ஒரு சில இடங்களில் தான் இந்த கட்சிக்கு ஓட்டு உண்டு வேறு இடங்களில் ஒன்றும் இல்லை
@Roseee3012 күн бұрын
எல்லாருக்கும் துணை முதல்வர் ஆசை வந்து விட்டது
@viviyanlouis28952 күн бұрын
சிக்கலில் திமுக என்றால் அதில் இடம்பெற்ற கூட்டணிகாரர்களுக்கும் பங்கு உண்டல்லவா ?
@kannanlic37642 күн бұрын
இருவர் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும்
@advocate85702 күн бұрын
கம்யூனிஸ்ட் வெளியே போனா சட்டசபை எலக்சன்ல 10 சீட்டு மிச்சம்
@mahaganapathy91942 күн бұрын
தமிழ்நாட்டின் மூலமாகத் தான் நான்கு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அதை இடது சாரிகள் உணர வேண்டும் 2016 மக்கள் நலக் கூட்டணியை நினைவு கொள்ளுங்கள். வலதுசாரிக்கு கதவை திறந்து விடாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்பதே உங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.
@pushpanadutheru62572 күн бұрын
@@mahaganapathy9194 அடேங்கப்பா...2016 தேர்தலில் CPM- 0.95% சிபிஐ - 0.7% வாக்கு சதவிகிதம்...கறி சாப்ட பின்பு பல்லு குத்தும் குச்சிக்கு இணையாக கூட உருப்படி இல்லாத சுமையை சுமந்து ஒரு பயனும் இல்லை...EWS கு வாக்கு அளித்த புண்ணியவான்கள் டெட் பாடி பழனிச்சாமியை வலுப்படுத்தட்டும்..மிஞ்சி மிஞ்சி போனால் கீவலூர், திருத்துறைப்பூண்டி யில் தோல்வி வரலாம்...அதை தாண்டி ஒரு பயனும் இல்லை
@alizainudeen9611Күн бұрын
அவர்கள் தனியாக தேர்தலில் நின்று வெற்றி பெறுவாரா ஸார்?
@TheBFaizal2 күн бұрын
👍
@mahadevans9462 күн бұрын
CPM பாலகிருஷ்ணன் திமுகவை குறை சொல்வதற்கே இப்படி பேசியுள்ளார். கழற்றி விடுவது திமுகவுக்கு நல்லது.
@sampathkumarbs76052 күн бұрын
அந்த நிலை ஏற்படாது ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வார்
KB எதற்கு போராட்டம் ? கம்யூனிஸ்ட் என்றாலே போராட்டம் மட்டுமா? அதனாலேயே வளருல ...
@malaisamysolaiappan89942 күн бұрын
இடதுசாரிகள் பொறுமை க்கும் எல்லை உண்டு..!!😊😏
@mohandasserrasen53572 күн бұрын
பொறுமை இல்லாவிடில் கூட்டனி விட்டு போயிடுங்க 😡
@hrk44752 күн бұрын
..DMK must make a new alliance without VCK , CPM these both are caste parties. They are for money. They may have secret understanding with Hindutva forces.
@jagadeeshmuthuram6877Күн бұрын
இவ்வளவு நாள் தூங்கி இப்போ முழிச்சிடாங்க போல
@poongodivijay49532 күн бұрын
Tn latest news????
@b.venkatesab.venkatesan28712 күн бұрын
இப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தூங்கி எழுந்து நின்று உள்ளார்கள்