மனிதர்களின் தோற்றம் ஆப்ரிக்காவா தமிழகமா? Part 2 I Science vs just so stories I Payitru padaippagam

  Рет қаралды 14,016

Scientific Thamizhans

Scientific Thamizhans

Күн бұрын

Пікірлер: 324
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hpPWpq2Hdplkrbc A fantastic lecture on human evolution by Christ Stringer. . . . . . . . ஸ்ட்ரிங்கர் பெரிய பருப்பா? என வரவேண்டாம் உறவுகளே.
@suriya622
@suriya622 2 жыл бұрын
సరే మిత్రమా, ఏడవకు
@Menaka253
@Menaka253 Жыл бұрын
❤ kzbin.info/www/bejne/bXbRpZWXbLyGpLs 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது
@irusan.rajaguru
@irusan.rajaguru Жыл бұрын
தாங்கள் மேற்கோள் காட்டும் டார்வின் கோட்பாடுகளை எதிர் வாதம் செய்யும் இந்த புத்தகத்தை "Independent Birth of Organisms" படித்து விட்டு அதை பற்றியும் பேசுங்கள். kzbin.info/www/bejne/mqrLpYxtgbtkqLM
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
மன்னர் மன்னருக்கு prehistoric பத்தி சரியா தெரியல னு சொன்னீங்க எனக்கு என்ன தோன்றுதுனா உங்களுக்கு அவர் என்ன சொல்லுகின்றார் என்பது புரியவில்லை.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
நீங்கள் விளக்குங்க ப்ரோ
@bylaw1987
@bylaw1987 2 жыл бұрын
@@user-anbu_thanga_ellame 😀😀😀 therinja panna mattaara , engalukku kekka mattum thaan theriyum
@sanjivinsmoke7228
@sanjivinsmoke7228 2 жыл бұрын
அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் ஒன்றும் கடினமான தகவல்களை சொல்லவில்லை.
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
Sarie poie avarayae follow pannunga.. unable to satisfy everyone.. u go with what you like
@DineshKumar-ut4ph
@DineshKumar-ut4ph 2 жыл бұрын
Please tell details, simply saying not correct. It seems like you don't have elementary education
@thoughtprocess6615
@thoughtprocess6615 Жыл бұрын
You are deserve to have million subscribers.
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 2 жыл бұрын
அவர் அறிவியலில் மட்டும் அல்ல பொருளாதாரம், மொழியியல், வரலாறு போன்ற துறைகளிலும் extraordinary claims வைக்கிறவர். As Carl Sagan famously said, "extraordinary claims require extraordinary evidence".
@BG_23281
@BG_23281 2 жыл бұрын
மன்னர் மன்னர் தகுந்த ஆதாரங்கள் கொண்டு தான் பேசுகிறார்… நீங்கள் சொல்வது selective picking polave படுகிறது.. I think Mannar Mannan has clear points and evidence.. you will get a reply as well .. let’s see
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
ஆதாரம் 😂 ஆதாரம் னு சொல்றதுலாம் ஆதாரம் இல்லை ப்ரோ..., 😂அதுக்கு படிக்கணும் சரி அந்த கற்கருவி ஹோமோ செப்பியன்ஸ் பயன்படுத்தியதற்கு அவர் வீடியோ ல இருந்து ஆதாரம் தாங்க
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
@@user-anbu_thanga_ellame yov ivanungaluku Homo sepeians la theriyathuya.
@smohan20953
@smohan20953 13 күн бұрын
இவர் கூறுகிறது போல வலிமையான ஆதாரத்துடன் ம.ம விளக்கவில்லையே! அப்படியென்றால் புரிதல் போதவில்லைதானே! புரிதல் குறைவுயெனில் அது பற்றி பேசாதிருத்தல் பிறருக்கு நல்லது,
@Menaka253
@Menaka253 Жыл бұрын
❤ ❤ kzbin.info/www/bejne/bXbRpZWXbLyGpLs 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது
@robinhood9385
@robinhood9385 2 жыл бұрын
You are a Telugu so you don't want Tamils to be the first civilization, born and brought in Tamilnadu though being a Telugu this is what you give back to Tamilnadu, shame on you..
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Good lot of assumptions in there
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
😂😂😂ஆத்தாடி ஆத்தா வருசத்துக்கு ஒருத்தன் கிட்ட சிக்கி ர்றோம்யா😂😂
@sarathyfms
@sarathyfms 2 жыл бұрын
அவருடைய மறுப்பு பதிவு ல மறுபடியும் ஒருமுறை உங்களுக்காக, இது என்னுடைய கருத்து இல்லை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் சொன்ன கருத்து னு தெளிவா சொல்றாரு.... ஆனால் நீங்கள் மறுபடியும் மன்னன் க்கு பதில் கூறுகிறீர்கள்.... முதலமைச்சர் க்கு பதில் கூறுங்கள்.... நீங்கள் தவறாக சொல்லாதீர்கள் என்று
@Menaka253
@Menaka253 Жыл бұрын
❤ kzbin.info/www/bejne/bXbRpZWXbLyGpLs 0:21 இதில் என்ன ஒரு விடயம் என்றால் தமிழர் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அனைவரும் தமிழர்கள் இல்லை அதுதான் மிகப்பெரிய கவலை இந்த வீடியோ மன்னர் மன்னரால் உங்களுக்காக பதிவிடப்பட்டது
@கிராமத்துகாத்து
@கிராமத்துகாத்து 2 жыл бұрын
மனிதர்களின் தோற்றம் ஆப்ரிக்காவ தமிழகமா என்பதை ஆதிச்சநல்லூர் கீழடி அகழ் ஆய்வுகளின் தரவுகளின் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும் உங்கள் இருவரின் தகவல்களும் சிறப்பானவை வாழ்த்துக்கள்
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
Athicha nallur 2500 years thaya old. Athulam ithula varathuya.
@mvishwarudrasivam2543
@mvishwarudrasivam2543 Жыл бұрын
இப்படி நீங்கள் மாற்றி மாற்றி சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக இருவரும் சேர்ந்து ஒரு நேரடியான காணொளியில் அவர் அவர் பக்கம் உள்ள ஆதாரங்களை எடுத்து வையிங்கள் யார் உண்மை செல்லுகிறார் என்று தெரியும்
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
ஆப்பிரிக்காவில் நடந்தவைகளை போலவே இந்தியாவில் மரபணு சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகப்படியாக நடத்தப்பட்டனவா நண்பா... ஏன் என்றால் நமது நாடுகளில் ஆய்வுகளின் முடிவுகள் வருவதே போராட்டத்தின் முடிவில் தான் வருகிறது... தெரிந்தால் கூறுங்கள்..
@lynxgopi4259
@lynxgopi4259 2 жыл бұрын
இதற்கு பதில் கூறுங்கள்
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
@@lynxgopi4259 1 மாதம் முடிந்துவிட்டது.. பதில்தான் இன்னும் வரவில்லை..
@kanchi_natraj8697
@kanchi_natraj8697 2 жыл бұрын
எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அவர் கேட்டகேள்விக்கு பதில் சொல்லு மேன்
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Apd என்ன கேள்வி கேட்டாரு
@hpravin
@hpravin 2 жыл бұрын
12:30-12:45 sir Aryan invasion theory fake right, i didn't got these portion with what you speak & showing sir
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
Aryan migration happened. And human migration always happens with war and fight. The winner takes the place. That's why North India speaks Indo European language
@hpravin
@hpravin 2 жыл бұрын
@@gobimurugesan2411 ok nga. Recent Rakhighari studies padichen. Adhan keten✌️After that i believed possibly Vedic and Tamil culture originate from IVC
@darkenergy822
@darkenergy822 2 жыл бұрын
Hi Nirmal, As a neutral listener I couldn't comprehend your points and relate with mannar mannan's videos . I believe Mannar mannan was very clear in his reply video. If he is wrong , can you point out where he is wrong like a list and ask his reply on those list . This way , we audience will know the truth and this leads a healthy discussion . If you are not doing this, then we don't know who has credibility on this matter.
@udhayakumarMN
@udhayakumarMN 2 жыл бұрын
Unfortunately, A Con man speaks better than lots of good people ..
@lakchutube
@lakchutube 2 жыл бұрын
Nirmal projects himself to be on a higher pedestal and dismisses Manner Mannan as uneducated and unqualified. It is evident in the way he daemonized Manner Mannan on the video cover of the first part. Manner Mannan is suggesting an alternate hypothesis, which Nirmal has trouble even to consider it. With such a bias, what he says loses credibility.
@udhayakumarMN
@udhayakumarMN 2 жыл бұрын
@@lakchutube problem is Extraordinary Claims Require Extraordinary Evidence Even today many religious people struggle to believe human evovled from monkey ...
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
@Lakshmanan Annamalai, my apologies if anything that I have said came out as I trying to project that I know more than Mr. Mannan does, Mr. Mannan clearly is superior to me in other aspects of history which I am not, hence I consciously keep myself away from working on videos that I don't know much about or outside my area of expertise. Having said that I won't shy away from stating that Mr. Mannan knows very little about Human palaeoanthropology and would recommend him to read more on that before dismissing scientific evidences as western conspiracy. Why do I dismiss Mr. Mannans hypothesis? because it is absurd. When it comes to a discussion about how babies are born, we discuss with all seriousness about the process that Involves sperms, eggs and lot of other biological processes, one cannot demand the "alternative hypothesis" that storks deliver babies to couples to be discussed along with it. We don't do that because we know Storks do not deliver babies. Likewise there is no point in discussing the ideas Mr. Mannan happens to discuss in his videos as an alternative to the well studied and proven scientific model that humans evolved and migrated out of Africa. I don't see in any way that Mr. Mannans works are benefiting anyone but himself and the ethno-nationalism he helps to grow. The response to the videos are quite clear from the response from his fans , it is no different from the Indian regressive right that dismisses that humans evolved from ape like ancestors and wants students to learn that IVF and head transplants were performed in vedic times.
@irusan.rajaguru
@irusan.rajaguru Жыл бұрын
​@@ScientificThamizhans தாங்கள் எழுதிய "ட்ரூடான்: ஒரு டைனோசரின் கதை" நூலை போன்று பற்பல நூல்கள் எழுதிட வாழ்த்துக்கள் அதை விடுத்து உங்கள் பொன்னான அறிவாற்றலை தனிநபர் குறித்தும் அவர் பேசிய விடயங்கள் பற்றியும் பேசி வீணாய் போகாமல் பார்த்துக் கொள்வது நலம்.. இதை ஏற்றுக் கொண்டீர்கள் என்று தெரிகிறது, அதனால் தான் பகுதி 3 காணொளி பதிவேற்றவில்லை போலும். நன்று.. "KZbin" செயலிகுள் தங்களுடைய ஆற்றலை சுருக்கி கொள்ள வேண்டாம். தாங்கள் நிறைய நூல்கள் வெளியிட வேண்டும்.. அது தங்களுடைய பெயர் நிலைப்பெற செய்யும். நம் எதிர்கால சமுகம் தங்கள் எழுத்தால் பயன்பெறும்.. தங்கள் புகழ் மெச்ச பட வேண்டும்.. நல்வாழ்த்துக்கள்..
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
Yuval Noah வின் history of sapiens புத்தகம் படித்திருக்கிறீர்களா???
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Yes, infact took his course on the same topic in 2011 before the materials used in the course was developed into a book. Has mixed reviews tough.
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
@@ScientificThamizhans அந்த புத்தகத்தின் கருத்தும் தங்கள் கருத்தும் மாறுபட்டு இருப்பதாக தோன்றுகிறது சகோ.
@nirmalradianz
@nirmalradianz 2 жыл бұрын
@@naturescreature8610 எங்கு எப்படி மாறுபடுகிறது?
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
@@nirmalradianz புத்தகம் படி homo sapiens தனி மனித இனம் தானே ஆனால் சகோதரர் இந்த காணொளியில் அவர்கள் homo erectus போன்ற மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கலாம் என்று கூறுகிறார்.
@ThamizhumAramum
@ThamizhumAramum Жыл бұрын
They say that neandarthals and homo sapiens did mate with each other it seems. Some researchers say that we homo sapiens actually destroyed neanarthals. Is it true? Can you make a video on this topic?
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
போன காணொளியில் நான் பதிவிட கேட்டது பொம்மையார் பாளையம் மண்டையோடு பற்றி... பதிவு செய்ததற்கு நன்றி...
@gokhulakrishna4170
@gokhulakrishna4170 2 жыл бұрын
thala neenga oru telungan endru na kelvi paten adha pathi unga karuthu enna.
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
அண்ணன் வணக்கம்.. சிறிது காலத்துக்கு முன்பிருந்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்கின்றேன் கேக்கின்றேன், ஆனால் உங்கள் பதிவுகள் பெரும்பாலும் பார்த்துமுடித்துள்ளேன் , அறிவியல் பற்றிய தகவல்கள் ஆதாரத்துடன் சொல்லுகிண்றீர்கள், இது அறிவியல் கற்கும் மாணவர்களுக்கு உந்துதுணையாக இருக்கும்.. ஆனால் பிற சில யூப் டூப்பர் அறிவியல் கதைகளை சொல்லுகின்றனர் அது போலி கதைகள் என்று நன்றாகவே தெரிகிறது, ஆனால் அவர்களின் அறிவியல் கதை இப்படித்தான் இருக்கு" நிலாவில் அளவை பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்கிறா என்பது போல்".. மிகவும் நன்றி அண்ணண் வாழ்த்துக்கள்..
@stephinpeter2942
@stephinpeter2942 2 жыл бұрын
செங்கடல் இருந்தது என்பதற்கு ஆதாரம் கொடுக்காமல் இருக்கட்டும் அப்புறம் தெரியும் யாரு நிலாவில் வடை சுட்ட கதை சொல்கிறார்கள் என்று
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
@@stephinpeter2942 அண்ணன் இந்த சேனலுக்கு நீங்க புதுசா?? இவரின் இவர்களின் அனைத்து வீடியோக்களையும் பாருங்கள்.. விஞ்ஞான விளக்கத்துடன் இந்த பிரபஞ்சத்தை புரிய வைத்து அந்த அறிவை வைத்து நாங்களே இந்த உலகை புரியும்படி மாற்ற இவர்கள் முயலுகின்றனர்.. ஆனால் கொஞ்ச அஞ்ஞானிகளோ புராணக்கதை சொல்லிக்கிவிட்டு இருக்கானுங்கள் யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லது.. புராண கதைகளுக்கு ஆதாரம்; கேட்டால் திருக்குறளை கை காட்டி விடுறாங்க உங்க ஆளுங்க.. அவனுங்கள்தான் பிராடு அறிவியலாளர்கள் என்றால் நீங்கள் அவர்களையே மிஞ்சிடுங்க போல இருக்கு வாழ்த்துக்கள் அங்கேயே போய் குந்தி இருந்து பாட்டி நிலாவில் வடை சுட்ட கதை அப்புறம் குமரிக்கண்டம், குரங்கு கட்டிய இராமர் பாலம், ஆதாம் ஏவாள்,, இராவணனுக்கு 10 தலைகள், மஹாபாரத காலத்திலையே பிரம்மாஸ்திரம் என்னும் அணுகுண்டு இருந்தது, அப்புறம் கடவுள்தான் எல்லாத்தையும் படைத்தான் என்று மனிதன் சொன்ன கடவுளை கை காட்டுவது அப்புறம் அந்த கடவுள்தான் உண்மை இந்த கடவுள் பொய் என்பதும்.. போங்க சார் கூத்துமேடையில் கதிரைகள் சும்மா கிடக்கு போய் குந்தி இருங்க..😀😀😀😆😆😆😁😁
@stephinpeter2942
@stephinpeter2942 2 жыл бұрын
@@Xman-h2z இவரிடமிருந்து அறிவியல் தெரிந்து நீங்கள் உருப்பட்ட மாதிரிதான் 😂😂😂😂😂😂அந்த செங்கடல் என்ன ஆச்சு 😂😂😂😂
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
@@stephinpeter2942 அறியவியலாளர்களுக்கு அறிவியலாளர்கள் பேசும் மொழி புரியும்!!! ஆனால் புரளி கட்டியக்கத்தை புராணம் சொல்பவர்களுக்கு அறிவியல் புரியாது சார்.. சார் நான் இவர் போன்ற ஆசியர்களிடம் கல்வி கற்றதனால்த்தான் என்னால் இவ் பிரபஞ்சத்தை புரிய முடிகிறது..
@stephinpeter2942
@stephinpeter2942 2 жыл бұрын
@@Xman-h2z தான் படித்த மேதாவி என்ற எண்ணத்தில் ஒருவரை தரம் அற்ற வார்த்தைகளால் விமர்சிப்பது நல்ல கல்வி கற்றிருக்கிறார்கள்👍
@ராசுஹரி
@ராசுஹரி 2 жыл бұрын
அறிவுசார்ந்து பேசிகொள்வதில் தவறில்லை. சாதாரண மக்களாகிய நாங்கள் உங்களிடம்மிருந்து இவற்றை எல்லாம் தெரிந்து கொள்கிறோம். நன்றி நண்பர்களே.
@ajithsam2404
@ajithsam2404 2 жыл бұрын
i see scientific thamizhan's as the patriotic channel !! as they really care of telling true knowledge to their fellows !! Good job.
@subramani6119
@subramani6119 2 жыл бұрын
🙂
@venkateshtrunkcreationstud1378
@venkateshtrunkcreationstud1378 2 жыл бұрын
😂😂😂
@SuperKevjack
@SuperKevjack 2 жыл бұрын
Pray, is there a reason for using American pronunciations for English words in your videos? I reckon it would be best to stick to the standard British or Indian pronunciations, especially for scientific and technical terms. I had difficulty understanding words like Chalcolithic, Levalloisian, etc. I am more accustomed to hearing the word like Chalcolithic, for example, pronounced as /ˌkalkə(ʊ)ˈlɪθɪk/ instead of /kal′kə lith′ik/. Many thanks for making and publishing this video, Mr Rajah! Please continue to make more videos! All the best to you, sir!
@Sangimalai90
@Sangimalai90 2 жыл бұрын
உங்களுடைய பல்வேறு பொய் புரட்டு தகவல்களை மன்னர் மன்னன் முறியடித்ததற்கு உங்கள் பதில் என்ன?
@Sangimalai90
@Sangimalai90 2 жыл бұрын
உங்களின் நோக்கம் தமிழர் வரலாற்றை சிறுமைப்படுத்துவதா? அல்லது உயர்த்தி பேசுவதா?...
@gajendhiranp5957
@gajendhiranp5957 2 жыл бұрын
Bro what are the papers you showing? Where it is available? Explain Where it is available?
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
All scientific papers mentioned in the video are available in the description of the video.
@dineshanandm4415
@dineshanandm4415 2 жыл бұрын
It is really a complex topic. Lots of research work is required. Theories can change over time depends on new findings and facts. But happy to see good discussion like this than having discussion on stupid things. Hopefully we will grow as good community.
@tsepravinkumar
@tsepravinkumar 2 жыл бұрын
Glad someone takes effort to clarify such fake science claims which could easily spread in this information age. Appreciate it.
@murugesanvetri2961
@murugesanvetri2961 2 жыл бұрын
சென்ற காணொளி கருத்துக்களை பார்த்து ம் இந்த காணொளி ம்ம்
@dmprasath9458
@dmprasath9458 2 жыл бұрын
I don't get it bro , Namma dhan first uh nu en desperate ah prove panna try panranga ? Anyways keep up the good work bro and thankyou...
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Yes, but fact is different from fiction.
@tamilansiva
@tamilansiva 2 жыл бұрын
Ennoda palaya comment ku enda answer ,sollala answer theriyadha.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
அடேங்கப்பா இவரா
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
Yenna question
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
Ada racist kothiyane
@tamilansiva
@tamilansiva 2 жыл бұрын
@@gobimurugesan2411 unnaku modhala racist meaning theriyuma. Edhume theriyama sombu adika vandhudu aprm kelvi ketta racist nu sollu odipoidu seriya. Ethana naal ipadi pesuvinganu pakalam oru nal yaru unmayana racist nu theriyum.
@indranmahendran
@indranmahendran 2 жыл бұрын
Great video. Thanks
@muthuswamy2650
@muthuswamy2650 2 жыл бұрын
There's no reason to deny the Mannar Mannan concept. Please avoid the conflict between. Try to bring out the truth, not against Thamizhan. I think you are not look like African groom.
@unknownruler6425
@unknownruler6425 2 жыл бұрын
உங்கள் கருத்து பல வரலாற்றை திரித்து சொல்கிறீர்கள் இதை நாங்கள் நம்ப தயாராக இல்லை உங்களிடம் சரியான தரவுகளே இல்லை! உங்களுக்கும் sfit கும் எந்த வித்தியாசமும் இல்லை
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
எது வரலாறு திரிப்பு னு சொல்லு னு கேட்டா பேச சரக்கு இருக்கா 🤣 உங்களுக்கு இல்லனா மன்னர் மன்னன் க்கு அதுக்கு தான் ஆராய்ச்சி கட்டுரைகளை படிங்க னு வழிகாட்டிருக்காரு... படிக்கவே மாட்டோம் னு முரண்டு பிடித்தால் அவரு என்ன பண்ணுவாரு பாவம்😂🤣
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
Homo erectus, homo sapiens கு உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதையும் பதிவு செய்யுங்கள்.. இன்னும் தெளிவாக புரியும்..
@1973raasaasukaran
@1973raasaasukaran 2 жыл бұрын
பொதுவாக அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆதரவாளர்கள் என்பவர்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்து பார்க்கலாம் . 1) அமெரிக்கா முதன் முதலில் நிலாவிற்கு மனிதர்களை அனுப்பும் போது , விண்வெளியில் இருந்த கதிரியக்க குடும்பம் முழுவதும் விடுமுறை எடுத்து , இன்பச் சுற்றுலாவுக்காக வேற்று கேலக்ஸி சென்றிருந்த நேரமாகும் பார்த்து , நைசாக திருட்த்தனமாக கதிரியக்கம் பாதிப்பு இல்லாமல் சென்று வந்தனர் என்று ஒரு அறிவியல் ஜர்னலில் ஆங்கில கட்டுரை வந்தால் அதை அப்படியே நம்புவது . இவர்கள் பெரும்பாலும் மனித குலத்தின் எதிரிகளை தூக்கி வைத்து கொண்டாடும் மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள் . 2) அறிவியல் முக்கியத்துவத்தை நம்பும் அதே நேரத்தில் , யாரோ ஏதேதோ சொன்னால் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் , பக்க சார்பற்ற அறிவியல் ஆதாரத்தை தேடும் அதேவேளையிலே உள்ளுணர்வுக்கும் மிகச் சிறிதளவு இடம் கொடுத்து ஆதாரம் தேடும் முறையை மேற்கொள்ளும் அறிவியல் ஆராய்ச்சி நபர்கள் தான் மனித குலத்தின் நண்பர்கள் .
@udhayakumarMN
@udhayakumarMN 2 жыл бұрын
Bro A liar carefully choose his audience.. MM don't care what america think or what chinese think or what north india think.. This target audience is tamil people, as long as tamils believe him , he just fine ....
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
Exactly... Unarchikarama pesi poie ah thinikkirathu... Just a type of boose for them...
@sivakumar-pu2ie
@sivakumar-pu2ie 2 жыл бұрын
Mannar Mannan, Ramar pillai, Orisa balu these guys are very clear. They all they are speaking is fake.
@Amar_monk
@Amar_monk 2 жыл бұрын
@@sivakumar-pu2ie Orisa Balu lam clown nu nenachen. Aprm patha avar than full circus um. Kandapadi olari vachirkaru
@prabhuchinnappann
@prabhuchinnappann 2 жыл бұрын
Kind request: Entire video is very vague, not explained properly. Please make it crisp and clear and understandable to general audience. Whole video is projecting as if you are genius and researched / explored a lot
@jeyanthithirunavukkarasu4209
@jeyanthithirunavukkarasu4209 2 жыл бұрын
Sir, you are a genuine scholar and a researcher. I feel it is difficult for some people to identify this fact. Please continue your invaluable service to the society!
@hpravin
@hpravin 2 жыл бұрын
Nirmal Sir i really appreciate your efforts 👏👏 From Vigyan Prasar Ariviyal Palagai your Book Ad, i searched and subscribed. I cite your infos in my friends twitter spaces and they too subscribed. Keep sharing 👏👏good things
@lynxgopi4259
@lynxgopi4259 2 жыл бұрын
முழுதாக ஆய்வு செய்யப்பட்ட ஆப்ரிகாவையும், ஆய்வு செய்வதற்கு போதிய நிதி உள்நாட்டு அரசியலால் ஒதுக்கப்படாமல் இருக்கும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது சரியல்ல.
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
நீங்க சொல்றது அறிவியல் துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் போல உள்ளது . அப்பரம் எப்படி நீங்கள் கூறுவதை எல்லாம் உண்மை னு நம்புவது . உங்களுடைய ஆய்வில் கூட தவறு இருக்கலாம் தானே.
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
இருக்கலாம், தவறே இருக்காது என எந்த ஒரு அறிவியலாளரும் நம்ப மட்டார். ஆனால் அந்த தவறை தகுந்த அறிவியல் ஆதாரங்களை கொண்டு சுட்டிக்காட்ட வேண்டும் . தவறு என்றால் யாராக இருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
@harrymmc3579
@harrymmc3579 2 жыл бұрын
ne nambanumnu oru avasiyamum ila science is based on fact and evidence not based on belief like god
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
@@harrymmc3579 மன்னர் மன்னனின் ஆய்வுகளும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல அதுவும் அறிவியலையும் வரலாற்றினையும் அடிப்படையாக கொண்டதே அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் .இந்த இரண்டு channel உம் ஒருங்கினைந்து செயல் பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் இல்லை என்றால் இப்படி மாறி மாறி காணொளிகள் மட்டுமே வரும்.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
அவர் என்ன அறிவியல் சார்ந்த விளக்கம் கொடுத்தார் என்பதை சுட்டி காட்டுங்க ஒரே ஒரு கற்கருவி வச்சி 4 பாகமாக கம்பு சுத்திருக்காரு.. அது ஹோமோ செப்பியன்ஸ் பயன்படுத்தியதற்கு ஆதாரம் இல்லை னு debeat பன்னிருக்காரு... இதற்கு ஆதாரம் தாங்க.... 1 சாந்தி பப்பு தன்னோட ஆராய்ச்சி கட்டுரை ல யே இது அவுட் ஆஃப் ஆப்ரிக்கா தியரி யோட இது ஒத்துபோகல னு ஒரு கருத்து வைக்கவே இல்ல அங்கிருந்து வெளிவந்த காலம் தான் மாறுபடுது னு court பண்ணிருக்காங்க னு தெளிவா சொல்லுறாரு.. அத debeat பண்ணுங்க... 2 Genetic diversity பத்தி பேசுனாரு. அத பத்தி புரிதல் இல்ல னா இல்ல னு சொல்றது என்ன தப்பு.. 3 அவர் நாணவியல் துறை இவர் அறிவியல் துறை... தனக்கு சம்பந்தமான துறையில் ஒருவர் தவறான தகவலை பரப்பி வருகிறார் என்றால் கேட்கத்தான் செய்வார்கள்.. இந்த துறை பற்றியும் அவருக்கு தான் தெரியும் என்று நீங்கள் நம்பலாம் அதற்கான ஆதாரங்கள் மட்டுமே debeat இல் பேசும் தவிர வீண் வார்த்தைகள் எல்லாம் பேசி கோமாளி ஆகாதீர்கள் 😂😂😂
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
@@user-anbu_thanga_ellame நான் சொல்லுவது வேறு இவர் அறிவியல் துறையை சார்ந்தவர் அவர் வரலாற்று துறை சார்ந்தவர் இரண்டும் ஒருங்கிணைந்த செயல்படும் போது தான் உண்மை வெளிவரும் இப்ப மாறி மாறி காணொளிகள் போடுவதில் பயனில்லை ‌.மன்னர் மன்னன் எந்த கோனத்தில் பார்க்கின்றார் என்பதையும் சிந்தித்து பார்க்கலாமே.
@AlphaInferno-wb6dn
@AlphaInferno-wb6dn 8 күн бұрын
My young boy, please come and sit with your scientific evidence and make discussion with him on a public forum. Because your answers also research thesis based only. He also a researcher. So can you? Or he may?? We're expecting the original and truths. Thank you for Reed it🎉
@s.premkumar7635
@s.premkumar7635 2 жыл бұрын
நானும் அந்த எதிர்ப்பு வீடியோ பார்த்தேன். அது தமிழர்களுக்கு எதிராக நீங்க பேசுவது போல பேசி இருக்கிறார். நீங்க சொல்வது போல அவருக்கு பொறுமை வேண்டும்.
@dhanucibi9560
@dhanucibi9560 Жыл бұрын
Are you a tamilan?
@jackiechan2078
@jackiechan2078 Жыл бұрын
Dravidan 😂😂
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
Ending of this video is .. Mass 🤞
@jsathish42
@jsathish42 2 жыл бұрын
Tobirama told one podcast that nirmal gives proof of data for the topic but நாம் தம்பி zombie simply tells வந்தேறி 🙄
@sivakumar-pu2ie
@sivakumar-pu2ie 2 жыл бұрын
Annalum nirmal salikama okkandhu ellarukum reply pannitu irukapla
@ferdinandnantes
@ferdinandnantes 2 жыл бұрын
Nice video ..with satisfying proof for everyone .. but onnu sollanum out of Africa unmai nu solla world fulla aayiram research pannirukanga Pola .. athula half namma voorula panna kooda maybe mannar mannan solrathula unmai erukalam nu nenaikuran ... Unga video thaan first paathan aprom avarodathu paathan .. avaroda research Kae helping fund Mathiri onnu open panni nammalae help pannalam Pola .. eppo thanae namma voorula research panna start pannirukanga with private funds and with own interest .. seekiram nalla news namma voorula erunthu varum nu namburan .. support mannar mannan .. he may prove something .. starting eh break pannidathinga ..
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
Excellent Response.. Please Continue your Works, educate us more..
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
❤️Stand with science ❤️
@vrn8630
@vrn8630 2 жыл бұрын
Bro please give your favourite book suggestions in community tab it will be useful
@Chef_Taj
@Chef_Taj 2 жыл бұрын
Boss, One of the Excellent Tamil channel If possible, try to post weekly two times.
@manimaraneramanadapoulle7723
@manimaraneramanadapoulle7723 Жыл бұрын
Good explanation Sir
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
நிறை குடம் தளும்பாது... 😌 குறை குடம் கூத்தாடும்😂😂 கமண்ட் பெட்டி கதறல்கள்🤣🤣🤣
@themaskedman5954
@themaskedman5954 2 жыл бұрын
I accept the out of Africa theory like you because as of now it has the best evidence possible However I do have some disagreements with this video regarding other aspects In my opinion you have made several flaws Can we start to debate? I only expect academic behaviour so I don't expect bullying
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Please go ahead
@naughtiusmaximus789
@naughtiusmaximus789 2 жыл бұрын
5:08 BRUH 💀 r/Atheism moment
@jayseelan4923
@jayseelan4923 2 жыл бұрын
I can't blive is that you? I can't blive you do you have any help problems ?
@jafreen1133
@jafreen1133 Жыл бұрын
Nalla Uruddungga
@villagevidvaan2307
@villagevidvaan2307 2 жыл бұрын
Konjam video length konjam korachikittu post panna nalla irukum
@ashokash87977
@ashokash87977 Жыл бұрын
👌🏽👌🏽My son is studying bsc zoology sir🙏🏽
@jksathish4728
@jksathish4728 2 жыл бұрын
Sir Jupiter pakkathula varutham vedio podunga ji
@sherlocksh5216
@sherlocksh5216 2 жыл бұрын
Oru Nalla challenge..
@dass2205
@dass2205 Жыл бұрын
மரபணு ஆராச்சி படி h ஹப்லாகுரூப்ல மரபணு செறிவு நிறைந்த மக்கள் ருமேனியன் பின் கர்நாடகா பழங்குடி கொரகா இனம், பின் பங்களாதேஷ், பின் தென் இந்தியா பின் தமிழன்
@rajaganesh6976
@rajaganesh6976 2 жыл бұрын
Really good explanation anna 👍 prof stringer's presentation is awesome . Thanks for sharing the wonderful video. Keep doing, expecting part 3.
@gajendhiranp5957
@gajendhiranp5957 2 жыл бұрын
Anna... Neenga Confuse mattum dha panreenga... proper ah one by one sollunga... And next question what is your experience in archeology and history? Explain the both...
@BK-uj1oq
@BK-uj1oq 2 жыл бұрын
Fantastic well researched content. Awaiting more parts :) 12:33 is that Aryan invasion or Aryan migration?
@uj_prasad
@uj_prasad 2 жыл бұрын
Brilliant and valid explanation!!! Pls make a video about 'Who we are and how we got here' book by geneticist David reich if possible.
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Its a wonderful book on the subject, will try to review that in an upcoming video.
@tamilansiva
@tamilansiva 2 жыл бұрын
@@ScientificThamizhans try to explain in more straight forward way🤣🤣🤣🤣🤣🤣
@karthikmahendhran5891
@karthikmahendhran5891 2 жыл бұрын
One of the best historic book I’ve read in my life, complete analysis and comparison of modern and ancient DNA.
@irusan.rajaguru
@irusan.rajaguru Жыл бұрын
​@@karthikmahendhran5891 டார்வின் கோட்பாடுகளை எதிர் வாதம் செய்யும் இந்த புத்தகத்தையும் "Independent Birth of Organisms" படித்துப்பாருங்கள்.
@irusan.rajaguru
@irusan.rajaguru Жыл бұрын
டார்வின் கோட்பாடுகளை எதிர் வாதம் செய்யும் இந்த புத்தகத்தை "Independent Birth of Organisms" படித்துப்பாருங்கள்
@smartsharn
@smartsharn 2 жыл бұрын
Neat presentation with facts and detailed explanations !!! Good one Nirmal 😇
@rameshganesan1987
@rameshganesan1987 2 жыл бұрын
Question bro, how does genome diversity is higher in stagnant population, in contrary when there is a good chance for those nomadic population to mix in various way occasion and increase the diversity in genome ?
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
A large number of stable population and a high rate of gene flow between the population might have resulted in the higher genetic diversity, plus it is quite possible that such populations existed in multiple parts of Africa and then coalesced to give raise to a diverse population.
@rameshganesan1987
@rameshganesan1987 2 жыл бұрын
@@ScientificThamizhans are we referring to mutation as diversity? If so, the moving population would face more of survival challenges(such has climate, food etc.,) which could tend to push for more mutation over the stable population !! Look am a layman here, apologies if my question is lame.
@rameshganesan1987
@rameshganesan1987 2 жыл бұрын
Forgot to mention, thanks for your reply!!
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
There's no lame question as long as it is motivated by curiosity to know more 🙂 plus happy to see such a question among all the other nonsense here. So basically SNPs single nucleotide polymorphisms are the most common variation in a population, insertions and deletions of short sequences and structural variations can also be considered as variations . It can tell us about the level of diversity and the estimate ancestry.
@rameshganesan1987
@rameshganesan1987 2 жыл бұрын
@@ScientificThamizhans thanks bro. yeah am bit fascinated about these topics. But your this response is bit above my reach. Am just thinking logical. So, this isolated tribe near Andaman island should be less diverse in my logical thinking. But am understanding from you that it is just quite opposite.
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 2 жыл бұрын
Will order a copy of SVANTE PAABO s NEANDERTHAL MAN in search of lost 🧬 genomes ….also might end up writing ✍️ a book myself “thumbis ;;the lost brains 🧠🤓🤭” ….but your are a rock star ⭐️ bro 😎 keep up the great work
@RM-wy1pi
@RM-wy1pi 2 жыл бұрын
This channel is a treasure to Tamil community ❤️
@Veterinaryvoice
@Veterinaryvoice 2 жыл бұрын
😂😂😂
@placebophoenix494
@placebophoenix494 2 жыл бұрын
@@Veterinaryvoice Y u came here then ?? Follow MM and Seeman, Parisaalan..Those only can help you.
@luziolokesh5785
@luziolokesh5785 2 жыл бұрын
😂😂😂
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Time Misson comedy எல்லாம் பண்ண கூடாது 😂 😂 😂
@Ravithurai
@Ravithurai Жыл бұрын
மன்னர் மன்னன் விரும்பிய கற்பனை கருத்தை உருவாக்குவதற்கு தனக்கு தேவையான அறிவியலை மாத்திரம் பாவிக்கிறார். முழுவதும் புரளி. அவரது பல ஒளிகளை விரும்பி பார்த்தேன் ஆனால் அவரின் தமிழ் குரங்கு என்ற இணப்பை பார்த்த பின் அவரது அனைத்தும் புரளி என்பது விழங்கி விட்டது. அவரது பல்லவர் வரலாறு முழு புத்தகமும் வாசித்து பூரித்தேன். இப்போது அதெல்லாம் புரளி என்று நினைக்கும் போது கவலையே உண்டாகிறது. முதல் குரங்கு தமிழன் என்று செல்லும் அளவிற்கு முத்தி விட்டது. அதற்கு அறிவியல் விளக்கம் வேறு. மன்னன் உங்களை விட வல்லமையும் அறிவும் உள்ளவர் ஆனால் அதை பிழையான வழியில் பாவிக்கிறார். தமிழ் பார்வையாளரை அதிகரித்து வருமானத்தை அதிகரிப்பதற்காக அறிவியல் என்று சொல்லி முழுவதும் தமிழ் பெருமை பேசும் புரளிகளை அறிவியல் என்று கூறும் அளவுக்கு வல்லமை படைத்தவர். அவரது பதிவுகளை பார்ப்பவர்கள், கேட்பவர்கள் வாசிப்பவர்களை எண்ணி கவலை கொள்ள வேண்டியுள்ளது. இனபெருமையின் விழைவு இனவாதமாக முடியும். இது இன குரோதத்துக்கும் இன பிரிவினைக்கும் வழிசமைக்கும்.
@selspals7522
@selspals7522 2 жыл бұрын
Adhi kalatha vidunga , tharkalathil cancer ennum disease romba adhigama neraya perukku vandhu irakkranga... idhu yen endru kandupidithu adhukku unga genetic science knowledge vachi oru theervu kandupidichu sollunga... manushan engirindhu thobdrinalum ippo avan vazhanum...
@rammani7170
@rammani7170 2 жыл бұрын
Hi, Great video, recently there has been some interviews from the Authors of the Harappan Genome paper you quoted in this video, they seem to suggest that their findings indicate towards a Indian origin of “Aryans”. Would be very much interested to hear what you think about that?
@kircyclone
@kircyclone 2 жыл бұрын
Nobody in this video said Indian origins or Aryans .. even the one speaking in this video talked about the evidence of Aryan invasion theory...
@rammani7170
@rammani7170 2 жыл бұрын
@@kircyclone Yes simply spoke a few words on the topic. Which is why I wanted to hear his opinion more on the topic. But I believe since the work on this subject is just getting started he might not have much to say. Lets see. Regarding the origins of Aryans, the authors of the paper which is quoted here have repeatedly claimed that the origin of Aryans was Indian subcontinent itself. Take this below podcase from Dr. Vasant Shinde (Co-author of the cell paper) kzbin.info/www/bejne/aorTnpujr5Zma9U Also, there are renouned Archeologists who claim that this view of an inward migrating Aryans is incompatible with their findings as well. Take the below interview from Prof. B.B. Lal himself, kzbin.info/www/bejne/f4OuaJyYmqyDn6M
@kircyclone
@kircyclone 2 жыл бұрын
@@rammani7170 oh yeah... These jokers... 😂😂😂
@rammani7170
@rammani7170 2 жыл бұрын
@@kircyclone Jokers? Youre referring to the authors themselves as jokers? Who do you think you are Mr?
@rammani7170
@rammani7170 2 жыл бұрын
@@kircyclone Try to be respectful. These are people who dedicated their lives to this work. You may agree or disagree with them does not mean you should insult them this way. This basic lack of civility on your part is condemnable. I would advise you mind your language, otherwise do not expect any responses from me.
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
எனக்கு பிடித்த தியரி லெமூரியா
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
சூப்பர் 👌 ப்ரோ... தனிபட்ட விருப்பம் யாரையும் பாதிக்காது உங்க விருப்பம் சரி னு வெளிய வந்து வாதிட்டா தான் ஆதாரம் கேப்பாங்க
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
@@user-anbu_thanga_ellame எனக்கு பிடித்ததில் உண்மை இல்லை என்பது வருத்தம்.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
மன்னர் மன்னனும் இதை உணர்ந்து கொண்டால் இந்த வீடியோ விவாதம் தேவையில்லை என்று நினைக்கிறேன் 😂 🤣
@sudharsananorganics2733
@sudharsananorganics2733 2 жыл бұрын
Waiting for mannan's reply......
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
ஆரியர் அல்லது steppe pastoralists வந்தது உண்மை தான் ஆனால் அது படையெடுப்பு என்பதற்கு ஆதாரம் உள்ளதா?
@sanjivinsmoke7228
@sanjivinsmoke7228 2 жыл бұрын
ஆரிய வருகை என்று தானே வீடியோவில் உள்ளது!! நன்றாக பார்கவும்.
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
@@sanjivinsmoke7228 இது நீண்ட நாள் கேள்வி இந்த வீடியோ சார்ந்தது அல்ல.
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
Neenga ipo inoru naatuku poi settle agureenga with ur whole community. Anga irukkavana adichathana anga settle aga mudiyum.
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
@@gobimurugesan2411 Not needed.
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
@@VigneshVicky-ku8gr note that word as a whole community during old days not like now ur getting visa and passport
@anbarasannst
@anbarasannst 2 жыл бұрын
Brother.. mannar mannan is really a passionate about historic research.. He is speaking so many years ago.. You have proved your intention is against the tamilians.. You are really focused to oppose mannar mannan.. If you really compete mannar mannan... Please bring research reports which is helpful to tamil people.. In spite of gathering evidence against him.. If you really feel u r tamilians and proud to be.. please bring some fruitful research.. instead of speaking something rubbish.. Do not try to underestimate anybody like he does not know about literature and publications and journals name etc., its nothing to be feel proud of urself.. His research is spectacular.. you may follow him since from his first video...
@justinjose6412
@justinjose6412 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kuppuanbalagan168
@kuppuanbalagan168 2 жыл бұрын
நீ சொல்லுவது சரி✅ நம்ப சொல்ற
@caducechillesfitnesssports3332
@caducechillesfitnesssports3332 2 жыл бұрын
Mannar mannan oru conspiracy theorie pesum muttal . Neengal pesum scientific evidence lam kilo yenna vilainu kekkra alavukku thaan avona arivu ..... Dark matter & dark energy pathi series mathiri video podunga brother ... 💪🤝
@ranjith999
@ranjith999 2 жыл бұрын
யாருடா நீங்க எல்லாம்.. சும்மா பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுறியே. உன்னோட qualification என்ன? Historian ah? Archeologist ah? Research scientist ah?
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
Evolutionary biologist, வர்ரியா பேசலாம்?
@ranjith999
@ranjith999 2 жыл бұрын
@@ScientificThamizhans vetti kadhai ya va?
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
For a person of your intellect it'll be a vetti kathai only, can't help.
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 2 жыл бұрын
Avan sona la andha place la enna iruku paesu comper panalam
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 2 жыл бұрын
Sari da thambi ipo avan sona la adha pathi paesu da ama da otigal dhan iruku
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Apo இது வர pesunthu. ஒன்னும் புரியல னு sollu 😂😂😂😂
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
ஓ ஓ அண்ணன் உங்கள் இந்த பதிவில் அவர் என்ன சொன்னார் என்று ஒருவரின் படத்தை காண்பித்தீர்கள் 4:42 , ஐயோ அண்ணா அந்த நபரை பற்றி நல்லாவே தெரியும் அவர் வயிற்றுப்பிழைப்புக்கு யூப் டூப் நடுத்துறாரு, நீங்கள் பிரபஞ்ச அறியவியல் விஞ்ஞான பாடம் எடுக்கும் அறிவியலாளர்.. எனது ஒப்பீடு= சூரிய குடும்பத்தில் நீங்கள் சூரியன் என்றால் அவர் வியாழன் கிரகம் கூட இல்லா வெறும் எமது பூமியின் சந்திரனே அவர்.. அவ்வளவுதான்..
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
அவர் நாணயவியல் துறையினை சேர்ந்த ஒரு சிறந்த அறிஞர் அவருக்கு இந்த KZbin வருமானம் எல்லாம் தேவை இல்லை . அவர் வயிற்றுப் பிழைப்புக்காக KZbin நடத்துபவர் என்றால் இந்த channel உம் வயிற்றுப் பிழைப்பிற்காக you tube நடத்துபவர்கள் தானே??
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
@@naturescreature8610 இதில் தான் சிக்கலே இருக்கிறது.. உங்கள் பார்வைக்கு அவர் உத்தமர் ஆமா அவர் ஒரு புத்தக பூச்சி அனுபவம் அற்றவர் வாயால் யாரு வேண்டும் என்றாலும் எதையும் சொல்லலாம் , ஆனால் அதற்கான ஆதாரத்தை கொடுக்கவேண்டும்.. இந்த சணல் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பிரபஞ்ச ஆர்வலர்களுக்கும் சிறந்த தளம், ஆனால் நீங்கள் சொல்லும் நபர் ஒரு வழிப்போக்கன் பாட்டில் பிழை கண்டு பிடிக்கும் புலவர் போன்று..
@naturescreature8610
@naturescreature8610 2 жыл бұрын
@@Xman-h2z அவர் புத்தக பூச்சி என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள். அவர் காணொளிகளை கண்டதுண்டா .அவர் புத்தகங்களை படித்திருக்கிறீர்களா .பாடலில் பிழை காணும் புலவர்கள் கூட அறிவியல் அறிவு நிறைந்தவர்கலே இரண்டு பக்கமும் ஆராய்ந்து பேசுங்கள்.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
அவர் புத்தகங்களின் ஆதாரம் தான் காட்டுகிறார் ஆராய்ச்சி கட்டுரைகளை படித்து ஆதாரம் காட்டுங்கள் என்று தெளிவாக சொல்லி விட்டார் அவ்வளவு தான் படித்து விட்டு வரலாமே இப்படி முட்டு கொடு‌ப்பதில் என்ன லாபம் இது இவரின் துறை இதில் அவர் குறுக்கே வந்து தெரிந்தது போல பாவ்லா செய்து மாட்டி கொண்டார் 😁😁
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
@@naturescreature8610 ஆராட்சி தெரியாதவன் அல்ல நான்!!! என்துறையில் அதுவும் ஒன்று.. முதலில் இங்கு என்னுடன் மலட்டு வாதம் வைப்பதை விட உங்கள் யூப் யூப் சானலில் உங்கள் திறமையை காட்டுங்கள் முதலில்.. அளவில்லா தொப்பி என்றுமே அலங்கோலம்..
@vijaychandran4857
@vijaychandran4857 2 жыл бұрын
👌👌👌👌👌👍
@prasadbalan1194
@prasadbalan1194 2 жыл бұрын
We are not homo sapiens, we are homo sapiens sapiens came from homo sapiens
@VigneshVicky-ku8gr
@VigneshVicky-ku8gr 2 жыл бұрын
You are right. Same subspecies.
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 2 жыл бұрын
Apo public pana dhan adha true unamiya da
@SAMY-kd3ew
@SAMY-kd3ew 2 жыл бұрын
அடேய் மன்னர் மன்னன் உங்க வீடியோ வுக்கு ஆதாரதோட பதில் சொல்லி இருக்கார் போய் பதில் வீடியோ பார்... தமிழ் இனம் உலகின் முதல் இனம் மா இருக்கலாம் னு சொன்னா உங்களுக்கெல்லாம் எரியுதா
@sanjivinsmoke7228
@sanjivinsmoke7228 2 жыл бұрын
அது பொய் என்று அறிவியல் ஆதாரம் கொடுத்தால் பின் புகைச்சலோடு காணொளியை பார்காமலே புலம்புறீங்களே ஏன் ?
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
ஆத்தாடி ஆத்தா வருசத்துக்கு ஒருத்தன் கிட்ட சிக்கிர்றோம் டாக்😂😂🤣
@nirmalradianz
@nirmalradianz 2 жыл бұрын
ஏன் பொய் சொல்லனும்? பெருமைப்பட பல உள்ளது. பெருமையா இருக்குன்னு உங்கப்பா பேர மாத்தி சொல்லிக்குவியா?
@prasadbalan1194
@prasadbalan1194 2 жыл бұрын
There is no Neanderthal Gene & Denisovan Gene in Indian(south Asia) also
@sherlocksh5216
@sherlocksh5216 2 жыл бұрын
Pseudo-science nambalana, tamilane ille nu solluvanga..
@SakthiJ
@SakthiJ 2 жыл бұрын
Change the channel name as Scientific Nakeran….
@Viknesh13
@Viknesh13 2 жыл бұрын
Yar da ne comedy pieceu. Teluganukku ennada Tamilana pathi ivlo akkarai mayirah research… so curious to dig to other people ass…
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Arcialogy என்கிற விஷயத்த scientific ஆஆ approach பண்ண மன்னர் மன்னனிடம் ஒரு ஒரு.... 😂 😂 😂 😂 Understanding இல்ல நான்கூட சரக்கு இல்லைனு சொல்ல வந்தாரு னு நினைச்சிட்டே🤣🤣😂😂
@omegatv2304
@omegatv2304 5 ай бұрын
டேய் தம்பி தமிழ் இன வரலாறு உனக்கு தெரியாதா
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 2 жыл бұрын
You are as usual super duper awesome 👏 ❤
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
இதெல்லாம் உருட்டிய படி "உன் குடி சான்றிதழ்" ஆ காட்டு பார்ப்போம் எவ்வளவோ உருட்டு,. அப்புறமா உருட்டு நம்புவாங்க.. இந்த நிலையில் எவ்வளவோ வாய் 😒 🤔 😒
@ScientificThamizhans
@ScientificThamizhans 2 жыл бұрын
குடி சான்றிதழ் தானே? நேர்ல வா தரேன்.
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Scientific thamilan அண்ணே நீங்க மாட்டிகிட்டிங்க.. உங்க ஒரு வீடியோ தப்பு.. zombies 🧟‍♂️ சாத்தியமே இல்ல னு சொன்னிங்க... 😂 😂 😂 பாத்திங்களா ஆதாரம் கிடைச்சிருக்கு 🤗🤗🤗
@stephinpeter2942
@stephinpeter2942 2 жыл бұрын
@@ScientificThamizhans தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வது நீங்கள் சொல்லிய அந்த ஆங்கில வார்த்தை அது உங்களுக்கு 100 சதவீதம் பொருந்தி இருக்கிறது
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Mr Gk அண்ணன் ஒரு காணொளியில் எதோ அறிஞர் வார்த்தை என்று மேற்கோடிட்டு காட்டினார் அவர் கூறியது. எவ்வளவுக்கு எவ்வளவு மனிதன் பிரபஞ்சம் பற்றி astronomy பற்றி அறிந்து கொள்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனிடம் சக உயிர் மீது அன்பும் கருணையும் அதிகமாகும்.. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை. தான் பெரியவன் என்ற எண்ணமே வராது என்று சொல்லுவார்❤️☺️
@stephinpeter2942
@stephinpeter2942 2 жыл бұрын
@@user-anbu_thanga_ellame ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒருவரைக் கொச்சைப்படுத்துவது எந்த வகையான பண்பு அண்ணன் மன்னர்மன்னன் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் முதலில்
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
,மன்னர் மன்னன் அறிவியலிடம் மாட்டி கொண்டு படாத பாடு படுகிறார், 😂 😂 😂
@Xman-h2z
@Xman-h2z 2 жыл бұрын
அதேதான், இனி அவர் வேறு ஒரு ஆதாரத்தை எடுத்துக்கிட்டு வருவார் என்று நினைக்கின்றேன்.. ஆனால் அதுக்கும் ஒரு ஆதாரம் அற்ற புத்தகமாகத்தான் இருக்கும்..
@Veterinaryvoice
@Veterinaryvoice 2 жыл бұрын
Intha comment ah nee pin pannumbothey therithu nee evlo weak nu ....
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
மன்னர் மன்னன் விட யாரும் இங்க வீக் இல்ல.. தற்குறி 🤣 🤣 🤣 சொல்ல போனால் இவ்வளவு பெரிய debeat எடுத்து பேச அவரிடம் சரக்கு பத்தாது உங்க பெருமை பீத்தலால் தமிழ் இனி மெல்ல சாகும். ஒரு 1000 லைக் காக தெரியாத விசயத்த கையில் எடுத்து அத நிருபிக்க தெரியாம அத பத்தின ஆதாரம் கூட திரட்ட தெரியாம திணறிட்டு இருக்காரு 🤣😂🤣😂🤣😂🤣 உண்மையான அறிவியல் ஜெனிடிக் ஆதாரம் கொடுத்தால் தற்குறி கள் இவன் தெலுங்கன் அவன் கன்னடன் னு ஊளை விட்டுட்டு திரியுறிங்க 🤣🤣😂 மன்னர் மன்னன் வீடியோ போய் கமண்ட் படி எவ்வளவு வீக் ஆஆ இருக்கு னு தெரியும் 😂 😂 😂 😂 😂 அவர் வீடியோ க்கு dislike போட்டுட்டு வந்துட்டேன் ன்றானுங்க😂🤣😂 அவர் channel அ ரிப்போட் பண்ணிட்டு வந்துட்டே னு சொல்றாங்க 😂🤣😂😂🤣😂
@seeyousoon3129
@seeyousoon3129 2 жыл бұрын
டேய் குணசேகரா.. நீ எதுக்குடா இவ்ளோ முட்டு குடுக்குற... உன் பூர்வீகம் தெலுங்கா
@dineshbaby-pc9oq
@dineshbaby-pc9oq Жыл бұрын
நிதேழங்கன்
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Yazhi I யாழி - உண்மை என்ன? I Yazhi Origins I Tamil
11:06
JWST's all 5 images explained in Tamil | தமிழ் - Scientific Thamizhans
18:22