கேப்டன் விஜயகாந்த் எனும் ஆளுமை! | 'சிறந்த குடிமகன்' விருது | Captain Vijayakanth - அறியாத தகவல்கள்

  Рет қаралды 140,037

Second Show

Second Show

3 жыл бұрын

This video talks about the popular Tamil cinema hero and TN politician Vijayakanth, who is fondly called as 'Captain' and 'Puratchi Kalaignar', on account of his 68th birthday!

Пікірлер: 634
@viswanthanazhagar1207
@viswanthanazhagar1207 3 жыл бұрын
நான் எனக்கு தெரிந்த வரை விஜயகாந்த் ஜாதி என்றைக்குமே கேட்டது இல்லை.. இந்த நாம் தமிழர் பசங்க வந்த பிறகு எங்க காதுல விஜயகாந், ஜாதி பற்றி தெரிய vandhuchu.. ரொம்ப ஆபத்தான பசங்க நாம் தமிழர் குரூப்.. விஜயகாந்த் நல்ல தலைவர்... பழம் நழுவி பாலில் விழாமல் பலும் கிணற்றில் விழுந்து விட்டது...
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Last line 😂😂🔥🔥🔥
@vkr6449
@vkr6449 3 жыл бұрын
உண்மை.
@velmanson
@velmanson 3 жыл бұрын
போற போக்குல நாம் தமிழர் கட்சியை குறை சொல்லுறது.. கருணாநிதி, அண்ணா தமிழர்கள் அல்ல என்பதை உலகுக்கு சொன்னவர் பெரியார்.. MGR மலையாளி னு சொன்னவர் கருணா, கருணா தெலுங்கர் சொன்னவர் MGR .. ஏங்கடா பண்ணுறது எல்லாம் நீங்க பண்ணிட்டு பழி நாம் தமிழர் கட்சி மீது.. இதுவரைக்கும் விஜயகாந்த் தான் உண்மையான ஆண்மகன் சொல்லிக்கொண்டு இருப்பவர் சீமான்..
@vkr6449
@vkr6449 3 жыл бұрын
@@velmanson /// ஆனால் நீங்கள் சொல்கிற யாரும் சாதிய வாதிகளல்ல . நாம் தமிழர் தவிர.
@viswanthanazhagar1207
@viswanthanazhagar1207 3 жыл бұрын
@@velmanson கருணாநிதி அண்ணா தமிழர் இல்லை என்று எப்போது பெரியார் சொன்னார்? கலைஞர் , mgr எப்போது அப்படி சொல்லி கொண்டனர்...எதயாது அறையும் கொரையும பாத்துட்டு வந்து பேசாதீங்க....சீமான் பொய் பேசும் போது சீமான் தம்பிகளை சொல்லவா வேண்டும்
@rajashanmugam956
@rajashanmugam956 3 жыл бұрын
"கோவிலுக்குள்ள சாமிக்கு தர்மம் பண்றதுக்கு பதிலா பத்து ஏழைகளுக்கு தர்மம் பண்ணுங்க" இதுதான் எனக்கு பிடித்த கேப்டனின் அந்த எண்ணம். அந்த காலத்தில் "கேப்டன் பிரபாகரன்" என்ற பெயரில் படம் எடுத்த அந்த தில்லு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. வெகுளித்தனமும் , தன் ரசிகர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பும் எனக்கு ரொம்ப பிடித்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்!
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 жыл бұрын
சூப்பர்
@Santhosh22556
@Santhosh22556 3 жыл бұрын
மனசுல பட்டதை வெளிபடையாக எவர் முன்னேயும் பேசக்கூடிய தைரியம் படைத்தவர் தான் கேப்டன் 🔥👌
@sppsarathy
@sppsarathy 3 жыл бұрын
நான் கேப்டன் பிரபாகரன் 50 தடவை மேல பாத்து இருக்கேன். எப்படியாவது மாசம் 3 கேப்டன் படம் பாதுருவேன்... அவர் ஒரு Legend .. இந்த அருமையான காணொளி குடுத்ததுக்கு நன்றி... 💐💐💐
@subasuba380
@subasuba380 3 жыл бұрын
Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain tan geth captain
@sindhuprakash4591
@sindhuprakash4591 3 жыл бұрын
கருப்பு தங்கத்தை சட்டமன்றத்தில் நாக்கை துருத்தினது தப்புன்னு சொல்லி வீட்டில உட்கார வைத்த நாம தான் இன்னைக்கு ஆட்சி சரியில்லை என்று குறை சொல்லிக்கிட்டு உட்கார்ந்து இருக்கிறோம்... இப்படி ஒரு தங்கமான மனுஷன இழந்துவிட்டோம் என்று வருத்தமா இருக்கு அண்ணா..🥺🥺
@nagarajd1341
@nagarajd1341 3 жыл бұрын
நான் ஆரம்பத்தில் இருந்தே அவரோட ரசிகன் தான் தோழரே...... 2005ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில நாட்களில் அவர் தமிழகம் முழுவதும் பல மாநாடுகளை நடத்தினார், அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலுக்கு(புதுகை மாவட்டத்தின் முதல் தேமுதிக மாநாடு) வருகை புரிந்தார்..... அப்போது நான் ஆறாம் வகுப்பு தான் உயரமும் மிக குறைவு எனவே கூட்டத்திற்கு நடுவே இருந்தால் அவரை பார்க்க முடியாது என்று சுமார் 50 அடிக்கு மேல் உயரம் கொண்ட அவருடைய பதாகையின் மீது ஏறி நின்று அவரை நானும் என் நண்பனும் முதன்முதலாக பார்த்தோம், அப்போது தான் அவர் மிகவும் கருப்பாக இருப்பார் என்ற விடயமே தெரிந்தது எனக்கு......... சனாதானத்தை எதிர்த்து தன்னுடைய திரைப்படங்களில் நடித்த தற்போதுள்ள பெரிய நடிகர்கள் எனக்கு தெரிந்து இருவர் மட்டுமே சத்தியராஜ் மற்றும் கேப்டன் விஜயகாந்த்.......... Love you captain😘.........
@mohamedaasif4806
@mohamedaasif4806 3 жыл бұрын
இதுக்கு முன்னாடி உங்களை கிண்டல் பண்ணதற்கு வெட்கப்படுறேன்😔 இறைவன் அருளால் நீங்க நல்லா இருக்கணும் கேப்டன்
@mohamedaasif4806
@mohamedaasif4806 3 жыл бұрын
Thanks Second Show Anna 😊
@michaelraj7980
@michaelraj7980 3 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த பின்பு கேப்டனின் மீது மரியாதை மேலும் அதிகரிக்கிறது... அருமையான பதிவு புரோ. மிகப் பெரிய ஆளுமை இவர் என்பதில் ஐயமில்லை.
@BBM9189
@BBM9189 3 жыл бұрын
Captain kitta pudichathu... 1.Stunt 2.Cashual Acting 3.Dialogue 4.DFT Debut Director ku Chance Kuduthathu 5.Avar Office la அனைவருக்கும் இலவசமா சாப்பாடு போட்டது, 6. (Simplicity) மிக எளிமையாக நடந்து கொள்வது 7. நிர்வாக திறன் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் 8.வெள்ளந்தி குணம் 9. ஏழைகளுக்கு செய்த பல உதவிகள் 10. அரசியல் வருகை (dmk&admk இருந்தபோது) 11.கோயம்பேடு மண்டபத்தை இடித்த காரணத்தால் அவர் கடைசி வரை கருணாநிதி கூட கூட்டணி வைக்காமல் இருந்த அந்த அரசியல் சுயநலம் இருந்த உள்ளம் 12.ஜெயலலிதாவையே எதிர்த்த சிங்க குணம் 13.கருணாநிதி இறந்த போது குழந்தை போல் அழுதது அதுதான் அவரின் உண்மையான பாசம், கலைஞர் மேல் இருந்த கோவம் அரசியலுக்காக மண்டபத்தை இடித்ததற்கு 14. என்னதான் ஜெயலலிதா மீது கோவம் இருந்தாலும் இறந்தவர்களை பற்றி பேசக்கூடாது என்று சொன்ன நாகரீகம் நல்லுள்ளம் இன்னும் இது போன்று நெறய இருக்கு.
@gowthamannamalai5233
@gowthamannamalai5233 3 жыл бұрын
கேப்டன் கிட்ட என்ன பிடிக்கும்?கேப்டன பிடிக்கும் ❤️அவ்வளவுதான் ❤️❤️❤️
@magneteye3955
@magneteye3955 3 жыл бұрын
Sir vijayakanth அவர்களுக்கு முதல்லமைசர் ஆகும் தகுதி இருக்கு அவருக்கு மட்டும்தான் இருக்கு
@jonesbabu2867
@jonesbabu2867 3 жыл бұрын
அரசியலில் இழந்துவிட்டோம் நல்ல தலைவரை... ஏனென்றால் அவருக்கு போலி அரசியல் தெரியாது... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@mohamedismail8173
@mohamedismail8173 3 жыл бұрын
கலைஞர் இறந்தப்போ அவர் அழுத வீடியோ பாத்து நானும் அழுதுட்டேன்.. நல்ல மனசு வெள்ள மனசு.. ஆனாலும் இப்டி நடந்துருக்க கூடாதுனு அவர் மேல விமர்சனம் இல்லாம இல்ல
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Being a 90's kid I did not hear much about our cinema captain. By this video I was able to gain much respect about him. The good thing I liked him is his down to heart personallity and the contributions he had done to our tamil cinema industry. And also the only tamil hero who has not acted films in other language films is our captain . That's why we can proudly he is a tamilan .Hats off bro for this awesome video.I respect your study and I think this is the best birthday video for any actor.
@yathishb7954
@yathishb7954 3 жыл бұрын
Nan 2k kid yenku captain pati theriyum
@mohamedaasif4806
@mohamedaasif4806 3 жыл бұрын
தம்பிகள் எந்த ஜாதி உனது இனம், குடி என்னா என்று பரிசோதனை செய்வதை நிறுத்துவார்களோ அன்று தான் உண்மையான தமிழ் தேசியம் மலரும்
@user-by1km7jf4c
@user-by1km7jf4c 3 жыл бұрын
விஜயகாந்த் பிறந்த நாள் வாழ்து செய்தி வெளியிட்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@subramanig3
@subramanig3 3 жыл бұрын
கருப்பு தங்கம் மதுரை மன்னன் அரசியலில் சமரசம் செய்யாத அன்பு அண்ணன் சீக்கிரம் குணமடைய அரசியலில் கர்ஜிக்கும் ஆற்றல் அவருக்கு கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டிகொள்கிறேன்.
@rizwanabdullah8657
@rizwanabdullah8657 3 жыл бұрын
Rajini & kamal reel hero.... 👎👎👎👎 vijayakanth real hero..... 👍👍👍😌😌😌 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு....
@suryadsp77
@suryadsp77 3 жыл бұрын
Captain💥💥 yesterday night watched captain prabhakaran movie semma movie for captain
@srikanthsavun9236
@srikanthsavun9236 3 жыл бұрын
தொடர்ச்சியா தமிழ் படங்களில் நடித்த ஒரே ஒரு நாயகன் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் படப்பிடிப்பின் போது வேலை செய்யும் எல்லோருக்கும் உணவளித்த பெருமைக்குரியவர் உயிருக்கு உணவளித்த உத்தமன் தமிழ்நாட்டின் கருப்பு வைரம் கட்டித் தங்கம் கேப்டன். 👌
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 жыл бұрын
ரொம்ப நல்ல மனுஷன். வாழ்த்த வயதில்லை . நீண்ட நாள் அரோக்யமாக வாழ வாழ்த்துக்கள்
@vignesh.m9338
@vignesh.m9338 3 жыл бұрын
உண்மை தான் நாம் ஆட்டு மந்தைகள் மாதிரி இருந்தோம் உண்மை தான் அண்ணா தம்பிகள் 7 அறிவு சங்கி 8 அறிவு both of equal 👍
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
இந்த வீடியோல "#விஜயகாந்த் அவர்கள் ரொம்ப attractive ஆன ஒரு ஹீரோ... கருப்பா இருந்தாலும் அழகா, கலையா இருப்பார்"ன்னு சொல்லியிருந்தேன்.. "என்ன பிரதர், கருப்புன்னு சொல்லிட்டீங்க... அப்படி சொல்லியிருக்க வேணாம்... 😕 தப்பு"ன்னு அதை பத்தி நிறைய பேர் கமெண்ட் பண்ணியிருந்தீங்க... கருப்பா இருந்தா சினிமால ஜெயிக்க முடியாதுங்கிற விஷயத்தை முதல்ல பொய் ஆக்குனவர் சூப்பர் ஸ்டார் #ரஜினி.. அதுக்கடுத்து, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❣️ அவரை கருப்புன்னுலாம் சொல்லமுடியாது, அவர் ரொம்ப அழகுன்னு சொல்லவந்த விஷயம்தான் அப்படி ஆகிடுச்சு.. சின்ன வயசுல எல்லாம் 'என் ஆசை மச்சான்' 'கருப்பு நிலா' 'தர்மா' 'ஏழை ஜாதி' 'ஆனஸ்ட் ராஜ்' மாதிரி படங்கள் பார்க்குறப்போ, அப்படியே என் அப்பாவை பார்க்குற மாதிரியே இருக்கும்... கொஞ்சம் உருவ ஒற்றுமை இருக்கும். அது போக, எல்லாருக்குமே சின்ன வயசுல அப்பாதான் ஹீரோ... எந்த ஹீரோவை பார்த்தாலும் அப்படிதான் தோணும்ங்கிறது வேற விஷயம் அதையும்தாண்டி, நானே கருப்புதான்... கேமரா முன்னால ஏசியில நிக்குறப்போ வேணா, கொஞ்சம் கலரா தெரியலாம்... 😅 ஆனா, வெயில்ல ஒரு மணிநேரம் வியர்க்க விறுவிறுக்க நின்னாதான் நம்ம உண்மையான கலர் தெரியும் 🙂 யாரையும் நிறத்தை வெச்சு அசிங்கமா பேசணும்ங்கிற எண்ணமோ, அவசியமோ இல்ல. அதையும் தாண்டி, "கருப்பா இருந்தாலும், கலையா அழகா இருப்பார்"ன்னு சொன்னது சிலர் மனதை புண்படுத்தியிருந்தா, அதுக்காக மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.... 🙏🙏 ஊர்ப்பக்கம் எப்போவும் பேச்சுவாக்குல சொல்ற விஷயம் அது. அப்புறம், ஒரு சில சங்கீகளும் வேற சில கட்சிக்காரங்களும் "டேய்ய், இவ்ளோ நிறவெறியோட பேசுறியே.. உனக்குலாம் அரசியல் விமர்சனம் பண்ண என்னடா தகுதி இருக்கு"ன்னு பொங்கி இருக்காங்க.... corner பண்றானுங்களாம்.. 😂😂 அதுங்க பேசுறதை எல்லாம், கூந்தலா கூட மதிக்க வேணாம்.
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
புரியுது சகோ🙏🙏🙏
@daniel_dinesh
@daniel_dinesh 3 жыл бұрын
Always loved captains stunt sequence adhuvum left leg kick verithanam 🔥🔥
@vijayabalanm9038
@vijayabalanm9038 3 жыл бұрын
எல்லாரும் சொல்ற மாதிரி கடைசில கண்ணீர் வந்துருச்சு
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
என் தலைவனை நான் முதன் முதலில் 2011 திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நான் நேசித்த என் முதல் திரை கதாநாயகன் கேப்டன் அவர்கலை பார்த்தேன் சிங்கத்தின் கர்ஜனை வெறித்தனமா இருந்துச்சு அப்போது நான் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தேன் என் நண்பர்கள் 10 பேர் சென்றிருந்தோம் மறக்க முடியாத நிகழ்வு தலைவர் கேப்டன் எப்போதும் ஒரு சகாப்தம் ☺️ கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டிமே 😊
@mido9471
@mido9471 3 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வாழ்கவளமுடன் நல்ல உள்ளம் படைத்த தென்னாட்டு சிங்கமே
@rafikmohamed6337
@rafikmohamed6337 3 жыл бұрын
கிளைமாக்ஸ் வேற லெவல் அண்ணா...👍👍 நல்ல மனம் படைத்த மாமனிதர்...♥️♥️
@carmelbacardi2805
@carmelbacardi2805 3 жыл бұрын
Cha romba feel panra bro... Pure heart
@sureshsailaja6761
@sureshsailaja6761 3 жыл бұрын
உன்மையில் சொல்லனும்னா அரசியலில் அவர் தோற்க்கல தமிழக மக்கள் தான் தோற்றுவிற்றனர் நான் எனக்கு விவரம் தெறிந்ததில் இருந்து அவரின் ரசிகன் நான் உயிரோடு இருக்கும் வரை என்க்கு பிடித்த தலைவர்கள் ஒருவர் கர்மவீரர் காமராஜர் இன்னொருவர் கேப்டன்..
@SaravanaKumar-sr3hh
@SaravanaKumar-sr3hh 3 жыл бұрын
கடைசியா மனச தொட்டுடுச்சு உங்க வார்த்தைகள். கண்டிப்பா கேப்டன் நல்லா இருப்பாரு.❤️
@captainfansraghuvijaykantfansr
@captainfansraghuvijaykantfansr 3 жыл бұрын
Vijaykanth no. 1.supar💯👌👌👌👌👌💘Vijaykanth fans Raghu
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
மனதில் பட்டதைப் பேசும் வெள்ளந்தியான, கடுமையான உழைப்பாளி மனிதர். நலமுடன் வாழட்டும் 🙏🙏🙏
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 3 жыл бұрын
விஜயகாந்த் மாதிரி ஓரு மனிதனை இனிமேல் பார்க்க இயலாது. இவரை இன்று இப்படி பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது..😭😭
@Anbarasan1504
@Anbarasan1504 3 жыл бұрын
நல்ல மனிதநேயம் கொண்ட மாமனிதர் கேப்டன் அவர்கள்... அருமையானப் பதிவுத் தோழர்.... நன்றி
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
எம்ஜிஆர்க்கு பிறகு கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் கேப்டன் பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் விஜயகாந்த்.....☺️👍
@rajaselvam1583
@rajaselvam1583 3 жыл бұрын
U did great JOB......U poured great and lot facts about Captain Vijayakanth's Journey
@malathys2464
@malathys2464 3 жыл бұрын
Enga appa innum vijaykhanth fan than bro innum 🔥🔥🔥
@vijaybro4422
@vijaybro4422 3 жыл бұрын
Bro எங்கள் கேப்டன் விஜயகாந்த் பற்றி இவ்வளவு அழகா சொன்ன உங்களுக்கு நன்றி🙏🙏🙏 👏👏💜❤️💞💖💗💔💚🖤🖤💛💞💖💔💘💖💔💔💕💝💖💘💝
@ubaithullams3384
@ubaithullams3384 3 жыл бұрын
போற போக்குல தம்பிகளுக்கு ஒரு குத்து...😂👌
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 3 жыл бұрын
அதிக ஹிட் படம் கொடுத்த ஒரே நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@mahendranramya1980
@mahendranramya1980 3 жыл бұрын
வாழும் மனிததெய்வமே உம்மை வணங்கி மகிழ்கிறோம் தலைவா
@AR-vp5du
@AR-vp5du 3 жыл бұрын
My vote for captain 2021.... After watching this get inspired
@MrAB-wq4et
@MrAB-wq4et 3 жыл бұрын
His party still alliance with BJP and admk
@premkumar.p837
@premkumar.p837 3 жыл бұрын
தலைவர் கேப்டன் அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு காலங்கள் வாழ்ந்து தமிழகத்தின் முதல்வராகி மக்கள் பணியாற்ற இறைவனிடம் மனம் உருகி பிரார்த்திக்கிறேன்
@logeswarymaniom2816
@logeswarymaniom2816 3 жыл бұрын
Many more happy return of the day Captian...really lovelly person....this video make me cry😭😭😭
@siddhucipet44
@siddhucipet44 3 жыл бұрын
Kannula thanni vandhuruchu ba.......
@Siva18431
@Siva18431 3 жыл бұрын
Enakum bro
@siddhucipet44
@siddhucipet44 3 жыл бұрын
@@Siva18431 Third time I am watching this video after my work from home session...... ipovum kanner varuthu...... ennathaan pandrathu....onnum puriyala..... nalla manusana waste pannitom.... I have shared lot of troll memes in my adolescent age.... Now i am worrying abt that...... #Sorry_captain
@Siva18431
@Siva18431 3 жыл бұрын
@Siddharth Mani munadi nanum avara troll pana video va parthutu sirichitu irupan ipa atha nenachi varutha padran
@suryagunan
@suryagunan 3 жыл бұрын
Over da daiiiiiii😂
@siddhucipet44
@siddhucipet44 3 жыл бұрын
@@suryagunan Hmm Sari Da....
@purushothamans2760
@purushothamans2760 3 жыл бұрын
அருமையான காணொளி நன்றி தோழர் கேப்டன் வளர்ந்து வந்த பாதை மற்றும் மனித தன்மை மிக அருமை நன்றி
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
கேப்டனை பற்றி தெளிவான வீடியோ செய்த உங்களுக்கும் உங்கள் அமைப்பிற்கும் மிக்க நன்றி சகோ....💝☺️
@BBM9189
@BBM9189 3 жыл бұрын
Happy birthday captain I'm your big fan 90s kids.
@gengang8597
@gengang8597 3 жыл бұрын
விஜயகாந்த் ஓட இரக்ககுணம் ரொம்ப பிடிக்கும்
@vijaymurugan692
@vijaymurugan692 3 жыл бұрын
தைரியத்திற்கும் மனிதத்திற்கும் உருவம் இருந்தால் அதன் பெயர் விஜயகாந்த்....
@venkateshp9993
@venkateshp9993 3 жыл бұрын
என்ன மனுசன் யா ❤️ ❤️ ❤️
@vincentraj9361
@vincentraj9361 3 жыл бұрын
Every second feeling Goosebumps bro.. ❣️
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 жыл бұрын
எங்கள் தலைவர் கேப்டன் அவர்களுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அவரின் தீவிர ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். வாழ்க கேப்டன்.
@pradeepatr
@pradeepatr 3 жыл бұрын
This video has made him even more a bigger hero of my life. I remember calling him my hero since i saw him as sethupathi IPS. ❤️ Also i have admired him for the quality he had "intent to help others". How many ever memes may come further i will never give the place which i have for him in my heart to someone else.
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
Aaaaan Singamada ennaduya Captain 😎🦾. Avar nalla irundhaaa poodhum 🙏🙏. Second Show No Words Thank you so much .👍
@Selvakumar_18
@Selvakumar_18 3 жыл бұрын
மனித நேயம்🙏🙏🙏
@thirumavelavan
@thirumavelavan 3 жыл бұрын
நட்புக்கு மறுபெயர் தான் இராவுத்தர் ஒப்பீடு மிகவும் சரியானது .. சரத்குமார் மற்றும் விஷால்
@diegodante17
@diegodante17 3 жыл бұрын
Long live Captain Vijayakanth. Brilliant oration bro.. 👏🏼👏🏼👏🏼
@devsya
@devsya 3 жыл бұрын
Serious aana video edhayum repeated paathathilla.Aana indha video 2 time repeated ah paathen... He's really a gem of a person. Outspoken and humanity rich personality..But memes pona samayathula ethanayo Naanum sirichu share panniruken athukku varuthapadren.. Bless u Captain
@rajaselvam1583
@rajaselvam1583 3 жыл бұрын
His FALL is due to his family members.....
@arunbobly92
@arunbobly92 3 жыл бұрын
Because of People
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Eparukim raavathivathar & விஜய்காந்த்..... சிறந்த நண்பர்கள்.......
@udhayak1908
@udhayak1908 3 жыл бұрын
Captain Vijayakanth My most respected person.
@roguedravidan2746
@roguedravidan2746 3 жыл бұрын
A timely video, I would say, and thank you for doing this. Even though I'm not a political fan of him, I love Vijayakanth for his social work. I was born in '84, so I grew up with the popular 90's image of vijaya kanth. And I'm always surprised by people who are not aware of how charitable he is but mostly it's 2k kids.🙄😜
@vvekr
@vvekr 3 жыл бұрын
The best Birthday video ever!! towards the end, Felt sad when you said "Avaruku arasiyal panna theriyala".... true that...Sokka thangam he is!!
@t.sathishsakthi8376
@t.sathishsakthi8376 3 жыл бұрын
Captain vijayganth mass..all movie best..
@SureshInfoSuresh
@SureshInfoSuresh 3 жыл бұрын
நான் சமீபத்தில் ஒரு எழுத்தாளர் வெளியிட்ட காணொளியை பார்த்தேன். அந்த காணொளியில் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் தவறாக அவருக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை தான் அப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு காரணம் இப்போது உள்ள ஒரு பிரபலமான கட்சி தான் என்று அவர் கூறுகிறார். திரு விஜயகாந்த் அவர்கள் உண்மையில் மிக சிறந்த மனிதர். அவர் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும்.
@ramesharumugam1382
@ramesharumugam1382 3 жыл бұрын
உண்மையாலுமே அவருக்கு அரசியல் பன்ன தெரியல ஆனா அவரோட தைரியம் யாருக்கும் இருந்ததில்லை...நல்ல மனிதர்...
@Saipandees
@Saipandees 3 жыл бұрын
Best of one in vijayakanth moment Great work Bro💐💐💐💐
@k0rdishman
@k0rdishman 3 жыл бұрын
உங்க வீடியோவை எப்பவும் *1.25* ஸ்பீட்ல தான் பாக்குறேன் *அது இன்னும் ரொம்ப பிடிச்சிருக்கு!*
@Captainmyhero
@Captainmyhero 3 жыл бұрын
நல்ல மனிதர்
@SenthilBabuji
@SenthilBabuji 3 жыл бұрын
Gap kadaikkum pothellaam thambikala vachchu seiringale ji
@prabakaranarumugamarufamil3092
@prabakaranarumugamarufamil3092 2 жыл бұрын
தமிழ் உணர்வு உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் என் வணக்கம், மாண்புமிக்க ஒரு மாமனிதன் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான், மாண்புமிகு தலைவர் என்று இன்று நாம் பழைய பெயரை அழைப்பதைக் கேட்டு உள்ளம் ஆனால் உண்மையில் அதன் அர்த்தங்கள் என்னவென்றால் அது யாருக்கும் தெரியாது, யாராவது வந்து மாண்புமிகு அழைக்க சொன்னால் உடனே அளிப்பார்கள், ஆனால் அது என்ன அர்த்தங்கள் என்றான் யாருக்குமே தெரியாது, அதனாலே தான் மாண்புமிக்க ஒரு நல்ல உள்ளம் படைத்த மாமனிதனை நோயில் படுக்க வைத்தார்கள், ஒரு விஷயத்தை , ஒரு உண்மையை பல கோடி மக்கள் மறந்துவிட்டார்கள், நமது கேப்டன் விஜயகாந்த் திருமணமானவர் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நினைக்க மறந்து விட்டார்கள், அவன் மற்றவரைப் போல ஏமாற்றவில்லை பொய்யாக எதுவும் சொல்லவில்லை, தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு அவர் உழைத்து சம்பாதித்த பல கோடி பணத்தை ஏழைகளுக்காக உதவி செய்தார், யார் யாருக்கோ உதவி செய்தார், அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி செய்தார், முப்பது வருஷத்துக்கு மேலே, பசி என்றே வருபவர்களுக்கு சாப்பாட்டு போட்டவர், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக மக்களுக்கு செலவு செய்ய வேண்டும், கேப்டன் விஜயகாந்த் அவர் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு உதவிசெய்தார் ஏழைகளுக்கு , அவர் உழைத்த பணத்தை அவர் பெற்ற பிள்ளைகளுக்கு வைத்திருந்தால் கடைசி காலத்தில் பிள்ளைகள் அப்பாவை நினைத்து பார்ப்பார்கள் காரணம் அப்பா கோடிக்கணக்கான பணத்தை பிள்ளைக்கு தந்ததால், மக்கள் மக்கள் மக்கள் என்று நினைத்து வாழ்ந்த மக்கள் விஜயகாந்தை இன்னிக்கு நோயில் படுக்க வைத்த தமிழ்நாட்டு மக்கள் பெருமையை உலகமே வியக்கும் அளவிற்கு அனைவர் ஆல் பார்த்த படம் தமிழ் நாட்டு நல்ல உள்ளம், விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தது ஆள் யாரும் குறைகூற முடியாது அவரை, காரணம் அவர் ஒன்றும் பரம்பரை பணக்காரன் இல்லை பரம்பரை கோடீஸ்வரன் இல்லை, அவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தான் பல ஏழைகளுக்கு உதவி செய்தார். தமிழ் நாட்டு மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் அவர் தேர்தலில் போட்டியிட்ட வந்தார், அப்பொழுது அவர் சொன்னால் கடவுள் மீதும் மக்கள் மீதும் தான் அவர் கூட்டணி நம்பிக்கை எல்லாம், இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை பெரிய அளவில், ஒரு முறை தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் எத்தனை கோடி ரூபா செலவு செய்ய வேண்டும் என்று மக்களுக்குத் தெரியாதா, விஜயகாந்த் என்னதான் உதவி செய்தாலும் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் ஜாதி பார்ப்பதிலிருந்து துல்லியம் திருந்தவில்லை அவருடைய ஜாதிக்காரர் தான் வரவேண்டும் வெற்றி பெற வேண்டும் ஆனால் வந்த பிறகு அவரை ஒன்று செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கஷ்டம் என்று வந்தால் உடனே ஓடிப் போய் நிற்பது விஜயகாந்த் அவர்களைத் தேடித்தான் போவார்கள்
@Anbu-ut4wz
@Anbu-ut4wz 3 жыл бұрын
எது செஞ்சாலும் விஜய்காந்த் தங்கம் தான்.
@boyswaqboyswaq9477
@boyswaqboyswaq9477 3 жыл бұрын
Great human .. Humble person .. Love u Captain❤
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
என்னுடைய முதல் கதாநாயகன் புரட்சி கலைஞர் விஜயகாந்த்....💝
@udhumanmohaideen1791
@udhumanmohaideen1791 3 жыл бұрын
உண்மை சொன்னதுக்கு நன்றி
@Motherofdragon16
@Motherofdragon16 3 жыл бұрын
Captain fan🔥🔥
@venkatesanrajamani5359
@venkatesanrajamani5359 3 жыл бұрын
Captain super Thalayvar.
@ramsathish428
@ramsathish428 3 жыл бұрын
எங்க ஊரில் ரஜினி,விஜயகாந்த் இருவருக்கு மட்டும் ரசிகர் மன்றம் இருந்தது.
@goodmorninghyd
@goodmorninghyd 3 жыл бұрын
Thanks for this video bro...really he was missed by whole Tamilnadu...
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 3 жыл бұрын
அருமையான பதிவு.........ரொம்ப நன்றி அண்ணா
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
real hero real man real captain
@user-tr3zy1dx5f
@user-tr3zy1dx5f 3 жыл бұрын
Really emotional bro... super
@raaajgowt
@raaajgowt 3 жыл бұрын
Goosebumps throughout the video ❤️❤️❤️
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 3 жыл бұрын
Sathriyan is my all time favorite
@adaikkalaraj733
@adaikkalaraj733 3 жыл бұрын
Good real hero 🌹🌻🌹
@akashmohan2446
@akashmohan2446 3 жыл бұрын
Veryyy veryyy emotional broooo 💪💪💪💪💪💪fantastic video ur done ever
@vijaybro4422
@vijaybro4422 3 жыл бұрын
Captain சூப்பர்
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Last statement exactly true..
@devsya
@devsya 3 жыл бұрын
Captain Biopic paatha madri irukku....Real life Heroic moments silirka vaikuthu..Sokkathangam very suitable name.Niraya per avanga wife n bro in law sernthu thaan avara ivlo medically unfit akitatha solranga .athaan manasukku romba kastamana vishayam.Long live Captain
@selvamkselvamk7909
@selvamkselvamk7909 3 жыл бұрын
மக்களுக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தலைவர்கள் மத்தியில் மக்களுக்காக அரசியல் செய்யும் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@BalamuruganSubramanian920
@BalamuruganSubramanian920 3 жыл бұрын
நான் தே மு தி க கட்சியை சார்ந்தவன் அல்ல... ஆனால் கேப்டனின் ரசிகன். அவர் நீங்கள் சொல்வது போல் வெகுளி, குழந்தை மனதுகாரர் மாற்றுத்திறனாளியான நான் அவரை மதுரையில் சந்திக்க சென்றேன்.. மேடை ஏறும்போது தடுமாறிய என்னை ஓடோடி வந்து என் கைகளை பற்றி அழைத்து சென்றவர்.... இன்றும் அந்த கட்சி என்னை நெகிழச்செய்கிறது கேப்டன் நிஜத்தில் நடிக்கத்தெரியாத நடிகன்
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 3 жыл бұрын
அண்ணா அருமை அண்ணா.அருமையான பதிவு .....நன்றி அண்ணா
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 жыл бұрын
தனது நூறாவது படம் .அதிலும் நன் நண்பரின் தயாரிப்பு தான் .ஆனாலும் கூட அதில் 30 நிமிடங்கள் தாண்டி தான் உள்ளே நுழைவார் . இருந்தும் படம் மாபெரும் வெற்றி..ஓரு நடிகர் தன் பட கதை மேல் வைக்க வேண்டிய நம்பிக்கை ..ஒரு மனிதர் தன் தொழில் மீது வைக்க வேண்டிய நம்பிக்கை .இது தான் . தாமதம் ஆனாலும் மெய் சிலிர்க்கிறது .
@chinnathambi1358
@chinnathambi1358 3 жыл бұрын
மனிதநேய தலைவர் கேப்டன்
@shaya3400
@shaya3400 3 жыл бұрын
Enakku ippaum adikadi paakkum movie PONMANA SELVAN. semma movie
@cudsnature5308
@cudsnature5308 3 жыл бұрын
Ama last azhuthutan nanum way of speech to make cry us .. captain always child heart always we love captain ❤️
@parthibanraj3633
@parthibanraj3633 3 жыл бұрын
HBD VIJAYAGANTH SIR .... ENDRUM VALGA NALMUDAN ....
@rajasekaran.k3610
@rajasekaran.k3610 3 жыл бұрын
I Love you Captain sir. U r great.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 94 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 41 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 11 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 19 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Будет весело…
1:01
Тони
Рет қаралды 5 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 3,1 МЛН