No video

"Seeman-க்கு கரும்பு சின்னம் வேணும்னா கூட்டணி வைக்க சொல்லுங்க.."😜 | BPAP Jayakumar | NTK

  Рет қаралды 106,438

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#Seeman #BPAPjayakumar #seemanvsjayakumar #karumbuchinnam #gannakisan #DMK #BJP #PMmodi #MKStalin #NTK #seemanspeech #galattavoice
"Seeman-க்கு கரும்பு சின்னம் வேணும்னா கூட்டணி வைக்க சொல்லுங்க.."😜 | BPAP Jayakumar | NTK
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 1 700
@user-yh9jl6xz4e
@user-yh9jl6xz4e 5 ай бұрын
நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இரவு பகலாக தூங்காமல் பள்ளி விட்டதும் களத்தில் உழைத்தேன், என் பாவம் உங்களை சும்மா விடாது
@chithanathanr5512
@chithanathanr5512 5 ай бұрын
Ulaippu veen pogathu tholare...
@savyasachi6043
@savyasachi6043 5 ай бұрын
Olunga poi padi da... Ipdi time waste pannatha...
@Jana1987.
@Jana1987. 5 ай бұрын
@@savyasachi6043 Sir, velaiya paarunga. Thambi miga sariyana velai seigiraar
@Share.Vibes.
@Share.Vibes. 5 ай бұрын
​@@savyasachi6043 ஏன் நீயும் உன் குடும்பமும் கொள்ளை அடிக்கணுமா
@balaraman5864
@balaraman5864 5 ай бұрын
​@@savyasachi6043நாங்க படிப்ப பாக்கனும் நீங்க திருட பாப்பிப்பிங்க
@kalidoss707
@kalidoss707 5 ай бұрын
இவரை பிடித்து பேட்டி எடுத்து மக்களிடம் அம்பலப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா... 👌😃
@MHDjas
@MHDjas 5 ай бұрын
🙌
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
நீ நாக்கை பிடுங்கிற மாதிரி கேட்டாலும் தெலுங்கன் லூசுப்பையலை போலப் பதில் சொல்கிறான்
@user-xb8mc8uw9y
@user-xb8mc8uw9y 5 ай бұрын
இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொறுமைசாலிக்கான விருது உறுதியாக தொகுப்பாளருக்கு கிடைக்கும்
@manigandanmani4818
@manigandanmani4818 5 ай бұрын
😂🔥🤝
@anbugamingyt161
@anbugamingyt161 5 ай бұрын
வேரஒருத புல்ளை நி அப்ப வா 😂
@ManiKandan-wt9qt
@ManiKandan-wt9qt 5 ай бұрын
உண்மதான் சகோ😂
@kumaranpandian6826
@kumaranpandian6826 5 ай бұрын
டேய் ஆந்திராவுக்கு ஓடுங்கடா இது எங்கள் நாடு 💪💪🔥🔥
@sriranga9907
@sriranga9907 4 ай бұрын
Paithiya thumbigal 😂
@ravisub3911
@ravisub3911 5 ай бұрын
எங்களுக்கு சீமான பிடிக்குது,பிடிக்கல அது வேற விசயம், ஆனா தமிழ்நாட்டுல வந்து இப்படி நீ பேட்டி கொடுக்கிறத பார்க்குற அளவுக்கு நாங்க கேவலமான ஆண்களாக இருக்கிறோம், இது இனி நடக்காது,
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
நல்ல தமிழ் உணர்வு
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 5 ай бұрын
தமிழ் நாட்டில் செபாஸ்டியன் சைமன் எனும் மலையாளி நாடார் சீமானையும் , கொல்டி தெலுங்கு மனைவியையும் பார்த்தால்.. நிறைய உண்மையான தமிழர்களுக்கும் இதே கோபம் வருகிறது
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
@@SivaKumar-il7bk ஆணா மொத்த கொல்டி தெலுங்கு கூட்டம் தமிழன் நாட்ட 56 வருசமா கொள்ளை அடிக்குது அத பாத்த கோவம் வரல
@rajeevel6133
@rajeevel6133 5 ай бұрын
இந்த ஆள் தெலுங்கர். இவரை ஆதரிக்கிறீரா......?
@chinnasamyvellaisamy8595
@chinnasamyvellaisamy8595 5 ай бұрын
இந்த தேவிடயாலுக்கு பிரந்த அவுசாரிமகனே. நீஓட்டு கேட்டு வாட வெணண உன்ன வாயிலேயே ஓத்து ஓவாயி கிலிக்க போராங்கடா தற்குரி புன்ட மகனே.
@thamizhanban777
@thamizhanban777 5 ай бұрын
தேர்தல் முடிந்த பிறகு இவர்கள் எல்லாம் இருக்கின்ற இடம் தெரியாமல் சென்றுவிடுவார்கள்.
@jesusmary1784
@jesusmary1784 5 ай бұрын
Seeman also..😂
@Spica24
@Spica24 5 ай бұрын
இவன் தெலுங்கன் காமாட்சி நாயுடு கிட்ட வேலை பாத்துருக்கான்! அந்த கோமாளியும் இந்த சதியில் கூட்டு!
@pulikutty3999
@pulikutty3999 5 ай бұрын
​@@jesusmary1784loosu . Poi arasiyal padi.
@karthikramanujam8693
@karthikramanujam8693 5 ай бұрын
​@@pulikutty3999 செருப்படி பதில் 👌👌👌👌👌👌👌👌👌👌🤣🤣😂😂😜😜😅🤪
@user-Thamilanukkaga
@user-Thamilanukkaga 5 ай бұрын
​@@jesusmary1784இந்த வந்தேரி நாயிங்க தொல்லைத்தாங்க முடியலப்பா
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 5 ай бұрын
நேர்காணல் முடிந்ததும் கிழவன் என்ன...? நினைத்திருப்பான்...? என்பதை நினைக்க சிரிப்பை அடக்க முடியல😂😂😂😂
@drajesh12
@drajesh12 4 ай бұрын
மூன்று மாதத்தில் மாநில தலைவரா? எப்போ Promotion தருவாங்க?
@MrThamizhvaanan
@MrThamizhvaanan 5 ай бұрын
வச்சி செஞ்ச நேர்காணல் 😂😂😂👌👌👌👌👏👏👏👏
@tnpscaspirant441
@tnpscaspirant441 5 ай бұрын
சின்னதுக்கு ஓட்டு இல்லை சீமானுக்குத்தான் ஓட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 5 ай бұрын
இவனுங்க அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பா என்பவர்கள்.
@softwaresplease
@softwaresplease 5 ай бұрын
இன்னொரு கோமாட்சி நாயுடு தயார்... சிறந்த பொழுது போக்கு இருக்கு நமக்கு.
@saravananviji6617
@saravananviji6617 5 ай бұрын
Super thala😂😂😂
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 5 ай бұрын
😂
@prabhu5470
@prabhu5470 5 ай бұрын
இந்த பொழப்புக்கு பேர் என்ன தெரியுமா ******😡 தேவேந்திரன், இப்படி ஒரு நேர்காணல் பாத்ததே இல்ல, வச்சி செஞ்சிருக்கிங்க.... வாழ்த்துக்கள்.... ❤
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்...
@Nethra651
@Nethra651 5 ай бұрын
இந்த காணொளியை பார்த்து எவ்ளோ சிரிக்கணுமோ சிரிங்க...
@SoundTamilan
@SoundTamilan 5 ай бұрын
விவசாயி சின்னம் நினைகுது எப்படி வந்து சிக்கிருகேன் பாத்தியா 😢
@aravoon
@aravoon 5 ай бұрын
திராவிட தெலுங்குதேசம் கட்சி என்பது என்ன பிரிவினை வாதம் இல்லையா😁😁😁😁😁
@haroonamjanmohamed8261
@haroonamjanmohamed8261 5 ай бұрын
பரிபூரண பைத்தியமா இருப்பான் போல
@sakilandilu971
@sakilandilu971 5 ай бұрын
இருப்பான் போல இல்ல உண்மையில பயித்தியம் தான் இவன் கப்பலுக்கு கம்பி கட்டின கதை எல்லாம் சொல்லுறான் பாருங்க
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@ramachandran6831
@ramachandran6831 4 ай бұрын
​@@mars-cs4ukதமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால்‌ தான் தமிழர்கள் வாழமுடியும்!
@Nvr-laki
@Nvr-laki 5 ай бұрын
Anger mind voice “இன்னும் என்னை பைத்தியக் காரனகவே நினைச்சிடு இருக்கால “ 😂😂
@gsenthilmurugan7612
@gsenthilmurugan7612 5 ай бұрын
ஒவ்வொரு கேள்வியும் அருமை.... 😂😂😂😂😂
@sivaprakasht5616
@sivaprakasht5616 5 ай бұрын
பயங்கரமா சிரிச்சுட்டேன் இந்தாளு பேசறத பாத்து...😂😂
@user-eb5jh6sr1e
@user-eb5jh6sr1e 5 ай бұрын
எமது தம்பிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..
@sakilandilu971
@sakilandilu971 5 ай бұрын
நாம் தமிழர் வெல்வது உறுதி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@davidvijay6091
@davidvijay6091 5 ай бұрын
ஓட்டு கேட்டு வாடி இருக்குடி 😂😂😂😂
@DDTHIRU
@DDTHIRU 5 ай бұрын
மனித மலத்தை வைத்து அடிக்கணும், இந்த தூமையே
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 5 ай бұрын
நம்மள ஓட்டு கேட்டு போகும்போது தாக்குகின்ற திருட்டு திராவிட நாய் நாய்கள் எப்படி எல்லாம் தாக்குகிறார்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் இந்த நாய்கள் ஓட்டு கேட்டு வரும்போது நாம் அதற்கு மேல் பலமாக கொடுத்தே ஆக வேண்டும் நண்பா❤❤❤
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@davidvijay6091
@davidvijay6091 5 ай бұрын
@@mars-cs4uk அவங்க வெறும் 10% to 15% தான் இருக்கன் அவனுக்கு போய் முட்டு கொடுத்துட்டு இருக்க திருமாவளவன் அன்புமணி இரண்டு பேரும் ஜாதி கட்சி வச்சுக்கிட்டு தமிழனோட வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க 🤦🤦
@johnson5982
@johnson5982 5 ай бұрын
😂😂😂
@MrThamizhvaanan
@MrThamizhvaanan 5 ай бұрын
செம கலாய் 👏😂👌 வாழ்த்துக்கள் சகோ
@GokulNathan-ex7sz
@GokulNathan-ex7sz 5 ай бұрын
தலையோட நம்பர் இருந்தா யாராவது கொடுங்களேன்😂😅
@karthikramanujam8693
@karthikramanujam8693 5 ай бұрын
Already number leak aagithaa Paya pulla, nalla vaangi katti irukku, namma thambikalta, so inneram number maathi irupaan loosu paiyan 😂😅😂😅😂😅😂😅😂
@VanathiVanathi-rq5qo
@VanathiVanathi-rq5qo 5 ай бұрын
எனக்கு
@instaqueentv
@instaqueentv 5 ай бұрын
செய்தி கேட்பவர் உண்மையான தமிழன்டா ❤❤❤
@gopalgopalgopal9273
@gopalgopalgopal9273 5 ай бұрын
என் அண்ணன் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது..... நாம் தமிழர் நாமே தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 5 ай бұрын
இரத்தம் கொதிக்குது பாக்க 😡😡😡
@user-ch3dm3qx7k
@user-ch3dm3qx7k 5 ай бұрын
தம்பி இந்த மண்டையனோட மண்டையில உள்ள எல்லா வற்றையும் வழித்து வெளியில் எரிந்து விட்டீர்கள் நன்றி தம்பி.
@sheikkami5498
@sheikkami5498 5 ай бұрын
வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் ஆனால் எம் இனத்தவரையே ஆழ வைப்போம் நாம் தமிழர் தான் ஆழும் திராவிடமும் ஆரிய மும் ஒன்றாகிவிட்டது
@user-bs7rm4bt7g
@user-bs7rm4bt7g 5 ай бұрын
மூட்ரா கூ
@Krish90551
@Krish90551 5 ай бұрын
Nii tamilan😂muslims tamilan illa veliya poda vanderi , daii un name Arabi vatchurka odiru, aama Nii Tamil.god murugan da accept panuviya arabi god allah illana 😂odiru
@Manikandan_Mk007
@Manikandan_Mk007 5 ай бұрын
👌👌👌
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 4 ай бұрын
ஆ"ள" வைப்போம்✓ தான் ஆ*ளு*ம் ✓
@ramachandran6831
@ramachandran6831 4 ай бұрын
இழிச்ச வாயா? தமிழரை மட்டுமே வாழ வைப்போம்! தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
@Drillingkumar
@Drillingkumar 5 ай бұрын
பேச்சைக் கேட்பதற்கு.. பொறுமை இல்லை.. கைல கிடைச்சா சங்கு அறுக்கலாம்..
@Ashanth516
@Ashanth516 5 ай бұрын
🎉🎉🎉
@SaiKrishna-ij9vp
@SaiKrishna-ij9vp 5 ай бұрын
Kilipaa
@janamannar
@janamannar 5 ай бұрын
Poda naye
@Drillingkumar
@Drillingkumar 5 ай бұрын
@@janamannar 👍.. நாம் தமிழர்
@rmk514
@rmk514 5 ай бұрын
😂😂😂😂😂😂
@ponnagaraj1123
@ponnagaraj1123 5 ай бұрын
நேரம் போனது தெரியவில்லை. நகைச்சுவையாக நன்றாக இருந்தது. ஆனால் கொள்கை கோட்பாடு எதுவும் தெரியாது.😂😂😂😂😂
@mohamednowfil
@mohamednowfil 5 ай бұрын
தமிழர்களை பார்த்தா உங்களுக்கு எப்படிடா இருக்கு
@Thamizhinaam
@Thamizhinaam 5 ай бұрын
பாஜக இவ்வளவு கீழ்தறமான அரசியல் செய்யிறது? 💀☠️😡😡
@aravindsairam3204
@aravindsairam3204 5 ай бұрын
Naanga ennada pannom, pannadhu dmk da
@vikiikiv4220
@vikiikiv4220 5 ай бұрын
​@@aravindsairam3204annamalai pottaa stalin thevudiayh pasanga 😂😂
@aravindsairam3204
@aravindsairam3204 5 ай бұрын
@@vikiikiv4220 en pa ketta vaartha pesura, ithanala than intha gathi iraivan koduk Iran
@vikiikiv4220
@vikiikiv4220 5 ай бұрын
@@aravindsairam3204 sangi punda unna yelm ipdi tha da pesanum🤣. 200 vangunoma soothula sorugitu pesama iru tharkuri pundaa
@tamilandaaa5478
@tamilandaaa5478 5 ай бұрын
​@@aravindsairam3204podaa potta pundaingala nanga tamilandaa hommala 👉🔥🔥🔥🤕🤕🤕
@Arjun_volgs
@Arjun_volgs 5 ай бұрын
இந்த முறை எங்கள் அண்ணன் மதிவாணன் அவர்களுக்கே எங்களது வாக்கு 👍 நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@agsfamily4789
@agsfamily4789 5 ай бұрын
நானும் சகோ❤ கடையநல்லூர்
@chandranchandran4412
@chandranchandran4412 5 ай бұрын
😍👍 NTK
@robinrobin7097
@robinrobin7097 5 ай бұрын
சேர்ந்தமரம்
@azhaguduraidurai157
@azhaguduraidurai157 5 ай бұрын
I'm also from thenmalai ❤
@baby_mobile_service_institute
@baby_mobile_service_institute 5 ай бұрын
நன்றி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி.. நாம் தமிழர்..
@Rubashaa
@Rubashaa 5 ай бұрын
நம் நாட்டு தமிழ் மக்களை எப்படி கேவலமாக கணித்து பேசுகிறான் ,எருமை! பாவம் நெறியாளர்... நல்ல தரமான கேள்வி எழுப்பியுள்ளார். நன்று!
@Balakumar-d9r
@Balakumar-d9r 5 ай бұрын
Intha video va thaa na skip pannama mulusa paathen vadivel padam paatha mathiri irunthuchu😂😂😂😂
@rajarajannadarajah8153
@rajarajannadarajah8153 5 ай бұрын
இவன் மூஞ்சய பார்த்தலே சப்பன்னு அறையனும் போல இருக்கு 😂😂😂
@kamalnathan5757
@kamalnathan5757 5 ай бұрын
True 😂😂😂😂
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
திமுக ஆதரவு இவனுக்கு இருக்கு என்ன செய்ய முடியும்
@Users16257
@Users16257 5 ай бұрын
உண்மை
@sriramvidhyasagar15
@sriramvidhyasagar15 5 ай бұрын
இஞ்சியை தின்றது இரண்டு குரங்குகளும் தான்
@sudhakarsudhakar6325
@sudhakarsudhakar6325 5 ай бұрын
சைமன் ரசிகன் எப்பவுமே சப்பறதுலேயே குறியா இருடா😂😂
@AdavidAdavid-tr7cm
@AdavidAdavid-tr7cm 5 ай бұрын
தேர்தல் கமிஷன்யில்லை தேர்தல் நாடக கம்பெனி
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 5 ай бұрын
யப்பா வாங்க வாங்க இப்பதான்யா வெளிப்படையாக திராவிட தெலுங்கர்னு சொல்லிட்டு வர்ரீங்க இனிமே தான் ஆட்டமே ஆரம்பம் இனி சிதரிகிடக்கும் தமிழர்கள் தானே ஒன்றினைவார்கள் நன்றி தெலுங்கரே 😁😁😁🙏🏻🙏🏻😂😂😂😂😂😂
@Oklucky_10
@Oklucky_10 5 ай бұрын
தமிழ் நாட்டை கூரு போடுறாங்க தமிழ் நாட்டை தமிழன் ஆட்சி செய்து இருந்தா தமிழ் நாட்டை கூரு போட முடியுமா? தமிழ் மக்களே என் தமிழ் சொந்தங்களே சிந்தியுங்கள் இனியாவது தமிழ் நாடு மலரட்டும் 🎉❤🎉🎉🎉🎉
@jayabalntk4758
@jayabalntk4758 5 ай бұрын
நெறியாளர் கேட்ட கேள்விக்கு களாட்டாவாக பதில் அளித்திருக்கிறார் இது ஒரு கலாட்டா கட்சி 😂😂😂
@Ganesan_ntk
@Ganesan_ntk 5 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழவேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு எரிகிறது என்றால் நீங்கள் யார் உங்களுக்கு வலிக்கிறது என்றால் திரும்ப திரும்ப சொல்வோம் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழவேண்டும் ஆளுவோம் நாம் தமிழர் ✊ நாங்கள் தமிழர்கள் 🏹🐟🐅
@jaykannan63
@jaykannan63 5 ай бұрын
Make Tamilan Annamalai the next CM ☝🏼💪🏼
@Tami_ln
@Tami_ln 5 ай бұрын
​​@@jaykannan63அண்ணாமலை ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டுக்கு ஒரு ம.......கூட பண்ண மாட்டான் ....😢😢😢அசிங்கமா இல்ல இப்படி சொல்ல ....😢😢😢
@hameedrosenicereal6774
@hameedrosenicereal6774 5 ай бұрын
கர்நாடகா தான் என் தாய்மொழி என்று சொன்னவன்
@tamilarasis3031
@tamilarasis3031 5 ай бұрын
சீமான் மனைவி தமிழச்சியா
@Tami_ln
@Tami_ln 5 ай бұрын
@@tamilarasis3031 டேய் முட்டாள் பயலே ....அவுங்க‌ முன்னாள் அதிமுக சபாநாயகர் காளி முத்து பொன்னுடா .....அரை வேக்காட்டுப் பயலே.....விவரம் தெரிஞ்சா பேசு இல்லைனா மூடிட்டு போ....நாட்டுக்கு நல்லது செய்ய அண்ணன் சீமான் இருக்காரு....அவரை விட இங்க நல்லவன் எவன்டா இருக்கா.....முதல vote ah போடுடா பைத்தியக்கார பயலே ....பெரிய பேச்சு பேச வந்துட்டாரு....
@senthilkumarkandhasamy8162
@senthilkumarkandhasamy8162 5 ай бұрын
அவன் பேசறது கேட்கும்போது பயங்கர சிரிப்பு வருது எப்படி சிரிக்காமல் நேர்காணல் எடுக்க முடிகிறது 😊😊😊😊
@Magilamcorner
@Magilamcorner 5 ай бұрын
அப்புச்சி நல்லா மாட்டிகிட்டீங்க😢
@mars-cs4uk
@mars-cs4uk 5 ай бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சீமானுக்கு ஒட்டு போட்டால் மட்டும் வெல்ல முடியாது. உங்கள் தெருவில் உள்ள அனைவரையும் நாம் தமிழருக்கு ஏன் வாக்கு போட வேண்டும் என்று உணர்த்துங்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@ramachandran6831
@ramachandran6831 4 ай бұрын
உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
@user-dl9qw5ip9v
@user-dl9qw5ip9v 5 ай бұрын
சகோ கேட்கும் எங்களேக்கே கோபம் தலைக்கு மேல வருது எப்படி நீங்கள் இவ்வளவு நேரம் பேட்டி எடுத்திங்க?🤬🤬🤬🤬😡😡😡😡😡
@krishnamoorthy8664
@krishnamoorthy8664 5 ай бұрын
நான் மிகவும் சிரித்து பார்த்த காணொளி,, நெறியாளர் வச்சு கலாய்க்கறேன்
@babykaruppan7205
@babykaruppan7205 5 ай бұрын
கட்சியில் சேர்ந்து 3 மசாத்தில் மாநில தலைவர் அப்பா பயங்கரமான உழைப்பு சார் உங்களது.. சட்டமன்றம் இல்லை அய்யா நாடாளுமன்றதிலய டெபாசிட் மொத்த வாங்குக அய்யா மற்றவை நேரில் 🇰🇬💪
@kaviyugan1710-zf7md
@kaviyugan1710-zf7md 5 ай бұрын
நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் கலந்த வணக்கம்
@muthukrishnan1310
@muthukrishnan1310 5 ай бұрын
Superb brother
@GokulNathan-ex7sz
@GokulNathan-ex7sz 5 ай бұрын
கட்சி தொண்டர்களின் யாராவது இருக்கீங்களா டா 😅
@siva0392
@siva0392 5 ай бұрын
38 நிமிடங்களும் சிரிப்பு தாங்க முடியவில்லை 😂😂 நன்றி நெறியாளர் அண்ணா. சிரிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி கட்சியின் பெயர் தெரியாத மாநில தலைவர் அவர்களே 😂😂
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@user-uq9ze9hs3l
@user-uq9ze9hs3l 5 ай бұрын
எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.நாங்கள் தமிழர்கள் நாங்களே தமிழர்கள்.
@kumarpriyapriya7140
@kumarpriyapriya7140 5 ай бұрын
நீ. யாரடாநீ
@user-uq9ze9hs3l
@user-uq9ze9hs3l 5 ай бұрын
நான் முன்னால் தஞ்சாவூர் காரண்டா தற்போது கும்பகோணத்து காரண்ட என்னை சார்ந்த ஓட்டு என்தங்கை காளியம்மாள்ளுக்கு.
@vada1972
@vada1972 5 ай бұрын
Both DMK and BJP together played against NTK in this symbol issue. We vote for NTK.
@senthilveltravelvideos5651
@senthilveltravelvideos5651 5 ай бұрын
How dmk? It's bjp for sure
@savyasachi6043
@savyasachi6043 5 ай бұрын
​@@senthilveltravelvideos5651 how bjp??
@ennamoedho-hz7oo
@ennamoedho-hz7oo 5 ай бұрын
telugus in dmk@@senthilveltravelvideos5651
@sarathbabu4091
@sarathbabu4091 5 ай бұрын
its is pure DMK politics……
@nobinaveen5092
@nobinaveen5092 5 ай бұрын
Its seems that BJP too involved in this problem bcz DMK as the power within the state but not have much power to control election commission ​@@sarathbabu4091
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 5 ай бұрын
காசு குடுக்காமல் வாங்கிய ஓட்டு அனைத்தும் தங்கம்🎉🎉🎉🎉🎉🎉
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 5 ай бұрын
விவசாய சின்னத்திற்காக ஓட்ட கேட்பிங்கலா சரி வந்து கேளுங்கள்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 5 ай бұрын
இவர்கள் வரமாட்டார்கள் இந்த சின்னத்தை evm machinela வச்சு ஓட்டு போடுபவர்களை குழப்பி விடுவதை தான் இந்த நபர் வகிக்கும் கட்சி செய்ய போகிறது
@ramachandran6831
@ramachandran6831 4 ай бұрын
​@@ganeshvenkatraman4977தெளிவான சிந்தனை!
@user-nx6ev4ip7d
@user-nx6ev4ip7d 5 ай бұрын
Super sethiyal br ❤❤❤❤❤
@varatharaj4304
@varatharaj4304 5 ай бұрын
இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கள 😂😂
@sathishking3527
@sathishking3527 5 ай бұрын
டம்மி பீசு 👍 ரெடி. ..content ready for utubers....களத்திற்கு வாங்க பெருசு...வாங்க
@rmk514
@rmk514 5 ай бұрын
நன்றி நெறியாளர் ❤❤❤❤❤❤ வச்சு செய்ஞ்ச்சுடீங்க , Love your questions & body language
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 5 ай бұрын
வீரா ரெட்டி க்கு பின்னாடி பிஜேபி இருக்கு உங்களுக்கு பின்னாடி திமுக இருக்கு
@user-kk1bb8rm8r
@user-kk1bb8rm8r 5 ай бұрын
நெறியாளர் க்கு பாரட்டுக்கள் 👏🏽👏🏽👏🏽
@manimuthangi
@manimuthangi 5 ай бұрын
யோவ் காமடி பீசு, சிரிச்சு சிரிச்சு 😂 வயிறு வலிக்குது யா
@nathanrao8692
@nathanrao8692 5 ай бұрын
NTK ❤❤❤❤❤POWER
@Tamileelan
@Tamileelan 5 ай бұрын
அடேய் தாத்தா... நீ செத்தாய்
@AI12321
@AI12321 5 ай бұрын
Avan thatha illa o*** 😂
@AdaickanMurugesh
@AdaickanMurugesh 5 ай бұрын
உளராத பெருசு.....😢😢😢
@Dharmarasu882
@Dharmarasu882 5 ай бұрын
தரம் ...தரம்...சகோ...👏👏
@ramganes
@ramganes 5 ай бұрын
How to watch this without laughing 😂 😮😂
@Vasanth.1989
@Vasanth.1989 5 ай бұрын
நீங்க இருக்குறது தான் டா சீமான் கு ஓட்டே 😅
@henrysimonh
@henrysimonh 5 ай бұрын
😂😂😂 வடிவேலு ஆட்டோ காமெடி அருமை👌👌👌😂😂
@arvindpalanisamy7165
@arvindpalanisamy7165 5 ай бұрын
கலாட்டா கலாட்டா சூப்பர் பேட்டி
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 5 ай бұрын
நான் ஜனநாயகவாதி எல்லாருக்கும் எல்லாம்னு நினைப்பவன் ஆனா நீங்க வேலூர் பாராளுமன்ற தொகுதி பிரச்சாரத்துக்கு வராம இருப்பது நல்லதுனு தோனுதுங்க
@Nethra651
@Nethra651 5 ай бұрын
முடியலடா சாமி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..
@zodiacsign1038
@zodiacsign1038 5 ай бұрын
நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் குறிப்பு என் வயது 20
@maniguru8841
@maniguru8841 5 ай бұрын
சொல்லு டா தம்பி... என்ன பேசனும்.... நான் இவன் கட்சி கிடையாது... நான் பிஜேபி .... ஆனால் எனது கன்னி ஓட்டு நாம் தமிழருக்கு தான் போட்டேன்.... சைமன் அரசியல் செய்யவில்லை... வசூல் செய்கிறார்...
@babus5556
@babus5556 5 ай бұрын
இது நாம் தமிழருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. எங்களுக்கு சின்னம் பெரிதல்ல , முக்கியமல்ல என்று உணர்த்தும் தேர்தல் இது தேர்தல் முடிந்ததும் நாம் தமிழர் கட்சி எப்படி பட்டது என்று உலகத்துக்கே தெரிய வரும் இதற்கு காரணமாக இருந்த சின்னத்தை பறித்ததின் பின்னணியில் இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி நீங்க சோதனை கொடுப்பதாக நினைத்து தப்பு பண்ணிட்டீங்க நாங்கள் அதை சாதனையாக மாற்றி காட்டுவோம் வெயிட் பண்ணுங்க டா
@anistanfernando3199
@anistanfernando3199 5 ай бұрын
ஒரு தீமைக்குள் ஒரு நன்மை ஒழிந்தே கிடக்கும் ..... அந்த நன்மையை கண்டறிந்து களமாடுவதே விவேகமாகும்...... அந்தவகையில் "நாம் தமிழர்" தம்பிகள் பலே கில்லாடிக்கும் கில்லாடிகள்....... எதிரியானவனே தீர்மானிக்கிறான் "நாம் தமிழர்" எந்த ஆயுதத்தை எடுத்து அவனை அடிக்கவேண்டும்...... என்பதனை.....
@saravanank5524
@saravanank5524 5 ай бұрын
இவர்களின் பிள்ளைகளுக்கு நாம் தமிழர் கட்சியினரின் இன்சியலை போட்டுக்கொள்கிறார்கள்😅😅😅
@subash-cs4wg
@subash-cs4wg 5 ай бұрын
அண்ணா வச்சு வெளுத்து விட்ட😂😂😂😂😂
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 5 ай бұрын
இந்த நிகழ்வு எல்லாம் சீமான் காறிதுப்பி வெளிய போனு சொன்னாலும் முடியாதுன்ன இது இனத்துக்கான அரசியல் நீங்க விட்டாலும் நாங்க விடருதுல்லனு சொல்ல தோனும் என்ன ஆனாலும் நாம் தமிழர் தான் நன்றி தாத்தா
@SenthilKumar-nn4yy
@SenthilKumar-nn4yy 5 ай бұрын
இதே மாதிரி இவனை இன்னும் 4பேட்டி எடுத்து போடுங்க டா பாக்குற மொத்த பேரும் பைத்தியமா சட்டைய கிழிச்சிகிட்டு திரியட்டும் ஒம்மாள 🚶🚶🚶
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 5 ай бұрын
வடிவேல் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சத்தமா சிரிச்டேன் யா😅😅
@karthikeyanv7303
@karthikeyanv7303 5 ай бұрын
Thanks to Galata for revealing the truth and anchor did a good job 👍 This person looks dummy someone is there behind the scenes.... LETS SUPPORT NTK..and make him a great win..
@user-gy3wp2db3s
@user-gy3wp2db3s 5 ай бұрын
இது ஏதோ காமடி பீசு போல, ரொம்ப வீக்கா இருக்கு😂😂😂😂
@user-vp3ky5jc1z
@user-vp3ky5jc1z 5 ай бұрын
அடே உங்களுக்கும் விவசாயி சின்னத்துக்கும் சம்பந்தமே இல்லங்கடா....😂 சீமானைப் பாத்தா எல்லார்க்கும் சுச்சா போகுது😂
@user-eb5jh6sr1e
@user-eb5jh6sr1e 5 ай бұрын
உண்மையை தானேடா தம்பிமார் சொல்கிறார்கள்.
@sargunapandian6023
@sargunapandian6023 5 ай бұрын
தரமான செய்கை.......மனுசன் மனசுக்குள்ள நொந்துறுப்பாப்ள.
@muralimahendran5939
@muralimahendran5939 5 ай бұрын
நாம் தமிழர் கட்சியினை இந்திய அளவில் அனைத்து மக்களுக்கும் தெரியபடுத்தியதற்கு NIA ரைடுக்கும் சின்னபரிப்பிற்கும் இந்த காகா கடசிக்கும் நன்றி..🙏🙏🙏🙏
@karthickmohanl5574
@karthickmohanl5574 5 ай бұрын
கடைசியில மாட்டிக்கிட்டோம் ன்னு ...அந்தர்பல்டி அடிச்சுட்டாப்ல🤣🤣🤣
@kumarpriyapriya7140
@kumarpriyapriya7140 5 ай бұрын
இதுஒறு. பப்பிலிபீ. பலாபி
@PremKumar-ur5xv
@PremKumar-ur5xv 5 ай бұрын
சீமான் கால் தூசிக்கு சமமா வருவானா இந்த ஆளு😂😂
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 5 ай бұрын
Super tampy Super Canada Kumar valka naam tamilar 👍
@sundarsubha7915
@sundarsubha7915 5 ай бұрын
இந்த அளவு நான் எந்த திரைப்படத்திற்கும் விழுந்து விழுந்து சிரித்ததில்லை.
@rajac.6336
@rajac.6336 5 ай бұрын
அண்ணே அவன நல்லா வச்சி செய்யிறிங்க... இன்னும் நல்லா ஊர போட்டு செய்யுங்க... அவன மட்டும் விற்றாதிங்க.., பக்கா ரசிகன் KZbin chennal ❤❤❤🎉🎉🎉
@Bhuvan-vz4oc
@Bhuvan-vz4oc 5 ай бұрын
நெறியாளர் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@vinodjsv
@vinodjsv 5 ай бұрын
நெறியாளர் பழுக்க காய்ச்சி கவட்டையிலேயே இறக்கி இருக்காப்பல 😂😂😂
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
அவர் தமிழன்
@krishnamoorthy8664
@krishnamoorthy8664 5 ай бұрын
ஆமா bro vaccu seiran 😂😂😂
@johnson5982
@johnson5982 5 ай бұрын
😂😂😂😂😂
@kumara1334
@kumara1334 5 ай бұрын
லொல்லு சபாவை விட காமடியா இருக்கே
@sundarrs494
@sundarrs494 5 ай бұрын
இவன பாத்தாலே பாவமா இருக்குடா 🤣🤣🤣🤣
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 5 ай бұрын
இரண்டாவது கோமாட்சி நாயுடு. வந்துட்டான்யா.....😅😅😅
@daivada1894
@daivada1894 5 ай бұрын
இன்னும் அடி எல்லாம் இருக்கு. ஓட்டு கேட்டு வரட்டும்.
@suba____
@suba____ 5 ай бұрын
👍🏻👍🏻👍🏻
@johnson5982
@johnson5982 5 ай бұрын
👍👍👍👍👍
@user-ju4tf1wd8k
@user-ju4tf1wd8k 5 ай бұрын
இதுக்கு. நாலு பேரு. முத்தரத்த. வாங்கி குடிக்கலாம் 😂
@italiandiary
@italiandiary 5 ай бұрын
பிஜேபி.... திமுக.... பக்கா plan இந்த முறை நாம் தமிழர் கட்சி பாது காப்பது தமிழன் அனைவரும் கடமை
@athman1265
@athman1265 5 ай бұрын
யாராவது ஒருத்தர் கிடைச்சா போதும் வச்சி செஞ்சின்றிங்க பாவம் அவரு 😅😅😅😅😅😅
@user-sc3uy6bv7y
@user-sc3uy6bv7y 5 ай бұрын
யார் வந்து ஓட்டு கேட்டாலும் போட்டுவாங்க. ம் வாங்கடா வாங்க. தென்மாவட்ட தமிழர்கள் வரவேற்பு நல்லாவேஇருக்கும்
@user-dw8cy2ev4y
@user-dw8cy2ev4y 5 ай бұрын
Super comedy Thenks galatta😂❤😂
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН