நான் கடக ராசி விருச்சிகம் லக்கினம் நீங்க கூறியது அனைத்தும் எனக்கு பொருந்தியது மிக்க நன்றி.
@nanthakumarchitra1202 ай бұрын
நிறைய பேர் விருச்சிகத்தை தேள் என்றும் கொட்டும் என்றும் கூறுகையில் தாங்கள் மட்டும் தான் நிறை குறைகளை சரியாகச் சொன்னீர்கள்.மிக்க நன்றி.
@rajriderstube2 ай бұрын
மிகத் துல்லியமான கணிப்பு. அற்புதமான காணொளி❤🎉🎉🎉
@marimuthubalakrishnan24222 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான கருத்துக்கள் 100% உண்மை மேலும் உங்களிடம் கருத்துக்கள் எதிர்பார்க்கிறோம் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் அனுஷ நட்சத்திரம் 1ஆம் பாதம் பெயர் பா. மாரிமுத்து, நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 1000 டைம்ஸ் நன்றி நன்றி
@sivan7002 ай бұрын
Naanum anusham 1st patham
@nagalakshmialagar85432 ай бұрын
100% true sir, absolute right prediction sir.
@rathinavelus88252 ай бұрын
விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டம்தான்.
@iniyavalvarahifrance4112 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆன்மீகமே எனது பாதை விசாகம்4
@abiramishree88022 ай бұрын
Excellent sir very well said👌👏👌👏🙌🙏
@sivan7002 ай бұрын
என்னுடைய பெயர் சிவன் நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் ரிஷப லக்னம் எனக்கு விருச்சிக ராசியா நான் இருப்பதற்கு ரொம்ப ரொம்ப பெருமையாக உள்ளது அருமையான ராசி ரொம்ப ரொம்ப நல்ல ராசி
@yamunapalanisamy41052 ай бұрын
என்னை பற்றி எனக்கு புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@ascentshiva2 ай бұрын
நன்றி ஐயா! என் பெயர் சிவா! நானும் விருச்சிக ராசி,விருச்சிக லக்கனம்,அனுஷம் நஷ்சத்திரம் ஐயா! பெருமையாக இருக்கிறது! நீங்கள் சொல்வது யாவும் உண்மையே! முடிந்தளவு ஒதுங்கிதான் வாழ்கிறேன்! சிக்கினால் இரும்புப்பிடிதான்! தீர்க்கமான ஞானமும்,நீண்ட ஆயுளோடும் என்றும் இளமையோடும் வாழ நானும் உங்களுக்காக இறைவனிடம் அனுதினமும் நானும் தியானிக்கிறேன்! மிக்க நன்றி!💪🏽
@nithyadevi84442 ай бұрын
Kadavul aasi undu
@ascentshiva2 ай бұрын
@@nithyadevi8444 thank you ma👑❤️🙌🏽
@malasridharan91262 ай бұрын
அருமை அருமை 100% உண்மை
@kalaiselvikalaiselvi99922 ай бұрын
It's ture yes, I'm விருச்சகம்
@meenakshisa87398 күн бұрын
🙏🙏🙏👌👌👌🔥🔥🔥🔥💥💥💥💥
@manis42252 ай бұрын
Kettai natchathiram oru video podunga sir
@anandhan12682 ай бұрын
Super
@bharathib76452 ай бұрын
உன்மை
@KovaikabadinandhaKovaikabadina2 ай бұрын
Kovai kabadi, nandha, all, sports, captain, 200%,true, project, engineer,
@aproperty20092 ай бұрын
வாழ்க வளமுடன்
@இளவரசிமுАй бұрын
கேட்டை நட்சத்திரம் நான்.பொறுமையாக இருப்பார்கள் என்பது உண்மை.57வயது.தலைமையாசிரியை.இராமகிருஷ்ண மிஷன் தொடக்க பள்ளி மல்லியங்கரணை அன்புடன் இளவரசி.மு
@Liya_vlogs999Ай бұрын
True
@manian5622 ай бұрын
My daughter is a scorpion, 6 th nov , தமிழில் கடகம்
@Bhavani80852 ай бұрын
Kadagam means cancer in english
@gnanamoorthys56302 ай бұрын
scorpion 🦂 ahh cancer raa🦀🤔
@SasiKala-cn2wm2 ай бұрын
சிவோஹம்
@Kanimalathy2 ай бұрын
அருமையா சொன்னீங்க ஜயா நன்றி நானும் விருட்சிக ராசிதான் முற்றிலும் உண்மை
@dimplemayadassАй бұрын
Swami ji is it same for Scorpio aunsham nakshatram.
@harinagarajan79342 ай бұрын
🎉🎉🎉
@aneese1021Ай бұрын
Sir mulukka mulukka correct.gov job mattum kidaikuma sollunga sir
@hariharanchandrasorna4962 ай бұрын
விருச்சிகம் ராசி வேறு, விருச்சிகம் லக்னம் வேறு. நீங்க ரெண்டுத்துக்கும் சேர்த்து பலன் சொல்றீங்க 😅😅😅
ஆனால் ஐயா விருச்சிக ராசி இவ்ளோ பிரபலமான ராசிதான். ஆனால் விருச்சிக ராசியில் ஒரு நல்ல தமிழ் நடிகர் அனுஷம் நட்சத்திரத்தில் தமிழ் நடிகர் யார் இருக்கிறார்கள் எனக்கு தெரிந்த அரவிந்த்சாமி அனுஷம் நட்சத்திரம் விசாகம் நான்காம் பாதம் விருச்சிக ராசி வந்து அர்ஜுன் சார் விசாகம் நாலாம் பாதம் அதே விஜய் சேதுபதி அப்புறம் மம்முட்டி கேரளாவில் மம்முட்டி அவரும் விசாகம் நாலாம் பாதம் கேட்டை நட்சத்திரம் சத்யராஜ் ஆனா அனுஷ நட்சத்திரத்தில் வேறு யார் யார் தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள் சொல்லுங்கள் ஐயா யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்