Meivazhi Salai: 'இங்கு சாதி, மதம் கிடையாது’; மரணத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் கிராமமக்கள் DW Tamil

  Рет қаралды 444,312

DW Tamil

DW Tamil

11 күн бұрын

#meivazhisalai #meivazhisalaivillage #pudukottaimeivazhisalai #whereismeivazhisalaivillage #historyofmeivazhisalai #pudukottainews #inspiringvillageoftamilnadu
தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில், பல விந்தையான பழக்க வழக்கங்களுடன் தனித்துவமாக திகழ்கிறது புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசலுக்கு அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமம். இந்த கிராமத்தில் சாதி, மத பேதமில்லை. தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் மேல் யாருக்கும் ஆசையில்லை. சொத்துக்களையும், ஆடம்பரங்களையும் துறந்து எளிமையான வாழ்க்கையை மட்டுமே பின்பற்றி வரும் இந்த கிராமத்தில் இந்த பாரம்பரியம் எப்படி தொடங்கியது? இதன் வரலாறு என்ன?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 806
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 5 күн бұрын
என் தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமம், தமிழ் நாடே இது போல் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திருமூலர் அருளிய ஒன்றே குலம் ஒருவனே தேவன். நாடெங்கும் இது பரவ வேண்டும்.
@raghuraghu3519
@raghuraghu3519 2 күн бұрын
இது தான் என் தமிழ்நாடு
@god123servent
@god123servent 10 күн бұрын
ஜாதியை தூக்கி பிடித்து கொண்டு வரும் கிராமங்களையும் அதை பற்றிய செய்திகளையும் கேட்டு விட்டு நம் தமிழகத்தில் இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது என வியக்கிறேன்
@user-kd3lk3ps7t
@user-kd3lk3ps7t 9 күн бұрын
சற்று நிதானித்து ஆராந்தால் எவ்வளவு ஆபத்தான நடைமுறை அவர்களுடையது என்று புரியும்
@god123servent
@god123servent 9 күн бұрын
@@user-kd3lk3ps7t ஜாதியை விட எனக்கு வேரு எதுவும் ஆப்பத்தை விளைவிப்பதாக தெரியவில்லை, முக்கிய குறிப்பு இந்த இடத்தில் ஜாதி பார்ப்பது இல்லை இல்லை
@FF-zs4bl
@FF-zs4bl 9 күн бұрын
சாதி பார்ப்பதினால் உனக்கு எங்கு வலிக்கிறது? நீ உன் வேலையை பார்க்கலாமே
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
@@god123servent நகரங்கள் மட்டுமல்ல ஊராட்சி இடங்களிலும் இன்று apartments வர தொடங்கிவிட்டது, அங்கே எல்லாம் ஜாதிபேதமில்லாமல் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@user-sb7ud5so7x
@user-sb7ud5so7x 4 күн бұрын
உலகமே இப்படி மாறினால் நன்றாயிருக்கும் எனக்கு ஆசையாக உள்ளது அங்கே செல்வதற்கு
@sivam776
@sivam776 3 күн бұрын
வாருங்கள்
@Shshsha-yc7kj
@Shshsha-yc7kj 2 күн бұрын
உள்ள போய்ட்டா அவங்க வச்சது தான் சட்டம் என்ன நடந்தாலும் வெளில தெரியாது காப்பாத்த யாரும் வர மாட்டாங்க
@Harishhari-ps9ft
@Harishhari-ps9ft 2 күн бұрын
Neenga angaya irukinga bro nanum varren ​@@sivam776
@shadowqueeneditz7083
@shadowqueeneditz7083 20 сағат бұрын
Eanakum asaithan
@jesril3172
@jesril3172 9 күн бұрын
Concrete கட்டிடம் இல்லாத கிராமம்...பார்க்க ஆனந்தமாக இருக்கிறது..
