Ilaiyaraaja Mini Series Sparks Major Buzz & Good Response! 🙏John Mahendran I Ilaiyaraaja ILyca Music

  Рет қаралды 76,373

Lyca Music

Lyca Music

Күн бұрын

Пікірлер: 338
@gokul0805
@gokul0805 9 ай бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவாம் 🤘
@mercyprakash7081
@mercyprakash7081 9 ай бұрын
🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️
@VALANIFS
@VALANIFS 9 ай бұрын
எப்பவுமே அவர் ராஜாவாம்.....
@mercyprakash7081
@mercyprakash7081 9 ай бұрын
@@VALANIFS வெறும் இராஜா மட்டும் இல்லை எங்களுக்கு இசைக் கடவுள் இளையராஜா!!!
@Kathirkuttymahe
@Kathirkuttymahe 9 ай бұрын
இசையைராஜா இராசையா என்றென்றும் ராஜா
@krishnakr2996
@krishnakr2996 9 ай бұрын
ஏய் சூப்பர் பா🎉🎉🎉
@mariappaneswaran256
@mariappaneswaran256 9 ай бұрын
இசைக்கு மொழி கிடையாது ஆனால் இசைஞானி இசை உணர்வு கொண்ட உயிர் தான்
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 9 ай бұрын
முள்ளும் மலரும் படத்தில் வரும் அந்த இசைத்துணுக்கு நீலகிரி இருளர் பழங்குடியினர் இழப்பின் போது இசைக்கிற தோலிசைக் கருவியின் இசை. இதனை மிகச் சரியாக ரஜினியின் இழந்த கையைக் காட்டும் போது இசைத்திருப்பார் இசைஞானி.
@Jkjawaharshivam
@Jkjawaharshivam 9 ай бұрын
அய்யாவை பற்றி பேசுவதை கேட்பதே ஆனந்தம் தான்
@solomonthomas100
@solomonthomas100 9 ай бұрын
Thanks John .. I like you because you love this incredible Phenomenon Raga Devan ; Maestro Mr Ilayaraaja
@gnanaprakash6165
@gnanaprakash6165 9 ай бұрын
John bro, நீங்கள் சொல்வது எங்களாலும் ஜீரணிக்க முடியவில்லை நமக்காக நம் வாழ்வில் எந்த ஒரு உணர்வு க்கும் உறுதுணையாக இருக்கும் ராஜா சாருக்கு ஒரு ஆறுதல் சொல்ல முடியவில்லை என்று வருந்துகிறோம். அவர் தனது வாழ்க்கையை இசை ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளார். அவர் வாழ்வது தனக்காக வும் அல்ல தன் குடும்பத்துக்காகவும் அல்ல நம்மை போன்ற இசை ரசிகர்களுக்காக இறைவன் கொடுத்த வரம். ராஜா சாரின் அணைத்து ரசிகர்களின் சார்பாக சகோதரி பவதாரனி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
God bless you
@ndurgairaj
@ndurgairaj 9 ай бұрын
இசைஞானி இளையராஜாவைப் பற்றிய ஆத்மார்த்தமான மற்றும் தனித்துவமான பேச்சு - அருமை, ஜான் மகேந்திரன் சார்!"❤
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 9 ай бұрын
கடல், யானை, இளையராஜா ரசிக்க ரசிக்க சலிக்காத சந்தோசங்கள்.
@muhilmeham1682
@muhilmeham1682 8 ай бұрын
You’re very poetic!
@skynila2132
@skynila2132 9 ай бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு ராஜாவை பற்றி தவறாக கதறும் 2K kids கொஞ்சம் இதை பொறுமையாக கேட்டு அறிவை வளர்க்கவும்...🤷
@prabhu296
@prabhu296 8 ай бұрын
Well said !! En manasula irunthatha sollitteenga ji. Ilayaraja vum oru plastic bag la malligai saman vaangi homelss people ku kuduththu Instagram la photo eduththu potta 2k kids Ilayaraja va kondaduvaangala irukkum. Superficiality = 2K kids
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤
@viswanthantheaguvanniaycm6185
@viswanthantheaguvanniaycm6185 9 ай бұрын
ஐயா நீங்கள் பேசுவது மிகவும் அழகாக இருக்கிறது அதுவும் இளையராஜா ஐயாவை பற்றி நீங்கள் பேசு பேச கேட்கும்போது மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது ஐயா
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 9 ай бұрын
ராஜா சார் அவர்களின் இசை அதிசயங்களை இளைய தலைமுறையினர் எங்களுக்கு கேட்க கேட்க மெய்சிலிர்க்க செய்கிறது ❤ இசை பிரம்மா ❤ .... தமிழ் மக்களுக்கு கிடைத்தது ஒரு வரமே! கடவுளுக்கு நன்றி🙏💕 அருமையான பதிவு சார்🙏
@jankjane5029
@jankjane5029 9 ай бұрын
Indian audience are very unfair to Raja sir. Had he born in any foreign country, he would have been the master of music.
@mohamedfizal7215
@mohamedfizal7215 9 ай бұрын
Yes Tamil peoples also
@lakmoh74
@lakmoh74 9 ай бұрын
Yes .Very unfair. Asking Stupid & irritating questions & making an issue out of it
@akd5143
@akd5143 9 ай бұрын
True, we are not deserved to have him here. If he wouldn’t born in a western country, god knows what heights he wouldn’t achieved
@annej4272
@annej4272 9 ай бұрын
Yes... His own Tamil people are backstabbing him!
@dharmaraja5863
@dharmaraja5863 8 ай бұрын
Still.. we are here for him.
@rajamani7787
@rajamani7787 9 ай бұрын
இசைஞானி அவர்கள் சொன்னதுதான், எங்கு கைதட்டல் வருமோ, அங்கே வரும். எங்கே கண்ணீர் வரனுமோ அங்கே கண்ணீர் வரும். அதுதான் இசை. முள்ளும் மலரும் டோலக் இசை கேட்கும் போதெல்லாம் இப்போதும் கண்ணீர் வரும்.
@manis6582
@manis6582 9 ай бұрын
Each and every moment of this video are goosebumps moments..!! In the 1980s, I used to buy all tamil magazines to see if there is anything about Ilayaraja Sir, but sadly there will be no updates or any info. Your way of sharing Raja Sir's working style and his thought processess is just spellbounding. There cannot be another Raja again..! This is the only God of Music, Maestro Ilayaraja Sir, the greatest healer of all times..!! Please continue this wonderful work John. Hearing to you is so pleasant and brings tears most of the time..!!
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 9 ай бұрын
அண்ணே இது End - less நிகழ்ச்சி🎉🎉🎉🎉
@johnboscor8801
@johnboscor8801 9 ай бұрын
மற்றவர்களுக்கும் தங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தாங்கள் ராஜா யாருடன் உடனுனிருப்பு Intimacy உங்களுடைய அனுபவத்தில் பகிர்தல் தெரிகிறது We feel the presence with Raja sir. இது தான் மற்றவர்கள் பகிரதலுக்கும் தங்கள் பகிரதலுக்கும் உள்ள வித்தியாசம். Super
@KrishanNevetha
@KrishanNevetha 8 ай бұрын
Thanking from the bottom of my heart for this series. Grateful and blessed 🙏 🥲
@balurathnasamy1253
@balurathnasamy1253 9 ай бұрын
எனக்கு இளைய ராஜா இசை என்றால் உயிர்!என் மகளுக்கு ஜனனி என்று பெயர் வைத்தேன், இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா வில் மருமகன்,பேத்தி மகிழினி யுடன் வசித்து, தற்சமயம் சூரத் தில் வசித்து வருகின்ற னர்,, பேத்தி க்கு ஆங்கிலம் தவிர வேறு தமிழ், ஹிந்தி மொழிகள் தெரியாது,, மஞ்சுமேல் பாய்ஸ் படம் சூரத் தில் தியேட்டரில், பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு பேத்தி மகிழினி (நான்கு வயசு )லால்ல,,,ல லால்ல,, லா,,, லால்ல,, லா என்று மூச்சு விடாமல் நாள் பூராம் ஹம்மிங் செய்கிறாள்,, என்ன ஒரு மேஜிக் ராஜா சார் கொடுத்திருக்கார் ❤❤
@sridevirajan3672
@sridevirajan3672 8 ай бұрын
So unga paramparaiye raja sir fan aaitenga, ❤️
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤❤❤
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 9 ай бұрын
It's been shocking that raaja has got only 5 national awards Still feels that raaja is an underrated composer in Tamilnadu ,most haters touch his personal life and forget the humanity done by raaja sir
@Rameshparliament-sw6rf
@Rameshparliament-sw6rf 9 ай бұрын
ஆகச் சிறந்த தொடராக வரப் போகிறதென்பதை முதல் இரண்டு பாகங்களே பறைசாற்றிவிட்டது. தொடர்ந்தும் புதுமைகளை காண, கேட்க பெரும் அவா கொண்டு காத்திருக்கின்றோம். தந்தையின் தரைக்காவியங்களை பார்த்து சிலிர்த்து போன எமக்கு தனயனின் இளையராஜா காவியம் மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
@jegatha75
@jegatha75 9 ай бұрын
Wow..how many surprising moments by our Raja sir..!🙌 Very very interesting😍 Thank you for this beautiful series sir😊🙏
@Abirami-z5u
@Abirami-z5u 9 ай бұрын
Apdiye appa va parkura maadhriye irukku jhon ❤ Mahendran appa miss you appa❤
@shankarramanathmaraman9286
@shankarramanathmaraman9286 9 ай бұрын
John Mahendran's exposition of Raja is right from the heart.He himself is beautiful narrator of screenplays.Lovely John. Shankar Raman
@Rajamusicforever
@Rajamusicforever 9 ай бұрын
I was listening to this podcast while working out in the gym.Tears started rolling down when the music started at 25:30. When the chorus of "oomai endral oru vagai amaidhi" started I dropped the dumbbell and broke into a cry.. Am still crying as I think of my mother who passed away. Raja music does this to me often.. Poattu ulukki edukkum.. Ratchasan indha Raja..
@aanivaerjohn
@aanivaerjohn 9 ай бұрын
This is what I told...avara thittittuthaan paaratta mudiyum...
@josesimonh
@josesimonh 9 ай бұрын
@@aanivaerjohn Ha. Reminds me of this interview by Seeman about Ilaiyaraaja - kzbin.info/www/bejne/iHq1dql8n7CXnJI
@mrragava
@mrragava 9 ай бұрын
5:10 The sound of dolak here also emphasizes the loss of hand using which he made life so far
@grrs2007
@grrs2007 9 ай бұрын
One Emotion with me throughout my life after my mother is Ilayaraja music... ❤
@sampathkumar9341
@sampathkumar9341 9 ай бұрын
*Absolutely for me too* *The one and only companion unto the last is soul stirring music of Raaja Sir*
@Roja21701
@Roja21701 9 ай бұрын
Full goosebumps moments.....thank u sir for sharing wonderful n surprising elements of raja sir....we want more episodes....❤
@AK-mf9ho
@AK-mf9ho 9 ай бұрын
Please do continue this wonderful series sir. There are so many hidden treasures. Idhai ellam thaandi Biopic la sila surprises irukum... I hope the makers do justice
@jyothsnabhavanishankar6401
@jyothsnabhavanishankar6401 9 ай бұрын
Fantastic! It's very difficult to hold the attention for 27 odd minutes. But this is like a breeze full of interesting trivia. Great job! And you know where to keep the hooks. Waiting for the next episode.
@premnaths7960
@premnaths7960 9 ай бұрын
One of my favorite movie title music is “ Gopura Vasaliley”
@prasanna5411
@prasanna5411 9 ай бұрын
சத்ரியன் BGM தான் நீங்கள் சொல்வீர்கள் என்பது 100 க்கு 100 தெரியும்.. ஏனெனில் நான் சோர்வுறும் போதெல்லாம் இதைத்தான் கேட்பேன்... Hats to John...
@PrimecotMills
@PrimecotMills 7 ай бұрын
பால்மரியா உடனான சந்திப்பை பற்றி குமுதத்தில் ராஜா எழுதி இருந்தார். என் நினைவுப்படி..கோழி கூவுது பாடல்கள் எல்லாம் கேட்டு பெரிதாக இம்ப்ரஸ் ஆகாத பால்மரியா ராஜாவின் ஹவ்டுநேம் இட் கேட்டுதான் இரண்டுமணிநேரம் பேசியதாக எழுதி இருந்தார்.
@D-Pro
@D-Pro 9 ай бұрын
Raaja is the most versatile, multifaceted, all rounder musical genius.. King of Music..
@anandamuraliarumugam5608
@anandamuraliarumugam5608 9 ай бұрын
Nenjathai killathey title music always gives a butterfly flying feeling... The music gives a prelude about the story of young love story. Uthiri pookal that flute always gives a haunting feeling... My mind gets paused as there are thousands of BGM moments are there.. Thalapathi - Rajni and Srividhya mam meeting... Anjali pre climax scene between Revathy mam and Shamli
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 9 ай бұрын
14:45 goosebumps... suddenly my eyes filled with tears.. mouna ragam,idathayathai thirudathe, and all k.viswanath garu movies speaks through raja sir's music
@iambala_04
@iambala_04 9 ай бұрын
Bro song name pls??
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 9 ай бұрын
@@iambala_04 that was "etho mogam etho thagam" from kozhi koovuthu brother..
@sendilkumar9550
@sendilkumar9550 9 ай бұрын
All Time Great Genius .. Mr. John Your presentation is very nice.. give us more... Sorry we have lost another unique voice Pavatharini...Om Shanthi...
@elayarajahbalu
@elayarajahbalu 9 ай бұрын
Very nice sir.. especially moondram pirai BGM info is new to many of us.. Very proud sir... Only person like u can share more details about Raja sir. Kindly do few more episodes sir.. ❤ We all RAJA Sir fans...
@FoodRaconteurstl
@FoodRaconteurstl 9 ай бұрын
this time , its about " unearthing" the inbuilt music of director.. something new every time.. Thanks John and ofcourse Thanks Maestro,. ;) and the ending... a tearful tribute to Bhava...
@balajiv6169
@balajiv6169 9 ай бұрын
அவரது அருமை மகள் இழப்புக்கு ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் .... அவரது இன்னிசையில் உதித்த.... சின்னத் தாயவள் பாடலையும் பின்னிசையுமே அவருக்குக் காணிக்கையாக்கி மன ஆறுதல் அடைவோம்.... வேறு ஏது நாம் செய்வோம்....??!! ஜான் சார் உங்கள் இசை ஞானி குறித்த ஆழ்ந்த அனுபவங்கள் கேட்க கேட்க மனம் மகிழ்ச்சியில் மலர்ந்து மயங்குகிறது....!! 🎶🎵👑🌟💐👌🎻😊😇👏👏👏🙏🙏
@tamilarivan8787
@tamilarivan8787 9 ай бұрын
SUPERB BRO, THANK YOU AND REALLY HE IS GOD OF MUSIC
@justinleon2732
@justinleon2732 9 ай бұрын
அருமை....❤❤❤💜💐🌺🌹🌺🌹
@Vettri-zi8db
@Vettri-zi8db 8 ай бұрын
மிக சிறப்பு ஐயா
@girishsamy2037
@girishsamy2037 9 ай бұрын
Sir... Thank you for the rarest informations given... Keep on serve music treat to our soul...
@k.thaheerabanu6065
@k.thaheerabanu6065 9 ай бұрын
வெட்டி வேரு வாசம் பாடலில் முதல் இடையிசை மட்டும் கேளுங்கள் நீங்கள் இசை புரிந்தவர் அறிந்தவர் என்றால் ஆடிப்போவீர்கள் அசந்து போவீர்கள்..,.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤❤
@pvmanimaran
@pvmanimaran 9 ай бұрын
Keep going its wonderfully mesmerizing John Mahendran.
@sridharvivek7240
@sridharvivek7240 9 ай бұрын
Nice info,only people like u,worked close with IR,can explain us. Nice work. We expect more episodes.
@sathyaspassion6854
@sathyaspassion6854 9 ай бұрын
I am also a devotee of Ilayaraja. Really happy to see a person like me...😊
@JaiPal-s8x
@JaiPal-s8x 9 ай бұрын
John sir unga paadangalakku oru namaskaram neenga solra Ella vishayangal pir at present and future Generation akku oru pikosham and neenga seira inda show explain pandra vidam wow very gently the way your presencesuperb sir I always says Raja sir is one of the great genius knowledgeable intelligent composer thanu sir you are doing wonderful show 👏👍🙏
@harishjm
@harishjm 9 ай бұрын
Sir thank you please continue as a long series its all about only one isaignani always great once again thank you sir
@kamallak82
@kamallak82 9 ай бұрын
Phenomenal series this. Thank you so much John!
@D-Pro
@D-Pro 9 ай бұрын
Thanks for sharing how Kannadasan quickly adapted and changed the lyrics… Idhe.. Vairamuthu a irunda.. naan ezhudiya tamizhai maatha solitaaru raaja nu kochikinu veliya poyitu, scene a pottu, kadaisiyila Raaja pera keduthu irupaaru.. Reason why he is Kavi”Arasar”.. Kannadasan. And people who say Raaja has ego.. he never had any issues working with geniuses like Kannadasan and Vali. Its “araikudams” that blame him due to their insecurity.
@simplewar
@simplewar 9 ай бұрын
Director have rights to change lyrics but not the composer
@sridharvivek7240
@sridharvivek7240 9 ай бұрын
Director too have no rights to change lyrics,he can request to writer.
@excelaircons228
@excelaircons228 9 ай бұрын
Great Sir..Expect more from you sir. while his compositions are soothening to heart experiencing the emotions are soothening to mind. Keep going sir..Dont stop ever.
@keerthi4513
@keerthi4513 9 ай бұрын
Ilaiyaraja thotta sigarathai yaarum thoda mudiyadhu thoda povadhum illai. John's articulation is superb.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
Azhagiya kanne wow... wonderful info on the poem...❤..kannadaasan...wow..azhagiya kanne uravugal neeye....writing pad thookra nerathile such a beautiful pallavi .wowo... amazing ancetdote❤❤❤🎉
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 9 ай бұрын
தனது இசையை கேட்பவர் ரத்தத்தை குடிக்கும் இசை காட்டேரி ❤❤
@sridevirajan3672
@sridevirajan3672 9 ай бұрын
😂 exactly
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 8 ай бұрын
உண்மை
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 8 ай бұрын
என்னமா சொல்லிட்டீங்க! 👍
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 8 ай бұрын
காட்டில் ஒரு சிங்க குட்டியாம் அது இப்போ வரை தங்கக் கட்டியாம்.. அது இளையராஜாவாம் அவர் எங்கள் ராஜாவாம். என்றும் ராஜாவாம்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤
@balajivarsey
@balajivarsey 9 ай бұрын
வணக்கம் சார், மிக அருமையா சொல்றிங்க பல விஷயங்கள். உங்கள் தந்தையாரின் படம் பார்த்துதான் சினிமா kul மௌனத்தில் காதல் எப்படி சொல்ல முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். இசையால் வசனம் எழுதிய ஜானி யில் படம் முழுவதும் மௌனமாக இருப்பார் அர்ச்சனா, ஆனால் காதலை சொல்லும் போதும் மட்டும் அர்ச்சனா பேசுவார், இசை மௌனமாக இருக்கும் . அந்த படத்தில் அர்ச்சனாக்கு அதிக வசன வரிகள் அந்த ஒரு காட்சியில் மட்டுமே. அந்த படத்தில் ராஜா மௌனமாக இருந்ததும் அந்த ஒரு காட்சியில் மட்டுமே.... நீங்கள் கூறியது போல், ஏதொ மோகம் - பாடலை பால் மரியா கேட்க்கும் அளவிற்கு சிறந்த பாடல் தான், ஆனால் அவர் கேட்க தவறிய இன்னொரு பாடல் பட்டகத்தி பைரவன் படத்தில் எங்கெங்கோ செல்லும் பாடல். அதை கேட்டிருந்தால் அவர் இரு மணி நேரம் இல்ல , இருபத்தி நாலு மணி நேரம் தந்திருப்பார்/
@saravananp1740
@saravananp1740 9 ай бұрын
This is an excellent series. I hope it becomes a mega series. Please add part # in title, so that it's easy for everyone to track.
@balamurugand9814
@balamurugand9814 9 ай бұрын
இசையாகவே பிறப்பார் சிலர் அதில் இளையராஜாவும் ஒருவர், சின்னதம்பி பாடல் அரைமணி நேரத்தில் உருவான பாடல்கள் என்று நீங்கள் சொல்வதை கேட்க்கும் போது உண்மையிலேயே இளையராஜா இசை தேவன் தான் 🙏
@skynila2132
@skynila2132 9 ай бұрын
அது வாசுவே (டைரக்டர்) பேட்டியில் சொல்லி இருக்கிறார்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
6.30 am work starts..1.00 pm cassette.is ready..oh my god..feel so good listening to this amazing series..so crisp and neat presentation John..
@SayIamYou
@SayIamYou 9 ай бұрын
I plead you Lyca music - do English subtitles of this macro series. There is so much to celebrate the Maestro and those genius artists who associated with him like Kaviarasar Kannadasan, Director Mahendran, etc
@tanandpsl
@tanandpsl 9 ай бұрын
Thanks Mr.John Mahendran. Without doubt, Raja Sir is taking care of most of our life through his invaluable creations, almost half of the life time. Am sure he will continue to take care till the end of my life. We have done nothing for him in turn. I can keep on thanking him and the God, with tears through his music. #King of Music. Thanks.
@l.m.g.r5717
@l.m.g.r5717 9 ай бұрын
Jhon sir really we are blessed, your explanation very interesting and we are learning what Ayya did in Indian cinema .music
@Mahewarisaravanan1995
@Mahewarisaravanan1995 7 ай бұрын
அருமை நன்றிகள் வியப்புகள்❤ God of music #maestro_ilaiyaraaja❤
@rajeshbg1259
@rajeshbg1259 9 ай бұрын
இப்படி thaan நாம் நம் ராஜாவை அதிகம் சொல்லி சொல்லி மிக பெரிய pokkishaththai வளர்க்கவும்
@RSRajaTalkies
@RSRajaTalkies 9 ай бұрын
❤❤❤அற்புதமான பதிவு sir
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
Balu Mahendra oda moondram pirai la so beautifullly used thumbi vaa bgm..nice that u brought it out John..❤❤
@sadatmohamedbatcha6177
@sadatmohamedbatcha6177 9 ай бұрын
Raman aandalum Ravanan andaalun enakku oru kavalai illai .. excellent song
@muraliayyapath3728
@muraliayyapath3728 9 ай бұрын
As you rightly said, he is a phenomenal composer. Thanks for your effort in making such a wonderful video about our Maestro. God bless 🙌
@villageexcellence3728
@villageexcellence3728 9 ай бұрын
வார்த்தைகள் இல்லை விவரிக்க இசைஞானியின் இசைக்கு. என்றும் இளமை இனிமை உயிரில் கலந்த இசை இசைஞானியின் இசை.. உயிரை உருக்கும் இசை.. நீங்கள் இசைஞானியின் இசை பற்றி பேச பேச கேட்பதற்கு இனிமையாக இதமாக உள்ளது..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
❤❤
@RajaOvi
@RajaOvi 9 ай бұрын
I would appreciate it if you could provide more information about Ilayaraja Sir. Because nowadays people start criticizing him without knowing his talent. People who are like this should come and speak about him. Raja sir has a lot of positive qualities. Only Peoples like you know about him very well. Thanks John Sir Speaking about Raja sir. Thanks to Lyca Music.
@naga2103
@naga2103 9 ай бұрын
💯💯💯💯💯💯💯👍👍👍
@josesimonh
@josesimonh 9 ай бұрын
This blog post highlights a lot of his positive traits and generosity - thedrunkenmonk.wordpress.com/2024/03/24/everlasting-supremo/
@ShivaShiva-cz6pw
@ShivaShiva-cz6pw 9 ай бұрын
Ilayaraja one of the best music director in the world...
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
Paul mauriatt..french composer .. isaignaani has mentioned about him in his book" yaaruku yaar ezhuthuvathu"❤❤.. wonderful observation on paul mauriat music and inspiration..
@mottiliwebtv7540
@mottiliwebtv7540 9 ай бұрын
Great John Sir ❤❤❤❤
@manavalanashokan343
@manavalanashokan343 9 ай бұрын
very very very great experience about maestro ilaiyaraaja sir's🎉
@manavalanashokan343
@manavalanashokan343 9 ай бұрын
maestro ilaiyaraaja sir name is enough 🎉
@AnandAnand-g1c
@AnandAnand-g1c 9 ай бұрын
அருமையான நிகழ்வு வாழ்த்துகள்
@veltamilan
@veltamilan 9 ай бұрын
Goosspubsss sir. Great Raja. Ur emotions
@krishnanvaidiyanathan4419
@krishnanvaidiyanathan4419 9 ай бұрын
John, I am elated my boy to see you and hear you. Chip of the old block, what more can I say.. Proud of you John. I miss Mahendran Sir.
@aanivaerjohn
@aanivaerjohn 9 ай бұрын
Uncle....After a long time... remember appa and you talking so much abt movies
@annamalai777
@annamalai777 9 ай бұрын
Dear Mr. John, First of all, thank you so much for sharing your experiences with our Maestro. You are truly a blessed person to witness our Maestro's magic!! Also, there is no way you can shrink this to a mini series, it's always a Mega Mega Mega series when it comes to our Maestro!! Looking forward to enjoy the journey!!!
@PattabiM
@PattabiM 9 ай бұрын
A request, please don't make us cry; I could only watch this at home
@Thagaval_tamilan
@Thagaval_tamilan 9 ай бұрын
இசை = இளையராஜா ❤❤❤❤
@milkeywayman
@milkeywayman 9 ай бұрын
21:50 பி. வாசு அவர்கள் எப்போதும் இசைஞானியை 'ராஜா சார் ' என்றே அழைப்பார்...
@chittiuae4391
@chittiuae4391 9 ай бұрын
Sathriyan movie BGM is grand beautiful music through out the movie. Every bit of music is nice.
@Inwardschannel
@Inwardschannel 9 ай бұрын
Thanks for your great insights on Maestro!
@muralibashkar7412
@muralibashkar7412 2 ай бұрын
அழகிய கண்ணே பாட்டு என்னுடைய சிறு வயதில் மிகவும் பிடித்த பாடல். இப்போது (என் வயது 58) கேட்கும் போது மனம் உருகி விடுகறது. இளையராஜா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
@bossgandy
@bossgandy 9 ай бұрын
Same with Mounaragam titles music. It conveys the entire story as the music ebbs and flows
@MangalamkaathaAyyanar
@MangalamkaathaAyyanar 8 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ராஜா என் உயிர் மூச்சு.......
@vaas34
@vaas34 9 ай бұрын
அற்புதமான குறுந்தொடர். மிக்க நன்றி. ஆயினும், ஜோன் மகேந்திரன் 70 விழுக்காடு ஆங்கிலத்தை தமிழில் கலந்து பேசுவது பெரிய கண்ணேறு; காதில் துயரளிக்கும் உறுத்தல்... கொஞ்சம் மெதுவாகவும் பேச வேண்டும்...
@len3561
@len3561 9 ай бұрын
Ungalukku nantri ithu thodaruddum Raja sir athisayam❤❤
@Bhairav1256
@Bhairav1256 9 ай бұрын
Past 15 years not a single day without #Ilayarajasir music ❤
@tarzan6611
@tarzan6611 6 ай бұрын
Really i started with unsatisfied but after 2 to 5 minutes i never get bored fully satisfied and enjoyed thax
@mottiliwebtv7540
@mottiliwebtv7540 9 ай бұрын
I am waiting ❤
@kkamesh9866
@kkamesh9866 9 ай бұрын
Beautiful. Unbelievable to hear about Chinna Thambi composition!
@sundarvadivelu1879
@sundarvadivelu1879 9 ай бұрын
சகோதரர் ஜான் அவர்களுக்கு வணக்கம் தந்தை ஒரு தொழிற்பிரிவில் இருந்தால் பிள்ளைகள் அந்த தொழில் பிரிவை சார்ந்து இருக்காது இது இயற்கையின் நியதி ஆனால் நீங்கள் திரு மகேந்திரன் சாரை ஒத்து இருக்கிறீர்கள் குரலிலும் சரி உருவத்திலும் சரி எனக்கு உங்களை காணும் போதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்பொழுது தான் காணொளியில் காண்கிறேன்
@venkataramanans3722
@venkataramanans3722 9 ай бұрын
சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஒலி FM ல் கண்னே கலைமானே என்ற படத்தில் நீர்விழ்ச்சி பாடல் கேட்டேன் சங்கத்தில் பாடல் போலவே இதுவும் ஜானகி அம்மா பாடியது கேட்டுபாருங்கள்
@sureshbabug8857
@sureshbabug8857 9 ай бұрын
தம்பி ஜான் மிக நன்றாக பண்ணுகிறீர்கள். வாழ்த்துகள். உங்கள் தந்தையார் மகேந்திரன் சார் எனக்கு நெருங்கிய நண்பர். இப்போது நீங்களும்!
@suresh7362
@suresh7362 9 ай бұрын
Thanks Mr John. Actually there are so many unique creations by Raja Sir. This playlist kzbin.info/aero/PLE5Hu6LKtp34COW4qbue3vVhplCY9YJib&si=Pwl_x_rUvtHuNSMt I have compiled almost over the last 2 years slowly slowly watching, reading interviews of people like you who are his ardent fans. It has 740 songs and still going on though only Thamizh. When I say unique here are some examples to my knowledge and understanding 1. Only one song where Chitra, P Susheela and Yesudoss 2. Only song of Raja Sir with Yesudoss 3. Only song of Janaki, Vani Jayaram and Malaysia Vasudevan 4. Longest song in Thai Moogambikai with so many carnatic and film music singers. almost 7+ minutes. List never ends....
@SayIamYou
@SayIamYou 9 ай бұрын
The end is too emotional!
@velraj287
@velraj287 9 ай бұрын
Great sir..goosebumps..missed the movie"veedu"..only one music comes whole film.
@venkateswaran2371
@venkateswaran2371 9 ай бұрын
Please hear the song from the movie metti directed by maheendran, metti oli katrodu .... One of beautiful melody
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Flac Monkeys
Рет қаралды 114 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН