Tamil UnderRated Music Director | Tamil Songs| UndarRated Music Director in tamil | Sentamil Channel

  Рет қаралды 110,798

Sentamil Channel

Sentamil Channel

Күн бұрын

Пікірлер: 622
@SentamilChannel
@SentamilChannel 3 жыл бұрын
Part 02 link kzbin.info/www/bejne/q5PagKqvlpqLgcU
@Arunkumar-t4v4d
@Arunkumar-t4v4d 3 жыл бұрын
வித்யாசகர் மியூசிக் வேற லெவல் னு சொல்லுருவங்க லைக் பண்ணுங்க
@Sathya_7
@Sathya_7 3 жыл бұрын
💯✌️sure
@santhoshs5406
@santhoshs5406 3 жыл бұрын
கொண்டாடப் படவேண்டிய இசை அமைப்பாளர் வித்யாசாகர் ❤
@aksiva.ravi7010
@aksiva.ravi7010 3 жыл бұрын
எனக்கு வித்யாசாகர் இசை ரொம்ப பிடிக்கும் .
@RaviRavi-cx5vv
@RaviRavi-cx5vv 3 жыл бұрын
Yes
@gunaalgunaal5952
@gunaalgunaal5952 3 жыл бұрын
ennaku
@nithinruthura8501
@nithinruthura8501 Жыл бұрын
Vidhya Sagar true legend ❤❤❤
@historytamizha5895
@historytamizha5895 3 жыл бұрын
Vidyasagar sir great , annan srikanth deva vera level Sa rajkumar sir + vikraman combo masssss melody
@jreditz8684
@jreditz8684 3 жыл бұрын
My fav music director Vidyasagar Vijay Vidyasagar combo Semmaya irukkum 💥💥💥
@43riders26
@43riders26 3 жыл бұрын
VIDYASAGAR music king of tamil and malayalam. ...... 🎹🎹🎹🎹
@பாத்திமாமைந்தன்
@பாத்திமாமைந்தன் 3 жыл бұрын
இசையமைப்பாளர் சந்திரபோஸ், ஒருகாலத்தில் இளையராஜாவுக்கே டஃப் கொடுத்த திறமையான ஒரு இசையமைப்பாளர்.
@nasarvilog
@nasarvilog 3 жыл бұрын
உண்மைதான் ப்ரோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
சந்திரபோஸ் ஒரு மொக்க music director weaste
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
Ilayaraja god of music 👍❤️👍
@nasarvilog
@nasarvilog 3 жыл бұрын
@@pandurangan4844 முதல்ல சந்திரபோஸ் மியூசிக் கட் கேட்டு பார்
@sksk-id3rm
@sksk-id3rm 3 жыл бұрын
Nice comedy
@ssusansusan8680
@ssusansusan8680 3 жыл бұрын
சந்திரபோஸ் இசை எனக்கு பிடிக்கும் குறிப்பா மாநகர காவல் வேற லெவல் இசை
@spokesofmusic9299
@spokesofmusic9299 3 жыл бұрын
Adhu amsalekha music..
@spvgnsh
@spvgnsh 3 жыл бұрын
BGM வெறித்தனம்... நான் முதல் முதலில் வாயில் முனகிக்கொண்டே இருந்த பிஜிஎம்...
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 жыл бұрын
Vidyasagar one of the best underratted composer! ... 🤠🤠
@thiyagarajanmahavishnu800
@thiyagarajanmahavishnu800 3 жыл бұрын
இசையமைப்பாளர் சந்திரபோஸ் அருமையான பாடலுக்கு இசை அமைத்துள்ளார். சங்கர் குரு மனிதன் மாநகர காவல் இன்னும் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்தவர்
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
கண்டிப்பா வித்யாசாகர் ,இன்னொரு இளையராஜா.
@ckmanimaran9645
@ckmanimaran9645 3 жыл бұрын
Vidhayasagar, S A Rajkumar my favorite
@prabhugopi8866
@prabhugopi8866 3 жыл бұрын
Melody in typing for Google the one and only Vidyasagar👑
@mathematicssathiyaraj9509
@mathematicssathiyaraj9509 3 жыл бұрын
எனக்கும் வித்யாசாகர் இசை ரொம்ப பிடிக்கும். சார் மீண்டும் இசை அமைக்க வாங்க..
@sakthi5288
@sakthi5288 3 жыл бұрын
Vidyasagar, harris Jayaraj,vijay antony most underrated music director comeback kudhutha vera level 🔥😥
@Sarfraz28
@Sarfraz28 3 жыл бұрын
I miss vidhyasagar and manisharma. Specialised in kuthu and melody. U missed karthick raja.. Most underrated music director. Most of albums hit. Still I don't know how yuvan famous
@yogekaja3196
@yogekaja3196 3 жыл бұрын
எல்லாருக்கும் ஓன்னு சொல்ல விரும்புறன்.அப்ப வந்ந பாடல்கள் எப்பவும் கேட்கக் கூடிய பாடல்.அவங்க இப்ப இல்லனாலும் அவங்க பாடல் இருக்கு.இப்ப அப்படியா கொஞ்ச நாளிலயே மறந்திடுவம்.இப்ப கூட வித்யாசாகர் சேர்,சிறீகாந் தேவா சேர் போட்ட பாடல்கள் வந்தன.யாருக்குமே தெரியாது. ஆருத்ரா_வித்யாசாகர் இவனும் பணக்காரன்_சிறீ காந் தேவா.எல்லாமே நல்ல பாடல்கள்.♥♥♥♥ இத விட எவ்ளவோ இருக்கு. டைப் பண்ண முடியாத அளவுக்கு இருக்கு.ஏன்னா இசையை றொம்ப ரசிக்கிறவன் நான்♥♥
@rajaramalingam2487
@rajaramalingam2487 3 жыл бұрын
சிற்பி யா ..விட்டுட்டீங்களே..சார்..
@dhasarathandhasarathan5976
@dhasarathandhasarathan5976 3 жыл бұрын
Yes bro
@nowsathali7052
@nowsathali7052 3 жыл бұрын
என்னைக்குமே 90ks வித்யாசாகர் தான்
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 3 жыл бұрын
சந்திரபோஸ் நல்ல திறமைசாலி... நிறைய ஹிட் கொடுத்து இருக்கிறார்... அதுவும் மாநகர காவல் படத்துக்கு கேப்டனுக்கு intro bgm வேற லெவல்...
@giridharangiri7420
@giridharangiri7420 2 жыл бұрын
My favourite music director in the world,,S A Rajkumar ✨🙏🏻✨💥💥💥
@murugansaravanan4091
@murugansaravanan4091 3 жыл бұрын
அட பாவிகளா? இவர்களுக்கு வாய்ப்பு குடுங்கடா இப்ப உள்ள பாட்டு எல்லாம் ஒரு பாட்டா
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 3 жыл бұрын
Vidyasagar Sir Most Underrated Tamil Music Director ❤️
@sweetiecutecouple
@sweetiecutecouple 3 жыл бұрын
Vidhya sagar.... Bharath waj (jemini) .... S. A. Raj kumar.... So talented... Music directors....
@Hariharan-ho8tg
@Hariharan-ho8tg 2 жыл бұрын
தமிழ் சினிமா கெண்டாட மறந்த கலைஞன் வித்தியாசாகர்.
@nithinruthura8501
@nithinruthura8501 Жыл бұрын
True( legend) words
@RathnasabapathyRajeevan-gw4qd
@RathnasabapathyRajeevan-gw4qd 3 жыл бұрын
எனக்கு வித்யாசாகர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதேபோல் இசை வசந்தம் S.A ராஜ்குமார் அவர்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிறிகாந் தேவா அவர்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@aravindhanasokan2611
@aravindhanasokan2611 3 жыл бұрын
The most underrated music director is thenisai thendral DEVA . HE IS A LEGEND AFTER ILLAYARAJA
@psych7776
@psych7776 3 жыл бұрын
Avaru underrated la illa bro
@s.ganesh9475
@s.ganesh9475 3 жыл бұрын
Yes
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 3 жыл бұрын
avar oru xerox machine
@aravindhanasokan2611
@aravindhanasokan2611 3 жыл бұрын
Inam Ilayaraja raja ar Rahman podrangaley..
@samueljason6781
@samueljason6781 2 жыл бұрын
Avar senior aniruth
@avineshs5346
@avineshs5346 3 жыл бұрын
Vidya Sagar is a legendary music director
@உழவன்மகன்
@உழவன்மகன் 3 жыл бұрын
அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணனுக்கு டி.இமான் எவ்வளவோ மேல்....
@viratvijay3085
@viratvijay3085 3 жыл бұрын
Kandippaka
@anandad7843
@anandad7843 3 жыл бұрын
Dei santhosh narayanan ena da panna madras movie bgm ketrukiya d imman pota they repet poduvan
@உழவன்மகன்
@உழவன்மகன் 3 жыл бұрын
@@anandad7843 யோவ் சகோ bgm மட்டும் போட்டா போதுமா பாடல்கள் ஹிட் பண்ணனும் நாராயணா போட்டதே அது ஒண்ணுதான் போவியா கக்கூஸ்க்கு போறவன்கிட்ட....
@anandad7843
@anandad7843 3 жыл бұрын
@@உழவன்மகன் songsum supera poduvan seekiram kakusuku po🤣🤣
@உழவன்மகன்
@உழவன்மகன் 3 жыл бұрын
@@anandad7843 பார்க்கலாம்....முடிஞ்சி சகோ....😌😌😌
@sangupark422
@sangupark422 3 жыл бұрын
மாநகரக் காவலில் வரும் ஆனந்தராஜ் BGM... வேற லெவல். எனது ரிங் டோன்👍
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
4:44 மழை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்
@satheeskumar1306
@satheeskumar1306 3 жыл бұрын
Correct
@balajik8232
@balajik8232 3 жыл бұрын
தமிழ் இசை அமைப்பாளர் சந்திரபோஸ் போட்டோ போடாம, தெலுங்கு Lyricist சந்திரபோஸ் போட்டோவை போட்டு இருக்கான். 🤣
@prasadgk0105
@prasadgk0105 3 жыл бұрын
Shankar ganesh, Thaman, jibran, Karthik Raja, TR, gangai amaran, dheena, sidharth vipin, c sathya...
@viratvijay3085
@viratvijay3085 3 жыл бұрын
D.Imman
@mahendranthinusiyan801
@mahendranthinusiyan801 3 жыл бұрын
@@viratvijay3085 avaruku niraiya chance eruku
@arunkumarkumarasamy1113
@arunkumarkumarasamy1113 3 жыл бұрын
Na vidhyasagar fan thalaivaa
@soundhirarajanselvaraj7701
@soundhirarajanselvaraj7701 3 жыл бұрын
Vidyasagar vera level ❤️
@kannanskitchen6897
@kannanskitchen6897 3 жыл бұрын
Vidyasagar is No.1 best music director in tamil cinema
@DG-xt8fz
@DG-xt8fz 3 жыл бұрын
Melody King vidyasager
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
பார்வை ஒன்றே போதுமே பரணி சார்
@ramnivasmurugesan6453
@ramnivasmurugesan6453 3 жыл бұрын
மரண ஹிட்டு பா.. எல்லா பாடும்.. காதல் வழிந்தோடிய ஆல்பம்.. அது..
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
@@ramnivasmurugesan6453 🤗🤗🤗🤗🤗
@dhasarathandhasarathan5976
@dhasarathandhasarathan5976 3 жыл бұрын
Correct
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
ஆதித்யன் சார்..விட்டுடீங்களே... சீவலப்பேரிபாண்டி🔥🔥 அமரன் 🔥🔥
@micsetdharma3114
@micsetdharma3114 3 жыл бұрын
எனக்கு 👌வித்யாசாகர் 👍பரத்வாஜ் அவங்களோட இசையை மிக மிக ரொம்ப பிடிக்கும்❤❤❤. எல்லோரும் சொல்வது போல் சந்திரபோஸ் அவர்களின் மாநகர காவல் BGM வேற லெவல்ல வெறித்தனமா இருக்கும்🔥🔥🔥
@kpsivakumar7684
@kpsivakumar7684 3 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம்
@pradeeshr986
@pradeeshr986 3 жыл бұрын
Vidya sagar music great
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 3 жыл бұрын
Bro இப்போ எல்லாம் நல்ல பாடல்களுக்கு வரவேற்பு இல்ல சும்மா காட்டு க் கத்து கத்தினா ரசிக்கிரார்கள் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...
@ganesanr736
@ganesanr736 11 ай бұрын
1000% Right 😅
@maniraja936
@maniraja936 3 жыл бұрын
Vidyasagar ❤️
@elanchandranethaji9481
@elanchandranethaji9481 2 жыл бұрын
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் , AR ரகுமான் இசை என்று நினைத்திருந்தேன்...காரணம்அவர் இசை போலவே இருந்தது , அடடா என்ன ஒரு இசை அருமை... வித்யாசாகர் ...
@selvaraj8286
@selvaraj8286 3 жыл бұрын
எல்லோரும் திறமையான இசை ஆளுமைகள்.
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 3 жыл бұрын
Yarume Malare Mounama song ARR compose panathu nu inga ninaikala, Vidyasagar is my favorite but ARR kooda compare Pani comment panama irunthu irukalam
@masterthalapathy6601
@masterthalapathy6601 3 жыл бұрын
Vidyasaagar is Better than ARR. Electronic Device illama Music podra aalu Vidyasaagar
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 3 жыл бұрын
@@masterthalapathy6601 unaku ena than da pirachana?? Ethiku Nan enga comment panalum anga vanthu kadaritu iruka?? Inga Nan Vidyasagar ah kurachu pesave ila inga vanthu ethiku un ishtathiku olaritu iruka?? Avlo thirani iruntha nee music podu, ilaya unnala oru song ah musical aa explain pana mudinja atha panu, ipdi chumma vela vetti ilama inga vanthu kadaritu irukatha
@austin_as_creation
@austin_as_creation 3 жыл бұрын
Vidyasagar vera level 🔥🔥
@MaheshKumar-cr1yz
@MaheshKumar-cr1yz 3 жыл бұрын
Na 90s kid Vidya sagar pudikum
@karatekid5483
@karatekid5483 3 жыл бұрын
சிற்பி, பரத்வாஜ், கார்த்திக் ராஜா, etc 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@Sarfraz28
@Sarfraz28 3 жыл бұрын
Sir pi most of the albums hit. But his all hit songs tunes copied from arabic.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
@@Sarfraz28 correct
@mooventhant8576
@mooventhant8576 3 жыл бұрын
My favourite music director vithiyasagar sir bharathvaj sir,deva sir,sirppi sir,gangaiamaran
@sanjaisanjai9081
@sanjaisanjai9081 3 жыл бұрын
Vidhyasakar 🎹🎹🎹🎹🎧🎧🥳🤩🤩🤩
@vithyasagar8138
@vithyasagar8138 3 жыл бұрын
My name is also vithya sakar, And I am proud to be it...😍😍🥰✌️✌️✌️
@sakthivelm8534
@sakthivelm8534 3 жыл бұрын
இசையமைப்பாளர் சௌந்தர்யன் இசை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்
@sivarohith6677
@sivarohith6677 3 жыл бұрын
-Vidyasagar and S.A.Rajkumar. Are my fav❤️❤️
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இவர்கள் இருவருக்கும் பிறகு இதுவரை எந்த தனித்துவ இசையமைப்பாளரும் வரவில்லை. இவர்கள் இருவரும் மிகபெரிய இசைமாமேதைகள்
@vincentvincent998
@vincentvincent998 2 жыл бұрын
ஹலோ தலைவ இந்த இரண்டு மேதைகள் வெவ்வேறு காலக் கட்டங்களில் தமிழ் திரை இசை மாற்றி அமைத்தவர்கள் ஆனால் 1992 பிறகு இந்திய திரை இசை மாற்றி அமைத்தவர் எஆர் ரகுமான் இன்று வரை எஆர் ரகுமான் இசை பாதையில் இந்திய திரை இசை பயனிக்கிறது அதை மறுக்க முடியாது
@velu8467
@velu8467 3 жыл бұрын
பரணி இசை சூப்பர் இருக்கும்
@TimeTravelerR1
@TimeTravelerR1 3 жыл бұрын
Ella music director um mathikapada vendum chance kuduka vendum my fav all Songs in these Movie directors MINNALE All Songs, Sollamale Yar Parthathu - Poove Unakkaga, Priyamana Tholi - Entha dhesathil dhesathil All Time Most Fav 👇 படம்📽️ : ரன்🎞️ பாட்டு🎧 : பனிக்காற்றே🏔️பனிக்காற்றே 🎵இசை🎶 : வித்யாசாகர் படம்📽️ : மஜ்னு🎞️ பாட்டு🎧 : முதல் கனவே முதல் கனவே 🎵இசை🎶 : ஹாரிஸ் ஜெயராஜ் படம்📽️ : ஆழ்வார்🎞️ பாட்டு🎧 : பிடிக்கும் உன்னை பிடிக்கும் 🎵இசை🎶 :ஸ்ரீகாந்த் தேவா
@abiiabi1583
@abiiabi1583 3 жыл бұрын
Vidhyasagar ku chance kodupanga.. avroda song dhan ipo tiktok insta llam poidu iruku..♥️
@arjunseries002
@arjunseries002 3 жыл бұрын
Bro keep going bro I'm new subscriber......Engalaku theriyadha visheyatha solldrega..... super.....bro..
@GopiBKM
@GopiBKM 3 жыл бұрын
அனைவரும் நல்ல. இசையமைப்பாளர் தான்
@gouthamlee5154
@gouthamlee5154 3 жыл бұрын
Managara Kaval BGM Mass Ah Irukum
@lamarkgrandville7028
@lamarkgrandville7028 3 жыл бұрын
அருமையான பதிவு.. ஆச்சரியமான விடயங்களை சொல்லிருகிங்க
@tuchandru9221
@tuchandru9221 2 жыл бұрын
இன்னிசை தென்றல் தேவா 💖 💓
@Sathya_7
@Sathya_7 3 жыл бұрын
Vidyasagar💥✌️
@parthasarathy7056
@parthasarathy7056 3 жыл бұрын
Managara kaaval theme music vera level
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 Жыл бұрын
Vidhyasagar music Vera level like as rahman
@kumarsaranraj864
@kumarsaranraj864 3 жыл бұрын
சிற்பி, சௌந்தர்யன்,
@thanubalaretnampragalathan7739
@thanubalaretnampragalathan7739 3 жыл бұрын
Vidya sakar super 👍
@vinotharumugam7872
@vinotharumugam7872 3 жыл бұрын
Vidyasagar
@uthayauthaya4177
@uthayauthaya4177 2 жыл бұрын
All music super
@Lalgudisurya
@Lalgudisurya 2 жыл бұрын
ஸ்ரீகாந்த் தேவா பல பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார்... ஏன் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை? 😢
@AlexAlex-hy9ev
@AlexAlex-hy9ev 3 жыл бұрын
வித்யாசாகர்.ராஜ்குமார். பரத்வாஜ். சிறந்த இசையமைப்பாளர்
@Vijay-gy4ck
@Vijay-gy4ck 3 жыл бұрын
எனக்கு வித்யாசாகர் ரொம்ப பிடிக்கும்
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Karthik Raja very underrated
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
வித்யாசாகர் 🔥🔥🔥🔥🔥
@amegaya3518
@amegaya3518 3 жыл бұрын
Music director... Bharai Bharathwaj Dhina Sirpy James vasanthan K(vayamoodi summa iruda) Karthik Raja
@dhanasekarant4499
@dhanasekarant4499 3 жыл бұрын
Srikanth deva sir pola folks 🔥🔥🔥 beat song lam vera yendha music directoralayum kuduka mudiyadhu
@Trendingfalcons
@Trendingfalcons 3 жыл бұрын
நண்பா வீடியோ நன்றாக இருக்கிறது. இது போன்ற திரையுலகில் மதிக்க தவறிய கலைஞர்கள் அனைவரையும் உலகிற்கு வெளிக்காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் குணச்சித்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களின் திறமைகளும் மதிப்பளிக்காமல் விட்டுவிட்டோம். இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன் இசையமைப்பாளர் சிற்பி யை பற்றி கூறவில்லை இளையராஜாவிற்கே சிற்பியின் பாடல்கள் பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் இளையராஜா கூறியுள்ளார்
@jeyajaison
@jeyajaison 3 жыл бұрын
Missing : Mani Sharma Premji amaran C. Sathya Dharan kumar Sundaramurthy KS Sean rolden The movies they composed maybe flop. Bt their music is ultimate...
@vickys4309
@vickys4309 3 жыл бұрын
Mani Sharma reuses his Telugu tunes .He has a big name in telugu like Yuvan .
@jeyajaison
@jeyajaison 3 жыл бұрын
@@vickys4309 but he is underrated in tamil. Even Thaman, dsp also copying their own tunes from telugu. However the music is good. Youth, pokkiri, Shajahan, malaikottai and like this more of his albums are ultimate hits...
@vickys4309
@vickys4309 3 жыл бұрын
@@jeyajaison definitely he is one of the best no doubt about that but dsp & thaman are copycats 😂.Anyway I think this is the reason why is underrated in tamil because he uses majority of reused tunes in tamil .He is one of my favourite music director along with vidyasagar.
@anguniranjen7210
@anguniranjen7210 3 жыл бұрын
SA Rajkumar and Vidyasagar songs are my favorites till now
@natharali7910
@natharali7910 3 жыл бұрын
Bro enaku vidhyasagar sri kanth deva sa rajkumar music pidikum Moonu Peru super music director Aalwar padathula pidiku song enaku remba pidikum
@gobalkannan4896
@gobalkannan4896 2 жыл бұрын
இசைவித்தகர் வித்யாசாகர் 🔥🔥 இயற்கை படத்தின் பாடல்கள் எல்லாம் ஈடு இணையற்றவை....
@manisms8245
@manisms8245 3 жыл бұрын
இவங்க எல்லாரும் பாட்டும் hit oh hit.... 😍😍
@sselvakumarkarthick6392
@sselvakumarkarthick6392 3 жыл бұрын
Sri Kanth deva isai Rompa Pidikkum
@nethajib4219
@nethajib4219 3 жыл бұрын
மானகரகாவல் கேப்டன் ஓப்பனிங் musical வேரலெவல் சந்திரபோஸ் மிக சிறந்த இசையமைப்பாளர்
@rameshv1178
@rameshv1178 2 жыл бұрын
சந்திரபோஸ் 80,90 வருஷம் செம ஹிட் songs கொடுத்த வரு எல்லாருக்கும் தெரியும்
@balabisegan6866
@balabisegan6866 3 жыл бұрын
வித்யாசகர் super S a சந்திரசேகர் good
@jothiboss100
@jothiboss100 2 жыл бұрын
ப்ரோ அவர் எஸ் ஏ சந்திரசேகர் இல்லை, எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள்
@noufalali7142
@noufalali7142 3 жыл бұрын
Vidyasagar Malaya cinemavile periya music director, Avalo fans, taminatile ilayaraja ve pole tha keralvil ivar. Melody king
@kalit8832
@kalit8832 3 жыл бұрын
Enakku pudicha songs srikanth. Deva songs
@sukaanth2009
@sukaanth2009 3 жыл бұрын
Vidyasakar is one of the great…
@sriharib7500
@sriharib7500 3 жыл бұрын
Bro VIDYASAGAR sir industry la ippovum irukkaru MALAYALAM and KANNADA 😍😍😍😍😍❤❤❤❤
@midhunmanoj1748
@midhunmanoj1748 2 жыл бұрын
vidyasagar ippo malayalathile ippo illa bro. Avaru ippo music panrathillenu ninaikkire.
@Talentexpress
@Talentexpress 3 жыл бұрын
Chandra Bose is really egg rate music director in Tamil cinema
@skagriviews2202
@skagriviews2202 2 жыл бұрын
Thajnoor for vamsam film.s.s kumaran for kalavani.dheena for thiruda thirudi,thiruppachi film.
@velu8467
@velu8467 3 жыл бұрын
பரதவாஜ் இசை நல்லா இருக்கும்
@neelakandans4682
@neelakandans4682 3 жыл бұрын
Na school padikum pothu Vidya Sagar fan..
@vijaycreates6635
@vijaycreates6635 3 жыл бұрын
Yes bro firs song ar raumantha music pottarunu nenecha
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
bharani composer most underated
@SWAG_MUKEZZ
@SWAG_MUKEZZ 3 жыл бұрын
வித்யாசாகர் Vera level
@ashokshalini8868
@ashokshalini8868 2 жыл бұрын
வித்யாசாகர் is best music diractor
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Top Funny Tamil film Remakes || Cinema SecretZ
15:03
Cinema SecretZ
Рет қаралды 70 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН