaku thonuthu. Intha video sema and I'm waiting for part-2.👍
@jvaradharaj7793
@jvaradharaj7793 2 жыл бұрын
-
@mohamedjameelkhans3403
@mohamedjameelkhans3403 5 жыл бұрын
அருமை???????? !!!!! நல்ல கவிதை கொடுத்தீர்கள் சகோதரர்!!!!
@சிறகுகள்-ழ4ங
@சிறகுகள்-ழ4ங 5 жыл бұрын
அருமையாக புரிந்தது நண்பரே
@murugangandhi5674
@murugangandhi5674 4 жыл бұрын
nice information bro
@hariooty129
@hariooty129 5 жыл бұрын
I know that bacteria is initial for this world but families u say (animals) first time watched . Really interesting
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 5 жыл бұрын
நன்றி விக்கி..
@kishorenagarajan6975
@kishorenagarajan6975 2 жыл бұрын
வாழ்க தமிழ்
@619VENKAT
@619VENKAT 5 жыл бұрын
அருமையான தகவல்
@nagarajans1833
@nagarajans1833 5 жыл бұрын
அருமை நல்ல research .நீங்க வேற level வாழ்த்துக்கள்.நல்ல புரிந்தது.நம்ப பிரபாகரன் குணா நலன் பேசுங்க.தமிழர் பெருமை அடைவார். side by side தமிழ் வரலாறு நாவல் பசங்க நல்ல இருக்கும்.
@filmokaaran
@filmokaaran 3 жыл бұрын
3:34 Atha bacteria than ippo nama body la, mouth la lam irukku. Athu namalaala than valudhu
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
👍
@iamkabilan
@iamkabilan 5 жыл бұрын
This video is awesome. Everyone should read "origin story" book Keep going
@sabarishg8316
@sabarishg8316 5 жыл бұрын
Hi Vicky The first organism in the earth is from fungal family , unicellular organism which has helped us to create ozone layer
@chinnannankarthik6193
@chinnannankarthik6193 3 жыл бұрын
Fungal is a multicellular organism. Moreover, fungus or plants cant emits O3
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 5 жыл бұрын
நம்ம உடலில் உள்ள டி.என்ஏ புரத மூலக்கூறுகள் அண்டத்தில் உள்ள சில கற்களிலும் உள்ளது...
@oneone3054
@oneone3054 5 жыл бұрын
Super anna olai suvadi patiti sollunga anna plizz
@rajarathinam.s9654
@rajarathinam.s9654 5 жыл бұрын
Arumaiyana vilakkam anna
@YuvaRaj-vv5xc
@YuvaRaj-vv5xc 4 жыл бұрын
Story super anna.... semma.... yedha movie anna.... idha ulagai padatha iruvan.... idha ulagil ulla yella uyirukum sodhakarar iraivan.... manidhan manil uruvaka patan... yenave manil pudhaika patu manile mudivu perugiran.... . Kadavul than idha ulagai padaithar matrum uyrinamum...... kadavul thanoda sayalil manidhainai padaithar....... yenave than avaroda jeevana kodathar.... idhu ena punidhamana anbu.... neega purijikalana kuda paravala aana unga ugathalam thinikadhiga..... science soludhunu...... bible ah konjam read panuga yellame puriyum..... 👍👍👍👍👍
@krajuraju3503
@krajuraju3503 5 жыл бұрын
நன்றி அண்ணா
@bselvam90
@bselvam90 5 жыл бұрын
அண்ணா இன்றைய பதிவில் நிறைய புதிய தகவல்கள் கூறினீர்கள்...குறிப்பாக பூமி மூன்று முறை அழிந்து பிறந்தது, கோவேரி கழுதை மற்றும் ஒரு செல் உயிரி பற்றியது....
@praveenrajsr2112
@praveenrajsr2112 5 жыл бұрын
Enakkku oru sandhegam naa kurangu manidhanaaga parinamithadhu endraal appozhudhu irundha vilangugalil edhuvum aararavu konda uyiranamaaga en innum parinamikka villai?
@vivek5147
@vivek5147 5 жыл бұрын
Arumai nanba mikka nandri
@maheswaranlingadurai2582
@maheswaranlingadurai2582 5 жыл бұрын
அனைத்து தலைப்புகளிலும் அருமையாக தகவல் கொடுக்குரீங்க நண்பா மகிழ்ச்சி
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
Arumai video
@pugazhtharnicreations6215
@pugazhtharnicreations6215 5 жыл бұрын
பதிவுக்கு நன்றி அண்ணா
@ragudeva7332
@ragudeva7332 5 жыл бұрын
அருமை
@priyajagan8648
@priyajagan8648 5 жыл бұрын
வணக்கம் அருமை சகோ...இதனின் தொடர்ச்சி காணொளி எப்போது வெளியிடுவீர்கள்??? நன்றி...
@manimaran-ws1yy
@manimaran-ws1yy 4 жыл бұрын
Very interested to me
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Most interesting topic😍
@indiancomputerkatchi5534
@indiancomputerkatchi5534 5 жыл бұрын
நல்ல பதிவு
@gajendrand1367
@gajendrand1367 5 жыл бұрын
Sir Election mudium varai political awarenes pathivu podunga
@monstermurugan7001
@monstermurugan7001 5 жыл бұрын
நண்பரே பல்லி, தேரை, ஈ, எறும்பு, தேள் இவற்றின் ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கை முறையை கூறுக
@naveenamresh6339
@naveenamresh6339 5 жыл бұрын
Anunnaki theory pathi pesunga bro....
@PRAKASHKUMAR-mk6ld
@PRAKASHKUMAR-mk6ld 5 жыл бұрын
Vanakkam Vicky. There are talks about "missing link" in the human evolution. Can you please talk on that? This post, as like any other post of your's, is wonderful and informative. Oru suggestion: konjam story telling nonlinear ah pora maari irukku. Can you please think on that?. Thanks for service bro. All the best for our trust. We'll all support you.
@israamman7634
@israamman7634 5 жыл бұрын
He is not an encyclopaedia - why do you force him to speak on things he doesn’t know? Read and find out for yourself
@lenasalpons1351
@lenasalpons1351 5 жыл бұрын
Nice brother நன்றி
@rajurevenger4929
@rajurevenger4929 4 жыл бұрын
Nice lesson
@artandsoul860
@artandsoul860 5 жыл бұрын
superb nformation...
@rameshsubramaniam7490
@rameshsubramaniam7490 5 жыл бұрын
Super
@arundavidjoyson5421
@arundavidjoyson5421 4 жыл бұрын
மனிதன் எப்படி வந்தான் என்று தெரிந்து கொள்ள ஆசையா இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் பைபிள் படியுங்கள் ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் 😄
@adityapandian
@adityapandian 5 жыл бұрын
Excellent News
@nimalan5801
@nimalan5801 5 жыл бұрын
Bro talk about blood cancer...3 types iruke... Talk about 3 blood cancer
@neeind5
@neeind5 5 жыл бұрын
Vickypedia!! Semma info Bro😊.. Thnx for sharing🙏🏻 Apdiye fantasy world ku pona mathiri irunthatu... Lakhs n crores of years!!!🤠
@mohammedhabeeb4538
@mohammedhabeeb4538 5 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாமே வெறும், Theory. yet to be proved!
@rathinarajajeyaraj1502
@rathinarajajeyaraj1502 5 жыл бұрын
god created everything... it is also to be proved..
@tamiltruthersofficial6931
@tamiltruthersofficial6931 5 жыл бұрын
@@rathinarajajeyaraj1502 evolution is a lie
@arameerbasha158
@arameerbasha158 5 жыл бұрын
விக்கி அண்ணா மதிய வணக்கம்😍😍
@vikneswaran5312
@vikneswaran5312 5 жыл бұрын
nice topic bro
@AM-gi1cp
@AM-gi1cp 5 жыл бұрын
Anna you are the best!
@mbvoip4681
@mbvoip4681 5 жыл бұрын
விக்கி, நீங்கள் சொல்வது உன்மை என்றால், 2019 வருடங்களாக மனிதர்களில் எந்தவித பரிணாமும் ஏற்பட்டதாக எந்த செய்தியும் (வரலாறும்) நமக்கு கிடைக்கவில்லையே ஏன்?
@vinothraj6740
@vinothraj6740 5 жыл бұрын
Manusa parinama valarchi idhoda ninurucha? Ila inum changes erpaduma? In body?
@sujinas2434
@sujinas2434 5 жыл бұрын
Thala anniya mudhaleedugalaal india sandhikkum aabathugal mattrum ulagamayamaakalin theemaigal pathi video poodunga
@mjfashions5594
@mjfashions5594 5 жыл бұрын
Super anna..waiting from 12'o clk to see ur videos..eagerly waiting for next video👍👍👍
@nithyas8689
@nithyas8689 5 жыл бұрын
அருமை அண்ணா.
@radhakrishnanradhakrishnan1997
@radhakrishnanradhakrishnan1997 5 жыл бұрын
நல்ல தகவல்***
@mohamedmoosa2574
@mohamedmoosa2574 5 жыл бұрын
Earth la irunthu One cell life nu solrigale athuku eppadi ouir (life) vanthuchu. Earth maari athuvum ouir illama thana irukanum.
@santhoshkumar6620
@santhoshkumar6620 5 жыл бұрын
Nice topic bro..... Tibet pathi peasunga
@moorthydeva6388
@moorthydeva6388 5 жыл бұрын
Nice topic Thank you
@meenaelangovan9378
@meenaelangovan9378 5 жыл бұрын
Nice anna
@vinesh-758
@vinesh-758 5 жыл бұрын
வணக்கம் விக்னேஷ் நம் முன்னோர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது என் கற்பனை
@mahamani3161
@mahamani3161 4 жыл бұрын
Vicky konsam Aariyapatta pathi oru video poduga
@eeekeshavraj.k3709
@eeekeshavraj.k3709 3 жыл бұрын
Superb brother awesome
@srinivasanr5157
@srinivasanr5157 5 жыл бұрын
Super bro..I like it
@clementclem1789
@clementclem1789 5 жыл бұрын
Pha semma waiting for next video..
@syedahemedbuhary7934
@syedahemedbuhary7934 5 жыл бұрын
sirappana video
@RajaRaja-vu9hj
@RajaRaja-vu9hj 5 жыл бұрын
மனிதன் மண்ணினால் உருவாக்கப்பட்டவன் மண்ணுக்கே திரும்புவான் என்றுதான் இயேசு சொன்னார்
@vishnuvardhan-ic1mk
@vishnuvardhan-ic1mk 5 жыл бұрын
Sand or soil is majorly made up of silicon and with other components But not even a 0.01% silicon in present in human body
@israamman7634
@israamman7634 5 жыл бұрын
vishnu vardhan go to school brother
@vishnuvardhan-ic1mk
@vishnuvardhan-ic1mk 5 жыл бұрын
@@israamman7634 y fact thana sonnan
@israamman7634
@israamman7634 5 жыл бұрын
Vishnu, that was just Darwin’s theory, bro - not established or proved by science - whatever is proved is called law - not theory - we are constituents of DNA - DNA is a language that has 4 letters in its alphabet - this is the way the Supreme Eternal Spirit spoke and made everything- you can read the book of Genesis by Moses and the book of John if you want a clear understanding - may Jesus, who being Spirit and who became flesh guide you - ask Him and He will help you understand as you read these books. All the best!
@vishnuvardhan-ic1mk
@vishnuvardhan-ic1mk 5 жыл бұрын
@@israamman7634 apa un mandai la mannu iruku nu othukuriya
@elakkiyaelakkiya4295
@elakkiyaelakkiya4295 5 жыл бұрын
Just atend a 12th zoology class....☺☺☺
@ramkrish7375
@ramkrish7375 5 жыл бұрын
Fact and super
@tnpscgeneraltamil7108
@tnpscgeneraltamil7108 5 жыл бұрын
Nice information
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 5 жыл бұрын
நன்பா நீங்கள் பல நல்ல பதிவுகளை பதிவு செய்கிரீர்கள் நீங்கள் இவ்வளவு தேடல்கள் செய்து கஸ்ட்டப்படாமல் குர்ஆனை ஒரு முறையாவது படித்துப்பாருங்கள் அப்போது உங்களுக்கான தெளிவான விளக்கம் கிடைக்கும்.நன்றி..
@elaarasan713
@elaarasan713 5 жыл бұрын
Bro first baktiruya uruvachinu sonninga. Appo virus uruvakalaiya. Thanks bro, super Ra irunthathu
@israamman7634
@israamman7634 5 жыл бұрын
He is the virus - trying to talk of things he doesn’t understand - has no inkling about
@rajeshrajesh5375
@rajeshrajesh5375 5 жыл бұрын
Super.
@anandraj6209
@anandraj6209 5 жыл бұрын
Remember all things! Super Anna! Part 2 !
@chinniahvimalanathan110
@chinniahvimalanathan110 5 жыл бұрын
Very good. Milligan is 'meiyeram' in thamizh. Please use that word also. Thank you.
@chinnannankarthik6193
@chinnannankarthik6193 3 жыл бұрын
Donkey and horse - not a same species with different chromosome numbers, so there are many issues with chromosome paring during fertilization by which mules (may) comes out as a infertile offspring. But in case of jersey and kangayam, both are coming same species (only varieties are different) with same chromosome numbers. So combination of jersey and kangayam can produce healthy and fertile offspring.
@anandhakumarak2719
@anandhakumarak2719 5 жыл бұрын
Ncc patthi oru video podunga
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 122 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН