Pepper Chicken fry & தேங்காய் பால் சாதம்

  Рет қаралды 2,071,854

Seetha's Breeze

Seetha's Breeze

2 жыл бұрын

மிளகு கோழி வறுவல் & Coconut milk rice தேவையான பொருட்கள்
👉🏻 தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரைஸ் 3 Cups
ஒரு முழுத் தேங்காய் பால்
வெங்காயம் 3
நெய் 4 தேக்கரண்டி
பூண்டு 1
பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் 4
முந்திரிப் பருப்பு
👉🏻 மிளகு கோழி வறுவல் தேவையான பொருட்கள்
சிக்கன் 750 கிராம்
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
கருவேப்பிலை
கொத்தமல்லி
காஷ்மீர் மிளகாய் 4
மிளகு
இஞ்சி பூண்டு paste
பிரிஞ்சு இலை,
அன்னாசிப்பூ
பட்ட 2
மராத்தி மொக்கு
லவங்கம் 4
கடலை எண்ணெய் 6 தேக்கரண்டி
சீரகம்
வறுத்த வெங்காயம் 4 அரைத்து வைத்துக் கொள்ளவும்
மிளகாய்த்தூள்
தனியாத்தூள்
சீரகம்
மஞ்சள் தூள்
சோம்பு

Пікірлер: 1 100
@kalpu9487
@kalpu9487 2 жыл бұрын
Seetha Mam's Body language, expressions & natural spontaneous behaviour is attractive to watch
@sharmisubra689
@sharmisubra689 2 жыл бұрын
எங்களுடைய பழைய சீதாவை பார்த்த சந்தோஷம். அழகாக இருக்கீங்க. உங்க சமையல் பார்த்து பசி எடுத்து விட்டது.
@krishnavenisu4178
@krishnavenisu4178 2 жыл бұрын
சீதம்மா வணக்கம் உங்க பதிவுகளில் பாதி கேட்கவே இல்லையேமா அடிக்கடி பின்னனி இசை மட்டுமே கேடீகிறது இதைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா அதனால் நீங்கள் எந்தெந்த பொரூட்களை எந்த அளவில் போடுகிறீர்கள் என தெரியவில்லை அதை சரி செய்யவும் வாழ்க வளமுடன்
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
@@krishnavenisu4178 ama ama iva romba nallava paru thooo ungalkellam Vera vela illaia
@ahamedmarwan9801
@ahamedmarwan9801 2 жыл бұрын
@@krishnavenisu4178 😎 a
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
சீதாவின் சமையல் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.
@vellimasamayalandactivities
@vellimasamayalandactivities 2 жыл бұрын
நீங்கள் சமைத்த சமையல் பார்ப்பதற்கு, அழகா இருக்கு. அதை நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு 😋
@arunkumar-fp9un
@arunkumar-fp9un 2 жыл бұрын
, u89CMB73
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 2 жыл бұрын
சமையலை ரசித்து சாப்பிடுபவர்களுக்கு தான் ரசனையான செய்யவும் பிடிக்கும் நீங்கள் சமைககும் அழகே அழகு
@deepalakshmie8264
@deepalakshmie8264 2 жыл бұрын
Always she is beauty with brain.. Very niece presentation.. Voice.. Clarity.. Beautiful decorated place.. Very natural
@bhuvanagandhi8880
@bhuvanagandhi8880 2 жыл бұрын
சீதா அம்மா நீங்க சிரிச்சிட்டு சாமைக்குறது பாக்க நல்லா இருக்கு super
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 2 жыл бұрын
Seetha amma nan Inga fan and parthi sir fan kooda plz Randi parum Sarthi irruinga god bless u
@malathiappleutubechannel6629
@malathiappleutubechannel6629 2 жыл бұрын
Ok
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்
@pachais5866
@pachais5866 2 жыл бұрын
@@sujatharavichandran5729 **
@arokalpanaa3788
@arokalpanaa3788 2 жыл бұрын
Your childish smile and innocent way of explanation made us feel so good and friendly mam.. I watched it with a happy face too... will definitely try this recipe...
@melleammasamayal2331
@melleammasamayal2331 2 жыл бұрын
நடிகைன்னு ஒரு பந்தா இல்லாமா எளிமையா இருக்கீங்க. சமையல் சூப்பர். 😋🤝🌹
@roshinieditz...9235
@roshinieditz...9235 Жыл бұрын
சூப்பர் மேடம்
@kittuthegreat1819
@kittuthegreat1819 2 жыл бұрын
Mam you look so beautiful.. and your love for cooking and gardening is even more beautiful 😊
@sujin4331
@sujin4331 2 жыл бұрын
Nice editing , cuts r perfect ,quick and not irritating..It will be good if everyone edits like this!!👌👌
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 2 жыл бұрын
Wow neenga sapidarthu ennku naakule echil uruthu mam 😄👌👌👌superb 👏👏👏
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 2 жыл бұрын
Fantastic recipe madam mouth watering your speech very nice
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 2 жыл бұрын
Really missing India 🇮🇳 so badly Your videos are like Booster 💐thank you 🙏
@ramavenkat7693
@ramavenkat7693 2 жыл бұрын
Mam..I tried your pepper chicken today..it came out so well..my husband appreciated me. So tasty mam..tq so much mam.looking for more variety dishes from you mam..😍
@jerushanandhakumar8112
@jerushanandhakumar8112 2 жыл бұрын
0q
@shafroonazmia2756
@shafroonazmia2756 Жыл бұрын
I am from Sri Lanka I really like your recipes
@tuttifrutticooking119
@tuttifrutticooking119 2 жыл бұрын
Very beautiful cooking coconut milk rice pepper chicken yummy
@sankari5904
@sankari5904 2 жыл бұрын
Excellent combo...I'm trying this recipe tomorrow 👍
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Coconut milk rice with chicken pepper fry combination super👌👌👌👌👌
@colleennandan2897
@colleennandan2897 2 жыл бұрын
thank u mam i like this recipe very much this dish during raining season we should have this
@sarsusarsu9839
@sarsusarsu9839 2 жыл бұрын
சீதா மேடம் நீங்க சமைக்கிற ஸ்டைலே வேற லெவல் உங்க சமையல் மிக அருமை நான் பார்த்து மகிழ்ந்தேன் நெக்ஸ்ட் என் வீட்டில் சமைக்க போறேன்
@karthikeyanchinnaswammy2562
@karthikeyanchinnaswammy2562 2 жыл бұрын
They way you expressing the feel while eating tempting to prepare this dish immediately 😃😃😃
@geethageetha3876
@geethageetha3876 2 жыл бұрын
சீதா மேடம் நன்றாக சமைக்கின்றீர்கள். 👏👏👏
@adhiraisasikumar4950
@adhiraisasikumar4950 2 жыл бұрын
Really awesome taste.Tried today the receipe was excellent. THANK U.
@prasannakumari6654
@prasannakumari6654 2 жыл бұрын
Super recepies..so yummy..thank u will try this recepi..😄👍👌❤️
@MeenaBala
@MeenaBala 2 жыл бұрын
மறுபடியும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா. சமையல் அருமை.
@she3402
@she3402 2 жыл бұрын
Such a authentic personality... Not only in look..the way she behaves also too homely... Lovely 😍
@VijayaLakshmi-gq3me
@VijayaLakshmi-gq3me 2 жыл бұрын
பார்க்கும்போதே உடனே செய்து சாப்பிட ஆசையா இருக்கு அருமை அருமை மேடம் 👌
@rajeeaathi2064
@rajeeaathi2064 2 жыл бұрын
Super mam intha rendu dishume innekke try pannen supera vanthuche thank u mam
@neelopherqubain3380
@neelopherqubain3380 2 жыл бұрын
Wow super recipe amma 👌👌 i like you so much 💐💐💐
@thavamayyarsamy6220
@thavamayyarsamy6220 2 жыл бұрын
உங்களுடைய சமையலும் ரொம்ப அழகு
@nurkalimahabdullah5494
@nurkalimahabdullah5494 2 жыл бұрын
Very nice cooking like ur video. Looking from malaysia
@kanikani5771
@kanikani5771 26 күн бұрын
Try panni pathan semaiya irunthici pepper chicken super.. Thank u mam
@azhagukanmani
@azhagukanmani 2 жыл бұрын
Looks yummy 😋😊
@srilakshmi7703
@srilakshmi7703 2 жыл бұрын
Hiii mam...thengai paal sadham,pepper chicken super...👌👌👌😍😍😍
@kurunegalasrilanka3227
@kurunegalasrilanka3227 2 жыл бұрын
ñ
@RevathiRevathi-bc4tb
@RevathiRevathi-bc4tb 2 жыл бұрын
Aag
@RevathiRevathi-bc4tb
@RevathiRevathi-bc4tb 2 жыл бұрын
Dg
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
சிதாம்மா நீங்கள் எந்த உணவையும் மிகவும் ரசித்து ருசித்து செய்கிறீர்கள் பார்க்கும் போதே நாவில் நீர் ஊருகிறது
@kokilakathir875
@kokilakathir875 2 жыл бұрын
Mam unga cooking romba Neeta,alaga iruku....nenga romba alaga explain panrenga 👌👌👌
@kavithasaravanan6717
@kavithasaravanan6717 2 жыл бұрын
I tried your pepper chicken recipe, kids and hubby loved it... 😍
@pugazhenthivenkat7055
@pugazhenthivenkat7055 2 жыл бұрын
Very nice mam looks so yummy ... ❤❤👌
@rathidevi845
@rathidevi845 2 жыл бұрын
Romba porumaiya azhaga solli kudukurenga enga amma kita kathukira mathiri iruku....thank you so much mam....
@rajkamal8381
@rajkamal8381 2 жыл бұрын
My favourite heroine ❤️😍 90s Queen and cooking queen.... ❤️Nice explaination...
@gomathyperumal3449
@gomathyperumal3449 2 жыл бұрын
Reverse la erundhuu ingredients podra maari oru feeling mam 😂😂 Manadu padam maari reverse la erundhu paatha thelivaaga puriyum recipe pola Anyhow niceee mam❣️💯😊
@radhikavenkat2812
@radhikavenkat2812 2 жыл бұрын
Enakum apadi than thonuchi
@jvideochannel1468
@jvideochannel1468 2 жыл бұрын
Killing smile amma.... God bless u...
@lakshmivelu4578
@lakshmivelu4578 2 жыл бұрын
Neengal samaitha samayalai indru samaithen megavum suvaiyaka irunthathu aunty nandri.
@jennytngirlff1926
@jennytngirlff1926 2 жыл бұрын
soo cute like child ❤️🥰❤️💐 thank-you madam
@revathiveluchamy1879
@revathiveluchamy1879 2 жыл бұрын
Hello Seetha Mam whenever I see your video, some happiness will be come to my mind. I tried your sundakkai podi recipe. It came very well, the taste also yummy. Thank you Mam
@Ksthiru007
@Ksthiru007 2 жыл бұрын
Evergreen 90's heroine Seetha mam. Our family likes you. 😊
@masuthaahamed9673
@masuthaahamed9673 2 жыл бұрын
Hai mam உங்கள் வீடியோ பார்த்த எல்லோர் வீட்டிலும், தேங்காய்ப்பால் சாதமும், பெப்பர் சிக்கனும் கண்டிப்பாக செய்து பார்ப்பார்கள், 🤤 நாவில் எச்சில் ஊருகிறது, love you mam, take care. 💖 💜❤️💙💛💚😋🤗
@healthyfoods9910
@healthyfoods9910 2 жыл бұрын
So amazing cooking. So happy to watch.
@jailanyjailany7258
@jailanyjailany7258 2 жыл бұрын
நீங்க சமைக்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு அதை விட நீங்க ரொம்ப ரொம்ப அழகு உங்கள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு
@uthayan46
@uthayan46 2 жыл бұрын
I have tried your recipe and it is amazing 👏
@ampleclothing6380
@ampleclothing6380 2 жыл бұрын
I tried chicken pepper fry today it came out very well...My hubby appreciate me .... thank u so much mam
@isaiyumkaviyum2956
@isaiyumkaviyum2956 2 жыл бұрын
Super mam. Very nice prcentation ...
@hazelaalphe4817
@hazelaalphe4817 2 жыл бұрын
Happy to see you happy and active ❤️ Seetha
@karpagambaskaran4805
@karpagambaskaran4805 2 жыл бұрын
Arumai ❤️
@BindhuDhas
@BindhuDhas 2 жыл бұрын
Heartful cooking ❤️
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t 2 жыл бұрын
குருசிஷ்யன் படத்திலிருந்து உங்களை பார்த்துக்கொண்டு வருகின்றேன் உங்களது அழகும் சுருசுருப்பும் குறையவேயில்லை உங்களது சமையளும் எளிமையாகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது 👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾
@rinaanton4109
@rinaanton4109 2 жыл бұрын
Mam please Cooku-with-Comali க்கு வாங்கோ 😍😍
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
Yes ...vaanga vaanga ...CWC producers pls include this cook ....she is having a good sense of humour too ...
@shwethaartandcraft2431
@shwethaartandcraft2431 2 жыл бұрын
Yes plz come to cook with comali Vijay TV please
@kavithasathish9602
@kavithasathish9602 2 жыл бұрын
Yes u can be an humble nd a fun contestant in CWC 👍👍
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
@@kavithasathish9602 and she looks very gorgeous too ... welcome to CWC ...💐💐💐
@latha019
@latha019 2 жыл бұрын
Pls come to CWC Sissy
@gnanamalar251
@gnanamalar251 2 жыл бұрын
Mam i tried your sundaikai podi . It comes out delicious. thank you mam
@CoolBreezeJoy
@CoolBreezeJoy 2 жыл бұрын
Made it today. It was awesome
@shwethaartandcraft2431
@shwethaartandcraft2431 2 жыл бұрын
before the Sunday I have try it katrika recipe its was sooo yummy . Come up Sunday I'll try pepper chicken and coconut rice .. I done katrika recipe but lit bit miss have come...my amma help me .this is my 2 time I have cooked..I love ur mam ❤️❤️❤️❤️❤️❤️plz updated any different tea 🍵
@muthusarala6745
@muthusarala6745 2 жыл бұрын
Mam, neengalum azhagu, unga samayalum azhagu, neenga solra style um azhagu, super mam, 👌👌👌👌👌👌👌👌👌
@hobbies50
@hobbies50 2 жыл бұрын
Wow amazing and good combination 😋👌
@tamilpasanga8977
@tamilpasanga8977 2 жыл бұрын
மேடம் உங்கள் சமயல் சூப்பர் அழகா சொல்லி தந்தாங்க உங்களை ரொம்ப பிடிக்கும்
@dumilstar8526
@dumilstar8526 2 жыл бұрын
அருமை மேடம் உங்கள் வீடியோஇதுவரை நான் என்ன நினைத்தேன் சினிமா நடிகைகள் பெரும்பாலும் சமைக்க தெரியாது என நினைத்தேன் ஆனால் நினைத்து தவறு எனக்கு புரியவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஒரு குடும்ப பெண்ணுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும் நீங்கள் சமைக்கும்விதம் பார்க்கும் போது தெரிகிறது
@minishaulagam7067
@minishaulagam7067 2 жыл бұрын
Wow..wow amazing... Thanks for sharing this recipe
@infanciabanu6816
@infanciabanu6816 2 жыл бұрын
AMMA superb recipe it looks delicious..... U look so Young ......
@Sriyt0303
@Sriyt0303 2 жыл бұрын
Super mam recipe sethaa mam very beautifull mam god bless you mam thanks👌👌👋🌹🌹💐💐🙏
@poppyfoods2270
@poppyfoods2270 2 жыл бұрын
Ungalai polave ungal samayalum Azhagu Ma'am,awsome n looks delicious.
@maheshwariradhakrishnankit6123
@maheshwariradhakrishnankit6123 2 жыл бұрын
Unga samayal vera level mam. Super😊 yummy😋🍲
@anandhik6876
@anandhik6876 2 жыл бұрын
அருமையான சமையல்
@usharajpaul3900
@usharajpaul3900 2 жыл бұрын
Seethamma, I tried your dish today. Turned out superb. Thanks for teaching to cook yummy food. Keep up Your work.
@swapnasuresh7117
@swapnasuresh7117 Жыл бұрын
Madam, I was your fan for your graceful acting and your homely nature and beauty …. I’m so glad you started this channel , I’m following your channel mam. Thanks a lot . Lots of love and hugs to you mam ❤❤❤
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
உணவை கிளறிவிடும் நேர்த்தியிலேயே சமைப்பவற்க்கு சமையல் தெரியுமா என்று கண்டுபிடித்து விடலாம்.... சீதா is indeed a good cook...👍👍
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 жыл бұрын
Wow super 👌👌😍 mam nagalum ipadithan seivom thengai pal sathadhuku ginger garlic paste pottu pannuvom super a irukum
@rejenabegum7888
@rejenabegum7888 2 жыл бұрын
dsamlisasszz .....
@karthikeyanmahalakshmi8569
@karthikeyanmahalakshmi8569 2 жыл бұрын
அழகின் அழகான சமையல் அருமை
@umadevi9051
@umadevi9051 2 жыл бұрын
Mam looks cute and sweet alws.. thuru thuru Seetha mam ippavum paaka mudiudhu.. All the best.. keep doing more,,
@selvaranirajan6379
@selvaranirajan6379 2 жыл бұрын
🤪mouth watering dish mam....tq
@sangeethapratap4204
@sangeethapratap4204 2 жыл бұрын
Ma'am everything looks good except for the steel ladles/spoons that u r using in these non stick pans. Isn't the wooden ones a better option?
@pushpagambhir5961
@pushpagambhir5961 2 жыл бұрын
Wow mouth watering thank you so much 😊
@sampathrao2182
@sampathrao2182 2 жыл бұрын
Nalla samakkinga nandri ma'am.
@zarag1366
@zarag1366 2 жыл бұрын
Omg, your pepper chicken looks amazing maam n also your coconut rice. Very mouth watering.
@kmohan6931
@kmohan6931 2 жыл бұрын
Yamma, first husband Parthiban sir oda oru episode podu ma. Summa food variety bore adikkudhu.
@bhagyalakshmi2319
@bhagyalakshmi2319 2 жыл бұрын
Super.mam
@Renat_87
@Renat_87 2 жыл бұрын
The background music 🎶 The presentation 👌 Ur garden 🪴 And ur attitude , all together is such a stress buster I should say ...keep doing ur good work mam 👍
@minionponnu8047
@minionponnu8047 2 жыл бұрын
My favourite Seetha MAA❤️ I lost my feancee just 3 month rdy, he past away, athula irunthu I not happy, and never smile, after I see Seetha MAA video, it's make me some good feels, and Ur childish face, Ur smile MAA it's make me smile and happy, THANKS FOR THAT MAA❤️🙏 Unga video's Pattu Enna ariyamale en face le oru punnagai, thanks MAA🙏 from ❤️JayRajesh ❤️ Malaysia
@selvirathinavel8695
@selvirathinavel8695 2 жыл бұрын
Amazing...akka ..ipavae try Panna poraen....my dear akka😋😋😘😘
@blackmamba3427
@blackmamba3427 2 жыл бұрын
She is a chef calibre! Awesome cooking and recipe 😋
@prabhu1860
@prabhu1860 2 жыл бұрын
Looks so yummy Mam you are truly an inspiration 🥰🥰❤️❤️
@madhutalaari
@madhutalaari Жыл бұрын
She is so easy on eyes to watch.. that's why she's such a successful actress.. those generation actors has this amazing screen presence which still so strong.. ❤❤
@razeenaamaz756
@razeenaamaz756 4 ай бұрын
Assalamu alaikum seetha ma IAM from Sri Lanka love to watch your cooking today I tried this thengai pal sadham and pepper chicken it was soo delicious 😋 thanks for the recipe ❤
@user-srininivasan
@user-srininivasan 2 жыл бұрын
மேடம் நீங்கள் செய்த இந்த சமையல். குடும்பத்தோட சேர்த்து பரிமாறி இருந்தால். இன்னும் அழகு தான்... சரிங்க ஏன் பார்த்திபன் சார் இவரை பார்க்க முடிவதில்லையே
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Vera vela illaia ungalkellam iva oru aalunu thoooo Parthiban sir evlo nallavar ivala poi pakurenga Tamil makkalku ennaiku arivu irunthuchi iva neraia per kuda suthita podhum vidunga
@sumathynadarajah2795
@sumathynadarajah2795 2 жыл бұрын
You are one of my fav madam … I’m going to try this rice love from me Malaysia 😍😍😍
@seethasbreeze7615
@seethasbreeze7615 2 жыл бұрын
Thank you ma
@k.krishnan4931
@k.krishnan4931 2 жыл бұрын
My favorite dialogue in your film "theendalame thappilaiye"
@cathrinemarymithin6729
@cathrinemarymithin6729 2 жыл бұрын
Super ma'am, I feel like eating , mouthwatering
@yaminilakshan3947
@yaminilakshan3947 2 жыл бұрын
அந்த அழகு கொஞ்சமும் குறையல.. இன்னும் அழகா இருக்கீங்க.
@vanitharanju3909
@vanitharanju3909 2 жыл бұрын
Today I prepared this recipe awesome taste 👌👌 Thank you mam....upload more cooking videos
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 2 жыл бұрын
Nice 😋😋 nengalum alagu samayalum 👍👌😋🙏
@dyarangulaanjaiah2247
@dyarangulaanjaiah2247 2 жыл бұрын
Chala bagundi medam very very super 👍👍👍👍👍👍🙏🙏👍🌼❤️🙏👌👌❤️👌👌👌❤️👌🙏👌
@anudhiya9160
@anudhiya9160 2 жыл бұрын
Mam epdi ivlo energetic ah irukeenga. Superb mam. My wishes.
@mpaishwarya1983
@mpaishwarya1983 2 жыл бұрын
Wonderful madam... most of them add ginger to coconut milk rice. But this is the right way that you are adding only garlic.... it looks too delicious 😋
@devm7812
@devm7812 2 жыл бұрын
Acca I’m going to make this dish right now for lunch. Thank you so much. Love from Canada 🇨🇦
@sigappiv380
@sigappiv380 2 жыл бұрын
Your cooking is clean n simple to follow
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
BAKRID SPECIAL MUTTON BIRYANI/ #seetha #biriyani #mutton #muttonbiryani
11:34
PAATI STYLE FISH BIRYANI/#seetha #cooking #fish #biriyani
13:44
Seetha's Breeze
Рет қаралды 564 М.
KERALA STYLE MATHI MEEN KUZHAMBU / SURA PUTTU / #seetha #cooking #kitchen
14:53
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН