No video

தமிழ்நாட்டை நாசமாக்கினாரா கருணாநிதி? | Karunanidhi-

  Рет қаралды 78,761

Second Show

Second Show

Күн бұрын

Click below link to join 'SECOND SHOW' Membership:
/ @secondshowtamil
~
This is the 2nd part of the video which was posted on the 3rd death anniversary of former Tamilnadu chief minister Kalaignar Karunanidhi, talking about what he has done in favour / against of the welfare of Tamil people.
~
Use the below link & code for buying T-shirts @ ANGI:
angi.in/discount/SS10
Discount code : SS10
~
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
~
#KalaignarKarunaanidhi
#கலைஞர்கருணாநிதி
#FatherOfModernTamilnadu #FatherOfCorruption

Пікірлер: 608
@SecondShowTamil
@SecondShowTamil 2 жыл бұрын
பார்ட் 1 வீடியோ லிங்க் --> kzbin.info/www/bejne/nmGbhqqMrM5maMU
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 2 жыл бұрын
சிறந்த முயற்சி நண்பா ! Preview பார்த்துட்டு எங்க அப்பா உங்களைப் பாராட்டுனாரு. 👏 🔥🔥🔥 💐 அப்படியே "பெரியார் - 2"வும் "Q&A" வும் எப்ப வர வாய்ப்பிருக்குன்னு சொன்னா நல்லாயிருக்கும்.
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
@@Manoj-il8sk katharu zombie
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
Great achievement Rahman.. 1 hr content.. But does not seem like the same cant skip a second... well done..I can see a pure hard work behind this
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 жыл бұрын
@@Manoj-il8sk ஆமாம் கரெக்ட் ப்ரோ காமராஜர் உடன் ஒப்பீடு செய்யும் பதிவு. இல்லை இது அப்படி ஒப்பீடு செய்வதால் இருந்தால் ஒரு டீ க்கடைக்காரன் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்த ஒரு திருட்டுப் பயல் 20 லட்சம் ரூ செலவில் suit கோமாளி வேஷம் போற நாட்டுக்கு ஏற்ப உடை நடனம் 30 ஆயிரம் ரூபாய் காளான் 8400 கோடி ரூபாயில் ஊர் பொறுக்கி மலம் தின்ன. சொகுசு விமானம் எளிமையை. பற்றி சாக்கடை பண்ணிகள் பேசக்கூடாது
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 жыл бұрын
@@Manoj-il8sk அதை செய்யக் கூட துப்பு இல்லாத ஆட்சி தான். அப்போ நடந்தது எரியுதா சகிச்சுக்க ரொம்ப எறிந்தால் தூக்குல தொங்கு
@karthivijayan2291
@karthivijayan2291 2 жыл бұрын
Vera level bro... கண்ணு கலங்கிடுச்சி,திமுக ஆதரவாளராக இருந்தும் இவ்வளவு விஷயம் தெரிஞ்சிக்கம இருந்து இருக்கன்... Hats off to your work bro.. 🙏💐
@aravinthsekar6251
@aravinthsekar6251 2 жыл бұрын
கலைஞர் பற்றிய ஆவணபடம் தான் இந்த கானொலி... வாழ்த்துக்கள் second show நண்பருக்கு
@deekesh7321
@deekesh7321 2 жыл бұрын
அது "ஆவணப்படம்" bro 🙂🙂👍👍
@aravinthsekar6251
@aravinthsekar6251 2 жыл бұрын
@@deekesh7321 நன்றி சகோ
@deekesh7321
@deekesh7321 2 жыл бұрын
@@aravinthsekar6251 பரவாயில்லை bro. 👍👍👍
@udhayak1908
@udhayak1908 2 жыл бұрын
#Father of Modern Tamilnadu.
@secondcopy8453
@secondcopy8453 2 жыл бұрын
Thank you for the video anna நீங்க சொன்ன விஷயத்தில் முரண்பாடு இருந்தாலும் கலைஞர் மாதிரி ஒரு ஆளுமை பற்றி ஒரு காணோளி மகிழ்ச்சி அளிக்கிறது
@geraldb2872
@geraldb2872 2 жыл бұрын
Did I just watch a 90 minutes video of someone talking, a total detailed report, amazing bro 🔥
@arivuchelvankasi
@arivuchelvankasi 2 жыл бұрын
அரசு மருத்துவமனைகளில் 90 களில் சொந்தமாக ஆக்சிஜன் தாயாரிக்கும் இயந்திர ஏற்பாடுகள் கலைஞர் ஆட்சியில் செய்யப்பட்டது. பலனை கொரானா காலத்தில் கண்டோம்
@wargaming1791
@wargaming1791 Жыл бұрын
Proof
@Shals2008
@Shals2008 2 жыл бұрын
Amazing u have almost covered every aspect of kalaignar..I was totally unaware of issues happened in 2006 to 2011 regime ..it was clearly explained .. 👍👍
@tamilelango7628
@tamilelango7628 2 жыл бұрын
கலைஞர் வாழ்க ஒழிக இது தான் ஐம்பது வருட தமிழ்நாடு அரசியல்
@66426mohu
@66426mohu 2 жыл бұрын
Padikanum boss padikalana ipdi than pesa thonum
@aravindgjustme
@aravindgjustme 2 жыл бұрын
ஆக சிறந்த பணி தோழர். இந்த காணொளி தயார் செய்ய நீங்கள் ஒரு திமுக ஆதரவாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் உண்மையை உரக்க பேசி வரும் second show இதை செய்திருப்பது நேர்மையின் வார்த்தை நீங்கள் என்பதற்கு சான்று. நன்றி
@dineshkumar-dg9ml
@dineshkumar-dg9ml 2 жыл бұрын
I don't think even DMK supporters know all these data. I respect your hardwork Rahman bro ❤️
@kasihsayang8497
@kasihsayang8497 2 жыл бұрын
He's DMK supporter. Most of intelligent DMK supporters know about this sir.
@Dravidiantamil
@Dravidiantamil 2 жыл бұрын
Didn't even skip... Thank you Rahman
@Sabarivasan2000
@Sabarivasan2000 2 жыл бұрын
அண்ணா அருமை!!! இந்த காணொளி பல நாம் தமிழர் தம்பிகளுக்கு கலைஞரை பற்றி படிக்காமல் அவதூறு பரப்பும் தம்பிகளுக்கு உண்மையை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள் 💯💯💯
@karthicks5873
@karthicks5873 2 жыл бұрын
திமுக ஆதரவு (உபிக்களுக்கே)நபர்களுக்கே தெரியாத விடயங்கள் சிறப்பு தோழர் 👍🔥🔥🔥
@Sidtech437
@Sidtech437 2 жыл бұрын
what a video yebba oru padam paatha feeling. I learnt a lot. Even I have been brainwashed in my house that Kalaignar is evil. This was highly informative. Thank you
@sugumarsaronsugumarsaron9518
@sugumarsaronsugumarsaron9518 2 жыл бұрын
அருமையான பதிவு கலைஞர் கருணாநிதி பற்றியும் விரிவாக தகவல்கள் அனைத்தும் உண்மை சம்பவம் இடம்பெற்றுள்ளது நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் வண்ணம் எல்லாம் கலை இலக்கிய எங்கள் உலகில் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரே!!!!!!!🎂
@mukeshmuki1391
@mukeshmuki1391 2 жыл бұрын
நிறைய விமர்சனம் இருப்பினும் ... அதனை தொனைநோக்கு திட்டத்தின் மூலம் துளைத்தது கலைஞர்❤️ திருமவிற்கு முன்பே ஒடுக்கப்பட்டவர்களின்..ஓங்கிய குரலாக எழுந்தவர் தலைவர்
@pragatheswaran03
@pragatheswaran03 2 жыл бұрын
வாழ்த்துகள் மற்றும் பல நன்றிகள் 💐❣️🔥
@A9791515695
@A9791515695 2 жыл бұрын
எவ்ளோ field work செஞ்சிருக்கீங்கன்னு நினைக்கும் போது மலைப்பா இருக்கு !
@abdulnazar4596
@abdulnazar4596 2 жыл бұрын
என் தந்தையின் இறப்பிற்கு பிறகு என் கண்களில் கண்ணீர் சிந்தியது தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான்....
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
அன்புள்ள தம்பிக்கு நன்றி மற்றும் பாராட்டு. நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் கண்டிப்பாக கட்சி சார்ந்தது அல்ல, மாறாக அறம் சார்ந்தது. சாதிய, மதவாத சக்திகளின் பொய்களுக்கு பதிலடி 🙏🏻
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 жыл бұрын
ரொம்ப பெரிய காணொளி-ஆனாலும் நேர்மையான பேச்சு . விமர்சனங்களுடன் தான் முத்தமிழறிஞர் கலைஞரை போற்றுகிறோம் .... அன்பும் வாழ்த்துக்களும் ❤️❤️
@jeeva95
@jeeva95 2 жыл бұрын
தலை சுத்துது டா சாமி,எவ்ளோ திட்டங்கள்.கொண்டாட படவேண்டியவர் கலைஞர்
@thangarakesh1250
@thangarakesh1250 11 ай бұрын
Aanaal avaroda community vachu avara keela thallanum nu tan vinnyaana oolal vaathi nu solli aluthutu irunthaanunga ..vera solrathuku ethumae kidaikala
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 10 ай бұрын
Aamae, thiruttu rail aeri tamizhagam vandhadhu, moonu kalyaanam pannadhu, corruption pannudhu, idhu ellam seirudhu Karunanidhi aalae mattum dhaan mudiyum 😂😂😂
@muthukumard3626
@muthukumard3626 6 ай бұрын
​@@bhuvanshankaranand9246 Mgr um 3 pondatti kattunavan tan. Atha therunjutu vanthu pesunga da
@Pk-bj5wu
@Pk-bj5wu 6 ай бұрын
@@muthukumard3626 Andhra vantheri karuna
@davidmatthew7488
@davidmatthew7488 6 ай бұрын
பொய் பேசாதீர்​@@bhuvanshankaranand9246
@fkvhs3
@fkvhs3 2 жыл бұрын
Great job, Rahman ❤️ I hope this might open eyes of so many youngsters of late 90s and 2ks, sooner or later. Definitely one of the responsible works to witness in KZbin. 👏🏽
@marlosnithin3199
@marlosnithin3199 2 жыл бұрын
1:30 hrs full ah paathavanga like plz 👇 ,ethavathu nirai kurai vitutara
@sathiyaseelan2946
@sathiyaseelan2946 4 ай бұрын
இவருடைய சாதனைகளை மக்களிடம் ஏன் கொண்டு சேர்க்கவில்லை நீங்கள் ....? இளைய தலைமுறையினர் பலருக்கு கலைஞரை பற்றி முழுமையாக தெரியவில்லை
@hra345
@hra345 2 жыл бұрын
He is father of revolution and modern independent Tamilnadu
@subashree2307
@subashree2307 2 жыл бұрын
Tnpsc exam க்கு படிச்சத எல்லாம் உங்க வீடியோ பார்த்து Revise பண்ணிக்கிட்டேன் அண்ணா.நா படிக்கும்போது கூட நினைப்பன் இவளோ செஞ்சும் மக்கள் ஏன் குறை சொல்ராங்கன்னு ...Clear Video. Continue anna 🎉👍🏽
@manojkumar-kj3uc
@manojkumar-kj3uc 2 жыл бұрын
Plss ungalku therinjatha enaku sharee pnnungal
@subashree2307
@subashree2307 2 жыл бұрын
@@manojkumar-kj3uc He said everything in this video. 👍🏽
@manojkumar-kj3uc
@manojkumar-kj3uc 2 жыл бұрын
Yh yah...ungalta ethum scripts mathiri irunthaa share pnnungah....oru research pnnikathan ketan
@shivkarthick2402
@shivkarthick2402 Жыл бұрын
Na UPSC ku Delhi la poe prepare panapa tha nama TN politicians arumaye enaku purinjithu…intha video la sonna elamey unma..yaaru deny pana mudiyathu..na TN n other states compare pani padichapa first time I felt myself that I’m coming from Tamilnadu ❤the only state with Inclusive Growth in India is TN
@thamizhmanir7053
@thamizhmanir7053 Ай бұрын
ஏன் குறை...? டாஸ்மாக்....
@hrpproductions53
@hrpproductions53 2 жыл бұрын
Idhellam DMK it wing panna vendiya visayam, rahman bro neenga vera lvl❤
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 2 жыл бұрын
ஜாம்பீஸ் தம்பிகள்: சசிகலா அம்மையார் அவர்களிடம் பேசுனேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுவோம்.. ( ஜெ.ஜெ தோழி என்பதை தவிர எந்த பின்புலமும் இல்லாதவர்) கலைஞர்.... ஊழல்களின் தந்தை... தமிழின துரோகி... ( அரசியலுக்கு வருவதற்கு முன்பே மதராஸில் வீடு மற்றும் கார் வைத்திருந்தவர்) மாமனாருக்கு வீர வண்ணம் செலுத்துவோம்...! இலை மலர்ந்தால் ஈழம் மலரும். ( மேதகு பிரபாகரன் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர்கள்) கலைஞர் பச்சை தமிழின துரோகி. ( ஈழத்துக்காக இருமுறை ஆட்சியை இழந்தவர். வி.பி சிங் மூலம் அமைதி படையை திரும்ப பெற்றவர்). எடப்பாடி... ஐயா அவர்கள் பாவம்.. அடுத்த முறை வரனும். வந்தால் நன்றாக செய்வார். இப்போ அவரால் எதுவும் செய்ய முடியல...! கலைஞர்... அவர் ஈழப்போரை நிறுத்தி இருக்க வேண்டும்! கச்சத்தீவை தாரை வார்த்திருக்க கூடாது! நான்: அடேய் கிரீஸ் டப்பாக்களா.... இந்திய எல்லையை வரையறுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டும் தான் டா இருக்கு! மாநில அரசின் கருத்தை கேட்டாலும் அதனை நிராகரிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு இருக்கு. இது தெரியாம... வாய்ல வடை சுட்டுட்டு இருக்கீங்க! புகாகா... இப்போ என்ன நான் ஊபி ஆ? 😆😆... நான் செவ்வாய் கிரகவாசி டா!
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
That bu ha ha ha 😅😅
@arthinatarajan7850
@arthinatarajan7850 2 жыл бұрын
All the Leaders in TN have played inevitable role in developing the State....thats why everytime only DMK and ADMK competes rather any other National party... இங்கு யாரும் முழு நல்லதும் பண்ணல முழு கெட்டதும் பண்ணல... Good Work Brother...keep doing... Stay as you are(content wise)...you will reach great places!!!
@mrAshwin06
@mrAshwin06 2 жыл бұрын
Romba naal ah my other district friends used to say - DMK does good only for Chennai - avanga ellam intha video kandipa paakanum. உழவர் சந்தை, PDS network, electricity for all village lam Chennai ka use aaguthu ?
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
கலைஞர் மாஸ் தலைவர் 🔥🔥🔥
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 2 жыл бұрын
சிறப்பு!! சிறப்பு!! சிறப்பு!! 👌👌👌👌👏👏👏👏👏
@SenthilKumar-fz7xc
@SenthilKumar-fz7xc 2 жыл бұрын
நூறு சதவீதம் எந்த மனிதனாலும் இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் எனில் மற்ற மனிதர்களும் ஒத்துழைக்க வேண்டும். அருமையான பதிவு 👌👍
@dinimicrobio
@dinimicrobio 2 жыл бұрын
Chance ah illa sema deep analysis been so open with data points ❤️❤️
@sofiadavid4707
@sofiadavid4707 2 жыл бұрын
super video bro... i got goosebumps when i heard about the achievements of kalaignar ayya..
@Vijayan020455
@Vijayan020455 2 жыл бұрын
இது திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு முறை ஆட்சி செய்தமையால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நன்மைகளை ஆவணப்படுத்திய தம்பிக்கு நன்றி!
@sugumass6805
@sugumass6805 2 жыл бұрын
He is a politician, ofcourse he has his flaws..but don't wanna miss or criticise any of his schemes during our life anyday ♥️💯
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
கலைஞர் என்பவர் வெறும் முதல்வர் அல்ல.. உண்மையில் காவியம் பாடி காலம் போற்ற வேண்டிய நிகரற்ற பெரும் தலைவர் .. தமிழ் நாட்டின் வழிகாட்டி❤️❤️
@Boss-yd8nb
@Boss-yd8nb 2 жыл бұрын
Umbuna kuthi 🤣🤣
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
@@Boss-yd8nb உங்கம்மாவை தான? போட்டுருப்பார்
@keerthanatsk3437
@keerthanatsk3437 2 жыл бұрын
Mind-blowing analysis bro...🔥 Kalaignar is always my inspiration 🖤❤️
@kalyanrenganathan5801
@kalyanrenganathan5801 2 жыл бұрын
🖤❤️🖤❤️🖤❤️
@abdulk7139
@abdulk7139 2 жыл бұрын
No one can achieve what Kalaignar has achieved in his tenure 🖤❤️ He may have some flaws and had done some mistakes but degrading him with his birth is worst zombies and sanghis can do. But he will live forever. Long live Dravidian Movement❤️❤️
@VelMurugan-kp2sk
@VelMurugan-kp2sk 2 жыл бұрын
Kamarjar be like : ena lam patha kirukan mari theriuthu la 🚶
@sundaram2621
@sundaram2621 2 жыл бұрын
@@VelMurugan-kp2sk Nobody blame Kamaraj.Before 1967,90% developments were done by him.But this episode is not false.
@abdulk7139
@abdulk7139 2 жыл бұрын
@@raysnyder8726 Ennanga da urine test eduthu result sollitinga pola 🤣😂
@abdulk7139
@abdulk7139 2 жыл бұрын
@@VelMurugan-kp2sk Yes. Ayya kamarjar did great things for tamil nadu. No one has denied that. But false accusations on Kalaignar and DMK is what we're pointing out. Kamarajar also did blind mistakes in his tenure for TN like giving tamil areas to Karnataka and Kerala and so many other in late 1960s. But no one is saying about that. But here after spending 50 years for the people of TN still Kalaignar is getting so many rumours and false accusations on him only because of he is from lower caste. Do understand the difference
@abdulk7139
@abdulk7139 2 жыл бұрын
@@raysnyder8726 Vekkum bodhu paathukalam. Neenga A2 sasikala kooda vekkama irunga 🤧🤣 Apuram adha seeman kita kekadhinga. Apuram avar enna madhiri porumaya badhil solla maataru😂
@user-bn7xv2hg1n
@user-bn7xv2hg1n 2 жыл бұрын
Wow wow wow....kalaingar 😯
@robintubes
@robintubes 2 жыл бұрын
Anna Super Oru Medai Pechu la avlo neram Pesuvaanga therila but Neenga 90 minutes data history collect panni video Podringa Super anna hats off🙏❤️ Hardwork Never Fails
@mrAshwin06
@mrAshwin06 2 жыл бұрын
எப்படி நண்பா இவ்ளோ content collect panringa ? Vera level உங்கள் உழைப்பு 🙏 Neenga sonna maari entha politician um pakka clean um illa pakka fraud um illa.. namba vela correct aana history ah next generation ku kondu poi seerkanum. Illana oru silar easy ah history ah maathi solliduvanga
@doostechcrafts3914
@doostechcrafts3914 2 жыл бұрын
Bro தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் உள்ள ஆரியம் பரம்பொருள் இந்த மாதிரி meanings ah remove பண்ணினதும் ஒரு பெரிய revolution தான்
@_Heisenberg_69
@_Heisenberg_69 2 жыл бұрын
ராமன் என்று ஒருவர் இருந்ததாகவோ...... அவர் Engineering படித்ததாகவோ....... அவர் Bridge கட்டியதாகவோ.... எந்த ஆதாரமும் இல்லை...... இருந்தா காட்டு பாப்போம்..... தலைவர் master piece..... 🔥🔥🔥🔥🔥🔥
@tharanprabu7467
@tharanprabu7467 4 ай бұрын
Kambaramayanam, Ramayanam.. Ungaluku ellu paatan irunthathagova, avaruku unga kolluthatha magan enpathagavo aatharam illai irunthaal kaatunga paakulam?
@user-wv9hk9lh1s
@user-wv9hk9lh1s 2 ай бұрын
​@@tharanprabu7467 election commission கிட்ட போங்க உங்க எள்ளு பாட்டன் and கொள்ளு பாட்டன் உங்க பாட்டன் உங்க தாத்தா இருந்ததா ஆதாரம் காட்டுவாங்க..... அப்படி இல்லனா மக்கள் தொகை கனக்கெடுப்புல போய் கேளுங்க சொல்லுவாங்க.... 😅
@morningstararun6278
@morningstararun6278 2 жыл бұрын
A thorough and detailed content about Kalaignar. Great.
@deepabalaji641
@deepabalaji641 2 жыл бұрын
இப்போ feel பன்றேன். உயிரோட இருக்கும்போதே ஒரு வாட்டி நேர்ல பாத்துருக்கலாமோ ன்னு. மிக சிறப்பான காணொளி❤️ வாழ்த்துக்கள் சகோ💐
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 2 жыл бұрын
தோழர் நான் TNPSC தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன்...அதன் பாடத்திட்டத்தில் திராவிட இயக்க அரசியல் மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள்நு தனித்தனி குறிப்பு இருக்கு... நிறைய புத்தகங்களில் வெறும் தலைவர்களின் பெயர்,திட்டங்களின் பெயர் மற்றும் பயன்பாடுநு வெறும் தகவல்கள் மட்டுமே இருக்கும் .....படிப்பதற்கு சிறிது சலிப்பை ஏற்படுத்தும்.....ஆனால் இன்று தங்கள் காணொளியை பார்த்த போதுதான் ஒரு தலைவர்நு மட்டும் பார்க்காமல் ஒரு மக்கள் நல அரசு ( அரசியலமைப்பில் அப்படிதான் இந்திய ஒன்றியம் தன்னை முன்னிலை படுத்துகிறது.... இன்னைக்கு இருக்குற ஒன்றிய அரசு சொல்றதுக்கும் செய்றதுக்கும் சம்மந்தமே இல்ல அது வேற விஷயம்) எந்த நோக்கத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும் அதற்கு பின்னால் இவ்வளவு தொலைநோக்கு இருக்கிறது என்பதை கண்டு வியப்பாகவும் அதைவிட தமிழ்நாட்டில் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ... கலைஞர் கருணாநிதியை மீது நானும். 2006-2011 காலத்தில் நடந்த நிகழ்வுகளால் வெறுத்தேன் ஆனால் இந்த காணொளியை கண்ட பிறகு அவரின் குறைகளையும் தாண்டி அவரை ஏற்றுக்கொண்டேன்.... தவிர நான் படித்ததை திருப்புதல் செய்ய இந்த காணொளி மிகவும் உதவியாக இருக்கும்..... எனக்கு தெரிந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து விட்டேன்..... இதேபோல் தங்களுக்கு நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள்.....வருங்கால தலைமுறைக்கு எவ்வளவு சோதனைகளை கடந்து தமிழகம் இன்று இருக்கும் நிலையை அடைதிருகிறது என்று தெரியவேண்டும்....(குறிப்பாக 2k கிட்ஸ்க்கு.... )🖤❤️💙
@RathishRavindran89
@RathishRavindran89 2 жыл бұрын
Bro really vera level data. Hats off to your hard work. Kalaingar will live always in our hearts.
@jjjjjs8089
@jjjjjs8089 2 жыл бұрын
Even DMK team or IT wing has not done for their propaganda. Such an amazing and really appreciable work you have done bro....thank you so much.
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 8 ай бұрын
Propaganda meaning theriyuma? These are facts
@rajur1727
@rajur1727 2 жыл бұрын
Chance a illa Super kalangar is great Thanks bro😍😍😍🖤❤
@jeahbear2631
@jeahbear2631 2 жыл бұрын
இப்போது புரிகிறதா தமிழ்நாட்டை உயர்கிறது தமிழர்களை உயர்த்துவது எங்கள் தலைவர் கலைஞர் என்று தமிழகத்திலுள்ள அனைத்து நல்ல திட்டமும் எங்கள் தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சி எங்கள் தலைவர் கலைஞர் வழிகாட்டியே அதற்கு காரணமும் எங்கள் தலைவர் கலைஞர் மட்டுமே தமிழகத்தின் வளர்ச்சிக்கு எங்கள் தலைவர் கலைஞர் மட்டுமே காரணம்...........
@jeahbear2631
@jeahbear2631 2 жыл бұрын
எங்கள் தலைவர் கலைஞர் என்பவர் அழிவில்லா சூரியன் எங்கள் தலைவர் கலைஞர் இறந்துவிட்டார் எண்ணம் வந்தால் நாம் அடிமைகளாக்க ஆக்க ஆக்கப் படுவோம் அந்த ஒரு காரணம் மட்டுமே எங்கள் தலைவர் கலைஞர் என்றும் வாழ்வார் எங்கள் தலைவர் கலைஞர் அழிவில்லா சூரியன்..........
@sarojinikalaiarasan5680
@sarojinikalaiarasan5680 2 жыл бұрын
Great job very impressive Thank you so much for this great information!
@jalanyasin4803
@jalanyasin4803 2 жыл бұрын
#FatherOfModernTamilnadu 👍❤🙏🏼
@sridharroman958
@sridharroman958 2 жыл бұрын
Cha even though there are some flaws in his ruling he has done grt things to tamilnadu Tq bro for changing my perspective on kalaignar
@vinothm63
@vinothm63 2 жыл бұрын
Stalin intha video va paakanum, kandippa ungala paaratuvar... DMK party kooda ipdi oru muyarchi pannala...Hard work🙏
@gnsarathbabu
@gnsarathbabu 2 жыл бұрын
Masterpiece of brivietty about accomplishment of amazing person.
@Tipsntricks06
@Tipsntricks06 2 жыл бұрын
OMFG 🖤 I seriously feel like taking this to my other state friends. It'll be helpful if u can attach a PDF or write these in bullet points and post in FB so tat I can take screenshot and forward 😅 still this is really helpful and quite impressive. Keep feeding us🖤
@vinod681985
@vinod681985 2 жыл бұрын
வாழும் காலத்தில் உரிய அளவில் கொண்டாட நாம் தவறவிட்டு விட்டோம். அதற்கு அந்நாள் மீடியாவும் முக்கிய காரணம். நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த வீடியோ தொகுப்புக்கு. கட்டுமரம் என்று அவர் தன்னையே சொல்லிக்கொண்டதில் உள்ள உள்ளர்த்தம் நமக்கு அப்போது புரியவில்லை. என்றென்றும் மாமனிதர் கலைஞர். #FatherofModernTamilNadu
@jahubarsathik5793
@jahubarsathik5793 2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சஹோ💐
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 2 жыл бұрын
கலைஞரோடு எனக்கிருந்த பிணக்கு என்பது ஒரு மகன் தந்தையிடம் கொண்டிருப்பதைப் போன்றது...பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் எமக்கான தலைவர் அவர்... ஆளுமை... அந்த இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல... இழந்த பின்தான் தெரிகிறது... பலமடங்கு விஸ்வரூபமடைந்து நிற்கிறார்...
@dancelover6461
@dancelover6461 2 жыл бұрын
இப்போ தான் நெறைய விஷயம் புரியுது.. ரொம்ப நன்றி அண்ணா
@MrRajaramanathan
@MrRajaramanathan 2 жыл бұрын
Hats off to Rahman brother for your sincere dedication on preparing this genuine documentary about kalaignar. Once again thanks for your research about this details.
@arafasha8859
@arafasha8859 2 жыл бұрын
Vera level.. keka keka nama endha alavuku munneri irukom ivarallanu puriyudhu... Neraiya share paniruke elarkitayum poi seranum... Unga videos elam vera level.. Enaku romba favorite vidyasagar video and kalaingar video dha
@Murali_Tamil
@Murali_Tamil 2 жыл бұрын
One of the two legends, whom I always admire in my life, the great Kalaignar. Thanks a lot for making this video. Clearly depicts the correct image of Kalaignar. Hope MKS is also following Kalaignar's footsteps and imprint his landmark in Tamilnadu history.
@venkatraman8821
@venkatraman8821 2 жыл бұрын
This video's yours most valuable craft ❣️
@saravanans6021
@saravanans6021 2 жыл бұрын
Salute for your great preparation and presentation. Fabulous effort. Keep doing it.. U always better than others. Very informative.
@sooryapragash3946
@sooryapragash3946 2 жыл бұрын
நன்றி அண்ணா கலைஞரைப் பற்றி தெளிவாக சொல்லி இன்று இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு புரிய வைத்து ஊழல்தான் கலைஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த பொய்யான தகவல்களை இருட்டடிப்பு செய்து தெளிவான உண்மையுள்ள கலைஞரைப் பற்றி விவரித்து கூறினீர்கள் இதற்காக தரம் தாழ்ந்த நன்றிகள்
@chandrasekar4779
@chandrasekar4779 2 жыл бұрын
அப்பா நிறைய தகவல். சிறப்பு. அய்யா கலைஞர் தமிழ் நாட் டை செதுக்கிய சிற்பி.....
@chinnaraaz7269
@chinnaraaz7269 2 жыл бұрын
Rahman anna.Semma speech ungalodathu. Nalla content ,Nalla delivery ,super ah Panni irukeenga 🔥🔥.Rombha Thanks anna. Apdiye Ex CM MGR ah pathi konjam detailed ah podunga, because Avar ah oru God range ku Punitha paduthi irukanga. Athelam Unmaya nu therinjikanum.
@devananthm4597
@devananthm4597 2 жыл бұрын
Unmai thaan bro... i too need about mgr
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 жыл бұрын
MGR may be a God for his supporters.... And kalaignar may be a thamil ina thalaivar for his supporters.
@marlosnithin3199
@marlosnithin3199 2 жыл бұрын
Kalaignar ida othukeedu pathi pesumpothu , MGR ilavasa kudam kuduthutu iruntharu....makkal ah kavarura vaakuruthi thaan kuduparu
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
ஒரு வீடியோ பதிவு செய்ய இவ்வளவு கடின உழைப்பு & மெனக்கெடுதல்...👏👏 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ..👍👍👍
@user-en3mm8zl2m
@user-en3mm8zl2m 2 жыл бұрын
வாழ்க வாழ்க கலைஞர் புகழ் வாழ்கவே 👌🏻
@hashikaaru5793
@hashikaaru5793 2 жыл бұрын
அண்ணா.. hats off your work அண்ணா.. Nothing to say I have tears in my eyes
@SekarSekar-mr4qj
@SekarSekar-mr4qj 2 жыл бұрын
கலைஞர் செய்த நல்ல திட்டங்கலை சொன்னதிற்கு நன்றி
@SamaravelImayavaramban
@SamaravelImayavaramban 2 жыл бұрын
One more additional point in the Kalaignar Colour TV scheme is that all the TVs were manufactured by ELCOT, a TN govt, public sector enterprise. Thus showcasing the local manufacturing power. (self reliance) Now Stalin continues the same thought process with the slogan ' Made in TAMIL NADU '
@vivekanandanpazhanirajan2548
@vivekanandanpazhanirajan2548 2 жыл бұрын
To be honest, while watching this video I felt like I'm watching a documentary. Your work will bring a lot of insights to those "Grease dabbas" who always blame kalaignar for everything. That "ISUZU மகிழுந்து விரும்பி" was hilarious 😂😂😂🙌🏼
@selvakumarvelayutham1858
@selvakumarvelayutham1858 2 жыл бұрын
Very nice video. Arignar Anna patriya kaanoli edhirpaarkkiren...
@vinoth8592
@vinoth8592 2 жыл бұрын
நானும் (90's kid) கலைஞர் வாழ்ந்த காலத்துல அவருக்கு ஒருமுறை கூட வாக்களிக்கல.. அவர் இறந்த பின்னாடிதான் கலைஞரோட அரசியலும், அருமையும் புரிய ஆரமிச்சதே..😒
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
திமுக IT wing எல்லாம் தூக்கு மாட்டிகிட்டு சாவுங்கடா... But கடைசில I got tears also. What a great person
@lakshmiramesh6342
@lakshmiramesh6342 2 жыл бұрын
@MAD MAX poda en pulooooo
@its_selva1
@its_selva1 2 жыл бұрын
கருணாநிதி பெயர் பாத்த உடனே தம்பிக வந்து உங்கள 200ரூபா உபி னு சொல்லிட்டு போக போறானுக ரகுமான் அண்ணா வீடியோ மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்தது ஆயிரம் நன்மைகள் ஸ்டாலின் அவர்கள் செய்யும் நன்மைகள் பத்தாயிரம்
@susantalks1675
@susantalks1675 2 жыл бұрын
Awesome broooyeee ❤️❤️ Romba nal ah wait pannittu irunthe .. 😍😍🔥🔥 nethu video vanthathum pakka mudila disturbance illama continue va pakkanum nnu ippo thaan pakkure
@sampathkumar2104
@sampathkumar2104 2 жыл бұрын
Fantastic Analysis and Presentation, I have ever seen in KZbin. Keep it up..
@rubeshm6042
@rubeshm6042 2 жыл бұрын
இது போல இன்னும் சில தலைவர்களை பற்றி மாதம் ஒரு முறை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@ragunathn0309
@ragunathn0309 2 жыл бұрын
Bro Kalainer pathiya paraivai enakku maridichu bro...super vera level
@kumaran-et8gc
@kumaran-et8gc Жыл бұрын
அட்டகாசமான மாஸ் படம் ஒண்ணு பார்த்த உணர்வு .அதே சமயம் நடுநிலையும் தவறல ..பாகம் 1 பார்க்கணும் இனிமே .
@arafasha8859
@arafasha8859 2 жыл бұрын
Indha video Skip panama sila vishayangal nalla manasula padhiyanumnu rewind pani ketruke... Thanks for this video... Inum neraiya indha madhriyana videos podunga
@deepandev2429
@deepandev2429 2 жыл бұрын
27 dislikes from Zombie thambi!! Peeman boys stomach burning
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
I know all these pros & cons but it is good to listen the infos collectively.
@devasagayam3982
@devasagayam3982 Жыл бұрын
வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பதிவு
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Super Anna 👌👌 Unmayavea Chennai ah vadivamachathula 70% DMK than effort pottu irukanga.
@jayaprakashsubbaraj5302
@jayaprakashsubbaraj5302 2 жыл бұрын
Hats off or salute to you Rahaman. I think this video and the back ground work you did for this would have made you great. As good as an effort getting an doctrate. Very well done Rahaman.
@blackeagles.bikerz
@blackeagles.bikerz 2 жыл бұрын
அருமை அண்ணா 👍
@yuvaraj5686
@yuvaraj5686 2 жыл бұрын
MG la unkitta picha yedukanum 😂 sema hard work 👍
@cibibaskaran4994
@cibibaskaran4994 2 жыл бұрын
அண்ணா சுமார் 20 groupக்கு இந்த வீடியோவை நான் ஷேர் செய்து உள்ளேன் நன்றி 👌👌👌👌👌👌😍🤩😍🤩💪💪💪💪💪💪💪💪💪💪💪
@SriRam-co2uu
@SriRam-co2uu 2 жыл бұрын
Excellent Bro 👏🏼 keep doing this kind of video’s Oorukara bro
@non_sanghinietzsche7799
@non_sanghinietzsche7799 2 жыл бұрын
Much needed. Keep doing these brother 🔥🔥
@ManojKumar-fs6bj
@ManojKumar-fs6bj 2 жыл бұрын
Unbiased video 👏👏really you amazing bro 1.30 hrs I didn't get bored , way of telling superb bro, this generation must watch this video, it's completely useful
@vijaysvlogs1169
@vijaysvlogs1169 2 жыл бұрын
For every video second show never failed to impress me.Hats off to your effort Rahman bro
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 29 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 92 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 29 МЛН