Sean Rolden about Isaignani Ilayaraja |

  Рет қаралды 146,321

Neelam Social

Neelam Social

Жыл бұрын

#neelam #seanroldan #paranjith #paranjithspeech #ilayaraja #ilayarajasongs #neelamsocial #tamilmusic #tamilcinema #tamilsong #neelamculture
Subscribe US: / @neelam_social
Follow us on,
Facebook: / neelamsocial
Twitter: / neelamsocial

Пікірлер: 219
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
இந்த உலகத்தின் இசை மேதை இயற்கை தந்த தமிழர் இளையராஜா அவர்கள்
@baliahs8614
@baliahs8614 Жыл бұрын
மிகச் சரியாக...அழகாக நமது இசை மாமேதையை ஆராய்ந்து நீங்கள் பேசியது கேட்டு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது... அவரது அடித்தளம்...அவர் மேலே ....தலையெடுக்க அவர் சந்தித்த தடைகள்...அவரை அழுத்திய....அவமதித்த பலவித விஷயங்கள்...இதில் ஏதாவது ஒன்றாவது...நமக்குத் தெரியுமா...அவர்தான் வாய்விட்டு எதையாவது கூறி இருக்கிறாரா...அத்தனை சுழல்களுக்கு உள்ளேயும் பல எதிர் நீச்சல்களால் தன்னை நிரூபித்து....தனது சாதனையால் மட்டுமே பதில் சொல்லி ...இன்றும் மனதார பாராட்ட மனமின்றி உதட்டளவில் பாராட்டும் எத்தனை பேரை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் இன்னும் அவர் தன் பணி செய்வதொன்றே என் கடன் என்று அயராது உழைத்துக் கொண்டிருக்கிறாரே.... அதனால்தான் .... அவர் இசை ஞானி.... போற்றலும்...தூற்றலும்.... கடந்தவர்....மென்மேலும் சாதனைகள் பல கண்டு நலம் வாழ வாழ்த்துக்கள்...!!!
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 6 ай бұрын
இசை தெய்வம் அவர். அவர் இல்லாமல் தமிழ் நாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எல்லா வலிகளையும் மறக்கச் செய்யும் விஞ்ஞானி அவர் - ஆயிரம் ஆண்டு வாழனும் இறைவா.
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u 3 ай бұрын
இளையராஜா இணையான இசையமைப்பாளர் இனி இந்த ஜென்மத்தில்லை வரப்போவதில்லை
@Mohankumar-gc1ll
@Mohankumar-gc1ll 11 күн бұрын
எந்த ஜென்மத்திலும் முடியாது.
@jayapandi2258
@jayapandi2258 11 ай бұрын
ஓர் பிரிவு மக்களுக்கென இருந்த இசையை மீட்டு, அந்த இசையின் அடையாளமாகவே மாறிப்போன எங்கள் இசைஞனியே உந்தன் கையிலிருந்து பிறக்கும் கீதமே எங்களின் தேசியகீதம் 💙💙💙
@velayuthamkanitha9103
@velayuthamkanitha9103 6 ай бұрын
The God Directly Reached the Hands of RAJA Sir and his Soul,Speech, Voice etc.
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
இங்கே அவரை இறையாக ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கம் உண்டு,, இறை என்பது எப்படி ஒரு உணர்வோ அப்படிதான் இசையும்,,, உதாரணத்துக்கு,,, தூங்காத கண் என்று ஒன்று என்னும் MSV பாடலை இசை இல்லாமல் பாட முடியும் ஆனால் பூங்காற்று புதிதானது என்னும் பாடலை இடை இசை நாம் (வாயால் ) பாடாமல் பாட முடியாது அதுதான் அவர் தன்னை அடையாளம் காட்டும் இடம் அதனால் தான் அவர் இசை இறை❤🙏
@user-tr7fi4bk6b
@user-tr7fi4bk6b Ай бұрын
உண்மையான விளக்கம்
@prabhakarababumeignani4900
@prabhakarababumeignani4900 Жыл бұрын
இசைஞானிக்கு இணையானவர் இன்று யாருமில்லை. அந்த அளவு உயர்ந்து நிற்பவர் இசைஞானி. அவரை இளையவர்கள் இசைஞானி என்று அழைப்பதுதான் இசைக்குத் தரும் மரியாதை.
@inspirationalinspirations6463
@inspirationalinspirations6463 Жыл бұрын
இப்போது சிலர் செய்யும் புரட்சிகள், இளையராஜா அவர்கள் என்றோ சத்தம் இல்லாமல் செய்த புரட்சிகளின் நீட்சி என்று Sean சொல்வது மிகச் சரியான புரிதல். He was the Casteless Collective before all the Casteless Collectives
@rexe5653
@rexe5653 3 ай бұрын
இசை தெய்வம் இளையராஜா அவர்கள்...Thanks Mr.Sean Rolden......
@josephfathima2110
@josephfathima2110 7 ай бұрын
இசைஞானியைப் போல் இந்தியாவிலேயே எந்த இசையமைப்பாளரும் இல்லை.தமிழ் கிராமத்தில் பிறந்து சாதனை புரிந்த தமிழன் இசைஞானி.
@sundarjay3912
@sundarjay3912 5 ай бұрын
Unmai
@pandimeena4817
@pandimeena4817 3 ай бұрын
correct sir
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Жыл бұрын
இசைஞானி வற்றாத இசை மகாநதி. இசைஞானியை வணங்குவோம். கொண்டாடுவோம் 💐💕🙏🙏 நன்றி சான் ரோல்டன் ♥ பா. ரஞ்சித் ♥
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
இளையராஜவைப் பற்றிய சரியான மதிப்பீடு.. வாழ்த்துக்கள் ஷீன் ரோல்டன்👏🎶🎵🎹
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 Жыл бұрын
சரியான மதிப்பிடு. என் உயிர் இளையராஜா
@balurathnasamy1253
@balurathnasamy1253 Жыл бұрын
இசை ஞானி பற்றி அறிந்த இசை மேதை!மேதை மட்டுமில்ல ராஜா என்ற மேதையை உணர்ந்த நல்ல மனித நேயர் 💚🙏🙏
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 Жыл бұрын
Amazing articulation by Sean Rolden 🔥🔥 about Ilayaraja music ❤️
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
மனித உணர்வு களை புரிந்து மண்ணுக்கு பெண்ணுக்கு காமம் காதல் குடும்பம் லஞ்சம் வஞ்சம் கமர்சியல் அன்பு பாசம் மோசம் வெற்றி தோல்வி என அனைத்திற்கும் பாடல் பிண்ணனி இசை என அனைத்திலும் தனிக்காட்டு ராஜா நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே ஸ்ரீ ரங்கம் ராஜா கோபுரம் போல் அவர் புகழ் எங்கு எல்லா வல்ல ஈசன் அருளால் வாழ்க வளமுடன் பல்லாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்🙏
@user-yh7do6cu3f
@user-yh7do6cu3f Жыл бұрын
இசையின் கடவுள்!!! இளையராஜா அவர்கள்!!!
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Absolutely right ❤
@gajabalaji
@gajabalaji Жыл бұрын
இதயத்தில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகள்.
@thaamaraimalar
@thaamaraimalar Жыл бұрын
ராஜா வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை வரவில்லை. இசையை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் சென்னை வந்து சாப்பாட்டுக்காக கூட கஷ்டப்பட்டார்.இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது
@user-tr7fi4bk6b
@user-tr7fi4bk6b Ай бұрын
நன்றி
@ARRahmanLove
@ARRahmanLove Жыл бұрын
Quite a mature talk Sean Roldan. Appreciate it
@selvak7300
@selvak7300 Жыл бұрын
அவர் உங்களுக்கு போட்டி இல்லை.. நீங்களெல்லாம் அவர் செய்ததை எங்கோ ஒரு இடத்தில. தொட நிளைக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை… எனவே மாடர்ன் லவ் அவரின் இசை வேறு ஒரு பரிணாமம்.. நீங்கள் செய்ததை பெரிய சாதனையாக எண்ணவேண்டாம்.. மற்றபடி உங்கள் கருத்துக்கள் பல ஏற்புடையதே..
@monkeonthee
@monkeonthee Жыл бұрын
Disagree. Everyone in that team was there to compose music. Raja wasn't the first one to make music. Sean isn't the last. Within the tree of music, Raja is imo the greatest branch that there is but compose panna nenaikra ellarum valid kilaigal dha, unmaya senja!
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 Жыл бұрын
😊😊
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Жыл бұрын
Romba thelivaana naerkkaanal Romba openaa paesaringa.vunmai idhudhaan.
@BC999
@BC999 Жыл бұрын
monkeonthee, Everybody makes/made music, but/yet IR stands APART, AHEAD, ABOVE and BEYOND everyone else in the game. He is not even IN the rat race of numbers/PR games. E.g.: the Kaamaathu Paal score in Thyagarajan Kumararaja's Ninaivo Oru Paravai (Modern Love - Chennai web series) once again PROVES WHY IR is simply unsurpassable, inimitable and incomparable. NOBODY could have thought of such a terrific score for that scene! And, within a tree, there is no such thing as a "great branch". If you still insist, well then, he is the TREE himself - the divine tree that keeps yielding ripe fruits irrespective of the type of consumer.
@selvak7300
@selvak7300 Жыл бұрын
@@BC999 well said bro
@jananisriganesh9365
@jananisriganesh9365 Жыл бұрын
There is no competition for raja sir. Avara thaanda elam try pannatheenga
@fighter639
@fighter639 Жыл бұрын
First time I am listening to Sean Rolden. His music was extra ordinary in Sathuranga vettai. Look at how maturely he speaks. Unfortunately we have nepotism in tamil cinema where half ass composers like anirudh steal the spotlight.
@NandaKumar-bx8qc
@NandaKumar-bx8qc 2 ай бұрын
To be honest Sean, Anirudh are of the same calibre- Average.once in a while they Wil give 1 good track.They should not be even talking about Raja....
@TamilSelvan-cg9ed
@TamilSelvan-cg9ed Жыл бұрын
Thanks, your speech is from your heart
@Indran71
@Indran71 6 ай бұрын
ஜீவனான இசையின் மூலம் அது இளையராஜா...
@praveennov
@praveennov Жыл бұрын
Lot of respect to Sean and isaignani
@musicmusic2043
@musicmusic2043 Жыл бұрын
Amazing R R Rao..you nailed it. Raja is a born genius and Saraswathy devi comes and does work sometimes for him..
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Жыл бұрын
இசைஞானியின் இசை இதயத்தை இதமாக்கி நமக்கு வாழ்வின் வழிகாட்டுதல் இன்றி வேறொன்றும் இல்லை.....
@anirudharjjun242
@anirudharjjun242 6 ай бұрын
Excellent speech. ROLAND sir❤
@Anjalirams.
@Anjalirams. 6 ай бұрын
Roldan*
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 6 ай бұрын
ஏஆர்ஆர் இசையில் உயிர் இல்லை அனிருத் இசையை கேட்டால் கோவம் அதிகமாக வருகிறது
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u 3 ай бұрын
முற்றிலும் உண்மை சார்... நான் ஒரு காலத்தில் ரஹ்மான் பைத்தியம் ஆனால் இன்று ராஜா தவிர யாரும் இசை என்னை கவரவில்லை
@senthilvel6210
@senthilvel6210 2 ай бұрын
யாரோட இசையும் கால காலத்திற்கும் நிற்காது...அது ராஜா சார் பாடல்கள் மட்டுமே...அவருடைய பாடல் மட்டுமே எத்தனை முறை கேட்டாலும் சும்மா தாலாட்டும்...😊❤❤
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Ай бұрын
100% true. No jeevan in ARR's and other's music, even ARR knows, he is still fearing of our Maestro...
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u Ай бұрын
Same ARR isaiyilum uyir kammi
@arula9794
@arula9794 Жыл бұрын
ARR - is technical. So anyone one can learn technology.... MSV, Ilayaraja - emotion + talent + living in music + hardwork + technology.
@PavithranCR
@PavithranCR Жыл бұрын
Technical + Natural musician. The others on your list lacked the first part.
@BC999
@BC999 Жыл бұрын
@@PavithranCR It is Maestro Ilayaraja who used First Stereo in South India, FIRST Synthesizer in India, FIRST computer music in INDIA, FIRST ASIAN to compose a complete Symphony and the FIRST INDIAN COMPOSER to use Symphony Orchestra (Guru - Malayalam - 1997). Being merely "technical" is useless like education that comes by rote learning; Yaettu suraikkaai karikku udhavaadhu.
@PavithranCR
@PavithranCR Жыл бұрын
@@BC999 ok keep simping. There is more to this world than just his music. You can clearly see his influence in every song. Bad bridges, repetitive chords, repetitive melodies. You can see influences of Rahman. It’s”worlds” influences and not stuck in one place.
@BC999
@BC999 Жыл бұрын
@@PavithranCR What is simping? I do not know the meaning. Stupid Gen-Z's jargon?! Every musician has his influences! So what? Look who is talking about bridges, repetitive chords and "melodies"! NOBODY would say that except Arr fanatics like you. Recent Arr's song in Maamannan is basically the exact melodic phrase from IR's "Nee appodhu paartha puLLa" song! His Veera song in PS-2 is Dhrupad rip-off (if you remove it, the song has NOTHING!). You cannot find Arr's influence in IR music. Nearly all musicians / film personalities / celebrities consider IR as an incomparable genius. Otherwise, you would not have visited this video. Get a life.
@sarvinraaj5803
@sarvinraaj5803 Жыл бұрын
@@PavithranCRyou are the one said Ilayaraja lack in technology. After the guy proved Ilayaraja did this much thing you are bending your tongue?
@MrPahirathan
@MrPahirathan 3 ай бұрын
Good speech ❤
@RahulKumarEyes
@RahulKumarEyes Жыл бұрын
The best thing on Illayaraja's music is, his level of archestration and usage of musical instruments👆.
@BC999
@BC999 Жыл бұрын
Besides the astounding knowledge about instruments, their sounds / arrangement / orchestration, IR's MELODY in his tunes (quality and strength) is something so beautiful so much that it cannot be beheld. Also, he knows to engage the listeners and keep them in rapture by introducing surprise elements every two lines - the reason where the boredom comes in when you listen to other composers' music. And it is not mere jumps because he knows to "connect" those wonderfully so the audience can remember to spell each note even decades later.
@RahulKumarEyes
@RahulKumarEyes 10 ай бұрын
@@BC999 Truly said...Bro.👌👆👍. None of the music composers get tune properly. They just mixing of various sounds from instruments, which they call it as music. Exception is illayaraja. He first gets the tune for situational - rhythm and other instruments are his playing tools. 😌
@BC999
@BC999 10 ай бұрын
@@RahulKumarEyes Sister here. Thanks. Tune SHOULD always be the main component. Orchestration is only added to give the tune a whole new dimension. IR is master at BOTH; he even considered/utilized voices as instruments. That is why he was able to mold voices like SJ, SPB, KJY, PJ, Mano, Chitra, Swarnalatha etc. by giving them songs in 101 genres.
@shiningstone6771
@shiningstone6771 10 ай бұрын
தமிழில் பேச தெரியாத தமிழர்கள் இங்க கூடியுள்ளன.
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
Universal best musician isaignani
@Happy_Fawn_Labrador
@Happy_Fawn_Labrador 3 ай бұрын
What we broke and made a road for us to walk, shouldn't be forgot, it's been becoming easy path for legendary raja in later days, last days discomforts people, for us இளையராஜா is devine, he mightnt fall from his place, may he live long
@Jzzzn
@Jzzzn 10 ай бұрын
Ilaiyaraja❤
@venkatesannithya1000
@venkatesannithya1000 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ittiamgg
@ittiamgg 11 ай бұрын
இசை கலைஞர் சான் ரோல்டான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவரின் ஒவ்வொறு வார்த்தையும் மனதில் இருந்து அனுபவித்து வருவதிலிருந்து இசைஞானி மேல் அவருக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது. நீங்கள் இசையில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்.
@manikandanmt4108
@manikandanmt4108 Жыл бұрын
Such a cool and unexpected words from Sean roldan❤
@elayarajahbalu
@elayarajahbalu 3 ай бұрын
Semma speech bro...❤
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 ай бұрын
கருவில் ஜனித்த சிசுவுக்கும் உயிர் துடிப்பு தரும் இசை ஞானியின் இசை ஜீவனானது ♥️
@arulkumar4682
@arulkumar4682 Жыл бұрын
Crisp Explanation!
@subramaniampanchacharam9438
@subramaniampanchacharam9438 2 ай бұрын
இளையராஜாவின் மேதைமையின் அளவுகோல் அவரது இசை எவ்வளவு காலம் நினைவில் இருக்கும், அவரது இசையுடன் நாம் எவ்வாறு உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறோம் என்பதுதான்.
@selviprabakar1860
@selviprabakar1860 Жыл бұрын
Isaignani is great. For the younger musicians, he is as good as a Godfather. He should be better addressed as Isaignani only.
@HariDass-ix2no
@HariDass-ix2no 3 ай бұрын
இசையும் கடவுளும் ஒன்று பார்க்க முடியாது. உணர முடியும் அது இசைஞானி இசையில் உள்ளது. ரத்த நாளங்களுடன்.
@ranjithraja.8568
@ranjithraja.8568 Жыл бұрын
Raaja ❤ Always Raaja ♥️
@sivatharsanmahadevar2622
@sivatharsanmahadevar2622 Жыл бұрын
Very true speech ❤
@sivatharsanmahadevar2622
@sivatharsanmahadevar2622 Жыл бұрын
Ilaiyaraja ❤❤❤❤❤
@gpgovindadass8753
@gpgovindadass8753 Жыл бұрын
Great thoughts and presentations. 👏👏🙏
@elayarajahbalu
@elayarajahbalu 3 ай бұрын
3:40 nice view about annakili song... Semma song. Your views about this song really surprised me.. Nice explanation by Sean
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Ай бұрын
மாடர்ன் love ல தொட்டாளாலுமே தீ இன்னபமே..... இசையும் குரலும் இன்பம்.. பாராட்டுக்கள்
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Ай бұрын
அதிலும் கடைசியில் வரும். அட போங்கடா... நன்று நன்று
@drnarens
@drnarens Жыл бұрын
தாத்தா சாண்டில்யன் பெயர் தழுவி ஷான் ரோல்டன்னு பேரு வச்சது சரி தான். அருமையான தெளிவான பேச்சு.
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 Жыл бұрын
13:57 Isaignani Ilayaraja 🙏🙏🙏
@mohanp815
@mohanp815 6 күн бұрын
அட்டகாசம்... இளையராஜா அவர்களின் இசையில் உயிர் உடல் மனம் மூன்றும் இணைந்த ஒருவரின் பேச்சாக தங்களின் பேச்சை பார்க்கிறேன்....
@murugeshkanna
@murugeshkanna Жыл бұрын
Superb bro 💐💐💐
@ragulkumar7555
@ragulkumar7555 7 ай бұрын
Great speech
@balaa15
@balaa15 Жыл бұрын
மூன்று உரைகளில் இது தனித்து நிற்கிறது ❤️
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Жыл бұрын
msv, ILAIYARAAJAA, Rahaman.
@vat513
@vat513 Жыл бұрын
Que nían ni laî yinxîng yä ou wô ba hûa ér ta qü zaí
@vimalan2959
@vimalan2959 Жыл бұрын
brilliant speech
@ajaraham
@ajaraham Жыл бұрын
இதில் இருந்து என்ன தெரியுது என்றால்..... ராஜா sir அவர்களின் பாட்டு ராகம் தாளம் இவை மூன்றின் சாயல் இல்லாமல் யாருமே music பண்ணுறது இல்லைனு தெரியுது.
@singwithshreyas
@singwithshreyas Жыл бұрын
Good speech
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
Well said sir
@nadarajnadaraj847
@nadarajnadaraj847 Жыл бұрын
மகிழ்ச்சி
@seventymm977
@seventymm977 5 ай бұрын
Ir I am diehard fan... ❤❤❤
@neoblimbos
@neoblimbos Жыл бұрын
Good conversation, Sean is a talented musician, I don’t think maestro tried to cross or outpace someone else ( thaanda muyirchikkale) so, as artists no one should try to outpace or cross someone else, so keep doing good music
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 Ай бұрын
#என்றும்_ராஜா_இளையராஜா ❤ God of music #maestro_Ilaiyaraaja❤
@sfnet72
@sfnet72 Жыл бұрын
Honest speak
@saravanansanthi3577
@saravanansanthi3577 Жыл бұрын
True🎉
@aahaasuresh
@aahaasuresh Жыл бұрын
Very nice
@thalapathyjawaharr7292
@thalapathyjawaharr7292 3 ай бұрын
Raja negar raja sir than isai kadavul ❤
@ajitharavind3531
@ajitharavind3531 Жыл бұрын
Modern illayaraja is Sean rolden bro dhn❤bcz he way handling instrument tunes yallam Raja's sir oda style la irukum
@vigneshs1639
@vigneshs1639 Жыл бұрын
Ghibran and Sean Roldan
@BC999
@BC999 Жыл бұрын
He is one of the few good ones post-2010. It does not mean you can call him "Modern IR". You should know the quality and quantity of IR's output in the first 10 years of his career (1976-1985).
@ajitharavind3531
@ajitharavind3531 Жыл бұрын
@@BC999 its means they way handling instruments, tunes are based with IR pattern so that i tells (if u noticed that???l
@raajram4232
@raajram4232 Жыл бұрын
❤🙏👏
@srajanvet
@srajanvet 10 ай бұрын
❤I ❤
@karnan4483
@karnan4483 Жыл бұрын
Yo... Nee super composer... Ya... Neraiya paatu compose panninga.... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍San roldannnnnn
@sivagurunathan3825
@sivagurunathan3825 Жыл бұрын
இந்த ஜிங்கிரத்தங்கா இளைஞன் அமைக்கும் இசை எனக்கு( வயது 50) பிடிக்கிறது.
@sivasankar21
@sivasankar21 Жыл бұрын
இளைஞனின் பாடல் 50 வயதாகும் உங்களுக்கு பிடிப்பதில் ஆச்சரியம் அதிகம் இல்லை. அது உங்கள் பக்குவம் மற்றும் முதிர்ச்சி. 80 வயது உடையவர் அமைக்கும் இசையை 2 வயது குழந்தை ரசிப்பது தான் உண்மையில் ஆச்சரியம்!
@BC999
@BC999 Жыл бұрын
Listen to the 13 tracks of ILAYARAJA in the same web series (Maargazhi and Ninaivo Oru Paravai). IR will make you go crazy and forget even the few good ones by Sean and Yuvan Shankar.
@sivagurunathan3825
@sivagurunathan3825 10 ай бұрын
@@BC999 yes I agree. Particularly two wordless composition is the significant symbol of music emperor. But I want to convey greetings to that ""para para"" young man.
@BC999
@BC999 10 ай бұрын
@@sivagurunathan3825 "two wordless composition" means? I do not even remember "para para" song (which movie?).
@aremvee29
@aremvee29 Жыл бұрын
Balanced view.
@joelmartin0007
@joelmartin0007 Жыл бұрын
Wow very matured out cry from roldon
@praveensj6758
@praveensj6758 7 ай бұрын
✨👍
@manimaranc5740
@manimaranc5740 2 ай бұрын
40 வருசமா ராஜா சார் இசையை தவிர வேரொன்னும் கேட்க மனசுக்கு எதுவும் பிடிக்க வில்லை
@geethav7030
@geethav7030 Жыл бұрын
Well said thambi
@aathiraa6940
@aathiraa6940 3 ай бұрын
நீங்கள் இந்த பேட்டியை ஆரம்பிக்கும்போது ரெம்ப நெருடலாகவே இருந்தது. உங்கள் மியூசிக் எனக்கு பிடிக்கும் என்பதால் உங்கள் பேச்சை நிறுத்த விருப்பமில்லாமல் கேட்டேன். அருமையாக இருந்தது.
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 ай бұрын
Sean Rolden ❤
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😊
@barathn6239
@barathn6239 Жыл бұрын
Sean Roldan is 2k Ilayaraja. True. Whenever I listen his songs like Naan gaali, Jingrudha danga, Ven Pani malarae and Paarten(from pa pandi) it's tells me a new gen Raja sounds.
@BC999
@BC999 Жыл бұрын
He is one of the good ones post-2010. It does not mean you can call him "2K Ilayaraja". You should know the quality and quantity of IR's output in the first 10 years of his career (1976-1985).
@souls2music567
@souls2music567 Жыл бұрын
Imayamalai kooda yareyum oppiduthal inaiyalla..
@sundarvaradarajan582
@sundarvaradarajan582 Жыл бұрын
@6:08 ❤❤
@navanaveeznava4021
@navanaveeznava4021 6 ай бұрын
4:19 #sondhamillai_annakkili 8:00 #poova_eduthu_oru_mala 11:52 #kanne_kalaimane 13:20 #thendral vandhu 13:32 #poongatru pudhidhanadhu
@banklootful
@banklootful 5 ай бұрын
நல்ல சொற்பொழிவு
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Жыл бұрын
Mellisai mannar, isai puyal, thaenisai thenral ellaa patta peyarum innisai ilavarasar isai gnani ILAIYARAAJAA voruvarukkae porundhum. ILAIYARAAJAA vaal nam naattirkkae voru musical prestige vandhadhu adharkku naamellaam perumai adayavaendum.
@jeeven5333
@jeeven5333 8 ай бұрын
unarchi la evlo depth iruku 🤯🤯🤯😇 12:00
@Infant6063
@Infant6063 Жыл бұрын
Eppavume raja than
@AISonicHub
@AISonicHub Жыл бұрын
There's so much similarity in body language between Sean and Sanjay Subramanyam 😅
@jjprakash555
@jjprakash555 3 ай бұрын
தமிழ் மண்ணின் இசைமகன் எங்கள் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை வணங்குகிறேன்
@muthumari9294
@muthumari9294 2 ай бұрын
எனது பிறப்பில் msv வளர்ப்பில் ராஜா முடிந்து விட்டது. இசையின் தாக்கம்
@Ayyappa7743
@Ayyappa7743 Жыл бұрын
Sandilyan s grand son
@hydmurli
@hydmurli 3 ай бұрын
WHO ARE YOUR AUDIENCE UOU FEEL YOU ARE TALKING ABOUT MUSIC , RAGAM, FOLK , ARMONIUM , ILAYARAJA SIR -THERE IS NOTHING NEW YOU HAVE SPOKEN , THE WORLD FEELS IT , FURTHER KEEP FEELING IT LISTENING YOUR KZbin CHATTERBOX 😀
@SandirassegaraneIRISSAPP-ct1rh
@SandirassegaraneIRISSAPP-ct1rh Жыл бұрын
இசைஞானியா 😩 . . ? ஞானிக்கு அர்த்தம் தெரியாத ரசிகர்களே இந்த தர்மயுத்த பாட்டை கேளுங்க அப்போவாவது புரியோனு நினைக்கிறன் . . 12 முறை திரும்ப திரும்ப பாடிய வரிகள் : சங்கதிகள் இல்லாமல் இசை அமைப்பதில் ராஜா கெட்டிக்காரர் 🤣 . . ராஜா நதி இல்ல . . நம்ம விதி
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
இசை கடவுள்
@BC999
@BC999 Жыл бұрын
Or is it that several podi sangathis in his music never fell in your partially-handicapped ears? Also, a genius composer like IR knows how and when to use sangathis depending on factors like the situation/scene, ability of the singers etc. SangathigaLai poda theriyum engiradhaaleye ellaa idathilum pOttaal adhu kaetka sagikkaadhu.
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Jai beem 👍..engal isai gnani..
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
It is not innocence.. it is playfulness..
@sridevis1482
@sridevis1482 Жыл бұрын
So the younger generation learn from this guy, without fully knowing about our elders & ancestors don't spread wrong, disrespective, degrading and insulting comments on them, they would have gone through a lot which they don't have to speak out, but you people judge & easily pass bad comments on them. Learn to respect their struggle, success, experience, age and knowledge, because they are our culture, pride & heritage
@kamalhasan5147
@kamalhasan5147 Жыл бұрын
Unnodu nadanthal. Song. Neenga paadi irukanum. Sir. Athu unga voice kana song first time kattapa enaku athuthan thonuchi.
@govindatajana2746
@govindatajana2746 Жыл бұрын
தூங்காத கண் என்று ஒன்று பாடல் கே வி மகாதேவன் இசையமைத்தது
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 12 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН