Pazham Neeyappa Song Live Performance | Singer Srinidhi SriPrakash | Bakthi Paravasam 2024

  Рет қаралды 44,640

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 55
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 Күн бұрын
முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 19 күн бұрын
உணர்ச்சி பொங்க இருந்தது இந்த பாடல்.. முருகா 🦚🙏🏻 கண்ணெல்லாம் கலங்குதப்பா 🙏🏻
@AmuthaP-e5l
@AmuthaP-e5l 28 күн бұрын
❤ எனக்கு ஒரு வழியே காட்டு என் அப்பனே முருகா நீயே துணை சாமி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
@moonmediatheni7443
@moonmediatheni7443 25 күн бұрын
🎉
@vijayvelan5767
@vijayvelan5767 13 күн бұрын
Akka neenga kandher alangram padel சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேம்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடி யார் மனமாமயிலோன் வேல்பட்டழிந்நது வேலையூம் சூரனும் வெற்பூம் அவன் கால் பட்டழிந்தது இங்கு என் தலைமீது அயன் கையேழுத்தே இப்பாடலைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் அக்கா
@gobikrishnanjaganathan4795
@gobikrishnanjaganathan4795 27 күн бұрын
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான் முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா சக்தி வடிவேல் வடிவேல் வேல்... சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ? முருகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ? ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்? முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்? எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம் என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
@vinosuresh3135
@vinosuresh3135 23 күн бұрын
வாழ்க வளமுடன்🌹🌹🌹
@SanthiyaSanthiya-mk5ei
@SanthiyaSanthiya-mk5ei 10 күн бұрын
❤❤❤🙏🙏🙏
@elaiyarajavelayutham9522
@elaiyarajavelayutham9522 Күн бұрын
ஓம் முருகா
@poorthisuresh4991
@poorthisuresh4991 28 күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@prisuganth94
@prisuganth94 5 күн бұрын
Alaga padringa supr voice thirumba thirumba ketute iruken intha song ha supr sis valthukal melum melum valaravendum Nengal.....murugar thunai
@rajisubramanian2734
@rajisubramanian2734 28 күн бұрын
Great all rounder talant singer srinidhi sriprakash akka... My flovoit singer ❤️❤️❤️ proud of u akka 🙌
@MuthukumarGh
@MuthukumarGh 9 күн бұрын
பாடல் வழியில் வாழும் அவ்வையார் வாழ்த்துக்கள் தாய் குலம்❤️ முருகா போற்றி
@ssrinivas-x4b
@ssrinivas-x4b 9 күн бұрын
Super voice mam, om saravana bhava
@sekharsekhar3021
@sekharsekhar3021 27 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🔱🔱🔱
@rameshperiyasamy8309
@rameshperiyasamy8309 27 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அ
@ashok8597
@ashok8597 28 күн бұрын
எல்லாம் புகழும் முறுகனுக்கே 🦚🙏🏻
@silambarasanpichandi1832
@silambarasanpichandi1832 28 күн бұрын
முருகனுக்கே 👍🙏
@Snpskc
@Snpskc 11 күн бұрын
முருகா முருகா முருகா
@nivetharajajinivetharajaji7807
@nivetharajajinivetharajaji7807 24 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம் 🦚🌻🙏🙏🙏 அப்பனே முருகா நீயே எங்களுக்கு துணை என் கணவர் பார்க்கும் வேலை யில் நல்ல சம்பளத்துடன் பனி நிரந்திரம் செய்ய வேண்டும் அருள்புரிவாய் அப்பா எங்கள் கடன் அடைய வேண்டும் வழி காட்டுங்கள் அப்பா அடகில் இருக்கும் நகைகளை மீட்கனும் அப்பா வழி காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandra7873
@ravichandra7873 21 күн бұрын
ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
@rajalakshmiravibalan
@rajalakshmiravibalan 28 күн бұрын
அழுதுவிட்டேன் முருகா
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அருமை...ஓம் சரவணபவ... வாழ்க வளமுடன்....
@jeevag4894
@jeevag4894 9 күн бұрын
ஒம் முருகா
@Sivasiva_888
@Sivasiva_888 22 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி
@rajasekar.c527
@rajasekar.c527 7 күн бұрын
ஓம் முருகா ஓம்
@dhinagaran9594
@dhinagaran9594 27 күн бұрын
🙏🦚🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🙏🦚🙏🦚
@saswinTheju
@saswinTheju 12 күн бұрын
Super great singer with amazing a musicians team congratulations
@ravirajesh9232
@ravirajesh9232 6 күн бұрын
Om muruga thunai
@Snpskc
@Snpskc 11 күн бұрын
Super super super
@vembarasic2495
@vembarasic2495 11 күн бұрын
அப்பா முருகா என்ன ஒரு பாடல்
@vinishyavinishya9335
@vinishyavinishya9335 24 күн бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@guna5890
@guna5890 13 күн бұрын
Wow super 👌 ❤❤❤
@yasodhadhayalan6241
@yasodhadhayalan6241 22 күн бұрын
வெற்றி வேல், வீர வேல் 🙏🙏🙏🙏🙏🙏
@kathirvel-yc2yx
@kathirvel-yc2yx 25 күн бұрын
முருகா.. 🙏
@manomani861
@manomani861 19 күн бұрын
Appane muruga kulanthai thanga vendum
@1manarmy752
@1manarmy752 9 күн бұрын
❤❤❤❤ varam kedaikkum
@DineshMadhu-sn8zf
@DineshMadhu-sn8zf 20 күн бұрын
முருகா, என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...😮😮😮
@SulthanHaji
@SulthanHaji 27 күн бұрын
How she was not a finalist in super singer ?? What a incredible talent
@elakya.elakya27
@elakya.elakya27 22 күн бұрын
பழம் நீ...யப்ப்பா ஞானப் பழம் நீ...யப்பா தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா பழம் நீ...யப்ப்பா ஞானப் பழம் நீ...யப்பா தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா சபைதன்னில்... திருச்சபைதன்னில் உருவா....கி உளவோர்க்குப் பொருள் கூறும் பழம் நீ...யப்பா ஞானப் பழம் நீ...யப்பா தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா இசை பதிவேற்றம்: MSSSARAN கண்ணொன்றில் கனலா..ய் வந்தா..ய் நெற்றிக் கண்ணொன்றில் கனலா..ய் வந்தா..ய் ஆறு கமலத்தில் உருவா..ய் நின்றா..ய் ஆறு கமலத்தில் உருவா...ய் நின்றா...ய் கா..ர்த்திகைப் பெண் பால் உண்டா..ய் திரு கா..ர்த்திகைப் பெண் பால் உண்டா..ய் உலகன்னை அணைப்பா..லே திருமே..னி ஒருசேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீ...யப்ப்பாஆஆ இசை பதிவேற்றம்: MSSSARAN ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றா...ர் பெற்றா..ரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றா...ர் பெற்றா..ரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றா...டும் கயிலையில் ... நீ வா...ழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றா...டும் கயிலையில் ... நீ வா...ழ இடமும் உண்டு தா...ய் உண்டு மனம் உண்டு தா...ய் உண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தா...ளாத பா...சம் உண்டு உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு.... இசை பதிவேற்றம்: MSSSARAN ஆறுவது சினம்..கூறுவது தமிழ் அறியா...த சிறுவனா...நீ ஆறுவது சினம்..கூறுவது தமிழ் அறியா...த சிறுவனா...நீ மா...றுவது மனம்...சேருவது இனம் தெரியா...த முருகனா...நீ மா..றுவது மனம் சேருவது இனம் தெரியா...த முருகனா ..நீ ஏறுமயில் ...ஏறு ஈசனிடம் நா...டு ஏறுமயில் ஏ...று ஈசனிடம் நா...டு இன்முகம் கா...ட்ட வா நீ ஏற்றுக்கொள்வா...ர் கூட்டிச் செல்வேன்.. என்னுடன் ஓடிவா...நீ என்னுடன் ஓடி...வா...நீ
@k.s.priyank.s.priyan8163
@k.s.priyank.s.priyan8163 13 күн бұрын
வேல் மயில்
@saraswathi8473
@saraswathi8473 28 күн бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை🙌🙌🙌🙌🙌
@YuvaRaj-w2k
@YuvaRaj-w2k 28 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@kds2707
@kds2707 28 күн бұрын
Murugaa Murugaa Murugaa Saranam
@bhuvantv7974
@bhuvantv7974 27 күн бұрын
அற்புதம்
@shanthia3311
@shanthia3311 27 күн бұрын
அருமை👏👏
@RajiA-p5z
@RajiA-p5z 27 күн бұрын
Ultimate ❤🎉
@nanduthiyagu5797
@nanduthiyagu5797 27 күн бұрын
Superb
@thilagar8809
@thilagar8809 28 күн бұрын
🙏🙏🙏👌
@subashiniparisithu-wq8jx
@subashiniparisithu-wq8jx 27 күн бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@sanjayramanasanjayramana9902
@sanjayramanasanjayramana9902 28 күн бұрын
❤Muruga❤
@gangakarthi748
@gangakarthi748 18 күн бұрын
அய்யா... IBC பக்தி ... இந்தம்மாவை தமிழ் உச்சரிப்பு சரியா தெளிவா உச்சரிக்கச் சொல்லுங்க😂
@veluveluvelu2807
@veluveluvelu2807 28 күн бұрын
எவ்ளோ விளம்பரம்
@Snpskc
@Snpskc 11 күн бұрын
முருகா முருகா முருகா
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 114 МЛН