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 9 күн бұрын
​@@kumarkumar-ij4vz💯 உண்மையை சொல்லிட்டிங்க சகோ என் பக்கத்து வீட்ல கூட இது போலதான் அங்கு குடிசை இங்கு மாளிகை வீடு ஏசி என்று வாழ்கிறார்கள்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 күн бұрын
ஓலையால் வேயப்பட்ட வீடுகள் மழை வெயில் இரண்டு காலத்திலும் நல்ல சீதோஸ்னநிலையைத் தருபவை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 күн бұрын
அப்படியா சங்கதி.? அதுதானே பார்த்தேன்.மனிதன் மாற்றத்தை விரும்புபவன் ஆயிற்றே.!
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 6 күн бұрын
@@veluppillaikumarakuru3665 90% குடிசைங்க வருஷத்துல 360 நாள் காலியாதான் இருக்குமாம், ..??
@navaneetha3584
@navaneetha3584 9 күн бұрын
ஐயா நான் ஒரு லாரி ஓட்டுன தற்செயலாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி தகடு இறக்க சென்றுள்ளேன். அப்பொழுது இந்த கிராமத்தில் இருந்து பஞ்சாபில் போல அழகாக தலைப்பாகை கட்டி ஆண்கள் இருசக்கர வாகனத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை பார்த்தேன் வியந்தேன். அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கூட இந்த மெய்வழிச்சாலையில் உள்ள மாணவர்கள் கூட பஞ்சாப் இளைஞர்களைப் போல தலைப்பாகை கட்டி இருந்தனர். தமிழர்களின் இப்படி ஒரு தனியான பண்பாட்டை உருவாக்குகிறார்கள் என்று மகிழ்ந்தேன் வியந்தேன் இந்த கிராமத்திற்கு ஒரு நாள் நேரடியாக சென்று வர வேண்டும். இந்த காணொளியில் இவர்களைப் பற்றி அறிய முடிந்தது மிக்க மகிழ்ச்சி. கானலின் ஆரம்பத்தில் தேசிய நண்பர் நமஸ்காரம் என்கிறார் நமஸ்காரம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். தமிழராகிய நீங்கள் ஏன் வணக்கம் என்று கூற வேண்டியது தானே நம் தாய் மொழியை ஏன் தொலைக்கின்றீர்கள். தாயையும் தாய்மொழியையும் தமிழர் நிலத்தையும். தமிழர் பண்பாட்டையும் மறவாது இருங்கள்❤❤❤❤❤. உங்கள் பண்பாடு சிறப்பானதாக இருக்கட்டும் நன்றி
@Hakunamatana654
@Hakunamatana654 9 күн бұрын
வியப்புடையது. அண்ணா எங்களுடைய காலண்டரில் உள்ள எண்கள் கூட தூய தமிழில் இருக்கும் தங்களுக்கு தெரிவிக்கிறேன். ௧ 1 ஒன்று ௨ 2 இரண்டு ௩ 3 மூன்று ௪ 4 நான்கு ௫ 5 ஐந்து ௬ 6 ஆறு ௭ 7 ஏழு ௮ 8 எட்டு ௯ 9 ஒன்பது ௰ 10 பத்து . எங்களுடைய வாகன எண்கள் கூட தநா.௮௭௨க இவ்வாறே சிலர் வைப்பதுண்டு. எங்களின் பெயர்கள் தூய தமிழிலேயே இருக்கும். எ.கா சாலை வேந்தன், சாலை அகமியா, சாலை கலைமதி,நிறைமதி, ஞானதயாளன், ஆழி, நித்திலநாயகி இன்னும் பல. எங்களின் வேதங்கள் தூய தமிழிலேயே இருக்கும்.
@dmkloverforever
@dmkloverforever 9 күн бұрын
👌👍
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 9 күн бұрын
👍
@monkysonky
@monkysonky 7 күн бұрын
அவனுக யாருன்னு அவனுகளுக்கே தெரியாது ...
@vish2553
@vish2553 3 күн бұрын
This whinging about Tamil will be the beginning of conflict. Just accept people for what they’re. You are a nit picking type and you will not last a day here.
@mohivoice5159
@mohivoice5159 4 күн бұрын
அவர் சொல்லும் போது அரசியல் இல்லை என்று சொன்னார் அது தான் அவர்கள் நிம்மதியாக
@Arivazaganv1874
@Arivazaganv1874 5 күн бұрын
ஒழுக்கம் உள்ள கிராமம்.இவர்களின் ஒவ்வொரு தகவல்கள் வியப்பாக இருக்கிறது 👌
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 4 күн бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
All fake, I have worst experience here
@muthukumar1989
@muthukumar1989 7 күн бұрын
எனது ஆருயிர் நண்பன் குடும்பமாக இங்கு தான் வசிக்கிறார்.என்னை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் மனநிம்மதியுடன் இங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 4 күн бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@jhonpeter2889
@jhonpeter2889 10 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல சிறப்புகளில் இதுவும் ஒன்று..! அருமை..!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajanrio2373
@rajanrio2373 10 күн бұрын
Yes absolutely
@geethabarthiban7057
@geethabarthiban7057 4 күн бұрын
Yes
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா
@Annamalaiyar-zd3ry
@Annamalaiyar-zd3ry 2 күн бұрын
மிக்க நன்றி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது எதைப் போல் நாமம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது இது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளதா மிகச் சிறப்பு
@DWTamil
@DWTamil Күн бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள்.
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
@@DWTamil உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா
@hellohai6666
@hellohai6666 7 сағат бұрын
​@@baburajendran9921enge ungal pathivu
@madarasiwala7316
@madarasiwala7316 Күн бұрын
சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான நோக்கம் - எல்லா உயிர்களும் ஒருமையில் இருந்து, உண்மை கடவுளை அடைய வேண்டும் என்பதே. அவர் ( வள்ளலார் ), கண்ட கனவு இந்த கிராமத்தில் நேர்த்தியாக நடக்கிறது. உங்களுடன் வாழ, வாழ்நாள் முழுதும் பயணிக்க எனக்கும் விருப்பம் உள்ளது - சேர்த்து கொள்வீர்களா 🙏
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k Күн бұрын
மெய்ப்பொருள் தேடும் பயணம்.❤ உங்கள் இறைபணி மகத்தானது 🎉😊.
@sriprakashthangavel
@sriprakashthangavel 6 күн бұрын
உலகம் ஒன்று இதுபோல் காண ஆசை
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 4 күн бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
அழிவுதான்
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g 9 күн бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@manivasagan9757
@manivasagan9757 8 күн бұрын
Vallalar principle followed by them
@suryaprabha4154
@suryaprabha4154 4 күн бұрын
சோம்பேறிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் உழுது விதைத்து அதறுவடை செய்யுமா
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 5 күн бұрын
பஞ்ஜமா பாதகங்கள் செய்ய மாட்டோம்... அரசியல் செய்ய மாட்டோம்... என்று சொன்னவுடன் சிரிப்பு வந்து விட்டது.. ஆனால் சிந்திக்கவும் வைத்தது...😊❤️💐🌹🙏...
@rajanrio2373
@rajanrio2373 5 күн бұрын
நாங்கள் விசாரித்தபோது, ​​மற்ற இடங்களைப் போல அரசியல் கட்சிகள் பிரியாணி அல்லது டாஸ்மாக்கிற்கு அரசியலுக்கு பயன்படுத்துவதை இந்த கிராம மக்கள் அனுமதிக்கவில்லை, ஆனால் தேர்தல் வரும்போது அவர்கள் தவறாமல் வாக்களிக்கிறார்கள்.
@1982ashokk
@1982ashokk 4 күн бұрын
😄😄
@linlinrose8382
@linlinrose8382 3 күн бұрын
Yes
@shadowqueeneditz7083
@shadowqueeneditz7083 20 сағат бұрын
ஜாதி இல்லாத ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை இங்கு இருக்க முடிய வில்லை ஏன்பது வருத்தம்
@sahulhameed5850
@sahulhameed5850 7 күн бұрын
என் மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா வியப்பாக உள்ளது
@maghee83
@maghee83 3 күн бұрын
athuvum jathi veri gramathil
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
@@maghee83 இங்கேயும் ஜாதி பிரிவுகள் உண்டு. இதில் மிகவும் சீனியர் என் தாத்தா , வேறு ஜாதி பெண்ணை மணம் செய்த தன சொந்த மகன் திருமணத்துக்கே செல்லவில்லை. என் பாட்டியையும் செல்ல விடவில்லை. இவ்வளவு தான் இவங்க
@Bluedot1
@Bluedot1 9 күн бұрын
அதிசயம் ஆனால் உண்மை❤❤❤❤
@esakimuthu6239
@esakimuthu6239 4 күн бұрын
எவ்வளவு நாகரிகமான.அதிகாரம்படைத்தவர்களாகவும்.ஆணவம்.பிடித்தவர்களாகவும்.வாழ்வதற்கு.ஆசைபடுகின்றோமோ.அவ்வளவுகஸ்டங்களையும்.வேதனைகளையும்.சோதனைகளையும்.அவமானங்களையும்.தாங்கிகொள்ளகூடியவர்களாகவும்.கடந்துசெல்லகூடியவர்களாகவும்.இருக்கவேண்டியசூழ்நிலைஉருவாகும்.வாய்மையேவெல்லும்.
@ShaliniSRajah
@ShaliniSRajah 3 күн бұрын
ரொம்பவே வியப்பாக இருக்கிறது. ஒற்றுமையாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள். ❤👍
@DWTamil
@DWTamil 3 күн бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்
@jothiganesh2862
@jothiganesh2862 9 күн бұрын
இம்மக்களின் வாழ்வியல் அழகாக இருக்கிறது.....
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@minnialarelectrician503
@minnialarelectrician503 8 күн бұрын
உயிர்களை கொல்லாது ... இயற்கையான வாழ்வுடன் - மத, இன, பேதமின்றி வலம் வருவது அரிதான நல்லது... பாதுகாப்பு கருதி ஓலை குடில்கள் தகுந்த இடைவெளியில் ... தீயணைப்பு கருவிகள்.. உடனடி நீர் பாய்ச்சும் அமைப்புகளுடன் வாழ உங்கள் நம் சகோதரன் விரும்புகிறேன்...🙏🌹
@rajeshparamasivam937
@rajeshparamasivam937 10 күн бұрын
அருமை....அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
@zahierhussain4690
@zahierhussain4690 8 күн бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உங்களை நாங்கள் வாழ்த்துகின்றோம். சித்தர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வது மிக சந்தோசமாக இருக்கிறது இது நீங்கள் கூறுவது தான் உண்மை இறைவன் ஒருவன் தான் அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்❤❤❤❤❤
@hrajkumar2980
@hrajkumar2980 3 күн бұрын
கூட்டு பிராரர்தனைக்கு பல மடங்கு சக்தி என்று அறிந்துள்ளேன்....
@rajeshrajesh-pp6iu
@rajeshrajesh-pp6iu 9 күн бұрын
வாழ்க வளமுடன் குருவேதுனை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 9 күн бұрын
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட இடமா அருமை அருமை வாழ்த்துக்கள் எல்லாவிரும் கீத்துக் கொட்டகை அருமை அருமை அருமை
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@Mala-ot4yw
@Mala-ot4yw 27 минут бұрын
எனக்கு இந்த மாதிரி இடத்தில் குடியிருக்க ஆசை❤ஐ லவ் திஸ் லைஃப்❤
@michaelkavi5967
@michaelkavi5967 12 сағат бұрын
இவர்கள் அனைவரும் வெளியில் நல்ல வசதியான வீடுகளில் வசிக்கிறார்கள். நல்ல தொழில் செய்கிறார்கள். வயதான பெரியவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருக்கிறார்கள். ஏதேனும் விழா நாட்களில் இங்கு ஒன்று கூடுவார்கள். நல்ல அமைதியான இடம். ஒருமுறை சென்று பாருங்கள் ஒரு புதுவித அனுபவத்தை உணர்வீர்கள். சித்தனவாசல் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள ரம்மியமான கிராமம்..
@saranyaaruvi1379
@saranyaaruvi1379 9 күн бұрын
உண்மையில்லை சாதியை நேரடியாக கேட்பதில்லை மற்ற நபர்கள் மூலம் கேட்கப்படுகிறது
@esakimuthu6239
@esakimuthu6239 4 күн бұрын
உள்ளொன்றும்.புறமொன்றும்.இல்லாமல்.இயற்கையின்நியதிபடி.உண்மையாக.நீதிக்குமட்டுமே.கட்டுபட்டவர்களாக.வாழ்ந்தால்.இவர்களுக்கு.இயற்கையின்.இறையருள்.நிச்சயமுண்டு.வாய்மையேவெல்லும்.
@ilankoxavier8415
@ilankoxavier8415 8 күн бұрын
வேங்கைவயல் இருக்கும் மாவட்டத்தில் இப்படி ஓர் ஊர்! வாழ்க மனிதம்!
@srsstills9532
@srsstills9532 9 күн бұрын
ஒளிப்பதிவு அருமை
@murugesh9181
@murugesh9181 5 күн бұрын
அருமை சந்தோசம்
@ajay-dq9yt
@ajay-dq9yt 9 күн бұрын
No phone no tension No society no ego
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....? எல்லாரும் mobile phone வச்சிருக்காங்க.
@jayarajr7638
@jayarajr7638 9 күн бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வாழ்க்கை முறை ❤❤❤❤❤
@DWTamil
@DWTamil 9 күн бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@-infofarmer7274
@-infofarmer7274 4 күн бұрын
சிறப்பு
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 күн бұрын
Soproud of u all❤❤
@arokiarajadaikalasamy980
@arokiarajadaikalasamy980 9 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது, Change is permanent
@OshoRameshkumar
@OshoRameshkumar 8 күн бұрын
Super supper supper 💯💯💯 naan anku vandhu thankalama❤❤❤
@sudhavelmurugan6818
@sudhavelmurugan6818 23 сағат бұрын
Valga valamudan 🙏
@vanmee8263
@vanmee8263 7 күн бұрын
புதுகையின் சிறப்பு 💐
@BaraniTharan-wr9qf
@BaraniTharan-wr9qf 9 күн бұрын
இந்த செய்திய பார்த்த பிறகு நீயூஸ் சொல்லும் செய்தி பெரும்பாலும் அரைகுறை தகவலுடனே ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதே உண்மையாக தோன்றுகிறது.
@aarthi2621
@aarthi2621 3 сағат бұрын
நன்று 🙏💐
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 9 күн бұрын
Big salute 😊😊
@kumarchidamparam5905
@kumarchidamparam5905 9 күн бұрын
வாழ்ந்தால் இது போன்ற அமைதியான வாழ்க்கையாக வாழ வேண்டும் இறைவன் கொடுத்த அற்புத கிராமத்தில் ஒன்று இறைவனால் படைக்கப்பட்ட மனிதனாக வாழ்வது மிகவும் கடினம் இந்த கிராமத்தில் வாழும் மனிதர்கள் மிகவும் அமைதியாக சாதிகள் கலப்படம் இல்லாத மனிதர்களாக வாழ்வது இறையின் நம்பிக்கை கடைப்பிடித்து வாழ்வது அற்புதமான வாழ்வை மிகவும் நேசித்து வரவேற்கிறோம்
@kpshriram
@kpshriram 5 күн бұрын
Arumai
@RioJan-un8uc
@RioJan-un8uc 2 күн бұрын
We should share & showcase amazing things like this beautiful divine Meivazhi Salai Village & its community and about our divine Tamilnadu heritage & culture to entire World.
@DWTamil
@DWTamil Күн бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Kindly share with your closed circle too.
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 күн бұрын
Vazhgha valamudan❤❤
@EnergizerDinesh
@EnergizerDinesh 9 күн бұрын
பெரிய வீடு இங்க கட்டமாட்டாங்க அதெல்லாம். பக்கத்துல இருக்க நகர்புறத்துல ஒரு வீடும் இங்க இந்த மாதிரியான வீடும் இருக்கும்
@vskytube
@vskytube 9 күн бұрын
Aprom en itha perumaya solranga. Itha follow panravanga maximum rich people thana?
@momsprince3557
@momsprince3557 4 күн бұрын
எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமம்.
@baburajendran9921
@baburajendran9921 Күн бұрын
Wasted!
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 6 күн бұрын
Great
@pk.deviashokanashokan5621
@pk.deviashokanashokan5621 3 күн бұрын
Super ❤❤❤❤
@ponnusamytp3847
@ponnusamytp3847 8 күн бұрын
Thinkable
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m Күн бұрын
அருமை மகா அருமை 😅😊😅 இந்த கிராமம் 😅😊😅
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 күн бұрын
நல்லது ஆனந்தமான வாழ்க்கை வெளியார் வந்து இந்த அமைப்பை குழப்பப் பார்ப்பார்கள்.குழம்பாது ஒற்றுமையாக வாழ்க. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 күн бұрын
🌠🌌⬆️🌌🌠✅💐💐💐
@sathiyasatvision
@sathiyasatvision 9 күн бұрын
🎉super thanks for this details.
@DWTamil
@DWTamil 9 күн бұрын
Thanks. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too!
@muralikattan218
@muralikattan218 7 күн бұрын
நல்ல வாழ்க்கை சூப்பர்
@palanib8227
@palanib8227 9 күн бұрын
Supersir
@user-dw2wd9bc7r
@user-dw2wd9bc7r 9 күн бұрын
பதிவிற்கு நன்றிகள்❤
@DWTamil
@DWTamil 9 күн бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW Tamil சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@kannanneelaveni78
@kannanneelaveni78 7 күн бұрын
Super proud of your traditional
@velvizhigovindaraju8613
@velvizhigovindaraju8613 3 күн бұрын
சொர்க்கம் இங்கேயே இருக்கிறதா? இவ்வளவு நல்ல செய்தி இப்போதுதான் வெளிவருகிறது.இவர்களைப்போல வாழ ஆசையாக இருக்கிறது.நிம்மதி நிம்மதி.
@gayathrigurusamy178
@gayathrigurusamy178 7 күн бұрын
Pls put more videos about this place. Marriage, life style, education
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 9 күн бұрын
Nature life nature happy minds happy health happy world happy astro sundar
@Lion.king10001
@Lion.king10001 8 күн бұрын
தமிழற்பண்பாடுகளில் இங்கு பல தொலைந்துபோய்யுள்ளன‌ நன்றி வணக்கம்.
@dhamutharan8776
@dhamutharan8776 9 күн бұрын
Really great village, great Salute
@DWTamil
@DWTamil 9 күн бұрын
Thanks. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too!
@RomyaGanga-kg4gk
@RomyaGanga-kg4gk 2 күн бұрын
Eppati oru village ahhhh❤
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 4 күн бұрын
வணக்கம்,,, வாழ்க வளமுடன்,,,
@viswanathanp2590
@viswanathanp2590 Күн бұрын
இங்கு சாதி மத பாகுபாடு இல்லை என்பதை நம்புவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒரு மதம் இதுவரை தோன்றவில்லை. ஆனால் புலால், மது, புகைப்பிடித்தல், அரசியல், ஆடம்பரம் போன்றவை மறுக்கப்படுகிறது என்றால் மிக்க நன்று. இது போல ஏற்கனவே வள்ளலார் பெருமான் நிறுவ முயன்ற சமரச சன்மார்க்கம் பெரும்பாலும் தோல்வியடைந்தது. எனவே கடையை மூடிவிட்டார். இதே கருத்துடைய புத்த மதமும் தோல்வியே. பெரும்பாலும் புலால் மறுப்பைக் கடைபிடிக்கச் சொல்லும் மதம் தோற்றுவிடுகிறது.
@rajanrio2373
@rajanrio2373 Күн бұрын
அய்யா, இந்த தெய்வீக விஷயங்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் சொன்னது சரியானது., வடலூர் வள்ளலார் பெருமான் இந்த கிராமத்தைப் பற்றி தெரிகதரிசனத்தில் நிறைய கூறியுள்ளார். எனக்கும் இந்த காணொளிக்கு பிறகு தான் சமீபத்தில் தெரிந்தது
@chennaitamil99
@chennaitamil99 7 күн бұрын
super
@srime6086
@srime6086 8 күн бұрын
இந்த மக்களை வாழ்த்தியும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தும் பேசுகின்ற இந்த கமெண்ட் காரர்களில் ஒருவரேனும் நான் வந்து இதைப் போல வாழ தயாராய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்களா???இல்லையே இதுதான் நமது வாழ்க்கை . இதுவே ஒரு பிலிம் சிட்டியை பத்தி போட்டு இருந்தா அங்க போக அடுத்த செகண்ட்டே மூட்டை கட்டி கிளம்பி போயிருப்பாங்க. எளிமைக்கும் நன்மைக்கும் யாரும் வாழ தயாராக இல்லை வேடிக்கை பார்த்து ஆஹா ஓஹோ என்று வாய் கிழிய பேச மட்டுமே தகுந்தவர்களா இருக்கிறார்கள். மாற்றம் வேண்டி போகிறார்கள் . திரும்பி பழைய போராட்ட வாழ்க்கைக்குதான் விருப்பப்பட்டு வருகிறார்கள்.
@SureshBabuGopalakrishnan
@SureshBabuGopalakrishnan 2 күн бұрын
Well said... 🙂
@SannasiSithar
@SannasiSithar 8 күн бұрын
❤ I have friend there I feel good people ❤❤❤
@vijiviji4823
@vijiviji4823 9 күн бұрын
Super 👍
@DWTamil
@DWTamil 9 күн бұрын
Thanks. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too!
@MrSamurid
@MrSamurid 2 күн бұрын
எல்லாம் நன்றாகவே இருக்கு. மெய் வழி சாலை பற்றி கூகுள் செய்து பாருங்க.
@mohammedikbal4626
@mohammedikbal4626 9 күн бұрын
இறைவனுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
@hemayoga9838
@hemayoga9838 2 күн бұрын
Enga oru pakkathu ooru meivalisai na chithannavasal
@pandian69
@pandian69 9 күн бұрын
💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏
@DWTamil
@DWTamil 9 күн бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@sandeeepr2935
@sandeeepr2935 Күн бұрын
Superb india ipadi tha irrukanum
@amudham06
@amudham06 9 күн бұрын
நல்லா இருங்கப்பா.
@manisambasivam3474
@manisambasivam3474 5 күн бұрын
Earkaiyodu eainthu வாழ்வதுதான் eraivan ஆசை.
@munusamyjambu6107
@munusamyjambu6107 9 күн бұрын
Super
@gouharazeez6810
@gouharazeez6810 10 күн бұрын
Truly its a great village 🎉
@DWTamil
@DWTamil 9 күн бұрын
Thanks. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too!
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 күн бұрын
Sonice❤❤
@panneerselvam7994
@panneerselvam7994 9 күн бұрын
Namaskaram better than Good morning
@kamalp2998
@kamalp2998 6 күн бұрын
Today I'm in Pudukkottai
@Little_paws8
@Little_paws8 4 күн бұрын
I really wanted to go there...
@user-xt3ie5jg4b
@user-xt3ie5jg4b Күн бұрын
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 9 күн бұрын
Arpudam Arpudam Arpudamana nadamurai thank you anbe saranam anbe tunai 💓 🙏🙏🙏🙏
@ksrnivasan8853
@ksrnivasan8853 9 күн бұрын
இந்த மக்களை பார்த்த பொழுது அறிவு என்பது குறைந்து வருவதை தெரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அந்த காலத்தில் மனிதன் வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற சூழல் மிக கடினம் இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சுக வாழ்க்கைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் அந்த காலத்தில் இருந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மூடர் தனம் அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தெரிந்து கொள்வது மனித அறிவு மேன்மையானதாக கருதப்படும் நன்றி வணக்கம்
@Hakunamatana654
@Hakunamatana654 9 күн бұрын
Arivu la yeka chekkama iruku😂!! Than yu have!! Yenpa arivu ilamaiya ias la aagi irukaanga inga???
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@uthayakumar4999
@uthayakumar4999 9 күн бұрын
ஐயா அறிவாளி "மெய் வழி" கு அர்த்தம் தெரியுமா?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
@@uthayakumar4999 you tube ல போட்டு advertisement க்காக ஜனங்கள இழுக்க இந்தமாதிரி போட்டா ஜனங்க கேக்கறதுக்கு பதில் சொல்லு!அதவிட்டுட்டு நீ போட்ட பதில்லயே எப்படிபட்டவன்னு தெரியுது??ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 күн бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@azaranas6840
@azaranas6840 2 күн бұрын
இதை பற்றி இஸ்லாத்தில் (குரானில் )தெளிவான விளக்கத்துடன் உள்ளது. .மனிதன் எதற்கு பிறந்தான் என்று ❤
@shyamalagowri9992
@shyamalagowri9992 7 сағат бұрын
In Hinduism as well bro 🎉
@prabhap5189
@prabhap5189 4 күн бұрын
👌👌
@kanchanadevi368
@kanchanadevi368 2 күн бұрын
❤❤❤❤
@santhirajamanikam7874
@santhirajamanikam7874 6 сағат бұрын
🙏😍🙏
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 4 күн бұрын
Super 👍 house 🏠🏡🏠🏡
@Suresh-je7ms
@Suresh-je7ms Күн бұрын
🙏🙏
@shanvino3413
@shanvino3413 9 күн бұрын
எங்கள் ஊர் ❤❤❤
@shanvino3413
@shanvino3413 4 күн бұрын
@@sathishm8803 pudukkottai la erunthu 20 km erukum Google map search panni parunga na
@shanvino3413
@shanvino3413 4 күн бұрын
@@sathishm8803 pudukkottai la erunthu 20 km erukum Google map la search panni parunga na
@elangovane8534
@elangovane8534 9 күн бұрын
1985 என்பத்தைந்து டு தொன்னூறு அரசாங்க தொந்தரவு இருந்தது நிறைய ஆயுதங்கள் கோல்டு இருந்ததாக சொல்ல பட்டது
@sankaralingamr8501
@sankaralingamr8501 9 күн бұрын
உண்மை தான் ஆண்டவர் இறந்த பிறகு அவரும் அவர் மகன்களும் புதைத்து வைத்த தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன இவை அனைத்தும் அங்கே உள்ள மக்களை நானே கடவுள் என்று ஆண்டவர் ஏமாற்றி சேர்த்தது.
@sargewicked
@sargewicked 8 күн бұрын
Fact.
@vasanthiprabakaran9546
@vasanthiprabakaran9546 3 күн бұрын
True
@meeramira2080
@meeramira2080 4 күн бұрын
We are also coming there
@jancydas5569
@jancydas5569 9 сағат бұрын
Heaven in Earth
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 57 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 2,9 МЛН