அண்ணா பொண்ணுக்கு இந்த தங்கையின் வாழ்த்துக்கள் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@harisaransaran77804 жыл бұрын
எங்களின் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மகள், மருமகன் இருவரும் 100 வருஷம் வாழ வாழ்த்துக்கள் 🌺🌹💐
@gponvisalamnaidu76004 жыл бұрын
உங்கள் மகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மகள் திருமணத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது. எங்களுடன் இதை பகிர்ந்து கொண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. உங்களக்கும் வாழ்த்துக்கள்.
@kavithajeyam15754 жыл бұрын
Pro unga nalla மனசுக்கு ஒரு குறையும் வராது. மிகுந்த ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் இறைவன் உங்களோடு என்றும் இருப்பார். God bless you and your family.....
@அபிராமி-ச7ள3 жыл бұрын
Bro, உங்கள் நல்ல எண்ணம் போலவே எல்லாம் நன்றாக இருக்கும்.நல்லோருக்கு கடவுள் துணை எப்போதும் உண்டு.எனது வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு.
@thomasjothi68874 жыл бұрын
பொண்ணுக்கு அண்ணா அண்ணி மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்...வாழ்க வளமுடன்... நூறாண்டு 😍
@mrs.lakshmivilas67694 жыл бұрын
Correct you say👌👌
@chittradevi4744 жыл бұрын
God bless you n fly bro very nice tq👌👌👌🌷
@ragaviravikumar81994 жыл бұрын
Sss
@sudhasanthiya66794 жыл бұрын
Mmmm appati thaan irukkanga
@vasanth35174 жыл бұрын
செம்ம யூத்தா இருக்காங்க பொண்ணுக்கு அண்ணா மாதிரி இருக்கிங்க
@King_times4 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் மனம்போல் உங்கள் மகள் வாழ்வு சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@sairaj49794 жыл бұрын
உங்கள் மனம் போல் உங்கள் மகள் வாழ்க்கையும் நன்றாக அமையும்....Bro
@mdskgaming67944 жыл бұрын
Congregation sister ,and brother
@ashifaammu10264 жыл бұрын
Insha allah anna
@gowrig.s220 Жыл бұрын
Really happy watching this video congratulations both of you stay blessed 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@v.k.mohanamohanambal37034 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ..... உங்கள் சேவைகள் வரவேற்க தக்கது....பாராட்டுக்கள்.... எங்கள் வீட்டு திருமணமாக தான் நினைக்கிறோம்... வாழ்த்துக்கள்....
@Anjanassamayal4 жыл бұрын
எந்த உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்கள் கிடைத்து பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்💐👌👍
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மகள் ஆசீர்வாதமாய் பல்லாண்டு காலம் வாழ்க
@lenidenicarrom53034 жыл бұрын
Bro! உங்கள் மனம் போல உங்கள் ! மகள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்த்துக்கள். god bless you!
@வண்ணத்தமிழ்வாழ்க2 жыл бұрын
பெரியவர்களின் ஆசீர்வாதம் அருமையிலும் அருமை.....இந்த நிகழ்வு எல்லோர்க்கும் அமையாது, உண்மையிலே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@valar91314 жыл бұрын
தம்பி மகளுக்கு என் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் அன்பு கலந்த ஆசிர்வாதம். மேலும் உங்கள் செயல் மூலம் என் போன்ற பலருக்கு ஒரு நல்ல வழிகாட்டி உள்ளீர்கள். நம் குழந்தைகளுக்கு நம் சொந்த பந்தங்களின் ஆசிர்வாதத்தை விட இது பலமடங்கு பெரிது. வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
@afrancisca94784 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌சூப்பர் அண்ணா. என் தங்கையே நீ கோடாகோடி பெறுவாய் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் .😍😍😍😍😍😍😘😘😘
@ajaini60254 жыл бұрын
Amen...surely God will bless your doughter Anna...
@AnuAnu-xb7ct4 жыл бұрын
அருமை சகோ 👏👏👏 என் மருமகள் பதினாறு செல்வம் பெற்று பெரும் வாழ்வு வாழ இந்த அத்தையின் ஆசிர்வாதம் 💐💐💐 வாழ்க வளமுடன்
@gokulrajgokulraj9303 жыл бұрын
6382136069
@gokulrajgokulraj9303 жыл бұрын
Ariyangthakka
@chandraraghuram85094 жыл бұрын
Congratulations. She looks like you. God bless them all happiness.
@annoyanthiviyanathan80684 жыл бұрын
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sarojashanmugam71074 жыл бұрын
Hi thambi congratulation magaluku Thirumana nal vaaltukal may God bless you and your family
@rubypek61194 жыл бұрын
All the blessings from Malaysia to the new ciuple
@nalinisekarand26434 жыл бұрын
Simple ல அழகான கல்யாணம் ,super bro, வாழ்த்துக்கள்.
@Arunsri70 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤ பாப்பா ரொம்ப சந்தோஷமா இருப்பா...❤ உங்க நல்ல மனதுக்கு ❤❤❤ வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏🎉🎉🎉
@arunas27484 жыл бұрын
Hi அண்ணா நலமா. இப்போ தான் உங்க வீடியோவை ..ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ..என்னோட அண்ணா பொண்ணுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் .... இப்போது இருப்பதைவிட இன்னும் அதிக ஆசீர்வாதங்களை கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் கொடுக்கட்டும்
@sridevisridevi22084 жыл бұрын
🌹எனது திருமண வாழ்த்துகளை மகளிடம் தெரிவியுங்கள் அண்ணா🌹
திருமண வாழ்த்துக்கள் அண்ணன் மணமக்களுக்கு வாழ்க பல்லாண்டு
@kamlanaidu12414 жыл бұрын
@@thiru.vi.ka.pallisrivillip6040asu.samadi .
@halithuhalithu70254 жыл бұрын
அண்ணா உங்கள் நல்ல மனதுக்கு உங்கள் மகன் இன்றைக்கு போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@janiiyer57544 жыл бұрын
congratulations and god bless you all. Lovely wedding celebration. We wish them both a beautiful married life.
@kavithajeyam15754 жыл бұрын
மகளே கர்த்தர் உன் மணவாழ்வை இன்றுபோல் என்றும் மகிழ்வாக ஆசீர்வதிப்பாராக ஆமென்..praise the lord. God bless....
@harishkkrishna17214 жыл бұрын
அண்ணா திருமணம் மிக எளிமையாக அருமையாக இருந்தது நாங்க கலந்து வாழ்த்த முடியலயேங்கற குறைய தவிர நேர்ல பார்த்த மாதிரியே இருந்தது வீடியோ அந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொண்டாடியது இன்னும் அருமை அவர்களோட ஆசீர்வாதம் மணமக்களை தேவர்களே வந்து ஆசீர்வாதம் பண்ணியதற்க்கு சமம் மணமக்கள் இதே சந்தோஷத்தோட நீண்ட காலம் எல்லா செல்வங்களையும் பெற்று இணைபிரியாமல் வாழ நானும் என் குடும்பமும் கடவுளை வோண்டிருக்கோம்
@mainasundhar85214 жыл бұрын
சீரும் சிறப்புமாய் முதலாம் ஆண்டு திருமண நாள் நூறாம் ஆண்டு திருமண நாள் வாழ வாழ்த்துகிறேன்
@kamatchipathy87344 жыл бұрын
Vaazgha pallandu , indrupol endrum, 👌
@prabakar53644 жыл бұрын
God bless your daughter married life. Convey my wishes bro.
@jeselinxavier89914 жыл бұрын
You look so young and you have such a big daughter . God bless the newly wedded couple.
@pillaimadhavan40212 жыл бұрын
Yes I also thought he is very young :) All the very best for the cute couple.
@pontamil18512 жыл бұрын
Bro 👌👌👌👌👌 சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் நீண்ட காலம் மகிழ்சியாக வாழ வாழ்த்துக்கள் 🙏
@avadivu94374 жыл бұрын
👏👏👏 அண்ணா நீங்கள் ஒரு அதிசய மனிதர் உங்க மகள் சூப்பரா இருப்பா முதியோர் இல்லம் போனது செம்ம என் கண்கள் கலங்கியது வாழ்க வளமுடன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@anburanira36484 жыл бұрын
Happy married Life to your daughter & son in law vazhga valamudan.
@pradhishree34354 жыл бұрын
Anna enoda birthday annaiku thaan unga daughter ku wedding ennala marakave mudiyadhu anna...God bless both of them😍😍😍😘😘
@natarajdivya60154 жыл бұрын
உங்கள் மனம் போல் உங்கள் மகள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன் அண்ணா...
@sindusunukumar91074 жыл бұрын
Happy married life to your daughter and god bless you and family
@ananthiluxmi76884 жыл бұрын
பதினாறு செல்வங்கள் பெற்று சீறும் சிறப்பாக வா ழவேண்டும்
@gayathrisudharsan95454 жыл бұрын
மிகவும் அருமையான நிகழ்வு வாழ்க வளமுடன் என்றும் ஒற்றுமையோடு வாழ வாழ்த்துகிறேன், உங்களோட தையல் தகவல் அனைத்தும் எனக்கு உபயோகமாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
@senthilmurugan48354 жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வீடியோ சூப்பர் 💐👍🙏🙌😀🤝😀😀😀🙏🙏🙏.
@shobhasneha43684 жыл бұрын
Happy marrege life kutty ma god bless you eppome sandoshama erukano valthukal 🎂🎁🎈
@deepavenkat75424 жыл бұрын
Ungaluku ivaluvu periya ponna. God bless you to daughter
@priyavimal74744 жыл бұрын
Happy married life
@JayaKumar-vu7ws4 жыл бұрын
Sir, I Can’t Believe! Father & Daughter! Looks like Brother & Sister 🤷🏻♂️ Anyway🙏🏻 Wish you(your daughter) Married Life 👏👏👏 Happy Life 👍 Please Don’t Ego (Both) 👍
@jayavelp88254 жыл бұрын
Annanoda ponna vazthurathu unga kadamai so nandri sollamatten sonnengala. Intha words la annantha kanneerhey vanthuduchi Anna really that word melting our hearts
@sivaramkumar25693 жыл бұрын
உங்களின் மனம் போல் உங்களின் மகள் வாழ்க்கையும் நல்ல முன்னேற்றத்துடன் நல்லபடியாக அமையும் .எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். 💐💐💐💐
@theivanaict37034 жыл бұрын
Congratulations 🎉 ❣️❣️ to the newly married couples.
@vikanyak7902 Жыл бұрын
Happy married life marumagale valkavalamutan
@vailajasivarooban93004 жыл бұрын
Congratulations 💕God bless you...!
@blackshadowkannadigagamers63094 жыл бұрын
Happy married life god bless you
@anbarasikarthi57714 жыл бұрын
இனிய திருமண வாழ்ந்துக்கள் என்று என்றுமே இ னி்மையாக இ ரூக்கட்டும்
@vasuparankusam67264 жыл бұрын
எல்லா வளங்களும் எல்லா விதமான செல்வங்களும் பெற்று நிறைவான வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள்
@gurulakshmi99294 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் செல்வ மகளின் திருமணத்திற்கு இந்த சகோதரியின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஆசிகள். திருமண நிகழ்வு அருமை.💐💐💐💐💐👌👌👌👍👍👍
@kavyak79984 жыл бұрын
I'm very happy to see this video Anna 😍😍...and.. happy married Life to your dearest daughter...🔥🔥🤩🤗🤗
@karpagalakshmivijayaraghav54804 жыл бұрын
Pallandu vazha vazthukkal
@DV-19724 жыл бұрын
God bless the couple for a happy married life 🙏
@renugaelango86004 жыл бұрын
May GOD bless them with full of happiness and all the things in their life
@sanjayshete80194 жыл бұрын
May god bless them with full of happiness and all things in their life Sanjay shete Kolhapur, Maharashtra
@rajeselva81504 жыл бұрын
Super bro
@diyalithish5964 жыл бұрын
Super Anna romba happyah irukku intha video paththu
@suvetha.aarshid4 жыл бұрын
Congratulations to your daughter anna🥳❤️
@shijitjith--99034 жыл бұрын
അടിപൊളി. Sooooooper⚘
@padminiachuthan70734 жыл бұрын
ഹായ്
@selvamk76374 жыл бұрын
Super Anna
@kavyadivyakavyadivyabv2514 жыл бұрын
💐 என்னோட வாழ்த்துக்களையும் கூறிவிடுங்கள் இந்த வாழ்க்கையை என்றென்றும் இனிமையாக ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
@Sumimani_.4 жыл бұрын
😍🤩🥰 பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க..
@moorthyirusappan69174 жыл бұрын
No words to say, ........ You are really very honest and good humanbeing in the world...... super bro you are rocking .... definitely one day you reach 100M subscribers........
@shanthiraghavan10574 жыл бұрын
வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று பல்லாண்டு இனிதே வாழ வாழ்த்துக்கள்
@muthubhuvana93274 жыл бұрын
I'm very happy to see this video Anna happy married life to your lovely daughter and son in law.நூறாண்டு காலம் வாழ்க. நோய்நொடி இல்லாமல் வளர்க.
@yesumary73654 жыл бұрын
Happy married life dear daughter in law n son. God bless your new family life n your father Tailor bro n family too.
@shyamalamala39704 жыл бұрын
Hapy married life dear... May god bless both of u....
@shiekabdullah73933 жыл бұрын
கவலைப்படாதீர்கள் தம்பி உங்கள் மனசுக்கு ஒரு குறைவும் வராது, நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் கடன்,நோய், இல்லாமல் உயர்ந்த அந்தஸ்தில் உயர,உயர உயர்ந்து கொண்டே இருப்பீர்கள், வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐
@mohanavallis18994 жыл бұрын
Bro ரொம்ப,ரொம்ப அருமை எனக்கு பெண் குழந்தை (மகள்) இல்லை அதனால் என் மகளை வாழ்த்துவது போல் மனமாற வாழ்த்துகிறேன் பல்லாண்டு,பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்றுவாழ்க வளர்க அபபுரம் bro நீங்கள் சொன்ன ஒரு அருமையான மெசேஜ் திருமணத்திற்கு செய்த செலவில் ஒரு பகுதி முதியோர் இல்லத்திற்கு செய்தது மிகவும் அருமை பிடித்திருந்தது நானும் அப்படியே செய்கிறேன் நன்றி
@umamathyyoganathan98784 жыл бұрын
நன்று bro வாழ்த்துக்க்கள் 💐♥️பல்லாண்டு வாழ்க!🙏👍💐
@nithyanithya27614 жыл бұрын
Sorry anna ipatha videos pathen happy married life you daughter 👏avanga santhosama irukanum God bless you anna
@nagarajanmariappan87814 жыл бұрын
Bro உங்கள் மனம் போல உங்கள் மகள் வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக இருக்க பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகறேன்.உங்கள் மகளுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை,என் பெயரும் நாகலக்ஷ்மி தான்.இதில் எனக்கு சந்தோஷம்😃👫
@vijayalakshmimanoharan97624 жыл бұрын
Anna really super.... enakum next month marriage....
@dhanuchinnappa67284 жыл бұрын
Happy marriage life sister
@shanthinisathish9780 Жыл бұрын
Congratulations god bless🎉🎉🎉 Happy marriage life both of you
@mohandassmohandass494 жыл бұрын
பாரம்பரிய முறைப்படியும் பண்பாட்டு முறைப்படியும்திருமணம்நடந்தது என்பதைவீடியோபார்த்து தெரிந்துகொண்டோம் மிக்க மகிழ்ச்சி பதிநாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@bharathisakthi93443 жыл бұрын
Super anna. Naane ippa dha intha video parkarean really happy Anna. U r very great. Vaalga valamudan ur family Anna.
@nanthiniramesh35194 жыл бұрын
வாழ்த்துக்கள். மிக எளிமையான திருமணம். சிறப்பு.
@sundariprabhu58194 жыл бұрын
Naa eppothan unga video ellam parkuren but unga ponnu marriage super god bless u sister 👌👌👌
@srinivas31424 жыл бұрын
Bro unga manasuku ellam Nallathy nadakum . Enga wishes eppothum irrukum bro all the best for your entire family Anna...and happy married life👍👌💓🙏🙏🙏
@prabhasakthi58702 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு உங்களோட பொன்னு வாழ்க்கை மிக நல்ல படியாக அமையும் என்னோட வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐👌👌👌
@indiraperiyasamy33984 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள்மகளின் வாழ்க்கைநன்றாக அமைய எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்
@balrajp.57434 жыл бұрын
Superb happy wedding day to your daughter
@viabinimeera20834 жыл бұрын
Thanks for sending marriage photos
@usharanis42754 жыл бұрын
Valga valamudan pallandugal u and your family
@truekavidhai6585 Жыл бұрын
எங்கள் அன்பு சகோதரர் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் ஒரு தந்தை தன் மகள் பிறந்தாளை விட அவளை திருமணம் முடித்து தரும் நிகழ்வில் உண்மையான ஆனந்தத்தை அடைவார் அன்பு மகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் அன்பு உள்ளங்களுடன் அத்தனை சகோதரிகள் சார்பாக இல்லறம் நல்லறமாக அமைய வாழ்த்துகள்
@devikd2724 жыл бұрын
Best wishes to our family. Nowadays relations are forgetting to invite. But our bro invited all of us. Our daughter in law and son will be blessed with all wellness happiness and success in their life with god's grace. Very Happy married life.
@lalythodivilakam28764 жыл бұрын
Dear brother..you are so great. I share in your happiness. God bless you all. Covey my greetings your daughter.
@VijayaLakshmiS-ut2gmАй бұрын
Happy marrege life kutty ma god bless you eppome sandosama erukanom வாழ்த்துக்கள்.
@a.sakthimurugan6448 Жыл бұрын
நம்ம வீட்டு கிராமத்தில் நேரடியாக கலந்து கொண்டது போல் இருக்கு குழந்தைகள் நூருஆன்டு வாழ வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 அண்ணா
@muthurathinam904 жыл бұрын
God bless you
@187resinsheejar94 жыл бұрын
Super💓congratulations....
@chandraraj39434 жыл бұрын
அனைத்து வளமும் நலமும் பெற்று நீடுடி வாழ மணமார்ந்த வாழ்த்துக்கள்
@vijayalakahmij9646 Жыл бұрын
Anna it's amazing really u did a very great job 👍 today only I saw the video no word's Anna, wish you a Happy married life dear.God bless you with all the blessings
@rosecooks992 жыл бұрын
This wish comes after one year. Wish your daughter very hsppy life with her husband. May god bless this lovely couple💕💕💕
@estherroshini72674 жыл бұрын
இந்த நிகழ்ச்சிபார்க்குபோது முதியோர்இல்லத்தை தேர்வு செய்ததுமிகவும் நல்ல விஷயம் நன்றி அண்ணா
@kalpnap78884 жыл бұрын
Super bro ... Happy marriage life .... congratulation
@nalinyrameshnaliny88684 жыл бұрын
Wishing. happy marriage life for your daughter bro ...👌👌👍👍
@abiabinow25303 жыл бұрын
Super super bro👏👏👏👏happy married life making. God bless u.
@rajirajeshwari2353 жыл бұрын
Bro you look so young but you're daughter got married?👍👌💐. Really that is fantastic. God bless you and your family. Best wishes for the young couple.
@Stitchwell Жыл бұрын
நான் இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன் இனிய திருமண வாழ்த்துக்கள் 🙏🌷🌷🌷🌷🌷
@naganagendran30594 жыл бұрын
indha athaiyen manamarntha vazthukal anna...god bless you marumagale &mappilai
@dillibabuexposurelog4 жыл бұрын
Super irukuravangaluku sooru poruratha Vida nama kalyanathuku periyavanga illatha vangaluku virunthu potathu romba super bro
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க இந்த அத்தையின் திருமண வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க உங்கள் மனம் போல் என்றென்றும் வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. அண்ணா
@luckykarthick45103 жыл бұрын
My dear sister, I wish you a long and prosperous life congratulations