உங்க காலுக்கு கீழயே ராஜா சார் கெடக்கணுமா? | Chai with Chithra Rathnakumar Ilaiyaraja Touring Talkies

  Рет қаралды 118,374

Second Show

Second Show

3 жыл бұрын

For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
Thoughts about Director Rathnakumar's interview to 'Chai with Chitra' program in 'Touring Talkies' KZbin channel, in which he has taken about 'Maestro' 'Isaignaani' Ilaiyaraja.
#IlaiyarajaRathnakumar
#TouringTalkiesRathnakumar
#ChaiwithChithraRathnakumar

Пікірлер: 846
@sppsarathy
@sppsarathy 3 жыл бұрын
இந்த Social Media மட்டும் வராட்டி பல ஆண்ட பரம்பரை பெருமை பேசரவங்க வெளிய தெரியாம போய் இருப்பாங்க.
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
@@Ramu-wq8ic என்ன எழுதியிருக்கிறாய் என்று விளங்கவில்லை, ஆனால் நீ ஒரு சாதிவெறியன் என்பது மட்டும் விளங்குது.
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 жыл бұрын
@@Ramu-wq8ic dei potta Badu.. Ommala odiru aruthu potruvom pathuko...
@selvasella70
@selvasella70 3 жыл бұрын
@@Ramu-wq8ic sun ap bich
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
ப்ரோ இவ்வளவு சாதனை பண்ணின இளையராஜா கிட்டியே இவ்வளவு ஜாதி பாகுபாடு பார்க்கிறார்கள் என்றால் சாதாரண பாமர மனிதர்கள் மேல் இவர்கள் எந்த அளவுக்கு சாதிய வன்மத்தோடு நடந்துகொள்வார்கள் என்பதில் தெளிவாக தெரிகின்றது இவர்களின் சாதி வெறி
@tamilrockers2467
@tamilrockers2467 3 жыл бұрын
ரத்தனசாமி உன் பேச்சி புண்டையேல்லாம் இப்ப வேகாதுடி...வாயில மலத்தை வச்சி அனுப்பிடுவாங்க...
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
*ரத்னகுமாருக்கு- சாதித்திமிர்...* *இளையராஜாவுக்கு-சாதித்த திமிர்...!*
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
அட்ரா ... அட்ரா.... மாஸ் கமெண்ட் 👌 தரம் 👍
@getmeinair
@getmeinair 3 жыл бұрын
Super bro..
@karunakaran8397
@karunakaran8397 3 жыл бұрын
அப்படி போடு அரிவாளை
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
நெத்தியடி சகோ🙏👍
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
வேற லெவல் ❤️❤️❤️❤️❤️🙏
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
ஜெய லலிதா, நிர்மலா சீதாராமன் திமிராக இருந்தால் ஆளுமை, அதே இளையராஜா திமிராக இருந்தால் ஆனவமா??
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 3 жыл бұрын
Just very casteist mindset He is a failure he is speaking of jealousy
@mohamedfizal7215
@mohamedfizal7215 3 жыл бұрын
Correct point
@guysnraw69
@guysnraw69 3 жыл бұрын
Women are different ... It protects them from unwanted comments
@mohamedfizal7215
@mohamedfizal7215 3 жыл бұрын
@@guysnraw69 definitely not
@guysnraw69
@guysnraw69 3 жыл бұрын
@@mohamedfizal7215 dude JJ used it to protect herself from unwanted comments .. she was an actress ... She had to use all the things possible to die herself supreme ... She used caste as well... Nirmala is a funny lady she couldn't use it because her chief modi is low caste fellow
@RGB_LASER
@RGB_LASER 3 жыл бұрын
இளையராஜா எனும் இசைஞானிக்கு நான் அடிமை....
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
இளையராஜா அய்யாவிற்கு , திமிர் என்கிறார்களே, அது அவரின் சுயமரியாதை..
@arulbharathi5131
@arulbharathi5131 3 жыл бұрын
இப்போ வரைக்கும் இளையராஜாவோட தலைகணம் எனக்கு சுயமரியாதையா தான் தெரியுது
@prasanth3921
@prasanth3921 3 жыл бұрын
Yov semma ya 🥺🙌🏻❤️
@gopinathk3255
@gopinathk3255 3 жыл бұрын
இளையராவுக்கு தலைகனம் இருப்பதாக நீ உணர்ந்தாள் நீயும் சாதி வெறியன்
@arulbharathi5131
@arulbharathi5131 3 жыл бұрын
@@gopinathk3255 ஊரே சொல்லுது இளையராஜா க்கு தலைகணம் னு..அப்போ அவங்க எல்லாமே ஜாதி வெறியனா? இளைய "ராஜா" னு கூட சொல்ல முடியாத அளவுக்கு வன்மம் உங்க கிட்ட தான்..அப்போ யாரு ஜாதி வெறியன்?
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 3 жыл бұрын
சரியாக சொன்னீங்க.... சுயமரியாதை தான் அது ஒரு அரணா அமைஞ்சது இல்லனா அவரை இன்னும் பந்தாடிருப்பாங்க
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 3 жыл бұрын
@@arulbharathi5131 எனக்கும் இளையராஜா மேல் தனிப்பட்ட விமர்சனம் உண்டு ஆனால் அந்த மாமேதையை வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள் 1987 காலகட்டத்தில் ஓரங்கட்டிய காலங்கள் உண்டு ஆனால் இளையராஜா வைரமுத்துவுக்காக தயாரிப்பாளர்களிடம் முழுப்பாடல்களையும் எழுதக்கேட்டு முறைத்துக் கொண்ட சம்பவம் நிறைய உண்டு. அவரவர் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு அரண் அமைத்து கொள்வோம் இளையராஜா பிரபலமானதால் அவரின் சுயமரியாதை நமக்கு தலைக்கனமாக தெரிகிறது. சாதிகளை கடந்த கலைஞர். இளையராஜா
@lmageshl4189
@lmageshl4189 3 жыл бұрын
உண்மையிலே இளையராஜாவின் வளர்ச்சி இன்றளவும் உலகம்பூரா உள்ள புகழ் அதுதான் இவனுக்கு குண்...யில் புகையுது
@ajdk007
@ajdk007 3 жыл бұрын
விமர்சனங்கள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை... எங்கள் ராகதேவன் அனைத்தையும் கடந்து நிற்பவர் 🎶🎵
@exalmed
@exalmed 3 жыл бұрын
இளையராஜா இசைக்கணம் உள்ளவர். அவர் எப்படி இருந்தாலும் எங்களுக்கு பிடிக்கும். செத்னாகுமார் மாதிரி ஜாதி வெறியனுங்களை நாங்கள் வெறுக்கிறோம்.
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
செமையா கழுவி ஊத்துநீங்க bro, சூப்பர்
@kaviking1500
@kaviking1500 3 жыл бұрын
தமிழிசைத்தமிழன் "இசைஞானி இளையராஜா " .
@krishmohan6353
@krishmohan6353 3 жыл бұрын
யோவ் ராஜா...நீ உன் இஷ்டம் போல திமிரா இருயா... நாங்க பாத்துக்கறோம் 😀😀
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
😂😂😂👌👌👍
@vinothbalasundaram
@vinothbalasundaram 3 жыл бұрын
@Kamal Raja sarida punda mooditu poda
@pachaivannam7232
@pachaivannam7232 3 жыл бұрын
Ama boss
@ponnarasu07
@ponnarasu07 3 жыл бұрын
சூப்பர் நண்பா...ஆமா...நாம் இருக்கோம்...
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Adhu
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 3 жыл бұрын
இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்று நினைத்தேன் இப்போது தான் தெரிகிறது அவர் கடந்து வந்த அவமானங்கள் அப்படி 👍👍👍
@Dakshan353
@Dakshan353 3 жыл бұрын
2021 ல் இப்படி என்றால் எங்கள் இசைதெய்வம் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து இருப்பாரோ
@sksk7095
@sksk7095 3 жыл бұрын
எத்தன பெரியார் வந்தாலும் அவங்கள திருத்தவே முடியாது நண்பா
@venkai81
@venkai81 3 жыл бұрын
பெரியார் எதிர்ப்பு மனம்கொண்ட இளையராஜாவே முதலில் திருந்தவில்லை யே!
@fingertip_maths
@fingertip_maths 3 жыл бұрын
Second show... Always ultimate...
@sivasundaram6615
@sivasundaram6615 3 жыл бұрын
இளையராஜா ஒரு இசைப் பிரபஞ்சம். இசையின் மனித வடிவம்.
@ananthkrish6785
@ananthkrish6785 3 жыл бұрын
ராக தேவன் மேல வந்ததே பெரிய புரட்சி தான்🖤🔥❤️💙
@arikir1915
@arikir1915 3 жыл бұрын
ஆண்ட பரம்பரை எவனும் இளையராஜா பாட்ட கேக்க கூடாது
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
தனி ஆக்சிஜன் இருக்கா
@prakashraj7112
@prakashraj7112 3 жыл бұрын
Ilaiyaraaja is Genius and Legend. ❤️🔥 Whatever attitude he shows, we loves him so much.
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 3 жыл бұрын
Ilayaraja has our full respect no matter who tries to defame him. With love from Sri Lanka... Shuaib Ali - Dubai
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Second show squad ❤️🖤💙 அவர் எப்பவும் ராஜா தான் 😇
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 3 жыл бұрын
இப்போது இருப்பவர்கள் sound engineers. இசையமைப்பாளர்கள் அல்ல
@alliswell7208
@alliswell7208 3 жыл бұрын
ஒன்னுமே இல்லாதவர்கள் எல்லாம் திமிரோடு இருக்கும் போது இளையராஜா திமிரோடு இருப்பதில் தவறில்லை
@govindrajshriinis733
@govindrajshriinis733 3 жыл бұрын
சாதி வெறியில் வன்மம் பிடித்த பேச்சு பேசியிருக்கிறார்... ரத்னகுமார்... இசைஞானியை ரசிகர்கள் கொண்டாடுவது தான் இவர்களுக்கு எரிகிறது என்றால் ரசிகர்கள் நாங்கள் இன்னும் கொண்டாடுவோம்.....
@thidavaiapjoct1516
@thidavaiapjoct1516 3 жыл бұрын
சிறப்பு தோழர் , அது மட்டும் இல்லை இன்னக்கே இரண்டு Video upload பண்ணிட்டிங்க...👍👍
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
இளையராஜா அந்த சாதிய இழிவிலிருந்து வெளியே வந்தவர். பொதுவுடமை இயக்கம் தான் அந்த சகோதரர்களை, உருவாக்கி, உயர்த்தியது. அந்த பழைய வரலாறு கூட இளையராஜா வால் பெருமையாகப் பேசப் பட்டதே இல்லை..இதில் இளையராஜா மீது வருத்தம் உண்டு. ஆனால் அவரது இசை இவற்றையெல்லாம் பின் தள்ளி விட்டது.
@janakama3532
@janakama3532 3 жыл бұрын
பாரதிராஜா போன்ற பிற்படுத்த பட்ட சாதிக்காரர்கள் நீதி கட்சி திராவிட அரசியலால்தான் அவர்களின் சாக்கடையை விட்டு வெளியே வந்தார்கள். அதை சொல்வார்களா? மற்ற படி ராஜா முன்னேற நல்ல சாதி எண்ணம் இல்லாத மனிதர்களும் அதற்கு மேல ராஜாவின் க்ஷத்ரிய உழைப்பும் வெற்றியும்தான் காரணம்.
@nagrec
@nagrec 3 жыл бұрын
நீங்கள் இளையராஜா பல முறை பேசிய பேச்சுகளை நீங்கள் கேட்க வில்லை போல..
@12cproduction80
@12cproduction80 3 жыл бұрын
@Kamal Raja 🤣yarupa ne
@lalithachandrasekaran3293
@lalithachandrasekaran3293 3 жыл бұрын
இளையராஜா ஜாதிய வளையத்தை உடைத்த பெரு மை பேசவில்லையே என்பதுதான் என்னுடைய வருத்தம்
@boi-rr6tf
@boi-rr6tf 3 жыл бұрын
Ilayaraja: Avununga pee ya thingrathunaala naamalum peeya thinganum nu avasiyam illa namaa sothathinutu polaam
@sukknn
@sukknn 3 жыл бұрын
Assurance climax dialogue.. avununga nammakku panadha.. ne yarukkum paniradha
@arun6784
@arun6784 3 жыл бұрын
ஏன் என்றால் இளையராஜா சாதியை ஒரு பொருட்டாக கருதவில்லை..... திறமையின் அடிப்படையில் தான் எல்லா பாடகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கினார்.....
@RSNYT748
@RSNYT748 3 жыл бұрын
ஏன் பேசணும் அவருடைய இசை பேசும் உலகெங்கும் பல பல நூற்றாண்டுகளாய் வருங்காலத்தில்
@RSNYT748
@RSNYT748 3 жыл бұрын
@@arun6784 கரெக்ட் பிரதர்
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
எல்லா singers um Ilayarajaவின் உழைப்பை வைத்து தான் பிழைத்தது நன்கு அறிந்த உண்மை. இன்று நாம் கொண்டாடும் spb sir, ஜானகி அம்மா, யேசுதாஸ் அணைவரின் முழு திறமை வெளியே வர காரணம் இவர் இசை தான்.
@udhayak1908
@udhayak1908 3 жыл бұрын
இளையராஜா போன்றவர்கள் வீதியில் நடக்ககூடாது, ஆனால் இளையராஜா பாடல்கள் அனைவரின் வீட்டிலும் இருக்கும்...
@kumardxz
@kumardxz 3 жыл бұрын
Musical Power of Indian film industry one and only illiyaraja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
I cant imagine what were IR's struggles back in the 70s, working his way till he proved his talent and etched a place in a caste ridden society!!😣😣 Hats off to you❤❤❤
@amudhakumar6327
@amudhakumar6327 3 жыл бұрын
இந்த ஆளு யாரென்றே இதுவரை தெரியாது,இவரையெல்லாம் பெரிய ஆள் ஆக்க வேண்டாம்,ராஜா ராஜா தான்,கடைசியில் நகரமயமாக்கல் பற்றி சொல்லியது அருமை
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 жыл бұрын
உன்மைய சொல்லு தல உங்க பின்னால நாங்க இருக்கோம்
@shawnbarani
@shawnbarani 3 жыл бұрын
Very good explanation... 👏👏We Salute Raja Sir.. 🙏🙏🙏🙏🌷🌹🌹🙏🙏🙏🙏
@jothimani9294
@jothimani9294 3 жыл бұрын
ஜெய லலிதா 90 ல தானே chief minister 84ல mgr தானே CM
@jktjkt4642
@jktjkt4642 3 жыл бұрын
இந்த வீடியோல சொல்ற எல்ல விசயமே தப்பு
@12cproduction26
@12cproduction26 2 жыл бұрын
@@jktjkt4642 ayooo
@rokithraja832
@rokithraja832 3 жыл бұрын
உண்மையிலேயே செருப்பாளே அடிச்சிட்டிங்க அண்ணா சூப்பர் செம்ம
@massilamany
@massilamany 3 жыл бұрын
" ... பின்னால இருந்து பொகை வர்ற அளவுக்கு எரிச்சல்! " :-)
@AviNash-ss2uq
@AviNash-ss2uq 3 жыл бұрын
Quoting about the song is the slipper shot ! Hats off second show ❤️❤️
@AviNash-ss2uq
@AviNash-ss2uq 3 жыл бұрын
@@Ramu-wq8ic paravala sappi. Thamizh set agala na than thappu.. unga s gaandu puriyudhu... Pochu nu irundha ungalauku lan eriya thana seiiyum
@mugeshselvan5442
@mugeshselvan5442 3 жыл бұрын
Background picture ❤️💯🔥 சட்டை போடாத அந்த இளையாராஜாவோட கண்ணுல எதோ சாதிச்ச / சாதிக்கப் போற கர்வம் தெரியுது.. ஆனா நம்ம ஆண்ட பரம்பரை uncle கண்ணுல வெறும் சாதி திமிரும் வயித்தெரிச்சலும் தான் தெரியுது..
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 3 жыл бұрын
இளையராஜா அவர்கள் இல்லையென்றால் தமிழ் சினிமா இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்காது...
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 3 жыл бұрын
இசைக்கடவுள் எங்கள் ராஜாசார்...
@nirmalajesurajan1654
@nirmalajesurajan1654 3 жыл бұрын
சூரியனை பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கு எந்த தலைகுனிவும் வந்து விடப்போவதில்லை. ராஜா எங்கள் தமிழினத்தின் மதிப்பு மிக்க, மிக உயர்ந்த தனிப்பெரும் அடையாளம். அவரை எந்த குறுகிய சாதிய வட்டத்துக்குள்ளும் அடக்கிவிட முடியாது.
@deenadayalan272
@deenadayalan272 3 жыл бұрын
Ilayaraja is God's gift. He is a blessing to Tamilnadu.
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
சரியா சொன்னீங்க, இவனை போல சாதிவெறி பிடித்த அதிகாறிகள் இன்னும் பலர் உள்ளனர் தென் மாவட்டங்களில்
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 3 жыл бұрын
@@abdulthayub3186 bro but why this is too much in south tamilnadu Any specific reason
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
@@HariKrishna-lk5wx That is where the caste discrimination lies
@gmigmi64
@gmigmi64 3 жыл бұрын
சுயமரியாதை கொண்ட எல்லோருக்கும் இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது இயல்பு... அதை புறந்தள்ளிவிட்டு நடப்பது சிறப்பு..!
@TheJoojass
@TheJoojass 3 жыл бұрын
தென்னாடுடய சிவன், அய்யா இளையராசா அவர்கள்..... வாழ்க!
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
ILAYARAJA SIR GOD OF MUSIC 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@rejorajesh23
@rejorajesh23 3 жыл бұрын
What chitra did is right. That's why we got to know about the pain and problems faced by Raja.
@allenjonesd3491
@allenjonesd3491 3 жыл бұрын
Ilayaraja sir is a legend avar ungaluku Personal ah pudiklana kuda paravale atleast avar ah madhikavadhu theriyanum ❤️
@ravimariappan1295
@ravimariappan1295 3 жыл бұрын
Thiramai உள்ளவர்களுக்கு கண்டிப்பாக கோபம் இருக்கும் இளையராஜா நல்ல thiramai உள்ளவர் கண்டிப்பாக அவரோடு நாங்களும் nirpom
@murthykrishna3834
@murthykrishna3834 3 жыл бұрын
Raja Sir cursed the Prasad Studios and its owners. They would have hired the journalists to do this damage. Even Payilwan Ranganathan also doing this in his Channel.
@josephdias7382
@josephdias7382 3 жыл бұрын
Isaignani is an unshakeable pillar. He is used to all such taunts, allegations, abuses .. since 1976, & possibly earlier too. He is a mature & well balanced genius, who will face this, wth his customary gumption.
@flowerdrops4356
@flowerdrops4356 3 жыл бұрын
Raja is sun of the music no one is not go to near of him legs
@ettuinthu
@ettuinthu 3 жыл бұрын
கலக்கிட்ட நண்பா...எனக்கு இ.ராஜாவின் சில நடத்தைகள் குறித்து மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால் ரத்னகுமார் போன்ற எச்சகைள் கேட்டது உதவி என்பதை மறந்து பேசுவதும் இவனை பேட்டி கண்ட அந்த கிருக்கனையும் கண்டிக்க வேண்டும்.
@premking1097
@premking1097 3 жыл бұрын
ilaiyaraja sir music god avaruku konjum headweight irukalam ana avaru neraiya poor family lirndhu vandha musicians ku chance kooduthu vala vechirkaru oru sila movies ku kaasu vangamaiye music compose pani koodhuturkaru he is good human being💖
@bevee8776
@bevee8776 3 жыл бұрын
Super bro congratulations
@Dakshan353
@Dakshan353 3 жыл бұрын
2021 ல் இப்படி என்றால் எங்கள் இசைதெய்வம் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து இருப்பாரோ ?
@krishmohan6353
@krishmohan6353 3 жыл бұрын
இந்த பிரபஞ்சத்திற்கே ஒரே இசைக்கடவுள் அது இளையராஜா தான் ❤️❤️
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
ரத்னகுமார் சொல்லும் 80 களில்,, முதல்வர் ஜெயலலிதா அல்ல, அவரின் பேட்டியில் நிறைய குளருபடிகல் உள்ளன.
@RajaRamani.R
@RajaRamani.R 3 жыл бұрын
வேண்டுமென்றே அவன் விஷம் கக்கி இருக்கிறான்.
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
*அவனே ஒரு குளருபடியான ஆள்தான்...*
@Joker_Kid
@Joker_Kid 3 жыл бұрын
ரத்னகுமாரை கூப்பிட்டு பேட்டி எடுத்த சித்திரா ஒரு no.1 டுபாகூர், ஆனா நல்லவன் வேஷம் போடுவான்..!
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
@@Joker_Kid சரியா சொன்னீங்க, ரத்ன குமார் அவர் பேட்டிலியே சொல்றாரு கவனிங்க, கிழக்குச் சீமையிலே கதையை பாரதிராஜாவிடம் சொல்லப் போகும் போது அங்கே சித்ரா லட்சுமணன் என்று ஒருவர் இருப்பார் அவரிடம் உஷாரா இருங்க என்று மற்றவர்கள் தன்னிடம் சொல்லி அனுப்பியதாக சொல்றார் பாருங்க கவனியுங்க , பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்க வருபவர்களை பாரதிராஜாவிடம் நெருங்க விடாமல் துரத்தி அடிப்பதில் சித்ரா லட்சுமணனின் பங்கு நிறைய சுத்த அமுங்குனி அவன்
@shobihari5075
@shobihari5075 Жыл бұрын
Watching Rajesh sir and Rathana Kumar interview with Om saravanabava channel
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
சாதீய வன்மம் இன்னமும் இவர் போன்ற மனிதர்களின் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதுதான் நிகழ்கால உண்மை. இளைய ராசாவின் த
@sivabarathi589
@sivabarathi589 3 жыл бұрын
சிறப்பான விமர்சனம்.
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 Жыл бұрын
ஊர் கொண்டாடவில்லை உலகமே கொண்டாடுகிறது இளையராஜா அவர்களை..👍🔥😍🥳
@vedirabert1587
@vedirabert1587 3 жыл бұрын
தரமான சம்பவம் சகோ
@RajaRamani.R
@RajaRamani.R 3 жыл бұрын
well done நன்றி.
@gokulraj8471
@gokulraj8471 3 жыл бұрын
ராஜா எப்போதும் ராஜா தான்❤️
@cliff311976
@cliff311976 3 жыл бұрын
Ratnakumar community used to sign in police stations during British rule till the end of 1970's
@josephdias7382
@josephdias7382 3 жыл бұрын
He is a self proclaimed rebel fr reasons he himself knows not. Chitra is his accomplice in this heinous act.
@sudharsanm3195
@sudharsanm3195 3 жыл бұрын
Second Show Squad 🔥👍❤️
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@sekark8120
@sekark8120 3 жыл бұрын
Great solute for your video brother. Thank u.
@vengaiah8416
@vengaiah8416 3 жыл бұрын
மாமா சித்ரா லட்சுமணன் தொழில் வளர்க.
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
I regret not knowing these things at your age brother... Thanks for your enlightenment..👍
@ma.muralitharran3591
@ma.muralitharran3591 3 жыл бұрын
Ilayaraja has helped lot of directors without taking money
@arunkalaichelvan9303
@arunkalaichelvan9303 3 жыл бұрын
Super sir.... Vaalthukkal.... Lot of thanks for u & your review
@saffranazreen2127
@saffranazreen2127 3 жыл бұрын
Well speech bro 👌🏻
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
Ultimate❤️👍👍
@Direction2Day
@Direction2Day 3 жыл бұрын
மதிமாறன் இளையராஜா அவர்களை பற்றி பேசிய அனைத்து காணொளிகளை அவசியம் பாருங்கள்..(இயலவில்லை என்றால் இளையராஜா வுக்கு பிராமண வேசமா என்ற மதிமாறன் காணொளியை யாவது அவசியம் பாருங்கள்)
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 3 жыл бұрын
👏👏👏👏👏
@erukiruttinan114
@erukiruttinan114 3 жыл бұрын
Super very super .
@madhupuvula2433
@madhupuvula2433 3 жыл бұрын
Perfect replay man.... Keep it up 👊👊👊
@vellaipandian4298
@vellaipandian4298 3 жыл бұрын
Raja Sir is hard work always they is gift of God
@shobihari5075
@shobihari5075 Жыл бұрын
Watching clearly sir interview
@vvelus
@vvelus 3 жыл бұрын
எனக்கே அந்த interview பார்த்த போது, ரத்தினகுமாரா செருப்பால அடிக்கனும் போலதான் இருந்தது... மூச்சுக்கு முன்னூறு தடவை சாதி தம்பட்டம் வேற.... இளையராஜா is a legend and இசை ஞானி எங்களுக்கு சாதி மதம் அப்பாற்பட்டவரை ஒரு குறுகிய வட்டத்துல் அடைக்கும் முயற்ச்சி....
@sivakumaran1787
@sivakumaran1787 3 жыл бұрын
Super bro.... Enna kovam... I admire your anger...👍🏼👍🏼👍🏼
@justinpreethi1410
@justinpreethi1410 3 жыл бұрын
T-shirt semma bro...enga kidaikuthu bro👍👍😂😂
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சினிமா உலகில் 'டபுள் எம்.ஏ. ' பட்டம் வாங்கியவன் ... அவன் வேலையைத் காட்டிட்டான் !
@ramram-gd3ql
@ramram-gd3ql 3 жыл бұрын
😂😂😂
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 3 жыл бұрын
வாங்கியவன்
@ktsaravanan
@ktsaravanan 3 жыл бұрын
அவர பத்தி கேள்விய அவரே கேட்க வக்கிறதும் அதுக்கு மகா உத்தமன் போல அவரே பதில் சொல்றதும் ஆகா
@karunakaran8397
@karunakaran8397 3 жыл бұрын
MAMA
@gnanamsambandam81
@gnanamsambandam81 3 жыл бұрын
செருப்படி பதிவு! வாழ்த்துக்கள் தோழர்!
@vinodofficial12
@vinodofficial12 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை 🇲🇾
@ktsaravanan
@ktsaravanan 3 жыл бұрын
Appreciate your quick detailed and thoughtful response. Both draupathi roast and this episode are the best.
@fingertip_maths
@fingertip_maths 3 жыл бұрын
I'm waiting...
@robintubes
@robintubes 3 жыл бұрын
Anna unga t shirt a pothum na for reference answer solla thevaiillai second show oda support 👍👍 Irrukum ❤️❤️ anna
@KilavanKathaikal123
@KilavanKathaikal123 3 жыл бұрын
Hi Buddy, great work. All the best.
@user-fv4vp3qd3r
@user-fv4vp3qd3r 3 жыл бұрын
என்ன சொன்னாலும் ராஜா தான் my fav
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Actually enna problem na indha madiri neriya Peru irukanga . Adhavadhu ivanga mattum dhan periya hair madiri pesa vendiyadhu.... Awesome video bro ❤️❤️❤️
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 3 жыл бұрын
அசத்தல் பேச்சு நண்பா....👍👍👍👍👍👍👍👍
@shobihari5075
@shobihari5075 Жыл бұрын
Watching Rajesh sir and Rathana Kumar interview.....he is jenius....
@kalathevikrishnin8653
@kalathevikrishnin8653 3 жыл бұрын
அருமைய சொன்னிங்க 👏👏👏
@pa.abimanyu8944
@pa.abimanyu8944 3 жыл бұрын
என் இசை கடவுள் ராஜா அப்பா 💙💙🎼🎸
@mohamedtharvish5836
@mohamedtharvish5836 3 жыл бұрын
இந்த Videola என்ன highlightனா Contentkku ஏத்த மாறி Shirtla iruukura words dhan😃 Vera levelya nee
@tamilselvan-se2lr
@tamilselvan-se2lr 2 жыл бұрын
Super speech sir.
@saswinsasvanth2779
@saswinsasvanth2779 3 жыл бұрын
Sema bro
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
Second Show நண்பா, அந்த டி-ஷர்ட்டில் இருக்கும் வசனம் அழுத்தமானதுதான். ஆனால் அதில் பாலியல் வன்மம் ஒளிந்துள்ளதை ஏன் நீங்கள் உணரவில்லை?
@ValliSankar2021
@ValliSankar2021 3 жыл бұрын
I was about to ask that
@nelsonyogiar
@nelsonyogiar 3 жыл бұрын
Arumai aiyaa Walka valamudan
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 12 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 32 МЛН
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 16 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 3,1 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 19 МЛН