That Raveendran Duraisamy, Paande & Fraudass Part : Completely hilarious. Sathyama bro sirichu sirichu vayiru laaam valikuthu :D :D :D You have made my day already. This is going to be my whatsapp Satatus for today :D :D :D Really a stress buster ..
@kircyclone3 жыл бұрын
Shelvi ya vittutael...
@kalairaj64693 жыл бұрын
முக்கியமா மணியனை குறிப்பிடவும்.
@SivaKrishnansjit3 жыл бұрын
Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice
@kircyclone3 жыл бұрын
@@SivaKrishnansjit comedy பண்ணாம ஓரமா போப்பா...
@sppsarathy3 жыл бұрын
தேர்தலில் நிற்காமல் முதல்வர் பதவியை தியாகம் செய்த ஒரே மனிதன் ரஜினிகாந்த். அரசியலுக்கு வராமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒரே மனிதன் ரஜினிகாந்த்.. Only possible in Rajiniverse.. 😂😂😂
@periyasamyrajasekar64123 жыл бұрын
தம்பி நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இவ்வளவு இளம் வயதிலேயே தங்களின் அரசியல் சார்ந்த கருத்துருக்கள் என் மனதைக் தொட்டன. தமிழகம் சாத்தானிடம் இருந்து தப்பியதை மண்டையில் உரைத்திடும் வண்ணம் நயமாக கூறியுள்ளீர்கள். தங்களைப் போன்ற இளவயதினர் தெளிவாக உருவாகி வருவது ஆறுதல் அளிக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி. 👌🙏🏼👍
@rajaramnigasoft3 жыл бұрын
Henceforth Rajnikant will be called "RajniCan't"
@Zirushti3 жыл бұрын
Suuuuuuuuuupppppppperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrryyyyyyaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ..........Konnutta!!!!!!!!!!!!!! The term "RajiniCan't " that you coined is fantastic!
@k.vinothmec3 жыл бұрын
Vera level Bro 😂😂😂
@Abdulkalam-xv3mj2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@tamilselvantamil2003 жыл бұрын
😍😚😍😍Vijayakanth Captain is one only Good Actor and A Good politician 😍😍😘
@parthasarathyramadoss21803 жыл бұрын
5 கோடி vote இது நம்ம லிஸ்ட் இல்லை தரமான வீடியோ👍👌
@nvselva3 жыл бұрын
என் நெஞ்சமெல்லா குளிர்ந்து போச்சு போங்க ... நீங்க 1000 வருஷம் வாழனும்
@Vimalstalin3 жыл бұрын
30 வருசமா லீவ் லெட்டர் 👌
@shaminmohammed6723 жыл бұрын
Super 👌
@indianwhiskytales3 жыл бұрын
😂
@SivaKrishnansjit3 жыл бұрын
Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice
@kanniappanim917 Жыл бұрын
💐💐💐
@haarshanhaarshan7553 Жыл бұрын
I respect vijaykanth sir, kamal sir,and seeman sir cinema celebrities who brave enough to involve in politics..
@dhamusuresh96703 жыл бұрын
நண்பரே உங்களை தவிர வேறு எவராலும் இப்படி சோப்பு போட்டு துவைத்து குமுக்கி எடுத்து கிழித்து தொங்கவிட முடியாது.......மிகச்சிறப்பாக செய்துவிட்டீர்கள்......
@ubaithullams33843 жыл бұрын
என்ன bro.. சின்னதா ஒரு பாயசம்ன்னு சொல்லிட்டு, ஒரு meals யே போட்டுடீங்க....
@SivaKrishnansjit3 жыл бұрын
Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice
@premking66422 жыл бұрын
@@SivaKrishnansjit kamal 😎🔥🔥🔥🔥
@sivakannan22993 жыл бұрын
*ரேஷன் கார்டு இருக்கா.. இந்தா 25,000.. ரஜினியின் சூப்பர் திட்டம் - தோழர் மாரிதாஸ்* 🤣🤣🤣
@Siva184313 жыл бұрын
😂
@Thamizhpiriyan3 жыл бұрын
😂😂😂
@ssabarinath0013 жыл бұрын
Intha ration card olu tha ultimate 😂🤣
@loyalfrinite25753 жыл бұрын
Romba kammi oru 10000rupa kudutha mass😂😂😂😂
@kalairaj64693 жыл бұрын
அவனை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
@MRohan-hf7su3 жыл бұрын
ரஜினி be like :: Fun panrom 🤣🤣
@venkatashrivatsan49903 жыл бұрын
Second show U2 Brutus Fake id intha 3 videos continuous ah paakuran..
@ArunKumar-ri4jc3 жыл бұрын
நீ என் இனமடா
@ramyanambi2863 жыл бұрын
All 3 are DMK upeees
@kircyclone3 жыл бұрын
@@ramyanambi286 So... ?
@jagadeesh76163 жыл бұрын
Add Tamil Kelvi to the list
@ashish.william3 жыл бұрын
@@ramyanambi286 sollu di.... Bjp sombi
@user-xf5qc3bd7n3 жыл бұрын
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்த அவமானம் தேவையா:))))
@vijayakumartc49023 жыл бұрын
புத்தாண்டின் மிகப்பெரும் பரிசினை வழங்கியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.👍
@shanthanramakrishnan11513 жыл бұрын
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொன்னவர் அவரது ரசிகர்களுக்கு வைத்தார் பெரிய ஆப்பு ...ஜெய்கிறோமோ ,தோற்கிறோமோ சண்டை போடுனும் அதான் வீரனுக்கு அழகு .. இதில் கமல் தில்லவானவர் , தைரியசாலி .
@gunal45513 жыл бұрын
Yes, kamal sir🔥
@allenjonesd34913 жыл бұрын
Kamal sir ku Jayalalitha and Karunanidhi death apram dhan bayangara dhairiyam vandhucha ah??😂🤣🤣🤣
I don't remember how I found your channel. you are my favorite KZbinr now. You have clarity on your thoughts. The way you explain the subject and how the evidence aligns with the flow make you unique. I really appreciate the time and effort you would have spent on this.
@goinathan3 жыл бұрын
அந்த துனை முதல்வர் வேட்பாளர் தான் உச்சபட்ச நகைச்சுவை நண்பா!
@MrPrabakar283 жыл бұрын
சின்னவர் படத்துல, கவுண்டமணிக்கு பெரிய மீன் சிக்கிட்டதா சொல்லி கூட இருக்குறவனெல்லாம் "அதோட தோல் 1 லட்சம் போகும், எழும்பு 10 லட்சம் போகும் , அதோட எச்சில் ஒரு மெடிசன், ஒரு கோடி தேறும்" ன்னு பேசிப்பானுக... Same moment 😂😂😂 Bro, neenga vera level kalaai 👌👌
@sivenesharunachalam3 жыл бұрын
As I'm suffering from fever....🤣🤣👌🏽👌🏽
@rebinskumar12393 жыл бұрын
சின்னதா பாயாசம்னு சொல்லிட்டு இப்பிடி கறி விருந்து வச்சுடீங்களே செம்ம அண்ணா 🤣🤣❤️🖤💙
@saravanakumarannamalai9883 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்.....
@thirumavelavan3 жыл бұрын
Aaryathimirai adithu norukuvom
@josephraj9023 жыл бұрын
உங்கள் பாணியில் மிரட்டல். எள்ளல் நயம் சிறப்பு தம்பி ☺️👌🏻👌🏻
@robintubes3 жыл бұрын
Tamil nadu is missing you anna such a great Speak Talk anna Second Show Super Next Director Shankar Sir Roast pannunga
@HariKrishna-lk5wx3 жыл бұрын
Fake id already did bro😂😂
@robintubes3 жыл бұрын
@@HariKrishna-lk5wx Yes Bro Both Uploaded Same Bro
Sai Ram thalivar varanum😂😂😂 super star unga fan vanthu irukan vanga sir😁😁😁
@anandgowtham3 жыл бұрын
Instantly laughed at the end punch...can't stop laughing......
@sathiyaseelan2873 жыл бұрын
Ultimate brother 👍👍👍👍👍👍👍 I except this from you 😍😍😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐
@EbinRaj1103 жыл бұрын
கண்டிப்பா வரணும். சாய் ராம்....
@sudharsanm31953 жыл бұрын
Second Show Squad 🔥👍
@romantichero79203 жыл бұрын
வழக்கம் போல் ரஜினி தனது ரசிகர்களுக்கு வாயில பழத்தை வைத்துவிட்டார்😀😀😀😀😀
@PRABAKARAN-rm7dl3 жыл бұрын
எப்பா என்னால சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣
@goinathan3 жыл бұрын
வச்சி இன்னும் கொஞ்சம் செய்யனும் நண்பரே.ரசிக குஞ்சுகளுக்கு அரசியல், சினிமா, நடிகன், தலைவன் இதெல்லாம் என்னானு தெரியும்.
@yoganandjeganathan7043 жыл бұрын
Verithanam Anna finishing 🤝😅👌👌
@vasanthraj59243 жыл бұрын
Super 👌 vera level ya
@ranjithabishek3 жыл бұрын
Bro en late uh🥺 Evening la irunthu waiting 💥
@mugimedia33833 жыл бұрын
நீங்கள் பொதுவாக பேசுவது பிடிக்கிறது love frm Malaysia ❤
@rohitsunvengatesan30523 жыл бұрын
தலைவரே உங்களோட தீவிர ரசிகனா மாறிவிட்டேன்.. பெரியார் காணொளி பார்த்த பின்பு ❤️
@josephraj9023 жыл бұрын
ஷெல்வி phone number ஐ தொடர்பு கொண்டால் அது switch off ல இருக்குதாம்
@vickymu58123 жыл бұрын
Vikatan updatea.....imperfect show
@josephraj9023 жыл бұрын
@@vickymu5812 எல்லாத்தையும் பாக்குறோம்ல ☺️☺️☺️
@mdtb39013 жыл бұрын
ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், குரு, புதன், சனி எல்லாம் போலி என்பது மீண்டுமொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது
@Iamasimplehuman3 жыл бұрын
He is deciphering Vijay's ... next CM candidate of Tamilnadu
@goinathan3 жыл бұрын
Super delivery pa Thanks for the sweet narration nanba.excellent chronological ordering rajini's event nanbare
@samugapriyaraj953 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍 super
@SivaKrishnansjit3 жыл бұрын
Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice
@user-hi4tu9bv4u3 жыл бұрын
சிரஞ்சீவி பாவம்... 🥺
@simonreingsmks68352 жыл бұрын
Yes bro
@priyalingam13463 жыл бұрын
I am kind of feeling happy today, it would have been more happier, if he face the election and loose deposit, at-least media coverage would be less after that. Don't understand why they are calling him for politics ? he never supported any normal people issues, but very poor normal fans believe , he is gonna do something for them.
@eniyathendral27283 жыл бұрын
@Priya, I feel the same way like you sister. 70 வயது வரைக்கும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத மனிதன் 70 வயதில் கட்சி ஆரம்பித்ததா சரித்திரத்தில் யாருமே இல்லை. Simple man with common sense will know that he is not interested in starting political party. இவர் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று எப்படி நினைக்கிறார்கள். தமிழ் நாடு என்ன தனி நாடா, மத்திய மோடி அரசால் ஒழிக்க முடியாத ஊழழை எப்படி ரஜனி ஒழிக்க முடியும்
@shivaneshwaranp73473 жыл бұрын
Yes you are right watch this, his atrocities facebook.com/hariakshar/videos/10208793741999992/ PS : many videos like these wer removed from fb, such saved items become unavailable
@muralikumar20982 жыл бұрын
I am feeling happy today cos u guys are fucked by DMK nd Useless Periyarists 😂😂😂😂😂..entha schoola padicha nee....unakku moolai enga vechan periyar......enna Naa nee saami kumbida maatiye...thu po
@anburaj72833 жыл бұрын
எங்க அம்மா: கல்யாணத்துக்கு வா டா .. நான் :: புரட்சி வெடிகட்டும் ..அப்போ வரேன் .. அம்மா: ,👡
@InnocentMedia3 жыл бұрын
Ha ha ha
@VishGopi3 жыл бұрын
அட அண்ணே, சிரிப்ப அட்க்க முடியல😂😂😂
@boopsadc233 жыл бұрын
Very nice.. I enjoyed this video
@PM-pr4gw3 жыл бұрын
Excellent 😁👍👍👍
@ramakrishnannarayanan94403 жыл бұрын
I personally respect vijayakanth and kamal sir, they started the party and visiting people. They have the guts... Rajini fans ippavadhu thirundhungada.... Unga Thalaivan sari illadhavan... Atleast accept others ... Nalla yosichu nammakku yaar nalladhu pannuvangalo avangala accept pannunga.... Plz don't waste your time , energy, life and money.🙏🙏🙏
@muralikumar20982 жыл бұрын
Poda pottai
@Arunroygalaxy3 жыл бұрын
Super boss...I have become a great fan of your work...please keep rocking...yours sensibility and humour is very good..way to go,.
@nethajib42193 жыл бұрын
கேப்டன் சிங்கம் நல்ல மனிதன் மாமனிதர்
@venkatraman2163 жыл бұрын
Bro I am a huge fan of you
@venkatsugumar55873 жыл бұрын
Repeat mode this video Vera level bro...enga appa than innum sirichanga...ur political view is superb
@Iphonebywrongchoice3 жыл бұрын
Semma video thambi. Adhuvum antha last 10 minutes marana mass. I'm subscribing you again.
Another excellent video. Please also make a video on all these astrologers who keep predicting future and fooling people. Compiling all the false predictions and destroying them is need of the hour.
@nithyasrinivasan8077 Жыл бұрын
Ha ha ha why boss you are so angry on astrologers. Actually astrology is true but current astrologers are not that efficient
@dhayananth78853 жыл бұрын
தரமான செய்க.... 🤣🤣🤣🤣🤣 நீங்க எல்லாம் நல்லா வரனும் அண்ணா...🤣🤣🤣🤣🤣
@balajirajan61033 жыл бұрын
Very good analysis 👍👍
@thirumoorthi58803 жыл бұрын
One of the best video in year end. Congrats bro..
@palanikd857 ай бұрын
Sema bro ❤❤❤
@salamshabba42603 жыл бұрын
Bro...ur simply superb..I've become a great fan of ur views...keep it up & keep on doing the great job.
@AAAA-kj4cg3 жыл бұрын
Super ji super ji
@narmadhanandakumar5853 жыл бұрын
Super brother
@arulmozhivarman19873 жыл бұрын
I never used to hear or watch any political video more than 5 minutes, but this video is very informative to tear the fake face of a celebrity and his deputy chief ministers. Even I did not skip a minute . Keeping rocking
@ganesabal3 жыл бұрын
Bro ultimate 😂😂😂😂
@sathya66913 жыл бұрын
ரஜினி சிறந்த நடிகர் . மூத்த குடிமகன் உடல் நலம் பெற வாழ்த்துக்கள். எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம். ஆரிய கலாச்சாரம் தமிழ் நாட்டில் திணிக்க வேண்டாம். பாசிச பாஜக ஆட்சி ஒழிக.
@jacksrini20883 жыл бұрын
I appreciate your effort for making this video. Keep it up!!
@secondcopy84533 жыл бұрын
அது வெற வாய் இது வெற வாய் (ரஜினி)
@SyedAli-cq6ni3 жыл бұрын
அருமையான வீடியோ 24 நிமிஷம் நான் தொடர்ச்சியா பார்க்க மாட்டேன் எந்த வீடியோவையும் ஆனால் உங்க வீடியோவை பார்த்தேன் போரடிக்காமல் மிக அருமையாக சென்றது
@brindhagopal42703 жыл бұрын
Fun overloaded video... Awesome
@sudhansubramaniam76213 жыл бұрын
சிறப்பு
@PremKumar-zo4tt11 ай бұрын
Brilliant
@abiramipalani86533 жыл бұрын
Ippavum illei inni eppavumei illei Chapter close 😂😂😂😂
@AadvikMemories3 жыл бұрын
Short period la sema video bro
@rexmadhavaraj95083 жыл бұрын
செம தம்பி❤️
@laksman73193 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@muthuselvi54223 жыл бұрын
Super bro hats off hats off. Unmaiya pesuringa
@elangovanyedeshkumary2423 жыл бұрын
The best classic video of 2020.
@ManojKumar-dk1no3 жыл бұрын
Waiting bro😘
@adhavanselvaraj85453 жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பா... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍
@gvpowerequipments3 жыл бұрын
Finishing touches super 🔥🔥🔥
@sureshs96203 жыл бұрын
Bro.. U r doing such wonderful job.. keep the good work.. looking forward to give a big hug.. watched all ur videos.. it’s very sensible..
@TOP1yttamil3 жыл бұрын
Sama Vera lavel. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Ya mannasula irrukuratha apadya sollitiga na❤️
@Ramesh-ef8gs3 жыл бұрын
தலைலர இப்படி ஊர வெச்சி அடிச்சி தோய்ச்சி புழுஞ்சி காயவெச்சிடீங்கலே bro , ரஜினியோட சேர்த்து மத்தவங்களையும் புழுஞ்சது semma , end song ultimate.....
@ijegan3 жыл бұрын
05:30 இதுவரைக்கும் செய்சதே போதும், 🤗
@yogeshwaran50693 жыл бұрын
Semma bro.. old video link description la kuduthuruken adha poi pathutu vabdhurunga nu sollama indha video laye oru short ah sonnadhu good bro.. innum konjam jolly ya kondu ponga video va.. like @19.17 la andha josiyara kalaichingale andha Mathiri 😂
@vvmmvvmm24993 жыл бұрын
Vera level ji
@BEC_GOPALK3 жыл бұрын
திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வந்த மட்டுதா மக்களுக்கு சேவையொ அல்லது நல்லது செய்யனும் அப்படின்னு இல்லையே....எவ்வளவோ நடிகர்கள் மக்களுக்காக எவ்வளவோ சேவை செய்யறாங்க அவங்க எல்லா அரசியலுக்கு வந்த....🖤
@senthilkumarn4u3 жыл бұрын
Why you've disabled download button bro.. I download and listen while traveling...