இந்த படத்தோட last shot சூரியோட point of view ல இருக்கும். பாண்டியோட இடத்துல நீங்க இருந்தா உங்களோட முடிவு என்னவா இருக்கும் னு audiance கிட்ட கேள்வி கேக்குற மாதிரி இருந்துச்சு
@nobitanobi1100Ай бұрын
But neriya per ku adha connect panika mudiyala...last scene la soori face laye theiryum what's in his mind nu💯
@vaish_infinite2 ай бұрын
10:48 அந்த sanitary napkin காட்சி எதுக்குன்னா, அந்த சந்தர்பத்துல தான் மீனாவை அவளோட அம்மா கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போவாங்க. எதுக்குன்னா, மீனாவை அப்படியே தப்பிச்சு ஓட வைக்க அந்த அம்மா எடுக்குற ஒரு முயற்சி. அதனாலதான் இவங்க எல்லோரும் மீனா எங்கன்னு கேட்கும்போது அந்த அம்மா அழுதுகிட்டே நிப்பாங்க. ஆனா மீனா, இவனுங்களுக்கு பயந்துகிட்டு ஓட ஆரம்பிச்சா ஓடிக்கிட்டே தான் இருக்கனும்னு யோசிச்சுட்டு திரும்ப வந்திடுவா. Sanitary napkin மாத்துற மாதிரியான ஒரு unavoidable situation வெச்சாதான், மீனா அம்மா எடுக்குற அந்த முயற்சி கொஞ்சம் convincingஆ இருக்கும். அதனால எனக்கு அந்த காட்சி பொருத்தமா தான் இருந்துச்சு.
@VijayKumar012342 ай бұрын
யாருக்கெல்லாம் இவர ஒரு sideஆ பாத்தா, 10 நாள் சாப்பிடாத சத்யராஜ் மாதிரி தெரியுது? 😂
@ramyan41942 ай бұрын
😂😂😂
@phenomenalvicky47562 ай бұрын
😢😢😢
@buddy_buddyАй бұрын
Body shaming...🙂
@subhikshal.s41352 ай бұрын
நிறைய review பண்றவங்கள் இந்த படத்தை கிழிகிழி ன்னு கிழித்து விட்டார்களே!😢
@spacetalks34702 ай бұрын
Padathoda value theriyaama panraanga
@ShivaShankar-zn5zpАй бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@bharathimobiles42242 ай бұрын
Anna Indha koundampalayam padatha tamil rockers layavadhu paathutu roast podunga plsss..
@-Liyash-2 ай бұрын
ப்ரோ, கவுண்டம்பாளையம் ரோஸ்ட் வருமா வராதா????.... நீ சொல்ற பதிலை வச்சுத்தான் unsubscribe பண்ணலாமா வேணாமான்னு முடிவு பண்ணனும்😂😂😂😂....
Ennaku 2nd half konjam work aaghala… especially kova kaara pandy innoru poonuku THOKKU EDUKURATHU (i think padam paathavangaluku puriyum nu nanaikuren) பாத்து manam maaruraan nu kaaturathu… suthama yaethuka mudiyala… athuku appuram avan mudivu ennava irukum nu kannika mudiyala…. Ithu tha padathooda chinna minus nu solluven.. Overall padam supera engaging gha irunthuchu👌🏼👌🏼👌🏼
@nafilahamed9431Ай бұрын
கூழாங்கல் பிடித்தது போல் இந்த திரைப்படமும் மிகவும் பிடித்தது👌
@ShivaShankar-zn5zpАй бұрын
பி.எஸ்.வினோத் ராஜ்..👑🧡🙏🏼
@8jalanampasАй бұрын
உலக தர திரைப்படம். மராட்டி, ஈரான் போன்ற தரமான பட வரிசையில் வைக்க வேண்டிய படம். ஆனா என்ன செய்யிறது, சிவப்பான தமன்னா தொப்புள் தெரிஞ்சதான் நல்ல படம் ,அப்புறம் வேலையே இல்லாத ஒருத்தன் வேலையே இல்லாத ஒருத்திய துரத்தி காதல் பண்ணாதான் நல்ல படம் நு நினைக்கிற ரசிப்புதன்மை பரவலா இருக்கு. அந்த மனப்பான்மை மத்தியில இந்த படம் எடு பட வாயிப்பு இல்லாதான்.
@ShivaShankar-zn5zpАй бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@rammohanmurugesan48382 ай бұрын
May be PS.Vinothraj 's intention is not to initiate a discussion like other social cause movie directors..But just to experience a real story. Kind of documentary. He is one of a kind director. We should support him.. I am badly awaiting to watch this movie.
@ShivaShankar-zn5zpАй бұрын
P.S.Vinothraj..👑🧡🙏🏼
@banupriya94892 ай бұрын
Thank you so much for positive review...
@JeevaMbbs2 ай бұрын
Vinesh phogat bjp government conspiracy pathi அரசியல் விடியோ poduga anna
@-_.0O2 ай бұрын
Awlo vettiya irukiya nanba. Bjp illama oru political talk pannave mudiaadhaa namlaala!?
@DharaniButcher11232 ай бұрын
@@-_.0Oipo important ethuvo athana bro pesa mudiyum
@indrutamilkavi2 ай бұрын
After Indian 2 color and sound trauma, 2 gem movies setting the standards.
@ashadkumarАй бұрын
Great movie Great review😍…not fir everyone cup of tea. Love from kerala. Movie discussing lots of politics …
@ShivaShankar-zn5zpАй бұрын
Kottukkaali..👑🐓🧡
@viswanathansubramanian47142 ай бұрын
Realistic review. I fully agree with ur unbiased comments. Well reviewed
@subashhashan4488Ай бұрын
Soori ,seval thudichu saguratha partha piragu thannoda lover ah varpuruthurathu right ah thappa nu thigaichu nikkirann...I think athan climax...
@Shanthilaxman2 ай бұрын
Pls kavundamoalayam roast podunga....
@rajaganapathy69582 ай бұрын
Romba porumai venum intha padam parka
@aravind70072 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூரி அவர்கள் 🎉
@nobitanobi1100Ай бұрын
Bro...(summa pechu) Ndra KZbin channel nanbar... kottukaali movie pathi thappaa comment spread pandraaru..liked or not its thier own perspective...but he just influencing with bad intentions...plz just see his latest video ...and he claims he dont like...but he totally meant that the movie is a crap 🤐..im regularly follows the channel videos...but i didn't expect this kind of things from him... And u recently talked about (vaai savadal) channel also...i also following that channel...but i noticed after u said...so plz just consider this as a request anna. Sorry for long comment..❤
@k.rajendrank87512 ай бұрын
காலை வணக்கம் ரகுமான் அண்ணா 👍👌🙏
@seindianthil2 ай бұрын
I am yet to see the movie.. And I don't know whether the climax of this movie justified these characters... இது போல characters Vera படங்களில் இருந்தால் அதை நாம் toxic ஆகவும் அல்லது மிகவும் பிற்போக்கு தனமானமாக தான் conceive seyvom
@payanippom58502 ай бұрын
Antha climax kku munnadi end shot la oru ponnu kku pei ootra maari scene varum, antha scene antha ponnu oru hopeless bommai maari ninnutu iruppa, same time antha saamiyar konja naal vitiruntha engana odi iruppa nu solluvaaru, so itha kavanichittu iruntha soori, athai pathi yosichittu antha pakkam nagarnthu poyiruppan, that means climax la antha ponna mari meenavum nikkalaam, illai avalai aanava kolai seiyyalaam nnu artham
@ManavalanManavalan-eq9mfАй бұрын
மூட நம்பிக்கை அதுக்குதான் பெரியார் படிங்க முதல்ல
@djsdani296Ай бұрын
ஒரு வேளை டைரக்டர் இவருக்கு மட்டும் இந்த கதைய சொல்லியிருப்பாரோ🤔🤣🤣🤣
@Imanc2 ай бұрын
It is high time you added Soori to the initial backdrop of all actors in the intro
@jawaharprincy22082 ай бұрын
உங்கள் மாதிரி எங்களுக்கு யாரும் freeஆ படம் காட்டலயே..
@djsdani296Ай бұрын
டைரக்டர் அவருக்கு மட்டும் கதை சொல்லி புரிய வச்சு இருக்கார்🤣🤣🤣🤣
@arunachalamalagusundaram32202 ай бұрын
Bro neenga oru scene theva illanu solringala antha scene director Vinoth annanuku ku real ah nadanthathu , like avunga appa solluvaaram Ivar kitta dei namma bike vaangi maman munnadi poi oottanum da nu but avaru iranthuruvaaru so atha represent panra maari antha scene irukum ethumey anubavikaama poitaarunu ... interview la sollirupaaru...
Movie maha mokka... Good script for 20 min short film
@k.rajendrank87512 ай бұрын
கண்டிப்பா படம் பாக்குறோம் ரகுமான் ❤️👍👌🙏
@djsdani296Ай бұрын
உங்களுக்கு பொறுமை ய கடைபிடிக்க தெரிந்தால் பார்க்கலாம் ஆனால் படத்தின் முடிவுல காதல் பரத்தாக வாய்ப்பு உண்டு 🤣🤣🤣🤣நை நை நை
@shyambuilders26652 ай бұрын
பெஸ்டிவல் மூவின்னா உலக சினிமா எப்படி வெளியிடுறாங்கனு தெரியுமா புரோ... இப்படி 10 நிமிட வீடியோ சினிமாவை பணம் கொடுத்து ஏமார வைக்க மாட்டார்கள் உலக பெஸ்டிவல் சினிமாக்காரர்கள்
@aejazjazz46142 ай бұрын
Appreciated 👏👏you posted review after the movie is released 👍👍
@Ajay_SuriyaАй бұрын
koozhangal is best. but kottukkaali is worst
@naagarajanbabu64782 ай бұрын
டைரக்டர் என்ன நினைச்சாரோ,நீங்க நல்லா அவர் இப்படி தான் நினைச்சு காட்சி படுத்தி இருக்காருனு லென்தா பேசுறீங்க. டைரக்டர், புரோடியூசர் இதை கவனித்து உங்களை கவனிப்பாங்க ( வளர்த்தவனுக்கு விலங்குகள் சொல்படி அடங்கும் என்பதை அந்த பெண் வீரம் னு சொன்னீங்களே😃)
@DhanaSekar-x8r2 ай бұрын
மொத்தத்தில் வாழை.. சூப்பர் படம் 💯💥💥💕.கொட்டு.காளி.சுமார்.படம்.தான்.😢😢😢😮
@asfiyaan2 ай бұрын
Hi This movie was received mixed revenue from everyone .. Due to publicity issues... But you ar giving a fake review in this concern
@660praveenkumarv32 ай бұрын
Bro short flim content in documentary way with feature flim length, too many lengthy shots this flim can be made in 30 to 40 mins that's all .soori should focus on garudan like scripts not documentary
@KavinS-j6y2 ай бұрын
Commercial stiff mattum irukkura padam mattum varanumnu avasiyam illaa... Intha maari padangala vantha nallathu first documentary movie na aenna paathuttu vanthu sollunga
@ArunKumar-mb1io2 ай бұрын
Thozha padathula vara modern art comedy dhan nyabagam varudhu..ellarum prakashraj agidaranga.
@4bakki2 ай бұрын
sir what happened to you,why are u appreciating these kind of shit movies.Are u a fan of sivakarthikeyan or soori. Never expected this from u sir
@successmedia81602 ай бұрын
நீங்க மொக்க போடுறிங்க ஜீ...போதும்
@SURENDHIRAN3692 ай бұрын
Kottukkali ❤
@thalabathi62942 ай бұрын
Ithu short film 🎥 தியேட்டர்க்கு ஒர்த்து இல்லை மொத்தமா 5 Lac ஆகி இருக்கும் படம் எடுக்க
@mohameds_cricket43Ай бұрын
Indha movie climX tha enakku purila
@PraveenKumar-ig6nk2 ай бұрын
Etho award padam, festival padam nu soldringa. As a common cinema person ah intha movie paatha thala valithan varum. Rasikkum badi ithula onnum sirappa illa. Pesonal POV la ethu venalum sollalam.
@arunanbu75932 ай бұрын
13:40 Thank me later 👆
@syedbavabakrudeen21062 ай бұрын
Anna ippathan anna puriyuthu ungalukku 1.30 hour padam eduthaa neraya solluvinga athe 3 hour edutha sothappal roast porathu
@NuKaavalaya2 ай бұрын
Padam paartha naanga yen ya review paarka poraan padam paarkanuma venama nu therinjikka thaan review ah eh paarkarom
@mg-lv5dv2 ай бұрын
I feel it's better than vaazhai
@jeevanandham07Ай бұрын
Dei kiruka… padam below average… Oru scene mudunjathuku apramum camera angaye tha… Sema irritating
@sankaransankaran26662 ай бұрын
தயவு செஞ்சு மசாலா படம் பார்க்குற audiance இந்த படம் பக்கம் போகாதிங்க. படத்துல நல்ல writing, perfomance , screen play இருக்கனும் னு நினைக்குறவங்க கண்டிப்பா try பண்ணுங்க.
@suryaprasad-qh3zh2 ай бұрын
Padame inniku thane release aaguthu 🤔
@vinothdhanushvinothdhanush15622 ай бұрын
Preview show bro
@BalaMurugan-ri6ly2 ай бұрын
ஏண்டா இதெல்லாம் ஒரு படமாடா எவனும் தியேட்டர் பக்கம் போயிடாதீங்க
@ShivaShankar-zn5zpАй бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@IrzathBawaАй бұрын
yov kannadiya kaladdiu vachidu movie parthiya? illa thanni adichidu parthiya?
@Macronrat2 ай бұрын
Only vaazhai
@pkaruppusamy6387Ай бұрын
இந்த படத்தில் வரும் வசனம் அவங்க என்ன அடிக்க மட்டும் செய்யல இதற்கு என்ன அர்த்தம்
@bharathibharathi4891Ай бұрын
அவளை அடக்கவும் செய்யறாங்க
@syedbavabakrudeen21062 ай бұрын
Anna neenga evvalo thooram iluthu solra alavukku padam worth illa
@shivvish75502 ай бұрын
இந்த படத்தோட முடிவு எப்டி நெனசலும் அவ சாவதன் பொரா நு தான் தோணுது
@shivaguru2475Ай бұрын
Same feeling
@balamuralikrishnan95292 ай бұрын
Konjam achi manasatchi iruka bro unaku, ila theriyama dha kekuren ? Idhu mari soora mooka padatha Nala irukunu solura ! Padam duration increase panuren perula moothiram peiyuradhu pad mathuren nu lam eduthu vechirukanga 30 min kuda varadha oru padatha 1.45 hrs ku eduthu vechirukanga ? How you could you say this best ! Dint expect this from you. !
@sathishkumarnatarajan1555Ай бұрын
True bro...Ithu award kudukura alavu onnume illa...I'm also disappointed by this review.
@vinothv6000Ай бұрын
Intha story la kuthu song vacha nalla irukkumnu neenga solra mathiri irukku
@balamuralikrishnan9529Ай бұрын
@@vinothv6000 na enga apadi mean panen solunga, onum iladha padha 1 45 hrs ku eduthu veichirukanga muthiram peiyuradha pad mathuradha soliruken, paatu ila commedy ila edachi sonnen ah
@syedbavabakrudeen21062 ай бұрын
Anna manasatchi illama pesaathanna
@djsdani296Ай бұрын
இந்த படத்தில் காசு எங்கடா போட்டானுங்க வண்டில பெட்ரோல் போட்டு தான் சுத்துறானுங்க🤣🤣🤣🤣
ஒரு 40 நிமிடம் யூடியூப் அல்லது ஓடிடியில் ரிலீஸ் பண்ணியிருக்கலாம். தியேட்டர் experience சரியாக தெரியவில்லை. எங்க ஊரு பக்கம் இப்படி மனிதர்கள், வாழ்வியல், மொழி வழக்கு உண்டு. என்னால் connect பண்ணிக்க முடிந்தது. ஆனால் சென்னையில் புள்ளிங்கோக்களுக்கு மத்தியில் நிம்மதியாக படம் பார்க்க முடியவில்லை. எல்லா ஊரிலும் இப்படி புள்ளிங்கோக்கள் காமெடி கமென்ட் அடிக்கிறேன் என்ற பெயரில் படத்தை உள்வாங்கி பார்ப்பதை தடுக்கிறார்கள். காட்சியின் நீளங்கள் சலிப்படைய வைப்பது உண்மை
@JeevaMbbs2 ай бұрын
Tamil talkies review spoiler alert review waiting anna
@ramshiv192 ай бұрын
3.9.24
@armujibuabu78872 ай бұрын
தலைவா அடுத்த படம் எடுக்கும்போது உங்க கிட்ட கதைய சொல்லி ஒப்புதல் வாங்க சொல்றேன் தலைவா என எடுத்து வெச்சதுக்கு அப்புறம் அதாவது இது இதுல எதுக்கு முன்னாடியே உங்க கிட்ட சொல்லிட்டா நல்லா இருக்கும் இல்ல
@Selvaraj-gu3px2 ай бұрын
தம்பி படம் மொக்கை ரொம்ப முட்டு கொடுக்காத என்ன உனக்கு வேணா ஓசில காட்டியிருப்பாய்ங்க
@DhanaSekar-x8r2 ай бұрын
படம்.மெக்கா.சொன்னர்.தமிழ்.சுரோஷ்.
@syedbavabakrudeen21062 ай бұрын
Anna nalla padatha kevala paduthura mokka padatha paaratra
@NuKaavalaya2 ай бұрын
Oru 5, 6 minutes la review panna mudiyaatha bro
@vijayprabhakaran46812 ай бұрын
What he is doing is detailed review. 4 to 5 min will be only summary
@muthkkumaran2 ай бұрын
Athu review ah irukathu
@VANAKKAM_TAMIL_2432 ай бұрын
X2 speedla pottu parungalen 😂
@NuKaavalaya2 ай бұрын
@@VANAKKAM_TAMIL_243 naan already appadi thaan ellaa video um paarkuren 🤣
@lizardkamal2 ай бұрын
Athukku neraya channel irukku bro. Oru 5, 6 mins spend panni search panna kandu pudichiralam.
@rockymanx2 ай бұрын
இது கொட்டுக்காளி இல்ல கொட்டாவி வரும் காளி 😂 நீ ஆளா விடுற சாமி, எஸ்கேப் தான் 😂
@Vishwa-x3u2 ай бұрын
Padam soora mokka
@JM-dp2gp2 ай бұрын
Average movie
@manjakuruvi70992 ай бұрын
Waste of time
@naanavanillai62052 ай бұрын
First time unga thumbnail pathutu padam patha disappoint...didn't work for me
@sathishkumarnatarajan1555Ай бұрын
True reality
@selvakumarvelayutham1858Ай бұрын
Same for me
@chandbeebi8061Ай бұрын
Worst movie
@parameswaran67232 ай бұрын
Kottukaali aala vidra saami
@vjra676772 ай бұрын
கேவலமான கதை படம்.. யாருய்யா நீ மட்டும் தனியா கூவிட்டு இருக்க 😂😂😂
@ShivaShankar-zn5zpАй бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@maa.mugesh6802 ай бұрын
ஆவ் ஆவ் .. தூக்கம் வருது தம்பி...
@rammadhu70162 ай бұрын
hi bro
@ragavanbarani31752 ай бұрын
😊
@prakashs46042 ай бұрын
Second show worst reviews la konjam irukku ,athula ithuvum onnu mokka padam award vangunathalaye paratta vendam, vagai sooda vaa ,alagarsamy kuthirai, adukalam Ellam award winning movie than ,ok audience vera ,reviewers vera
His Reviews are becoming very biased..... Muttu kudukkura Review, Avlo Great aa ellaam illa.....
@MohammedAli-tz9td2 ай бұрын
Idha weekend best movie adha vaazhai movie dha
@MohammedAli-tz9td2 ай бұрын
Total movie yea 30min dha jayu mathiri iluthu 1:40:00 eaduthurukanga. Thevai illa dha single shot and empty shots adhigam ma iruku. Story gud but full movie content tea 30 min dha irukum.
@chi0eshvАй бұрын
இந்த படத்துல பிரச்சனையே ஸ்கிரீன் பிளே எல்லாம் ஈரான் படம் ஃபாரின் படம் அவார்டு படம் பார்த்து கொண்டு வந்திருக்காங்க அது நம்மளுக்கு ஒர்க் ஆகாது நம்ம கல்ச்சர் வேற அந்த ஊர்ல கொஞ்சம் ஸ்லோவா இருப்பாங்க அதுக்கு ஏத்த மாதிரி ஸ்க்ரீன்ல இருக்கும் ஆனால் இங்கு அப்படி கிடையாது இந்த மாதிரி அவார்டு வெர்சஸ் கமர்ஷியல் பிரேக் பண்ணி ரொம்ப நாளாச்சு திருப்பியும் பழையபடி ஸ்லோ மூவி எதுக்குமே ஒர்க் இல்லாம ஒரு 40 செகண்ட் ஒரு வெள்ளை சுவரை காண்பது நல்ல சினிமாவா? சினிமா பார்த்த எல்லாத்துக்கும் ரைட்ஸ் இருக்கு ரிவ்யூ பண்றதுக்கு ஆனா கொஞ்சம் பொறுப்பு வேணும் நம்ம ரசனை பெருவாரியான மக்களோட ஒத்துப் போதா அப்படின்னுட்டு ஏன்னா உங்க சேனலை நிறைய பேர் பாக்குறாங்க உங்களால கொஞ்சம் பொறுப்பு வேணும்
@ShivaShankar-zn5zpАй бұрын
கொட்டுக்காளி..👑🐓🧡
@mohanbikeracer5510Ай бұрын
ஜமா படம் நல்லா இருக்கு.. ஆனால் இந்த படம் கேவலமா இருக்கு இது எப்படி நல்லா இருக்குனு சொல்றிங்களோ தெரியல.... மக்களுக்கு தேவை இல்லாத சீன் லம் இருக்கு....