அலோ அண்ணா, உங்கள் மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனது நல்லாசி பெற்றுப் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன் .
@saiswetha12472 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி நம் செல்ல குழந்தைக்கு இந்த அத்தையின் நிறைய பல ஆசீர்வாதங்கள்,,🤗😍😍😍
@sugunaravikarthi53882 жыл бұрын
அண்ணா எங்களுடைய மருமகளுக்கு இனிய பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்.சூப்பராக இருக்கிறார்கள் பாப்பா.
@vijyalakshmi68812 жыл бұрын
தம்பி என் பையன் மாதிரி சிரிச்சு நல்லா பேசுறீங்க
@kalivaithi28632 жыл бұрын
அண்ணா எங்களுடைய மருமகளுக்கு இனிய பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்அண்ணா🙏🙏💐💐
@RanjithRanjith-tk6el2 жыл бұрын
🙏🙏🙏👌🏾👌🏾👌🏾👩🎓👩🎓👨👩👦👦👨👩👦👦
@moulimouli10372 жыл бұрын
@@RanjithRanjith-tk6el nI'm
@malarg8402 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@Queenking33632 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட எங்கள் Bro வின் மகளுக்கு எங்களின் அன்பார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐
@sorubanvamathevan6932 жыл бұрын
இனிய பூப்புனித நீராட்டு விழா குழந்தைக்கும் அவரின் அப்பா. அம்மாவுக்கும் எனது அன்பு கனிந்தவாழ்த்துக்கள்
@ganthisarathi2978 Жыл бұрын
@@sorubanvamathevan693hppa
@ganthisarathi2978 Жыл бұрын
@@sorubanvamathevan6936:40
@anjali.a90862 жыл бұрын
எங்களுடைய மருமகளுக்கு பூப்புனித நீராட்டு வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று சந்தோஷமாக வாழ அத்தையுடைய வாழ்த்துக்கள்
@sargunamdamodharan94812 жыл бұрын
தம்பி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@sumathisakthivel1592 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@nagarjunmb4063 Жыл бұрын
நம்பமுடியல்ல.அண்ணா.இவ்வலவுபெரிய.பொண்ணா
@Karthickraj-P32 жыл бұрын
அண்ணா என் அன்பு மருமகளுக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்கள் 🎉🙏❤️🌹💐
@murugeswaryajith89202 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Bro பாப்பாவுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@umamathyyoganathan9878 Жыл бұрын
வாழ்த்துக்கள் ! சகலசெல்வங்களும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்🙏
@tsamytsamy26032 жыл бұрын
மருமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நூறாண்டு காலம் செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்
@palanimsd45342 жыл бұрын
Nnjn
@palanimsd45342 жыл бұрын
Nnjnj
@abinayakaviya23002 жыл бұрын
என் செல்ல மருமகளுக்கு அத்தையின் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வுடன் வாழ்க வளமுடன் செல்லம்🌹🌹
@sivasankaranp263511 ай бұрын
நூறாண்டு காலம் வளம் பெற்று வாழ வேண்டும்
@s.nnithish86692 жыл бұрын
பாப்பாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.
@jerinajanbashan10732 жыл бұрын
பாப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹
@arunadevi17572 жыл бұрын
அண்ணா மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்
@AnuAnu-xb7ct2 жыл бұрын
என் செல்ல குட்டி தேவதை மருமகளுக்கு இறைவன் அருள் உடன் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் வாழ்க வளமுடன் இந்த அத்தை குடும்பத்தோடு மனதார வாழ்த்துகிறேன்💐💐💐💐💐 சுப்பர் சகோ 👌👌👌👌💐💐💐💐
@hariyasivakumar18832 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் 💐💐
@saraswathypalani95822 жыл бұрын
தம்பி உங்களது இல்ல திருவிழா ரொம்ப சூப்பர் பூப்புனித நீராட்டு விழா அருமையிலும் அருமை நீங்க சொன்ன மாதிரி குட்டி தேவதை தான் ரொம்ப அழகா க்யூட்டா இருக்கு வாழ்க வளமுடன் நலமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று கடவுளின் ஆசி எத்தனையோ உங்க மகளுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@meryofswissblackchurch26682 жыл бұрын
என் அன்பு மருமகளுக்கு இனிய பூப்புனித நீராட்டு விழா நல்வாழ்த்துக்கள் ❤😘💐
@சமீர்செல்லம்2 жыл бұрын
அண்ணா எங்களின் மருமகளாகிய மகளின் வாழ்க்கை எல்லா வளங்களும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள்
@mahesmahes22502 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் என் அண்ணன் பொண்ணுக்கு
@suganthipoongavanam45102 жыл бұрын
எங்கல் மருமகலுக்கு இந்த அத்தையுடைய நல்வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@DhanaLakshmi-ex7ml2 жыл бұрын
என்றும் இறை அருள் நிறைந்து இருக்கட்டும்
@srinivasanramasrinivasanra47662 жыл бұрын
Poo punida neerattu vila valthukkal
@jayalakshmiramachandran4001 Жыл бұрын
வாழ்க வளமுடன்.எல்லா நலனும் பெற்று இனிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.பாட்டியின் ஆசீர்வாதங்கள்.நல்லா படித்து பெருமை சேர் மகளே.
@manipayuthayan83282 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மகளிற்கு…யாழ்ப்பாணம், இலங்கை
வாழ்த்துகள்,,,,,,பிரதர்,,,, உங்கள் வீட்டு இளைய ராணி சீரோடும் சிறப்போடும்,,, நல்ல உடல் நலத்தோடும் நல்ல கல்வி,கலைகளிலும் சிறந்து ,பிறந்த வீட்டு புகழையும்,,,,,புகுந்தவீட்டுக்கு பெருமையும் சேர்க்கும் வகையில் வாழ்வாங்கு வாழவேண்டும் வாழ்கவளமுடன்
@brindhamohan85392 жыл бұрын
Congratulations Papa God bless you 🤗🤗
@zulfiyasmin24702 жыл бұрын
அண்ணா பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ponmeenalponmeenal3945 Жыл бұрын
ம்ம் நாங்களும் விழாவில் கலந்து கொண்ட ஆனந்தம் வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மருமகளே ❤
@akdhoni99652 жыл бұрын
அண்ணா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் என் மருமகளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா லேட்டா வாழ்த்துக்கள் சொல்ரன் சாரி அண்ணா💐💐💐💐💐💐
அண்ணா மகிழ்ச்சியான தருணங்களில் எனது மருமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manjuganesh3382 жыл бұрын
Anna en marumagalukku en anbana valthukkal.😍🎊🎊💐💐
@resikabaskaran91522 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா சின்ன பாப்பாவுக்கு வாழ்த்துகள் 🌷🌷🌷
@ddcarromgaming18 Жыл бұрын
Super Anna valthukkal
@hemapyrhemmapyr99112 жыл бұрын
என் அண்ணன் மகளுக்கு அத்தையின் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💐💐
@mathimathi-pz2xw2 жыл бұрын
சாரி அண்ணா இப்பதான் பாத்த ரோம்ப சந்தோசமஆணந்த கண்ணீர் வந்தது 100வருடம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் மருமகளை வாழ்த்துகிறேன் பாப்பா அழகா இருக்கா அண்ணா திருவிழா மாரி சூப்பர் அண்ணா அழகான பேமிலி அழகான உறவு பல்லாண்டு காலம் வாழ என் மருமகளை வாழ்த்துகிறேன்
@AAKASHS3372 жыл бұрын
உங்கள் இல்லத்தின் இளைய தேவதைக்கு வாழ்த்துக்கள். 16 செல்வங்களை பெற்று ,எப்பொழுதும் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன். Health is wealth Congrats to you bro and your beautiful family Congratulations 💐💐💐🙏
@saradhadevid5192 жыл бұрын
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்கவளமுடன்
@FFAnime3002 жыл бұрын
அண்ணா எங்கள் ஆசிர்வாதம் பாப்பாவிர்க்கு எப்போதும் கிடைக்கும் ஆண்டவர் ஆசிர்வதிக்கடும் அன்பு சகோதரி👨👩👧👧 . M. Bs
@babuoffice41532 жыл бұрын
Pappa rompa ashakaeeukkyren Godbless you 🌹🎂🍫❤️👍
@ambikasankarambikasankar34972 жыл бұрын
அண்ணா என் இனிய மருமகளுக்கு இந்த அத்தை இன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@williamj38542 жыл бұрын
சுப்பர்வாழ்த்துக்கள்
@balaparvathi8025 Жыл бұрын
பாப்பாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@parasakthiperumal91922 жыл бұрын
என் பேத்தி எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@sureshsekar74212 жыл бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாருக்கும் அண்ணா ❤️❤️❤️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
💐💐💐💐💐💐💐 CONGRATULATIONS JESUS BLESS YOU CUTE BEAUTIFUL GIRL💐💐💐💐💐💐💐
@vesunthapapa97522 жыл бұрын
Arumai arumai👏👏👏👍❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🙋♀️
@SelvaganesanK-d5u5 ай бұрын
அண்ணா உங்கள் மகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அண்ணா எங்களுடையமருமகளுக்கு.இனியபூப்புனிதநீராட்டுவிழா.வாழ்த்துக்கள்.சிறப்பு.அண்ணா
@sargunavathi33772 жыл бұрын
Hi bro your realy great 👍 👌 yes iam happy your always frank person very nice and cute answer iam from Bangalore sarguna thanks bro God bless 🙌 her always keep on smiling cute ma 👌💐👍🥰
அன்பு சகோதரர்க்கு என் அன்பான வணக்கம். குட்டி தேவதைக்கு என் வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐💐
@jmahaver86412 жыл бұрын
Anna ennga elorukum mikka santhosham Anna Papa pathirama pathukonga. 💞💞💞
@kalaiselvi-rg9ym2 жыл бұрын
அன்பு மருமகளுக்கு இந்த அத்தையின் ஆசிர்வாதம். நீண்ட ஆயுளுடன வாழ வாழ்த்துகிறேன். நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து உன் அப்பாவை போல் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஆயுஷ் மான் பவ
@renukarunka57402 жыл бұрын
Bro first time unga video partha but athum ponnu functiona parton very nice papa god bless you child ♥️♥️♥️♥️
@budjetland Жыл бұрын
குட்டி பாப்பாவுக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்
@shanthimayilvahanam77852 жыл бұрын
God bless pethie ❤❤❤
@harrylithy73852 жыл бұрын
Super bro God bless 🙌 you thangam
@jwalamalini61252 жыл бұрын
Super nice god bless you brother
@saranhdstatus49022 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா 💕💞💞
@chitrarangaraj93312 жыл бұрын
Murumagal valzhga valamudan 🙌🙌🙌🙌
@saisri77982 жыл бұрын
Vallthukkal anna pappakku💐💐💐💐💐
@vinishikav18122 жыл бұрын
பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்
@malarvizhisujatha63072 жыл бұрын
vazhthukkal Annee ungal Magalukku💐💐 Om Namashivaya 🙏🙏
@Thugildesign0032 жыл бұрын
papavukku valthukkal nandraga padithu periya alavukku varavum en valthukkal
@jaleelabegam4552 жыл бұрын
என் மருமகளுக்கு இனிய பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துகள் பதினாறு செல்வங்களும் பெற்று சீறும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்
@mathavimuthu26922 жыл бұрын
இனிய தேவதைக்கு பூப்புனித நீராட்ட விழா வாழ்த்துக்கள்🙌🙌🙌👌👌👌❤️😀