வணக்கம் சகோ நானும் வாணியம்பாடி சேர்ந்தவன் தான் நிறைய விஷயங்களை ரொம்ப அழகா பதிவு பண்ணி இருந்தீங்க ஆனால் ஒரு சில விஷயங்களை நான் சொல்றேன் இங்க இந்தியாவிலேயே முதல் முதலாக கட்டப்பட்ட பெண்களுக்கான பூங்கா இருக்கு அது மட்டும் இல்லாம இங்க கிட்டத்தட்ட 27 வருஷமா முத்தமிழ் மன்றம் அப்புறம் மூணு வருஷமா தமிழ் கலாச்சார விழா இதெல்லாம் நடக்குது அதேபோல வாணியம்பாடி க்கு இன்னொரு சிறப்பு (நெக்னாமலை இன்று வரை மானாவாரி விவசாயம் செய்து கொண்டு இருக்கும் இடம் அது இன்னும் பல தகவல்கள் இருக்கிறது) அதேபோல வரலாறு அப்படின்னு எடுத்துக்கிட்டா 75 வருடங்களுக்கு முன்பு இங்கு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது பிறகு 35 வருடங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது இங்கே 100 வருடம் பழமையான இஸ்லாமியக் கல்லூரி இருக்கிறது
@mysteriousxy71184 жыл бұрын
Nandri sago... Itha pathina vdo na ready panitan... Newyear ku release pandrom... Inuma Vera yethuna namba oora pathina mukiyamana news irunatha comment panunga😍
@enjoyeveryday21174 жыл бұрын
அருமை சகோ மேலும் தகவல்களை இன்னொரு கமெண்டில் சொல்லி இருக்கேன் பாருங்க
@rajamani87524 жыл бұрын
வாணியம்பாடி drums mass ha இருக்கும்..... நம்ம ஊரு மாரியம்மன் திருவிழா மாதிரி எங்கேயும் இல்ல...✌️
@mysteriousxy71184 жыл бұрын
Correct 😍
@gomathibabu60413 жыл бұрын
Super la fantastic really amazing nee sathiyama nama ooru ponnu ma
@kumaresan14224 жыл бұрын
Vazhthukal nalla muyarchiku fine video good information
@mysteriousxy71184 жыл бұрын
Tq😊
@sanjay64734 жыл бұрын
My Heaven 😍 Thanks for the video 😊 Put more video about Vaniyambadi ❤️
@mysteriousxy71184 жыл бұрын
Tq😊...sure😊😊
@elavenilelavenilelavenil69213 жыл бұрын
U மொபைல் நம்பர்
@misshafizaahmed57533 жыл бұрын
Yes pls do put more videos
@nammaooru_3604 жыл бұрын
Super Akka 💐💐💐💐👏👏👏👏👏👍👍👍👍👍👍 rompa thelivaa sollirukinga fulla workout panni video potdu irukinga nice .
@mysteriousxy71184 жыл бұрын
Tq thambi😍
@enjoyeveryday21174 жыл бұрын
டேய் மச்சான் நானும் இப்ப தான்டா பார்த்த இந்த வீடியோவை
@vinothkumar44963 жыл бұрын
Good Speech Madam
@tribaltalkies89514 жыл бұрын
Nice shakel bai briyani
@mohammedalikhan29793 жыл бұрын
Madam.. Super infrmtn... Vaniyambadi culture and atmosphere levele varey...
@SanthoshKumar-nw3qg4 жыл бұрын
Vaniyambadi verithanam 🔥
@mysteriousxy71184 жыл бұрын
❣️
@Mariyamman3 жыл бұрын
Tq for creating video about vaniyambadi
@sayyedaameer79674 жыл бұрын
Amazing, Fantastic video 👏🏻 .Keep going bro 👍🏻 & I,m curious to know a lot about VNB.
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@sureshlicsureshlic2 жыл бұрын
Super
@amalans174 жыл бұрын
Nice information. Thank you.
@mysteriousxy71184 жыл бұрын
😊😊😊
@nisarahmed2131 Жыл бұрын
Some useful information about our town.
@JagadeshFire4 жыл бұрын
Informative 👏 keep it up 👏
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@VeluVishwakarma4 жыл бұрын
Vaniyambadi Storey Good Information Yor Team Members All Proved
@mysteriousxy71184 жыл бұрын
Tq sir😍
@Reeta-te9lp3 жыл бұрын
KR,பிரியாணி👌👌👌👌👌
@vidhyasathish88754 жыл бұрын
Very nice , cute voice , very interesting.
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@actionshri40162 жыл бұрын
Today 25..01..2023Vaniyambadi la ippo 5 famous, old temple, river,mountain tour,biriyani,elampuyal drums ,and finally tea,most recently very famous (sai nithyasri tea shop ,byepass ,near municipality).
@mueenuddinsatu33163 жыл бұрын
All videos good 👌👌👌👌💯💚💯💚👌👌👌👌
@future_ledsinages3 жыл бұрын
🤝Super akka Vera leval 👍👍👍👍🔥🔥🔥🔥
@mohamedriyaz.s47043 жыл бұрын
Thanks for your video. Keep doing 👍
@agastinagastin3363 жыл бұрын
Aaron Bai 20rs biriyani......🔥🔥🔥
@sakthivelp12142 жыл бұрын
Jolarpet la sadabdi express nikkirathu illaye
@pparthi40472 жыл бұрын
Very nice. Should have covered the Kangaiyamman Temple in Amburpet as well.
@vidhyanithya59974 жыл бұрын
Amazing 👍🏻
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@shagarbabu59824 жыл бұрын
Spr 👏👏👏
@mysteriousxy71184 жыл бұрын
😊
@muralij48094 жыл бұрын
Hi hello good afternoon. It is very nice to listen such kind of history. Thank you.
@mysteriousxy71184 жыл бұрын
😊😊tq..
@sashidharankrishnamurthy91824 жыл бұрын
Super nice video
@mysteriousxy71184 жыл бұрын
Tq😊
@ManojKumar-fs6bj4 жыл бұрын
Congrats mysteries team you guys are awesome #proud to be vaniyambadians❤️,
@mysteriousxy71184 жыл бұрын
Tq😍...
@ManojKumar-fs6bj4 жыл бұрын
You from?
@deepandeepan69434 жыл бұрын
Nice sister
@mysteriousxy71184 жыл бұрын
Tq 😍
@thalaappuvr46714 жыл бұрын
Nice akka
@mysteriousxy71184 жыл бұрын
Tq thambi☺️
@tststhestorytellersangavi55704 жыл бұрын
Mass sister
@mysteriousxy71184 жыл бұрын
Tq sangavi
@simbuarasu53984 жыл бұрын
Semma.. mass.
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@giridharan72174 жыл бұрын
Veralevel... MYSTERIOUS X👍🏻
@mysteriousxy71184 жыл бұрын
Tq bro😊😊😊
@giridharan72174 жыл бұрын
Vaniyambadi soilarathea vera leveltan da enga orura nangatan da soilanum ne yaru da soilarathuku mara manda unaku vera veala erukatha poi paru
@jagadeeshj32284 жыл бұрын
@@rogermoore605 unaku ena da thearium enga oru pathi giri bro nenga soinathu saritan Evan mara mandatan Vera veala eruntha poi paru da
@Manivannan-y6y4 ай бұрын
I am vellakkuttai,eruthu vidum thiruvizha,mariyamman thiruvizha,biriyani,tea,makkan beda sweet,putthu kovil, drums vaniyambadi special .i am very proud
@dancetubemusic62732 жыл бұрын
K.R beef 🥗briyani tha vera lavel ❣💋
@ajithajith54813 жыл бұрын
Nice voice 🥰
@kuttyfaisu03683 жыл бұрын
Vara 11 maaa neeee supper ra sollura
@sakthivelgeetha74524 жыл бұрын
Spr
@mysteriousxy71184 жыл бұрын
Tq 😊
@roshankiruba60404 жыл бұрын
Vera Mari na🔥
@mysteriousxy71184 жыл бұрын
Tq
@waseembashawaseem61303 жыл бұрын
I love VNB 😍
@KishoreKumar-dg4it4 жыл бұрын
super bro❤
@mysteriousxy71184 жыл бұрын
Tq bro
@The_Boys_god3 жыл бұрын
I'm also vaniyambadi sis thank u for this video sis I'll proud😊😊 ahmedia hotel romba fumes sis
@gaibankhan7532 жыл бұрын
I love Vaniyambadi
@v.swethahostel55754 жыл бұрын
I like kaja birayani
@sathyojahthanbhavaahnandhan6 ай бұрын
இந்த காணொளி மூலம் தான் வாணியம்பாடியில் ஹிந்துக்களும் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். வாணியம்பாடியை இதுவரை இன்னொரு பாகிஸ்தான் என்றுதான் நினைத்தேன். வாணியம்பாடி குடிமக்களே என்னை மன்னியுங்கள் 😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤......
@dr220rider62 жыл бұрын
Andhra Pradesh boder la kanakanacheamman temple ha miss panitiga and thimmapeetai next alasanthaputam waterfalls ha miss panitiga video la
Crt sis scl leave ku wait pana days la miss pandra
@mysteriousxy71184 жыл бұрын
Yes😊😊
@DeepakKumar-gq4en4 жыл бұрын
திபவாளி வாழ்த்துக்கள்
@thivagarperumal93143 жыл бұрын
Vettuvanam ellaiamman kovil, is kula deivam kovil? Sorry for asking.. I m from Malaysia. Recently got to know my grandparents from Vaniyambadi.
@mapcoauh73 жыл бұрын
7:53 இரண்டு எக்ஸ்போர்ட் (ஆ) இல்லை இரண்டு டிரான்ஸ்போர்ட்டா.????
@vinothinivikram45943 жыл бұрын
Na vaniyambadi ku marriage agi vanthu 2yrs aguthu nenga sonna alavuku enoda husband evalo news sollave ila sia.
@monisha.rsingh94284 жыл бұрын
Hi u missed one important temple, valayambut murugan temple that one also famous pls mention next vedio mam tq
@mysteriousxy71184 жыл бұрын
Sure mam
@tamizhamudhan27854 жыл бұрын
Super sister, anaa vaani paadinal adanal vaani emmai padiyathal vaani yambadi yena peyar vanthathu ethuve naal kadakka Vaniyanbadi yena peyarpetrathu... Ok sister it's very 👍👍👍👍
@mysteriousxy71184 жыл бұрын
Tq😊
@gvsathishkumar9194 жыл бұрын
I am also vaniyambadi only 😊
@mohammedbilal94594 жыл бұрын
I'm also vaniyambadian
@mysteriousxy71184 жыл бұрын
Super
@rahilkhan12503 жыл бұрын
Bhai Vaniyambadi mai loage hai Or wha hindi language boli jati hai plz rply me
@thameemahsan10373 жыл бұрын
@@rahilkhan1250 Urdu bhai
@rahilkhan12503 жыл бұрын
Ok bhai
@kanimozhithirupathy82422 жыл бұрын
Yes this is my native
@PremAshokbharathi4 жыл бұрын
Enga Maama Maami irukanga 😍🥰 in our childhood we used to go and stay for vacation. Just a reminder you forgot the famous yummy Makkah Peda 😋🥰... still enga Maama Chennai ku varumbothu engalukku vaangittu varuvanga 😍🥰
@mysteriousxy71184 жыл бұрын
Yes pa ... It will be really tasty... If u again visit vnb , taste mustaq Bhai biriyani ...
@mohammedsaad55974 жыл бұрын
For me ahmedia hotel next video should on ahmedia tour
@mysteriousxy71184 жыл бұрын
Sure😍
@ravi-ni1te4 жыл бұрын
Nice information.next time vnb railways station history
@mysteriousxy71184 жыл бұрын
Potruvom
@thirupathithiru96936 ай бұрын
I miss you van
@enjoyeveryday21174 жыл бұрын
அது மட்டும் இல்லாம வாணியம்பாடியில் குறிப்பாக காமராஜபுரம் ட்ரம்செட் தமிழ்நாடு பிரசித்தி பெற்றது மேலும் வாணியம்பாடியில் இருந்து 25 கிலோ மீட்டரில் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது மேலும் வாணியம்பாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிம்மியம்பட்டு பெடபள்ளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி இங்கு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது இங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜமுனாமரத்தூர் இல் பீமன் பால்ஸ் அமைந்துள்ளது மேலும்( வாணி அம்பாள் பாடி என்று அழைக்கப்பட்டதாகவும் பின்பு அது காலப்போக்கில் மருவி வாணியம்பாடி யாக மாறியதாகவும் கூறப்படுகிறது மேலும் உலகப் பிரசித்தி பெற்ற வாணியம்பாடி பிரியாணி வாணியம்பாடி வந்த வரலாறு தனியாக இருக்கிறது மேலும் இங்கு தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஆசியாவில் மிகப்பெரிய 2 டா வது தோல் பதனிடும் தொழிற்சாலை என்று எண்ணிலடங்காத சிறப்புகள் இருக்கின்றன இவைகளை வைத்து நீங்கள் இரண்டாம் பாகம் வீடியோ கூட போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்😆 எனக்குத் தெரிந்த தகவலை கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி🙏
@mysteriousxy71184 жыл бұрын
Ungal anbuku nandri sago😍
@enjoyeveryday21174 жыл бұрын
🤝
@xr_xxx5674 жыл бұрын
🥰🥰🥰
@gopimew17563 жыл бұрын
Mustafa biryani
@sharlyrenita95842 жыл бұрын
👌👏
@vijianbu14963 жыл бұрын
Namma ooru Nalla ooru
@elamathiela32953 жыл бұрын
I am vaniyambadi Thumberi village
@soundharyad63854 жыл бұрын
Mass bigilae😚😍😎
@mysteriousxy71184 жыл бұрын
Ne solitala... Apa nijamale mass than bigilaeee
@VijayVijay-ti8nx3 жыл бұрын
Yes real
@radhikas54743 жыл бұрын
We are also staying in vaniyabadi sister where you stay
@sharvesh98193 жыл бұрын
Mustaq biriyani vera level ah irukum
@bensview3 жыл бұрын
Hey enga pona irukiya update ila enachi
@prasantharavind18434 жыл бұрын
@Rajaphotostudio....Tourist spot....
@mysteriousxy71184 жыл бұрын
?
@mohanmankala99748 ай бұрын
I am.also from.Vaniyambadi.
@RajkumarK19574 жыл бұрын
யாரும்மா நீ🤔..?? எங்கம்மா இருக்க🤭..?? எங்க ஊரை பற்றி எப்படி எனக்கு தெரியாத விஷயத்தை பற்றி புட்டு புட்டு வைக்கிற.. இருந்தாலும் வாழ்த்துக்கள்.. 🌹
@mysteriousxy71184 жыл бұрын
Tq 😊😊
@ajayr15412 жыл бұрын
Nann ambur bro
@keyrun79644 жыл бұрын
Maina enna pathi solla va ellaiya
@mysteriousxy71184 жыл бұрын
Unna pathiya...
@keyrun79644 жыл бұрын
@@mysteriousxy7118 ama
@newsoneexpress4 жыл бұрын
You have missed one important news, world's first only for ladies park build in "Vaniyambadi" still it's in newdown, but currently it's closed reasons I don't know, and "Hazrat Mastan Darkha" periyapet
@mysteriousxy71184 жыл бұрын
K bro next videola peasalam bro
@thirukarsu74672 жыл бұрын
Vnb na ve super tha
@magnum_dad85992 жыл бұрын
Nethajinagar....any body 🔥
@mueenuddinsatu33163 жыл бұрын
Mettupalayam Mushtaq biryani I am from Saudi Arabia work