Rakkama Kaiye Thattu

  Рет қаралды 57,795

Geetanjali Tamilband

Geetanjali Tamilband

Күн бұрын

Rakama Kaiya Thatu-Another great composition by Ilayaraja Sir.A Challenging song for us, with a few rehearsals we managed to perform it. A fundraising concert for ASHA for education. Non profit Tamil Band in Seattle, USA

Пікірлер: 55
@RajaR-kj3ec
@RajaR-kj3ec Жыл бұрын
R.raja.🎉🎉🎉
@Rodsonayyasamy15
@Rodsonayyasamy15 2 жыл бұрын
Male voices are awesome ❤🎉👍🤝👌
@sds8028
@sds8028 6 жыл бұрын
இந்த இசை கச்சேரியில் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்........ வாழ்க வளர்க தமிழ்
@C.S.T.E275
@C.S.T.E275 6 жыл бұрын
வாவ்!வாவ்...... இளம் பெண்களின் என்ன ஒரு இசை&குரல் . பிரமாதமாக இருந்தது 👌👌👌👍👍👍👍👍
@Rodsonayyasamy15
@Rodsonayyasamy15 2 жыл бұрын
Girls are doing wonders with the instruments ❤🎉👍
@scottsritharan8359
@scottsritharan8359 5 жыл бұрын
Very glad to see younger generation singing Tamil Songs in Seattle. Very proud to see you all. Keep up the good work.
@josephdias7382
@josephdias7382 Жыл бұрын
The desire to listen & further, to perform tamizh songs, veers & binds the tamizhans overseas, than here. Wen here, they pretentiously pride thmselves, admittedly, listening mostly to non tamizh music - leading indian off spinner, hailing frm TN, is a glaring case in point. Keep up the good work, wth undiluted zeal.
@ttnarendran
@ttnarendran 4 жыл бұрын
இங்கே பல ஆண்டுகளாகக் காணாமல் போன முன்னாள் super singers, ரவி, கிருஷ்ணமூர்த்தி & Pragati, Seattle நகரத்தில் full orchestra உடன் பட்டையைக் கிளப்புவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Keep rocking guys and remember to upload your programs on you tube so that we, in India, can also hear you! Hope you catch a few more like Krishna Sridharan from New Jersey (wonder who else is there) for Geetanjali Tamil band! A big applause to the orchestra, particularly, to the kids for their enthusiasm, effort and accomplishment!
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Wow, mind boggling, wonderful. Keep rocking team. Always it's a nice feeling to listen to Thalaiver song.
@lavanyaragavendran
@lavanyaragavendran 6 жыл бұрын
Good rendition... Kudos to the Orchestra .... not an easy song at all...
@kannana3441
@kannana3441 6 жыл бұрын
Kudos guys, the most difficult violin part in meticulously handled by these youngsters. Great job keep it up
@8ruban
@8ruban 5 жыл бұрын
2nd charanam sounds amazing....Vasalukku Vaasal...clean voice
@prakashvijayakumar7518
@prakashvijayakumar7518 6 жыл бұрын
First prelude violin pieces are awesome nailed to the core
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
Violin and other instruments..great job.
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 6 жыл бұрын
Amazing performance wishes for whole team
@mythoughts67900
@mythoughts67900 Жыл бұрын
Besides the singers... Lets take a moment to appreciate those musician at the back
@maya-xq8cj
@maya-xq8cj Жыл бұрын
Evergreen iliyaraja sir
@sivavijay3882
@sivavijay3882 6 жыл бұрын
நாளைய உலகம்...... தமிழால் இணையும்............
@Sri_369
@Sri_369 5 жыл бұрын
Violons and ilayaraja sir 🙏
@nagendranc740
@nagendranc740 3 жыл бұрын
அருமை அருமை. அருமையான குரல். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌
@somanathgopalakrishnan
@somanathgopalakrishnan 6 жыл бұрын
Super... This perfomance can not be appreciated in words..........
@MR_SeyoN
@MR_SeyoN 5 жыл бұрын
Awesome voice 😍
@ranganathanv5365
@ranganathanv5365 3 ай бұрын
Brilliant all the way
@111aloy
@111aloy 5 жыл бұрын
Great Talented Artists
@kuhankd4310
@kuhankd4310 4 жыл бұрын
😮 Whoa spr 🔥🔥
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 4 жыл бұрын
இசை ஞானியின் மைல்கல் இந்த பாடல், அருமை கீதாஞ்சலி பாண்ட்
@ibman2003
@ibman2003 2 ай бұрын
Ennappaa kalakkuringalhae...
@naveenjnaveenjayaraman173
@naveenjnaveenjayaraman173 4 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ஸ்
@vinothbabu4474
@vinothbabu4474 4 жыл бұрын
Amazing...mind blowing music... Where r u all???
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
அபாரம்... இனிமை... வாழ்த்துக்கள்...
@sureshinba8014
@sureshinba8014 2 ай бұрын
Raja sir🎉❤🎉❤🎉❤🎉❤
@sundararumugam9658
@sundararumugam9658 4 жыл бұрын
The song sounds like junior version of the original. Good. Keep it up.
@janakiraman3721
@janakiraman3721 5 жыл бұрын
Super.....👏👏👏👏👏👏👏👏
@saharahamed
@saharahamed 6 жыл бұрын
Perfect 👌
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 2 жыл бұрын
Sema performance
@nikaracvs5600
@nikaracvs5600 Жыл бұрын
Gud rendition
@saffronshadow
@saffronshadow 5 жыл бұрын
I want to be a violinist after watching this.
@masala0011
@masala0011 4 жыл бұрын
SUPER................
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 6 жыл бұрын
Super!
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 6 жыл бұрын
Superb
@390muthu6
@390muthu6 4 жыл бұрын
Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Adi raakkoazhi mellangottu Jaga jaga jaga jaa Indha raasaavin nenjathottu Jaga jaga jaga jaga jaga Ada raasaavey panthal nattu Puthu rosa poo maala kattu Adi raasaathi tholilyittu Jaga jaga jaga jaa Dhinam raavellaam thaalanthattu Jaga jaga jaga jaga jaga Oru kattukkaaval ithu othukkaathu Ena kattippoada oru sooran yethu Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Ada raasaavey panthal nattu Puthu rosa poo maala kattu Therizhukkum naalum Theppam vidum naalum Machaan ingae athu yen kooru Ada oorusanam yaavum Oththumaiyaa cherum Vambum thumbum illa nee paaru Mathala chatham ettu ooruthaan Ettanum thambi adi joraaga Vakkira vanam andha vaanaiyae Thakkanum thambi vidu neraaga Ada thambattam thaarathaan thattippaadu Rakkamma mutham sindhu Jaga jaga jaga jaa Pani muthupol niththam vandhu Jaga jaga jaga jaga jaga Ada mamaa nee jalli kattu Jaga jaga jaga jaa Ingu meeyathae thullikittu Jaga jaga jaga jaga jaga Ada pakkam nee vaa Oru vaikkaporu Unai konjam menja Ena akkapora Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja Hey hey hey hey Rakkama kaiya thattu Puthu raagathil mettukkattu Ada mamaa nee jalli kattu Ingu meeyathae thullikittu Vaasalukku vaasal Vanna vannamaaga Ingey angey oli velakkethu Ada thattiruttu pochu Patta pagalaachu Engum inbam ezhum poo poothu Nallavarkkellaam ethirkaalamae Nambikkai vaithaal vanthu seraathaa Ullangalellaam ondru koodinaal Ullangaiyilthaan vetri vaaraathaa Ada indraikkum endraikkum Nalla naalthaan Kannamma kannam thottu Sugam kattamma chinna muthu Poo maalai vechu puttu Pudhu pattellam veluthu kattu Kunitha puruvamum kovvaich chevvaayil Kumizh sirippum Panitha sadaiyum pavazham pol Meniyum paal veneerum Inithamudan edutha porpaathamum Porpaathamum kaana petraal Manitha piraviyum venduvathae Immaanilathey Manitha piraviyum venduvathae Immaanilathey
@GobiAtanari
@GobiAtanari 3 жыл бұрын
Super G,
@christiansongstamil9337
@christiansongstamil9337 4 жыл бұрын
Super band
@venutube5791
@venutube5791 5 жыл бұрын
Good
@christiansongstamil9337
@christiansongstamil9337 4 жыл бұрын
Super
@srajashree2420
@srajashree2420 2 жыл бұрын
Which movie this song.
@babeeshcv2484
@babeeshcv2484 6 жыл бұрын
👌👌👍
@selvakumaranvb1998
@selvakumaranvb1998 4 ай бұрын
ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
@gopikrish5736
@gopikrish5736 5 жыл бұрын
Pragathi unaku western teriyum nu othukurom songa un ishtathuku change pannatha...
@thomasleena4157
@thomasleena4157 2 ай бұрын
HiGop
@BC999
@BC999 6 жыл бұрын
Orchestra, very good. Voices needed more power.
@rajendranrajendran3986
@rajendranrajendran3986 3 жыл бұрын
Dubakoor
@DEATH_CHEATER_46
@DEATH_CHEATER_46 Жыл бұрын
Im musickai innum ethunai nooutraandu aanaalum alliyaathu
@manikandanmalakottai.9047
@manikandanmalakottai.9047 6 жыл бұрын
Please stop.worst voice. Loud music
@christiansongstamil9337
@christiansongstamil9337 3 жыл бұрын
Super
Sundari Kannaal Oru Sethi
7:23
Geetanjali Tamilband
Рет қаралды 36 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Marugo Marugo
6:08
Geetanjali Tamilband
Рет қаралды 37 М.
Manavan Vanthanadi by Shradha Ganesh
7:02
Geetanjali Tamilband
Рет қаралды 42 М.
Poo Vasam by Ravi and Pragathi
6:00
Geetanjali Tamilband
Рет қаралды 148 М.
O Butterfly - Sharanya Srinivas live with Padma Vibhushan SPB sir
6:13
Sharanya Srinivas Official
Рет қаралды 160 М.
Anandaragam
5:50
Geetanjali Tamilband
Рет қаралды 230 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН