Seeman Meets Rajini | சங்கி = நண்பன்? | Paari Saalan and Varun Tamil podcast

  Рет қаралды 168,595

Vallal Media

Vallal Media

Күн бұрын

Seeman Meets Rajini | சங்கி = நண்பன்? | Paari Saalan and Varun Tamil podcast
#seeman #rajinikanth #paarisaalan #tvkmaanadu #tvkvijay #dmk ​#PaariSaalan #Paari #masubramaniam​ #udhayanidhistalin​ #paarisaalan #vallalmedia #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
#seeman​​ #NaamTamilarKatchi​​ #muktharinterview​​ #ThamizhaThamizhapandiyan​​ #Suriyasiva​​
#UdaneVizhiThamizha​​ #idamvalam​​ #saattai​​ #ராவணாவலையொளி​​ #தென்னகம்​​#தாய்த்தமிழ்​​ #நாம்தமிழர்கட்சி​​ #ரகசியஒற்றன்​​ #tamilnadu​​ #savukkushankar​​ #felix​​#redpix​​ #saattai​​ #seeman​​ #pondicherry​​ #udhayanidhistalin​​ #savukkushankar​​ #savukkumedia​​
#senthilbalaji​​ #Dmk​​ #mkstalin​​ #Modi​​ #savukkushankar​​ #meiyazhagan​​ #senthilbalaji​​ #savukkushankar​​ #redpix​​ #laddupaavangal​​ #pawankalyan​​
#rednool​​ #galattatamil​​ #sathyamnews​​ #polimernews​​ #mrbeast​​ #dmk​​ #admk​​ #bjp​​ #modi​​ #annamalai​​ #seeman​​ #seemanspeech​​ #savukkushankar​​ #mgr​​ #valaipechuvoice​​ #aadhantamil​​ #suntv​​ #polimernews​​ #tamillight​​ #BJP​​ #aadhantamil​​ #Tamilnews​​ #redphilix​​ #zeetamil​​ #madangowri​​ #finally​​ #news7tamil​​ #polimernews​​ #puthiyathalaimuraitv​​ #irfansviews​​ #itamilnews​​ #thanthitv​​ #chanakya​​ #pesutamizhapesu​​ #sivakarthikeyan​​
Watch more videos :
• WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
• பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
• 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
• கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
• Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
Vallalmedia:
Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
Subscribe:
Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Facebook: / vallalmedia
KZbin: bit.ly/vallalm...
Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.

Пікірлер: 1 700
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
சீமானுக்கு நான் ஆதரவாக இருக்க காரணம். தொடர்ந்து தமிழ்தேசியம் பேசுகிறார். தனித்து நிற்கிறார் தமிழனை மற்ற மொழி காரர்கள் அடித்தால் கேள்வி கேட்கிறார் அதனால் சீமான் எனக்கு பிடிக்கும்.
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
அய்யா இதே போல நம்பி ஏமாந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. இதை வைத்து அவர் ஏமாற்றி வருகிறார்
@mohammedashwaq7643
@mohammedashwaq7643 2 ай бұрын
Seeman ipothu Kolgai maathi maathi peasuraar, konja naal kazichi viduthalai puligal ayum neegale kora solvinga chai thamizargaluku manam rosam irukkanum
@ganeshbala92
@ganeshbala92 2 ай бұрын
தூத்துக்குடிதுப்பாக்கி சூட்டில் மக்களை சமூக விரோதி என்று சொன்ன குசினி dog கிட்ட சீமான்கு என்ன பேச்சு.. தூத்துகுடி தமிழ் நாட்டுல தானாஇருக்கு??
@கதிர்வேலன்-ர1ன
@கதிர்வேலன்-ர1ன 2 ай бұрын
தமிழ் தேசியத்திற்கு மட்டுமே நீங்கள் ஆதரவாக இருக்கவேண்டும். தனிமனிதர்களுக்கு அல்ல.
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
@@கதிர்வேலன்-ர1ன ஒரு தவறான, போலி கொள்கைவாதி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசும் கொள்கை இல்லாத ஒரு திருடனை நம்பி இனியும் வர நான் தற்குறி இல்லை.. உணர்வுள்ள தமிழன்.. என் இனத்திற்கு எதிரி என் இனதில் இருந்தாலும் அவனும் எதிரி தான்
@TamilVazhga2026
@TamilVazhga2026 2 ай бұрын
Thanks!
@vasanthisstories3320
@vasanthisstories3320 2 ай бұрын
தமிழர்களை காத்து உயர்த்த நினைக்கும் தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழர் இனம்.
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 2 ай бұрын
Athuku first ninga evolution aganume😂😂 inum monkey a iru thukitu
@vasanthisstories3320
@vasanthisstories3320 2 ай бұрын
@RAMESH-dd7ld why you are degrading your self mr. Ramesh. We are human beings.
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 2 ай бұрын
@@vasanthisstories3320 not all I sure I'm already evolved Bt not 4+ c people in monkey naadu😆😅
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 2 ай бұрын
@@vasanthisstories3320 I know u already understand bt muttu kudukama iruka mudiyalala?? 😂 😂 Ithum oru utharanam
@devasahayam9479
@devasahayam9479 2 ай бұрын
தமிழ் நாடு நலம் பெற,நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@shreelekha2647
@shreelekha2647 2 ай бұрын
பாரிசாலனை போல் ஒழுங்கில் சிறந்தவன் தமிழின கொள்கை கோட்பாடு களை உயிராக மதிப்பவனே இந்த தமிழ் மண்ணை ஆளட்டும் 🎉🎉
@Jey-v5j
@Jey-v5j 2 ай бұрын
பாரிசாலனைப்பற்றி சரியாகத்தெரியாமல் அவசரப்பட்டுவிட்டீர்கள் தோழரே.அவர் மூளைச்சலவை செய்வதில் கைதேர்ந்தவர்.
@இயற்கைகாதலன்-ந2ப
@இயற்கைகாதலன்-ந2ப 2 ай бұрын
பாரிசாலன் அவர்களே இந்த மக்களை நல்வழி படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் இன்னும் 1000 வருடம் ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது வர விட மாட்டார்கள் நமக்கு ஆட்சி பவர் வேணும் அப்பறம் அதை வைத்துதான் இந்த மக்களை நல் வழி படுத்த வேண்டும் அதற்கு முன்னாடி 1000 காரணம் சொல்லி கொண்டே போனால் கடைசி வரைக்கும் 4 பேர் வருவான் 4 பேர் போவான் ஆட்சி ஒரு போதும் கிடைக்காது.....🙌🙌🙌🙌கடைசி வரைக்கும் இப்டியே குத்தம் மட்டும் சொல்லி கொண்டே இருங்கள் தமிழ் தமிழ் தேசியம் ஒரு போதும் வெல்லாது 💯💯💯
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 2 ай бұрын
Well said bro. அவன் அவன் ஆட்சியை பிடிக்க என்ன என்னவோ பண்றான், சீமான் ரஜினி meet பண்ணது குற்றமா இல்ல சங்கி நண்பன் என்று தமிழில் இருக்கே குற்றமா அப்படி பார்த்தால் திமுக தான் ரஜினியை சங்கி என்று ஏலனம் செய்தது NTK வில் யாரு சொன்னா.
@umani2664
@umani2664 2 ай бұрын
,ஆம், சரியாக சொன்னீர்கள்
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 2 ай бұрын
எல்லாம் காசுக்கு ஓட்டு போடுற கூட்டமா இருக்கும்போது என்ன செய்ய முடியும்? எவ்வளவு நாளைக்கு தான் ஒரு மனிதன் கத்த முடியும்!
@tamil_tamil11
@tamil_tamil11 2 ай бұрын
நீங்கள் சொன்ன கூற்றுப்படி ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும் என்று தான் பாரி கூறுகிறார். சீமான் அவர்கள் ஆட்சிக்கு வராமல் இருக்க செய்ய வேண்டிய காரியங்களை செ‌ய்யு‌ம் போது அவரை அசிங்க படுத்த மற்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாரி சொல்லும் குறை சீமான் போன்ற தமிழ் தேசியவாதி களை ஆட்சி புடிக்க உதவுமே தவிர எதிரிக்கு வாய்ப்பு குடுக்காது. நீங்கள் சொல்வது போல் பாரியும் ஜால்ரா அடித்தால் செய்வது தவறு என்று தெரியாமல் 1000 ஆண்டு ஆனாலும் தோற்றுதான் போவார்கள்.
@kumarraju9139
@kumarraju9139 2 ай бұрын
வேல்முருகன் தலைமையில் ஒரு குழுவை ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக விகடன் பத்திரிகையில் வெளியான செய்தியை பற்றி பேசினால் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாகவிருக்கும் அதை செய்தியாக்காமல் ராஜனியை சந்தித்தார் , சங்கி என்றால் நண்பன் என்கிறார் சீமான் என்று hair splitting செய்வது ஒரு தமிழ்தேசியவாதியின் நோக்கமாக இருக்கக்கூடாது . சீமான் சங்கி என்று எந்த தமிழ்தேசியவாதியும் நம்பமாட்டார்கள் . பிஜேபிக்கு RSS க்கும் எதிராக சீமான் பேசிய பேச்சுக்களை சாட்டை எடுத்து போட்டு தெளிவு படுத்தியுள்ளார் . அதுதான் தமிழ்தேசியர்களின் கடமை .
@pandiselvips1096
@pandiselvips1096 2 ай бұрын
சீமான் பேசவேண்டியது ரெண்டு நாள் என்ன நடக்குது பாக்க வேண்டியது பின் அதை விமர்சனம் செய்து காணொளி போடுவது இது தான் சமீபமாக பாரியின் நிலைப்பாடு
@AKSVIEW-fr5gg
@AKSVIEW-fr5gg 2 ай бұрын
Unga Seeman thappana nilaipadu edukiraru
@புரட்சி9
@புரட்சி9 2 ай бұрын
Pari have no idea
@kumaransmart9892
@kumaransmart9892 2 ай бұрын
நிலைப்பாட்டை ​நாங்கள் மாற்றிக்கொண்டோம் என்று சீமான் சொன்னாரா @@AKSVIEW-fr5gg
@MartinJai-e8g
@MartinJai-e8g 2 ай бұрын
@Pandiselvips உண்மை
@Ironized_07
@Ironized_07 2 ай бұрын
பின்ன பாக்காம உங்க அண்ணன மாதிரி எதுக்கெடுத்தாலும் முந்திரி கொட்டை மாதிரி முந்திட்டு போறதா?
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 2 ай бұрын
எதற்காக சீமான் முன்பு எதிர்த்தார் என்பது முக்கியம். இரஜினி அரசியல் தலைமை ஏற்று தமிழர் நிலத்தை ஆளவேண்டும் என்கிற சிந்தனையை தான் எதிர்த்தார் .
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@user-king63
@user-king63 2 ай бұрын
Eppadi satti Avaga amma appa pathi asikama pesunare athan unga ethirpa
@kr1234e
@kr1234e 2 ай бұрын
@@user-king63 right said
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 ай бұрын
போலி தமிழ் தேசியம்
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
உருட்டு உருட்டு.. உமக்கு வந்தால் இரத்தம் அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி..
@YuvarajYuvi-eu3vu
@YuvarajYuvi-eu3vu 2 ай бұрын
Thanks
@மலையமான்
@மலையமான் 2 ай бұрын
தமிழ் தேசியம் வேண்டும் 🎉🎉🎉தமிழர் ஒற்றுமை வேன்டும் ❤❤❤
@star85san17
@star85san17 2 ай бұрын
வாய்ப்பில ராஜா😂
@மலையமான்
@மலையமான் 2 ай бұрын
@@star85san17 காலம் பதிலளிக்கும்
@BRAWLER-55
@BRAWLER-55 2 ай бұрын
Tamildasiyam sagum Tamil HINDUTHUVA vandum tamilnadu hindu nadu
@மலையமான்
@மலையமான் 2 ай бұрын
@@BRAWLER-55 எங்களுக்கும் காலம் வரும்
@BRAWLER-55
@BRAWLER-55 2 ай бұрын
@@மலையமான் na enna sonnan Dravidiam gra parula telengan Tamildasiyam gra parula cripto Cristian Apom namma tamil hindus enga pogerathu namakaga yaru varuvanga
@anbupraveen7270
@anbupraveen7270 2 ай бұрын
21:07 ஜெபா,பிரியகுமார் உடனேவிழிதமிழா ஊடகம்😂😂😂
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@anbupraveen7270 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 2 ай бұрын
👍பாரி, எதிர் விமர்சனம் இருந்தால் தான் சரி, என்றும் அண்ணன் #சீமானுடன் 🔥🔥NTK🔥🔥
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY 2 ай бұрын
அடிச்சி விடு அடிச்சி விடு😂😂😂
@ThambigalulOruvan
@ThambigalulOruvan 2 ай бұрын
சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY 2 ай бұрын
@War-Zone01 ஒன்னும் புரியல புரிஞ்சா நல்லா இருக்கும்
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY 2 ай бұрын
@@ThambigalulOruvan கயல்விழி-தெலுங்கர்=திராவிடம் சீமான் -என்ன தமிழரா இல்ல மலையாளினு தெரியல= சரி தமிழனு சொல்லுவோம். அப்போ சீமானுக்கு பிறந்த மகன் தமிழரா!!! திராவிடரா!!! ஒரே குழப்பமா இருக்கே............ நம்ம தமிழ்நாட்டில் எல்லாம் முட்டார்கள் போல நாமும் அறிவு இல்லாம நாமும் தமிழர் என்று முட்டாள் மாதிரி கத்துவோம். #பிறப்பொக்கும்_எல்லாம்_சமம் என்று சொல்வதை மறந்துட்டு நீ வேற நான் வேறனு சொல்லுவோம் 😜நாம் தமிழர் கட்சி வாழ்க💥💥💥
@muniappans8595
@muniappans8595 2 ай бұрын
நமது குடும்ப பிரச்சனைய நாம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் பேசுவது நல்லதல்ல. முள்ளை முள்ளால் தான் எடுக்கனும். கரூரான். 👍
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@Parithi_pathukai
@Parithi_pathukai 2 ай бұрын
கட்சிக்கு நல்லது சொன்னா எவன் கேட்குறான்.
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@muniappans8595 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@muniappans8595 ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤
@kavitharanjitpaul9258
@kavitharanjitpaul9258 2 ай бұрын
.​@@tamilutopia690
@Faxxspitting
@Faxxspitting 2 ай бұрын
தமிழ் தேசியம் வேண்டும் ❤‍🔥❤‍🔥 தமிழர் ஒற்றுமை வேன்டும் 💪💪
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY 2 ай бұрын
ஆனால் தமிழை தமிழன் தான் ஆள வேண்டும். ஒரு அயோகியன் ஆளக்கூடாது.🎉 சீமான் -தமிழர் கயல்விழி- தெலுங்கர்
@ம்முருகன்
@ம்முருகன் 2 ай бұрын
அது காலத்திலும் நடந்ததில்லை இனியும் நடக்காது முதலில் மனிதனை சக மனிதனாக மதிக்ககத்துக்கனும் பின் அதற்குள் தமிழ் தேசியத்தை காண்பது எளிது அதைவிட்டு தமிழன் கண்னடன் தெலுங்கன் இது உருப்படுமா பிறப்பு ஒக்குமாம் எல்லா உயிர் உயிர்க்குமாம் அதை சொல்ல ஒரு தகுதி வேண்டும் அது பாரிக்கும் இல்லை தமிழ் தேசியம் பேசும் எவனுக்கும் இல்லை
@satsan4580
@satsan4580 2 ай бұрын
என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. என் வலி உணராதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது. தமிழன் செத்தால் தெலுங்கனுக்கு வலிக்காது (உதாரணம் திருடன் கருணாநிதி)
@NoorulAmeen-k9h
@NoorulAmeen-k9h 2 ай бұрын
Sangi seeman
@uthisdran
@uthisdran 2 ай бұрын
வணக்கம் பாரி வாழ்த்துக்கள் இலங்கை அரசியல் பற்றியும ஒரு காணொளி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
@thusanthsiva8206
@thusanthsiva8206 2 ай бұрын
தமிழ்நாட்டில் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வன்மத்தோடு ஒரு தலைவரை எதிர்க்கிறது என்றால் அது அண்ணன் சீமான் அவர்களை மட்டுமே💯 எமது பாதை தெளிவானது ! எமது தத்துவம் வலிமையானது ! எமது உழைப்பு உண்மையானது ! எமது வெற்றி உறுதியானது !
@Dyug12456
@Dyug12456 2 ай бұрын
But unaku vote ila bro...
@SASIKUMAR-zh3is
@SASIKUMAR-zh3is 2 ай бұрын
u know why semman is portrayed as joker by this media.... Because he is a joker🤣
@KLatha-KKL
@KLatha-KKL 2 ай бұрын
😂😂😂😂​@@Dyug12456
@sivakumar.3671
@sivakumar.3671 2 ай бұрын
😂😂avaru maathi maathi peasura naala thaan troll pannuranga
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 ай бұрын
உண்மை ஆரிய திராவிட கும்பல்களுடன் பொறாமை கொண்ட தமிழ் தேசியவாதிகளும் சீமானை அழிக்க துடிக்கிறார்கள்.
@Cutieworld411
@Cutieworld411 2 ай бұрын
தம்பி , பாரி உங்கள் கருத்தியல் சரிதான். ஆனால் களத்திலும் நீங்கள் சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.🎉
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@Cutieworld411 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@jokercreation98
@jokercreation98 2 ай бұрын
21:06 Udane Vizli Tamila 😂
@ElaiyaRaja-g8s
@ElaiyaRaja-g8s 2 ай бұрын
சீமான் அண்ணனின் நாட்டின் பிரச்சனை போராட்டம் இதுபற்றியான விவாதங்கள் ஆளும்கட்சி அரசியலுக்கு எதிரான களப்பணி மக்களோடு செய்லபடுவது இதெல்லாம் பெரிய மதிப்பு பெற்று வரும் தலைவராக சீமான் பிம்பம் உருவாகி வருகிறது..அதை தொடர்ந்து அந்த செய்தி அதுசார்ந்த மக்கள் பிரச்சனைகளை பேசுபொருளாக இருப்பது தான் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் மக்களுக்கு உணர்த்தும்.. இடையில் ஏன் இந்த சினிமா செய்திகள் சினமாதரப்பு அரசியல் விவாதமாக மாறுவது அதற்கு ஊடக பேசுபொருள் மாறும்போது மக்கள் பிரச்சினை சரியான அரசியலை விட்டு மீண்டும் சினிமா தலைவர்கள் விவாதமாக தடுமாறுவது தேவையற்றது.. ரசிக மனப்பான்மை மாறவேண்டும் ..ஊடகபேசுபொருள் அரிட்டாப்பட்டி பிரச்சினை நாம் தமிழர் முன்னெடுப்பு நன்றாக இருந்தது...மாவீர்ர் நாள் கூட்டம் பற்றி மக்களை கவன ஈர்ப்பு போய்கொண்டுருந்து சூழல் ...அதற்குள் ரஜினி சீமான் சந்திப்பு பேசுபொருள் ... தமிழின பிரச்சினைகளை நமக்காக போராடிய முன்னோர்கள் பற்றிய வரலாறு பேசுபொருள் மாவீரர் நாள் வரை நாம் தமிழர் அதில் கவனம் செலுத்தி மக்களை அதைப்பற்றி சிந்திக்க வைப்பது இந்த சூழலில் இதை நாம் தமிழர் அதில் கவனம் செலுத்தவேண்டும்...
@blueboymuvin4246
@blueboymuvin4246 2 ай бұрын
Seeman sariyathan thala irukaru sattai than theva illama video potutu irukaru
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@ElaiyaRaja-g8s ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@ElaiyaRaja-g8s ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤
@ElaiyaRaja-g8s
@ElaiyaRaja-g8s 2 ай бұрын
@tamilutopia690 சீமான் அண்ணனுக்கு பிறந்த தமிழ்தேசியத்தின் ஆளுமை அவருக்கு சீக்கிரம் கிடைக்கனும்..
@vinayagamoorthy3207
@vinayagamoorthy3207 2 ай бұрын
நீங்களே சொல்கிறீர்கள் நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கிறது.. அதனை விட்டு விட்டு அரசியல் தலைவர் நலம் விசாரிப்பது அதனைப்பற்றிய பேட்டி அளிப்பது நமக்கு தேவை தானா??? பாரி சொல்வது சரி தான். நாம் கவனம் செலுத்துவது நம் அரசியல் மற்றும் நம்முடைய கொள்கைகளில் தான். வேறு கவனம் நமக்கு தேவை இல்லை
@gopal7675
@gopal7675 2 ай бұрын
இது எல்லாம் சீமான் க்கு பின்னடைவு தான். RD உடைய பேச்சை சீமான் கேட்டால் இதான் நிலமை
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@KannankalimuthKalimuth
@KannankalimuthKalimuth 2 ай бұрын
Ntk
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@KannankalimuthKalimuth❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@praba4092
@praba4092 2 ай бұрын
யாராக இருந்தாலும் தவறு தவறு தான் என்னும்" பாரி "நேர்மையின் கொம்பன்❤❤❤
@deletedscene2963
@deletedscene2963 2 ай бұрын
பாரி அவர்கள் தலைவர் பிரபாகரனை இழுமினாட்டி என்று சொன்னார்... பிரபாகரன் இழுமினாட்டியா... கொம்பனின் கருத்துக்கு உங்க கருத்து என்ன????
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@pubgstart8497
@pubgstart8497 2 ай бұрын
​@@deletedscene2963அது விளங்கிக்கொள்ளாமல் முன்பு பேசியிருக்கலாம்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 ай бұрын
​@@deletedscene2963,உண்மையாகவா!
@Ironized_07
@Ironized_07 2 ай бұрын
​@@deletedscene2963என்னடா கனவு ஏதாச்சும் கண்டியா? பாரி ஒரு நாளும் தலைவர இலுமினாட்டின்னு சொன்னது கிடையாது. சொல்லிருந்தா அந்த விடியோ அனுப்பு.
@atthiraj243
@atthiraj243 2 ай бұрын
சீமான் தும்முனா கூட பிரச்சினை ஆகுது..
@sivakumar.3671
@sivakumar.3671 2 ай бұрын
Ravinder ra kuda vachu tu 2026 varaikum irunthinga na katchi kaali Avan oru rss aalu , sarath Kumar katchi ya mudichu vittu BJP kuda merge panna vachutaaru
@pchellamuthu4177
@pchellamuthu4177 2 ай бұрын
Ada aamaanga 😂
@yaathregan474
@yaathregan474 2 ай бұрын
Andha aal alavuku meeri poi pesinal epdi thamizh thesiyam valarum?? Matri matri pesuvadhum vanmathai kattuvadhum thaan seeman velai
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@SivaKumar-xs1rw
@SivaKumar-xs1rw 2 ай бұрын
உண்மை
@pandiselvips1096
@pandiselvips1096 2 ай бұрын
இங்க தினம் தினம் எவ்வளவு பிரச்சனை நடக்குது சீமான் எது பேசினாலும் குத்தம் பேசி காணொளி போடுவது என்பது என்ன மனநிலை
@deletedscene2963
@deletedscene2963 2 ай бұрын
திராவிடதுக்கு முட்டுகொடுக்க அதை சார்ந்தவர்கள் நிறையபேரு ஒரே மனநிலையில் இருக்கிறார்கள்.... ஆனால் சீமானின் தமிழ்தேசியதிற்குத்தான் விளக்கம் கொடுக்கிறார்கள்....
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@pandiselvips1096 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Sentamil-rd4pr
@Sentamil-rd4pr 2 ай бұрын
தம்பிகள் சீமான் எல்லாம் மத்த விசயத்தை இது மாதிரி பேசும்போது குளுகுளுனு இருந்ததா😂
@sujathanagarajan216
@sujathanagarajan216 2 ай бұрын
இப்போது எல்லாம் சீமான் அவர்களையும் நாதக கட்சியையும் அதிகமாக விமர்சனம் செய்கிற்கள் பாரி 🙁🙏
@Vision.2026
@Vision.2026 2 ай бұрын
Thapu na soluvanga..... Jalra adikamatanga...... Election time ntk vote pana solithana pesuraru....
@Dgu-star
@Dgu-star 2 ай бұрын
Saavungada 😂
@DemocracyLie-xz2ow
@DemocracyLie-xz2ow 2 ай бұрын
👍 ஆமா அடிமை ஊடகங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகமான எலும்பு துண்டுகளை பெற்றுக் கொண்டு மிகவும் ஆக்ரோசமாக நாம் தமிழர் கட்சியை பார்த்து குரைக்கின்றன. மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@Parithi_pathukai
@Parithi_pathukai 2 ай бұрын
விமர்சனங்கள் வைக்கும் அளவுக்கு இருக்கு கட்சியின் செயல்பாடு
@vigneshkumar433
@vigneshkumar433 2 ай бұрын
அண்ணன் பாரி சொல்வதை முழுமையாக ஏற்கிறேன் தயவு செய்து அண்ணன் சீமான் அவர்களும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் இந்த விமர்சனங்களை ஏற்று சரியான வழியில் பயணிப்பார்கள் என்று நம்புவோம்
@sankar478
@sankar478 2 ай бұрын
வருண் டாக்ஸ்சில் ரங்கராஜன் ஐயா பேசியதற்கு பாரியின் பதிலை எதிர்பார்த்தோம்
@sankar478
@sankar478 2 ай бұрын
ரங்கராஜன்மற்றும் பாரிசாலன் அவர்களின் நேருக்கு நேர் கலந்துரையாடல் எதிர் பார்க்கிறோம்
@kaviarasu5658
@kaviarasu5658 2 ай бұрын
​@@sankar478rendu paithiyarakara thayoli pesaratha pakka avalo veri😂😂😂
@ശ്രീമതി_ബിജു
@ശ്രീമതി_ബിജു 2 ай бұрын
அது இடம் வலம் முறுகேஷா..😂😂
@baketitude5838
@baketitude5838 2 ай бұрын
100 true
@Aadal108
@Aadal108 2 ай бұрын
​@@ശ്രീമതി_ബിജു: they spoke in both the channels
@vadivelvel5396
@vadivelvel5396 2 ай бұрын
மாரி சார் பாரிசாலன் அவர்களே எல்லாமே நன்மைக்கு தான் அரசியல்ல சில ராஜதந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும்
@krishnashankar3673
@krishnashankar3673 2 ай бұрын
ரஜினியை சந்திப்பது ராஜதந்திரம் இல்லை பாதாளத்தை நோக்கி பயணிப்பது RSS சித்தாந்தப் பின்புலம் கொண்ட ரவீந்திரன் தேவை இல்லை.உங்கள் சீமான் சரியான பாதையில் பயணிக்க வில்லை
@deenadayalan4355
@deenadayalan4355 2 ай бұрын
தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை தம்பி பாரிசாலன்🎉🎉🎉🎉
@tharsantharsan5662
@tharsantharsan5662 2 ай бұрын
எங்கடா எண்று நினைச்சேன் வண்டாங்க... super..❤❤..
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@tharsantharsan5662 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@rupankasi9097
@rupankasi9097 2 ай бұрын
Captain, புரட்சிக்கலைஞர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்த ஒரு மகத்தான கலைஞன், நேர்மையான அரசியல்வாதி, அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல். சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில் மக்கள் மனங்களில் ஆட்சி புரிந்த மக்கள் கலைஞனே, ஈழத்தமிழரின் இதயம் வென்றவன்
@ஹென்றிஜேக்கப்
@ஹென்றிஜேக்கப் 2 ай бұрын
பாரி நிருபர்கள் கேள்வி கேட்பதால் வேறு வழியின்றி அண்ணன் பதில் சொன்னார் இதில் என்ன தவறு இருக்கிறது
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain 2 ай бұрын
டே சும்மாவே இஸ்லாமியர்கள் சீமானை நம்பாம தீம்க வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இப்போ தான் தெளிவடைந்து வராங்க இந்த முட்டாள் சீமான் சங்கியிடம் தொடர்பு உள்ளதோ என்று முடிவு பண்ணி விடுவார்களே டா
@தமிழ்-மகன்
@தமிழ்-மகன் 2 ай бұрын
சங்கின்னா மங்கின்னு சொல்லி இருக்கலாம் ரஜினி சொல்றார்ன்னு நண்பன்னு சொன்னா மிதிப்பாங்கதானே
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@ஹென்றிஜேக்கப் ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Rajatamilan-o3c
@Rajatamilan-o3c 2 ай бұрын
ராஜபக்சேவை சந்தித்தவர்களை கூட விமர்சனம் பண்ணவில்லை அண்ணன் சீமானை ரஜினிகாந்த் சந்தித்ததை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்
@sridharan4088
@sridharan4088 2 ай бұрын
Yaaru??
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 ай бұрын
குருமா
@sushmithadevijawahar3232
@sushmithadevijawahar3232 2 ай бұрын
இப்ப என்ன பிரச்சனையோ அதுதான் தான் பிரச்சனை
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug 2 ай бұрын
Rajiniya thittidu avan koodaya sertha thitta matangala
@tharaniveth7292
@tharaniveth7292 2 ай бұрын
நன்றி பாரி ❤️🙏❤️🙏
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் போலத்தானே நாம் தமிழர் கட்சி தம்பிகள் பேசுகிறார்கள், ரஜினி மகளை மோசமாக பேசினாரே சாட்டை துரைமுருகன் ஏன் சீமானே மோசமாக பேசியதில்லையா?
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 2 ай бұрын
மக்கள் என்ன நியா வானங்களா காச வாங்கிட்டு தானே ஓட்டு போடுதுங்க
@kavi1012
@kavi1012 2 ай бұрын
​@@சிலம்பொலிஅரவிந்தன்Apo makkal vote venama ungaluku😂😂
@சிலம்பொலிஅரவிந்தன்
@சிலம்பொலிஅரவிந்தன் 2 ай бұрын
​@@kavi1012நான் கேட்டதுக்கு பதில் காச வாங்கறாங்களா இல்லையா அது நேர்மையா
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 ай бұрын
​@சிலம்பொலி😮அரவிந்தன் Kasu vangitu Dravida vote podurnga 2 India Bjp , Congrss = mary vote podurnga 3 Enna bro panna mudyum Kastam Ullathu
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 ай бұрын
​@@kavi1012 Sister PMK , NTK , CAPTN VIJKHNT , BSP = ARMSTRONG PARTY , VCK PARTY , COMUNIST PARTY , TVK PARTY = MATHY CM IRUNTHU 2 TAMIL MAKKALKU 100000 NALATHU SEIYA MUDYUM 3 DRAVIDA ATCHI POTHUM VOTE POTAL = NALLATHU VARUM NICHYAM
@Limitsbreaker2024
@Limitsbreaker2024 2 ай бұрын
தேவையான மற்றும் நேர்மையான பேச்சு பாரி ❤👍🔥...
@aravindhankrishna2051
@aravindhankrishna2051 2 ай бұрын
சாட்டை துரை முருகனின் செயல்பாட்டால் இங்கு நாம் தமிழர் கட்சி பெருத்த பின்னடைவு அடைகின்றது... அதிகாரம் மிக வலிமையானது.. அதனை நல்ல வழியில் அடைந்து நாம் இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் ❤
@umashan1894
@umashan1894 2 ай бұрын
No no
@Sharguna
@Sharguna 2 ай бұрын
Superb speech 🧡💗💓🔥💯💯
@shareeffashruff986
@shareeffashruff986 2 ай бұрын
Pari is always very just and very intelligent man with loads of appropriate informations. We Thamishzargal should be really proud of him. 🎉🎉🎉
@arivuarivalagan5976
@arivuarivalagan5976 2 ай бұрын
பாரி 7 கோடி பேருக்கு தமிழ் தேசியம் புரிய வைத்து தான் ஆட்சி புடிக்க முடியும் பாரி. ஆட்சி புடித்து 1 வருடத்துல அனைவருக்கும் புரிதல் வர வைக்க முடியாத,
@parthi331
@parthi331 2 ай бұрын
நாம் தமிழர் கட்சியும், சீமானும் மக்கள் போராட்டம் எத்தனை நடத்துறாங்க அதெல்லாம் நீங்க விவாதம் பண்வதில்லையே ஏன்?
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
போராட்டம் செய்தால் தானே கமிஷன் கிடைக்கும்.
@mohammedashwaq7643
@mohammedashwaq7643 2 ай бұрын
Athellam ineme nadakathu 🚶🏻‍♂️🚶🏻‍♂️seman vilai pogi vittar
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 2 ай бұрын
It will not get views
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
@@mohammedashwaq7643 அவர் ஆரம்பத்தில் இருந்தே அப்படி தான் போல நாம் தான் அவரை நம்பிவிட்டோம் ..
@mohammedashwaq7643
@mohammedashwaq7643 2 ай бұрын
@@karthik-yv5yv unmai 💯
@rameshar4046
@rameshar4046 2 ай бұрын
NTK 🙋
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@rameshar4046 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 2 ай бұрын
21:00 Jeba & Priyakumar...😅😂😂😂
@Selva758
@Selva758 2 ай бұрын
Sema எனக்கு சத்தியமா தெரியல 😂😂😂😂😂
@e4237
@e4237 2 ай бұрын
Who r they?
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 2 ай бұрын
@e4237 they r frm udane vizhi thanizha channel .. another tamil nationalism channel
@viperpandy8893
@viperpandy8893 2 ай бұрын
நாம் தமிழர்❤
@athish-REAL
@athish-REAL 2 ай бұрын
Change it to sangi tamilar😂😂
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@viperpandy8893 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@ganeshbala92
@ganeshbala92 2 ай бұрын
தூத்துக்குடிதுப்பாக்கி சூட்டில் மக்களை சமூக விரோதி என்று சொன்ன குசினி dog கிட்ட சீமான்கு என்ன பேச்சு.. தூத்துகுடி தமிழ் நாட்டுல தானாஇருக்கு??
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 2 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் பாரின் வருகைக்காக ❤
@ஹென்றிஜேக்கப்
@ஹென்றிஜேக்கப் 2 ай бұрын
தவெக கட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக எழுதும் போது நம்மளும் எழுதித்தான் ஆக வேண்டும்
@kannanprabha8674
@kannanprabha8674 2 ай бұрын
புரிய வைக்கும் விதமாக எழுதினால் போதுமானது.
@vijayvelu143
@vijayvelu143 2 ай бұрын
நீங்க ஆரம்பிச்சது தான்...உங்களை தலைமை கண்டுக்கல..ஆனா உங்க தலைமை தான் டா பொலம்பி தல்றீங்க
@rajanmaduraithamizhTHEVAR
@rajanmaduraithamizhTHEVAR 2 ай бұрын
10*10 அறையில் உட்கார்ந்து கொண்டு வேர்க்காமல் வாயிலேயே அரசியல் பேசுவது மிக மிக எளிது...... வெயில் , மழை , சிறை, எதிர் கட்சிகளின் தாக்குதல்கள், உட்கட்சி அரசியல் , கட்சி நடத்த நிதி பற்றாக்குறை , ஆளுங்கட்சிகளின் அடக்குமுறை இவையெல்லாம் எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல... உங்களை கூட என்னால் விமர்சனம் செய்ய இயலும்.... 14 வருட சீமானின் தமிழ் தேசிய வாக்குகளை உங்களை போன்ற சில்லறைகள் திருச்சியில் nov-27 அன்று சீமானுக்கு எதிராக கூட்டம் போடபோவதை அறிந்தேன்.... உன் மீது உள்ள சந்தேகம் வழுவாகி உள்ளது ... நீ கட்சி ஒன்றை ஆரம்பி பிறகு தெரியும் 😡😡😡
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@ஹென்றிஜேக்கப் ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@aathi1947
@aathi1947 2 ай бұрын
பாரீ.....! இதெல்லாம் அண்ணன் மீடியா வெளிச்சத்துக்கு வர்றதுக்காக பண்றது!
@karthickselvam9885
@karthickselvam9885 2 ай бұрын
வர வர சீமான் அண்ணன் மேல் நம்பிக்கை இழந்து வருகிறது. தவறான கொள்கை நிலைபாடு எடுத்து வருவது வருத்தம் அளிக்கிறது. அவர் மாற வேண்டும்
@mithu9478
@mithu9478 2 ай бұрын
பட்டியல் இடமூடியுமா
@sushmithadevijawahar3232
@sushmithadevijawahar3232 2 ай бұрын
உண்மை
@lathasorna1887
@lathasorna1887 2 ай бұрын
தி மு க நல்ல கௌள்கை வைத்து தான் வெற்றி பெறாங்க.
@deepsearching583
@deepsearching583 2 ай бұрын
Before vijay came to politics and after his first speech two different stand​@@mithu9478
@soruban100
@soruban100 2 ай бұрын
Tvk vanga bro
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 ай бұрын
ஒரு காலத்தில் சீமான் திராவிட பெரியாரிய மேடையில் தீவிர அரசியல் பேசியவர் தான் இப்போது காலம் மாறியது நிலைப்பாடு மாறி தமிழ் தேசிய கருத்து பேசும் போது ரஜினி மாறக் கூடியவர் தானே? மாறினால் நல்லது தானே!!
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@muthukrishnanp1890 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@ThambigalulOruvan
@ThambigalulOruvan 2 ай бұрын
சீமான் ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 சீமான் பேசுவதில் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை. அவர் பேசும் விசயங்களில் இருக்கும் எதற்கும் உதவாத சிறு சிறு முரண்களை பேசுவது கிண்டலடிப்பதை விட்டுட்டு அவர் பேசும் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவருக்குத் துணை நிற்பதே ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாப்பு. முறண்பாடு இல்லாமல் பேச இந்த உலகில் எவனாலும் முடியாது. நம் உயிர்த் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் தன் உயிரைக்கொடுத்து போராடும் அண்ணன் சீமானை சில தமிழர்களே கிண்டலடிப்பது தான் முட்டாள் தனத்தின் உச்சம். சீமான் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் கிடைத்தால் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அங்கே திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அந்த நாடு வளர்ந்த நாடாக உள்ளது. இங்கே அரசியல் திறமையும் அறிவுத் திறமையும் கிண்டலடிக்கப்படுகிறது. கோடிகளில் கொல்லையடித்த திருடர்கள் முட்டாள்கள் நம்மை ஆளுகிறார்கள். சீமான் - நம் காலகட்டத்தில் நம்முடன் வாழும் மாவீரன் அரசியல் ஆளுமையுள்ள ஆண்மகன். அவரை இழந்து இழந்து விடாதீர்கள்.
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@ThambigalulOruvan ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@ThambigalulOruvan
@ThambigalulOruvan 2 ай бұрын
@tamilutopia690 நீங்கள் எப்போதும் சீமான் சூத்தை நக்கிக்கொண்டு இருங்கள் 🙏
@rameshkannan2500
@rameshkannan2500 2 ай бұрын
Paari Varun Good Pair .❤❤❤
@Abishek765
@Abishek765 2 ай бұрын
🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈
@hamsawardhan7901
@hamsawardhan7901 2 ай бұрын
வானவில்ஸ்!😅😅
@Tharun-l8u
@Tharun-l8u 2 ай бұрын
Hi pari, I'm working in one of the big corporate in chennai.. I need to say you one thing. In our office people madly following your words and your perceptive on every thing. So your word from mouth means lot.. Nadunellai thavaramal bold ah pusaringa .. Keep it up bro
@varmanbuvan6748
@varmanbuvan6748 2 ай бұрын
Practically impossible thought from paari. When it’s come practical , it’s not easy
@kalaimani2161
@kalaimani2161 2 ай бұрын
நீங்கள் புரிந்து செயல் படுங்கள் நண்பா நான் உனது தீவிர ரசிகன் சீமானுக்கு எதிராக திராவிடம் எப்படி கட்டமைகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்😢😢😢😢😢
@dineshraja9330
@dineshraja9330 2 ай бұрын
வாடக வாய் வச்சுட்டு சும்மா இருக்கணும் புன்ட மாதிரி பேசிட்டு இருந்தா அப்படித்தான்
@asr7040
@asr7040 2 ай бұрын
பாரி நீங்க நல்லவர் தான் தப்பு சொல்லல ஆனா சில அரசியல் நடத்தணும்னு சில இதெல்லாம் பண்ணிதான் ஆகணும்
@charlesxr1898
@charlesxr1898 2 ай бұрын
நாம் தமிழர் உள்கட்சி கட்டமைப்பு சரி செய்யும் அண்ணன் . தமிழ் தேசிய ஊடகங்களுக்கு ஒரு கட்டமைப்பு செய்ய வேண்டும்.
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@charlesxr1898 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@mr.z8188
@mr.z8188 2 ай бұрын
0:33 அருமையான நகைச்சுவை...
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 2 ай бұрын
ரஜினியை சந்திப்பது மோசமென்றால் rss ரவீந்திரன் துரைசாமியிடம் சீமான் நெருக்கமாக இருப்பது சரியா ?
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@WhiteNightstamilbookreview ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@shajithabegam5082
@shajithabegam5082 2 ай бұрын
Hi Pari, my kind request, please speak about the tungsten mining issue in madurai melur surroundings.
@rajgowtam8302
@rajgowtam8302 2 ай бұрын
என் மனக்குறையெல்லாம் சொல்லிட்டீங்க போங்க 😊
@vijay.19092
@vijay.19092 2 ай бұрын
முன்னுக்கு பின் முரணாக பேசுவதையே சீமான் மாற்றவில்லையெனில் தமிழ் தேசியம் கேள்விக் குறியே.
@மூவேந்தன்முரளி
@மூவேந்தன்முரளி 2 ай бұрын
21:3 அண்ணன் ஜெபா அண்ணன் பிரியக்குமார் 😁
@vigneshb1714
@vigneshb1714 2 ай бұрын
வணக்கம் யார் இவர்கள் இருவரும்.
@மூவேந்தன்முரளி
@மூவேந்தன்முரளி 2 ай бұрын
@vigneshb1714 இவர்கள் விஜய் ரசிகர்கள் ஆனால் இவர்களுக்கு தமிழ்த் தேசியம் முதன்மை. உடனே விழி தமிழா வலையொளி உரிமையாளர்கள். என் அன்பு அண்ணன்கள் ❤
@ശ്രീമതി_ബിജു
@ശ്രീമതി_ബിജു 2 ай бұрын
@@vigneshb1714 . பிடல் காஸ்ட்ரோ சே குவேரா.🤪
@vigneshb1714
@vigneshb1714 2 ай бұрын
@@மூவேந்தன்முரளி நன்றி 🙏.
@MuthuNarayanasami
@MuthuNarayanasami 2 ай бұрын
நேர்மையான பேச்சு, நடுநிலையாக பேசும் பாரிக்கு வாழ்த்துக்கள்
@haricr7261
@haricr7261 2 ай бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சீமான் சங்கி சொல்வது குற்றம் குற்றமே பாரியின் நடுநிலை கருத்தை வரவேற்கிறேன் 🎉🎉🎉
@arunkumardevendiran
@arunkumardevendiran 2 ай бұрын
நாம் தமிழர் வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@arunkumardevendiran❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@davidraja6490
@davidraja6490 2 ай бұрын
விபச்சாரிக்கு பொறந்த பச்சோந்தி சைமன், 2026 சட்டமன்றத் தேர்தலில், 1 % வாக்குக்கு தள்ளப்படுவான்.
@PushpaPushpakaran-e3z
@PushpaPushpakaran-e3z 2 ай бұрын
ஈழத்தமிழனின் வீரவணக்கம் பாரிசாலன் அண்ணா தமிழ்த்தேசிய இருப்புக்கான மிகவும் தெளிவான துள்ளியமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்🐯🐯🐯🐯🐯🐯
@musingbanker9288
@musingbanker9288 2 ай бұрын
இலங்கை அரசியல் எப்படி இருக்கு தம்பி. அதை பாருங்கோ
@Aski_Mhd
@Aski_Mhd 2 ай бұрын
😅😅ஈழமா அது எங்கப்பா இருக்கு 😅😅
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 ай бұрын
ஈழத்தமிழரா நம்ப முடியவில்லை. ஈழத்தில் எந்த இடம்?
@Shahul-e6n
@Shahul-e6n 2 ай бұрын
தயவு செய்து பாரிசாலன் நீங்கள் தமிழ் தேசிய கட்சி தொடங்குங்கள்
@priyankapriyanka4216
@priyankapriyanka4216 2 ай бұрын
Miga miga thelivaga solgiraar annan paari ❤
@ngnakurvii1954
@ngnakurvii1954 2 ай бұрын
சங்கி என்றால் சக தோழனாம்...? போதுமடா சாமி நமக்கு ...😢😢😢😢
@Visha054
@Visha054 2 ай бұрын
Adei nijamala hindi la sangh na gathering of ppl or lk minded ppl tha...😂😂😂
@ngnakurvii1954
@ngnakurvii1954 2 ай бұрын
@Visha054 அது ஷங் என்றால் ஒன்றினைப்பு அது Ok ஷங் பரிவார பாசிச கூட்டத்தைத்தான் தமிழில் செல்லமாக. தமிழ்படுத்தி சங்கி என்று அழைப்போம் நண்பா
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 2 ай бұрын
❤❤❤❤❤ மிகச்சரியான விளக்கம் .சீமானின் முன னே்றம் ஆமை வேகத்தில் போவதற்கு பாரி போன்றவர்களை சீமான் இளந்தது ஒரு மிக முக்கிய காரணம் ❤❤❤❤❤❤❤
@duraiarivu
@duraiarivu 2 ай бұрын
திரையில் விஜய்யை விரும்பும் சாதாரண மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் தீவிர ரசிகர்கள் இல்லை. குறிப்பாக இளகிய மனம் கொண்ட மக்கள். இந்த மக்கள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து ஒரு முறையாவது விஜய்க்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த வகை மக்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஒரு நட்சத்திரமாக இத்தனை ஆண்டுகளாக விஜய்யை விரும்பினார்கள். அவ்வளவுதான். இதே மக்கள் மற்றொரு நட்சத்திரத்திற்கும் (தேர்தலில் நின்றால்) வாக்களிப்பார்கள், ஏனென்றால் அவர்களுக்கு அந்த நட்சத்திரத்தையும் பிடிக்கலாம். அந்த நட்சத்திர ஜொலிப்பின்(நட்சத்திரநன்றியுணர்வு மாதிரியானை) வாக்குகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தை, மற்றவர்களைக் கொண்டு (ரஜினி+) சீமான் குழப்ப விரும்புகிறார். ஸ்டார் vs ஸ்டாரைக் கொண்டு வந்து ஒரே ஒரு நட்சத்திரத்தை நோக்கிய தற்காலிக நன்றியுணர்வால் துருவப்படுத்தப்படும் வாக்குகளை சிதறடிக்கவே (மீண்டும் சமநிலைப்படுத்த)! இந்த சந்திப்பின் நோக்கம் அதோடு முடிந்து சில வாரங்களுக்குள் வழக்கம் போல் திரும்பும். வெறும் அரசியல் விளையாட்டு; கொள்கையுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புவோம்!
@fathimapadmanathan4103
@fathimapadmanathan4103 2 ай бұрын
Rajini arasiyaluku varavendam enru vena sollunga.... Anal cinima vil avar than enrum super star...❤Antha pattam makkal avaruku koduthathu...... Avaruku avare vacukkala.... Kalai reethiyaha antha kantham❤❤❤❤❤ anaivaralum rasikkapada koodiyavar....
@krishnavenim4749
@krishnavenim4749 2 ай бұрын
Good morning brothers ❤❤❤
@thamizh5695
@thamizh5695 2 ай бұрын
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரும் வரைக்கும் குற்றம் சொல்லவதை தயவு செய்து நிறுத்தவும் 🙏 தமிழன் ஜேர்மன்
@annamravi3678
@annamravi3678 2 ай бұрын
சொன்னாக்க எங்க சகோ கேக்குறாங்க
@karthik-yv5yv
@karthik-yv5yv 2 ай бұрын
குற்றம் செய்வதை சைமன் நிறுத்த வேண்டும் அவரிடம் போய் அத சொல்லு.. இன்னொரு விசயம் அவர் கட்சி நடத்துவது வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்ய அல்ல.. திரள் நிதி திருடவே...
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@thamizh5695 ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@thamizh5695 ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤
@Aaranan09
@Aaranan09 2 ай бұрын
பகல் கனவு
@Vettri-zi8db
@Vettri-zi8db 2 ай бұрын
சரியான கருத்து அண்ணா
@satheshkumarms8710
@satheshkumarms8710 2 ай бұрын
தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் சரிதான்...ஆனால் நாம் தமிழர் மீதான நம்பிக்கை, வெகுவாக பாதிக்கப்பட்டு கொண்டு வருகிறதே..அதிலும் அவர்கள் மீது சொல்லப்படும் தனிப்பட்ட வாழ்க்கை அவதூறுகள் முழுவதும் பொய் என்றும் நம்ப முடியவில்லை..ஒரு நல்ல மாற்று சக்தி வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற ஆசையில் விழுந்தது இடி..
@dineshraja9330
@dineshraja9330 2 ай бұрын
தம்பிக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது வாழ்த்துக்கள்
@GuruRagav-me1im
@GuruRagav-me1im 2 ай бұрын
பிரியக்குமார்&ஜெபா 21:00 😅
@SJK-f1u
@SJK-f1u 2 ай бұрын
Avanga yaaru ?? Bro
@GuruRagav-me1im
@GuruRagav-me1im 2 ай бұрын
@SJK-f1u உடனே விழி தமிழா channel
@SJK-f1u
@SJK-f1u 2 ай бұрын
​@@GuruRagav-me1imHaa ok bro 🙌🤗
@ശ്രീമതി_ബിജു
@ശ്രീമതി_ബിജു 2 ай бұрын
@@SJK-f1u .. பிடல் காஸ்ட்ரோ சே குவேரா..
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@GuruRagav-me1im ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Rajatamilan-o3c
@Rajatamilan-o3c 2 ай бұрын
தம்பி பாரி அண்ணன் சீமான் அவர்களை பொதுவெளியில் விமர்சனம் பண்ண வேண்டாம். காரணம் தமிழ் தேசிய அரசியலை பொதுவெளிக்கு பகிரங்கமாக எடுத்து வந்தவர் அண்ணன் சீமான் மட்டுமே. தலைவர் பிரபாகரன் படத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றவர் அண்ணன் சீமான் மட்டுமே. திராவிடத்தை வலுவாக எதிர்ப்பவரும் தெலுங்கர்களை ஆணித்தரமாக எதிர்ப்பவரும் அண்ணன் சீமான் மட்டுமே
@கஸ்மால்
@கஸ்மால் 2 ай бұрын
ஆனா பொன்னு மட்டும் கட்டலாம்...😂😂😂
@pratheepkumar7565
@pratheepkumar7565 2 ай бұрын
💯
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@Rajatamilan-o3c ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@rajancreation9813
@rajancreation9813 2 ай бұрын
21:06 jeba,priyakumaran
@Vigneshkumar-OG
@Vigneshkumar-OG 2 ай бұрын
Who is lord vishnu? Content podunga Paari and Varun!🙏🏼 Lord Shiva video was awesome and informative.
@satishsat.8483
@satishsat.8483 2 ай бұрын
நாம் தமழர் கட்சியில் சமீபத்தில் நடந்துவரும் நிகழ்வை பற்றி பேசுங்கள்.
@thamaraiselvan1865
@thamaraiselvan1865 2 ай бұрын
Brother paari I was waiting for this. Thank you very much brother.
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 ай бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@TamilSelvan-kh3jw
@TamilSelvan-kh3jw 2 ай бұрын
Pari always ... great understanding
@pandiselvips1096
@pandiselvips1096 2 ай бұрын
விஜய dmk மாதிரி கடந்து போ என்று சொல்கிற நீங்க ஏன் சீமானை கடந்து போகாம விமர்சனம் மட்டுமே வச்சுட்டே இருக்கீங்க
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@pandiselvips1096 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@beyblademetalworld8035
@beyblademetalworld8035 2 ай бұрын
Paari anna please talk about arittapatti issue😢
@emotionalfool7892
@emotionalfool7892 2 ай бұрын
Paari Anna ❤
@aasaithampi2094
@aasaithampi2094 2 ай бұрын
எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லட்டும் முருகன் துனை
@someone8323
@someone8323 2 ай бұрын
30:00 as a Tamil iyengar salute Paari Saalan thambi 🫡 Tamil desiyavaadhi naan. Tamil dhaan mudhal mozhi moortha mozhi. Sanskrit Hindi Ellaam enga kudumbathukku theriyaadhu 🙏
@engineer1075
@engineer1075 2 ай бұрын
Super ayya ❤ love from ur fellow tamil🙏....plz ask all tamil parpanars to follow paari and tamil nationalism ideology 🤗
@someone8323
@someone8323 2 ай бұрын
@ Nandri 🙏 Naan oru Penn. en kudumbam tamil nationalism follow panrom. Engalukku therindha paarpanargalukkum solrom. We hate both BJP and DMK.
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@someone8323 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 ай бұрын
True word from Seeman Heart சங்கி = நண்பன் ...... hats off to Seeman sir
@tamilutopia690
@tamilutopia690 2 ай бұрын
@@shrikanspeaks7631 ❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Vignesh12th-sv5ie
@Vignesh12th-sv5ie 2 ай бұрын
பாரி அண்ணா அவர்களுக்கு உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை, தமிழ் தேசியம் வாழ்க என்று சொன்னால் போதாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் அண்ணா,ஏன் என்றால் தெலுங்கு பேசுபவர்கள் பற்றி கஸ்தூரி அக்கா தவறாக பேசினார்கள் என்று எவ்வளவு கோபம் வந்தது அவர்களுக்கு அண்ணா, நீங்கள் தனி தனியே மாவீரன் நாள் கொண்டாவது சரியா, இதனால் தான் தமிழ் தேசியம் வளரவில்லை அண்ணா,தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, இதை பார்ப்பவர்கள் கேலி தான் செய்வார்கள் தமிழர்களை, ஒருவர் அனைத்தும் எதிர்த்து போராடுகிறார் அவருடன் கை கோர்ப்போம் அண்ணா, நீங்கள் நல்லவர் எதிரிகளுடன் கைகோர்த்து செல்வது துரோகம் அண்ணா, அதை தாங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறன் அண்ணா, தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா, நாம் தமிழர்கள் நாமே தமிழர்கள் அண்ணா, 💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
@maragathami4676
@maragathami4676 2 ай бұрын
சீமான் தமிழ் தேசியம் பேசுறது மட்டும் தான்.செயலில் இல்லை . அதனால் தான் இவர் சேரவில்லை
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 2 ай бұрын
நிச்சயமாக இவர்கள் கடை தேறாத சரக்கு
@Vignesh12th-sv5ie
@Vignesh12th-sv5ie 2 ай бұрын
அண்ணா தாங்கள் கருதுவது தவறு அண்ணா, நீங்கள் dmk, பிஜேபி எதிர்த்து ஒரு குரல் கொடுகள் அண்ணா,அவர் செய்யும் அரசியல் தமிழ் தேசியம் மட்டும் அல்ல இந்த உலகத்ததிருக்க அண்ணா, எவ்வளவு பணம் படைத்த நரிகள் இடயில் போர்டுகிறார், உங்களால் தைரிமாக மேடையில் நின்று எதிர்த்து பேச முடியுமா அண்ணா, அதை செய்யுகள் அண்ணா, நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் மட்டும் அல்ல வலிமை தர வேண்டும் அண்ணா, கோபம் வேண்டாம் அண்ணா, களலத்தில் போராடுவோம் அண்ணா, தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
@msivanadhan7119
@msivanadhan7119 2 ай бұрын
Paari varun ❤
@ybram1171
@ybram1171 2 ай бұрын
Mr. Varun, Please set a day between Mr. Rangarajan and Mr. Paari Saalaan for a talk show or whatever you want to name it in Vallal Medai Channel. Thank you 😊
@Karthi_tamilmaran_mutharaiyar
@Karthi_tamilmaran_mutharaiyar 2 ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@astrogazer4821
@astrogazer4821 2 ай бұрын
Perfectly explained by Paari. He literally explained what I had in my mind. Seeman should watch over his words and the false projection made by media by his words. Vijay fans were attacking DMK goons actively until Seeman interrupted with his stupid 'Kumuttai' comment. From that day onwards, media projects Vijay vs Seeman to the public. This action is quite foolish from Seeman's side. DMK goons silently laughing in corner now. Either Seeman should control his actions or NTK should start looking for a new leader.
@vimalmessi38
@vimalmessi38 2 ай бұрын
Ntk should start looking for new leader or else Tamil desiyam become troll meterial
@rameshahila225
@rameshahila225 2 ай бұрын
தம்பி உன்னால ஒரு மாநாடு போட முடியுமா? போட்டு பேசு தம்பி, ஒரு மாநாடே போட முடியாம ஓடி வந்துட்ட, அரசியல்ல சில விஷயங்களை செய்துதான் ஆக வேண்டும்.
@தமிழ்குடியோன்
@தமிழ்குடியோன் 2 ай бұрын
அடுத்தவர்களின் காசு இல்லாமல் நாம் தமிழர் இதுவரை ஒரு மாநாடு நடத்தி இருக்கிறதா?
@rameshahila225
@rameshahila225 2 ай бұрын
@தமிழ்குடியோன் பணம் என்ன விளையவாசெய்கிறது. மற்றவர்களிடம் வாங்கி தான் செய்ய வேண்டும். சொந்த காசை எவன் போட்டாலும் பத்தாது, இது கூட புரியலையா,
@ம்முருகன்
@ம்முருகன் 2 ай бұрын
அதைத்தான் விஜய் செய்கிறன்
@Jey-v5j
@Jey-v5j 2 ай бұрын
செயல்பட்டு பெயர்வாங்குவதும் உண்டு . வாயால் வடைசுட்டு பெயர்வாங்குவதும் உண்டு .பாரி இதில் எந்த இரகமென ஊருக்கும் தெரியும் உலகத்திற்கும் தெரியும்.
@varshinekannan6774
@varshinekannan6774 2 ай бұрын
பரிசாலன் மக்கள் இடத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் அறையில் இருந்து யார்வேனலும் பேசலாம் தமிழனுக்கு எதிரி தேவை இல்லை நாமே போதும்
@Audiotech_Tamil
@Audiotech_Tamil 2 ай бұрын
சீமான் அண்ணா மீது இருக்கும் கள்புணர்சிய காரணம் நண்பரே... இவரின் அனேக செயல்பட்டு அது போன்றே இருக்கும். களத்தில் இவரின் பணியை காட்ட வேண்டும் அப்போதுதான் சீமான் அண்ணா அவர்களின் உழைப்பு புரியும்.
@devasahayam9479
@devasahayam9479 2 ай бұрын
நமது வெற்றி நமது கடமையும், நம் தலைமுறைகளுக்கு உண்டான உரிமையும் ஆகும்.நாம் தமிழர்.
@suryaer7905
@suryaer7905 2 ай бұрын
சமீப காலமாக வருண் அவர்கள் முழுமையான அரசியல் விமர்சகர் ஆக மாறி நிற்பதால் , பாரி anchor ஆகவும் வருண் விமர்சகர் ஆகவும் ஒரு காணொளி வேண்டும்...❤💚
@RKMediaTamil
@RKMediaTamil 2 ай бұрын
எதுக்கு பாருகிட்ட அடி வாங்கணும்... 😂
@GopiBKM
@GopiBKM 2 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி என்ட்ரி காக்கா கோட்டம் கதறல் ஆரம்பம் 😂😂😂😂😂😂
@gksamyg
@gksamyg 2 ай бұрын
சீமான் அண்ணன் 10 நொடிகள் பேசியதற்கு, 40 நிமிட கண்டனங்கள் அதிகம்தான்.தவறு, மாற்றுங்கள் என முடித்திருக்கலாம்.
@ganeshbala92
@ganeshbala92 2 ай бұрын
தூத்துக்குடிதுப்பாக்கி சூட்டில் மக்களை சமூக விரோதி என்று சொன்ன குசினி dog கிட்ட சீமான்கு என்ன பேச்சு.. தூத்துகுடி தமிழ் நாட்டுல தானாஇருக்கு??
@zayfadad6923
@zayfadad6923 2 ай бұрын
Nice and lighthearted! Iittle super star Pari Napidu arakkan varun
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Maalai Paavangal | Parithabangal
10:36
Parithabangal
Рет қаралды 2,5 МЛН
Fever Paavangal | Parithabangal
14:05
Parithabangal
Рет қаралды 2,2 МЛН