#Selfenquiry

  Рет қаралды 108,918

Rekha Padmanaban official

Rekha Padmanaban official

2 жыл бұрын

திரிபுரா ரகசியம் & வசனாம்ருதம்
bookstore.sriramanamaharshi.o...
bookstore.sriramanamaharshi.o...
1935லிருந்து 1939வரை பகவான் ஸ்ரீ ரமணருக்கும் அவரது பக்தர்களுக்குமிடையே ‘Old Hallஇல் நிகழ்ந்த உரையாடல்களைப் பழம்பெரும் பக்தர் முனகாலா வேங்கடராமையா அவர்கள் மிகக் கவனத்துடன் குறிப்பெடுத்தார். அவையே பின்னர் ‘Talks with Sri Ramana Maharshi என்ற ஆங்கில நூலாக உருப்பெற்றது. அந்நூலின் தமிழாக்கமே இது. உண்மையில் இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு மொழிபெயர்ப்பாக இல்லாமல் மூல நூலாகவே தோன்றினால் அதில் வியப்பில்லை. ஏனெனில் இதைத் தமிழாக்கிய விசுவநாத சுவாமிகள் பகவான் ரமணர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் தந்திருக்கிறார். ‘Talks அசல் பத்தரை மாற்றுத் தங்கம் என்றார் பகவானது ஆங்கிலேய பக்தர் மேஜர் சாட்விக். ‘வசனாம்ருதம் தேவாம்ருதம் என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
இந்நூலிலுள்ள விஷயங்கள் மேம்போக்காகப் படித்து, விட்டுவிடக்கூடியவை அல்ல. உண்மையை நாடிச்செல்லும் ஒவ்வொரு சாதகருக்கும் இந்த நூல் பெரும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பகவான் ஸ்ரீ ரமணரின் போதனைகள் பெரும்பாலும் மௌனத்தின் மூலமே நடைபெற்றன என்றாலும், ஆன்மதாகங் கொண்ட பக்தர்களின் ஐயங்களை அவர் சிலகால் தமது திருவாய் மொழிகளால் தெளிவித்ததும் உண்டு. அவற்றில் சிலவனவே இந்நூலில் காணப்பெறுகின்றன.
ஆன்மிக வாழ்வின் எல்லா விதமான அம்சங்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் வினவப்பட்டன. கேட்பவர் ஒவ்வொருவரின் ஆன்மிக நிலைக்கேற்ப மகரிஷி தந்த விடைகள் கேட்டவரின் ஐயங்களை மிக எளிதில் தீர்த்து வைத்தன. பிரச்சினைகளின் சுமை அகன்றதும், அவர்கள் இதயங்களில் அமைதி நிலவியது. மகரிஷியின் ஸாந்நித்யத்தில் அவர்கள் அரிய சீரிய அக அனுபவம் நுகர்ந்தனர்.
இந்நூலைப் படிப்பதையே சாதனையாகக் கைக்கொண்டாலும், அதுவே நம்மை நம்முள் அழைத்துச்சென்று ஆன்ம மூலத்தில் அமர்த்திவிடும். இந்நூலின் ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து படித்துணர வேண்டியதாகும்.
During the four years from 1935 to 1939, Munagala Venkataramiah, a veteran devotee and the author of this work, painstakingly recorded the conversations that took place in the Old Hall between Bhagavan Sri Ramana Maharshi and his devotees.
People from all faiths and every walk of life came to sit at Sri Bhagavan’s feet; whether ignorant or erudite, a simple peasant or royalty, they travelled from the far corners of the earth to place their doubts before him or just to sit in his divine presence. His infinite compassion and unique insight ensured that none left his Ashram empty handed.
Their questions covered every aspect of the spiritual search and every problem troubling the human mind; Maharshi‘s answers gently led the questioner to the correct solution, each question answered according to the questioners’ own level of spiritual development. All had their doubts dispelled, their hearts suffused with peace and their beings uplifted in his presence. This book is a truthful chronicle of such happenings.
Reflecting the warmth, the humour and the deep spiritual atmosphere generated by the Master’s presence, this work is a treasure-house for all who seek the Highest Truth. Sri Bhagavan’s teaching, Self-enquiry, is the core of this work. However, doctrinal questions from the various faiths, Hindu, Christian, Buddhist, Theosophical, etc., have also been answered by the Maharshi. His explanations have revealed the common thread underlying all faiths and the absolute unity of the spiritual quest, irrespective of the diverse paths encountered on the journey to the Highest Goal. Hardbound 724pp+xi
to buy who am i ?
bookstore.sriramanamaharshi.o...
to contact Mrs.Rekha padmanaban
onearthonelife@gmail.com
👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
• #நான்யார்?#ரமண மஹரிஷி#...
மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
INSTA👇
tvCPudkvPD...
FACEBOOK👇
m.
TWEETER 👇
RekhaPadmanaba1?s=09

Пікірлер: 273
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 жыл бұрын
who am i ? Part 6 kzbin.info/www/bejne/mIm2fISNnNSAeqc who am i ? Playlist part 1 to 5 6 kzbin.info/www/bejne/qpjdlYqwZrqsbdU
@susmathasree6240
@susmathasree6240 2 жыл бұрын
வணக்கம் ரேகா கண்மணி வாழ்க வளமுடன்
@asaithambi3805
@asaithambi3805 2 жыл бұрын
சிறப்பு அக்கா
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@Jesica49
@Jesica49 10 ай бұрын
Thripra ragaciam tamil book
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 жыл бұрын
எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கு செய்தால் எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும் --வேதாத்திரி மகரிஷி அன்பு தோழி அத்தனை யும் அருமை
@sakthivelupalaniswamy2493
@sakthivelupalaniswamy2493 2 жыл бұрын
Excellent teaching on who am I. Very clear and simple speech. Thank you and expecting more videos on this. God bless you sister 🙏🙏🙏
@anantharajana4612
@anantharajana4612 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள் மேடம் 🎉🙏👍👍👍
@haritagger3603
@haritagger3603 Жыл бұрын
அருமை சகோதரி கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@jeevisu8407
@jeevisu8407 2 жыл бұрын
Sister pls never, delete this video... It has to be listened repeatedly to imbibe the deep points in our blood to become like you... Thank you for all your grace love compassion efforts and services to the world..
@gomathianathram6447
@gomathianathram6447 2 жыл бұрын
மிகவும் ஆழமான புரிதலை கொடுக்கும் பதிவு இது இதற்கு முந்தைய பதிவின் போதும் தாங்கள் தந்த பதிவையும் நான் பல தடவைகள் பார்த்து வருகிறேன் ஒவ்வொரு தடவையும் எனக்கு பல புரிதல் கலை ஏற்படுத்துகின்றது .தயவுசெய்து இதற்கு முன் கொடுத்த பதிவும் இப்போது கொடுத்து உள்ள பதிவு ம் என்னை போன்று தவத்தி விடாமுயற்சி யாய் ஈடுபட்டு உள்ள வர்களுக்கு மிகவும் பலன் தருவதாக இருக்கும் அதனால் இப்பதிவுகள் அப்படியே இருக்கட்டும் நன்றி🙏🙏🙏 குருவேசரணம்
@oneearthonelife1996
@oneearthonelife1996 2 жыл бұрын
Excellent teaching in who am i ,i am proud of you ❤️ நன்றி நன்றி நன்றி
@sivanthik8288
@sivanthik8288 2 жыл бұрын
Great Service to humanity. 🙏🙏🙏
@markous23
@markous23 2 жыл бұрын
Very very usefull speach for life.Please continue to do .Thank you very much👏👏👏
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 2 жыл бұрын
I'm on the process.thnx a billion times.....no words can explain my dear daughter..
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 2 жыл бұрын
சூடு சொரணை எல்லாம் இருக்கு தேவையான இடத்தில் பயன்படுத்திக்கலாம் சரியான பதில் சகோதரி
@anantharajana4612
@anantharajana4612 2 жыл бұрын
மிகவும் நல்ல வரி....
@vijivaishu2459
@vijivaishu2459 Жыл бұрын
No words to say here.. sister i did not heard anywhere ...what is life ?? What is thought ?? What is the purpose of life ?? It's all cleared for your videos how many cost we spend did not learn this all things. but you explain all of this such a amazing... I am working IT field have so much depressions but now 4th day i am doing self enquiry it's amazing ....we felt so much silence and peace .. 💖🙏🏻
@arulkarunai5702
@arulkarunai5702 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்ததற்க்கு நன்றி நன்றி நன்றி🙏💕
@jaishreeramjothidam5106
@jaishreeramjothidam5106 2 жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு...
@rajeswariss520
@rajeswariss520 2 жыл бұрын
Such a wonderful sister thank you.just hearing itself so much anandam
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@akhilinfo2178
@akhilinfo2178 2 жыл бұрын
Nice akka.. you handle the people very well 🎉🎉
@tharani9541
@tharani9541 2 жыл бұрын
I am very happy hear your speech
@asaithambi3805
@asaithambi3805 2 жыл бұрын
சிறப்பு அக்கா அருமை புருஞ்சது
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 жыл бұрын
nalladhu maa
@sooryakanna8974
@sooryakanna8974 2 жыл бұрын
So hope are ambition of achieving something, never give up with positive attitude, God bless you, believe you can, stay safe, thanks,
@parameshwariyoga8871
@parameshwariyoga8871 2 жыл бұрын
Mam.....seriously u r great
@murugesansingapore6316
@murugesansingapore6316 2 жыл бұрын
Very create thank you very much ur message I Will follow thank you
@SenthilKumar-kc8cn
@SenthilKumar-kc8cn 2 жыл бұрын
Thank u mam, super speech explaining
@sseerangan
@sseerangan 2 жыл бұрын
Thanks for live session, informal session is complementary to formal "who am I". It gives more explanation, easy to understand.. kindly do this at least monthly once mam 🙏
@balamurugand9814
@balamurugand9814 2 жыл бұрын
மனம் எழாமல் இருக்கும் நிலைக்கு நீங்கள் தந்த இரண்டு உதாரணம் 1.தூக்கத்தில் (தூக்கம் கலையாமல்) திடிரென எழுந்து அமரும் போது இருக்கும் நிலை 2.உடல் இன்பத்தில் உச்ச நிலையில் இருக்கும் நிலை. இந்த நிலையை அனைவரும் அனுபவித்து இருப்பார்கள். விளக்கம் அருமை வாழ்க வளமுடன்
@arivom
@arivom 2 жыл бұрын
Very good explanation.... Really you are trained well as you said in Who am I. Your words shows your experience
@classicbeautycare
@classicbeautycare 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் mam
@aathiaathi292
@aathiaathi292 2 жыл бұрын
Neenga mega periya nalla visiyam seringa thodaranthu seinga thank you
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
✋.. Rekha Padmanaban ..🌺🕉🌺.
@maheswarang7046
@maheswarang7046 2 жыл бұрын
மனசார நன்றி.,. உங்களமாதிரி உள்ளவங்க நிறைய பேசனும்... அப்பதான் உலகத்துக்கு நல்லது நடக்கும்... நன்றி...
@mariappan8212
@mariappan8212 2 жыл бұрын
ஆல் ந்த உறக்கம் வருவதில்லை
@pathmaratnam6452
@pathmaratnam6452 8 ай бұрын
@gopinathr3725
@gopinathr3725 2 жыл бұрын
Vaazhthukkal Akka 🙏 VAAZHGA VAZHAMUDAN 💐
@madhavaraj4677
@madhavaraj4677 2 жыл бұрын
வணக்கம் இந்த வீடியோ பார்த்து இருக்கு ரொம்ப நன்றி இந்த வீடியோவை
@thangamrass328
@thangamrass328 2 жыл бұрын
Nanri akka
@malathiram2423
@malathiram2423 2 жыл бұрын
Romba nanri ma 🙏
@mangairamamoorthi8346
@mangairamamoorthi8346 2 жыл бұрын
Super akka God bless you
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 2 жыл бұрын
Thanks Akka.... Nandriiii.... 🙏🙏🙏🙏
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech 2 жыл бұрын
Vazhga Valamudan Amma!
@mynativechempadu7497
@mynativechempadu7497 Жыл бұрын
ஐந்து ஆண்டுகள் கடந்தும் பக்கவாதம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளது🙏
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 2 жыл бұрын
Vazhga valamudan Amma
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
🙏. Best wishes 💐.
@rameshkannan4442
@rameshkannan4442 2 жыл бұрын
மிக்க நன்றி
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 2 жыл бұрын
Nandriiiii akka....
@anandkumar-xb5yx
@anandkumar-xb5yx 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@nazeeralu7856
@nazeeralu7856 Жыл бұрын
Good spich thank you 👍👍👍🙏🙏🙏
@user-wj8im2kx6c
@user-wj8im2kx6c 2 жыл бұрын
Congratulations 🎊
@sivakumartrichy3155
@sivakumartrichy3155 2 жыл бұрын
அம்மா வணக்கம். தங்களது ஆத்ம விசாரணை என்னும் விளக்கம் பிறவிக்கடலை நீந்தி கடக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்றதாகும். நன்றி நன்றி நன்றி.
@meenarajesh2231
@meenarajesh2231 Жыл бұрын
please keep this video. please. blissful talk 🙏🙏🙏
@veeramani.nveeramani9272
@veeramani.nveeramani9272 2 жыл бұрын
Arumai kadaval thandha arul neengal nanri ungal muyarchiku nanri🙏🙏🙏
@mynativechempadu7497
@mynativechempadu7497 Жыл бұрын
நன்றி சகோதரி மற்றும் வாழ்த்துக்கள்👍
@lathamani2883
@lathamani2883 2 жыл бұрын
By bhagwaan's grace I watched this video. Romba santhosham 🙏🙏❤️
@anandkumar-xb5yx
@anandkumar-xb5yx 2 жыл бұрын
நன்றி
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 5 ай бұрын
Naan yaar really Vera level... love you too Rega mem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srisarankitchen3328
@srisarankitchen3328 2 жыл бұрын
It's very nice mam it was changed my Life mam thanks
@GRajkirancs
@GRajkirancs 2 жыл бұрын
Vera level amma
@ilyasfitlook4326
@ilyasfitlook4326 2 жыл бұрын
Nanri Nanri nanri
@porkodiselvakumar5261
@porkodiselvakumar5261 2 жыл бұрын
நீங்க பேசறது சூப்பரா இருக்கு
@rajalakshmirajalakshmi6001
@rajalakshmirajalakshmi6001 Жыл бұрын
🙏💕நன்றி சகோதரி 🙏
@shri9933
@shri9933 2 жыл бұрын
I watch this 2nd time , love your speech. dream part 2 oda vaikkanum try panni irukken 😂 But mudijeve mudijatu
@asaithambi3805
@asaithambi3805 2 жыл бұрын
சகோதரி சிறப்பாக உள்ளேன்
@kirubanithi4764
@kirubanithi4764 2 жыл бұрын
மகிழ்ச்சி
@MariMuthu-cv8mu
@MariMuthu-cv8mu 2 жыл бұрын
Mass akka
@Arju942
@Arju942 5 ай бұрын
Tq sister
@yuviprem
@yuviprem 2 жыл бұрын
Your speech is little bit easier than reading book realisation...!! Now I'm reading 400 pages above paramahamsa yogananda book suggestion by Rajinikanth. Thanks lot mam...my college friend suggested your video... Still learning lots in easy way with your easiest way realisation.about relax mediate and spiritual bliss
@MANINATRAJ77
@MANINATRAJ77 2 жыл бұрын
Y lights off any reason
@nandhakumarmbbs3814
@nandhakumarmbbs3814 2 жыл бұрын
Super ji❤️❤️
@veeraragavan6324
@veeraragavan6324 8 ай бұрын
Mam i need your help mam
@vasanthasundararajan5882
@vasanthasundararajan5882 5 ай бұрын
Romba Nala manasapathi pesareenga.Thank you
@rajaranjitha9862
@rajaranjitha9862 Жыл бұрын
சகோதரிக்கு நன்றி
@anandravi6377
@anandravi6377 2 жыл бұрын
Thanks ❤️
@sanmugamb4814
@sanmugamb4814 2 жыл бұрын
🙏 சர்வம் சிவமயம் சகோதரி வாழ்க வளமுடன் தாங்களின் ஆன்மீக சொற்பொழிவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரி 🙏💐
@MURUGANMURUGAN-mk8uh
@MURUGANMURUGAN-mk8uh 2 жыл бұрын
Thank You So Much Mam🙏👍
@sraanandhkrishnan4646
@sraanandhkrishnan4646 Жыл бұрын
Mam thanks so much 🙏
@subburajmarisubburajmari908
@subburajmarisubburajmari908 2 жыл бұрын
Vankam... Madam...🌹🌹🌻🌸🌹🌻🌻🌻🌹🌹🌹
@YokaKani444
@YokaKani444 2 жыл бұрын
Thank you
@nitheesh12c12
@nitheesh12c12 2 жыл бұрын
God 🙏 bless you sister'
@banumathisekar7771
@banumathisekar7771 2 жыл бұрын
Vazhga valamudan ma
@asaithambi3805
@asaithambi3805 2 жыл бұрын
சூப்பர்
@balaperiyannan1939
@balaperiyannan1939 2 жыл бұрын
Yes mam
@murugesanbala9009
@murugesanbala9009 2 жыл бұрын
தங்கை வணக்கம். இந்த பதிவை அழிக்க வேண்டாம். நன்றி.
@beenakumar2570
@beenakumar2570 2 жыл бұрын
💙💐💐💐
@AshokKumar-xq3bj
@AshokKumar-xq3bj Жыл бұрын
Thanks madam
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 2 жыл бұрын
I'm a different person today after talking to u in video call....I don't know why it's miraculous...I'm on the phase of transforming....thnx a lot rekha..miracles r happening and I'm witnessing it everyday...I hope everyone experience the same....stay blessed
@nitheesh12c12
@nitheesh12c12 2 жыл бұрын
Thanks for your valuable sharing SISTER.....
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 2 жыл бұрын
Thank you nitheesh
@paulbritto6028
@paulbritto6028 3 ай бұрын
Really super mam
@shanthimanickavasagam2195
@shanthimanickavasagam2195 2 жыл бұрын
Super amma
@karupsamysiva1651
@karupsamysiva1651 2 жыл бұрын
Om shanti💥
@aanishaabdulbarick2146
@aanishaabdulbarick2146 2 жыл бұрын
Love u sis.iam from srilanka.🤗
@shanmugam-yy5no
@shanmugam-yy5no 2 жыл бұрын
Anbu thangai vanakkam
@ArunachalaRamana
@ArunachalaRamana 2 жыл бұрын
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல...🙏🙏🙏🙏🙏
@MuthuPandi-nl8vz
@MuthuPandi-nl8vz 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சிந்திப்பதற்கு
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 жыл бұрын
eloorum thaan yaarena unarndhaal ellam kidaithathupola. all the best naan yaar vicharanai adhuku sirandha tool
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 жыл бұрын
medam, Enoda success life ku 3 peroda motivation very big reason.. awangala neengalum onnu 🥰🥰💞💞 welaila kastam irunthalum atha challenge a eduthikitu mela mela vanthen ipo epdi solrathuuu... Mmm 🤔 yes, I am now effective person 🥰❤️❤️
@manibarathi4896
@manibarathi4896 2 жыл бұрын
Innum 2 Peru yarunu sollunga bro naangalum avanga vedios papomla
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 жыл бұрын
@@manibarathi4896 Rekha padmanaban, Dr V S Jithendra, Kritanya Krishnamurti. loveable persons 🥰❤️💞
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 2 жыл бұрын
அக்கா நீங்க சொல்விங்க நான் பேசுவது கேட்பதை விட கடைபிடிக்க வேண்டிம் என்று நான் கடைபிடிக்க முயல்கிறேன் அக்கா வாழ்த்துக்கள் 😍🌹 வாழ்க வளமுடன் அக்கா
@saik5481
@saik5481 2 жыл бұрын
Nice akka....
@savthri9884
@savthri9884 2 жыл бұрын
🙏
@user-px5li9uk1r
@user-px5li9uk1r 10 ай бұрын
Super🎉
@senthilkumar-zn7uq
@senthilkumar-zn7uq Жыл бұрын
Great
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
மிக்கநன்றி 🙏🙏🙏
@subapriyameditationmusic8406
@subapriyameditationmusic8406 2 жыл бұрын
Yes
@murugesansingapore6316
@murugesansingapore6316 2 жыл бұрын
Wish you happy new year 2022
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Ungal azhagu ungal vaarththaiyai minjukirathu
@meenarajesh2231
@meenarajesh2231 2 жыл бұрын
Please keep this video.
@sambathmathan8013
@sambathmathan8013 2 жыл бұрын
Nice..
@r.gkaarthikkeyan2417
@r.gkaarthikkeyan2417 2 жыл бұрын
ok madam...audio is ok pls now i m dowloadg . thanks
#Rekhapadmanabhan# #innerpeace# #motivation# #நான்யார்#
18:39
Rekha Padmanaban official
Рет қаралды 137 М.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 25 М.
Who am i ? by Ramanamaharishi Tamil
21:14
Rekha Padmanaban
Рет қаралды 16 М.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41