No video

Scrapஇல் உருவாகும் அழகிய சிலைகள் - லாபம் தரும் Export Businessஇல் சாதிக்கும் Indian இளைஞர்கள்

  Рет қаралды 3,267

DW Tamil

DW Tamil

Күн бұрын

#devalvermahanuman #devalverma #whatisupcycling #metalartistvideos #scraptosculptures #ironmandevalverma
பயன்பாட்டிற்கு பிறகு குப்பைத்தொட்டியில் எறியப்படும் உலோகக் கழிவுகளை அழகான கலைப்படைப்புகளாக மாற்றி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறார் மெட்டல் ஸ்கிராப் கலைஞர் தேவல் வர்மா.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 11
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
நம்பமுடியவில்லை அப்படி அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.. எனக்கும் இதே ஆர்வம் உண்டு ஆனால் சிறிய அளவில், இவர் படைப்பு மிகப்பிரமாண்டமானது..
@panneerads4983
@panneerads4983 Ай бұрын
Super good
@jeevanandham2528
@jeevanandham2528 Ай бұрын
அருமை தம்பி.. வாழ்த்துக்கள்..
@Educational4117
@Educational4117 Ай бұрын
அவனவன் றோபோக்களை செய்து மனிதராக்குகிறார்கள் இன்னும் சிலை செய்து விளையாடுங்கோ😇
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Ай бұрын
@@Educational4117 unami 👍
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
பொம்மைகள் தான் அரசியலுக்கு நன்றாக பயன்படும்.
@passionbrow
@passionbrow Ай бұрын
Our nation shall be face waste crisis becoming day, so this kind of activities must be engaurage and development by Government. Anyway my heartful congratulations brothers 🤝 congratulations brother
@I.am.a.proud.tamilan.indian
@I.am.a.proud.tamilan.indian Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதர. எனினும் சிலைக்கு பூநூல் போட்டாச்சு போல??? பூநூல் ஒரு பிரிக்க முடியாத ஒரு பந்தம் போல??? 😂😂😂
@Educational4117
@Educational4117 Ай бұрын
@@I.am.a.proud.tamilan.indian அதுகள் தானே முதல் போட்டிருந்தது இப்ப இதுகள் அதை போட்டிருக்கு😂😂😂😂
@kingtamil-kd8it
@kingtamil-kd8it Ай бұрын
❤❤❤❤❤
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 192 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
Sapiens Health Foundation - Silver Jubilee Function - SUPERSTAR RAJINIKANTH
16:32
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН