@@rameshkm4720 திருத்திக் கொள்ளும் மனம் படைத்த தங்களுக்கு நன்றிகள்
@superkrishanan4673 жыл бұрын
Antha amma kural super
@RM-hv9zk4 жыл бұрын
AR ரகுமான் பாடல்களை இப்படி அடிக்கடி கேட்க முடியாது. இசைஞானி ஒருவாரல் முட்டுமே முடியும்
@prabhunatesan20464 жыл бұрын
Indha comment theviya sollunga, idhu unga karuthu, Ana adha public'a sollu'boludhu mithavan kai'ya padran, atha yen unara maatringa. Ingu isai gyani'ya, isai puyal'anu pattimandram kuda illa. Ippo thiru Rehman rasigar'gal indha paata keka vandha kuda indha comment pathu poiduvaanga. Pona paravala, inga Oru sandai varum. Adhuvum paravala, kadaisiya namba isai gyani'ya thara kuraiva pesuvaanga. I am also a raaja sir fan, kalp'unarchi, thirumba athaiye'than thirumba kudukum. Idhuvum yenoda karuthu.
@balusurya97444 жыл бұрын
I don't like Mano sir. I like sp. Balu sir. Sorry
@aravindjayakumar10724 жыл бұрын
LOL.... They Should nt be compared..... ARR starts his film career in 1992 whereas that is the End of Ilayaraja's Era... After That Rahman is still ruling the industry with his music..... PS : Im ARR fan but not Ilayaraja's hater... Both are legends in their respective period....If im a ilayaraja's hater i would have skip this video Don't spread hatred Bro✌️
@smartdude8764 жыл бұрын
Just shut the fk up and enjoy both the music
@manojbym4 жыл бұрын
True.. true
@sachinkathir236511 күн бұрын
காலத்தால் அழியாத காதல் காவியபாடல் நன்றி இசை சித்தரே....
@muthuchezhiyanp57934 жыл бұрын
நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல்களை இன்றும் ரசித்து கேட்டு கொண்டு இருக்கிறோம் இப்பொழுது வரும் பாடல்கள் நான்கு மாதங்கள் கூட இருப்பது இல்லை
@achuthramr57674 жыл бұрын
4 days thaandahu ...🤣😊
@krishnansridhar49273 жыл бұрын
உங்கள் மீது சற்று கோவம் வருகிறது 4 மாதங்கள் என்று சொல்வதால் . அவ்வளவு அதிக காலம் இருக்கிறதா ???
@sivakumarnagaraj61613 жыл бұрын
Real fact
@sankaranarayanan.m55693 жыл бұрын
True
@senthilkumartheking68603 жыл бұрын
நானூறு ஆண்டுகள் ஆனாலும் கேட்போம் சகோ.
@Kantha19803 жыл бұрын
vibhavari mam, respect your commitment. Your pronounciation of tamil surpasses the rendering of native singers. God bless your family
@knaz98014 жыл бұрын
NO ONE REPLACE ILLAYARAJA MUSIC IN THIS WORLD. 👈👈👈👍👍👍👌👌👌🥰🥰🥰🥰
@SocietyMinutes5 жыл бұрын
முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டரை மாட்டிக்கொண்டு பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு அதை பாடியவர்கள் தவிர மற்றவர்களுக்கு சிலிண்டர் கட்டாயம்.
@ebavishni16984 жыл бұрын
vera level comment bro..
@99exposures4 жыл бұрын
Super! ... நான் சொல்ல வந்தேன். அதை நீங்கள் மிகவும் அருமையாக சொன்னீர்கள் !!
@gopinathramanathan4 жыл бұрын
😄😄😄
@rameshkumargnanasekaran49564 жыл бұрын
Yes, this song doesn't come as expected from the singers, we can see that from Raja sir face expression..
@balahvac4 жыл бұрын
Arumai
@kannannvlogger25042 жыл бұрын
பாடலின் இரண்டாவது BGM, வயலின் இசை தவிலுடன் ஒன்று கூடுவது, நதி ஒரு கடலுடன் கூடுவது போல், மகிழ்ச்சியின் வெளிப்படாய் நாதசுவர ஒலித்துளி, கேட்டுக்கொண்டே இருக்கலாம்... வாழ்க அய்யா இளையராஜா..
@thiyagarajanramachandran73573 жыл бұрын
Brilliant Ms. Vibhavari. Amazing voice and brilliant tamil pronunciation.
@gdevaraj68073 жыл бұрын
Bass Guitar என்ற ஒரு இசை்கருவி தமிழ் பாடல்களில் உயிர் பெற்றது இசைஞானியால் மட்டுமே..இந்த பாடலின் அடிநாதம் அக்கருவியே.. வர்ணிக்க வார்தைகள் இல்லை.. Just mind blowing..!!
@SureshKumar-cf3hr3 жыл бұрын
Thanks a lot sir 🙏🙏🙏
@samueljm39277 ай бұрын
Agreed
@sasidharankp14068 ай бұрын
உயிரில் மயிலிரகில் வருடும் அற்புத இசை இளைய ராஜாவுடையது... பின்னணி இசையும் ராகமும், தாளமும், தலைமுறைக்கும் மறையாது.... தலைகோதி தூங்க வைக்கும் தாயின் செயல் பாடுதான் இளையராஜாவின் இசை...
@50rameshj3 жыл бұрын
Vibavari mam... singing with such perfection without knowing tamil is simply great...
@பாலுச்சாமிகிருஷ்ணன்2 жыл бұрын
இந்த கருத்த தமிழனுக்குள் ஏதோ ஒன்று மற்றவர்களை விட உள்ளது உண்மையே
@packiyasekar53953 жыл бұрын
எப்போதும் ராசாவின் இந்த பாடலை கேட்டுட்டே இருக்கலாம் 👌♥🌹👍
@meenamara-sb8ux4 жыл бұрын
Illayaraja sir is a world one of the best composer.nobody can acheive his position.
@ravichandramannanmannankat18144 жыл бұрын
Ilaiyaraja is a king of music and every tamilian be proud to have such a musician and india ever have . What a music ?
@vigneswaran52265 жыл бұрын
We are blessed to born in raja sir age, 90's kids hits here..
@aishwaraya90965 жыл бұрын
80's kids not 90's ...this movie 1978
@srikrishnarr65535 жыл бұрын
@@aishwaraya9096 correct.... 70s as well...
@deargocool3 жыл бұрын
80 kids
@shitalshingade94764 жыл бұрын
See the diversity of our India ...For Tamil song Singer Mano who is Telugu & Vibhavari Apte Joshi is maharastrian but gave there 💯 justice to this wonderful composition of One and only Isynyani Illyraja ...
@sathya254 жыл бұрын
Well said Shital...that's the beauty of our country India... Great maestro Ilayaraja
@shitalshingade94764 жыл бұрын
Dear sathyaraj ...Lots of love & respect to Tamil music lovers....I am from Pune Maharashtra .singer vibhavari resides close to me
@sathya254 жыл бұрын
@@shitalshingade9476 really awesome...so happy to hear from you that you love and follow Tamil songs....I am big fan of Vibhabari Madam...
@shitalshingade94764 жыл бұрын
I am huge fan of SPB & illyraja Tamil songs ....I don't understand Tamil but I have sung few SPB Tamil songs on starmaker & Smule... Thanks for your comment
@sathya254 жыл бұрын
@@shitalshingade9476 wow that's amazing Shital...kindly share me the link of your songs if you comfortable.. sathya.miriyalas@gmail.com
@sankarnc5744 жыл бұрын
முதலில்இப்பாடலைகேட்டநாள்முதல் இன்நிமிடம்வரை பிரமிப்பு இனிமை மன அமைதி சொல்லவார்தைஇல்லை
@B.V.Chinnappancpps87752 ай бұрын
Big round of applause to this family members to the Universe especially to our Tamil Nadu God bless
@balamuruganv.t.15443 жыл бұрын
ஆயிரம் காலமும் உன் இசையின் பாடல்களால் வாழ்ந்திருப்பேன் மகிழ்ந்திருப்பேன்
@Mahewarisaravanan19955 жыл бұрын
அருமை , அழகு "இசைஞானி இளையராஜா :
@shajahansnkhan4995 Жыл бұрын
இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இந்த பாடல்..... இதயம் தொட்ட இசை கவிதை 🎸🎸🎸🎻🎻🎻.....🎧🎶🎶🎶🎶🎶💯💯💯👌💐💐💐💝💝💝...
@sureshkumarm11533 ай бұрын
1st breathless song ❤
@saranyasaranya64344 ай бұрын
ராஜா சார் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤🎉🎉🎉
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா சார் க்கும் காதல் வருமா? 🤗😭 எனக்கு வந்துள்ளது தங்கள் மீது 💑🤣 எத்தனை எத்தனை அழகு பாடல் 😍👌
@sirajbagoos67955 жыл бұрын
close your eyes and listen the song, your mind will fresh
@janakiammastatus5 ай бұрын
ஜானகியம்மா ஒரே மூச்சில் பல்லவியை பாடி அசத்தியிருப்பார்.... எஸ்பிபியால் கூட முடியாதது அது... ஜானகியம்மா அதிசய பிறவி
@shanke300 Жыл бұрын
தமிழர்களுக்கான ஒரே தமிழ் இசையமைப்பாளர். இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்
@danielbabusdanielbabus65363 жыл бұрын
Ethanai jenmam eduthalum ippadi oru paadal, raja sir kidaikka varndum indha thamizh ulagathirkku, long live 300 years raja sir nd his music
@prvenkatachalamradha Жыл бұрын
இதுவரை 100 முறை பார்த்துவிட்டேன். பிரமிப்பாக உள்ளது. வாழ்க. வளமுடன்.
@josenub084 жыл бұрын
hearing this thousand times... still fresh like amazing sound system . each instruments and voice are audible.
@habibrahuman45024 жыл бұрын
Myfavoritesong
@deenadayalan43552 жыл бұрын
Wow awesome 👌
@SKR-hu2ty4 жыл бұрын
1.26 to 1.45 flute super amazing👌 Raja sir watching.
@anuragavianuragavi93233 жыл бұрын
Arunmozhi sir ...
@masscreation19694 жыл бұрын
இளையராஜா ஐயா நீங்க ஒரு இசையின் அற்புதம்
@shanke300 Жыл бұрын
Breath technique is the key to sing this successfully. S. J. & SPB did it extremely well. World class.
@marianesan9196 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 well said.
@Raaja-zp8dr2 жыл бұрын
எத்தனை ஆண்டு கழித்து கேட்டாலும் அழியாத பாடல்
@ckumshr2 жыл бұрын
மேடம் பாடுவதே அழகு ....அருமையான பாடல் ..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ராஜா சாங்
@samuelchristopher30195 ай бұрын
Really
@raajac27206 ай бұрын
Our SPB sir more than 40 k song played,but this film song is always remember. What a honey dipped voice.
@saravananics54414 жыл бұрын
We are gifted to be born n Ilayaraja era...
@parthasarathyramadoss93625 жыл бұрын
Beautiful recording... excellent editing... not possible to enjoy even if we are on live show...
@murugasamyk35352 жыл бұрын
இசை பித்தன் இளையராஜா வழியில் நாங்களும்
@tsaravanantsaravanan63944 жыл бұрын
சார் நீங்க தான் இசை கடவுள்
@rajkumarm27544 жыл бұрын
vibhavahari madam inum neraya songs tamil la padalam,. sema singing...
@saransingh49192 жыл бұрын
புதிதாய் பூத்த பூ போல எக்கலாமும் வாசம் வீசுதய்யா உங்கள் பாடல். 🙏🙏🙏🙏💟💟💟
@devhari73514 жыл бұрын
enna oru inimaiyaana paadal naarpathu varudam kadandapiragum marakkamudiyaatha oru tune raja sir really great enna oru orchestra arrangements
@pushkarajjoshi74992 жыл бұрын
Listning this song daily for ilayraja sir & vibhavari tai😊💐
@amutharahul94254 жыл бұрын
மானசீகமான மனிதரின்👋 குரலும் மானசீகமே மனோ 🙏 மனோ சார் ஐ லவ் யுவர் வாய்ஸ்💛
SPB ஜானகி combination இருந்தா சூப்பரா இருக்கும்.... ராஜா நீர் தான் ராஜாதி ராஜா.
@thendralg30164 жыл бұрын
இரவில் கேட்டா ல் தாலாட்டு பகலி ல்கேட்ட உற்சாகமாக இறுக்கு ம் அது தான் ராஜா
@kadamaniy19972 жыл бұрын
காதல் 80 ஆக இருக்கலாம் ஆனால் இவர் இசை என்றும் 18
@dawoodnuhman70303 жыл бұрын
இளையராஜா சார் நீங்கள் நிறத்தில் தான் கறுப்பு. உங்களுடைய பாடல்கள் அணைத்தும் எங்களுக்கு பெரு விருப்பு
@cecilgovender99462 жыл бұрын
Absolutely beautiful Godbless 😍
@psvdas4 жыл бұрын
I love the man who puts pattai and is in every percussion instrument. Talent
@BC9994 жыл бұрын
His name is Sundar.
@RAJASINGH-oo3fy5 жыл бұрын
BUNCHES 💐💐💐 OF THANKS TO #Noise and Grains ADMIN FOR GIFTING THE 👌💗 TO US 🎁💝...
@bhaskarji92003 жыл бұрын
விபாஹரி அருமையான குரல்..அலட்டால் இல்லாத குரல்....அழகு...
@josenub085 жыл бұрын
Jazzist so cool what a music in those days audience also singing thanne ariyamale
@cnutraj Жыл бұрын
விபாவரி பாடுவது அருமை.
@RM-hv9zk4 жыл бұрын
அந்த காலத்திலேயே இப்படிப்பட்ட இசையா?பிரமிப்பு..
@vijendrak90414 жыл бұрын
Bbb
@ShiranMather5 жыл бұрын
No body even bothered about the person who played the base guitar for the song, amazing and difficult progression .
@kars05095 жыл бұрын
Shiran Mather what a beautiful observation
@ShiranMather5 жыл бұрын
@@kars0509 thanks, all raja sirs songs the base is beautiful and difficult no one talks or appreciates this
@ShiranMather5 жыл бұрын
@keerthi sri totally agree with you.
@ShiranMather5 жыл бұрын
@keerthi sri very true
@anishbharatwaj88854 жыл бұрын
The base guitar as such is underrated. Especially for lay person listeners. Like you said all the base songs in all his compositions are amazingly complex. For eg: kaadhal oviyam.
@prakashkamble2463 жыл бұрын
It's a devine experience to listen voice of vibhavari
@ajayakumar2453 жыл бұрын
Each day the song is worth enjoying!!
@saravanansaravana70882 жыл бұрын
Amazing Raja sir what a composing.... 🙏🙏
@morrisbabu27284 жыл бұрын
what a back up (western ) for this melody and carnatic fusion in the second interlude.????.bass guitar fantastic.
@SureshKumar-cf3hr3 жыл бұрын
Thanks a lot ji 🙏🙏🙏
@blvck10224 жыл бұрын
பாடல் இடையில இளையராஜா சார் வாய்ஸ் இனிமையாக இருந்தது 2:02 , 4.04😌😌😌
@christophersundarjohn33664 жыл бұрын
இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்... நீங்கள் சொன்னதை இப்போது தான் கவனித்தேன்... அருமை.... நன்றி
@karthikeyansundararajan23912 жыл бұрын
shri Ilaiyaraaja has introduced Smt Vibhavari what a great chance to smt vibhavari & she has proved it
@sathya253 жыл бұрын
First breathless song in Tamil...not sure how many know this trivia
@ravichandramannanmannankat18143 жыл бұрын
Maestro musics are evergreen which always enjoyable
@dineshsoundararaju17863 жыл бұрын
Galaxy of songs. Ilayaraja..has given..
@manojbym4 жыл бұрын
Stress buster and life saver in Covid lockdown thank you Raja/Team Especially NG
@deenadayalan43552 жыл бұрын
Wow awesome Madam 👌 👍
@muthuarasurajesh47925 жыл бұрын
SPB and S Janaki combination of duets. Lovable romantic duets. No one can reach their pitch and heights still now. The lady who sang this song was very slow and No tempo in it.
@786-Shan5 жыл бұрын
Very slow
@NotYourAverageGhost5 жыл бұрын
Agreed. She did not even had the proper spirit of singing such a wonderful song. I bet the background singers did very much great job tbh.
@SivaKumar-to3cx5 жыл бұрын
true....true no one can be like Janu maa expression
@ronimb28654 жыл бұрын
Vibavari sings very well
@ripudamank97933 жыл бұрын
Dwayne Johnson seems to be having some personal grudge with the female singer. We would like to hear from you. Original is always original Live singing with orchestra is different Now Mr. Dwayne Johnson from West Indies will sing a Tamizh song for all of us
@mojieprahman4586 Жыл бұрын
Mano voice very nice
@pdamarnath39422 жыл бұрын
Great Great vibhavariji, excellent. God bless you.
@rasmusverkehr45103 жыл бұрын
Mano sir always impresses..!
@christophersundarjohn33664 жыл бұрын
Noice and Grains keep rocking
@saravanansaravana70882 жыл бұрын
Wow very nice Raja sir king of music... 🙏
@MuthuLakshmi-my8jv3 жыл бұрын
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
@deenadayalan43552 жыл бұрын
Wow, both are awesome singing, 👌 👏 👍
@kamarajum291 Жыл бұрын
Ilayaraja music very melodious
@syleshderik26805 жыл бұрын
Vibhavari mam nearly reach janaki amma .awesome voice mam.. raja sir the god of music
@SivaKumar-to3cx5 жыл бұрын
no one can reach Janu maa
@evanjlinprathap79484 жыл бұрын
6 lines ku intha amma 4 edathula breath eduthu irukku pallavila janaki amma oru idathula kooda breath eduthu iruka matanga Ghandharam ellam jaanumaku adhisaram madhiri summa thookki saptu poite irukkum
@victorebanezar19799 ай бұрын
Bass guitar.... Ahhhhh epadi notes ஏழுதுனாரு great ராஜா....
@rishithakunaseelan37124 жыл бұрын
Raja raja thaan ❤
@Radha_Samayal3 ай бұрын
Spb sir indha song arumaiyaga paadi irukaar
@Sivakumar-xi4kt2 жыл бұрын
இந்த இடத்தில் spb sir miss panran
@thiravidamanig86814 жыл бұрын
Mano super great bro.....
@licbsenthilkumar3 жыл бұрын
EXCELLENT SONG. IPPADI PAADI KEDUTHU KUTTICHUVAR AAKI VECHUTANGALE. MUSIC IS EXCELLENT
@rajaradhakrishnan64735 жыл бұрын
எவர்கிரீன் பாடல். 👏 👏 👏 👏
@devenram36523 жыл бұрын
👑💖💖💖wowww Awsome music raja sir.......
@pspython44 жыл бұрын
Where is SPB. Without him this song feels a bit dull. But, musicians and sound is superb. Brings back those old memories.refreshing