இன்றைய தமிழ் சமூகத்திற்கு பாரிசாலன் போன்ற மனிதர்கள் அதிகம் தேவை... Salute to Paari salan The real Hero....🫡🫡🫡
@satyalover6 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:34
@SSurendran-vv8mv6 ай бұрын
பாரி மற்றும் வருணின் சமீபத்திய ஊடக இணைவு அணைத்து சிக்கலான விவாத பொருளையும் சுக்குநூறாக்கி எதிரிகளை காயடித்து கொண்டு நகர்கிறது... மிகவும் சிறப்பு...
@BEN-fr8jk6 ай бұрын
உண்மைதான் இன்னும் நிறைய பார்வையாளர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும்
@kailasham14066 ай бұрын
@@BEN-fr8jk இருக்குற பின்பற்றாளர்கள் பார்த்தாலே போதும் நண்பா 2 லட்சம் பேருக்கு மேல பாக்கணும்
@sharikasreesenthil77446 ай бұрын
100%
@fearismotherofgod84616 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.
@gunaguku6 ай бұрын
Super sir🎉
@saravanank14946 ай бұрын
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இது போன்றவர்கள் பின்னாளில் வருவார்கள் என்று தெரிந்து தான் தமிழர்களுக்கு மக்கள் புலவர் திருவள்ளுவர் வழிகாட்டி இருக்கிறார்.
@nobinaveen50925 ай бұрын
He guessed the future so perfectly
@aravind_free_fire_india6 ай бұрын
பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் ❤️🩹 தமிழ் தேசிய தூண்கள். 2030 ❣️❣️
@veltv4906 ай бұрын
ராஜ்குமார் ❤
@Arasa왕6 ай бұрын
Neengala bro 😆always watching your cmts👍✨
@aravind_free_fire_india6 ай бұрын
🥰@@Arasa왕
@Vamikapaapa6 ай бұрын
😂
@A.Thangadurai_vaniya_chettiar6 ай бұрын
Thambi aravind you are good man
@thanjaipalani82946 ай бұрын
Paari - the best 💯🐯🐯🙏🙏👌 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு தமிழ்த்தேசியம், NTK 🥰💯💯🐯🙏👌
@MsPridi6 ай бұрын
Ntk pool sapi
@SesuKumar-hj2ju6 ай бұрын
Ama unka Ammadaum unoda sisterdaum😂
@aravind_free_fire_india6 ай бұрын
DMK maari ntk ku it wing worker ah. Negga??
@veluvel11426 ай бұрын
@@SesuKumar-hj2jupoda mairu
@ARAVINDHARA6 ай бұрын
@@MsPridiஏன்டா நீ கட்டுமரம் தொடங்கி அவனோட வாரிசுகள் எல்லாருக்கும் செய்துவிடுறதையெல்லாம் அடுத்தவனுக்கு பூசாதடா 😂😂😂😂
@kiru_s01126 ай бұрын
Thanks Paari ., Thamizh Desiyaththin soththu neengaal., vaazhga Thamizh 🙏
@kumarraju91396 ай бұрын
ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .🤣
@alexx28366 ай бұрын
என்ன வேணும்னாலும் நடக்கட்டும் என்று வாழ்ந்தால் அதுக்கு பேர் பிணம் தான்.
@JEYAKUMAR-crp6 ай бұрын
அதுக்கு பேர் பிணம் அல்ல ஆம், “பணம்”
@naveenraj40516 ай бұрын
நல்லதோ கெட்டதோ, பிடிக்குதோ பிடிக்கலையோ ..உரையாடலை கேட்பது ஒரு போதை ஆகிவிட்டது 🎉❤
@BEN-fr8jk6 ай бұрын
எனக்கும் அப்படித்தான்
@aravind_free_fire_india6 ай бұрын
Me too
@GuruGuruGuru36 ай бұрын
இது ஒரு நல்ல போதை. பனம்பால் தென்னம்பாலில் கிடைக்கும் போதைப் போன்றது. மட்டையாகிவிட மாட்டீர்கள். கவலை வேண்டாம் 😅
@SaravanaKumar-dm3wu6 ай бұрын
True
@fearismotherofgod84616 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.
@kamalkalaiselvan84276 ай бұрын
நெருப்பு பேச்சு அண்ணன் பாரி 🎉🎉🎉🎉
@தமிழ்ஞானசபாபதி6 ай бұрын
இன்னைக்கு அடிக்குற அடியோட இதுங்க வாழ்நாள் ல வாயை திறக்க கூடாது...
@studypurpose78046 ай бұрын
இது என்னுடைய மண்ணு, நிலம் என ஒருவர் உரிமை கொள்வது, எதனால் ? நீங்கள் வருகிறீர்கள், வாழ்கிறீர்கள், உடலை விட்டு செல்கிறீர்கள், அடுத்து அடுத்து மனிதன் வருகிறார்கள், போகிறார்கள் ! சமூக அமைப்பில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் வரும். மக்கள் தீர சிந்திக்க வேண்டும். எது உங்க வாழ்க்கைக்கு பயன் தருகிறதோ, அதனை கருத்தில் கொள்ளலாம்.
@kumarraju91396 ай бұрын
@@studypurpose7804 என்ன சொல்ல வர்றீங்க ?
@kailasham14066 ай бұрын
@@kumarraju9139 அவரோட சொந்த வீட்டை கூட இப்போ நான் போயி வாழுவேன் நீங்க குடும்பம் குட்டியோட வெளிய போங்க என்றால் போயிடுவார்கள் அவர்.
@kumarraju91396 ай бұрын
@@kailasham1406 Gibberish
@kailasham14066 ай бұрын
@@kumarraju9139 அப்டினா?
@தமிழ்பார்வை-ல9ர6 ай бұрын
தமிழ் தேசியத்தை நோக்கிய சரியான பார்வை மற்றும் வழிகாட்டி.😊 பாரிசாலன் அவர்களின் அறச்சீற்றம் வரவேற்கத்தக்கது 🎉. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 😊.
@muruganshanmugam15936 ай бұрын
தமிழ் தேசியம் என்பது சீமான் இல்லை
@kumarraju91396 ай бұрын
ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .
@Thatchur.Devanesan6 ай бұрын
ஆரியம் இனப்பகை - வரலாற்று எதிரி... திராவிடம இனப்பகை - இன்றைய எதிரி... தமிழர்கள் இந்த இருவரின் இயல்பையும் புரிந்து, இனமாக ஒன்று சேர வேண்டும் ... நமது உயரிய நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும்.
@mathangiramdas9193Ай бұрын
இப்படியே பகை பாராட்டி புகையாதான் போவீங்க. முன்னேற முடியாது. மனதில் நல்லெண்ணம் இருந்தால்தான் முன்னேற முடியும். நாம யாரையாவது அழிக்க நினைத்தால் நாம்தாம் அழிவோம். வீண் விவாதம்.வேண்டாம், இவர்கள்.வருமணத்திற்கு காணொளி போடுகிறார்கள். எழுச்சி இவர்கள்.நோக்கம் அல்ல கலக தீ மூட்டி அதில் சோறு சமைப்பவர்கள்...
@successspotu6 ай бұрын
வேறு மொழியைபற்றி இப்படி பேசினால் இன்னேரம் பெரிய போரட்டம் பிரச்சினை வந்து இருக்கும்
@ramachandran68316 ай бұрын
தமிழரிடம் அதிகாரம் இல்லை!
@kamalkalaiselvan84276 ай бұрын
நீங்கள் இருவரும் அருமையான நண்பர்கள் ❤
@u2laughnz6 ай бұрын
உலகத் தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து", நடப்பது,தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டு அழிப்பு, என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்பது என் பணிவான கருத்து🙏 தங்கள் இருவருடைய ,விழிப்புணர்வு தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள் பல 🙏🙏
@VigneshWikie6 ай бұрын
Thank you Paari and Varun
@mr_solo_smiley_xx6 ай бұрын
தமிழ் தமிழன் கலாச்சாரத்தை அழிப்பதற்கு வந்த திராவிடர் டிவிகளை ஒழித்தால்தான் நம் தமிழ் சமுதாயம் நன்றாக இருக்க முடியும் பாரிசாலன் போன்ற தமிழின உணர்வாளர்கள் இருப்பதினால் இன்று ஓரளவுக்கு இருக்கிறது தமிழினம் காக்க வேண்டும் தமிழ் தேசியம் சிறப்பாக பயன்பட வேண்டும் இதற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி தமிழ் உறவுகளே வெல்லட்டும் தமிழ்
@vivekselvaraj59566 ай бұрын
Thanks
@AgaransSpot6 ай бұрын
இப்பதான் உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன், வாங்க பாரி
@aravind_free_fire_india6 ай бұрын
❤❤
@sibiraj56346 ай бұрын
இவர்களை சும்மா விடக் கூடாது. ஆரம்பத்திலேயே பெட்ரோல் ஊத்தி கொளுத்த வேண்டும்.
@naveen.g776 ай бұрын
பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤
@aravind_free_fire_india6 ай бұрын
நிச்சயமாக ஒருநாள் சீமானின் உண்மை முகம் அனைவருக்கும் புரியும் தூய தமிழ் தேசியம் பாரிசாலன் மட்டுமே ❤❤❤ 45:56 51:23🫥🫥🫥
@aravind_free_fire_india6 ай бұрын
❣️💯🔥@balupattasubalu
@கரிகாலன்மைந்தன்6 ай бұрын
தம்பி நீங்க எல்லாம் தமிழனுக்கும் தமிழிச்சிக்கும் பாடம் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகவில்லைத் தமிழன்.கோபாலபுரத்தின் கொத்தடிமை வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம் ராசா
@kumarraju91396 ай бұрын
ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .🤣
@Mukil-Varma6 ай бұрын
இதே கருத்தை ஒரு ஆண் சொல்லி இருந்தால் மகளிர் அமைப்பு எல்லாம் வரிஞ்சு கட்டிட்டு வந்திருக்கும்
@aravind_free_fire_india6 ай бұрын
💯
@SaravanaKumar-kc4xy6 ай бұрын
Ama
@eshnesh-rk5yk6 ай бұрын
அதுல முதல் ஆளா சின்மயி நாய் வந்து நின்னுருகும்
@narayananmscinfotech17086 ай бұрын
Yes
@santhoshkumar-kx2xc6 ай бұрын
சரியாக சொன்னீர்கள்!...
@JEYAKUMAR-crp6 ай бұрын
கடைசியில் சொன்னது சிறப்பு ஆம், தப்பை, தப்பே இல்லாமல் செய்தாலும், தப்பு தப்புதான்
@naantk41036 ай бұрын
இப்படி சொல்பவர்களுக்கு ஒரு வேளை அவர்களின் சகோதரர், தந்தை போன்றவர்கள் மீது ச்சை இருக்கும் போல.. இந்த மாதிரி ஆட்களுக்கு மத்தியில் நம் குழந்தைகள் எப்படி தான் வாழ போகின்றனரோ😢
@djosam6 ай бұрын
பாரி❤💥🔥வருண்
@redsun94046 ай бұрын
தமிழ்ச் சமுதாயத்திற்கு நீங்கள் தேவைப் பாரிசான் ❤❤❤❤❤❤
@Labourcooking20236 ай бұрын
தமிழகத்திற்கு __ நாம் தமிழர் வேண்டும் ❤❤❤❤ தமிழ் தேசியத்திற்கு __ அண்ணன் பாரிசாலன் தான் வேண்டும்❤❤❤❤ அண்ணன் பாரிசாலன் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤❤ கேள்வி கேட்கும் அண்ணா ரொம்ப அருமையா எதார்த்தமாக பேசுகிறீர்கள்❤❤❤ காணொளி பெரிதாக உள்ளது என்று யாரோ சொன்னதாக சொன்னீர்கள் don't worry 🤷🏻♂️ இதை விட பெரிய கானோலியாக பதிவு செய்தாலும் கேட்பதற்கு நாங்கள் ரெடி தமிழ் தேசியம் வெல்லும் ❤❤
@motiontainment52656 ай бұрын
கைஸ், தயவு செய்து அவள்க்ளிட்ஸ் கொற்றவை விடீயோவை ரிப்போர்ட் பண்ணுங்க யாரும் இந்தமாரி வீடியோ இனிமே போடக்கூடாது‼
@நவீன்குமார்-ப5ன6 ай бұрын
I have reported without watching the full video 😂😂
@motiontainment52656 ай бұрын
@@நவீன்குமார்-ப5ன avalglitz videovathana report kodithinga illa paari brovodatha😅
@motiontainment52656 ай бұрын
@@நவீன்குமார்-ப5ன thanks bro!!
@fearismotherofgod84616 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.
@Vishnu-y2l6 ай бұрын
தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் கொல்ட்டி முண்டைகளுக்கு உண்டான வன்மம் தான். அது இயற்கை தானே 😂
@Ranjith2K006 ай бұрын
கொல்டி னா என்ன
@teatimecomedy50156 ай бұрын
@@Ranjith2K00தெலுங்கர்கள....்
@Ranjith2K006 ай бұрын
@@teatimecomedy5015 அது தெரிது bro... கொல்டி க்கு mean என்ன... ஏன் அப்படி கூப்பிடுறாங்க
@rathnapuvichidhambaramsaba3966 ай бұрын
தெலுங்குவாலு 😂😂😂@@Ranjith2K00
@Ranjith2K006 ай бұрын
@@rathnapuvichidhambaramsaba396 புரில
@sonaaelango70636 ай бұрын
Very unhappy to see how bad people spoil the community in the name of " Take it easy "..... Thank you Paari Sir Varun Sir for raising awareness talking facts
@643ramprabur66 ай бұрын
என்னடா காணொளி வரல னு பாத்துட்டு இருந்தேன் அருமை 👍
@balakrishnanramuthevar86606 ай бұрын
திரு. வருண் திரு பாரிசாலன் உங்கள் இருவரின் நேர்காணல் அல்லது கலந்துரையாடல் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நகைச்சுவையுடன் கூடிய கருத்துக்கள் சிறப்பு வாழ்த்துக்கள் இருவருக்கும்
@prabaks44746 ай бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏
@rajneeshru6 ай бұрын
இதை பற்றி நீண்ட விளக்கம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... நன்றி 🙏
@pradeepsharma-sm3eu6 ай бұрын
Thanks
@gokulmettur6 ай бұрын
இந்த பதிவுக்கு நன்றி. நான் அந்த அக்காவுடய பதிவை பாரி அண்ணனுக்கு அனுப்பி அதைப்பற்றி விளக்கம் சொல்ல விருப்பபட்டேன், நீங்களே இதை பதிவு செய்ததற்கு நன்றி. ♥️
@emotionalfool78926 ай бұрын
Paari the best 🎉❤
@prameswaranvijay83756 ай бұрын
இந்த போட்காஸ்டைப் பார்த்த பிறகு பாரி மீதான என் மரியாதை அதிகமாகிவிட்டது. My respect for Paari has gone higher after watching this podcast.
@VigneshWikie6 ай бұрын
Paari and varun combo ultimate!!
@JegatheeswaranKaneshan29 күн бұрын
Thanks!
@raavanansivan77056 ай бұрын
Hip hop ஆதி videos நாங்களும் பார்த்திருக்கிறோம் பாரி. பயபுள்ள கடைசில தெலுங்கு மொழி எழுத்திலிருந்துதான் தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று முடிச்சா பாருங்க!!!!!அப்புறம்தான் மண்ட மேல இருந்த கொண்ட தெரிஞ்சுது. Reddy reddy
@Aadal1086 ай бұрын
அவன் கன்னட கௌடா என சொல்லப்பட்டது
@GuruGuruGuru36 ай бұрын
பாரி சாலனின் காணொலிகள் பலவற்றினுள் இது மிக மிக முக்கியமானதும், சிறப்பானதும், தேவையானதாகவும் அமைகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@kumarraju91396 ай бұрын
சீமான் வள்ளுவரை தரக்குறைவாக பேசிட்டார் என்று திராவிடர்கள்தான் குய்யோ முறையோ என்று கதறிக்கிட்டு இருந்தாங்க . இப்போ பாரியும் சேர்ந்திருக்கார் . connect the dot .
@GuruGuruGuru36 ай бұрын
@@kumarraju9139 Obviously you have not watched the video fully and in an unbiased manner. On the contrary you seem to be doing some kind of hero worshipping without wanting to be grounded in Thamizhdesyam and its Soul. He means no harm to Mr. Seeman. He only wants Mr. Seeman to be unwavering in every sense of the term. If time permits, I urge you to once again watch fully and deeply the video again. But it's your call. Bye!
@kumarraju91396 ай бұрын
@@GuruGuruGuru3 I've been observing Parisalan for long time . திராவிடர்கள் ஆமைக்கறி என்று கதறுவார்கள் , பரிசாலன் கோஸ்ட்டி மாட்டு கறி என்று கதறுவார்கள் . இனியவள் ரஜனி lLGBTQ என்று கதறுவா . இவர்கள் எல்லோருடைய நோக்கமும் சீமான் இருமினால் தும்மினால் விமர்ச்சிக்கவேண்டும் என்பதே . என்றாவது இவர்கள் நாம் தமிழ் கட்சிக்கு வாக்கு போடுங்ககள் என்று பிரச்சாரம் செய்ததை பார்த்தீர்களா ?
@GuruGuruGuru36 ай бұрын
@@kumarraju9139 Yes, I have seen and heard both of them saying that they are voting for NTK Naam Thamizhar Katchi, and also encouraged that all who espouse the cause of Thamizhdesyam to vote for NTK. They are only wanting Mr. Seeman to be a very pure line Thamizhdesyam leader, and not to be carried away in his zest for political gains at the cost of the philosophy. Actually they do much admire and acknowledge his commitment and steadfastness in his last fifteen years. They don't want him to unwittingly do or say something that could be used against him and his party, and also the cause of Thamizhdesyam that could be used against him and his party and his avowed ideology by his vile and vicious political and ideological opponents.
@kumarraju91396 ай бұрын
@@GuruGuruGuru3 சீமான் மீது இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் இவர்கள் நாம்தமிழருக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை ?
@siva40006 ай бұрын
பாரி🎉🎉🎉உண்மையின் உரைகல்🎉🎉 Varun the mass 🔥🔥🔥
@SandiraRajagopal6 ай бұрын
👍உங்கள் இருவருக்கும் நன்றிகள் 🙏
@rajkumarraj18996 ай бұрын
பாரி அண்ணா 🙏
@saisaiselva92586 ай бұрын
வள்ளுவர் தமிழ் புலவர் மட்டும் அல்ல. அவர் ஒரு சித்தர். இறைவனை அடைய வழிகாட்டியாக இருந்தவர் அவர் எழுதிய ஞானவெட்டியான் என்ற நூல் மிகவும் அற்புதமான நூல்.
@shanmuganathanmuraleethara71056 ай бұрын
அதை சொல்பவர்களும் ஆதரித்துப்பவர்களும் ஆதரித்துப் பேசுபவர்களும் தங்களுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களை மக்களுக்கு வெளிப்படுத்த தமிழர்கள் முன்வர வேண்டும்.
@மூவேந்தன்முரளி6 ай бұрын
அண்ணன் பாரிசாலன் ❤
@RukmaniS-hr9ch6 ай бұрын
பாரி உங்கள் காணொளிக்கு காத்திருந்தேன்.
@maxstrmus42526 ай бұрын
Bold statements by Paari against the so called feminists, NTK leadership and followers. Keep your no compromise attitude intact.
@anandhiarvind62806 ай бұрын
நல்ல ஒழுக்கம் - cannot be compromised. We need to follow our culture and traditions.
@bharadhanbarath55646 ай бұрын
சிறப்பான விவாதம் பாரி மற்றும் வருண்
@richardkarun48296 ай бұрын
மீண்டும் ஒருமுறை வானவில் 🌈 குரூப் தாயோளி பற்றி நேற்று நியூஸ் சேனல் LGBTQ பற்றி மேலும் பேச வேண்டும் மீண்டும் ஹேப்பி சண்டே மற்றும் சென்னை மாநகராட்சி யே அது வானவில் 🌈 சம்பந்தப்பட்ட மின் விளக்குகளை பற்றி மேலும் பேச வேண்டும்
@cav33686 ай бұрын
#notsupportLGBTQ
@fearismotherofgod84616 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.
@valliragunathamanikandan92946 ай бұрын
தவறை தவறுதான் என்று கூறுவது சிறப்பு 🎉
@RajalakshmiRajan6 ай бұрын
பொன்னியின் செல்வன் overrated என்று பலரிடம் சொல்லி இருக்கிறேன்.இன்று பாரிசாளன் reiterate செய்து இருக்கிறார். உண்மை.
@Vivekanandhan.R6 ай бұрын
Ungalin Nermaiku Vaalthukal Paari❤🎉
@artfromstreetscrew78446 ай бұрын
பாரி கருத்திற்கு உடன்படுகிறேன் ஆனால் புலால் மறுப்பு பற்றி அவர் பேசுவதில் நிறைய பிழை உள்ளது திருவள்ளுவரும் வள்ளலாரும் பாரதியாரும் புலால் மறுப்பை ஏன் கூறினார்கள் என்று அவர் ஆழ்ந்து ஆராய்ந்தால் நன்றாக இருக்கும் இது என் கருத்து நான் வள்ளலாரின் வழியை பின் தொடர்பான ஆனால் நான் ஒரு துறவற வாழ்க்கைக்கு உட்பட்டவன் அல்ல, அதே நேரம் நான் vegan இல்லை, ,vegan மேல் எனக்கு நம்பிக்கையும் இல்லை. எல்லா உயிர்களும் நேசிப்பதற்கு தான் நாம் மனிதனாக பிறந்துள்ளோம் என்ற வள்ளலாரின் கருத்தை நான் முழுமையாக நம்புகிறேன். உங்களது கருத்திற்கு நன்றி மேலும் ஆழ்ந்து வள்ளலார் மற்றும் வள்ளுவர் பெருந்தகையின் வார்த்தைகளை முழுமையாக ஆராய்ந்து பேசுங்கள் பாரி❤
@zaidgb27764 ай бұрын
superb analyst as usual
@இயற்கைவரம்-ந5ஞ6 ай бұрын
இதுக்குத்தான் பிற மொழியாளர்கள் மீது ஒரு கண்ணு வைக்க வேண்டும் என்று சொல்வது
@tharaniveth72926 ай бұрын
நன்றி பாரி....❤
@Kaan_Liberals_Club6 ай бұрын
பாரி சாலன் புகழ் ஓங்குக 💥
@silambarasanbalasubramani85776 ай бұрын
Ntk also needs checks , you are correct 🎉
@sakthivelb316 ай бұрын
அருமையான பதிவு பாரிசாலன்
@Kaan_Liberals_Club6 ай бұрын
பாரி சாலன், மன்னர் மன்னன் அவர்கள் ஆகச் சிறந்த சமூக மாற்றத்தை செய்து கொண்டு இருகிறார்கள்!
@veeraabbayi85746 ай бұрын
சிறப்பான உரையாடல்.
@ravimuthiah21496 ай бұрын
தமிழ் பண்பாட்டை கெடுக்க நினைப்பவர்களை ஒதுக்க வேண்டும். தமிழர் கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட நபர்களை யாரும் பேட்டி எடுத்து ஒளிபரப்பக் கூடாது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்ய வேண்டும். நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
@lavanyaravichandran21076 ай бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@JoysunJoysun5 ай бұрын
பாரி நீதான்டா சரி
@r.a.suganya85476 ай бұрын
Golden interview brother🎉
@tamilarasansundaram71066 ай бұрын
என் மனவோட்டங்கள் காட்சியாக அமைந்துள்ளது. பாரி சகோவின் தைரியம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்
@starubadux6 ай бұрын
Great talk show 😌 much clarity on the topics. In fact m improving my Tamil vocabulary by listening to you both.Keep it up!
@sharikasreesenthil77446 ай бұрын
Very proud of you parisalan 🎉🎉🎉
@Karthi_tamilmaran_mutharaiyar6 ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@ஜாஸ்மி9 күн бұрын
வருண் பாரி சூப்பர் மெசேஜ்
@ManiM-kw6jz6 ай бұрын
இது திராவிடத்தின் தமிழ் இளையோர் மீதான உளவியல் போர்.
@manielamparithi10026 ай бұрын
யார் திராவிடர்
@manielamparithi10026 ай бұрын
திராவிடம் என்றால் என்ன?
@jayakumarijayakumari63136 ай бұрын
சிறப்பு பாரி
@vishnuvardhanp69656 ай бұрын
Super waitng for your videos onlyy thalivaa.....🙏🙏🙏 Pari anna always rocks... Pari anna vyum mannar mannar annavum onnaa interview vaingaa Varun anna..plz🙏🙏🙏
@A.Thangadurai_vaniya_chettiar6 ай бұрын
Paari and varun is also good people 's
@Velan666 ай бұрын
சூப்பர் பாரிசாலன்..🎉🎉 உன்னுடைய கருத்துகளும் வாதங்களும் அருமை சகோதார..தமிழையும் தமிழனையும் தமிழரின் கலாச்சாரத்தையும் அழிப்பதிலும் கேவலமான விடயங்கள் செய்றானுங்க.. சில யூடியூப் சேனல் கழிசடைகள் கேவலமாக பதிவு போடுதுங்க..தமிழ் பொண்ணு ஒரு சேனல் அதுல ஒரு பெண்தான் பேசறா லைக் சேர்பண்ணுங்க என்று சொல்ற அதுக்கப்புறம் எழுத்து ஓடுது ஆணுக்கும் பெண்ணுக்கும் மான அந்தரங்க வாழ்க்கைய அருவருப்பான செயலை ஒரு பொது தளத்துல போடுதுங்க சித்தி பையன் கூட அக்காபையன்கூட என்று என்னால எழுத முடியாது அந்த அளவுக்கு அசிங்கம எழுதி போடறானுங்க.இழிபிறவிகள் ..இதுமாதிரியான சேனலுக்கு ரிப்போர்ட் அடி பாரி ..இதை ஒரு ஆண்தான் செய்றான்னு தோணுது..
@gnanamantonydasan95166 ай бұрын
அருமை அருமை தம்பி பாரி
@nareshkumar-bf3ow6 ай бұрын
Ur the true statement witness super na 🙏🙏🙏
@yogeswaran48036 ай бұрын
nice combo paari and varun
@mullaithamizhan20986 ай бұрын
வணக்கம் தமிழ்த்தேசிய வழிகாட்டி பாரி
@saravanansampath42006 ай бұрын
அருமை தோழர்
@kavithashandhiran55466 ай бұрын
Paarisaalan anna .... Ungal karuthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaKumarSami-w9x6 ай бұрын
அருமை
@Vivekanandhan.R6 ай бұрын
Paari yoda nadunilamai ku Vaalthukal 🎉
@lakshanaylakshan43306 ай бұрын
பாரி 🔥🔥🔥🔥🔥
@anniedawes29476 ай бұрын
வணக்கம் பாரி 🙏வருண் 🙏💐
@Arasa왕6 ай бұрын
If someone insults a country's culture like these in any Asian or muslim countries these kinda people would be put in jail and be punished. This is why I respect muslim countries.
@thanakarru256 ай бұрын
It's shows that you are being judgemental very easily assuming it didn't happen in Islamic country at all,need to do more research on it.
@Arasa왕6 ай бұрын
@@thanakarru25 what you even trying to convey here dude? You think you can insult any Islamic personality and move freely? No. No country tolerate people who insult the people who icons of their culture. Stupids like have no sense of argument that you don't even know what you're talking about. Insulting a certain people's culture, historical figures and respected people of any culture is an offense globally. Countries like Japan will put you in jail for such things. Only in India any one can bluff anything without proof or historical evidence in the name of rational minded. It's not rationality it's called being dumb and insulting a country's culture.
@ganesani53236 ай бұрын
Reply for seman is super👌👌👌👌
@Vision.20266 ай бұрын
As always best combo..
@sarvanichandran32986 ай бұрын
Good video 👏🏻Pari and Varun best combo 👍🏻 please discuss more topics. We want pari to talk about 'Tamizhi series' when I saw tamizhi series years back, even i was disappointed too. Please have a discussion about it. Thank you 🙏🏻
@karthikvenugopal4336 ай бұрын
He has spoken about it long back when the series got released. You can search for it in sengol tv
@TGAProMKM6 ай бұрын
அந்த மாதிரி சிந்தனையாளர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை இல்லாத ஆணிகள்,தமிழ்நாட்டுக்கு சம்மந்தம் இல்லாத இந்த மாதிரி ஆட்கள் மக்களை குழப்பமா இருக்க வேண்டும்...
@Vvisuwa6 ай бұрын
சிறப்பு.
@PraDeep-rp6pt6 ай бұрын
Great Paari Brother God bless you ❤🎉😊❤❤❤❤
@saravanansampath42006 ай бұрын
பாரி உங்கள் ரசிகன்
@PriyaLatha34296 ай бұрын
34:15 paari cute moments ❤❤❤❤❤❤ Love it❤❤
@VISHNUBALAJI19976 ай бұрын
சமுதாயத்தில் பலவீனமானவர்கள் அவர்களைப் பற்றி அக்கறை கொண்ட குடும்பம்/நண்பர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். அத்தகைய உறுப்பினர்களுடன் நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்களுடனும் உங்கள் ஸ்ப்ரோஸுடனும் அவர்களின் உறவை முறித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் அடுத்ததாக இச்சையுடனும் பொருளாசையுடனும் மட்டுமே வாழ்வீர்கள். எந்த ஆக்கிரமிப்பாளரும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றவர்களைப் பராமரிப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள்.