Self acquired property Vs Ancestral property |சுயசம்பாத்திய சொத்து Vs பூர்வீக சொத்து|உரிமை யாருக்கு?

  Рет қаралды 32,790

Satta vilakam

Satta vilakam

Күн бұрын

Пікірлер: 97
@Chozhannativedogs
@Chozhannativedogs Жыл бұрын
தெலிவான விளக்கம் நன்றி மேம்..
@yamuna_beatz4269
@yamuna_beatz4269 2 ай бұрын
Thatha suyama sambathichathu avaru yarukum yethumey yezhuthi vekala avaru sethutaru apram paati engaluku theriyama avnga ponnuku avnga akku viduthalai yezhi vechi irukanga avanga bagam but paga privini pannala
@manimaranramaswamy8696
@manimaranramaswamy8696 10 ай бұрын
Vanakkam madam, en appavukku 3 pillaigal, akka, nan, thambi. Appa 2000 la erandhuttar. 2004 la moondru perum baagapirivinai moolam sothugalai pirithu kondom. En pangu 1 veedu vandhathu. Enakku oru magal oru magan. En magalukku niraya sakthikku meeri selavu seydhu seer seydhu vitten. Anal en maganukku nalla velayum illai. Magal marumagan nalla velai matrum sothu sugathudan irukkirargal. Nan indha veetai mattumadhu en pillaikku kodukka virumbugiren. Idhil en magal marmagan moolamaga edhavadhu satta sikkal vara vaippu ulladha. Thelivu paduthavum. Thank you mam.
@praveen.0404
@praveen.0404 4 ай бұрын
உங்கள் மகள் விடுதலை பத்திரம் கொடுத்தால் சட்ட சிக்கல் வராது. மேலும் உங்களுடைய மகன் அந்த சொத்தை முழுமையாக அனுபவிக்கலாம்
@RSY_223
@RSY_223 Жыл бұрын
En thathavuku government kudutha soththu athai avar oru maganuku matum uyil yezhuthi vaika mudium ah? Please reply me mam, 2 magangalil oru magan kadhal thirumanam seithu kondathal en th tha oru maganuku matum soththai uyil yezhuthi vaithu irukirar, ithu sellum ah?
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 2 жыл бұрын
Thank you madam.You are giving a perfect reply.
@saisathishs9450
@saisathishs9450 10 ай бұрын
@Fact_vibez
@Fact_vibez 4 ай бұрын
Mam 1989 munnadi marriage agiruntha pengal suya sothil pangu kekka mudiyuma
@jeeviss9442
@jeeviss9442 2 ай бұрын
வணக்கம் Mam,என் அப்பா சுய சம்பாத்தியத்தில் ஒரு வீடாக வாங்கினர் அவர் பெயரில் பத்திரம் செய்து வைத்துள்ளார்.என் பாட்டி என் சித்தப்பா (லேட் )அவரது மனைவி,மகன்கள் வசித்து வருகிறார்கள். நாங்கள் போதுமான வசதின்மை காரணமாக பக்கத்து ஊரில் வாடகை வந்தோம்.தற்போது வேலை செய்யலாம்னு போன அவங்க எங்களும் சொத்து வேணும் எழுதி குடுத்தால் தான் காளி செய்வோம் என்று சொல்கிறார்கள்.என்ன செய்வது என்று தெரியவில்லை?
@shyamalaayyappan7727
@shyamalaayyappan7727 Жыл бұрын
Mam my father signed a settlement to his brother on 2004 and it is not registered and not having any witness signature also. We also don't know tht when he signed it but my father sign is there. It is my grandfather property and my father passes away before 2 year now they are demolishing and constricting house in the place when we asked they gave us a Caveat petition. What needs to be done now?
@KAVITHAVAITHI-m1t
@KAVITHAVAITHI-m1t Жыл бұрын
En kanavarudaya thatha iranthuttaru avarudaya suya sampathiya sothil enathu kanavar pangu kettatharku en kanavarudaya appa 4 lack valvatharama kekkuraru & thatha nilathil en mamanar kattiya vittilirunthu adikkadi sandayittu vidu kali seiyyumarum engalai thontharavu seigirar matrum police complaint koduppen endru mirattugirar. Nan yethenum kettal ni ethuvum ketkakudathu endru koorugirargal, en kanavarum police case prachanai namakethukku vadagai veetukku sellalam ena bayappadugirar. Engalukku sothu urimai unda, valvatharam kodukkanuma athai patri konjam sollunga pls madam. Thatha vudaya sothu innum pirikka villa thatha peyaril than ullathu
@murugsamy4693
@murugsamy4693 Ай бұрын
மேடம் வணக்கம் எனது சொத்தை எனது சகோதரிக்கு தான செட்டில்மென்ட் எழுதி வைத்துள்ளேன் 10ஆண்டுகள் கலித்து அந்த சொத்தை எனது சகோதரி திரும்பி எனக்கு எழுதி வைக்க வேண்டும் என்று செல்கிறார் நான் அந்த சொத்தை பெறுவதற்கு கிரைய பத்திரம் மற்றும் தானசெட்டில்மென்ட் பாத்திரம் இரண்டில் எந்த ஆவணத்தில் பெறலாம் மேலும் வாரிசுகள் கையெழுத்து போடனுமா உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் வணக்கம்
@rajbhakya0777
@rajbhakya0777 Жыл бұрын
Hai madam enga appa ku rendu wife enga grandfather oda sotha enga appa peruku dhana settlement panitaru na second wife daughter enaku athula pangu iruka madam
@radhakrishnanradhakrishnan1739
@radhakrishnanradhakrishnan1739 Жыл бұрын
வணக்கம் அம்மா ஒரு தந்தை அரசு முலம் பெற்று சொத்து அது பூர்விக சொத்து தா அல்லது தனி சொத்து தா மற்றும் அவரது வாரிசுகளின் திருமணம் செய்யாமலேயே ஓர் மனைவி முலம் ஓரு வாரிசு பிறகு திருமணம் நடந்தது இரன்டு டாவது மனைவி முலம் முன்று வாரிசு இப்ப அந்த சொத்து எந்த வாரிசுகளுக்கு கிடைக்கும் அல்லது அனைத்து தரப்பு வாரிசுகளுக்கு கிடைக்குமாறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கிறேன் நன்றி
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
அவர் பெயரில் பதியப்பட்ட சொத்து அவரது தனி சொத்து. அவர் எந்த ஏற்பாடும் செய்யாதபட்சத்தில் அது அவரது முதல் & இரண்டாவது மனைவியின் மூலமாக உள்ள அனைத்து வாரிசுகளுக்கும் கிடைக்கும். ஆனால் சட்டப்படி முறையாக திருமணம் செய்த முதல் மனைவிக்கு மட்டும் தான் சொத்துரிமை. இரண்டாவது மனைவிக்கு கிடையாது.
@azardeen7637
@azardeen7637 Жыл бұрын
மேடம், வணக்கம் என் தந்தை ஒருவரிடம் 17 வருடங்களுக்கு முன் ஒரு நிலத்தை கிரயம் பெற்றார். மேற்படி நிலம் கிரயம் கொடுத்தவரின் தந்தை சொத்தாகும் மேற்படி நபர் இறப்பதற்கு முன் உயில் ஏதும் எழுதவில்லை, இந்நிலையில் அவரது ஒரே மகன் மற்றும் இறந்தவரின் மனைவி இருவரிடம் இருந்து நிலத்தை நாங்கள் கிரயமாக பெற்றோம். கிரயம் பெறும் போது பேரன்கள் மைனர்களாக இருந்தனர் அவர்களுக்கு கார்டியனாக மேற்கண்ட இருவருமே பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் மேற்படி சொத்தின் பேரன்கள் எங்களுக்கும் மேற்படி சொத்தில் பங்கு உண்டு என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேற்படி நிலத்தின் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் ஒரு வக்கீலிடம் கேட்ட போது வழக்கு வெகு நாட்கள் ஆகும் . குறிப்பிட்ட தொகை கொடுக்கலாம் என தெரிவிக்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.( மேற்படி சொத்து பாகப்பிரிவினை மூலம் பெற்றுள்ளார்)
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
kzbin.info/www/bejne/g56cgJuimNWmbNU
@packiyarajpackiyaraj901
@packiyarajpackiyaraj901 2 ай бұрын
அம்மா வணக்கம் எங்க தாத்தா பண்ணையில் வேலை பார்த்தார் அவருக்கு குத்தகை பெயரில் நிலம் கொடுத்தார்கள் அந்த நிலம் தாத்தா இறந்த உடன் சீலிங் ஆக்டில் ஆத்தாவின் பெயரில் வந்துவிட்டது ஆத்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டர் இந்த சிலிங் ஆக்டில் வந்த நிலம் முதல் கனவரின் வாரிசுகளுக்கு உரியத இல்லை இரண்டாம் கனவரின் வாரிசுக்கு உரியத விளக்கவும்
@anandbabu.k5864
@anandbabu.k5864 Жыл бұрын
A grandfather sell his self acquired property when his son is not live. Then grandson has the right in it.
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
NO
@vinola0077
@vinola0077 Жыл бұрын
Hi mem thatha 1Magan avarugu 2 wife 2m thatram varisugu sotthu unnda?
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
வாரிசுகள் எல்லோருக்கும் சொத்துரிமை உண்டு. சட்டப்படியான இரண்டாவது மனைவியாக இருந்தால் அவருக்கு சொத்துரிமை உள்ளது. சட்டப்படியான மனைவி இல்லையென்றால் சொத்துரிமை இல்லை
@srmfamily....9133
@srmfamily....9133 Жыл бұрын
அப்பா உடல் நிலை சரியில்லாத போது மகன் தானம் வாங்கி விடுகிறான் மகள் வாரிசு என்ன செய்யனும்
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
பூர்வீக சொத்து எனில் வழக்கு தொடுக்கலாம்.
@praveen.0404
@praveen.0404 4 ай бұрын
அந்த அப்பா கிரயமாக வாங்கி இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கே பூர்வீக சொத்து வழியாக அச்சொத்து வந்திருந்தால், மற்ற வாரிசுகளிடம் விடுதலை வாங்கி இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே இப்பொழுது செய்யப்பட்ட தானம் செல்லும்.
@gopinathv4149
@gopinathv4149 11 ай бұрын
மேடம் எனது தாத்தாவின் சொத்து.அவருக்கு 3 பசங்க 1 பெண்.எனது தாத்தா சுய சம்பாத்தியம் என்று 1 பெண்ணுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டார்.தோட்டத்தில் அதுபோலவே 2 வது மகனுக்கு எழுதி வைத்து விட்டார்.இப்போது அவர் உயிருடன் இல்லை...பூர்வீக சொத்திலும் அவர்கள் சரி பங்கு கேட்கிறார்கள்.அது எப்படி மேடம் சாத்தியம்..நான் பேரன் எண்ணால் நீதிமன்றம் சென்று இது பற்றி வழக்கு தொடர முடியுமா.....?விளக்கம் கூறுங்கள்...
@pushparaja7402
@pushparaja7402 2 жыл бұрын
மேடம் நாங்கள் ஆண்/ பெண் 7 பேர் முதலில் எங்க அப்பா அனைவருக்கும் ‌உயில் எழுதி குடுத்துல்லார் அவர் அவர்களுக்கு இவ்வளவு பாகம் என்று அந்த உயில் எங்களிடம் இருக்கிரது ஆனால் எங்கள் பெரிய அண்ணா எங்க அப்பாவை மூலைசலவை செய்து அனைத்து சொத்தும் அவர் பெயரில் மாற்றிக்கொண்டார் அதையும் அப்பா இறந்த பிறகு அனைத்து சொத்தையும் அண்ணா விற்றுவிட்டார் இப்பொ நாங்கள் அந்த சொத்தில் உரிமை கேக்க முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள் குரிப்பு எங்க அப்பா மது அருந்துவார்
@sattavilakam2082
@sattavilakam2082 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2mnYpWYe6uGjc0
@RajKumar-yx9wf
@RajKumar-yx9wf 2 жыл бұрын
நன்றி
@VIPTalksMrsVimala
@VIPTalksMrsVimala Жыл бұрын
Enoda thatha ku govt kudutha colony idam. 3 ponnuga 2 pasanga. Atha avanga rendu ponnuga matum eluthi vangitomnu soldranga. But naanga antha place la 30 years ah ipo vara irukom. apo enga appa ku athula urimai ilaya...
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
எப்படி சொத்து கிடைத்தது? உரிமை உள்ளதா என்பதை பத்திரம் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும்.
@karthickudayakumar2340
@karthickudayakumar2340 4 ай бұрын
Dear madam.Enoda thatha oda property release deed muliyama enga appa ku avangaloda sisters eluthi kuduthrukanga. Ipo enoda appa enaku gift deed unconditional ah kodutha enoda sister ku athula claim iruka. Please clarify sir.
@praveen.0404
@praveen.0404 4 ай бұрын
உங்கள் தாத்தாவிடம் இருந்து உங்கள் அப்பா செட்டியூல் வழியாக வாங்கி இருந்தால் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் உங்களுடைய அப்பா எழுதி வைக்கலாம். எவரும் கேள்வி கேட்க முடியாது. அதே தான செட்டில்மெண்டாக வந்திருந்தால் உங்கள் தங்கையிடம் விடுதலை பத்திரம் வாங்கிய பின் உங்களுக்கு எழுதி கொடுத்தால் எந்த சட்ட சிக்கலும் வராது.
@maranthala3883
@maranthala3883 Жыл бұрын
Medam en wife avunga appa suya sambathiya soththu 2sent idam vedu iruku ...en wife anna antha veetuku loan pottu atha kattala ...2.5 Laks .. naangatha loan katunom...100 rupa pathirathil veedu ungalukutha solli anna avunga amma kai eluthu pottu kuduthu irukanganga...ippo original pathiram engatatha iruku..ippo veetu venunumnu problem pandranga ...ithuku therivu iruka konjam sollunga plsssssss
@ramachandran4901
@ramachandran4901 Жыл бұрын
அருமை
@ramachandran4901
@ramachandran4901 Жыл бұрын
எனது கமெண்ட் கானவில்லை
@prabhuaritta1442
@prabhuaritta1442 6 ай бұрын
Thanks madam
@anujasharmili
@anujasharmili 11 ай бұрын
Mam... என் மாமியார் பெயரில் ஒரு காலி மனையை என் மாமனார் 1979 ல் கிரையம் செய்து உள்ளார். பின் 1985ல் அதே காலி மனையை என் மாமியாரிடம் இருந்து தன் பெயருக்கு (மாமனார்) பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து தன் சுய சம்பாத்யத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது வீடை ஒரே மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய விரும்புகிறார்.. இவ்வாறு செய்வதால் தனது 2 மகள்களால் எதிர் காலத்தில் பிரச்சினை வருமா என்று பயப்படுகிறார். மகள் 2 வரின் கையெழுத்து தான செட்டில்மென்ட்க்கு தேவையா?. மாமியார் இறந்து விட்டார். மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. மகள்களுக்கு நிறையவே செய்து விட்டார்..(more shares to girls from lands)and few share only he got. So வீடு மட்டுமே மீதி உள்ளது.. வழி காட்டவும்...
@praveen.0404
@praveen.0404 4 ай бұрын
அந்த மகள்களிடம் விடுதலை பத்திரம் வாங்கிய பின்னர், மகனுக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்தால் அல்லது கிரயம் கொடுத்தால் செல்லும். எந்த சட்ட சிக்கலும் வராது
@santhiya46663
@santhiya46663 Жыл бұрын
பூர்வீக சொத்தை விற்று நான் ஒரு நிலம் வாங்கினேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது அந்த நிலத்தை விற்றால், எனது மகளின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் அவசியம் தேவையா ?? விளக்கம் தேவை
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
இல்லை
@sudhagarmani2183
@sudhagarmani2183 Жыл бұрын
Good morning medam. பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்த திருமணம்.இருவருக்கும் 2 வது திருமணம். கணவன் இறந்த பிறகு வேறு திருமணம் செய்து அதன்மூலம் மட்டூமே குழந்தை பெற்றுகொண்ட மனைவீ இரண்டாவது கணவனின் பூர்வீக சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? சொத்து கணவனின் பெயரில் உள்ளது. அவசியம் பதில் தரவும் மேடம்...
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
கணவன் பெயரில் உள்ள சொத்துக்கு மனைவி தான் முதல் வாரிசு. உரிமை உள்ளது.
@vanathinavaneethan2404
@vanathinavaneethan2404 Жыл бұрын
எங்கள் தாத்தா என்னுடைய அத்தைக்கு தான செட்டில்மென்ட் செய்து இருக்கிறார் எங்கள் பெரியப்பாக்கள் சம்மதம் தெரிவித்தள்ளார்கள் என் அப்பாவிற்கு இந்த விவகாரம் குறித்து தெரியாது பூர்வீக சொத்தை திரும்ப கேட்க முடியுமா
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
உங்கள் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தா? சம்மதம் எதன் வழியில் தெரிவித்தார்கள், வாய் மொழி சம்மதமா? இல்லை எழுத்துப்பூர்வமாகவா? போன்ற தகவல்கள் தேவை.
@Priya-dhars
@Priya-dhars 5 ай бұрын
மேடம் எனது மாமனார் இறந்து விட்டார் அவர் அரசாங்கம் வேலை பார்த்தார் ஒரு விபத்தில் இறந்தார் அதில் வந்த பணத்தால் வீடு கட்டி முடிக்கப்பட்டது என் மாமியார் பெயரில் வீடு உள்ளது என் குழந்தை என் கணவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் எங்களுக்கு பங்கு உள்ளதா மேடம்
@praveen.0404
@praveen.0404 4 ай бұрын
உங்கள் மாமியாருக்கு எவ்வழியில் அந்த சொத்து வந்தது என்பதை பார்க்கவும். உங்கள் மாமியார் அச்சத்தை கிரயம் மற்றும் பாகப்பிரிவினை வழியாக வந்திருந்தால் அவர் எடுப்பது தான் முடிவு.... பூர்வீக சொத்து வழி வழியாக வந்திருந்தால் உங்கள் கணவருக்கும் பங்கு உண்டு.
@selvamgana3632
@selvamgana3632 Ай бұрын
Madam
@humayunrah786
@humayunrah786 2 жыл бұрын
Property Government given to my grandma
@prabasaravana4515
@prabasaravana4515 Жыл бұрын
Enga ammavoda suyasambathiya chothu ippo enga amma death agitanga naga 3 pillaigal ippo intha chothi la paran pathigu pangu unda
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
No, husband and children are legal heirs.
@paramasivankannan4850
@paramasivankannan4850 Жыл бұрын
பூர்வீக சொத்தையும் சுய சம்பாத்திய சொத்தையும் ஒரு உயில்.எமுதலாமா
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
Yes
@AmmuAmmu-nq3gs
@AmmuAmmu-nq3gs Жыл бұрын
Appa iranthutaru 2vathu manaivi mutual thara pillaigaluku Ethum thara maruthal
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
முதல் தாரம் மற்றும் பிள்ளைகளுக்கு சொத்துரிமை உள்ளது. நீதிமன்றத்தை அணுகவும்
@AmmuAmmu-nq3gs
@AmmuAmmu-nq3gs Жыл бұрын
Romba thanks madam
@AmmuAmmu-nq3gs
@AmmuAmmu-nq3gs Жыл бұрын
Ana appa Jewells and cash aa vachurukaru latterly edhum kandupudika mudila
@SHSsha85
@SHSsha85 Жыл бұрын
Madam oru doubt marrage ku munnadi oru aannin suyasabathiya sothil manaivikku pangu undaa
@swethabala4187
@swethabala4187 Жыл бұрын
Pls ithuku ans panunga
@mohandas4070
@mohandas4070 4 ай бұрын
சட்டபூர்வம் இல்லாத இரண்டாம் மனைவி வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் உரிமை உள்ளதா
@gayathrik.gayathri6612
@gayathrik.gayathri6612 Жыл бұрын
எங்க தாத்தா என்னோட தம்பிக்கு மட்டும் உயில் எழுதி கொடுத்துட்டாரு அவரு இப்போ இறந்துட்டாரு நாங்க மூன்று பெண்கள் இருக்கோம் இப்போ எங்களுக்கு சொத்து ல உரிமை இல்லையா மேடம்
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
இல்லை. உயில் தான் செல்லும். ஆனாலும் பூர்வீக சொத்தாவதால் வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது.
@gayathrik.gayathri6612
@gayathrik.gayathri6612 Жыл бұрын
@@sattavilakam2082 தாத்தா ஓட சொத்து அவர் ஓட சுய சம்பாதியம் மேடம் அப்போ நாங்க வழக்கு தொடரலாமா
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
@@gayathrik.gayathri6612 இல்லை. ஒருவருடைய சுயசம்பாத்திய சொத்்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். வேறு யாரும் உரிமை கோரமுடியாது. வழக்கு தொடுக்க முடியும் ஆனால் உங்களுக்கு சாதகமான முடிவு வரும் வாய்ப்பு குறைவு.
@balamurugan4676
@balamurugan4676 Жыл бұрын
பாட்டியின் சுய சம்பாதிய சொத்தில் பேரன் பேத்திகள்களுக்கு உரிமை உண்டா?
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
YES
@ManiMani-zc1hn
@ManiMani-zc1hn Жыл бұрын
மேடம் எனது தாத்தாவின் சொத்து அவருக்கு பிறகு என்அப்பாவிற்கு வந்தது அந்த சொத்தை மூன்று பங்காக பிரித்து அவருடன் பிறந்த இரு சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவரது பங்கை பட்டா போட்டு வைத்துள்ளார். நான் பிறந்த 40 நாளில் என் அப்பா இறந்து விட்டார் .நான் எனது 15 வயதில் இருந்து என் குடும்பத்திற்காக உழைத்து எனது சுய சம்பாத்தியத்தில் திருமணம் முடித்து வைத்தேன் அனைத்தும் பார்த்தேன் அதனால் என் அம்மா என்அப்பாவின் பெயரில் இருந்த சொத்தை எனக்கு தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தார் அதில் என் உடன் பிறந்த மூன்று சகோதரிதகள் கையெழுத்து போட வில்லை. என் இரண்டாவது அக்கா திருமணம் முடிந்து மூன்று வருடத்தில் கணவருடன் சண்டை போட்டு விட்டு வந்தார் இரண்டு குழந்தைகள் உள்ளன. நான் தான் இத்தனை வருடமாக அவர்களை பார்த்து வருகிறேன் எனக்கு திருமணம் முடிந்து ஏழு வருஷம் கழித்து தான் ஒரு பெண் குழந்தைபிறந்தது. கொஞ்சம் பிரச்னை காரணமாக எனது சொத்தில் ஒரு பங்கை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் என் இரண்டாவது அக்கா என் கேஸ் போடுவேன் என்று மிரட்டுகிறார். பத்திரம் என் பெயரில் உள்ளது பட்டாவையும் என் அப்பா பெயரில் இருந்து என் பெயரில் மாற்றி விட்டேன் .இப்போது என் மூன்று அக்காவின் கையெழுத்து தேவையா அவர்கள் வழக்கு தொடுத்தால் செல்லுமா தானசெட்டில்மெண்ட் பத்திரம் தயவு செய்து பதில் அளியுங்கள் அம்மா
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
உங்கள் அப்பாவின் பெயரில் உள்ள சொத்தை உங்கள் அம்மா எப்படி தான செட்டில்மென்ட் எழுத முடியும்? தான செட்டில்மெண்ட் எப்போது எழுதப்பட்டது? விவரங்கள் தெளிவாக கொடுக்கவும். உங்கள் அப்பாவின் சொத்து எனில் உங்கள் அக்காகளுக்கும் சமஉரிமை உள்ளது.
@ManiMani-zc1hn
@ManiMani-zc1hn Жыл бұрын
@@sattavilakam2082 என் அப்பாவின் இறப்பிற்குப் பிறகு என் அம்மா சொத்தை நிர்வாகம் செய்து வந்தார் .எங்கள் நிலத்தில் விளைச்சல் இல்லை என்று அரசாங்கத்தில் பணம் பெற்று கொண்டோம். அதன் ரசீது என் அம்மா பெயரில் போட்டு வாங்கினோம். என் அம்மா நிர்வாகத்தின் அடிப்படையில் என் பெயருக்கு தானசெட்டில்மென்ட் எழுத்தி கொடுத்தார். என் அப்பா 1989 ல் இறந்தார். என் அக்காவிற்கு என் சுய சம்பாத்தியத்தில் திருமணம் முடித்து வைத்தேன். அதன் பிறகு என் அம்மா 2013 ல் என் பெயரில் நிலத்தை மாற்றினார். அந்த பத்திரத்தில் இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை என்னால் மாற்றவோ ரத்து செய்யவோ எனக்கு அதிகாரம் கிடையாது என்றும் என் அனுமதியின்றி உன் பெயருக்கு பட்டாவை மாற்றிக் கொள்ளவும் என எழுதி உள்ளது. அவர் பெயரில்(என் தந்தை) 800 நிர் பட்டாவாக தாக்கலாகி அவர் ஜுவந்தராய் இருக்கும் காலம் வரை அவர் அனுபவம் செய்து வந்து அவர் காலம் சென்ற பின் எனக்கு பாத்தியப்பட்டு என் அனுபவத்தில் இருந்து வருகின்ற அடியிற்கண்ட நஞ்சை புஞ்சை நிலங்களையும் மேலும் எனக்கு பாத்தியப்பட்டு என் பெயரில் (என் அம்மா) 160நிர் நத்தம் பட்டாவாக தாக்கலாகி நான் குடியிருந்த வீட்டையும் சேர்த்து இன்றைய தேதியில் உன் பெயரில் தானசெட்டில்மென்டாக பாத்தியப்படுத்தி எழுதி வைத்திருப்பதால் அவற்றை நாளது தேதி முதல் அடைந்து சர்வ சுதந்திர பாத்தியமாகவும் தானாதி வினிமய விற்கிரையங்களுக்கு யோக்கியமாகவும் உன் இஷ்டம் போல் என்றென்றைக்கும் சகல பாத்தியங்களுடன் ஆண்டு அனுபவம் செய்து கொள்வையாகவும் தானசெட்டில்மென்ட் பத்திரத்திப்படி அடியிற்கண்ட சொத்துக்களின் சுவாதீனத்தையும் உன் வசம் ஒப்படைத்து விட்டேன் என்று எழுதி உள்ளது .இதை படித்துவிட்டு பதில் அளியுங்கள்.இப்போது என் அக்காவிற்கு பங்கு உள்ளதா.. நான் நிலம் விற்பனை செய்யும் போது என் அக்காவின் கையெழுத்து தேவையா
@ManiMani-zc1hn
@ManiMani-zc1hn Жыл бұрын
@@sattavilakam2082 தயவு செய்து பதில் அளியுங்கள் இந்த சொத்தை என் மனைவி பெயரில் மாற்ற முடியுமா
@ManiMani-zc1hn
@ManiMani-zc1hn Жыл бұрын
@@sattavilakam2082 தயவு செய்து பதில் அளியுங்கள் மேடம்
@ManiMani-zc1hn
@ManiMani-zc1hn Жыл бұрын
@@sattavilakam2082 தயவு செய்து பதில் அளியுங்கள் மேடம்
@prabasaravana4515
@prabasaravana4515 Жыл бұрын
Pls replay sister
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
call 9443437736
@balamurugan1017
@balamurugan1017 11 ай бұрын
மேடம் வணக்கம் ஒருவர் சுயமாக சம்பாதித்து சொத்து வாங்குகிறார் அவர் எந்த ஒரு உயிலும் எழுதாமல் இறந்து விட்டார் அவருக்கு இரண்டு மகன்கள் சரி சமமாக சொத்தை பிரித்து பட்டா வாங்கி கொள்கின்றனர் இப்போது அதில் ஒரு மகன் அவரது பட்டா சொத்தை விற்கிறார் அவர் கையெழுத்து மட்டும் போதுமா இல்லை அவர் வாரிசு கையெழுத்து தேவைபடுமா விளக்குங்கள் மேடம் நன்றி. சிலர் வாரிசு கையெழுத்து தேவை இல்லை என்கிறார்கள் சிலர் தேவை என்கிறார்கள் எது உண்மை மேடம்
@sattavilakam2082
@sattavilakam2082 11 ай бұрын
வாரிசுகள் பெயர்களை பத்திரத்தில் சேர்க்க தேவையில்லை. வாரிகளை சாட்சிகளாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
@balamurugan1017
@balamurugan1017 11 ай бұрын
thankyou thankyou madam
@jyothilingamjyothilingam7050
@jyothilingamjyothilingam7050 Жыл бұрын
When a male dies his self acquired property devolves to class 1 heirs, grandchildren don't have any right unless father has predeceasd
@manickemr7850
@manickemr7850 Жыл бұрын
மேடம்.நீதிமன்றத்தில்.பாகபிரிவினை.வழக்கு.தொடுத்தால்.எத்தனை.வருடம்.ஆகும்
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
வழக்கினை பொருத்து கால அளவு இருக்கும். குறைந்த பட்சம் 1 வருடம்.
@KarthikKarthik-v7p
@KarthikKarthik-v7p Жыл бұрын
முதல் மனைவிய விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உன்டா
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
yes
@AG_motivational_tales
@AG_motivational_tales Жыл бұрын
ஒரு குடும்பத்துல 2 பையன் இருக்காங்க.. பூர்வீக சொத்த ஒரு பையனுக்கு மட்டும் தானமா குடுக்க முடியுமா??
@sattavilakam2082
@sattavilakam2082 Жыл бұрын
எழுத முடியும். அதே போல் மற்றொரு நபர் வழக்கு தொடுத்தால் அவருக்கு சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது.
@packiyarajpackiyaraj901
@packiyarajpackiyaraj901 2 ай бұрын
அம்மா வணக்கம் எங்க தாத்தா பண்ணையில் வேலை பார்த்தார் அவருக்கு குத்தகை பெயரில் நிலம் கொடுத்தார்கள் அந்த நிலம் தாத்தா இறந்த உடன் சீலிங் ஆக்டில் ஆத்தாவின் பெயரில் வந்துவிட்டது ஆத்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டர் இந்த சிலிங் ஆக்டில் வந்த நிலம் முதல் கனவரின் வாரிசுகளுக்கு உரியத இல்லை இரண்டாம் கனவரின் வாரிசுக்கு உரியத விளக்கவும்
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
STUDY OF ANCESTRAL PROPERTY | Part -3 | Mr.M.P.Murugan | ADJ |Kuzhithurai| #hindulaw
1:40:06