அருமை . கே . பி. சுந்தராம்பாள் அவர்களின் மிகக்கடினமான இந்த பாடலை பிசகு இல்லாமல் பாடிய இந்த பாடகிக்கு பிறப்பால் தமிழன் என்ற வகையில் நான் வாழ்த்துகிறேன் . அவர் புகழ் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏.
@rangachariv8992Ай бұрын
அற்புதம், என்ன குரல்வளம், என்ன பயிற்சி, பாராட்ட வார்த்தைகளே இல்லை, கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் அனேக வெற்றிகளையும் வழங்கட்டும்.
@saba6601Ай бұрын
Fantastic performance by Srinidhi-will make K B Sundrambal happy in heaven. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)
@venkatamadhvaraj8925Ай бұрын
திறமையான பாடகி. எந்தப் பாடலையும் நேர்த்தியாக பாடக் கூடிய திறமை கொண்டவர். விஜய் டிவி சூப்பர் singer நிகழ்ச்சியில் அனைத்து வாரங் களிலும் நடுவர்களால் புகழப் பட்டவரை கடைசியில் அசிங்கப்படுத்தி இவருக்கு துரோகம் செய்தது மறக்க முடியாதது. இன்று இவர் மிளிர்கிறார். ஆனால் அந்த நடுவர்கள் இதைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.😂😂😂😂
@duraisamy8283Ай бұрын
அருமை, அருமை, அருமை 🙏
@appaduraiganesh1882Ай бұрын
Excellent natural singing.
@asanthanamАй бұрын
God bless you Srinidhi . What a beautiful voice. So much of bhakthi and bhavam.
@udayakumar56816 сағат бұрын
அறுமை, நன்றி
@janarthananrajaram1464Ай бұрын
Singer Srinidhi - what a performance ❤
@suchethas4803Ай бұрын
Arumai Srinidhi.Lord Murugan will bless you to go geat heights